NEMILI SRI BALA KAVASAM

  Рет қаралды 110,365

Bala Mogi

Bala Mogi

Күн бұрын

Пікірлер
@sarokanesan9342
@sarokanesan9342 4 жыл бұрын
பாலா கவசம் ஓங்கார கணபதி ரீங்கார கணபதி உன் பதம் நாடுகின்றேன் உன் அருள் துணையாளே என்னவள் கவசத்தை உளமுருகி பாடுகின்றேன் தீங்கேதும் வாராது நீங்காத துணையாக தும்பிக்கை வேண்டுகின்றேன் தேனான சுவையோடு தெய்வீக ஒளியோடு தெய்வமே ஆண்டருள்வாய். பாங்கான தேவியாம் பாலா திரிபுரசுந்தரி திரு கவசமே பாலோடு தேனாக பாகோடு தானாக செய்வதும் நினது வசமே ஏங்காத நிலை அருள் ஏற்றிடும் வரமருள் என்னாலும் காத்திருப்பாய் ஏழை என் என்னுடைய அன்பினை வைக்கிறேன் இதயத்தில் பூத்திருப்பாய். அன்னையாம் பாலா திரிபுரசுந்தரி அருள்தனை நீ பாடுவாய் அன்னையை தேடுவாய் அன்னையை தேடுவாய் அன்போடு நீ தேடுவாய் அன்னையை நாடுவாய் அன்னையை நாடுவாய் அவள் பதம் நீ நாடுவாய் அன்னையின் அருகினிள் ஆடுவாய் ஆடுவாய் ஆனந்தமாய் ஆடுவாய். பாலா என சொல்லு பாலா என சொல்லு பவவினை யாவும் தள்ளு பாலா எனக்கூறு பாலா எனக்கூறு பாதார விந்தமே சேரு பாலா எனப் பாடு பாலா எனப் பாடு பாலாவின் கருணையைத்தேடு பாலா என்றே ஓது பாலா என்றே ஓது பாலாவினாள் மறையும் தீது. திரிபுரசுந்தரி திருவடித் தாமரை தினம் வந்து நமை காக்குமே திரிபுரசுந்தரி திருவிழிப்பார்வையில் தெய்வீக நிலை பூக்குமே திரிபுரசுந்தரி திருக்கரம் படுவதால் தீமைகள் தான் விலகுமே திரிபுரசுந்தரி திருமுடிக்காண்கையில் தேன் வாழ்வு தான் மலருமே. பாலாவை நீ பாடு பங்காரு காமாட்சி பாங்கான உரு தெரியுமே பாலாவை நீ நோக்கு மதுரையாள் மீனாட்சி புன்னகை தான் புரியுமே பாலாவை நீ காணும் போதந்த காசியாள் விசாலாட்சியை அறிகுவாய் பாலாவின் தோற்றத்தில் மயிலையின் கற்பகம் பல வரம் தான் அருளுவாள். இல்லை என்று பாலா திரிபுரசுந்தரி யாருக்கும் சொன்னதில்லை இன்பத்தினை நாடும் அன்பர்க்கு கருணையை ஈயாது விட்டதில்லை தொல்லை என்று அவள் எல்லையில் வந்தோர்க்கு துயர் ஏதும் வந்ததில்லை தூயவள் அவளுக்கு அருள் அதை பொழிவதில் ஜாதிகள் மதமும் இல்லை அன்னையாம் பாலா திரிபுரசுந்தரி அன்புக்கு எல்லை இல்லை அம்மைக்கு செல்வர் ஏழையர் என்கின்ற பேதங்கள் ஏதும் இல்லை தன்னையை வேண்டிடும் அன்பர்க்கு அருளதை தாராமல் போனதில்லை தாயவள் பாசமே பொழிவதில் ஆகாய மாரியும் இணையும் இல்லை காயத்ரியாகவே கண்களைக்காப்பாள் சிவசக்தி சிரமே காப்பாள் காளியாள் வந்து கரங்களைக்காப்பாள் கெளமாரி கால்களை காப்பாள் மாயயை நீக்கி மகேஸ்வரி காப்பாள் மாதாவாய் மனதைக் காப்பாள் மூகாம்பிகை என்றும் முகத்தையே காப்பாள் மோகினி மூலைக் காப்பாள் தாய் தில்லைக் காளியாள் தலையினை காப்பாள் தர்மாம்பா தோளைக் காப்பாள் தாய் தில்லை சிவகாமியாள் தொடையினைக்காப்பாள் துர்க்கையாள் தொண்டைக் காப்பாள் காய் நிழவு அபிராமி கழுத்தினை காப்பாள் வைஷ்ணவி வயிறு காப்பாள் கருமாரியாய் வந்து குரல் வளம் காப்பாள் காந்திமதி காது காப்பாள் அருள் மிகும் தேவி அன்னை பாலா திரிபுரசுந்தரி பெயர் மந்திரம் அமைதியை தந்திட நெமிலியில் வந்தனள் அவள் திருவடி யந்திரம் இருள்தனை நீக்கிடும் தாயவள் விழிகளே இத்துணை என வந்திடும் இன்முக தேவியை உன் அகம் வைத்திடு எல்லாமே தான் தந்திடும். மருள் தனை நீக்கிடும் மாதாவின் கவசமே மனம் ஒன்றி நீ கூறுவாய் மகிழ்ச்சியை தந்திடும் மாதாவின் கவசமே மலரடி நீ சேருவாய் பொருள் தனை கொடுத்திடும் பாலாவின் கவசமே புவியினை காக்கும் நிஜமே புகழ் நிறை நெமிலியில் பொழிகிறாள் சத்தியம் புகழிடம் அவள் நித்தியம். அமைதியை பெற்றிட அன்பர்கள் அணைவரும் அவளையே நாட வேண்டும் சுமைகளை குறைத்திடும் சுந்தரி இல்லத்தில் சந்ததம் பாட வேண்டும் இமையது கண்களை காப்பது போல் கவசம் என்னாலும் காக்க வேண்டும் நெமிலியில் எழில்மணி பணிவுடன் எழுதிய கவசமே பூக்க வேண்டும். பாலாவின் கவசத்தை பாராயணம் செய்தால் பவ வினை தான் போகுமே பாலாவின் கவசத்தை பாராயணம் செய்தால் தவ வினை நமை சேருமே. ஓம் ஓம் ஓம்
