தனியரசுவை போல ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதி தமிழகத்தில் யாருமில்லை அதாவது தினந்தோறும் ஊடகங்களில் அதிமுக கட்சி குறித்துதான் பேசுவார் இவ்வளவு பேசுகிற தனியரசு ஒரு சட்டமன்ற உறுப்பினராக முடியுமா ? தனியரசு அவர்கள் அவரது கட்சி பெயரைக்கூட மறந்திருப்பார் உங்களது கொங்கு இளைஞர்பேரவை கட்சியில் உறுப்பினராககூட இருக்க தகுதி கிடையாது 2026 தேர்தலில் எந்த கட்சியுடன் நக்கி பிழைக்க வேண்டிவரும் முதலில் உங்களது கட்சியை வளர்க்க வேண்டும் பிறகு மற்ற கட்சியை பற்றி பேசலாம் கீழ்த்தரமான வேலையை செய்கிறார்
@rajuraju-rp9zd7 сағат бұрын
நீங்க எந்த முடிவெடுங்க மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
@Arivu2348 сағат бұрын
இந்த மாதிரி ஒரு உதவாக்கரை யெல்லாம் வரவழைத்து அதிமுகவை அழிக்க முடியாது
@K.Srinivasan8407 сағат бұрын
BJP + AIADMK Good 👍 Combination ❤ Best Alliance 👌 ❤ in Tamilnadu ❤ 2026 Election 200 + ❤Winning Alliance ❤
@karthikeyanthangavel70408 сағат бұрын
நடுவர் ஐயா எப்படியாவது டீம் அதிமுக பிஜேபி கூட்டணி வராமல் பார்த்துக்கோ உங்களுக்கு வர வேண்டியது வீட்டுக்கு வந்து சேரும்... இப்படிக்கு திமுக...😂😂😂😂😂😂