Nerpada Pesu | எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு... எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா மோடியின் உரை? | PTT

  Рет қаралды 31,243

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Nerpada Pesu | மணிப்பூர் பற்றி பிரதமர் பேசவில்லை என எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா மோடியின் உரை? | PTT
#PuthiyaThalaimuraiTV #RahulGandhi | #Amithsha | #NarendraModi | #Congress | #BJP | #ParliamentSession | #Nerpadapesu
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 189
@balasundaram1226
@balasundaram1226 Жыл бұрын
நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் நான் யாருக்கும் கட்டு படமாட்டேன் என்று இறு மாப்புடன் நடந்து கொண்ட மோடியை அந்த தெய்வம் கட்டாயம் தண்டனை வழங்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@jahabarsulthantty
@jahabarsulthantty Жыл бұрын
மோடியின் உரை ஜீரோ தான்
@gunasegaran3865
@gunasegaran3865 Жыл бұрын
மோடி ஆட்சியில் உங்கள் நாடு எப்படி நாசமாக போகிறது என்று நல்ல உரை ஆற்றினார் 😂🤣😂 இன்னும் பல, ஸ்ரீராம் மனைவி, மகள்களை கூட்டுறவு பலாத்காரம் செய்தாலும் ஸ்ரீராம் போன்றோர் பொறுமையாக இருந்தாலும் ஆச்சரியபடுவதற்ல்லை 😂🤣😂 பாரத் மாதா கி ஜே.
@mohansackthi1169
@mohansackthi1169 Жыл бұрын
தங்களை பிஜேபி ஆதரவாளர்கள் என்று வெளிப்படையா சொல்லாமல் என்னென்ன வேஷம் போடுறாங்க. 😍😍😍😍😍
@IrfanIrfan-oi6po
@IrfanIrfan-oi6po Жыл бұрын
நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது ஜாதியும் மதத்தையும் பற்றி அரசியல் செய்பவர்கள் ஒரு நாளும் நன்றாக வாழ்ந்தது சரித்திரம் இல்லை உதாரணம் ஸ்ரீ லங்கா
@ramananmuthu9347
@ramananmuthu9347 Жыл бұрын
Sommu adipathil presenna
@bavanibava8471
@bavanibava8471 Жыл бұрын
Prasanna🔥❤️
@gnanaselvan6678
@gnanaselvan6678 Жыл бұрын
அரசியல் சார்ந்த விவாதத்தை அரசியல் வாதிகளை வைத்து விவாதியுன்கள் சங்கிகளைவைத்து வேண்டாம்
@mohanrajm4052
@mohanrajm4052 Жыл бұрын
tamil news channels are behind the valadhusari sangi dogs.
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
சபீர் மற்றும் பிரசன்னாவின் வாதம் மிகச்சிறப்பு🎉🎉🎉
@nm-fo9tv
@nm-fo9tv Жыл бұрын
👏
@AkbarAli-jv9zm
@AkbarAli-jv9zm Жыл бұрын
வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@marimuthumari5485
@marimuthumari5485 Жыл бұрын
👌👌👌
@shabeerahamed4137
@shabeerahamed4137 Жыл бұрын
நெடுநேரம் சுட்ட வடை அது வெகு நேரம் வெந்தும் ஊசிப்போனதாக இருப்பது விந்தையல்ல அதுதான் அவர் சிந்தை நாம் வீசுவோம் வீழ்த்தும் பந்தை
@vinukumar4190
@vinukumar4190 Жыл бұрын
Prasanna 🔥🔥🔥🔥🔥🔥
@thavasipandi2705
@thavasipandi2705 Жыл бұрын
தமிழ் பிரசன்னா. செமமாஸ் இனி நீங்கள் விவ தாம் நடத்தும் நிகழ்ச்சிக்கு ஓரு. RSS .காரன் நடுங்கணும். வாழ்க தமிழ் .
