துர்கா ஸ்டாலின் பிறந்த வீட்டு கதைகள் | Durga Stalin Biography | Chapter 12 | Nayaki TV

  Рет қаралды 633,157

Nayaki TV

Nayaki TV

Күн бұрын

#stalinfamily #durgastalin
#cmstalinspeech #stalinvideo
#stalinvideo #cmstalinnews
#stalin #stalin_news #stalinnewstoday #stalin_speech #stalinspeech #stalinbiography #durgastalinbiography
#biographydurgastalin #stalinbirthday #durgastalinbirthday #nayakitv #துர்காஸ்டாலின்
#கலைஞர்கருணாநிதி #கலைஞர் #கலைஞர்100
#kalaignar #கலைஞர்_கருணாநிதி #dayaluammal #dayalu #தயாளு #தயாளுஅம்மாள்
..............................................
CONTINUE TO WATCH..
Durga Stalin AUTOBIOGRAPHY 'Avarum Naanum' Audio Book
Intro Chapter
• துர்கா ஸ்டாலின் Autobi...
chapter 1
• துர்காவை பொண்ணு பார்க்...
chapter 2
• அந்தக் கால ஹீரோ மாதிரி...
chapter 3
• கல்யாணத்துக்கு முன்னால...
Chapter 4
• கல்யாண மேடையில் அந்த க...
Chapter 5
• கல்யாணமான புதிதில் நடந...
Chapter 6
• எங்க இல்லறம் தொடங்கிய ...
Chapter 7
• ஒரே மாசத்தில் இப்படிக்...
Chapter 8
• துர்கா கிட்டே எவ்வளவு...
Chapter 9
• தலை தீபாவளியை ரொம்பவே ...
Chapter 10
• ஸ்டாலினுக்கு வேறொரு பெ...
Chapter 11
• துர்கா ஸ்டாலின் அப்பாவ...
.....................................
You can watch..
Durga Stalin.. KITCHEN TOUR.. PART 1
• துர்கா ஸ்டாலின் வீட்டு...
KITCHEN TOUR.. PART 2
• மாப்பிள்ளையை செல்லமாக ...
துர்கா ஸ்டாலின் செய்யும் கணவர் ஸ்டாலினுக்கு பிடித்த Fish curry Recipie
• துர்கா ஸ்டாலின் செய்யு...
..................................
Durga Stalin 'Pooja Room' PART 1 :
• Durga Stalin's Pooja R...
Pooja Room - PART 2
• Part 2 of Durga Stalin...

Пікірлер: 167
@poongodi5852
@poongodi5852 Жыл бұрын
🙏🙏அகமகிழ்வணக்கங்கள் அம்மா🥰தங்களின் குரல்வளமும் இனிமைப்பண்பும் இலக்கிய நயமும் மிகுந்த வனப்பு மிக்கவையாக அமைந்துள்ளன.😍😍 ஐயா அவர்களின் புன்னகையும் தங்களின் புன்சிரிப்பும் நூறாண்டுகள் இணைந்தே இனிமை பயக்கட்டும் அம்மா🙏🙏♥️♥️🌹🌹♥️♥️🌹🌹♥️♥️🙏🙏💐💐💐💐🙏🙏✍️
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 Жыл бұрын
இந்த தொடரின் வெற்றி உங்கள் குரல் ..லோகநாயகி மேடம்.ஆழ்ந்த அமைதியான பேச்சு.
