Netaji Army vs Spy Tamilachi | Tamil | Pokkisham | Vicky

  Рет қаралды 119,203

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер: 581
@TamilPokkisham
@TamilPokkisham 2 жыл бұрын
Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_97c7f49144 Coupon code: TPM50 Coupon is valid for the first 250 users KuKuFM Support email: info@kukufm.com
@mohant5516
@mohant5516 2 жыл бұрын
Zeb w
@karans8910
@karans8910 2 жыл бұрын
Neenga biased illana MF HUSSIAN pathi video podunga Andha MF Hussain saraswati devi and lakshmi devi ah nude ah draw panni irukan Hindu kadavul ah ipdi draw panna oruthan ku Qatar la citizenship tandhu irukanga 💔 Hindus fight for muslims but Muslim don't fight for hindu centiments
@karans8910
@karans8910 2 жыл бұрын
Neenga biased illana MF HUSSIAN pathi video podunga Andha MF Hussain saraswati devi and lakshmi devi ah nude ah draw panni irukan Hindu kadavul ah ipdi draw panna oruthan ku Qatar la citizenship tandhu irukanga 💔 Hindus fight for muslims but Muslim don't fight for hindu centiments
@karans8910
@karans8910 2 жыл бұрын
Neenga biased illana MF HUSSIAN pathi video podunga Andha MF Hussain saraswati devi and lakshmi devi ah nude ah draw panni irukan Hindu kadavul ah ipdi draw panna oruthan ku Qatar la citizenship tandhu irukanga 💔 Hindus fight for muslims but Muslim don't fight for hindu centiments
@nassaralikhan1657
@nassaralikhan1657 2 жыл бұрын
Q
@perisamykandhasamy149
@perisamykandhasamy149 2 жыл бұрын
மிக சமீபத்திய வரை வாழ்ந்த இவர்கள் பற்றிய தகவல் தெரியாமல் வாழ்ந்துவிட்டதை நினைத்து வேதனையாக உள்ளது அண்ணா.
@hemanthkumar3757
@hemanthkumar3757 2 жыл бұрын
சாவு லே 🤣
@bseditz4182
@bseditz4182 2 жыл бұрын
ஐயோ
@illuminati685
@illuminati685 2 жыл бұрын
@@hemanthkumar3757 poda sunni
@sivagurum2463
@sivagurum2463 2 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா சரஸ்வதி இராஜமணி அம்மா பற்றிய அருமையான தகவல்களுக்கு மெய்சிலிர்க்கிறது இவர்களது படம் வரவேண்டும் 💙
@susilan6449
@susilan6449 2 жыл бұрын
சிறப்பானதொரு கானொலி நன்பரெ! இது போன்ற அறியப்படாத தகவல்களை தொடர்ந்து வழங்குங்கள். தொடரட்டும் சுவாரஸ்யமான கானொலிகள். வாழ்த்துகள்.
@HariKrishnan-vy7ws
@HariKrishnan-vy7ws 2 жыл бұрын
இந்த அற்புதமான. தாயின் பாதத்தை தொட்டு. வணங்குகிறேன். இப்படிபட்ட தியாகிகள். பிறந்த தமிழ்மண். இன்று. சுரண்டல்காரர்கள். வாழும் பூமியாக 'என்ன செய்ய. கண்கள் ஒரத்தில் ஈரம் மட்டும். நம்மால் முடிந்தது. வாழ்க பாரதம். நோதாஜுக்கு ஜே.சரஸ்வதி அவர்களுக்கு வீரவணக்கம். ஜெய்ஹிந்த்
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
மறைக்கப்பட்ட மறக்கடிக்கப்பட்ட வீரமங்கை 😞😞😞😞😞 மிக்க நன்றி அண்ணா 😍❤️ இந்திய சுதந்திர தினத்தன்று மறைக்கப்பட்ட இந்திய தலைமைகளின் காணொளிகளை பதிவிடுங்கள் அண்ணா 😇😇😇👍👍👍
@gunalandhanaraj322
@gunalandhanaraj322 2 жыл бұрын
அருமை இதுதான் தமிழ் பொக்கிசத்தின் மரகதம் கிரீடம்
@tn6589
@tn6589 2 жыл бұрын
சகோ நேதாஜிய பற்றி நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவிலும் உங்கள்மீது இன்னும் அதிகபடியான அன்பு வருகிறது. உங்கள் பேச்சிலும், செயலிலும் வீரமும் திரமையும் பொங்குகிறது
@shalini1270
@shalini1270 2 жыл бұрын
Goosebumps.. Good to know about Great people who fought for our freedom.. Salute to every single freedom fighters & their struggles..