@crazydevilcricket4180
@crazydevilcricket4180 Жыл бұрын
தெறிக்க விட்டீங்க persanna Anna
@sankarsankar5986
@sankarsankar5986 Жыл бұрын
😂😂 கஞ்சியவா
@NTRajan-nj3jj
@NTRajan-nj3jj Жыл бұрын
@@sankarsankar5986 கேவல கயவனின் கேவலச் சொல் மார்க் சங்கி மொழி
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 Жыл бұрын
Pls dint call sriram.. he always talk irrelevant to the topic
@rssbos7801
@rssbos7801 Жыл бұрын
குஜராத் மாடல் இதுதான்
@nallathambi9465
@nallathambi9465 Жыл бұрын
இப்படி விவாதிப்பதன் மூலம் சில மனிதர்கள் எந்த மாதிரியான உளவியலில் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக புறிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் பேசுவதையெல்லாம் பார்த்தால் மனிதமும் ஜனநாயகமும் கொலை செய்யப் பட்டுவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது.
@elann5232
@elann5232 Жыл бұрын
சரவண பெருமாள்...சங்கி பெருமாள் 😂😂😂😂😂
@crazydevilcricket4180
@crazydevilcricket4180 Жыл бұрын
Persanna Anna Vēṟa leval speech
@sankarsankar5986
@sankarsankar5986 Жыл бұрын
😂😂😂😂😂😂😂
@silverstartourstravel64
@silverstartourstravel64 Жыл бұрын
Thooooooo fraud pottaiyan
@appavi3959
@appavi3959 Жыл бұрын
கடைசியாக Teleprompter நாடாளுமன்றத்திற்கு வந்து விட்டது.!👍
@NM-fc8vu
@NM-fc8vu Жыл бұрын
Sanghis Sriram and Ramasamy argued as expected! Add Saravana Perumal to this list.
@marimuthumari5485
@marimuthumari5485 Жыл бұрын
Yes, definitely correct 👏
@chellamuthukuppusamy3460
@chellamuthukuppusamy3460 Жыл бұрын
நமது மரியாதைக்குரிய பிரதமர் அவர்கள் தேர்தல் சமயத்தில் நமது கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தனது அரசு சாதனைகளை பேசுவது போல் அவர்களது உரை இருந்தது இந்திய திருநாட்டின் ஒரு பாராளுமன்றத்தில் மேடைப் பேச்சாக பேசிய ஒரே பிரதமர் நமது பிரதமர் மட்டுமே இதற்கு முட்டுக் கொடுப்பதற்காக மரியாதைக்குரிய வலதுசாரி சங்கிகள் ராமசாமி மெய்யப்பன் சரவண பெருமாள் பதட்டத்துடன் பதறும் ஸ்ரீராம் விவாதத்தை மடை மாற்றுகிற செயலாகத்தான் உள்ளது மணிப்பூரை பற்றி பிரதமர் அவர்கள் தொடக்கத்தில் மதிக்காமல் விளக்கம் அளிக்காமல் இருந்ததற்கு வக்காலத்து வாங்குகிறார்கள் இவர்கள் மூன்று பேரும் இப்போது தெரிகிறதா மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்
@asmohammedmubarek8183
@asmohammedmubarek8183 Жыл бұрын
GST மாமி பேச்சு திமிரும் ஆவணமும் கீழ்த்தரமாக இருந்து
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 Жыл бұрын
பிரசன்னா 🔥🔥🔥
@dashinkumar1417
@dashinkumar1417 Жыл бұрын
Prasanna is on fire 🔥 speech great explaination 🎉🎉🎉
@muthkkumaran
@muthkkumaran Жыл бұрын
ramasamy and sriram elam innum kuptu irukingala... 🤣🤣🤣
@marimuthumari5485
@marimuthumari5485 Жыл бұрын
👌 Intha listla Saravanaperumalum 😂😂😂
@kumarandishanmugasundarara7830
@kumarandishanmugasundarara7830 Жыл бұрын
PM Cares அரசு அமைப்பு இல்லை என்றால், எதற்காக அரசு இயந்திரத்தினை பயன்படுத்தி, அரசு ஊழியர்களிடம் நன்கொடை எதனால் வாங்கப்பட்டது.
@lakshmananmalli6284
@lakshmananmalli6284 Жыл бұрын
PM care fund என்று பெயர் வைக்காமல் நமோ கேர் ஃபண்ட் என்று பெயர் வைத்திருந்தால் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள்.
@ceciljacob1202
@ceciljacob1202 Жыл бұрын
He is not mei Ramaswamy he is poi Ramaswamy
@chandrasekaranrathinam1427
@chandrasekaranrathinam1427 Жыл бұрын
நாட்டு மக்களின் பிரச்சனைகள் கூட எல்லா அரசியல்வாதிகளும் அரசியல் கண்ணோட்டத்தில் தான் பார்கிறார்கள். உண்மையான மனிதாபிமானம் செத்துவிட்டது.
