நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோவில் | ஸ்தல வரலாறு | திருநெல்வேலி | TEMPLE RUN |

  Рет қаралды 45,335

TEMPLE RUN DEVOTIONAL

TEMPLE RUN DEVOTIONAL

Күн бұрын

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது.
சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று.
திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது
அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்தில் பாடப்பெற்ற பெருமையுடையது.,
சொக்கநாத பிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது.
32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம்.
இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது

Пікірлер: 35
@sankarsathya1437
@sankarsathya1437 Жыл бұрын
திருநெய்வேலி நாதா போற்றி போற்றி
@AshokKumar-iw1cp
@AshokKumar-iw1cp 10 күн бұрын
omnamashivaya potri Omnamashivaya ellam sivanseyal omnamashivaya jai Hind
@vallimayilbalasubramaniam3239
@vallimayilbalasubramaniam3239 4 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏
@tigertamil6775
@tigertamil6775 Жыл бұрын
சிறப்பு
@balaraobajajbala6892
@balaraobajajbala6892 Жыл бұрын
எங்கள் ஊரின் அடையாளம்
@vithhyav9639
@vithhyav9639 Жыл бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம் ஓம் ஓம்.
@moorthykannan8799
@moorthykannan8799 Жыл бұрын
Om namah shivaye
@SHREEMA9374
@SHREEMA9374 3 жыл бұрын
3 days before I went to this temple.... Amazing experince. 😍😍😍.... No words to Express the beauty of the temple...
@swetaganapathy
@swetaganapathy 2 жыл бұрын
நெல்லையப்பர் கோயில் பஞ்ச வாத்தியம் மிக மிக விசேஷம்.அதை தலைமுறை தலைமுறையாக வளர்த்தெடுக்கும் விதம் மிகுந்த ஆச்சரியம்.அதைப்பற்றி பதிவிடுங்க. வீரம் விளைந்த மண்ணின் இன்னொரு முகமாக இருக்கும் பக்தியை பற்றி யாருமே பேசுவதில்லை.
@TEMPLERUNDEVOTIONAL
@TEMPLERUNDEVOTIONAL 2 жыл бұрын
கண்டிப்பாக பதிவிடுவோம்... தங்களின் கருத்திற்கு நன்றி🙏
@lakshmir9585
@lakshmir9585 2 жыл бұрын
நான் நெல்லையப்பர் பக்தன் திருநெல்வேலி
@kalaiselvan8084
@kalaiselvan8084 2 жыл бұрын
பிரமாதம்..
@mamathumamathu9767
@mamathumamathu9767 4 жыл бұрын
Semma alaka irukkum intha temple
@kalaiselvan2597
@kalaiselvan2597 5 жыл бұрын
Arumai....
@amudhabalan3386
@amudhabalan3386 3 жыл бұрын
நெல்லையப்பா....🤩
@கோராமசாமி
@கோராமசாமி 2 жыл бұрын
அருள்மிகு நெல்லையப்பரையும் காந்தி மதி அம்மனையும் தரிசனம் செய்தேன்
@AruntamizhSentamizh
@AruntamizhSentamizh Жыл бұрын
kzbin.info/www/bejne/nnnQlGmdhJh2Zrs🙏🙏
@nagakannitv7040
@nagakannitv7040 2 жыл бұрын
அருமை
@l.sadasivamsivam9805
@l.sadasivamsivam9805 3 жыл бұрын
Omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva omnamashiva from viruddhachalam Cuddalore District Tamilnadu India
@k.esakkyselvi1611
@k.esakkyselvi1611 2 жыл бұрын
2022 best explain your video
@TEMPLERUNDEVOTIONAL
@TEMPLERUNDEVOTIONAL 2 жыл бұрын
Thank you
@mariappan8152
@mariappan8152 4 жыл бұрын
Siva siva
@xaviersolomon5069
@xaviersolomon5069 2 жыл бұрын
Good information
@dhanushsuresh7468
@dhanushsuresh7468 2 жыл бұрын
முதல் மரியாதை பற்றி கூறுங்கள்..
@sukumararumugam4709
@sukumararumugam4709 3 жыл бұрын
Excellent
@MPritikahDharsini
@MPritikahDharsini Жыл бұрын
🙏🙏🙏🙏
@Nillonnill
@Nillonnill 3 жыл бұрын
Ean lingam saainthu ullathu angu?
@Sivasankarpuresoul
@Sivasankarpuresoul 3 жыл бұрын
Lingam lan Saanji irukkathu... Neenga Sathuragiri Siva lingam thaan saanji irukkum... Nellai appar temple ah Lingam Lightah Udanji irukkum avlo thaan
@dr.rajag.m2040
@dr.rajag.m2040 2 жыл бұрын
@@Sivasankarpuresoul s sir. Athu udanja reason kodaliyal mannan vetthunathala.
@seetamurugesh8889
@seetamurugesh8889 4 жыл бұрын
Har har mahadev
@harimurugan9475
@harimurugan9475 3 жыл бұрын
Enga oru sami da 🙏🙏😎
@ksaravanan8708
@ksaravanan8708 3 жыл бұрын
Good information 😁
@RanjithKumar-rd2xt
@RanjithKumar-rd2xt Жыл бұрын
உவரி சுயம்புலிங்கம் சாமி கதை
@TEMPLERUNDEVOTIONAL
@TEMPLERUNDEVOTIONAL Жыл бұрын
kzbin.info/www/bejne/aJvFiHeqg9OHisU
@shmuvari6861
@shmuvari6861 2 жыл бұрын
🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 5 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 58 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 5 МЛН