நான் ஒன்னும் சொல்லுவதிற்கில்லை, எல்லாம் கமண்ட்ல போட்டவங்களே சொல்லிடாங்க. வாழ்த்துக்கள் மட்டும்தான் சொல்ல முடியும், ஆனால் ஒரே ஒரு கேள்விதான், நெப்போலியன் அவர்களின் இன்னொரு மகனுக்கு ஏழை வீட்டில் இருந்து மாற்றுதிறனாளி/தனுஷ் அவர்கள் வாழ்வியல் போன்று ஒரு பெண்ணை மணமுடிப்பாரா?
@MM-fy6nn2 ай бұрын
Good question
@RadhikaJayaraj-o6v2 ай бұрын
ஒரு பெண்ணை தன் தேவைக்காகவும், உணர்ச்சிக்காகவும், தன் வீட்டு வேலைக்காகவும் கல்யாணம் பண்ணிட்டு போகிற எவ்ளவோ திமிற்பிடித்த ஆண்கள் தான் இங்க தப்பா comment போடுற எல்லாரும். You are great தனுஷ் and very lucky. எனக்கு மிகுந்த சந்தோஷம் இந்த திருமணத்தை பார்க்கும்போது. இருவரும் பல ஆண்டுகாலம் நன்றாக மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன். ❤❤❤❤❤❤
@kasthurikasthuri81412 ай бұрын
Correct than Sis .but he needs best caretaker not marriage and wife..
@mahadev22682 ай бұрын
Danush is not great,that girl is great
@Berrygirl67842 ай бұрын
First of all neenga thappa solluringa athu enna aangal??? inga neriya pengalum thaan antha ponnu paavam solli comment poduraanga pala pengal aangal nalla sambarikurean kaasu selanu vaangitu kadaisila...purushana emathitu pogura kevalamana pengal mathila panalthukaaga vo illaiyo oru maatru thiranaliyana aanku vazhkai tharangala... inga kevalama aaangal solluringala appo pengal comment podalalaya illa neenga paakalaya?? unga aan veruppa kaatura idam ithu illa pls....ethana pengal maatruthiranaaali ulla paiyanai kalyanam pannikiraanga aangal nalla sambarichathaan katipaanga ipdi easya aangala kora solluringa dhanushum oru aan thaan.....ipdi unga aan meethu ulla veruppa kaata thappana comment podavenaam naanum ponnuthaan...pengal mattyk aangala thangal thevaikaaga payanpaduthavillaiya??? Sollunga??? Ithai ketaal aan aathikam endru solluvingal...ungalai velaikaariyaaga paakira aangal neenga pengal avargalai atm machine aagavum paakiringal..enbathuthaan unmai...
@Berrygirl67842 ай бұрын
Who are u to say that will u say the same if dhanush is a female...@@kasthurikasthuri8141
@Berrygirl67842 ай бұрын
@@mahadev2268he is great too.. he ddnt force her to marry him..
@padmalatha35682 ай бұрын
Will Napolean get his another son a physically challenged girl as bride?
@glorymanohar91172 ай бұрын
மாப்பிள்ளையும் பொண்ணும் நீண்ட காலம் சந்தோசமாக வாழ உங்களை வாழ்த்துகிறேன்❤❤
@Jaffna19802 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நீங்கள் இருவரும் வாழ்க்கையில் எல்லா செல்வங்களையும் பெற்று சந்தோஷமாக நீண்ட காலம் வாழ மனப்பூர்வமான வாழ்த்துக்கள் 🎉💐
@bpositive32432 ай бұрын
மணப்பெண்ணின் பெற்றோர் முகத்தில் ஆனந்தமில்லை. அப்பெண்ணின் கனவு வாழ்க்கை என்னவாக இருந்திருக்கும்!!?? ஒண்ணுமே புரியல உலகத்தில. என்னமோ நடக்குது மாயமா இருக்குது!! எல்லாம் ஈசன் செயல். வாழ்க வளமுடன் !!