@grillbrill4968
@grillbrill4968 3 ай бұрын
கேட்க கேட்க மிக மிக சந்தோஷமாக இருந்தது ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எங்களுடைய அண்ணியாருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@jayajennyjayajenny9721
@jayajennyjayajenny9721 Жыл бұрын
அம்மையார் அவர்களின் ஊரான திருவெண்காடு அருகாமையில் தான் எங்கள் ஊர் புதுத்துறை .. அய்யா திரு ராஜமூர்த்தி தான் எங்கள் மருத்துவர்
@gracyc1490
@gracyc1490 Жыл бұрын
குடும்பத்தின் கட்டுக் கோப்பினை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பதை தாங்கள் மூலமாக கற்றுக் கொண்டு வருகின்றேன்... இருபுறமும் விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்ளும் விதம் அருமை 💐💐
@glathalatha1407
@glathalatha1407 Жыл бұрын
அந்த வீட்டில் நாங்கள் 82லிருந்து 88வரை அங்கு தான் வசித்தோம் மிகவும் பெருமையாக இருக்கிறது.அவர்கள் பெரியம்மா பெண் மனோகரியுடன் ஒன்றாக செம்பனார்கோயிலில் படித்தோம்.
@grillbrill4968
@grillbrill4968 3 ай бұрын
எளிமைக்கு பெயர் போன குடும்பம் போல் தெரிகிறது மிக்க மகிழ்ச்சி
@veeranganait4087
@veeranganait4087 Жыл бұрын
அப்பாவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது அருமை. மருமகன் அருகே அமர்ந்திருந்த படத்தில் அப்பாவின் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி. ❤வாழ்த்துகள் நாயகி டிவி 💐
@karthikarthikeyan1489
@karthikarthikeyan1489 2 ай бұрын
நான் அரசியல் ரீதியாக கருத்துவேறுபாடு இருந்தாலாலும் பண்பாட்டு ரீதியாக தூர்க்கா அம்மையரை பிடிக்கும்...
@salomiesankaran4464
@salomiesankaran4464 Жыл бұрын
I'm a huge fan of Durga ma'am her hair style flowers in head unique way of sarees. Very humble n simple ma'am. God bless her with good health.
@salomiesankaran4464
@salomiesankaran4464 Жыл бұрын
Yr voice is so good as though Durga ma'am speaking ...keep on growing n keep on shining.
@saravanabavans2698
@saravanabavans2698 Жыл бұрын
குடும்ப கதைகள் கேட்டது மிகவும் மகிழ்ச்சி அம்மா.
@thangmapandi-6868
@thangmapandi-6868 11 ай бұрын
சத்தியவான் சாவித்திரி போல எங்கள் தமிழகம் பெற்றெடுத்த தலைவன் நீங்கள் கடவுளிடம் வேண்டும் வரம் ஸ்டாலின் அவர்கள் நீடூழி வாழ நானும் இறைவனை வேண்டுகிறேன்
@shanthisundhar4595
@shanthisundhar4595 Жыл бұрын
அம்மா. அப்பா கிட்ட பேசிட்டு இருந்த எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அம்மா
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 Жыл бұрын
பசுமை நிறைந்த நினைவுகளை அம்மா அவர்கள் மனம் விட்டு சொல்லிய விதம் கேட்க கேட்க நன்றாக உள்ளது.நாயகி சேனலுக்கு வாழ்த்துக்கள்
@ss7socialmedia661
@ss7socialmedia661 Жыл бұрын
கதை நல்ல இருக்கிறது. ஆமாம்😎
@Selvii-qw1iu
@Selvii-qw1iu 7 ай бұрын
கோபாலபுர வீட்டையே நேரில் கொண்டு வந்த மாதிரி இருக்கு மிகவும் அருமை சகோதரி
@SivaSwami-p9y
@SivaSwami-p9y Жыл бұрын
அற்புதமான பதிவு
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பர்.திருவிதாங்கூர் சகோதரிகள் போன்று(லலிதா,பத்மனி,ராகினி) சகோதரிகள் மூவர் திருவெண்காடு கிராமத்தில் வளர்ந்துள்ளனர்.அருமை!அருமை!!அருமை!!! (3.8.23)
@abdulrahman-bv6im
@abdulrahman-bv6im Жыл бұрын
சூப்பர் 💖
@eswarisrinivasan1104
@eswarisrinivasan1104 Жыл бұрын
ஸ்டாலின் அண்ணாவை எனது சிறுவயதிலேயே எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்க குடும்பம் AIDMK. நானும்தான். ஆனாலும் அவரை மட்டும் எனக்கு காரணமே தெரியாமல் ரொம்பவும் பிடிக்கிறது. அண்ணி சொன்னதுபோல அவர் அழகான பண்பான மருமகன்தான்.
