நெமிலி ஸ்ரீ பாலா: குழந்தையே சாமியாக மாறிய கதை | மண்ணின் சாமிகள் 29/09/19 | Nemili Bala

  Рет қаралды 264,257

Makkal TV

Makkal TV

Күн бұрын

சென்னையை அடுத்த அரக்கோணம் அருகாமையில் உள்ள நெலிமி ஸ்ரீ பாலா அம்மன் உருவான கதை, ஸ்தல வரலாறு மற்றும் பல சிறப்பம்சங்களை பற்றி இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்வோம்.
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
More from Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
Malarum Bhoomi: bit.ly/2k4hrne
NemiliBala BalaAmman ManinSwamigal

Пікірлер
@rajagopalaniyengar2579
@rajagopalaniyengar2579 4 жыл бұрын
குழந்தை வடிவில் தெய்வத்தை வணங்குவது சிறப்பாகும். ஆனால் என்றும் ஒன்பது வயது பாலா எனும் வாலை தெய்வம் சித்தர்களுக்கு அருள் செய்யும் அற்புதமான குழந்தை நம் போன்ற சாதாரண மக்களுக்கும் அருள் செய்ய வேண்டும் என நெமிலி தேவியை வணங்குகிறேன். நன்றி.
@dharmajirao8660
@dharmajirao8660 3 жыл бұрын
Pls provide address from arakonam
@balamogi
@balamogi 5 жыл бұрын
அருமையான பதிவு நெமிலி ஸ்ரீபாலா பீடத்தை இதைவிட யாரும் தெளிவாக படம் பிடித்துக் காட்ட முடியாது மக்கள் டிவி க்கு மனமார்ந்த நன்றிகள்
@subramanian9310
@subramanian9310 5 жыл бұрын
Went their recently...it was sad to see that ordinary people are treated very differently than rich people...the priest was only talking about how much expenses he is incurring...wanted all the money we could give to him...one poor baktha was treated very sadly by the priest...if you dont believe me just go like a poor person...if you go in a car they will treat youdifferently...even from the poor person they made him pay Rs 200 by forcing him to buy some yantra.
@mangalambalaguru5813
@mangalambalaguru5813 5 жыл бұрын
@@subramanian9310 l
@aasisara1780
@aasisara1780 3 жыл бұрын
@@subramanian9310 !
@sargunadevi9926
@sargunadevi9926 4 жыл бұрын
ஓர் அமாவாசை நாளில் பூஜை முடிந்து மதியத்தில் லேசாக கண்ணயர்ந்தேன்.‌‌அப்போது வாசலில் சிறுபெண் வருகிறார் அப்போது என்னையறியாமல் எழுந்து அகிலவர்ஷினி என்று அழைத்தேன்.அப்போது ஒன்றும் புரியவில்லை.இப்போதுஇப்பதிவை பார்த்த பின் தான் தெரிகிறது.அது என் தாய் பாலா என்று .நினைத்தாலே மெய்சிலிர்க்கிறது.🙏🙏🙏
@AndalK-ug7xq
@AndalK-ug7xq 11 ай бұрын
0p
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Жыл бұрын
அதீத ஞானம் பெற்ற என் குழந்தையே உன்னை என் அன்னை உருவில் பார்க்கிறேன்
@ventakeshr4088
@ventakeshr4088 4 жыл бұрын
என் மூத்த மகளே வாராய் என் செல்லமே,என் கண்ணே வாராய்🙏🙏🙏
@vanithavani4784
@vanithavani4784 2 ай бұрын
Amma manam ninaiva iruku ammma pala thiripura thaya🙏🙏🙏🙏👏👏👏👏
@dhanamsudhakar3403
@dhanamsudhakar3403 Жыл бұрын
🙏🙏20/11/2023 நாங்கள் சென்றோம் அருமையாக உள்ளது இந்த பாலா பீடம்🙏🙏
@padmasri8512
@padmasri8512 2 жыл бұрын
பாலா என் தங்கமே அருள் புரிவாய் என் செல்ல குட்டி பாலா 🙏🙏😍😍
@balajianu6244
@balajianu6244 4 жыл бұрын
எங்கள் ஊர் நெமிலி எங்கள் பாலா அம்மன் திருவடிகள் சரணம்.
@manjulakishore8007
@manjulakishore8007 4 жыл бұрын
Entha ooru pakkathula irukku namiliy
@Janu3426
@Janu3426 3 жыл бұрын
@@manjulakishore8007 kancheepuram to Arakonam road. Seanthamangalam bus stop to bala peedam 7 Km . Nemali bazaar we can ask there they show the way. It's a h bramin people house
@prabhaharan985
@prabhaharan985 2 жыл бұрын
மனதுக்கு மிகவும் நிம்மதியை தந்தது 🙏🌺🏵️👋
@rangarajankrishnaswami8705
@rangarajankrishnaswami8705 Жыл бұрын
என் இனிய தோழியே பாலா என் பதின் வயதுகளில் கனவில் வந்தாய். நீ இருக்கும் இடம் இப்போது தான் அறிந்தேன். நாங்கள் அங்கு வரணும். அனுக்ரஹம் செய்யம்மா தாயே தாயே போற்றி போற்றி
@kumarwelcometomodiji927
@kumarwelcometomodiji927 Жыл бұрын
ஓம் வாலை தாய் போற்றி போற்றி
@mrsrivatsa7
@mrsrivatsa7 4 жыл бұрын
Amma Bala bless us with good health happiness and prosperity throughout life
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 4 жыл бұрын
ஶ்ரீ பாலாம்பிகை தாயார் திருத்தாள் போற்றி!🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🌹🌷🌹🌺🌷🌺🌹
@devakumarkrishnan8949
@devakumarkrishnan8949 Жыл бұрын
மிக்க நன்றி.மக்கள் டிவி சேனல்க்கு.நீண்ட நாளாக பாலா திரிபுரசுந்தரி பற்றி தெரிய தேடி கொண்டு இருந்தேன்.முழு விவரம் கொடுதமைக்கா மிக்க நன்றிகள்
@santhiandavan9270
@santhiandavan9270 4 жыл бұрын
When I went Kaanchi Kaamatchi Amman temple in 2011, the uncle at the souvenir/book shop called me and gave Shri Bala Thirupurasundari photo. 🙏 I was bleesed with a baby girl in 2012 😇 but only today I get to know about this Nemili Bala Peedam. Pls bless me Amma so that I could come with my family and witness your greatness.
@jayalakshmisundaram5398
@jayalakshmisundaram5398 4 жыл бұрын
Jayaram
@radhabalaji6708
@radhabalaji6708 4 жыл бұрын
Romba beautiful ah pesinenga periyavar, evlo beautiful eruku Bala kutti pedam thanks u makkal TV bro unga mulama ennaku pakka kuduthu vechiruku thank you so much bro 🙏
@radhabalaji6708
@radhabalaji6708 4 жыл бұрын
@TOP 10 MALAYALAM wow poi pakka mudiyathavangaluku epdi dharsan Panna vecha ungaluku kodi punniyam bro neet ah interview panninenga keep it up all the best for your future 🙏
@santhanamm256
@santhanamm256 4 жыл бұрын
ஓம் பாலாம்பிகா தாயே போற்றி. இனிய தரிசனம் பெற்றேன். நன்றி.
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 2 жыл бұрын
ஓம் பாலா திரிபுரசுந்தரி பாதம் சரணம் 🔥🙏
@JaiPrakash-pg1ru
@JaiPrakash-pg1ru 2 жыл бұрын
நெமிலி பாலா செல்லமே எங்கள் துயரம் தீர்ப்பாய் தாயே
@padmavatiravi7940
@padmavatiravi7940 2 жыл бұрын
நெமிலி பாலா சரணம் 🙏🙏🙏🙏🙏உன் சன்னதி க்கு அபிராமி வந்து உள்ளாள் நீ தான் அவளை நல்லா வைக்கணும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹♥♥♥♥♥🌹🌹🌹🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭👌♥👌🌹🌹👌😭♥👌🌹🙏
@kalaiarasi4569
@kalaiarasi4569 3 жыл бұрын
அம்மா தாயே உன்னை பார்த்து உன் அடி பற்றி வணங்க வேண்டும் நேரில் ....🙏
@Prema008
@Prema008 2 жыл бұрын
Personally we felt so blessed after seeing her. My husband was very specific to go only to our kula deivam Sri rajarajeswari or kula guru mahaperiyava. Without intrest by my force he came to see bala. But to his surprise he saw rajarajeswari there, bala's mom. We couldn't control our tears seeing tat. It's only bec of her grace she made us to see with her daughter. we kept bala near her mom raja rajeswari photo our Kuladeivam ku equal rights ivaluku kuduthirkoam. Avlo pesuva veetla iva.. 🙏🙏🙏 kandipa ellarum poitu vaanga, neenga feel pannuvinga🙏🙏🙏
@amuthashanmugam3604
@amuthashanmugam3604 2 жыл бұрын
Vanakam Ayyah. I'm very blessed to view and hear this knowledge today. Om Shree Bala Thirupura Sundari thiru vaadi Saranam
@MURUGANSingaravelu-yw7yp
@MURUGANSingaravelu-yw7yp 7 ай бұрын
ஓம் ஶ்ரீ பாலா திரிபுர சுந்தரி தேவதையே நமஹ...
@bharathis1985
@bharathis1985 4 жыл бұрын
Most powerful God.. Visited only once. I am blessed with baby within 6 months..
@lavuittech3136
@lavuittech3136 4 жыл бұрын
Address of the temple?
@poojaagarwals7504
@poojaagarwals7504 4 жыл бұрын
Can u tell me where is the temple?
@sudharsanvelayutham5500
@sudharsanvelayutham5500 4 жыл бұрын
@@lavuittech3136 go to Arakkonam. From Arakkonam take a bus for Nemili.
@bharathis1985
@bharathis1985 4 жыл бұрын
No;22, Choultry Street, Nemili, Tamil Nadu 631051, India
@ramyav4150
@ramyav4150 3 жыл бұрын
Can you give number
@subbansubban8786
@subbansubban8786 4 жыл бұрын
அருமை யான பதிவு சூப்பர் நன்றி வாழ்த்துக்கள் சிவாயநம
@kalaiarasi4569
@kalaiarasi4569 3 жыл бұрын
நெமிலி பாலா தேவி பற்றி சகோதரி தேச மங்கையற்கரசிபதிவு இட்டு இருந்தார் அதைப்பற்றி பேசிவிட்டு எங்கே உள்ளது இந்த ஊர் என கேட்ட மாத்திரத்தில் இந்த பதிவு கண்ணில் பட்டது.🙏
@nishanisha989
@nishanisha989 2 жыл бұрын
Yes
@akcreations8662
@akcreations8662 2 жыл бұрын
EngAloda ooru
@thekrishnaslove5044
@thekrishnaslove5044 2 жыл бұрын
Me too
@AdiAdi-kl1gj
@AdiAdi-kl1gj 7 ай бұрын
நன்றி மக்கள் டிவி
@dhandapanip485
@dhandapanip485 4 жыл бұрын
Its really nice two times we visit bala peedam 🙏🙏
@harikrishnankrishnan3415
@harikrishnankrishnan3415 7 ай бұрын
நெமிலி ஸ்ரீ பாலாம்பிகை தாயே போற்றி போற்றி
@velmurugan-oz8ur
@velmurugan-oz8ur 2 жыл бұрын
அம்மா மகளே எனக்கு நல்லருள் புரிவாய் தாயே
@amsaa4650
@amsaa4650 4 жыл бұрын
Amma bala thaaye neetha En kolanthi pakka thonaya irukanum engaluku sikkira oru nalla vida kedaikanum arul puri thaaye.