@GIFTofMURUGAN
@GIFTofMURUGAN Жыл бұрын
நெஞ்சில் குடியிருக்கும் அருள்மிகு தேவி ஓம் ஸ்ரீ பால திரிபுரசுந்தரி திருவடிகள் சரணம் சரணம் சரணம்
@lakshprobono7807
@lakshprobono7807 2 ай бұрын
🙏🙏🙏
@sivaa1870
@sivaa1870 Жыл бұрын
பாலா சரணம் ஐயா வணக்கம் நான் இந்த கவசத்தை தினமும் பாராயணம் செய்து வருகிறேன் எனக்கு நல்ல நிறந்தரமான வேலை கிடைக்க பாலா அருள் புரிய வேண்டும்
@mahendranm197
@mahendranm197 4 ай бұрын
Ummaiyakaveee. Epo. Nan... You're. Songs. Ketupothum. Meekavum. Oru. Happyeruku. You're. Parkapithumnan.. Annaithum. You're. Pillai. Mahendren.. Nan. You're. My. Kaiyalle. Nan.. You're. Kallivithu. Na. Nan. Vannakinneee. Meekavum. You're. Songs.
@mahendranm197
@mahendranm197 4 ай бұрын
Ummaiyakaveee... My.. OmshakthioAmmaveyeeee.. Songs. Kepothumnan... Meekavum. My. Manasulle. Romba. Oru. Santhosam. Eruku. Nan. Epo. You're. Parka. Songs. Annaithum. Ketu. Nan. You're.. Kallivithu. Nan. My. Kaiyala. Kumpunten.
@srivatchan24x7
@srivatchan24x7 Жыл бұрын
bless me bala thripurasundhari devi
@srivatchan24x7
@srivatchan24x7 Жыл бұрын
நன்றி
@kalasrikumar8331
@kalasrikumar8331 3 ай бұрын
What a wonderful lyrics …. எழில் மணி ஐயா🙏🙏🙏
@kalasrikumar8331
@kalasrikumar8331 3 ай бұрын
1996 we visited to nemily bala and met Iyah 🙏🙏🇨🇦🇨🇦her mother Rajeshwary amma temple in US Rochester. We visit often 🙏🙏I have memorized this kavasam. Pray this little girl will come in your dream 🙏🙏🇨🇦when visit take candies and chocolates 🙏🙏🇨🇦
@meenakshitemple
@meenakshitemple Жыл бұрын
Bala charanam
@dkraameesh
@dkraameesh Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@subhasrinivasan6226
@subhasrinivasan6226 4 жыл бұрын
நான் கார் ஓட்ட நன்றாக ஓட்ட பழக வேண்டும் என் லட்சியம் .கனவு நீண்ட நான் ஆசை .பிறகு கார் ஒட்டுனர் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் H test nd road test இதில் இரண்டிலும் தேர்ச்சி பெறவேண்டும் ,பின்பு இங்கு எங்கள் காரை சுகமாக ஓட்ட வேண்டும் .நானும் என் குழந்தைகளும் தி௫ம்ப வெளிநாட்டிற்கு நிரந்தரமாக சென்று விட வேண்டும் என் கணவ௫டன் சேர்ந்து சந்தோஶமாக நிரந்தரமாக வாழவேண்டும் கஷ்டங்கள் எல்லாம் போதும் .என் குழந்தைகள் இ௫வ௫ம் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் .எனக்கு கார்ஒட்டுனர் பயிற்சி தேர்வு மார்ச் 2ஆம் தேதி காலை 8மணியளவில் நான் அதில் தேர்ச்சி பெற வேண்டும் என் மானப்பிரச்சனை.எத்தனை அவமானம் ,அசிங்கம் எல்லாம் தாங்கிக் கொண்டு நடக்கிறேன்,நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன் என் கஷ்டங்களை நிவர்த்தி செய்வாள் என்று என் கோரிக்கையை வைக்கிறேன். எனக்கு இன்னும் போவதற்கு ஓன்றும்,உயிர் மட்டும் தான் உள்ளது+
@meenakshitemple
@meenakshitemple 8 ай бұрын
Bala saranam
@baskaranbas1208
@baskaranbas1208 2 жыл бұрын