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 Жыл бұрын
I am also Admk. But I like mk Stalin sir
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
ஸ்டாலின் ன. ஏன் புடிக்குதுன்னா... அவர் ஒரு ஊழல் வாதி அதனால்
@rameshkumar9071
@rameshkumar9071 Жыл бұрын
நல்லாவே உருட்டுறீங்கப்பா . தமிழ்நாட்டையே கொள்ளை அடிச்சிட்டு இருக்க குடும்பம் அந்த குடும்பம் தமிழ்நாட்டையே கொள்ளை அடிச்சிட்டு இருக்க குடும்பம் அந்த குடும்பம்
@karthie8161
@karthie8161 Жыл бұрын
​@@nagarajan.knagaraj.k2332Stalin sotthu 20latcham kodi 2g,kodhumai uuzhal, pootchimarunthu uuzhal, koovznathi uuzhal, sakkarai uuzhal ,saakku uuzhal, veeranam uuzhal, kodhumai uuzhal, nilakari uuzhal, radio channel, newspapers, hospitals, colleges, maals, real-estate, Madhu factorys, ilankayil 25 000 kodi sotthu innum pala
@premar5760
@premar5760 8 ай бұрын
இதுவரைக்கும் எத்தனையோ முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள்.யாருடைய மனைவியும் இப்படி சொந்த கதை எழுதியதில்லை. சகலவசதிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போது, பொழுது போகவேண்டுமே, எந்த கவலையும் இல்லாத வாழ்க்கை போரடிகாகுமே, அதற்க்கான இப்படிப்பட்ட சுயசரிதையாவது எழுதலாம் என துர்கா நினைத்திருக்கிறார்கள். மற்ற குடும்பத்தலைவிகள் போல, ஒவ்வோன்றகற்கும், கவலைப்பட்டால், கஷ்டம் தெரியும், எந்த கவலையும் இல்லாத கோடீஸ்வரிக்கு, சுயசரிதைதான் பொழுதுபோக்கு.. மாமனார்., பத்து தலைமுறைக்கு வேண்டிய சொத்து சேர்த்து வைத்துள்ளதால், ஒரு கவலையுமில்லை திருட போனால்கூட , அதிர்ஷ்டம், வேண்டுமென்பது பழமொழி.
@shathikbatcha7652
@shathikbatcha7652 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா
@rajendrankannan3003
@rajendrankannan3003 Жыл бұрын
பணம் ,அதிகாரம் இருந்தால் எல்லாம் தேடி வரும்,,,,இவை இல்லாவிட்டால் ,,,உங்களுக்கு காலம் பதில் சொல்லிற்கும்
@sheelachandran4859
@sheelachandran4859 Жыл бұрын
❤❤💐💐 nice family great father 💖🙌🏼🙌🏼
@poongodijothimani
@poongodijothimani Жыл бұрын
Happyness Greater Woman's Society Dravida MADAL people'God bless 🙏 Dravidan People's Madal Leader 🙌 in good condition for people only help. Narmal Happy family Welcome to Tamilnadu Ours 🙏 people like this very interesting family'and Experience and Egicational and public relations between the greatest good family.thamks in India Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu, South Indian, India.
@deenadayalan4934
@deenadayalan4934 Жыл бұрын
உங்கள் மனம் பேல் யாரும் இல்லை நீங்கள் கும்பிட்டு விட்டு வந்த சாமி நல்ல இருக்கும் வாழ்த்துக்கள் செய்வீர் அம்மா இருவரும் சேர்ந்து
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
ஆனால் ஸ்டாலின்... அப்படி இல்லை யே... எல்லாம் நாடக கும்பல்... இவர்களுக்கு இது தேவையா
@shanthisekar7083
@shanthisekar7083 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது
@TharaniSekar-f7p
@TharaniSekar-f7p 3 ай бұрын
Super Anbu Anni❤
@kanniyammala2358
@kanniyammala2358 4 ай бұрын
அருமை.
