No Time Do Die.... ஜேம்ஸ் பாண்ட் படத்தில் பயன்படுத்திய Omega...... Watch ♎ என் தந்தைக்கு வாங்கி தர வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை...... 🌱
@suryashanmuga2 жыл бұрын
ROLEX sir # Surya Anna fans 🔥
@seeland31942 жыл бұрын
Super message bro.. அதுபோல ( nobelprice பற்றி ஒரு வீடியேவை பொட்டால் இந்ந வீடியேவை பார்க்கும் உலகில் உல்ல ஒரு சில தமிழர்களாள் இந்த பிரைசை பெருவதற்கு சாத்தியம் உண்டு ) நன்பா ...., நம் இனமும் எதிலும் சலித்தவர்கல் அல்ல எண்பதை இந்த பிரைசை அதிகம் பெருவதால் நம்மாலும் காட்ட முடியும் நன்பா..
@safireravi2 жыл бұрын
பலருடைய உள்ளங்களிலும் ரோலக்ஸ் கடிகாரத்தின் வரலாற்றை பதிவு செய்தது மட்டுமல்லாமல் அதை வாங்கும் ஆசையை ஏற்படுத்திவிட்டீர்கள். மிக அருமையான பதிவு.
@sakthivaiyapuriarumugam48682 жыл бұрын
இந்த கடிகாரத்தின் மிகவும் குறைந்த விலை மிக அதிகமான விலை என்ன
@diana.m.20842 жыл бұрын
Hats off to Lokesh Kanagaraj's effort.. Oru name ku pinadi ivlo home work irukudhuna... Suriya's character will be the deadliest character in Lokesh Kanagaraj's next movie ( If lk's next with Suriya)
@murugannandam78772 жыл бұрын
ரொம்ப மெனகெட்டு இந்த தகவலை தந்ததுக்கு நன்றி விக்கி bro...
@kanakanayagammithulan83902 жыл бұрын
750ரூபா ஒரு லிட்டர் பெட்ரோல் இலங்கையில் இன்று முதல் 😢 இலங்கையை விட்டு போவதை விட. வலி கிடையாது
@tamilarasus54522 жыл бұрын
Suriya : Rolex : Basically he is a watch machanic😃😉
@rubanfrancis73162 жыл бұрын
😀😀
@OppenChad2 жыл бұрын
Underrated
@mpmcreation20602 жыл бұрын
😂😂😂
@commenman39262 жыл бұрын
24 படமும் அடுத்த பாகத்தில் உள்ள வருமோ
@sridhark5102 жыл бұрын
ஹஹஹ 24×7...
@nirmalkumar50862 жыл бұрын
விக்கியின் உன்னுடைய உன்னுடைய பெருமை இந்த தமிழ் மக்களுக்கு புரியாது மிக அருமையாக இருக்கு
@GaneshKumar-ky2uf2 жыл бұрын
Rolex இன் கதை உங்கள் திரைக்கதை வசன உச்சரிப்பு மிக மிக அற்புதம் ! வாழ்க வளமுடன் !
@brillysaint60842 жыл бұрын
பிரதர்... ஒரு திருத்தம்.. அந்த 12 டன் அழுத்தம் என்பது அந்த நீர் மூழ்கி வாகனத்தின் மீது மட்டுமே இருக்கும்.. உள்ளே இருக்காது.. இருந்தால் james cameron உயிருடன் இருந்திருக்க மாட்டார்..
@attureaction61662 жыл бұрын
Ama correct bro
@karthis30152 жыл бұрын
ஆமாம் , நானும் இதையே பதிவிடவந்தேன். மனித உடல் தாங்கும் அழுத்தத்திற்கு சாதாரண கை கடிகாரம் போதும்.
@sakthivaiyapuriarumugam48682 жыл бұрын
ஆம் உண்மை
@Arun-zh8ze2 жыл бұрын
அவர் சொன்னது millisecond நேரஅளவு! அது air preasser சம்மந்தபட்டது!
@k.karthikeyankaruppaiah77852 жыл бұрын
அவர் சொன்னத நீங்கள் உன்னிப்பா கவனிக்கல அந்த நீர் மூழ்கி க்கு வெளியில் ஓர் இயந்திர கை நு சொன்னார் ஆனால் பகிரப்பட்டது உள் படம் அவ்வளவு தான் ROLEX IS ULTIMATE LEGEND Again see that Videos
@JoshRob7 Жыл бұрын
17:37 I would like to correct a technical information. If the watch accepts >12 tons under water. James wearing the watch. Obviously human body cannot sustain that heavy load. Hope the vehicle took them under water should have the pressure manager inside it. Overall the video is very informative.
@bharathshiva78952 жыл бұрын
Super anna 😍👍 You're uploading unknown history which are very interesting and impressive. 😍😍😍👍👍👍 Rolex watch pinnadi ipdiyoru history irukrathu neenga sollithan theriyuthu 😇👍. Thank you anna for sharing such info 😇😇😇😇🙏🙏🙏🙏
@vickyyer64052 жыл бұрын
Vicky bro, Rolex Swiss brand என்று தெரியும் ஆனால் basically ஒரு English man என்று இப்போ தான் தெரிந்துகொண்டேன் :-) நன்றி. Swiss brand ஆக இருப்பதால் தான் "என் வழி தனி வழி" என்று சிங்க நடை போட்டு கொண்டு இருக்கிறது (எந்த share market -டிலும் சேராமல்) as Swiss ... எந்த EU விலும் சேராமல்.. வேறு எந்த நாட்டிலும் இல்லாத politics :-)
@tamilmanisubramaniam29372 жыл бұрын
WoW..super bro. Gain alot of knowledge about Rolex.thanks
@TamilSelvan12-122 жыл бұрын
Rolex business model is created (Rolex trust) to evade higher tax. They have done some inventions and own many patents as said in the video but in my view they’re not even closer to JLC or Lange. To me Milgaus and skydweller are worth their price tag prior to the hype after 2016. Now the luxury watch market is crashing.
@drdj692 жыл бұрын
WHAT CRASHING?? hahaha as in they are way overpriced for anybody to afford now when u say luxury im talking about Rolex , AP , and Patek
@rubenraj33872 жыл бұрын
OMEGA MUCH BETTER THAN ROLEX
@sathiyamurthy69402 жыл бұрын
Plz do this vicky.with Rolex history what peoples are going to do .now what u did just seems like a marketing agent of rolex.u r a educater for people who does not have knowledge about world.give them knowledge so that they can improve in life and tips of knowledge to get better jobs.
@santhoshkumar33472 жыл бұрын
Apadinu patha history padikarathea thappunu sollaringa pola. Rolex oda strategy evalo alaga sollirukanga. Ithu yaravathu business peoplesku help aagum. Inga information eppadi pakkaromgarathutha mukkiyam
@thahashaikmohideen2 жыл бұрын
Bro RADO pathi oru video pls
@BalaBala-er9wt2 жыл бұрын
Hai vicky anna The Time machine pathi video podunga na. US la time panu nga nu solluranga na atha pathi konjam sollunga
@Dhurai_Raasalingam2 жыл бұрын
வணக்கம் பாலா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@mainudeens2 жыл бұрын
எனக்கும் ரொம்பவும் Rolex கடிகாரம் பிடிக்கும் ஆனால் விலை ரொம்பவும் அதிகமாக இருக்கும், அதனால் அதை போன்றே இருக்க கூடிய விலை குறைந்த கடிகாரம் வாங்கி பயன்படுத்தி இருக்கின்றேன்.
@thamaraiblr16052 жыл бұрын
Hi Vikey, pls talk about India's combined military excise with various countries around us.
@rockiebhaai77272 жыл бұрын
vicky vicky than 👌👌👌👌👌👏🏼👏🏼🔥🔥🔥ultimate ya neee..unna pugazha varthaye ila👏🏼👏🏼👏🏼inum vazhara vazhthukal
@nedumaranramaih40092 жыл бұрын
Superb ! Useful Info about Rolex
@dhanvelu20812 жыл бұрын
Bro I inspired about ur video and ur presentation... but some truths revealed by our friends... however ur topic selection was great and finishing was neat and clean.....