@kousalyar8486
@kousalyar8486 4 жыл бұрын
AMMA THEYAE BALA AMMA ARUL PURI THEYAE👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@manikandanayyanapillai7336
@manikandanayyanapillai7336 4 жыл бұрын
அம்மா தாயே அருள் புரிவாயே ! உன்னை நம்பி வந்தோம் நாங்கள் அம்மா !!🙏🙏🙏
@shankar138
@shankar138 4 жыл бұрын
MAKKAL TV Channels is lucky enough to visit this place and tc anchor interviewer is luckiest man to shoot this news Post and get.blessings.of Lord Bala ambki..💐💐I am blessed totto view and watch her blessings for something great miracle will happen in my Life.
@ramyav4150
@ramyav4150 3 жыл бұрын
Have u gone?did ur wish get fulfilled??pls reply
@kumaresans414
@kumaresans414 4 жыл бұрын
அருமையான பதிவு பாலா திரிபுரசுந்தரி வாழ்த்துக்கள்
@lakshmysridhar9198
@lakshmysridhar9198 4 жыл бұрын
Thank you, these many years, I didn't know about the house and peedam, Thank you very much....
@ajayanthi4506
@ajayanthi4506 4 жыл бұрын
Arumai nan neril sentru parthen kollai azagu
@anandhiramesh417
@anandhiramesh417 2 жыл бұрын
Makkal TV ku nanri
@akashkarthikeyan3324
@akashkarthikeyan3324 4 жыл бұрын
❤🙇🏻🙏🏻தாயே சரணம்❤🙇🏻🙏🏻
@santhip8502
@santhip8502 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ நெமிலி பாலா திரிபுரசுந்தரி சரணம்
@lalithas8690
@lalithas8690 4 жыл бұрын
Amma kulandaai packiyam anugiraham pannu amma🌺🌺🌺
@Sirthannikaliyammantemple
@Sirthannikaliyammantemple 4 жыл бұрын
Sasti viratham edunga
@kalpanaganesan8489
@kalpanaganesan8489 4 жыл бұрын
Got the blessings to visit this temple house recently
@satishr7442
@satishr7442 4 жыл бұрын
Mam is there bus or auto facility to reach from Kanchipuram
@gitayoga5383
@gitayoga5383 4 жыл бұрын
@@satishr7442 yes mam. From Arakonam you can get share auto to go there.
@satishr7442
@satishr7442 4 жыл бұрын
@@gitayoga5383 thanks ma... appro na mam illae boy :D
@ramyav4150
@ramyav4150 3 жыл бұрын
Wat u prayed here happened ah
@kamalavenisithiravel4292
@kamalavenisithiravel4292 4 жыл бұрын
ஓம் பராசக்தி ஓம் பராசக்தி ஓம் பராசக்தி
@kumarykumary6867
@kumarykumary6867 4 жыл бұрын
நன்றி🙏💕
@palaniyammalpalaniyammal5524
@palaniyammalpalaniyammal5524 4 жыл бұрын
sir if I close my eyes always Bala face only come front now you are showing this place and home thanking you sir when' Bala amma call there x thank god shiva and Amma Bala
@ventakeshr4088
@ventakeshr4088 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்🙏
@lakshmiramesh8082
@lakshmiramesh8082 2 жыл бұрын
Thanks to Makkal TV for this wonderful episode. ☺
@sabariayyappan3605
@sabariayyappan3605 4 жыл бұрын
அம்மா உன் திருவடி சரணம்
@dharundharun5515
@dharundharun5515 4 жыл бұрын
அன்னையே சரணம் சரணம் என் அம்மயே சரணம் சரணம் தாய்க்கு தாயாய் சேய்க்கு சேயாய் இத்தரணியாளும் என் குல மணியே சரணம்
@manimegalai4745
@manimegalai4745 4 жыл бұрын
ஓம் பாலாம்பிகை போற்றி போற்றி
@manimegalai4745
@manimegalai4745 4 жыл бұрын
பாலாம்பிகை போற்றி போற்றி
@sridevi4337
@sridevi4337 4 жыл бұрын
Thedi thedi irundhathai indrubkanden🙏🙏🙏nandri makkal tv
@harish4867
@harish4867 3 жыл бұрын
Romba arumai ❤️ superrrrrrrrrrrrrrrrr 🙏
@rajakrishnanr3039
@rajakrishnanr3039 4 жыл бұрын
Thanks for the videos
@geethasrinivasan4261
@geethasrinivasan4261 3 жыл бұрын
நன்றி பாலாம்பிகா மாதா.