@sukumarankrishnamurthy492
@sukumarankrishnamurthy492 3 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா.
@vasanthchandrasekaran3218
@vasanthchandrasekaran3218 Жыл бұрын
Just shows how classy Durgas family is .
@muthukumar8221
@muthukumar8221 Жыл бұрын
நான் திருவாரூர். துர்கா அக்கா மட்டுமல்ல. தலைவர் குடும்பமே மிக எளிமையாக இருப்பாரகள். அன்பானவர்கள்.
@rgsenthilkumar6394
@rgsenthilkumar6394 Жыл бұрын
நானும் நன்கு அறிந்தவன் தான் உண்மைதான்
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
அடேங்கப்பா
@SureshBabu-oq5nj
@SureshBabu-oq5nj Жыл бұрын
​@@rgsenthilkumar6394 %
@muralikrishnamachari4584
@muralikrishnamachari4584 Жыл бұрын
Durga vum Isaiah Vellalar?
@chandranr2010
@chandranr2010 Жыл бұрын
சென்னையில் துர்க்கா வின் வீட்டின் அருகில் வசிக்கும் குடும்பத்தினர் எனக்கு வேண்டியவர்கள் அவர்கள் சொன்னது .துர்க்கா எளிமையானவர் நஊல்சஏலஐதஆன் கட்டுவார் எங்களிடம் எளிமையாக பழகுவார் என்று பெருமையாக சொல்லுவார்
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
இனிய காலை வணக்கம் சகோதரி ❤🌹💐🙏
@kasthurikasilingam4808
@kasthurikasilingam4808 3 ай бұрын
Really super madam neengha
@sridharsridhar7714
@sridharsridhar7714 Жыл бұрын
Father is great 😭😥😥😥😥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐🙌🙌🙌🙌🙌
@esakkiraj5546
@esakkiraj5546 Жыл бұрын
வாழும் ❤️வரலாறு ❤️❤️❤️❤️
@sudharshan-7
@sudharshan-7 Жыл бұрын
Super family sar
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 7 ай бұрын
Arumai Arumai ❤❤
@arivazhaganmaruthur8264
@arivazhaganmaruthur8264 Жыл бұрын
அக்கா அருமை
@premalathapalanisamy290
@premalathapalanisamy290 Жыл бұрын
சூப்பர்
@catherineflory2708
@catherineflory2708 7 ай бұрын
So simple and lucky.
@shantha7739
@shantha7739 7 ай бұрын
Amma porumaiyin amsam neenga unkalai romba puddikkum
@chennaitrends
@chennaitrends Жыл бұрын
Super amma👌
@govindsasi13
@govindsasi13 Жыл бұрын
Super super
@Naseehakitchenchannel2208
@Naseehakitchenchannel2208 Жыл бұрын
Daily solluga pls intrest iruku
@vimalajohnbabu
@vimalajohnbabu Жыл бұрын
Book iruku padinga innum interest ah irukum
@arthirajesh5318
@arthirajesh5318 Жыл бұрын
Where we got the book?
@truthalwayswinss
@truthalwayswinss 10 ай бұрын
Fantastic Audio & Video presentation by Nayaki TV.
@dossvimala373
@dossvimala373 Жыл бұрын
மிக எதிர்பார்வுடன். அடுத்த வீடியோ ❤❤❤
@thulasithulasi642
@thulasithulasi642 Жыл бұрын
Yenga uru thiruvarur ungal kathaigal kekkum pothu yengal veetai parpathu pola erukku
@rmraja3290
@rmraja3290 Жыл бұрын
வணங்குகிறேன் அம்மா
@sunlionsshippingservices4433
@sunlionsshippingservices4433 Жыл бұрын
Mam, actually the way u are narrating is simply superb, i am really happy to listen, seriously i like it.
@periperi3358
@periperi3358 Жыл бұрын
இன்றைய முதல்வர்... இந்த அழுத்தமான ஆன்மீக பெண்மணியின் கணவர் என்கிற ஒரே காரணத்தினால் மட்டுமே .......
@cajeyaseelijeyaseeli4531
@cajeyaseelijeyaseeli4531 Жыл бұрын
Very grateful family background super
@gsbotgaming7191
@gsbotgaming7191 Жыл бұрын
கலைஞரின் வீடு பக்கத்து வீடு மாதிரி மக்களுக்கு நாங்கள் மாண்டிச்சோரி பள்ளி முதல் கோபாலபுரம் பள்ளி முதல் கலைஞரையும் அவர்தம் உறவுகளையும் அறிந்து தெரிந்து வளர்ந்தவர்கள் இன்றைய முதல்வரும் அழகிரி அண்ணன் தமிழரசு அண்ணன் முதல் நட்பு வட்டம் அதிகம் கலைஞரின் 2728 இன்றைய முதல்வரின்2777 காரில் மாடல் பள்ளி சாலையில் நின்று தொண்டர்களிடம் பேசுவதை பார்த்திருக்கிறேன்
@duraisubramani5058
@duraisubramani5058 Жыл бұрын
ஆனால் உங்களை வைத்து இங்கே நிறைய திருடர்கள் நல்லா வாழுறானுவ அக்கா பழி உங்கள் மேல் விழுகிறது
@stdileepan5903
@stdileepan5903 Жыл бұрын
Stalin s father many qives father in law two wives Good family
@gsmohan7702
@gsmohan7702 Жыл бұрын
Good and affectionate family best regards Dr.GSM Adv
@sivarajahthamayanthi8732
@sivarajahthamayanthi8732 Жыл бұрын
சிறப்பான பதிவு
@moganasubal6016
@moganasubal6016 Жыл бұрын
Nice Mam
@muruganselvam1192
@muruganselvam1192 Жыл бұрын
அம்மா நல்ல பதிவு
@suriyamoorthy6920
@suriyamoorthy6920 Жыл бұрын
I am a student of thiru jeyaraman in keelaperumpallam govt High school. He always come in green Raleigh by cycle . He always wear pure white dhoti and white or cour shirt. He was calm and nice gentle man . Iam native of radhanallur village near thiruvengadu.happy to recall the memories
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Emmavaralatrapoisoldraneenathasvarakudumbamillayeputhukathaisoldramatrisoldra
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Oisollatharagukethuthandanaikodukkumneesaminambikkaiyullathalasoldren
@arumugamravichandran8617
@arumugamravichandran8617 5 ай бұрын
துர்கா ஸ்டாலின் அம்மாவின் சொந்த ஊர் மாயவரம்/மயிலாடுதுறை பக்கத்திலுள்ள செம்பனார்கோவில்/திருச்சம்பள்ளி BDO office எதிரில் என கேள்வி பட்டிருக்கிறேன்.
@luckresiaroger7493
@luckresiaroger7493 3 ай бұрын
Happy diwali to all the family members.