@muralidhar.gmurali.g91492 жыл бұрын
Thank you so much for your message 😘 Wow very beautiful 💐🌹 your message 😘
@balrajcse2 жыл бұрын
Cameron was inside submerged vessel… pressure should be maintained inside cabin… if it’s 12 tonnes of pressure… it will kill him also… we can call as ROLEX worked under 12k feet water in submerged vessel….
@saravanand27082 жыл бұрын
நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்...🕵️🕵️🕵️
@jayasasikumar35712 жыл бұрын
Hi bro
@k.sureskumarank.sureskumar79282 жыл бұрын
Good information thanks bro 🙏🇲🇾🇮🇳❤️ keep it up👍🤘💪
@kumarsuresh87542 жыл бұрын
Super bro Romba naal theditrunda story Thedal poorithiyadaindadu
@santhoshrajendran8992 жыл бұрын
Good effort appreciating your work
@vijaysaravanan36332 жыл бұрын
Bro, neenga sonna neram ah ena nu therila, crt ah Aandavar neenga sonna Oyster perpetual watch present pannirukar... Andha post paatha odane nethu night paatha unga video dhan nyabagam vandhuchu🔥🔥🔥 Thanks for clarifying earlier ❤️
@abhilashkerala2.02 жыл бұрын
Good history Vicky bro Vera level marketing strategy
@drsmano2 жыл бұрын
Very Good Information. Thanks for Rolex history.
@samugansathiyan44082 жыл бұрын
Bro : விக்கி இந்த பதிவில் தெரிந்திருக்க வேண்டிய ஒரு தகவலாக தந்தமைக்கு நன்றி!!! . அதோடு Rolex watch ஆ !!! அதெல்லாம் நமக்கு எட்டாக்கனி அதனா பற்றியெல்லாம் நம் கனவில் கூட பார்ப்பதற்கு நான் பாத்திரமானவன்அல்ல .அப்படியிருக்கையில் , நான் போய் அதனை பற்றியெல்லாம் தெரிந்து என்னுடன் என் கருதி உங்கள் இந்த பதிவை கேட்பதை தவிர்க்க இருந்தேன்.ஆனாலும் ஏதே ஒரு உந்துதலால் கேட்டேன் .இதில் நீங்கள் தந்த எல்லா தகவலும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என பின்பு உணர்ந்து கொண்டேன். நீங்கள் தந்த தகவல்களுக்கு நன்றி !!!
@vigneshvicky88152 жыл бұрын
Also Drug lord Pablo Escobar's favourite watch is Rolex. So in Vikram movie drug lord is Suriya , so his name is Rolex. I guess. ✌️
@pavithraa87832 жыл бұрын
Thank You for such amazing video
@பவின்-ற4ற2 жыл бұрын
அண்ணா உன்னோட வீடியோ க்கு தான் நான் வைட்டிங் 😘😘😘🇮🇳
@happylife25602 жыл бұрын
Quality videos you produce. Great. Brother
@renga97632 жыл бұрын
Hardwood Automatic First Automatic Watch 1923 1926: Fortis introduces the first wristwatch with an automatic winding rotor. The winding mechanism was designed by the British watchmaker John Harwood, who modeled it on the one that Abraham-Louis Perrelet devised for
@rubanskumars7152 жыл бұрын
Vicky broo apo RADO WATCH pathiyum sollunga 🔥
@balachidambaram6052 жыл бұрын
Vicky anna you make a great history and motivtional video super anna you have great work anna
@hareezaero33672 жыл бұрын
Interesting and I am impressed ❤️❤️
@mohamedriyas87062 жыл бұрын
Super explain nanpa❤
@vishwanathchandrasekar46352 жыл бұрын
Super bro yesterday only i was thinking when will I buy it
@tamilravi37092 жыл бұрын
எனக்கு ஆசை வந்துருச்சு... வாங்கீருவோம்
@evvi47432 жыл бұрын
@Tamil Pokkisham There is a typo in the caption at 6:58, The year should be corrected as 1910
@subashchandrabowse29262 жыл бұрын
Yes, you need to correct the data about the watch taken under sea. As long as the watch is inside a controlled environment inside the submarine, it is almost under a similar pressure as it is on the surface of earth.,
@bestshotmixed80132 жыл бұрын
Citizen watch pathi podunga bro
@fahathmohammed17772 жыл бұрын
Rolls-Royce pathi solluga bro next
@rsrs98192 жыл бұрын
Bro Vikram movie la vijaysethupathi entry sceen la Vijay sethupathi back side oru snake tattoo irukum athu vanthu WHO tattoo aparam pathinga apputina snake drug nu onnu yellarum theriyama use pannitu irukanga intha movie la ivaru oru drug supply panraru doctor wom irukaru athuku aparm pathinga apputina ipa yarukavathu snake katuchuchu apputina awongaluku 4 small snake konjom visatha yeduthu atha hourse ku koduthu athula create agura yethirpu sakthi ya tha maruntha kodukurangala yellathaum yosuchu patha different ta thonuthu
@SenthilvelMurugesan2 жыл бұрын
Sorry Vicky, you are wrong, The pressure outside the submarine would be 12-14 tons, but the watch on James's hand would be there in a controlled environment which would be no more than 1.5 bar. That is the same with flights too. The extreme is the sea, aquarium and Everest. So the watch was not actually working in the extreme conditions in other scenarios,.
@sivananthanselvarasa2 жыл бұрын
Superb
@k.karthikeyankaruppaiah77852 жыл бұрын
Ok brother flights has change world Global time to Many Countries so that watch change Automatically that GMT + /- Time thats the Matter
@ashok43202 жыл бұрын
சிறப்பான பதிவு விக்கி!
@svaithasritharan56262 жыл бұрын
Super cute vickey 🤓😎🤠
@GGaneshKumar2 жыл бұрын
Very Nice Info Bro. Thankyou.
@vijaykumarm96802 жыл бұрын
Great content!!, thanks a lot to TP..❤️❤️❤️
@bharatheeswaranmariappan2 жыл бұрын
Hi bro, why only ROLEX ? Why not HMT ? What happened to HMT ? Why not TITAN ? Please speak about our Indian products 🙏
@rdinez192 жыл бұрын
Video starting vera level intro🔥🔥
@rajesh-vpm2 жыл бұрын
மிக சிறந்த தகவல்கள்
@vijaypandiyan28822 жыл бұрын
speak about TITAN EDGE WATCH sir...
@vickyyer64052 жыл бұрын
உலகிலேயே பணக்கார நாடும் Swiss தான் :-) the most high "minimum salary" in the word is in SWISS. 21 CHF per hour அதாவது 1670 Rs !!!
@Muthamizh5552 жыл бұрын
Nice message bro 👌
@dhunes04742 жыл бұрын
Wow super ane
@alagarrajb91302 жыл бұрын
என் தந்தைக்கு வாங்கி அணிவித்து பார்க்க ஆசை ஆனால் அதன் விலை என்னால் வாங்க இப்போது முடியவில்லை
@theworldismine98852 жыл бұрын
Ne veralevel bro!!
@jaichandran82332 жыл бұрын
Thanks for the information
@parthasarathymb71862 жыл бұрын
Vicki Indian news VYUGAM, World news VIDHAI. BCOZ VYUGAM COMPLETE JAI HIND TELLING
@soorisam2 жыл бұрын
Thanks for ur valuable information
@rajeshkumar-we3mp2 жыл бұрын
Your great brother..
@sridharnarayanan72462 жыл бұрын
Mr.vicky, I think you also wearing tolex,thank you for your episode about Rolex,good
@youtune17002 жыл бұрын
Good news, bro make same entrepreneur video's
@yuvaraj55722 жыл бұрын
Looking frwd to this topic
@balagn81342 жыл бұрын
Hi its me Ji wow very useful information hats off to you ji
@chittiuae43912 жыл бұрын
i would like to know about the SEIKO.