@balamanian9186
@balamanian9186 Жыл бұрын
Prasanna fiery speech🎉
@manoths3610
@manoths3610 Жыл бұрын
Mr. Sangi Sriram barks without knowledge... just does his duty
@karunanithisivasubramanian1599
@karunanithisivasubramanian1599 Жыл бұрын
நாய் அதன் பண்பை காட்டும். We may have to move in. Their days are being counted and all these foxes would run into den shortly
@hema4369
@hema4369 Жыл бұрын
Pls avoid calling sri ram waste fellow simply shouting without அணி points
@babunihal4003
@babunihal4003 Жыл бұрын
My Boos is King Rahul Gandhi next Indian prime minister I proud of you Prasanna speech 👍👍👍👍
@vincenta3575
@vincenta3575 Жыл бұрын
நெனச்சா கெடச்ச dialogue super..
@thambiduraid450
@thambiduraid450 Жыл бұрын
பால் இல்லாமலே நூறூ ரன் எடுத்து சாதனை
@Kalugoo
@Kalugoo Жыл бұрын
தரங்கெட்ட தற்குறி தரித்திரம் நரிராமுக்கு செருப்படி கொடுத்த பிரசன்னாவுக்கு வாழ்த்துக்கள்!!!
@anbupooja3981
@anbupooja3981 Жыл бұрын
Super super 👌 prasanna 🎉bro
@vizdam9537
@vizdam9537 Жыл бұрын
Rg for pm-24❤
@bhuvanshankaranand9246
@bhuvanshankaranand9246 Жыл бұрын
Pappu, 2024 is bye bye to u !!! 😂😂😂
@vizdam9537
@vizdam9537 Жыл бұрын
@@bhuvanshankaranand9246 :adaee thevidyaa naye pundaaa..vanthu oombuuu da kudumbathodaa thevidyaa pundaa oombalacgeeriiiiii thevdyaasanghiiii pundaaaaaaaaaaaaaa
@ganamuthuzion7021
@ganamuthuzion7021 Жыл бұрын
2024 . காங்கிரஸ் ஆட்சி வரப்போகுது. பிஜே பி க்கு சரியான ஆப்பு மக்கள் கண்டிப்பாக வைப்பார்கள் .
@asmohammedmubarek8183
@asmohammedmubarek8183 Жыл бұрын
இந்தியாவில் ஒவ்வொரு பெண்ணுகளும் பாரத மாதா என்றால் மணிப்பூரில் பாதித்த பெண்கள் யார் சங்கிகளே.?
@abdulmajeedh8258
@abdulmajeedh8258 Жыл бұрын
மோடியின் உளறல்களை ஜீரணிப்பதை விட, அந்த உளறல்களை நியாயம் காணும் இந்த சங்கிகளின் பிதற்றல்களை கேட்க வயித்தெரிச்சலாக இருக்கு. இந்த சங்கிகளுக்கு அறிவு என்ற ஒரு உறுப்பு கிடையாதா ?
@shamush5361
@shamush5361 Жыл бұрын
அவங்க செய்தது நீங்கள் செய்தது விட்டு விட்டு நிலைமையை கட்டுப்படாமல் விட்ட அரசு ஏன் மெளனமாகயிருந்தது
@jayachandranekambaram8186
@jayachandranekambaram8186 Жыл бұрын
Cordially I like Prasanna to speak against xxx, great gentlemen keep going, you r right
@Sadatcharan
@Sadatcharan Жыл бұрын
Mr.Ramasami in your eyes now only respective ministers has to address for there department, our prime minister is holding railway department also
@mohamedishak6584
@mohamedishak6584 Жыл бұрын
Sanghi sriram ah vachi seitha prasana 😂😂😂😂 omala inimel ne varuva vivatham panna😂😂😂😂
@karthikmegaraj3671
@karthikmegaraj3671 Жыл бұрын
DMK ❤️ VCK ❤️ CONGRESS ❤️ 🗡️👑🥰
@ramasamye1375
@ramasamye1375 Жыл бұрын
Manipur patri saravana perumal kuravendum pls
@saranrajv703
@saranrajv703 Жыл бұрын
Prasanna super reaction...