@pugalg5151
@pugalg5151 2 жыл бұрын
❤️ நெஞ்சை நிமிர்த்தி பொறுமையுடன் மறைக்கப்பட்ட வரலாறை பதிவு செய்ததற்கும் மிக்க நன்றி 🙏 பிரதி பலன் எதிர்பார்ப்பு இல்லாமல் உழைக்கும் ஒருவன் தமிழன் ❤️ சிறப்பு 🙏🙏
@shivrajmanoharan9509
@shivrajmanoharan9509 2 жыл бұрын
I met her she came to my school in 2017 she cried while speaking about nethaji very glad that I met her but she is no more 🥲
@francisselvaraj1877
@francisselvaraj1877 2 жыл бұрын
இதுவரை கேள்விபடாத மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட தியாக வரலாறு. சரஸ்வதி ராஜமணி அவர்களின் நாட்டுக்காக செய்த சேவைகளை காணொளியாக வெளியிட்ட தமிழ் பொக்கிஷத்திற்கு கோடான கோடி நன்றி.🙏🙏🙏🙏
@krish671
@krish671 2 жыл бұрын
I am over whelmed, hats off to your efforts. It's not easy to explain but you did it with out any error. please keep it going. You have our support. Jai Hind.
@TamilPokkisham
@TamilPokkisham 2 жыл бұрын
Thanks a ton
@saravanand2708
@saravanand2708 2 жыл бұрын
நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️
@ரதிசன்
@ரதிசன் 2 жыл бұрын
நாட்டுக்கு நல்லதை செய்பவர்களை மறைக்கப்படும் கெட்டவைக்கு சிலை கட்டுவார்கள் பதிவு தொடரட்டும் நன்றி 👍🇩🇪
@தமிழ்பேசுவோம்-ஞ2ய
@தமிழ்பேசுவோம்-ஞ2ய 2 жыл бұрын
விக்கி, மெய்சிலிர்க்க வைத்தது... பெருமை பொங்குகிறது... பெண்மை எனும் போதிலும் வீரம் வீரமென முழங்கியது...❤❤❤ ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳
@govindanganesan9813
@govindanganesan9813 2 жыл бұрын
In my 52 years, now only I learn and exited a real Tamil Pokkisam.
@gopiggopig5396
@gopiggopig5396 2 жыл бұрын
விக்கி நன்றி நன்றி இதுபோல் தேடலை எதிர்பார்க்கிறோம் வாழ்க நேதாஜி புகழ் வளர்க என் தமிழ் மக்கள் 🙏🙏🙏🙏
@generalknowledge5423
@generalknowledge5423 2 жыл бұрын
சற்றும் தொய்வின்றி பேசிய விதம். திரைப்படம் பார்த்த அனுபவத்தை தந்தது தங்களின் காணொலி. இதுபோன்ற காணொலிகளை தொடர்ந்து பதிவிடுங்கள்.
@Tamil-Murugan
@Tamil-Murugan 2 жыл бұрын
I am very happy to know this fact. So shocking why our government haven't talked about her for many decades. She could have been in our school syllabus as well. That much bravery. I heard about her long ago, but very little info. But this video gives lots and lots of information. Very proud. Thanks Viki.
@pradeepkumara8389
@pradeepkumara8389 2 жыл бұрын
Our ancestor are remarkable, brave, courage, proud of them...... Jai Hind Jai india
@RamanuujamVenugopal
@RamanuujamVenugopal 2 жыл бұрын
ஆஹா அற்புதம் தோழரே, எப்படிப் பட்டதொரு கதை! என்ன கரு அமைப்பு அதே சமயம் நாட்டு விடுதலை என்கிற மாபெரும் சம்பவம்!! உண்மையிலேயே உங்களுக்கு மிக்க நன்றி!!! இந்த கதை எப்படியாவது lokesh kanagaraj அவர்களின் காதுகளுக்கு எட்ட வேண்டும் அன்பரே!!! நீவிர் வாழ்க வளமுடன்!!!!
@madheshasokan
@madheshasokan 2 жыл бұрын
இவரை பற்றி தமிழக அரசு, பாட திட்டத்தில் சேர்த்தால் போதும். நமது இளைய சமுதாயம் தெரிந்து கொள்ளும். வாழ்க வீர மங்கை சரஸ்வதி ராஜாமணி !
@manoharmm9272
@manoharmm9272 2 жыл бұрын
இந்த மாதிரி ஒரு பெண்மணி வரலாறு இன்றைய தலைமுறையில் வாழும் அனைவருக்கும் ஓர் உந்து சக்தி. மறைக்கப்பட்ட வரலாற்றை கொண்டு வந்த விக்கி க்கு நன்றி வாழ்க வளர்க
@RamKrishna-vi2te
@RamKrishna-vi2te 2 жыл бұрын
அற்புதமான அதே சமயத்தில் தெளிவான ஒரு காணொளி கொடுத்தனைக்கும் மேலும் என் சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்தவர்களை மீண்டும் யாபகாகப்டுத்தியமைக்கும் மிக்க நன்றி.,... வாழ்த்துக்கள்... தமிழ் பொக்கிஷம்.... வளர்க தமிழ்... எட்டு திக்கும் பரவட்டும் தமிழ்.. நன்றி..... நன்றி...
@sivarajank1065
@sivarajank1065 2 жыл бұрын
ஓம் குரு ராகவேந்திராய நமஹா....மிக மிக அற்புதமான காணொளி மறைக்கப்பட்ட வரலாறுகள் தங்கள் மூலம் அறிந்த து .....மனம் கனத்தது மேலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படத்தை நமது ரூபாய் நோட்டில் பதிவிட்டு மரியாதை செலுத்தலாமே..... நன்றி வாழ்க வளமுடன்......
@Pandian015
@Pandian015 2 жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ ஜெய்ஹிந்த் 🇮🇳.. நன்றி good night🌃🙋🏻‍♀️ vicky and group....🙏🙏
@venkypappu8914
@venkypappu8914 2 жыл бұрын
கதை சொன்ன விதம் கண்முன்னே காட்சிகளாக தெரிகிறது அருமை விக்கி கொள்ளையடிப்பவர்கள் நாம் கொண்டாடுகிறோம் வெட்கப்பட வேண்டும் ஜெய்ஹிந்த்
@anadharajaruldass4335
@anadharajaruldass4335 2 жыл бұрын
அருமையான வரலாற்று செய்தி ஜெய்ஹிந்த்
@rajakilnj4120
@rajakilnj4120 2 жыл бұрын
கனத்த இதயத்துடன் ..நன்றிகள் விக்கி.
@vicky-fe6hr
@vicky-fe6hr 2 жыл бұрын
உண்மையான சிங்கப்பெண்...
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 жыл бұрын
நன்றி விக்கி, வருத்தமாக இருக்கிறது. நல்ல தேசபக்தர்களை மறந்து விட்டோமோ? ஜெய் ஹிந்த்.
@vishnureddy6380
@vishnureddy6380 2 жыл бұрын
கண்ணீர் வந்தது சரஸ்வதி துர்கா கதையை கேட்ட போது அவர்கள் என்றும் என் நெஞ்சில் வாழ்வார்கள் ஜெய் ஹிந்த் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@muralikrishna6159
@muralikrishna6159 2 жыл бұрын
இது தான் இந்திய அரசியல் உண்மையான வர்களுக்கு நமது நாட்டில் மரியாதை கிடையாது கேடுகெட்ட எட்டப்பவேளைகள் செய்பவனுக்கு தான் நமது நாட்டில் உன்மையான அங்கீகாரம் கொடுப்பார்கள்
@samuelsamuel7843
@samuelsamuel7843 2 жыл бұрын
Very strong leader Powerful leader from Indian country
@sivalingam6729
@sivalingam6729 2 жыл бұрын
வீரவரலாற்றை கேட்கும்போழுதே ரத்தம் தலைக்கு ஏறிவிட்டது அவ்வளவு அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
@veeramuthumuthu5018
@veeramuthumuthu5018 2 жыл бұрын
ரொம்பவே அருமையான தியகத்தை தெறிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் அண்ணா ரொம்ப விசியம் உங்கள் இடம் கற்று கொண்டேன் வாழ்த்துக்கள்
@nyogashrirathna9380
@nyogashrirathna9380 2 жыл бұрын
Really fentastic girls. How many sacrifices for our India
@anandp2006
@anandp2006 2 жыл бұрын
Proud of my Great Warriors. Thanks Vicky and be Proud of Indian. ❤️🇮🇳Jaihind
@kakamurali1645
@kakamurali1645 2 жыл бұрын
Super bro விக்கி
@intelsiva007
@intelsiva007 2 жыл бұрын
Proud moment we felicitated her on our company product launch and I met her to invite her and she blessed me at the stage!!! Very proud moment!!!
@tamilnadu916
@tamilnadu916 2 жыл бұрын
நேதாஜி வரலாறு கேட்க மெய்சிலிர்க்கிறது.
@richardkarun4829
@richardkarun4829 2 жыл бұрын
ரொம்ப லேட் வந்தாலும் சூப்பர் ரா இருக்கு 👌👌 வீடியோ
@sunapana3627
@sunapana3627 2 жыл бұрын
Evalo neram endha vid ku dhan wait panitu erudhan bro 🔥🔥💫
@poornimamuthukrishnan9763
@poornimamuthukrishnan9763 2 жыл бұрын
Me too.......
@sunapana3627
@sunapana3627 2 жыл бұрын
@@poornimamuthukrishnan9763 🙏🏻🙏🏻
@singaperumalt1159
@singaperumalt1159 2 жыл бұрын
அருமையான வரலாற்று பதிவு...நன்றி விக்கி...இளந்துளிர் மரச்செக்கு ஆலை..சின்னமனூர்..
@sathyamoorthy5140
@sathyamoorthy5140 2 жыл бұрын
பாரத தாய் சரஸ்வதி அம்மா அவர்கள் இப்படி எத்தனை தாயை நாம் அரிந்து கொள்ளாமல் மூடனாக முட்டாளாக சுதந்திரத்தின் மதிப்பு அரியாமல் இருக்கிறோம் இவர்களுக்கு கோயில் கட்டலாம் இவர்கள் மதிப்பரிய ஒரு சிலையில்லை இவர்களுக்கு எந்த பட்டமும் பட்டையமுயும் இவர்கள் செயலுக்கு ஈடாகாது இவர்களுக்கு கவுரவிக்க இவர் காலை தொட்டு வணங்க வேண்டும் என மகளை அருகில் உள்ள கடைக்கு அனுப்ப மாட்டேன் தன் மகளை நாட்டுக்கு அனுப்பிய தந்தை எந்த மனநிலை நினைத்து கூட பார்க்க முடியாது இந்த தாய் தந்தையர் பாதத்தை வணங்குகிறேன் இப்படி பட்டவர்களால் தான் இந்த