@shiva-ol1ji2 жыл бұрын
Anna... oru doubt.. james camaron watch underwater la use pannaru. Anga pressure 12 tons.. avarum andha watch um submaraine la thane irundhanga.. submaraine ku velila 12 ton pressure irukku.. submaraine ku ulla applicable aagadhu la na....
@Dhurai_Raasalingam2 жыл бұрын
வணக்கம் சிவா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@thej98242 жыл бұрын
Superb Brothers nalla information
@sanjayperiyasamy14962 жыл бұрын
Hi wikki 300c mosadi Tamilnadula nadathu irukula athu pathi video podunga pls
@nandagopalk76672 жыл бұрын
Sir ugalukku treanding touch panni tha bovigala.sondanama trend uruvaguga sir nalla irruku sir
@WhyNT4KF2 жыл бұрын
Blue Jeans Revolution pathi oru video podunga
@robertwalla80732 жыл бұрын
Great sharing bro..... best wishes.
@jeevadurai66022 жыл бұрын
super video anna 👏👏👏👍
@leelakrishnan21612 жыл бұрын
I know about Swiss watches. Now Japanese critizen is the best.
@aliziah90052 жыл бұрын
my favorate watch is RADO, but now i use CASIO bcoz very cheap
@raghavanraghavan83432 жыл бұрын
Weldon! "ROLEX " thanks brother.
@thamizh64612 жыл бұрын
*arumaiyana pathivu* 👌👌
@Dhurai_Raasalingam2 жыл бұрын
அருமையான பதிவு.
@thamizh64612 жыл бұрын
@@Dhurai_Raasalingam 😊😊
@ashifcreation11422 жыл бұрын
Video Vera level bro
@kannanvenkatramanujam97892 жыл бұрын
Thambi I salute you for this kind of information but not a religion politics
@rekha34412 жыл бұрын
Thanks for good info....
@htr12342 жыл бұрын
Event marketing strategy brother great!
@leelakrishnan21612 жыл бұрын
No I mean citizen watches are the best now 2022
@kanakarajgkraj50652 жыл бұрын
Intresting information 👍 🇮🇳🇮🇳🇮🇳
@muthukaruppaiyaraji53122 жыл бұрын
Arumai Arumai pro
@ganesansangaralingam48242 жыл бұрын
பரவாயில்லை ஏப்பா விக்கி இரண்டு நாட்கள் ரிச்சாச் பண்ண வில்லை இன்று இரவு பத்து மணிக்கு தான் ரீசார்ஜ் செய்து உங்கள் வீடியோ பார்தேன் பரவாயில்லை வாட்ச் பத்திய பதிவு இது வரை நான் பார்திராத பதிவு
@daniel.a13202 жыл бұрын
Bro, say About part 3 🤩🤩🤩
@achyutpsd2 жыл бұрын
Good one
@jahirhussainmohamedshali50742 жыл бұрын
இதை எல்லாம் சொன்ன நீங்கள் இதன் விலை என்ன வென்று சொல்லி இருக்கலாமே?
@சோழநாடு-ண7ங2 жыл бұрын
இருபது வயதில் இணை ஏற்று இன்பமாக இருந்தவர்கள் பழங்குடியினர் ஆனால் ஆங்கில வெள்ளையர்கள் பூமி முழுவதும் போய் எப்படி வாழ கூடாது என்று சொல்லி கொடுக்கிறார்கள். ஆங்கில வெள்ளையர்கள் வந்த பிறகு பிறப்பின் பயன் தாமதம் ஆகிறது. நேரம் பார்த்து என்ன பெரிசா ஆக போகிறது
@mjtube79902 жыл бұрын
பைத்தியம்
@chitrababu45842 жыл бұрын
Yes correct Unmai
@senthilsenthilkumar402 жыл бұрын
very good post🌹🌹👌👌👋👋💪
@mohamedthanzeem45512 жыл бұрын
Video super Anna
@dheepan7edge4812 жыл бұрын
Good luck......👍
@navlife95602 жыл бұрын
Bro nenga srilanka va Apo Apo nenga paesuradula anda slag lighta varudu