எங்க அப்பா மும்பை விட்டில் mgr படத்தை வரைந்தவர்... நான் 1982யில் பிறந்தேன் ஆனாலும் MGR தீவிர ரசிகன்....❤️❤️❤️அவர் படம் அப்பா கூட பார்பென்....🙏🙏🙏He is legend of legends....🙏🙏👍 I like your suggestions and history...
@ilangok92492 жыл бұрын
Very 3
@hariprasath33363 жыл бұрын
மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த தலைவர் எம்ஜிஆர் 🥰🥰🥰🌱🌱🌱🌱
@mcxclient2 жыл бұрын
நான் பிறந்த தேதி 24.12.1987 காலை 6.10 . தலைவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நாள்.. நான் புரட்சி தலைவரின் ரத்தத்தின் ரத்தம்(ரசிகன்) என்பதில் பெருமை....
@kouwinkumar30223 жыл бұрын
பாராட்டுக்கள் சார். இன்று சமூக அக்கறை எவரிடமும் இல்லை... ரஜினி தலைவர் உறவு குறித்து நீங்கள் சொல்வது தான் மிக சரியானது
@madras2quare3 жыл бұрын
வணக்கம் சார். நீங்கள் சொல்வது ரொம்ப சரி சார். நீங்கள் சொன்ன இந்த சீன் பற்றி நானும் என் அம்மாவிடம் சொல்லி இருக்கிறேன் ஏனெனில் எம் ஜி ஆர் படம் பார்க்க என் அம்மா எங்களை கூட்டி செல்லும் போது எந்த படத்திற்கு கூட்டி செல்கிறாரோ அந்த படத்தில் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று கேட்பார்கள் அதற்கு நாங்கள் பதில் சொல்லும் போது நான் என் அம்மாவிடம் இந்த சீனை சொல்லி இருக்கிறேன் சார். ரொம்ப நன்றி சார். பாசம் படத்தில் உலகம் பிறந்தது எனக்காக பாடலின் முடிவில் ஒரு மாட்டு வண்டியில் இருந்து இறங்கி அந்த மாட்டு வண்டி காரருக்கு டாடா சொல்வார் இது நன்றி சொல்லும் வகையில் இருக்கும் சார். இந்த சீனும் நான் என் அம்மாவிடம் சொன்னது சார். தற்போது என்னிடம் ஒரு சில நல்ல பழக்கங்கள் இருக்கிறது என்றால் அது கண்டிப்பாக இந்த நல்ல தலைவர் படம் பார்த்ததினால் மட்டுமே சார்.நன்றிசார். ஜெய் ஸ்ரீ ராம். வாழ்க பாரத மணித்திருநாடு.
@shaukath78663 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஏங்கள்வீட்டுப்பிள்ளை படத்தில் ஒரு காட்சி தாய் தன் பிள்ளை வெளியை போககூடாதென்று வீட்டின் அறையில் பூட்டிவிடுவார்கள் அப்போது மக்கள்திலம் வெளியைபோகவேண்டும் சிரிய நாடகம்போடவேண்டும் வீட்டுக்குல் பாம்பு வந்துவிட்டதென்று சப்தம் போடவேண்டும் தாய் பயந்து கதவுதிறக்கம்போது வெளியே தப்பித்துவோடவேண்டும் அந்த காட்சியில் தாயை பாம்புயென்று பொய்சொல்வது குற்றசெயல் மக்கள்திலகம் அந்த காட்சிக்கு முன்பு சாமியை வணங்கி தாயை நான் ஏமாத்தபோரேன் அதனால் என்னை மன்னிக்கவும் என்று வேண்டிக்கிற காட்சி உலகத்தில் எந்த நடிகனும் செய்யாத ஒரு செயல் அந்த காட்சியை பாருங்கள்!!!
@a.r.m..38463 жыл бұрын
அருமையான பதிவு தகவல் வணக்கம் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வழர்க என்றும் 🙏 🙏 🙏 👌
@dineshkumarv47633 жыл бұрын
Good message sir , give more interviews about mgr
@gangadharavinayaka79663 жыл бұрын
ஒரு.குடும்பத்திற்கு நல்லவராக இருந்தால் தான் ஊருக்கு நல்லவரா இருக்க முடியும் எம் ஜி ஆர் யின் சாத்தியமான வார்த்தை சாத்தியமான வாழ்க்கை நல்ல விதமாக வழங்கியதற்கு நன்றி
@jennykalai38313 жыл бұрын
Makkal Thilagam MGR is very famous leader in memory of thousands of Malaysia Tamils. We don’t see him only as a great actor but also accept him as a great leader.
@rajkumarpillai38653 жыл бұрын
Very inspiring video 🙏 MGR 👍 sir is GREAT 👌
@ozonelayerhole13713 жыл бұрын
MGR is still living in every one's manusu
@sankars9458 Жыл бұрын
உண்மையான இவர்களுக்கு மட்டும் தான் நடக்கப் போவது முன்கூட்டியே கனித்து சொல்லமுடியும் உங்களுடைய இந்த தொண்டு வளர வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்கக
@mohanmohanraj81563 жыл бұрын
அருமையான பகுப்பாய்வு சிறந்த பதிவு எம்ஜிஆரின் புகழ்பாடும் தொண்டர்களில் நானும் ஒருவன் எத்தனை ஆண்டுகள் எத்தனை காலங்கள் கடந்தாலும் தலைவரின் புகழுக்கு இம்மி அளவும் இழுக்கு நேராது தங்களைப் போன்ற உண்மையான அவர்களின் முயற்சியினால் தெய்வப் பிறவியாக அவதரித்த பொன்மனச் செம்மலின் புகழ் என்றென்றும் ஓங்கும்
@sathyam8153 жыл бұрын
Once again a grt and very informative episode You are doing a grt job by showcasing Mr.MGR's a grt quality
@arjunanv41183 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது நான் இந்த காட்சிகளை கவணித்து பார்த்துள்ளேன்.நன்றி தங்களின் பதிவுகளுக்கு.
@ramnath19983 жыл бұрын
நல்வழி நற்போதனைகளை தம் படங்கள் வாயிலாக போதித்ததால் தான் அவர் *"வாத்தியார்"*
@ayswariyaluxmylaw11523 жыл бұрын
Excellent presentation sir.
@RameshKumar-dg3yv3 жыл бұрын
Sir mgr is great leader. Sir good information please continue. Mgr movies always great and very nice movies thanks sir. 🙏🙏🙏
@ramt46433 жыл бұрын
👏🙏👍Great 👍 Aathma Sakthi👍Soul Power
@kouwinkumar30223 жыл бұрын
ஆத்மபலம் குறித்து அன்றே தலைவர் அறிந்து வைத்து இருக்கிறார்
@RaviChandran-ip5ciАй бұрын
மிக அருமை Dr உங்கள் பணி சிறக்க வாழ்த்தும் அன்பு உள்ளம்
@antonyjose42133 жыл бұрын
Very very thanking you sir
@rajeswariraju92022 жыл бұрын
Very nice
@rajarahul6263 жыл бұрын
உங்கள் குரல் நன்றாக இருக்கும்
@samapathkumar88463 жыл бұрын
Mgr great human being
@vasanthkumarp84203 жыл бұрын
Final message great.
@AbdulRahim-yd4sr3 жыл бұрын
More and more hidden news about our Vathiyar.Thank you Sir please keep telling us more about this great man MGR.
@sugunakumar21853 жыл бұрын
அன்பு தலைவனின் ஆத்ம பலத்தை கேட்டு வியந்து விட்டேன் ஆம் என்னால் வாரம் ஒரு முறை மது அருந்தாமல் இருக்க முடியவில்லை
@kulanayagamrajaculeswara41313 жыл бұрын
மிகவும் நன்று ஐயா
@pravinvinbros3 жыл бұрын
SUPER SIR....!!!🙏🙏🙏🙏🙏
@rangeswarichellam48173 жыл бұрын
the great man i respected and i follow his good advice. Its sad i didnt get to see him when he was in Malaysia for Ulagam Sutrum Valibam movie shoot. I was only abt 7 years. But my brothers met him.
@AmSwomynatharr3 жыл бұрын
Excellent sir.
@sivamperumal9603 жыл бұрын
Excellent and very knowledgeable and trustworty person
@லியாங்டான்3 жыл бұрын
அருமை சிறப்பு ❤️❤️❤️❤️❤️❤️
@ramnath19983 жыл бұрын
தான் அத்தனை காலம் கட்டிக் காத்து வந்த மக்களை நெறிப்படுத்திய நல்வழிகள் அத்தனையும் மற்றவரால் பாழ்படும் போது வருத்தம் வரத்தானே செய்யும்.
@dippychandran7353 жыл бұрын
Super message thanks for you
@bhavieshna.3 жыл бұрын
Thank you sir...
@kulanayagamrajaculeswara41313 жыл бұрын
எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்
@prakashpawan44333 жыл бұрын
Excellent information. 100% I agree with you, Sir. I am 63 years old and a fan of MGR. I used to watch and see when MGR does mistake he simultaneously match one more scene to give good message not to do the mistakes and also to send good messages to people. I am from Mysore and childhood fan of MGR but bad luck person as I could not able to see MGR personally in my life. Thank you very much Sir.
@umapathymuthu61523 жыл бұрын
Good message sir. By your words I'm also try to control my tongue.
@shanmugapandi7353 жыл бұрын
சூப்பர். சரியான விளக்கம். டாஸ்மாக்கை நாம் தவிர்கக வேண்டும். குடிமகன்கள்கள் முடிவில்தான் இருக்கிறது.
@najeemudeen91793 жыл бұрын
Salute sir 🙏
@krishnajoy70733 жыл бұрын
More information on MGR.
@bhavieshna.3 жыл бұрын
Really superb sir 🙏🙏
@medicinekarate443 жыл бұрын
வீரக்கலை பயிற்சி செய்பவர்களுக்கு காலத்தை கனிக்கும் ஆற்றல் வரும்
@dopermine20203 жыл бұрын
My father is MGR fan. He never allowed me to whistle in life.
@sunbaga533 жыл бұрын
what's wrong with your father ? MGR whistled at every pretty girl
@nirmalamuruganandam38143 жыл бұрын
@@sunbaga53 Rgggnn
@nirmalamuruganandam38143 жыл бұрын
@@sunbaga53 chjfdz
@nirmalamuruganandam38143 жыл бұрын
👍
@kanchimuralidharanlicgicag993 жыл бұрын
Super sir
@manikandan.e21723 жыл бұрын
God MGR is my inspiration...
@sunbaga533 жыл бұрын
God or dog?
@த.செந்தில்குமார்-ர5ச3 жыл бұрын
@@sunbaga53 dog nee
@karthikp47263 жыл бұрын
MGR HIS NOT REEL HERO HE IS REAL HERO NO ONE BORN AGAIN LIKE THIS
@saravanans13763 жыл бұрын
Nice 👌
@antonyswamyedwardirudayara5763 жыл бұрын
எம்ஜிஆர் எம்ஜிஆர் தான்.
@jackilenmagdalene55063 жыл бұрын
Aiyaaa thalaiva ungala nearla paaka enakuu kuduthu veikaliyea.ungal puzhai vaazhum palaandu ponnmana chemalea. Love u thalaivan.
@kavithadhanyashree69223 жыл бұрын
Super he very great. World level not equal petson. Only mgr mgr mgr
@sunbaga533 жыл бұрын
MGR loved many girls esp mermaids
@ravindranaatha50403 жыл бұрын
Mgr is worldwide renowned person
@த.செந்தில்குமார்-ர5ச3 жыл бұрын
MGR is GREAT
@rajendranr82373 жыл бұрын
SUPER
@shrini63163 жыл бұрын
திரு. வரதராஜன் Sir, திரு.MGR அவர்களின் அதிகம் வெளியே தெரியாத நற்பண்புகள், திறமைகள், சமூக அக்கறை மற்றும் ஆன்மீக வெளிப்பாடுகள் பற்றி தெரிவித்து வருகிறீர்கள். மிக்க நன்றி. இளம் வயதிலிருந்து அவரின் ரசிகனான நான், தலைவரின் பிற்காலத்தில் வந்த இதயக்கனி, நாளை நமதே, உரிமைக்குரல் போன்ற படங்களில் வந்த காதல் காட்சிகளில் அவரின் தேவையற்ற அசைவுகள் / தொடுதல்கள் கண்டு வருந்தியிருக்கிறேன்.
@chandruk50323 жыл бұрын
*SEX is Gr8* *MGR handled it with tactics in his movies* So, what's wrong❓ *மலரினும் மெல்லியது* *காமம்* *இதன் உண்மையறிந்து* *அதன் நன்மையை* *பெறுபவர் இவ்வுலகில்* *வெகு சிலரே* என்று தமிழ் கூறும் நல்லுலகம் திருக்குறள் அழகா சொல்கிறது. திருவள்ளுவர் காமத்துப்பால் சொன்னா... அது தெய்வீகம் புரட்சித்தலைவர் சொன்னா... அது ஆபாசமா❓ என்ன பாஸ்... உங்க ஊர் நியாயம்❓
I saw Rajini in Chola Sheraton as a first customer and the last customer also.
@govi84193 жыл бұрын
16:10 - என் ராசாவின் மனசிலே படத்துல ராஜ்கிரண் ஒருத்தர போட்டு வெளுத்துகட்டிட்டு கோழி வாங்கி கொடுத்து சாப்பிட சொல்வார்
@sathiyavanip40303 жыл бұрын
Iyya ungal pathivai neengal thalaivarai patri solvathai ketka àavalaga ullom.
@narayananlekshminarayanasa32173 жыл бұрын
ஆத்மா அறிவு ஆனந்த மபமானது..ஆத்மா எனில் உயிர். மனம் அபங்கினால் ஆன்மா ஒளி விளங்கும்
@கனகராசுநடராசா3 жыл бұрын
ஐயா , அப்படிப்பட்ட எம்ஜிஆர் தானே 81 ல் சாராயக் கடைகளை திறந்தார்.
@spmobile3443 жыл бұрын
U told Rajini only informed about MGR'S help. I feel what Rajini told is only for his advantage at that time. What is ur feel
@annaduraiudaiyar90403 жыл бұрын
சத்தியராஜ் குடிக்கிறாமாதிரி நடிக்கலையா ???? சிவாஜி நடிக்கலையா?????
@TruePower0_03 жыл бұрын
People never follow villain actors.
@mohammedmukmil61283 жыл бұрын
Yes
@ayswariyaluxmylaw11523 жыл бұрын
Sir what happened to Mgr's adopted son Appu? Where is he now?
@sunbaga533 жыл бұрын
became vadivelu
@ayswariyaluxmylaw11523 жыл бұрын
Please don't make fun of him or don't make any bad remarks. MGR ayya will never entertain this kind of activities.appu is his dearest son!
@sampathkumar513 жыл бұрын
Rajini cigarette and drinks scene vaikurathu naala MGR ku Rajini mela udanpaadu ilanu sollrenga sir... But MGR peak la iruntha athey time thaan Sivaji um iruntharu... Sivaji movies la cigarette and drinks scenes irukumey apo sivaji kooda mattum eppadi sir MGR udanpattar????
When it comes to other actors dark side he's speaking openly . whereas if you ask mgr's dark side his reply will be it is not decent about someone's personal.Every human beings have both good and evil thoughts. MGR is not exception from his own weakness.
@Kanmanibulletrajan3 жыл бұрын
Favorite ex cbcid 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathiyavanip40303 жыл бұрын
Iyya neengal kadavulaga therikireergal. Mgr neyril irupathu pol ullathu.
@sampathjanakiraman49662 жыл бұрын
It is.not Goa . Azhappuzha in Kerala.padagotti shooting took place in Kerala.
@palanijithpalanijithu41343 жыл бұрын
i am police natursl speech welcome sir
@kaviyarasu41283 жыл бұрын
Netaji mystery pathi pesunga
@xmansurya3 жыл бұрын
Ayya nenga solrathu naraya Nala visayam eruku but ful and ful admk supporter feel kutokuthu