@ibrahimjpm6109
@ibrahimjpm6109 Жыл бұрын
வலதுசாரி என்ற போர்வையில் வரும் எத்தனை சங்கிகள் எவ்வளவு பொய்யை சொல்லி சபையில் தலைகுனிந்திருக்கிறார்கள். இன்று சங்கி ஸ்ட்ரி ராம்
@balurajeswari456
@balurajeswari456 Жыл бұрын
இதுபோன்றவிவாதங்களில்பொதுமக்களைநேரடியாகபங்குபெற்றுஇந்தசங்கிகளிடம்கேள்விகேட்டுஅவங்களைகதறவிடவேண்டும்செய்வீர்களா
@kaviesanmarkarajan233
@kaviesanmarkarajan233 Жыл бұрын
Yenda motta saamy nalla thalai Ah aatite irukka 😂sangi saamy muttu kuduthu kitte irukkiyae da😅
@nandhinideepika3488
@nandhinideepika3488 Жыл бұрын
We know as I citizens of India asked how many people's were killed & injured in manipur by bjp party....pls reply....
@jesussaves6303
@jesussaves6303 Жыл бұрын
3 noolu kaaranugalum poiya pesuraanuga
@ramasamye1375
@ramasamye1375 Жыл бұрын
BJP party 2024 Election result BJP 539 mp seat 100seat ok
@MkRaja-oy3yp
@MkRaja-oy3yp Жыл бұрын
இன்று மூன்று புளுகு மாடுகள்
@VEERRESOURCE-sg7xq
@VEERRESOURCE-sg7xq Жыл бұрын
RIP BJP and their supporters... their consciousness is dead
@thambiduraid450
@thambiduraid450 Жыл бұрын
நாடை நடத்தினதை மட்டும் பேசாமல் சாவுர நேரத்தில் சங்கரா
@mohamedaslam8386
@mohamedaslam8386 Жыл бұрын
Berasnn sir saBerrahamed sir nnri arumi valtukal unmidan nnri
@jesussaves6303
@jesussaves6303 Жыл бұрын
Lai mottaya unaku manasaatchiey ilaya
@mohamedishak6584
@mohamedishak6584 Жыл бұрын
Antha pesunatha gavanichingala forward panna evlo speed poguma enna speed pesuran
@ceciljacob1202
@ceciljacob1202 Жыл бұрын
It is a very cheap and thirdrate politics.
@vijaygandhi3217
@vijaygandhi3217 Жыл бұрын
Saravanan Perumal..Airport illa, Airlines illa,8500 koodi ku oru flight Modi Masthan vaela pannadhu
@purushothalkumar9716
@purushothalkumar9716 Жыл бұрын
Saravana perumal sangee pudhu varavu, indha sonegalukku sariya pesave teriyadhu vekka kedu
@nandhinideepika3488
@nandhinideepika3488 Жыл бұрын
We got freedom...we have many states..states form union of India....how it's happened in manipur...who is responsible...why parliament & state government....
@nandhinideepika3488
@nandhinideepika3488 Жыл бұрын
Why the people of India not live in peace after got freedom..
@mohammedfazullah2494
@mohammedfazullah2494 Жыл бұрын
Prasana excellent sri ram got big balp f.........
@thambiduraid450
@thambiduraid450 Жыл бұрын
அவரை சேர்ந்தவர்கள் பேசுவது மணிப்பூர் நிகழ்வு திட்டம் போட்டது திட்டமே
@shaiksaleemshaiksaleemabdu5481
@shaiksaleemshaiksaleemabdu5481 Жыл бұрын
Sir ram sanghi Ramasami sanghi Saravana sanghi Down Down Down Rss Bjp modi Goverment
@thayalanr9233
@thayalanr9233 Жыл бұрын
இந்த ஊடகம் திமுகவின் அதிகார பூர்வமான ஊடகம். நடுநிலை என்பது இல்லவே இல்லை.