@vijayana.l1457
@vijayana.l1457 Жыл бұрын
Very interesting 🙏
@southnorthbhojan4197
@southnorthbhojan4197 Жыл бұрын
Very simple and silent lady
@MahendraRaja-bi4dg
@MahendraRaja-bi4dg 3 ай бұрын
❤❤👍👍👍👌👌👌🙏
@Animegilr22
@Animegilr22 Жыл бұрын
Super mam
@ranjithkumar8976
@ranjithkumar8976 6 ай бұрын
En nanbarin kudumbam anbodu vala valthukkal
@BDurai-fv1uh
@BDurai-fv1uh 6 ай бұрын
மேடம் உங்களை நல்ல விதமாக வளர்த்திருக்கிறார்கள். உங்கள் பழக்க வழக்கம் பாரம்பரியமும் தொடரனும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார்கள் உங்களது தாய் தந்தையர்கள் அப்படிப்பட்ட ஒரு பாரம்பரியத்தில் வந்த நீங்கள் ஏன் ஒரு நல்ல பாரம்பரியத்தை கட்டி காக்கின்ற,இந்த மண்ணின் தன்மைகளை நேசிக்கின்ற, உலகம் தோன்றிய காலத்திலிருந்து மிகச் சிறந்த பாரத பண்பாட்டையும், கடைப்பிடிக்கின்றவர்களை உருவாக்கிக் கொடுக்கவில்லையே. அந்த இடத்தில் நீங்கள் தவறி விட்டீர்கள். பணம் பதவி இன்று இருக்கும் நாளை போகும் மறுநாள் வரும் அது நிரந்தரமல்ல . அமரத் தன்மை கொண்ட இந்த மண்ணின் தன்மைகளை மதிக்கக்கூடிய மக்களை உருவாக்க தவறி விட்டீர்களே
@SampathKumar-yi1tp
@SampathKumar-yi1tp Жыл бұрын
நீடூழி வாழ்க. நிறைந்த புகழ் பெறுக.
@sankarabarathi4934
@sankarabarathi4934 Жыл бұрын
அக்கா 🙏🙏👍
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Durga madam appa nalla colour Very happy to know about her experiences in Tiruvenkadu
@asifaathik
@asifaathik Жыл бұрын
Very nice to hear
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 Жыл бұрын
Congratulations madam
@Alarmelmag-vp9ui
@Alarmelmag-vp9ui Жыл бұрын
குடும்பம் ,சொத்து, உடைமை உயிர் என்று நாட்டுக்காக இழந்தவர்களை வரலாறாக முன்பெல்லாம் சொல்வார்கள். இன்று .......வசதியா வாழ்வதை வறலாறாக சொல்கின்றனர். பின் நாட்டுமக்கள் எப்படி இருப்பார்கள்? கொள்ளையடித்தாவது வசதியா வாழணும் என்றுதான் நினைப்பர்.
@kavinkumar7064
@kavinkumar7064 3 ай бұрын
Exactly said...
@balakrishnank9805
@balakrishnank9805 Жыл бұрын
துர்க்காஸ்டாலின் மேடம் அவர்கள் பாரம்பரியமான வேளாளர் (பிள்ளைமார்) சமூகத்தை சார்ந்தவர்.
@m.arulrajavelu7242
@m.arulrajavelu7242 Жыл бұрын
வெள்ளாளன்
@nathanqatar3486
@nathanqatar3486 Жыл бұрын
Yaru sonnathu
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 7 ай бұрын
தெலுங்கு பிராமின்
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz 6 ай бұрын
இசை வேளாளர்
@chandranr2010
@chandranr2010 Жыл бұрын
நாத்திகம் பத்திரிக்கையில் இந்த வாத்தியார் பற்றி அதிகம் எழுதுவார்கள் படித்திருக்கிறேன்
@RAVICHANDRAN-rj8pn
@RAVICHANDRAN-rj8pn 3 ай бұрын
ஜெய் துர்கா ஜெய் பவானி 2026 முதல் தன்னுடைய மருமகளை இந்து மதத்திற்கு மாற்றி 4 தலை முறையான தமிழகத்தின் உதயம் உதயநீதி அவர்கள் இந்து என்று தமிழகம் பாரதம் உலகிற்கு உறக்க சொல்லுவார்
@ekm-qt7mk
@ekm-qt7mk Жыл бұрын
Last time Jayalalitha and Stalin sir election pracharam Stalin sir election prachar very very super best I am Stalin sir fan
@rajaking5135
@rajaking5135 Жыл бұрын
Ammaa. Neenga. Nallaa. Irukkanum
@vimalaking9282
@vimalaking9282 Жыл бұрын
Story super,mam your voice very good 👍
@இந்தியன்-ட2ய
@இந்தியன்-ட2ய Жыл бұрын
போகிற போக்கை பார்த்தால் நாதஸ்வர கதை கேட்க மக்கள் ஆர்வமிகுதியில் இருப்பதாக தெரிகிறது.