நெப்பொலியன் சார் மகன் திருமணம் பற்றிய பல கமெண்ட் படித்தேன் ... எது எப்படியோ பெண்ணுக்கும் பெண் பெற்றோர்க்கும் பெரிய மனசு.... வாழ்க வாழ்த்துகிறேன் ....❤❤❤❤❤❤❤
@PanjavarnamP-h6s2 ай бұрын
பாவம் அந்த பையன் அவனால தாலியக்கூட தூக்க முடியல ரெம்ப கஷ்டமா இருக்கு பையனும் பொண்ணும் நீண்ட வாழ வேண்டும் 😂😂❤❤
@prasanthvino92342 ай бұрын
Mony is always ultimate 😂😂😂
@ravindran.p48942 ай бұрын
மருமகள் வந்தநேரம் உங்கள் மகன் குணம் அடையவேண்டும் இரறைவனை பிர்த்திக்கின்ரோன்❤❤❤❤❤
@RoshanKumar-lk6bv2 ай бұрын
A parent who moved heaven and earth for his son
@user-xy9po9ud9r2 ай бұрын
பெண்ணும் விரும்பி தான் திருமணம் செய்வது போல் இருக்கிறது. மனம் புண்படும்படி comments poduvadhu தவறு. வாழ்க வளமுடன்.
@bhuvaneshwarik-bx9uz2 ай бұрын
நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடு இரண்டு பேரும் சந்தோசமாக வாழனும்❤❤❤❤❤
@LillyJames-j4y2 ай бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளால் தம்பதிகள் இருவரும் கடவுள் ஆசீர்வாதத்துடன் நன்றாக இருக்கட்டும். 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
@Rashmika_fashions2 ай бұрын
தம்பதிகள் இருவரும் இணைந்து சந்தோசமாக இருக்க வேண்டும். வாழ்க வளமுடன்
@isars79122 ай бұрын
பணத்திற்கு எந்த அளவிற்கு சக்தி இருக்கு பாத்தீங்களா..
@thevaananththambirajah13972 ай бұрын
இருவரும் சந்தோசமாக வாழ்ந்தால் மகிழ்ச்சி ஆனால் இந்த பெண் ஏழையாக இருந்து கஷ்ரத்தில் திருமணம் செய்திருந்தால்பாவம். உங்கள் மனசாட்சியை தொட்டுச்சொல்லுங்க உங்களுக்கொரு அக்காவோ தங்கச்சியோ இருந்தால் சந்தோசத்துடன் இப்படியானவரை திருமணம் செய்ய ஒத்துக் கொள்வீர்களா? அதற்க்காக நான் அவர் திருமணம் செய்யக்கூடாதென்று சொல்லவில்லை அவரும் திருமணம் செய்யலாம் ஆனால் எதிர்காலத்தில்ஒரு சாதரண ஆண்மகனால் தரக்கூடிய சகல சகல சந்தோசங்களையும் தன்னால் தர முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி அவருக்கும் ஏற்படலாம்( not only sex) பணம் இருந்தால் எதுவும் செய்யலாமென்றில்லை அதைதாண்டி எவ்வளவோ விடயம் இருக்கு. திருமணத்திற்கு பின் நெப்போலியன் ஜயா சொல்கிறார் என் மகனை நாங்கள் மூன்று பேர் பார்த்துக்கொண்டோம் இப்பொழுது நான்காவதாக ஒருவர் வந்திருக்கிறாறென்று . மகனை ஒழுங்காக பார்த்துககொள்ளவேண்டுமென்றால் personal nurse ஜ அல்லவா ஒழுங்கு செய்யவேண்டும் இது ஒரு பெண்ணின் வாழ்க்கை. ஏனோ அவர் சொன்னதை என்னால் ஏற்க முடியவில்லை. இருவரும் கடைசிவரை சந்தோசமாக இருந்தால் மகிழ்ச்சியே. Anyways, congratulations. Happy marriage life.
@prabhakaranrb84112 ай бұрын
True
@Mohan-ze2yp2 ай бұрын
Marriage life na enna bro
@MM-fy6nn2 ай бұрын
@Mohan-ze2yp are you mental?
@chennaiice2 ай бұрын
What a great father he's.. he has done everything for his son's happiness. I hope nobody hurts his little boy in the future.
@AnakMedanDiAmerika2 ай бұрын
Ohh what a great father he is! Big man, big villain in the movie but soft in reality. Congratulations on your son’s wedding Sir. 💐❤
@mindbook24-wc8dj2 ай бұрын
இந்த திருமணத்தை வன்மையாக கண்டிக்கிறேன். பணம் இருந்தால் எதையும் செய்து விடலாம் என்ற இழிவான மனம் கொண்ட நெப்போலியன் போன்றவர்களால் திருமணம் என்ற புனிதம் மட்டுமல்ல பெண் இனத்திற்கே ஏற்பட்ட அவமானம் இது. நடிகன் என்றதும் சும்மா ஜால்ரா அடிக்காதீர்கள்.
@elango60752 ай бұрын
I am sorry to say. What is the point of such marriage.
@MM-fy6nn2 ай бұрын
Caretaker
@vijayaraghavan84892 ай бұрын
Back groundla irfan voice thaan kekuthu😂😂
@arockiaanand72702 ай бұрын
Nepoliyan Sir don't cry during the marriage time. Always with you sir. Don't worry Sir
@deenanr19952 ай бұрын
ஒரு பொண்ணு வாழ்க்கையே போச்சி.. பணம் பத்தும் செய்யும்
@Queenlady02062 ай бұрын
Intha mari paiyan namaku poranthu ipdi oru mrg pannum pothu thanya teriyum namakellam... parents ku evlo Vali nu...plz don't negative comments...ponnu china ponnu ila...panam pathum seiyum k...avanga senthu valatim...olunga irukavane vala matukan ...ellarum kurai ullavanga than
@deenanr19952 ай бұрын
@Queenlady0206 amma anthe ponnu mathavangala pathu evalo kasta padum sollu
@Queenlady02062 ай бұрын
@deenanr1995 crt than but avanga mansula ena iruku nu teriyama pesa venam nu than sonen...may be avanga happy aa kooda oru good heart la kooda sollirukalam la...Inga niraya Peru sex matum valgai nu ninaikurenga ..but sex ilama life partner kooda pesurathum share panratha niraya per panrathu ila..evlo divorce intha oru reason than...antha ponnu open aa Nan sad aathan itha panen nu sonan appom comment pannunga...but antha ponnu manasula ena iruku nu teriyama nengela ipdi comments potu manasa confused and nogadikatheenga
@Queenlady02062 ай бұрын
@@deenanr1995 elai family ponnum paiyanum ipdi paniruntha money seita velai nu solla matenga...good heart person..love apdi nu comment pannuvenga...pakuratha vaichu comment panra kootam nama
@lakshmireddy90072 ай бұрын
God bless you,both of you 💐💐🙏
@babiejaz94222 ай бұрын
Sorry don’t have heart to wish . This is completely wrong. They both marrying each other for a purpose
@lakshmi67942 ай бұрын
Exactly.... At least someone spoke the truth
@beinghumble772 ай бұрын
I feel his parents want his son to be in safe hands and look after him after they left him that is the purpose of this marriage, don't comment bad about this they can keep nurse but there will be no love for the son,i understand about girl position but if she's happy with this marriage then no one has right to question on their decision
@slime15922 ай бұрын
Ya, it happened with her full consent, and also if we notice he's only physically unstable but mentally he's like anyone else, he has likes, dislikes, emotions, in fact the father arranged the wedding function in Japan because the son likes Japan, also he likes gaming, painting etc. its definitely a win win for both parties. Bride has a stable life from marrying into a millionaire family, she can get education in a great college, manage family businesses in the US or even go to work, have access to great health care, and also provide for her parents, so they both are benefitting from each other.
@EDDYSolutions-ss4yf2 ай бұрын
Nepolian sir. Don't cry. U r wonderful father.
@harinirajasekaran99492 ай бұрын
Only person to be blamed is the parents of that lady Literally her parents sold her, made her life pathetic
@Berrygirl67842 ай бұрын
She is not a child dont talk like girls are innocent they know what they are doing🤦🏽♀️...
@amalajayanthi75222 ай бұрын
I m too sorry but panam irundhaa everything is possible , I feel very sad for bride
@Punitha-0072 ай бұрын
எனக்கென்னமோ இந்த வீடியோ பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது 😢
@rasheedulakbar19662 ай бұрын
May God bless and support their new life journey ❤❤
@mohamefhussain56382 ай бұрын
I sawThe real love from Mr. Nepolean. Not he only cry I also after seeing nepolean my heart very heavy.
@kalasuresh76382 ай бұрын
Vaazhga valamudan🎉
@ELIMHOMECAREELIMHOMECARE-yp3gy2 ай бұрын
Nepoleon sir good father 😢 congratulations 🎉👏
@rajavelur-uh2bd2 ай бұрын
What a great father, he has sacrificed for is son Danush congratulations for your son's marriage 🎉
@radsgalaxy2 ай бұрын
Grow up guys who are giving a bad remark on this marriage. What's wrong getting married to a diasbled person. Even it was for money or convenience whats wrong. Lets not bad mouth Mr Napoleon and his family's this act. Its a great step he has taken for his elder son. Please respect his good gesture for his son. I too have a disabled child who is on a wheelchair just like Dhanush and as a Mother would like all the best things to be given to him in his life. We kind of parents never have treated such like our kids as disabled intead treat them as a normal kid.
@JoseJo-q6j2 ай бұрын
Think abt the girl and talk...don't be selfish...this world doesn't revolve around ur son alone
@abhishri58642 ай бұрын
@@JoseJo-q6j exactly..you have said what i wanted to say
@radsgalaxy2 ай бұрын
@@JoseJo-q6j What do you mean Selfish. Do you know how much we parents have to go through because of you mean headed societal and small brain people. When you are in the shoes of a Disabled child's parents you will know the feelings. I think you need to MIND YOUR WORD as you have no right to talk about anybody's son. So you mean to say disabled children and adults can't have a life. Such mean thoughts. She has accepted and willingly married him. Go and see her videos.
@radsgalaxy2 ай бұрын
@@JoseJo-q6j In her interview she has mentioned she has willingly accepted to marry Dhanush. Definitely for her family's situation. Nobody forced her
@abhishri58642 ай бұрын
@@JoseJo-q6jThey are calling them great parents while it's pure selfishness on their part knowing the difficulties it entails pushing the girl into it consciously. While for parents its their child its not ethical to sacrifice somebody's life for your happiness
@JeevaBharathi-w9y2 ай бұрын
Wish you happy married life may God bless both of you
@s.m.s23062 ай бұрын
ஒரு மாலைக்கூட போட முடியல...ஒரு பெண்ணோட வாழ்க்கை கேள்விக் குறி தான்
@Vaaimaiyevellumm2 ай бұрын
Nanum adha nenacha😢 Paavam andha ponnu .
@veerakudivellalar20472 ай бұрын
Come on dude shut your
@sujithaprakash12222 ай бұрын
I am sorry to say this Unga paiyanoda happy kaga andha ponnu life ah kedukardhu thappu illaiya avangalukku evlo kanavu irukkum but andha ponnu manasa parattanum she's pure heart women hat's off you
@Berrygirl67842 ай бұрын
Hello hello avanga avlo kaasu iruku summa onnum katala ... stupid poda comment poduringa ithet oru disabled ponna oru paiyan kalayanak panna ipdi solluvingala???....ava onnum summala kattala kaasu thataangala approm enna over ah ponnungana dream mayirunu..
@souththamilkural13842 ай бұрын
Mr When I saw tears of joy in your eyes on the wedding ceremony I too cried like another. Don't worry about people's negative comments.God is good all the time even in challenging situations. I am praying for ur son n the new bride. God bless your full family n those who supported u thru this time. Cheers !
@sujivlogger31232 ай бұрын
Wish you happy , married 💘💐💐💐💐 ,life . God bless you , couples
@deepasakthi19992 ай бұрын
Anna ungala parkum pothu enaku enota thambi neyapakam varuthu 😢 but ipo en thambi illa ungala parkum pothu en thambi yaa pakura maari iruku I am so happy Anna happy married life, 💐💐💐 neenga 100 years nalla irukunum
@christy77352 ай бұрын
இந்த மகனுக்கு ஒரு நல்ல தாய் கிடைத்து இருக்கிறாள்
@aarthiseasyrecipes46462 ай бұрын
Happy married life🎉🎉❤❤
@adamidk5812 ай бұрын
Hearty congratulations to young married beautiful couple 👏🎉 Wish you guys have wonderful joyful marriage life 👏👏
@RajaRajendran-g3f2 ай бұрын
இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழனும் நண்பனே வாழ்க வளமுடன்
@clipsense-vid2 ай бұрын
Happy Married life Danush and akshya... God bless u both.. 🎉❤
@pandidurai0982 ай бұрын
Happy married life 🎉 🎉
@VijayalakshmiChadalavada-f9t2 ай бұрын
❤🎉 great sir
@AliceMelita-ce7ko2 ай бұрын
Nick Vujicic should be your motivation. The man without limbs....God blessed him with a family of 3 children. You are not less than him...
@rexolineisabel12902 ай бұрын
God bless you abundantly dears ❤❤❤
@MR-gp4zp2 ай бұрын
I am happy for the couple ... But i feel sad for the girl ... its not fair ... but its there life ... money alone cant be enough for whole life ... the rituals are done by mother ...
@bindumenon62782 ай бұрын
Don’t be sad .She wants only money .she got that
@ssenterprise52202 ай бұрын
Happy married life god bless you 💖
@Lakshmibai143-lq2dv2 ай бұрын
Pavam antha ponu
@stamilzn91442 ай бұрын
Vendamnu poka ventyathu thana ell am panàm pànam
@Gopigopi-th4wc2 ай бұрын
வாழ்த்துக்கள்
@Liamderrick2452 ай бұрын
Marriage paathu Sandhooshama irukku...but one question mind la vandhudhu yaaravathu oru boy indha maathiri affect aana oru girl ah marriage pannuvaangala?
@MegaWarriors242 ай бұрын
Panam iruntha pannuvanga
@logusuryag10022 ай бұрын
God blessing Dhanush❤❤ வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏
@narmathanarmatha64772 ай бұрын
Happy married life bro❤❤❤🎉🎉🎉🎉
@hemalathavenkatachalapathy99092 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@prabhu63302 ай бұрын
God bless the married souls..❤❤❤❤
@viswanathnath97222 ай бұрын
Irfan voice i can hear ..nepolian sir pls handover irfan to chennai police
@vital10002 ай бұрын
😂😂
@Livespiritful2 ай бұрын
😂
@RoshanKumar-lk6bv2 ай бұрын
😂
@RoshanKumar-lk6bv2 ай бұрын
Already itethilaellam piece kuraiyuthu
@DhanaLakshmi-ln7rg2 ай бұрын
Super ❤❤
@shanthinarasimman80172 ай бұрын
ஒரு பெண்ணின் வாழ்க்கை போச்சே, பெண்ணின் பெற்றோர்க்கு எப்படி மனசு வந்ததோ, ஒரு company வேண்டுமென்றால் friends ஆக இருந்துவிட்டு போகலாமே
@manimani-xe3xg2 ай бұрын
அமெரிக்காவில் ஒரு முறைக்கு இவ்வளவு என பணம் கொடுத்தால் செக்ஸ் சர்வீஸ் செய்வோர் எத்துனையோ பேர். வாங்கும் காசுக்கு வஞ்சகம் செய்யாமல் செய்வார்கள். இந்த பையனுக்கு செக்ஸ் வேண்டுமென்றால் இதை செய்துவிட்டுப்போகலாம். திருமணம் என்பது கூடி வாழ்ந்து வம்சம் வளர்த்து வாழ்க்கைப் பயணத்தை நடத்தி மூப்பு எய்துவதிலிஉம் பங்குபெற்று இயற்கையாந வாழ்வை வாழ்வது. ஒரு வேளை சிலகாலம் வாழ்ந்த பிறகு இதுமாதிரி ஒரு கொடிய நோய் தாக்கினால் அன்பாலும் கடமையாலும் ஆணோ பெண்ணோ ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யலாம். இதெல்லாம் மிக மிக அசிங்கம். "விரஹா நூறு நூறு தரஹா" என்று ஒரு பாட்டு உண்டு. இந்தப் பெண்ணை இந்த நிலைமைக்கு ஆளாக்கின நெப்போலியனும் அவனது மகனும் நாய்கள்.
@jayasuriyaa59512 ай бұрын
oru kudikaaran ku kaati veipadhu badhil idhu evlo paravaillai
@manimani-xe3xg2 ай бұрын
@@jayasuriyaa5951 தயவு செய்து முட்டாள்தனமாகப் பேசாதீர்கள். குடிகாரன் என்பது வேறு இது வேறு. முத்ல் வேளையாக ஒருவன் குடிகாரன் என தெரிந்துகொண்டே கல்யாணம் செய்ய மாட்டார்கள். குடிகாரனை கட்டுக்குள் கொண்டுவர முடியும். இந்த நோய் அப்படிப்பட்டது அல்ல. தெரியாமல் கிணற்றில் விழுவது வேறு. இப்படி எல்லாம் தெரிந்துகொண்டே செய்வது மிக மிக தவறு. இந்த பாவத்திற்கு இந்த பையனும் இவனுடைய அப்பனும் கண்டிப்பாக பதில் சொல்லும் நிலையிலேதான் இருப்பார்கள். நினைத்து நினைத்து வருந்தும் நிலையேதான் இருக்கும்.
Happy married life both of you.Hearty congratulations to the entire family.
@rubanscrollchannel27332 ай бұрын
Danush brother have nice day...G. B. U... I M 4m Malaysia... My god murugan always bless you anne
@makinmak2 ай бұрын
This guy should improve, but this marriage is a big scam
@RiyaRiya-u9b2 ай бұрын
Happy married life ❤
@DRK-892 ай бұрын
God bless you dears..
@RaviSelvi-gq3wq2 ай бұрын
Super God bless 🙌
@priyalovelycollection2 ай бұрын
பணத்திற்காக செய்திருந்தாலும் அந்த பெண் தியாகம் பெரியது
@rameshkrishnaveni24662 ай бұрын
So cute
@maharaj72202 ай бұрын
God bless you both ❤ live happily forever 🎉
@vigneshs95892 ай бұрын
nalla irukanum ivunga🥰
@jayapaljayapal20052 ай бұрын
மாப்பிள்ளையும் பெண்ணையும் கடவுள் வழி நடத்துவார்.
@arockiaanand72702 ай бұрын
Dhanush I wish you a happy married life. God bless you
@jananiinsulation44992 ай бұрын
மனப்பென்னின் உயர்ந்த பண்பாட்டிற்க்கு தலைவணங்குகிறேன். மனமக்கள் கடைசிவரை ஒற்றுமையாக இருந்தால் உன்னால் பெண் இனமே உயறும். வாழ்க மனமக்கள் ஆயுள் உள்ளவரை. பெண்ணே, எதையும் சுட்டிகாட்டாமல், தாழ்வுமனப்பான்மை கொள்ளாமல் வாழ்ந்தால் உலகம் உன்னை போற்றும். வாழ்க
@vishnupriya84312 ай бұрын
இது கல்யாணமா 😢??கல்யாணம் செய்வது அடுத்த தலைமுறை நன்றாக உருவாக்க., பல வருடங்கள் ஒன்றாக வாழ.. ஆண் பெண் இருவரும்,,காலம் முழுதும், உடலும்,,மனமும் ஓத்து அன்புடன் [Sex] தாம்பத்திய உறவில், இருந்து குழந்தையை பெற்றுக் கொள்ளும் முக்கிய நிகழ்வு..
@RamanMageswaran2 ай бұрын
❤walthukkal sagodara from srilanka
@Joyal123Joyal122 ай бұрын
Suber♥️♥️♥️♥️❤️❤️❤️❤️
@schafferbenni68512 ай бұрын
Valga valamuudan❤❤❤❤
@Malli-i7t2 ай бұрын
Panam pathum seiyum
@pragathishwaran9812 ай бұрын
Irfan panni enna pandra anga😅😅
@malathyr57812 ай бұрын
Vazhga valamudan both of you
@jayakumarjaya23032 ай бұрын
வாழ்கவளமுடன்
@pandiselvinathan82512 ай бұрын
வாழ்க பல்லாண்டு செல்லங்களே❤❤
@maggielawrence34812 ай бұрын
Nepolian sir you come back to Tamilnadu and become CM now your son is settled