பெத்த புள்ளைக்கு அப்பா முடிவெடுக்க வேண்டும் ஊர்ல உள்ள எல்லா நாதாரி யெல்லாம் நியாயம் பேசுது யு டியூப் சேனல் ஒன்று இல்லாட்டி உலகம் நல்லா இருக்கும்
@isaivanigovindarajan59303 ай бұрын
Correct ivanga ellam vast
@isaivanigovindarajan59303 ай бұрын
Avanga payanuku oru nallathu nadakuthu ithula enna iruku
@MARVEL_HEROES-e8h3 ай бұрын
👍👍👍👍👌👌👌👌
@ervadimalik74213 ай бұрын
Sister nalladhudhane sollukirar
@tamizhkrish94373 ай бұрын
இவங்க வீட்டுல இப்படி ஒரு பையன் இருந்த தெரியும் அதன் வலி இப்படி ஒருத்தரை பற்றி பேசி காசு சம்பரிக்கரங்க
@sasikalashri8907Ай бұрын
வாழ்த்துகள் சகோதரி... வாழ்க்கை யாருக்கும் நிரந்தரிமாக எல்லாம் இருந்தும் இல்லை.. உங்கள் வாழ்க்கை கடவுள் தேர்ந்தெடுத்து நீங்கள் இருவரும் நல்லா இருப்பீங்க சகோதரி..
@Saraswati-f9l4 күн бұрын
நெப்போலியன் sr நல்ல மனிதன் என்பதை காட்டும் நிலை தான் இது
@banumathivishnuvinoАй бұрын
தன்னுடைய பசங்களுக்காகவே வாழுறாரு.. தமிழ் மக்கள் இப்படி பேசற நால தான்... அவர் நாட்டை விட்டே போய்ட்டாரு ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥யாரு என்ன சொன்னாலும் அவர் கண்டுக்க மாட்டார்... அவர் மனசு நொந்து அழுதார் னா... பேசறவங்க வாயில...... கடவுள் தான் அவங்கள பாக்கணும்.... நெப்போலியன் sir good.... 🥰🥰🥰🥰
@Karunanidhi-t3pАй бұрын
நெப்போழியன் மகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு.God bless you
@kadambavallinadarajan22843 ай бұрын
அந்தப் பெண்ணுக்கு பிடித்திருந்தது ஒத்துக்கொண்டது . யார் மனதையும் புண்படுத்த கூடாது. தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்க கடவன்.
@Saroja-ny5igАй бұрын
நெப்போலியன் மகன் திருமணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ushanarayanan8382Ай бұрын
நெப்போலியன் சாரோட மகன் தனுஷும் மருமகளும் நூறாண்டு காலம் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் 🌹
@JustinRonansonАй бұрын
சுப்பர். குடும்பம். நெப்போலியன்❤❤❤
@yoganayakikulasingam5314Ай бұрын
அருமையான பதிவு சகோதரி நன்றி 👍
@Anantharaj3 ай бұрын
ஒரு வியாதியா உள்ள ஆணை ஒரு பெண் திருமணம் செய்வதை தவறாக புரிந்து பேச கூடாது அந்த பெண் செய்த தியாகம் அது அந்த பெண் விருப்பம் அந்த தியாகம் தான் கடவுள்
@avadaimani28283 ай бұрын
இது மாதிரி பெண். இருந்தால் ஆண் ஏற்றுக் கொள்வார்களா?
@manimani-xe3xg3 ай бұрын
@@avadaimani2828 யாரும் பதிலளிக்கவே இல்லை. நானாவது பதில் சொல்கிறேன். மாட்டார்கள். இதே நெப்போலியன் இதே ம்மதிரி நோய் கொண்ட பெண்ணை தனது இன்னொரு மகனுக்குக் கட்டி வைப்பாரா? மாட்டவே மாட்டார்.
வாகப்படபோகும் பெண் தனுஷை அவரைப் புரிந்து கொண்டு வாழ வாழ்த்துக்கள்.தனுஷ் தன் வாழ் நாளை இந்த சமூகத்தில் உதாரணமாக வாழ வேண்டும் என்று வாழ்ந்து வருகிறார்.இனி திருமண வாழ்க்கையிலும் நிறைவாக வாழ முடியும் என்று ப்ளேன் செய்து இருப்பார் .அது போல் நல்ல படியாக மன வாழ்க்கை அமையும் என்று வாழ்த்துகிறேன்.வாழ்க நலமுடனும் வளமுடனும் மகிழ்வுடன் வாழ்க 🎉🎉
@மணி20473 ай бұрын
இந்த கல்யாணம் இயற்கைக்கு மாறானது. கண்டிப்பாக நெப்போலியன் தவறு செய்கிறார்.
@rajendranm60692 ай бұрын
@@sameeantro8337 kooda nee yaroda vaazhurathu? Just a care taker
@dpr1967Ай бұрын
அந்த பையனும் பெண்ணும் பலகோடி ஆண்டு வாழ்ந்து எல்லாருக்கும் சாட்சியாக இருக்க நான் ஜெபம் பண்ணிக்கொள்கிறேன். ஆண்டவர் அற்புதம் செய்ய வல்லவர்.கண்டிப்பாக மணமக்கள் நன்றாக இருப்பார்கள்.இந்த உலகம் யாரைவிட்டு வைத்தது அதனால் நெப்போலியன் சார் நீங்கள் நல்லபடியாக உங்கள் மகன் திருமணத்தை நடத்தி வையுங்கள் ஐயா🎉🎉🎉🎉🎉🎉🎉
@malathimalathi4097Ай бұрын
ஏங்க பொண்ணு ஏத்துகிருச்சு. நீங்கள் ஏன் பேசுறீங்க. அந்த பையனுக்கு நல்ல பொண்ணு கிடைத்திருக்கு. வாழ்க வாழ்க நீடூழி நல்ல சுகத்துடனும் 2பேரும் வாழ்க ❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள்💚💚💚💚🙏🙏🙏
@raviarumughamlakshmanaperu6280Ай бұрын
நெப்போலியன் அவர்களின் விசாலமான குணத்திற்கு, இறையாற்றல் என்றென்றும் துணு புரிந்து நல்வழிப்படுத்தும் ஆக.அவர்களின் மகன் தனுஷ், மருமகள், குடும்பத்தினர் அனைவரும் வாழ்க்கையில் மகிழ்ச்சி நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்.
@bernadetteaugustine4490Ай бұрын
Excellent. May God Bless both of them.God has United them .I really appreciate the decision of the girl and she must be an angel .Long live.
@SangeedhaSangeedha-dj1ksАй бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா இறைவன் ஆசி நோய் நொடி என்று இருவரும் நீடோடி வாழ்க மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏
@sivanandamgopalsamy29 күн бұрын
ஸ்ரீமான் துரைசாமி ரெட்டியார் அவர்களின் தவத்தாலும். நல்லாசிகளாலும் மணமக்கள் நீண்டவாழ்வும் வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்
After his parents some body should take care. Good decision Taken by parents.
@kirubhamoorthy660Ай бұрын
God blessed new couple. And Neppolian sir was example father. God's grace with you🙏🙏🙏🙏❤❤ and your family.
@muthukumari1120Ай бұрын
Super 👍👍👍👍👍
@sivasamySubramanian-gj8tn18 күн бұрын
Exlent 🥰🤝👍🏻👍🏻🌹
@VenkatVenkat-r8t25 күн бұрын
அவர் அவர் இடத்தில் இருந்து பார்த்தால் தான் அதன் இன்பம் துன்பம் தெரியும்...
@pushpavathydxb8910Ай бұрын
Super father
@mahalakshmimahalakshmi-xb1ohАй бұрын
மக்கள் பத்தி பேசத தெரியும் வழி சொல்ல தெரியாது அந்த பெண் முடிவு நல்ல முடி எண் வாழ்த்து
@KalaiVani-i6z23 күн бұрын
Super
@sandrablessy9258Ай бұрын
Correct ma 🎉 GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉
@renukams6912Ай бұрын
Nepolean sir, ur really a inspiring personality. Dhanush is blessed to have u both as parents. Now , god is paving way for a new life. My blessings to the couple's. God is there, no doubt. U r the perfect role model. 🙏🙏🙏
@SureshKumar-wk9dqАй бұрын
Super madam you are absolutely correct
@kunjithamalasubbian98823 ай бұрын
Nepokian sir is a good human, let us bless his son and daughter in law, let GOD bless that family
@AmalaNadarajahАй бұрын
Bless Dhanush and his futuŕe wife.
@smile596Ай бұрын
மனைவியை அடிமைகளாக நடத்தும் எத்தனையோ கணவன்மார்கள்களும் அவர்களுடைய குடும்பங்களுக்கு மத்தியில் படித்த நர்ஸ் அவர்கள் எடுத்த முடிவு மற்றவர்கள் வேலை வாழ்த்துவது மட்டுமே
@PriyaSenthilkumar-ww5wk3 ай бұрын
Very true after parents who will take care of Dhanush it's their decision don't comment badly about them
@rajendranm60692 ай бұрын
His brother is there.
@ranganayakiv6654Ай бұрын
super sister.
@UmaShanmugasundarmАй бұрын
Thsmbium thambi wifem Nella erupanga long life Nella travel pannuvanga God bless you ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@uyshdhdhhd4216Ай бұрын
Super super super sis
@madhumithuvlogs7898Ай бұрын
God always bless this couple
@ARUNKUMAR-ou7kd3 ай бұрын
Avanka istam ponu ok soliduchu namaku ena kadavul pota mudichi nala irukatum
@nalinianbu17443 ай бұрын
Great father, mother is a symbol of sacrifice. He is not a father more than a mother.
@GraceKumar-v1jАй бұрын
People speak many things, but God is good and give good life to both of them
@RajAnitha-h1z3 ай бұрын
Suppar akka❤
@RajiRaji-j7j11 күн бұрын
Super sister
@marylilypaul848Ай бұрын
May God bless Dhanush abundantly with sound health and long happy married life .Some miracle will happen definitely. We all will see and glorify the Lord God Almighty.
@muruganr-xj2zc16 күн бұрын
💯💯❤❤❤💯🙏🙏🙏👍
@ShanthiPrakash-gy7tyАй бұрын
Supperadwais
@vijiyaletchimik3927Ай бұрын
Why so many negative comments, let them live happy marriage live with GOD bless.
@inderakaruppan1402Ай бұрын
Super ma ❤
@vaayadipethapullaАй бұрын
Thank u❤️
@nilafarnisha4874Ай бұрын
Super 👌👍
@sivagamirajendran5227Ай бұрын
சினிமாவில் இருந்த நெய்வேலியில் அவர்கள் தன் குடும்பத்தில் மேல் எவ்வளவு அன்பு வைத்துள்ளார் congratulations Naphlione sir all the best yourfamily
@sirajudeensiraj43953 ай бұрын
வாழ்க வளமுடன் தனுஷ்
@Kalaiselvi-fb4cn3 ай бұрын
🎉👍💯 Correct information Thanks sister⭐🎉
@AnbarasiM-d7jАй бұрын
Super sister❤❤❤👍👍👍👍🤝🤝🤝🤝🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐
@muneeswari6293 ай бұрын
Kandippa sister super
@vatchalabalasundaram-fq5xhАй бұрын
Happy married life Dhanush kanna❤
@LakshmiD-lc8ls23 күн бұрын
வாழ்க வளமுடன்
@sreemathy2091Ай бұрын
வாழ்க மணமக்கள்🎉🎉🎉🎉❤❤❤❤❤
@vishnupriya84313 ай бұрын
Will Nepoleon select a handicapped girl for his second son?
@LetsLearnTogether-s6q4 күн бұрын
❤❤❤
@roysam5716Ай бұрын
Napoleon Brother Don’t worry about anything All the Best Toronto Canada 🇨🇦
@PonnulakshmiP-pk4prАй бұрын
நெப்போலியன் சார் உங்க மனசுக்கு எல்லாமே நல்லது நடக்கும் என உலகத்தில எந்த குழந்தை இந்த பாதிப்பு வரக்கூடாதுன்னு அப்படியே வந்தாலும் அவங்க வைத்திய செலவுக்காக ஒரு மருத்துவமனை கட்டின உங்க மனசுக்கு நல்ல மத்த குழந்தைகளை நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன் உங்களோட அந்த அன்புக்கு கடவுள் நிச்சயமா நல்ல நல்லா இருப்பாங்க தனுஷும் அந்த பொண்ணு ஆரோக்கியமா நல்லா நீண்ட நாள் ஐஸ் ஓடது உண்மை நாங்க எதுக்கு உங்களுக்காக கண்டிப்பா கடவுள் கிட்ட நாங்க வேண்டுவோம் உங்க குடும்பம் நல்லா நீடோடி வாழனும் உங்களை நம்பி எவ்வளவோ குடும்பங்கள் வாழுது நிச்சயமா கடவுள் நல்லா ஆசிர்வாதமாக பாரு உங்க மனசுக்கு வாழ்க வளமுடன்
@ms.sriramms.sriram1008Ай бұрын
Valga valamudan 💐
@kotesuji22303 ай бұрын
Super ma
@celinejoseph990628 күн бұрын
💯💯
@balamurugana1865Ай бұрын
இதுக்கு விலக்கமே கொடுக்க முடியாது
@Day-StreamАй бұрын
Happy married life thangam🎉❤
@veralevel98028 күн бұрын
Enn unamanavanga mg panikkakoodarha avungaalukku u manasu ellaiya.avunga vaalkkaiya avungala vaalavidunga. Thevaiyillama vimarsanam seiyathinga.elaiya erundu ethanaiper kalyanam seijnukkiranga.panatha paakkathinga avungalum manusangathan .avungalukkum ella aasaium undu.so avungala vaaltha manasillainalum .vimarsanam seiyathinga. Nallamanasu avungala nalla vaalavaikkum.100varusam sandosamaai vaala en manamarnda vaalthukkal🎉.
நல்ல மனிதர்களுக்கு நல்லது நடக்கும் போய் வேலைய பாருக
@ervadimalik74213 ай бұрын
Sariyana kelvi Nepolian dhan idharkku padhil solla vendum innum to. E irukku so, meendum yosanai panni very mudivu yedunga sir
@AravinthK-l8r3 ай бұрын
Super. R V.kerala
@ThereseSesuАй бұрын
Etha ullagadhulla pethapullaiku kalliyannam panni vagamadikiraga auga appa avaru maahannuku mrg panni vakkiraru neegallam pesathiga pitha appaku therium than pullaikku enna pannanumnu .god bless u mrg nallapadiyakka natakka my best wish
@vasudevanvasu2703Ай бұрын
Avanga iruntha irunthittu. Pogattum yean thevai illama aduthavanga personal la thalai idanum
@jayalakshmij8045Ай бұрын
Super sister ❤
@sangavic39143 ай бұрын
Good super correct information
@selvakannan89543 ай бұрын
நல்ல விளக்கம் சூப்பர் அக்கா
@jayalakshmijaya5507Ай бұрын
👌👌👌🙏🏻🙏🏻🙏🏻
@Saroja-ny5igАй бұрын
நீங்கள் கூறியதில் எந்த தவறும் இல்லை
@s.r.s.rfamily50963 ай бұрын
Semayaa na pathil ka super ah sonninga aduththa van aayiram pesu van athukella payantha namma vaalkkai nalla iruka thu 👏🏻👏🏻👏🏻👏🏻 ivargal iruvarum senthu vala ennoda manamarntha nandri gal god bless you sister and brother 😘😘😘😘😘😘
@saraswathikalidoss30483 ай бұрын
Super.
@gamingfire513129 күн бұрын
Super ❤❤ akka 👍👍👍👍👍👍👍
@renugadevirenuga8730Ай бұрын
Super sir 👌👌👌👌👌👌👍👍👍👍👍
@indrafernando366022 күн бұрын
❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
@nuraishah1184Ай бұрын
When people can't mind their own business and want to always pass negative remarks about what happens to others, they are not living their own lives well. Sad, that they are so busy, jealous, have no knowledge of what is the real reason but just want to vent out their grief because of other people being wealthy. They forget that wealth did not drop down easily like leaves from trees. It is through sheer hard work and focus. People should bless the couple to have a good life. Praise the parents for being responsible, standing strong and providing whatever comfort they could for their son. The people who pass all the negative comments should for one moment think how they would feel if they had a sibling, son or daughter or mother or father in that pathetic condition then they will realise the pain and grief that Mr.& Mrs. Napoleon are going through. It only takes a split second for anybody to have something bad happening to them. Life is that fragile. We should always wish others well even if we can't help them. God will bless us for that.
@kirubhamoorthy660Ай бұрын
Jesus grace snd strength with Dhanush.
@vasukikarthikesan6738Ай бұрын
Mapillai smart
@JeyaJeya-b3y3 ай бұрын
Intha ponnu thanks mathiri paiyanuku help panratha eruntha oru ethamari kastapadura paiyana marriage pannalama athan thiyagam vasathiyana paiyana ethuku Kalyanam pannanum