@thangamanim2036
@thangamanim2036 4 жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
@vasudevanstore4362
@vasudevanstore4362 5 жыл бұрын
Thanks
@JayaLakshmi-xg1ur
@JayaLakshmi-xg1ur 2 жыл бұрын
Yen,,,manatirkku,,,sandosham,,,kutumma,,unmai,,yen,,,magale,,,yenru,,,sonnen,,,allava,,,un,,,appa,,,yenkku,,,pon,,pannamattengirar,,,appavai,,,un,,,ammaukku,,,pon,,pana,,sol,,,magale,,,🙏🙏🙏🙏🙏
@sivagamithiyagarajan5361
@sivagamithiyagarajan5361 3 жыл бұрын
Amma bala mana ahmythiyai thamaa🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@whitelotus7411
@whitelotus7411 4 жыл бұрын
Super your information.
@chitrasanthanam
@chitrasanthanam 3 жыл бұрын
Bala Charanam. It was a very wonderful explanation of Balambigai Story. Thankyou Makkal TV. Nemili Bala is one deity who gives all we want with all happiness and peace. Thankyou ezilmani iyya. Bala Charanam 🙏🙏🙏❤️
@rajendrabrahmbhatt9383
@rajendrabrahmbhatt9383 3 жыл бұрын
Hello dear friend. I am Rajendra Brahmbhatt from Gujarat. Will you please explain about Bala Tripura Sundari Maa in english or Hindi language please?
@thalapathyfansmadurai6879
@thalapathyfansmadurai6879 2 жыл бұрын
அம்மா தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க அம்மா
@maharasi5486
@maharasi5486 4 жыл бұрын
Balamma enga veetukku vanga manamkulambi erukken vethanaiyiliruken vanga amma
@நோட்டாபொத்தான்
@நோட்டாபொத்தான் 4 жыл бұрын
🙏🙏 அம்மா
@maadansaravanan3709
@maadansaravanan3709 Жыл бұрын
ஓம் பாலா திருவடி சரணம்
@ajithkumar3067
@ajithkumar3067 4 жыл бұрын
Bala amma seeking your blessings 🙏
@saravanans1376
@saravanans1376 Жыл бұрын
Very nice
@kannu5039
@kannu5039 2 жыл бұрын
I prayed her for a healthy girl baby and I am blessed with a girl
@umaganapathisubramanian7256
@umaganapathisubramanian7256 4 жыл бұрын
அம்மா நமஸ்காரம்
@ambigayinaalayangal6132
@ambigayinaalayangal6132 4 жыл бұрын
Om Sakthi 🙏😇😇💞💐💐 💞
@chelladurai2703
@chelladurai2703 5 жыл бұрын
Bala my Chellam
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 жыл бұрын
🥀Om Durga Devi Namo Namaha🌺🌼🍋 🌷🥀🌻Om Balatripura Devi Namo Namaha 🌻🍓🌺
@ramachandrapillai6798
@ramachandrapillai6798 4 жыл бұрын
Amma please bless our son with a healthy and strong baby 🏵️🌺🏵️🌺🌻🌷🌱🌿
@stnpschool
@stnpschool 4 жыл бұрын
So happy to know about bala..... thank you so much...
@harish4867
@harish4867 3 жыл бұрын
Om balambikai potri potri potri om 🙏🙏❤️
@மெய்ப்பொருள்-ச8ள
@மெய்ப்பொருள்-ச8ள 3 жыл бұрын
சிவாய நம தாயே திருவடி போற்றி
@tharuprabha9715
@tharuprabha9715 5 жыл бұрын
Bala amma ennakum kulanthai vennum result positive varanum Amma arul tharunga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilshuba7254
@senthilshuba7254 4 жыл бұрын
Kandipa kidaikkum Bala tharuva
@vidhyaanbarasan9271
@vidhyaanbarasan9271 11 ай бұрын
எப்படி உங்கள் விலாசம் அடைவது
@mdmdafah5613
@mdmdafah5613 Жыл бұрын
Amma bala tripurasuntari saranam. En phonenula sittargal potriya valai padal eppadi alintathu enru teriya villai. Naan seita tavaruku mannikkaum Amma balambigai
@bhuvaneswarin9184
@bhuvaneswarin9184 4 жыл бұрын
நான் என்னுடைய பிறந்தநாளில்போனவருடம்சென்றுவந்தேன் 51 வயதில்
@vanajajayaseelan4126
@vanajajayaseelan4126 4 жыл бұрын
Chellakutty
@vasanthakokila4440
@vasanthakokila4440 4 жыл бұрын
🙏🙏🙏👌👌👌👐👐👐👍👍👍👍😍😍😍
@karumariamman7261
@karumariamman7261 4 жыл бұрын
@@vasanthakokila4440 னறயஞயதயத ஞ
@gayathrivijayaragavan6444
@gayathrivijayaragavan6444 3 жыл бұрын
மிக அருமை🙏
@sivagamithiyagarajan5361
@sivagamithiyagarajan5361 3 жыл бұрын
Amma bala saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@v.gokilavani9220
@v.gokilavani9220 Жыл бұрын
Chennai la irunthu epadi வரதுங்க?
@ramkrius5050
@ramkrius5050 2 жыл бұрын
Ammabarathsujithsasikalakappathunkaamma
@vidhyaanbarasan9271
@vidhyaanbarasan9271 11 ай бұрын
விலாசம் சொல்லுங்க ஐயா
@muthurajutnstc6534
@muthurajutnstc6534 4 жыл бұрын
பாலா அம்மா எங்க வீட்டு க்கு வாங்க
@aravindrajaravindraj2153
@aravindrajaravindraj2153 2 жыл бұрын
அம்மன் என் கண் முன்னாடியே காட்சி தந்தார் ஆனால் நான் அப்பொழுது பாலாம்பிகை ஆனா அம்மனின் அருள் மகிமை தெரிந்தது அதற்கு முன்னே ஒரு முறை சித்த என்னிடம் ஒருமுறை கூறினார் நான் அவர்களை வலி பட்டதில்லை காட்சி தந்தது இது ஒருவித பயமும் இருக்கிறது அதற்கு நான் தகுதியானவனா தெரியவில்லை மகாகாளி சிவபெருமானின் நான் வழிபட்டுக் கொண்டே இருந்தேன் நாம் மனிதர்கள் காட்சி தந்தார் என்றும் எனக்கு கேள்வி எழுப்பினார்
@palanisamy6936
@palanisamy6936 6 ай бұрын
Samy angu photo venum samy
@indiraramana9501
@indiraramana9501 4 жыл бұрын
Hara hara shankara 🙏🙏🙏🙏🙏
@subramaniapillais9494
@subramaniapillais9494 4 жыл бұрын
2:55 Music by Bala s poorvaja. Give credits to them.
@easanarun4043
@easanarun4043 3 жыл бұрын
உண்மை ஐயா. ஸ்ரீபாலா S பூர்வஜா அவர்களின் தாலேலோ என்கிற அற்புத பாடலின் இசைக்கோர்வை.
@valliappansolayappan9916
@valliappansolayappan9916 Жыл бұрын
Omshakthi
@muhilvannannachimuthu5333
@muhilvannannachimuthu5333 5 жыл бұрын
Thanks a lot. Any time when we can see Balambika and listen to Ezhilmani ayya is a blessed day.
@subramanian9310
@subramanian9310 5 жыл бұрын
Went their recently...it was sad to see that ordinary people are treated very differently than rich people...the priest was only talking about how much expenses he is incurring...wanted all the money we could give to him...one poor baktha was treated very sadly by the priest...if you dont believe me just go like a poor person...if you go in a car they will treat youdifferently...even from the poor person they made him pay Rs 200 by forcing him to buy some yantra.
@muhilvannannachimuthu5333
@muhilvannannachimuthu5333 5 жыл бұрын
@@subramanian9310 When I went there Ezhilmani ayya called the sweeper ladies to come in and have darshan before they start decorating the goddess for the day. How many places will you see that.
@subramanian9310
@subramanian9310 5 жыл бұрын
@@muhilvannannachimuthu5333 here comes the sombu gang to defend their "guru"...the readers of my comment can go check the reality by going their like a normal person...and see for themselves...what i have witnessed bala devi herself is the witness...one can easily see the money mindedness of this place in just one visit...they have perfected the art of getting you doll our Rs 500 for a "yantra"...the "guru" will tell you to buy it and act like he is talking to bala devi all the time...his behaviour itself will tell you his real intention is only money...readers of this comment dont have to take my word or the sishya of that famed "guru" in this comment section who his defending this fake guru...just take a stroll into this place and make sure you dont look like a well off person...you will see the reality in no time.
@suriyaprakash6701
@suriyaprakash6701 5 жыл бұрын
@@subramanian9310 Dear Subramani kindly note I have been there multiple times, if collecting money is their intention they could have kept special darshan tickets, opened the temple for longre duration , and listed out big list of facny poojas as parikaras. They have only requested amount for Annadhanam, and suggested yantra on case to case basis, This is not a typiocal run of the mill temple - - do you think Bala devi is naive enought to support , selfish people as her care takers, this is a speacial personal place of rsidence of Bala - you where able to visti because of your good Karma , but please think and compare with other money minting temples and Bala peetam - this is a unique place where money is not a diffrentiator - Hence I beg you to re-consider your point of view after couple of more vistis, irrespective of what people over there say and you understanding about their intetions ... I seincerely wanted to just expresss my opeinion , and nothing else...Bala Patham Charanam
@subramanian9310
@subramanian9310 5 жыл бұрын
@@suriyaprakash6701 Yeah you can say whatever you want...people are not fools to believe either me or you...once they go there and see the "godmen" trying to sell you "yantra" a fake one at that for Rs500 forcefully...they will realize who is right and who is not...i leave it to people who read my comment to be the judge...oh yeah they will easily judge once they go there that it is...especially if they are poor and cant afford Rs 500 "yantra" not on case to case basis like you said virtually to everyone they try to force sell it (the godmen will send you to his son and his son will try to fool you into taking the fake "yantra"...my family itself makes yantras and i know the ins and outs of what a yantra can do...so please tell this to someone who has no idea how a yantra is made ....the "godmen" will even say she came here to "rest" so one should not "disturb" her but he will ask you to donate any amount of money for "annadanam" and bring a huge plate with high denomination notes spread neatly...psychological tactics to get you to donate ...i mean WTF...what will happen to the three worlds if she sleeps....all people with half a brain and know how the world works will smell his tactics a mile away....those doubting my experience can go there like a poor person and see for themselves....the great goddess bala is my witness
@parameshwarig2327
@parameshwarig2327 4 жыл бұрын
Amma. BalaThiruburasundari en pathi mathiri iruke amma sekarama en pathi srivanya qupitu va amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
@chinnadurai2501
@chinnadurai2501 3 жыл бұрын
Om Sri thiri pura sunthari balambigai Dunai 🌹🌷🌸🙏
@jayanthivenugopal-hq7ek
@jayanthivenugopal-hq7ek Жыл бұрын
Om
@vanithavani4784
@vanithavani4784 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramani7595
@subramani7595 4 жыл бұрын
I need address arakonam Wher location this amma Allayam
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
🙏வாலைத்தாய் பாடல் | அகத்திய மாமுனி பாடல்
47:12
கோவில் விழாக்கள்
Рет қаралды 241 М.