SRI BALA THIRUVADIKAL SARANAM
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 Жыл бұрын
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽
@lakshminarayanansamavedham3770
@lakshminarayanansamavedham3770 Жыл бұрын
❤❤❤
@VishnuPriya-gu6iz
@VishnuPriya-gu6iz 2 жыл бұрын
Uyir Kakkum kavacham🙏🙏🙏
@sekarbala3800
@sekarbala3800 4 жыл бұрын
நெமிலி ஸ்ரீ பாலா பீடாதிபதி அய்யா அருளிய ஸ்ரீபாலா கவசத்தை பாராயணம் செய்து வர --- தற்போது உலகம் எங்கும் மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்தும் கவசமாக மாறி அன்பர்களின் ஆரோக்கியத்தை காத்து ரட்சிக்கும் ஒம் ஸ்ரீபாலா சரணம் . நன்றிகள் ஸ்ரீ மோகன்ஜி பாலா நல்வாழ்த்துக்கள் To singer Sudhaji Music by R.k Sundar 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
@poornamani9976
@poornamani9976 6 ай бұрын
Sir where do I find the lyrics of Bala kavacham to be fwd to others.
@srivatchan24x7
@srivatchan24x7 Жыл бұрын
bala song please upload sir
@suseelaravichandran5941
@suseelaravichandran5941 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத கவசம்.. மிக்க நன்றி அய்யா 🙏🙏
@chitrasanthanam
@chitrasanthanam Жыл бұрын
Bala Charanam 🙏. Whenever I chant or hear this kavacham it gives a lot of confidence and peace. Bala Charanam ❤
@meenakshiv5053
@meenakshiv5053 2 жыл бұрын
Sir. I want to hear the song ie ulagathai kakkum oru bala song.
@Srimathy1982
@Srimathy1982 2 жыл бұрын
Amazing song
@ramarkannan18
@ramarkannan18 2 жыл бұрын
Jai bala
@rajeshkumarr5482
@rajeshkumarr5482 3 жыл бұрын
miga arumaiyana kavasam... Vazhga valamudan...
@rajendrabrahmbhatt9383
@rajendrabrahmbhatt9383 2 жыл бұрын
Jay Shree Bala Tripura Sundari Maa.
@sathyatamilvendhan5483
@sathyatamilvendhan5483 3 жыл бұрын
காக்கும் காக்கும் பாலாவின் கவசம் காக்கும் ஓம் சக்தி ஓம்
@alagumeenakshi6792
@alagumeenakshi6792 4 жыл бұрын
Bala thiruvadi potri. Jai sri Bala.
@suseelaravichandran5941
@suseelaravichandran5941 3 жыл бұрын
என் மனதில் குழப்பமாகவோ அல்லது பாரமாக இருந்தால் இந்த கவசம் தான் எனக்கு ஆறுதல் அளிக்கும்..இதை எழுதிய அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏
@suseelaravichandran5941
@suseelaravichandran5941 3 жыл бұрын
மிகவும் அருமையான கவசம்.இதை கேட்கும் போது மனம் உருகுகிறது🙏🙏
@alamelushivaram9916
@alamelushivaram9916 3 жыл бұрын
Amazing .
@jeeva02
@jeeva02 4 жыл бұрын
Om Sri Bala🙇👣🙏😘💝🤗
@rethi727
@rethi727 3 жыл бұрын
Sree Bala charanam
@vanidurairaj1767
@vanidurairaj1767 4 жыл бұрын
Bala , please save the world from Covid 19 , Sri Bala Saranam🙏🙏
@ramanansn5182
@ramanansn5182 4 жыл бұрын
Om sakthi
@ramtheramthevrajbank5961
@ramtheramthevrajbank5961 3 жыл бұрын
Bak RamThevaRaj astrology TirumaLa Computer Jathakam, BaLa parameshware namo namaga
@revathiraman4162
@revathiraman4162 3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@sunanthadeviv601
@sunanthadeviv601 4 жыл бұрын
நன்றி சாமி
@ashlyn9c530
@ashlyn9c530 3 жыл бұрын
அற்புதமாக உள்ளது, ஓம் 🙏🙏🙏பாலாவே துணை..தொடர்க உங்க ஆன்மீக சேவை,,வாழ்த்துக்கள்..
@viswanathankp2900
@viswanathankp2900 2 жыл бұрын
V good
@soundhariyavenkateshwaran5079
@soundhariyavenkateshwaran5079 4 жыл бұрын
Beautiful and powerful Bala kavasam
@prakasharunachalam5863
@prakasharunachalam5863 4 жыл бұрын
Thank you so much BALA🙏🙏🙏
@baskarbaskar4035
@baskarbaskar4035 4 жыл бұрын
பாலா காப்பு பாடல் போடவும் ராகத்தோடு பாட எனக்கு மற்றும் குடும்பத்தினர் விருப்பம் pls
@sarokanesan9342
@sarokanesan9342 4 жыл бұрын
Sorry if there is any spelling mistakes.. Saranam Kaalige🙏
@mahesraman7120
@mahesraman7120 4 жыл бұрын
Arputhamana padal
@manjulavelraj6326
@manjulavelraj6326 4 жыл бұрын
NAMASKARAM MOHANJI PLEASE UPLOAD NIVASHATHURTHI SONGS WE ARE VERY MUCH GREATFUL TO YOU JI
@eshashanthi1396
@eshashanthi1396 4 жыл бұрын
Bala thripurasundharai potri
@abinayaraj1765
@abinayaraj1765 4 жыл бұрын
Do bala kappu lso like dz song....
@abhishakebalabala7334
@abhishakebalabala7334 4 жыл бұрын
Tha ku uncle. Namasthe. 🙏
@jularavi7220
@jularavi7220 3 жыл бұрын
Excellent singing🙏🏻🙏🏻
@mahanagu8615
@mahanagu8615 3 жыл бұрын
👌🙏🙏🙏🙏🙏
@usha_rani8865
@usha_rani8865 4 жыл бұрын
Thank you to sharing this video. Please anyone give me text are pdf
@muhilvannannachimuthu5333
@muhilvannannachimuthu5333 4 жыл бұрын
please press show more..Mohanji has given the entire text
@k.renukadevi1698
@k.renukadevi1698 3 жыл бұрын
Sami naliku ethana maniku balambikaiya kumbuda varala
@chidambaramraja9178
@chidambaramraja9178 3 жыл бұрын
Seerkali Govindarajan version please
@balamogi
@balamogi 3 жыл бұрын
Sirkazhi govindarajan version rights now on Sangeeta music I am not use this version because of copyright issue. Thank you
@chidambaramraja9178
@chidambaramraja9178 3 жыл бұрын
@@balamogi shall you sent link of seerkali
@chidambaramraja9178
@chidambaramraja9178 3 жыл бұрын
@@balamogi I got seerkali version.Thank you
@AkhilMonAkhilMon
@AkhilMonAkhilMon 3 жыл бұрын
ബാല
@rameshramamoorthy7940
@rameshramamoorthy7940 2 жыл бұрын
Nemili Om Bala Thirupursundari potri 🙏🙏🙏
@arunkumar-rd9rb
@arunkumar-rd9rb 4 жыл бұрын
BALA IRRUKA BAYAM ILLAI !!! BALA PEYAR SOLLA AZHIVU ENBATHU ILLAVE ILLAI !!!
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Nemili Sri Bala Noi Neekkum Padhigam
9:31
Bala Mogi
Рет қаралды 31 М.
Sri Subramanya Bhujanga Stotram
13:50
Bombay Sisters - Topic
Рет қаралды 482 М.
Varahee Kavacham || வாராஹி கவசம் - Saradha Raaghav
11:03
|| kandha sasti kavasam ||
19:24
Just Aki
Рет қаралды 2,8 МЛН
Subramanya Bhujangam : Ranjani - Gayatri
15:52
Ranjani - Gayatri
Рет қаралды 2,1 МЛН
JANAGA - Мне родна (Lyric Video)
2:49
JANAGA
Рет қаралды 559 М.
18 yoshimda edi REMIX 2024 | Trending Music 2024 | Remix By Xon-Saroy Record's
5:04
ALEM - Kuiіm | Official Music Video
3:42
ALEM
Рет қаралды 96 М.
SHAMI & Jah Khalib - Снег  | ПРЕМЬЕРА ТРЕКА
3:06
Alham , Saltanat - Өкінбеймін (Mood Video)
2:26