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
மக்களுக்கு நாதஸ்வரம்... இவர்கள் புல்லாங்குழல்.... ஊத. ஊத.... பணம் பெருகும்.. ஸ்டாலின் க்கு
@kuttyaachisamayal
@kuttyaachisamayal Жыл бұрын
Miga azhagana family 💐
@bamakumaresan
@bamakumaresan Жыл бұрын
இவ்வளவு படித்த வாத்தியார், தன் மகளை மட்டும் படிக்கவிடாமல் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்தார்..?
@kumarasamyramesh8767
@kumarasamyramesh8767 Жыл бұрын
Ennaku akkva rommba pedikum soft type
@suganyadevaraj8639
@suganyadevaraj8639 Жыл бұрын
Unga voice romba pidikkum
@shreeraman2846
@shreeraman2846 Жыл бұрын
Naatuku romba mukiyam
@Rajamani-b6u
@Rajamani-b6u 3 ай бұрын
Enga ooru thituvenkadu
@karthikarunagiri8393
@karthikarunagiri8393 Жыл бұрын
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
துர்கா ஸ்டாலின் குடும்பம் ஊரறிந்த... உண்மை... கள்ள ரயில் நிலையம்..கருணாநிதி.... திருவாரூர் மாவட்டம்...
@Shiyasi10mala
@Shiyasi10mala 5 ай бұрын
ப்ரோ இது சீர்காழி தஞ்சாவூர் நாகை மயிலாடுதுறை மாவட்டம்
@vigneshvicky7817
@vigneshvicky7817 Жыл бұрын
Samiyar agurathu than ungaluku crct
@padmavathys3974
@padmavathys3974 6 ай бұрын
யாருக்கு வேனும் இந்த கதை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதேனும் பிரயோஜனம் உண்டா?
@saroja3240
@saroja3240 6 ай бұрын
கண்டவர் விண்டிலர் விண்டவரா கண்டிலர்😊
@RAJESWARI_SUBRAMANIAN
@RAJESWARI_SUBRAMANIAN Жыл бұрын
பெரிய அதிசயம் எழுத வந்துட்டா
@NagarajanvYes
@NagarajanvYes 5 ай бұрын
Number one*****patty😮😮😮😮😮
@jayarajraj70
@jayarajraj70 Жыл бұрын
Enga ooru sembai
@ramachandran-gm9ds
@ramachandran-gm9ds 5 ай бұрын
Yenadhu Thanthi Y.R avargal Durga ammaiyarin thanthaiyin nambar avar vaitheesvaran kovilil Arasu palliyil HM aaga irrundhar.
@AnbalaganRajamanickam
@AnbalaganRajamanickam Жыл бұрын
5:54
@JayaveeranGovindaraj
@JayaveeranGovindaraj Жыл бұрын
Thirumathi,Hon,CM,Wife,promote,her,family,in,order,to,liked,,not,only,TN,Regime,but,also,remarkable,leader,not,only,INDIA,National,but,also,international,HIGHMARKED,due,her,devotional,activities,by,jayaveeran,RETD,vao,PERAVURANI,constituency,All,are,blessed,,with,our,MlA,Thiru,ASHOKUMAR.God,all,are.
@samyukthasarvesan1820
@samyukthasarvesan1820 Жыл бұрын
Seama
@aaigamingyt4042
@aaigamingyt4042 Жыл бұрын
Voice very sweet sister...
@DmDurairaju
@DmDurairaju Жыл бұрын
Really Excellent mam, I am proud of you,
@aravinddhanush
@aravinddhanush 3 ай бұрын
😡😡😡😡😡😡😡😡😡
@DindivanamPal
@DindivanamPal Жыл бұрын
Durga stalin iyer caste...
@kgovindasamy7554
@kgovindasamy7554 Жыл бұрын
இசைவேளாளர்...
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 7 ай бұрын
தெலுங்கு பிராமின்
@crickettoday1574
@crickettoday1574 11 ай бұрын
Mama pasanga
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН