எங்கள் அன்பு தந்தையே தங்கள் கருணை மழை எங்கள் மேல் பொழிவதற்க்கு நன்றிகள மட்டும் போதாது என்று எங்கள் கண்கள் கண்ணீர் பொழிகிறது தங்கள் திருவடிகளை வணங்குகிறேன்
@crafts4fans4214 жыл бұрын
வாலைதாயின் மஹிமையை கூறிய ஐயாவுக்கு அடியேனின் நன்றிகள் பல🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@umadeviumadevi27304 жыл бұрын
வாலை தேவதை பதிவு மிகவும் நன்றாக இருந்தது. ஐயா நீங்கள் கூறிய காளமேக புலவர் பற்றிய செய்தி சிறப்பாக இருந்தது. நன்றி ஐயா.
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லாம் சிவ மயம் தென்னாடு உடைய சிவனே போற்றி ஓம் சக்தி பராசக்தி . ஓம் ஸ்ரீ வாலை புவனேஸ்வரியை நாமஹ.
@suresharr8754 жыл бұрын
ஐயா உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமாக உள்ளது.உங்களை பார்த்தால் மகிழ்ச்சியாக உள்ளது.
@Vvv777great4 жыл бұрын
வாலை தேவதை தாயின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி நன்றி ஐயா
@balajimanoharan23694 Жыл бұрын
தங்களின் விளக்கங்களைக் கேட்டு மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளான நன்றி ஐயா வணக்கம்
@a.r.m..3846 Жыл бұрын
அருமையான பதிவு தகவல்கள் வணக்கம் அய்யா அருமை நண்பர்களே வணக்கம் நன்றி வாழ்க வளமுடன் என்றும் தொடர்ந்து வாருங்கள் அய்யா
@mahasayar4 жыл бұрын
வாலைத்தாயின் பெருமை, அருமை
@malathythiyagu26423 жыл бұрын
Nanri iya 🙏🙏 balambigai amma va therinthu kolavum.. Sovarasiyama gavum irunthathu.. Oru thatha peren, pethiku kathai solvathu polavum irunthathu.. Nanri iyya 🙏🙏🙏
@Animedrawn2.04 жыл бұрын
மிக அருமை ஐய்யா... வாலை தாய் பற்றி இன்னும் கூறுங்கள் ஐயா.
@dominicraja54144 жыл бұрын
அய்யா வணக்கம் வாலையைப் பற்றியநீண்டநாள் சந்தேகம் இருந்தது! இன்று தெளிந்தது!
@krishnanyadav26384 жыл бұрын
சிவாய நம ஒம் சிவாய சிவ ஒம் சிவாய வசி ஒம் சிவ சிவ சிவ ஒம்
@sathishkumar.k.k56824 жыл бұрын
எம் குலதெய்வமான வாலைதாயின் பூசை முறையை தந்த பதினாறுகவனகர் அவர்களுக்கு கோடி கோடி நன்றி.....🦋🦋🦋🦋
@mrbeplus403711 ай бұрын
@sathishkumar.k.k5682 வணக்கம் ஐயா, வாலை தாய் எங்களதும் குல தெய்வம் ஐயா, தங்களை தொடர்பு கொள்ள வேண்டும்,
@nagarajan84862 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. உங்களது பதிவைக்கேட்டு வாலை தீட்சை பெற்றேன் ஐயா
@govindarajalujanakiraman53063 жыл бұрын
ஹரி ஓம் திரிபுர வாழை வா வா நசி மசி உம் அம் மெளம் சிவ ஓம் ஐம் க்லீம் ஶ்ரீரீம்
@vijisiva22912 жыл бұрын
Hi Sir i want this full sloka. my guru is not ready to teach me this sloka.. but bala show the sloka through to you.
@vijisiva22912 жыл бұрын
i dont know how to contact to you if you see my msg pls reply me. waiting for your response. thanks
@ramanujamrv65214 жыл бұрын
அய்யா வணக்கம். அய்யாவின் புகழ் வாழ்க வளர்க ஓங்குக.
@sembaibalatemple32854 жыл бұрын
ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அற்புதமான மூலவர் உற்சவராக பிரதிஷ்டை செய்யப்பட்ட 48 வருடங்கள் பழமையான ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி. ஔஷத லலிதா திரிபுரசுந்தரி ராஜ தர்பார் அரண் மனை ஆலயம். இத்தலத்தில் வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் பிரசித்தியான தலம் செங்கல்பட்டு.செம்பாக்கம் கிராமத்தில் ஆலயம்.
@retnamahsubbrayan72774 жыл бұрын
அற்புதம் அற்புதம் மிகவும் அருமை ஐயா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@sasisasikumar48554 жыл бұрын
ஐயா தீர்க்க அஜபா முறை பற்றி விளக்கம் தந்தமைக்கு சிரம்தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா வாழ்க வளமுடன்
@parvathikandasamy563 Жыл бұрын
Valga valga ayya avargal.valai thayin unarvai ariya seithatadku.nandri.🙏🙏🙏🙇♀️🙇♀️🪔
@kalitvmathi21424 жыл бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய
@cikgusivam96314 жыл бұрын
ஓம் நமச்சிவாய. வாலை வாழிபாடு பற்றிய விளக்கம் அருமை ஐயா. நன்றி.
@ganeshmadhuraja85814 жыл бұрын
மிக நன்றி ஐயா அருமையான வழிபாட்டு விளக்கம்
@gopalramadoss56843 жыл бұрын
ஐய௱ இதுவரை ந௱ங்கள் கேட்க்க௱த த௱யின் பெயர் வ௱லைத்த௱ய். உங்கள் மூலம் கேட்டு தெரிந்து கொண்டோம்.நன்றி ஐய௱.
@sivasankar3724 жыл бұрын
அனைத்து காணொளியும் அற்புதம் அற்புதம்!
@mahalakshmi29744 жыл бұрын
காலமேக புலவர் பற்றிய தகவல் அருமை அய்யா 👌👌😆😆
@Ramji-ym3wg4 жыл бұрын
மிக அருமையான கருத்து.வாரியார் சுவாமிக்குப் பிறகு மக்களை நெறிபடுத்தும் கருத்துக்கள் அய்யா!
@venkatesahs3723 жыл бұрын
அருமை ஐயா நன்றி...தாயே நீயே துணை....
@NANDHITHIRUVADI2 жыл бұрын
நீங்கள் நல்ல புலவர் ஐயா
@rksekhar36604 жыл бұрын
Thank you so much ayya for your great videos.
@miruthulabaskaran37914 жыл бұрын
ஐயா நான் சிங்கம்புணரி உங்கள் விருந்து சிறப்பு
@தமிழ்-வ1ந4 жыл бұрын
🙋🙋🙋
@sivalingamnatarjan92194 жыл бұрын
அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏 அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏🙏
@rajagopal5194 жыл бұрын
ஓம் சிவசக்தி தாயே துனை நன்றி ஐயா
@ஓம்சுகமேசூழ்க4 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம் இன்று 9.7.2020 வியாழக்கிழமை பஞ்சமி திதி வாராஹி வழிபாடு நாள் வழிபாடு செய்த அதேநேரம் ஐயா அவர்களின் வாராஹி மந்திரம் வாலைத்தாய் மந்திரம் கேட்க கேட்க உடலில் சிலிர்ப்பு பரவசம் ஏற்பட்டது நன்றி ஐயா
@licam.kannan190 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி
@rsathyanarayana6047 Жыл бұрын
Good briefing😊😊
@bgn96414 жыл бұрын
Nandri iyya... Super ... Today venthampatti...singampunari.....piranmalai....my native place..
@rajainfotech49414 жыл бұрын
அற்புதம் அதிஅற்புதம்
@kumarisubaramaniam84034 жыл бұрын
Thank you iya for your great information. Kanni poojanu solluradu eduva.kuladeiva kovila oru sami sonnanga kanni pooja pannasolli.but adupathi theriyala .
@selvibasker86824 жыл бұрын
ஆதிபராசக்தி மகாசக்தி
@n.murugesan43034 жыл бұрын
வாழ்க வளமுடன்!
@saminathanpalani-fr2mu27 күн бұрын
ஓம் என் அம்மா போற்றி
@kalyansundaram6398 Жыл бұрын
Om guruve saranam 🙏
@poomarikumaran17743 жыл бұрын
நல்ல தகவல் பணிவான வணக்கங்கள்
@VISEK012 жыл бұрын
Mikka Nandri Ayya
@sathyabhama91629 ай бұрын
Intresting
@ponmurthy4 жыл бұрын
இன்றைய கர்ஜனை மிக அருமையாக இருந்தது..
@DineshKumar-zx1uc3 жыл бұрын
அய்யா எனகூ வேலை கிடகணும் எனக்கு பிரார்த்தனை பண்ணுங்க அய்யா
@amkaarthiamkaarthi77923 жыл бұрын
குருவே வாழ்க வளமுடன்
@swasthikplus43574 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@vtamilmaahren4 жыл бұрын
கவி காலமேகம் புகழ் வாழ்க..
@sivagnanamr25484 жыл бұрын
நன்றி ஐயா வணக்கம்
@Mahesh55555.9 ай бұрын
Correct. Valambikai( Bala Rupam of Parvathi Devi) of is our real Mother of Tamil and Tamil culture from Kumari Continental. If we observe our ancient continental name was also her name only. We have proof of our ancient Tamil culture part is Kumari Devi temple in Kanyakumari and Lord Murugan ( light form of SHIVA) temple in Tiruchendur with same sea shore.
@kaviyarasu8974 жыл бұрын
மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvakumaran71464 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா
@monishacoveringmarket31032 жыл бұрын
அருமை ஐயா
@sriramsrini50415 сағат бұрын
kulandaithanama irukku.
@sureshmsd14084 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@gowsikamohan92123 жыл бұрын
Thank You Ayya
@arulmozhithiyagarajan83924 жыл бұрын
நன்றி ஐயா
@SenthilKumar-jd2iq3 жыл бұрын
Vanakkam ayya 👌👌👌🌷🌷🌷
@hauntednights44333 жыл бұрын
Aaya get up vera level Alavudhin Bhootham Apram just now seeing this get up in humans 🙏 but ur vedio awesome
@kgirijabharathan37664 жыл бұрын
Very interesting ayya. Nanri
@vaani0100011 ай бұрын
சிவன் தேசம் கிறிஸ்தவனா விஷ்ணு தேசம் காவியாம் பிரம்மன் தேசம் இசுலாமியனாம் மூன்று வடிவில் விளையாடினேனா நானும் மூன்று வடிவில் விளையாடுவேன்
@R.Haasini_83 жыл бұрын
🙏நன்றி அய்யா 🙏
@sivabalan35774 жыл бұрын
ஐயா வணக்கம்
@konguTamildesam4 жыл бұрын
நன்றி அண்ணா
@shakthima23554 жыл бұрын
ஐயா வாலைக் குமரி பீஜ மந்திரம் சொல்லி அருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்
@thara234110 ай бұрын
Aim kleem sau hu
@பாலாஜிம4 жыл бұрын
அற்புதமான பதிவு ஐயா 🙏👍❤️
@ஜெயாமகன்4 жыл бұрын
வணக்கம் ஐயா
@ரவிரவி-ள8ங4 жыл бұрын
சிவசிவ
@sunithamsklgd75453 жыл бұрын
Iyya ungalai pakkanum
@dhanalakshmin30994 жыл бұрын
Valga valamudan ayya
@sivakumarn39234 жыл бұрын
அருமையான பதிவு. இந்த மந்திரம் நாங்கள் சொல்ல தங்களின் வேண்டுமா? இல்லை பொதுவாகவே சொல்லலாமா?. பதில் தெரிவிக்கவும். நன்றி
@chandranravi41654 жыл бұрын
Pl contact Gnanalayam pondy for pineal gland initiation ( deetchai)
@harihararakshan17284 жыл бұрын
Get manthira thetchai in pandicheri Ganalayam.
@chandrigaramapiram33044 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏Thank you Gj Sir 🙏🙏
@rubakalyanikanakasingam8354 жыл бұрын
Thank you 🙏 iya
@skpmani79394 жыл бұрын
வணக்கம் பகவான்!
@sumathyshanmugam87734 жыл бұрын
🙏🙏🙏 VANAKKANGAL AYYA 🙏🙏🙏
@Sivasaravanan464 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@senthilkumaran95264 жыл бұрын
Agaram 8 + ugaram 2 = 10 (magaram, sushmna Nadies, valai , Manonmani are various names is one type of live atom always rotating at our forehead.the universe made up this atom only). Agaram (Shivam) & ugaram (Sakthi) join together practice than only magaram sushmna Nadies valai manonmani is activate otherwise is not possible. No mantra will activate valai manonmani. This is the yoga sustra.
@Kanthi2000 Жыл бұрын
Can you please explain how to activate?
@i.sivapriya4d3104 жыл бұрын
Mikka nantri ayya
@ramakrishnan19302 жыл бұрын
Iyyaaa Namaskaram
@lakshmimuthusamy53724 жыл бұрын
Thank you 😊 Iyya
@Robo_Rithul4 жыл бұрын
Excellent
@AnandanSvg11 ай бұрын
Vembathur ayya
@prasannak74974 жыл бұрын
Nandri ayya 👌👌👌
@baranidharan10474 жыл бұрын
Nandri iyya
@sundar56844 жыл бұрын
அருமையாக இருக்குங்க ஐயா சிங்கம்புணரி ஆன்மீக
@velladuraimalaiyandi50514 жыл бұрын
Nandri ayya
@jayanthinava41764 жыл бұрын
Nanri Iya
@RajaRaja-fk5sh4 жыл бұрын
I AM LIKE THIS BOOK
@hariharanchemistrynd85354 жыл бұрын
Goddess narayani pathology our video podunga
@ambikav85394 жыл бұрын
Vanakkam iyya
@balajib7857 ай бұрын
அறிவு ஒரு மாயை ஃ
@moganapatcheappane98804 жыл бұрын
Ayya en annanoukou kujandai pirakanoum asirvadiyungal ayya