தேசம் பெருமை படும் இப்படி ப்ட்ட தேசத்தில் வாழ்வதே எனக்கு பெருமை நண்பா நீங்கள் சற்று முன் வந்து பேசும் போது உங்கள் பேச்சு உங்கள் பாவனை சிலுக்கிறது என் உடல் கண்ணில் நீர் தளும்ப நீங்கள் நன்றாக வாழ வேண்டும் இந்த பதிவு செய்த உங்கள் தொட்டு வணங்குகிறேன் என் தாய் நாட்டு பெருமையை பதிவிடுங்கள் பெருமை நானும் பெருமை பட்டு கொள்கிறேன் இதை போல் பதிவுகளை படித்து இளைஞர்கள் நெஞ்சை நிமிர்த்தி நடக்கட்டும் ஜெய்ஹிந்த்
@sivaanu1691
@sivaanu1691 2 жыл бұрын
அற்புதமான காணொளி நன்றி மற்றும் பாராட்டுக்கள் ஜெய்ஹிந்த்
@antoinegautier5288
@antoinegautier5288 2 жыл бұрын
மிக அருமையான பதிவு இது போன்ற தியாகிகளின் பெருமையை மீண்டும் எதிர்பார்க்கிறேன் நன்றி நன்றி நன்றி
@veluganesh4147
@veluganesh4147 8 ай бұрын
. தங்கள் பாதம் பணிகிறோம் அன்பு சகோதரரே. தியாகிகள் ஏட்டில் வாழ்பவாகள் அல்ல நம் இதயங்களில் வாழ்பவர்கள் .
@sivagamiarunachalam1102
@sivagamiarunachalam1102 2 жыл бұрын
இதே போல் மெய் சிலிர்க்கும் உண்மைகளை காணொலி ஆக்கு
@balakrishnans2033
@balakrishnans2033 2 жыл бұрын
உண்மையை உரக்க சொன்ன விக்கிக்கு வாழ்த்துக்கள்
@SivaKumar-KMR
@SivaKumar-KMR 2 жыл бұрын
Vicki, an absolute tribute to the hidden treasures of Indian freedom fighters. Shame that they had to struggle for long to be recognised by the Indian government. History is always onesided. Please keep it up and let us know more about these gems. Thanks so much, Vicki
@swastikswastik1112
@swastikswastik1112 2 жыл бұрын
மிக மிக மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த பதிவு உங்களுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏
@selvakumar-gm5ro
@selvakumar-gm5ro 2 жыл бұрын
அருமையான பதிவு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன்.நன்றி நன்றி
@kadalselvam8994
@kadalselvam8994 2 жыл бұрын
மறைக்க பட்ட பக்கங்களை காட்டியதற்கு நன்றிகள் பல.
@srinivasankannadasan2107
@srinivasankannadasan2107 2 жыл бұрын
அற்புதம். அற்புதம். மேலும் இது போன்ற குடத்தில் இட்ட விளக்காக உள்ளோரை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள். நன்றி.
@sudharsansrinivasan9837
@sudharsansrinivasan9837 2 жыл бұрын
Thanks bro. You gave us chance to learn and hear about Saraswati Rajamani Ammaal. Goosebumps moments through out the video. சுபாஷ் சந்திரபோஸ் புகழ் ஓங்குக !
@ramglav754
@ramglav754 2 жыл бұрын
இந்த 2ஆம் பாகம் காணொளி பார்க்க பார்க்க மெய்சிலிர்க்கிறது; சகாதரா. வாழ்த்துகள் அப்படின்னு ஒற்றை வார்த்தையில் சொல்ல முடியவில்லை❤❤❤
@thegreatashokkumardeliraan1710
@thegreatashokkumardeliraan1710 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி நண்பரே!!!! நான் மியன்மார் பர்மா வில் வாழும் தமிழன்.
@காவிசெந்தமிழ்
@காவிசெந்தமிழ் 2 жыл бұрын
ஒரு வீரப் பெண்மணி தகவல் நன்றி விக்கி அண்ணா❤️ ஜெய்ஹிந்த்
@shanmugasundaramrajagopal6772
@shanmugasundaramrajagopal6772 2 жыл бұрын
உங்களது காணொளியை இரண்டு வருடமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் பிரமிப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது நண்பா, மேலும் இதைப்போல அரிய படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள் நண்பா
@MrBose2810
@MrBose2810 2 жыл бұрын
Bro semma touching Seriously I will name my child as RAJAMANI I cried like anything none of the story impacted like this Looking forward to hearing such impact personal history
@abishekkumar4162
@abishekkumar4162 2 жыл бұрын
While hearing this story it makes me to feel goosebumps inside ❤️
@mummaiahsakthivel7355
@mummaiahsakthivel7355 2 жыл бұрын
மெய் சிலிர்க்கும் பதிவு...
@ramaswamysubramanian1601
@ramaswamysubramanian1601 2 жыл бұрын
Real hero Intha amma Thanks Vicky bro
@ganeshboseganeshbose9465
@ganeshboseganeshbose9465 2 жыл бұрын
நிறையா உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன எல்லாவற்றையும் கோண்டு வரவேண்டும் நண்பரே
@theyagarajan2773
@theyagarajan2773 2 жыл бұрын
வணங்குகிறேன் சரஸ்வதி ராஜாமணி 🙏🙏🙏
@msusaistalin3992
@msusaistalin3992 2 жыл бұрын
She had recently appeared in a short film titled '"Voice of an Independent Indian"' directed by Kaushik Sridhar available on KZbin.. she's tamizh lion Queen 💪💪💪🎖🎖🎁
@rathinamk488
@rathinamk488 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை,காணொளியை கேட்கும் போது முடிவில் கண்களில் கண்ணீர்துளிகள்,ஜெய் சரஸ்வதிராஜமணி,,ஜெய்ஹிந்த்
@karthikeyankaruppusamy6469
@karthikeyankaruppusamy6469 2 жыл бұрын
பாரத மாதா உயர்ந்து வாழ்க 🙏 ஜெய்ஹிந்த்💐
@saravsarav614
@saravsarav614 2 жыл бұрын
Goosebumps on naming SARASWATI by Indian legend freedom fighter Netaji Avl and goosebumps on spying for indian freedom ❤🙏.
@usha6445
@usha6445 2 жыл бұрын
மிக..... அருமை நன்றி தோழரே🙂🙏🙏🙏🙏
@ramachandran4493
@ramachandran4493 2 жыл бұрын
இந்த வரலாற்றை ஆவணமாக்கியதற்கு நன்றி 🙏🙏🙏
@prabushankarravichandran9060
@prabushankarravichandran9060 2 жыл бұрын
One of your top best video. Now I can say I am very proud devotee of the great Nethaji subash chandabose.
@tamilstatussongandfunny6882
@tamilstatussongandfunny6882 2 жыл бұрын
சிறப்பான சிறப்பு மிக்க பதிவுக்கு நன்றி ❤️🙏
@raghavankrishnarao1529
@raghavankrishnarao1529 2 жыл бұрын
In our state only Dravidian leaders are exposed. Others ignored because of the reason we well known. In this circumstances, you bravely told about our " Veera Mangai". Hats off
@srieeparamespoovantee6143
@srieeparamespoovantee6143 2 жыл бұрын
I just cannot control my tears flowing no one appreciates the real hero in India only those good at talking and lying are respected
@garyrigley9789
@garyrigley9789 2 жыл бұрын
She is great🙏🙏💖💝💟💗💛💜💚💜💛💚💜💚💛💚💜💛💚💛
@TriveniGiriShivu
@TriveniGiriShivu 2 жыл бұрын
Goosebumps minute by minute..
@komathimaniam331
@komathimaniam331 2 жыл бұрын
Anjalai ponnusamy also in jansirani regiment....she my grand grandma...from Malaysia...she just passed away...may her soul rest in peace
@jagaknjagakn9333
@jagaknjagakn9333 2 жыл бұрын
உங்க பதிவு மிக அருமை இதேபோல் அடுத்த பதிவு போட்டா நல்லாருக்கும் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் அது தோன்றியது விக்கி மிக அருமை ஜெய்ஹிந்த்
@gnanamudra8503
@gnanamudra8503 2 жыл бұрын
பொக்கிஷம் நமக்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@deivendiranmookaiya1992
@deivendiranmookaiya1992 2 жыл бұрын
Sira kolamasu...🔥🔥🔥
@indumathiselvaraj6651
@indumathiselvaraj6651 2 жыл бұрын
Havenot heard her name salute to noble soul please contn to expose forgotten soldiers who truly fought for us hats of to u bro
@selvitamil1821
@selvitamil1821 2 жыл бұрын
Really great lady. Bharath Ratna to many people. These are the one who deserve that award. Not only that. They should give award in her names. Greatness of these people should be included in there lesson.
@thangarajraj3766
@thangarajraj3766 2 жыл бұрын
Bro...my huge respect for this... brave warrior... proud to be a indian.....
@abhiramiyer4543
@abhiramiyer4543 2 жыл бұрын
Thank you so much Anna 🙏 For letting our generation know about Indian freedom fighters 🇮🇳 Jai Hind 🙏
@mithunmyleshsidedishbymith754
@mithunmyleshsidedishbymith754 2 жыл бұрын
அருமை பதிவு.. விரைவில் எம் குழுவுடன் ஆலோசித்து திரைப்படம் ஆக்குவோம்..
@thegoalissuccessthegoaliss6963
@thegoalissuccessthegoaliss6963 2 жыл бұрын
வந்தே மாதரம் 🇮🇳🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த்
@shantypakalan7229
@shantypakalan7229 2 жыл бұрын
Vanakam Tamil pokkisham... Tharamanha pattivhu 👌🏼👌🏼goosebumps 🔥
@ilanchezian822
@ilanchezian822 2 жыл бұрын
நெஞ்சம் நெகில்கிறது சகோதரா
@Mazhalaimozhiarivom
@Mazhalaimozhiarivom 2 жыл бұрын
மிகவும் தெளிவான பதிவு அண்ணா ❤ நம் நாட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்டு தம் இன்னுயிர்நீத்தவர்கள் இவர்களைப்போல் எண்ணில் அடங்காதோர் என்றென்றும் போற்றுதலுக்கூறியவர்கள் வந்தே மாதரம் 💪
@saravanangeorge4449
@saravanangeorge4449 2 жыл бұрын
Great bro my tamilar 1🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abdulhakeem3284
@abdulhakeem3284 2 жыл бұрын
கண் கலங்கி விட்டேன் விக்கி
@sshank100
@sshank100 2 жыл бұрын
Hats off Bro, Really Hats off to our Freedom fighter Jai hind.
@vishnupriya3790
@vishnupriya3790 2 жыл бұрын
சூப்பர் விக்கி பாரதமாதாகிஜெய்
@msvadivelu974
@msvadivelu974 2 жыл бұрын
இதேபோல் நிறைய உண்மைகள் மறைக்கப்படுகிறது. அரசியல் லாபத்திற்காக.,.
@GM_Banian
@GM_Banian 2 жыл бұрын
Supreme solute to Rajamani Amma. Great patriot Soul. 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
@vincentprabhu3527
@vincentprabhu3527 2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரே என்றும் வாழ்த்துக்கள்...🙏
@PS-pi6hv
@PS-pi6hv 2 жыл бұрын
Excellent post. Many of our free fighters history is hidden. Hats off to your efforts.
Rolex History Explained | Tamil | Pokkisham | Vicky #rolex #surya #watch
20:05
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
Netaji Ghost vs Vikram Movie | Tamil | Pokkisham | TP
15:51
Tamil Pokkisham
Рет қаралды 221 М.
What is Marxism? | Marxism Explained | Thozhar Thiyagu
5:03:08
KULUKKAI
Рет қаралды 290 М.