@jahartheenkhan5195
@jahartheenkhan5195 Жыл бұрын
மணிப்பூர் விஷயத்தைப் பற்றி ஏறக்குறைய பிரதமர் 2 மணி நேரம் ஆற்றிய உரை மிகச் சிறப்பான உரையாக இருந்தது 2 மணி நேரமும் மணிப்பூர் மணிப்பூர் மணிப்பூர் என்று மணிப்பூரை பற்றிய பேசினார் எண்ணிலடங்கா மணிப்பூர் மணிப்பூர் என்ற வார்த்தை பயன்படுத்தினார் வாழ்த்துக்கள் நல்ல பிரதமர் குடும்பத்திற்கு தான் நல்ல தலைவர் கிடைக்காமல் போய்விட்டார்
@logesh471
@logesh471 Жыл бұрын
ஒரு குடும்பமே நடத்த தெரியாத ஒருதன நாட்டை நடத்த கொடுத்தால் இப்படி தான் பற்றி எரியும்
@dhanakarthikey3000
@dhanakarthikey3000 Жыл бұрын
Dei lusu sri ram p m pesaratha porumaya engalala kuda keka mudiyala
@chanbashaa1
@chanbashaa1 Жыл бұрын
மெய் ஒரு வேசி மகன் இவன் வீட்டில் அவன் அம்மாக்கு இவன் மனைவிக்கு இப்படி நடந்து இருந்தால் இப்படி பேசுவானா இதே புதிய தலைமுறை குடுபத்துக்கு இப்படி நடந்து இருந்தால் புதிய தலைமுறை இப்படி பேசுமா
@denisemary5203
@denisemary5203 Жыл бұрын
Yesterday in the parliament and now I see the comparison of ruling governments by different party. But fail to remember that there is a development, and time factor during the course of time.
@arulmurugan5965
@arulmurugan5965 Жыл бұрын
Shabeer PUTHIYA THALAIMURAI owner ,a
@arulmurugan5965
@arulmurugan5965 Жыл бұрын
Sema jallra poduranga
@வீடும்வாழ்வும்
@வீடும்வாழ்வும் Жыл бұрын
மணிப்பூர் ‌ பற்றி ‌‌நாடாளுமன்றதில்‌ பிரதமர் பேசினால் என்ன?😂
@durgadevi1514
@durgadevi1514 Жыл бұрын
God must punish the inhumane Modi
@bhuvanshankaranand9246
@bhuvanshankaranand9246 Жыл бұрын
Adhae Kadavul sollattum, nee solladhae
@BaskarGanapathy-u1m
@BaskarGanapathy-u1m Жыл бұрын
பேசலை🎉பேசலைன்கிறார்கள்எதிர்கட்சிபிரதமர்பேசினால்எழுந்துஓடும்வெளிநடப்புஇப்படியேபோயிட்டுஇருந்தாஇதுக்கு2024end ராகுல்கூட்டம்மணிப்பூர்க்குபோய்ட்டாங்களோசட்டம்தன்வேலைசெய்யும்
@mohamedyousuf2507
@mohamedyousuf2507 Жыл бұрын
என்னய்யா டேட்டா கொடு என்றால் 50 முறை பிரதமர் ஊர் சுற்றினார் என்று சொல்வது. என்ன ஒரு புத்திசாலிதனமான பதில்
@user-ph9vv8nw1c
@user-ph9vv8nw1c Жыл бұрын
Sri ram naye
@mathewflora1650
@mathewflora1650 Жыл бұрын
Aaga motham End of the day there is no proper answer for Manipur and there is no solution kind of talks…BJP usually doing this same things always if we ask anything…They will never give a solution instead of they blame previous government…Then y ur party came to rule?
@balamanian9186
@balamanian9186 Жыл бұрын
Poi ramasamy, sree ram rss sanghi
@GrimSagas999
@GrimSagas999 Жыл бұрын
Anchor looks like Vishal 😂😂😂
@karthikmegaraj3671
@karthikmegaraj3671 Жыл бұрын
PRSAN SPEECH 👍❤️ DMK DA 🗡️👑🗡️ WE WILL BE BACK WITH HIM 😘
@GrimSagas999
@GrimSagas999 Жыл бұрын
Ramaswamy sotta
@sivakumarr1478
@sivakumarr1478 Жыл бұрын
ஆடியோ வீடியோ பாலியல் சல்சா கட்சியை ஆதரித்து பேச வலதுசாரி, வழக்கறிஞர், அரசியல் விமர்சகர் இப்படி பலதரப்பட்ட வேசங்கள் அரிதாரம் பூசி எச்சை சங்கி நாதாரிகள் வருவது ஒன்றும் ஆச்சிரியமில்லை😂😂
@RAMESHG-tz2oo
@RAMESHG-tz2oo Жыл бұрын
Dei poiappa mulam poosadhe
@vinukumar4190
@vinukumar4190 Жыл бұрын
Sriram paradeshi pannada
@RAMESHG-tz2oo
@RAMESHG-tz2oo Жыл бұрын
Aen indha muttalgalai vivathathirku alaikeerirgal
@asmohammedmubarek8183
@asmohammedmubarek8183 Жыл бұрын
குறங்கு கையில் இந்தியா மருபடியும் நிருபித்த மோதி சர்கார்
@karthikmegaraj3671
@karthikmegaraj3671 Жыл бұрын
Valathu saari pole saari number kuda POta payan dabar 🖕👢👢👢
@MkRaja-oy3yp
@MkRaja-oy3yp Жыл бұрын
சிரி ராம் நீ எல்லாம் இருக்காதே வேஸ்ட் போய் சாவு
@vimalsanjai728
@vimalsanjai728 Жыл бұрын
சரவண பெருமாளை நெறியாளரே கதற விடுகிறார்
@srinivasanranganathan153
@srinivasanranganathan153 Жыл бұрын
I think we should swap the meanings of true and false, right and wrong when the right wing supporters speak.
@thiru4615
@thiru4615 Жыл бұрын
manipur la ethu tha first a vantha prblm a ella ethuku munndai nadathu eruka.appadi nadathu erutha oru video kaattunga tamil news channel la.
@kannaiah7693
@kannaiah7693 Жыл бұрын
Assembly la Jayalalitha selaya uruvuna dmk va patri nirmala pesunatha pedurathu..
@jayashankarc6648
@jayashankarc6648 Жыл бұрын
நெறியாளரும்நீங்களே விமர்சகரும்நீங்களே உண்மையைபேசவிடாமல்குருக்கீடுசெய்வதைமக்கள்பர்த்துக்கொண்டுதான்இருக்கிறார்கள் பிரசன்னாபேசும்போது குறுக்கீடுஇல்லைநடுநிலையாக நடந்துகொண்டால் நிகழ்ச்சியைபார்க்கவிரும்புவார்கள்
@shaiksaleemshaiksaleemabdu5481
@shaiksaleemshaiksaleemabdu5481 Жыл бұрын
Prasanna sir Excellent Good speech 2024 PM Election Down Down Down Rss Bjp modi Goverment
@abdulmajeedh8258
@abdulmajeedh8258 Жыл бұрын
அறிவார்ந்த பிரதமர்கள் அலங்கரித்த அவையில், ஒரு "அசிங்கம்"
@brigadepadmanaban3704
@brigadepadmanaban3704 Жыл бұрын
Feeling sad seeing opposition, No concrete thinking, they are going to loose the forthcoming 2024 election again/ NO ALTERNATE FOR MODIJI OR BJP, this is the Ground Reality
@mohansackthi1169
@mohansackthi1169 Жыл бұрын
பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டுவிடாது. நடுத்தர/ஏழை மக்கள் கேஸ் பெட்ரோல்/டீசல் வாங்கும் போது போய் பக்கத்தில் இருந்து பாருங்க அவங்க திட்டுகிற திட்ட உங்களை போன்றவர்கள் கேட்டால் ஹார்ட் ஹட்டாக் வந்து மயங்கி விழுந்துடுவீங்க 😍😍😍😍
@shanmuganathanmariyappanpe7599
@shanmuganathanmariyappanpe7599 Жыл бұрын
It’s people who are going to loose in any election
@bhuvanshankaranand9246
@bhuvanshankaranand9246 Жыл бұрын
We don't want people who try to come to power only for their family. Kick out Congress away from India, India doesn't need these Italian family thieves. Let a new team come for opposition if needed
@GopalanSampath
@GopalanSampath Жыл бұрын
Useless moderator.. thoroughly out of control..???
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
INDIA ❤NO 1 BIGGEST PARTY WITH GREAT LEADER IN THE WORLD IS ONLY BJP NO DOUBT ❤❤❤❤VALLGA BARATHAM❤❤❤❤
@NTRajan-nj3jj
@NTRajan-nj3jj Жыл бұрын
பைத்தியம்
@kannaiah7693
@kannaiah7693 Жыл бұрын
Primeminister pesurappa elunthu odi vanthutaanga.....asingam
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 408 М.
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН