தங்கத் தலைவர் புகழை இன்றும் மறக்காமல் நினைவு கூறும் நல்ல மணம் வாழ்க... உங்கள் பணி மேலும் வளர வாழ்த்துக்கள்...
@vellingirikuppu19955 күн бұрын
மன்னாதி மன்னனை மணந்த மருத நாட்டு இளவரசியே.. இராமபுரம் தோட்டத்து வாடா மலரே... வந்தவற்கு எல்லாம் பசி ஆற்றிய அன்னபூரணியே எங்கள் இதய தெய்வத்தை கண்ணின் இமை போல் காத்த புண்ணியவதியே...நின் புகழ் நெடுங்காலம் வாழ்க...
@ghsjshsvvajs37555 күн бұрын
அருமையான பதிவு சார் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ❤
@samadarmapandyanmanoharan11634 күн бұрын
🌹🙏அதுதான் நம்முடைய பொன்மன செம்மல் /புரட்சி தலைவர் /புரட்சி நடிகர் /மக்கள் திலகம் அவர்களின் மாண்பும், பண்பும், பெருமையும். 🌹🙏
@annamalagannamalag5 күн бұрын
ஆபூர்வ மனிதர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழானது இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து இருக்கும்..MGR the Great
@balasekarans41724 күн бұрын
MGR அவர்களின் அரும் பெரும் வரலாற்று உண்மை நிகழ்வுகளை தொகுத்து ஒரு நூலாக வெளியிட திரு வரதராஜன் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள். வரும் தலைமுறைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும். MGR அவர்களின் ஆசி தங்களுக்கு எப்போதும் உண்டு. நன்றிகள் பல.
@murugiahraj94545 күн бұрын
Super ,Arumayana Speech
@seetharamana74825 күн бұрын
நன்றி. ஐயா.🙏🙏🙏
@M.c.kannan4 күн бұрын
Heart of gold thalaivar. ❤
@ramalingam12624 күн бұрын
எம் தலைவன் MGR புகழ் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.
@gobi21344 күн бұрын
உலக மகா கடவுள் தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் நன்றி வணக்கம் ஐயா
@caldwellp84994 күн бұрын
Nethaji , Anna & MGR... the great Leaders.
@RajniRavi-sd5jm5 күн бұрын
தலைவர் வரளாரை சரியாக சொல்லும் ஐயா நீங்க நலமுடன் வால்க
@stephenfernandez50599 сағат бұрын
Super observation .. Congrats Thiru Janaki MGR'S Avargals Nootandu Vizha Vazhthukal. Living Legend Great MGR'S Avargals Pugazhu Vazhuga 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@Moorthi-tg5fz5 күн бұрын
Very good sir thanks
@sekarshanmugam74295 күн бұрын
Sir My Vazthukkal
@RameshKumarT-z2s4 күн бұрын
Vanakkam iyya
@SekarS-f4b5 күн бұрын
புரட்சி தலைவர் முதல்வர் ஆனதும் என் தம்பி எம்.ஜி.ஆர் என்ற தலைப்பில் எம்.ஜி.சக்கரபாணி ராணி வார இதழில் எமுதியதை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன் அன்புடன் சு.சேகர்
@hari-kg8il4 күн бұрын
M g r life story 1965annatha vihden 1965i
@hari-kg8il4 күн бұрын
S kanaharaj
@lathasuresh46064 күн бұрын
இப்படி புரட்சித்தலைவர் பக்தர்கள் சிதறிக்கிடக்கிறார்கள் இவர்களில் சிலபேர் சிலர் மற்றகட்சியில் ஐக்கியமாகி விட்டார்கள் இவர்களெல்லாம் ஒன்று பட்டால் அதிமுகவை வெல்வது கடினம்
@ramanivenkata31613 күн бұрын
It is very hard to see a Person like Mr. Varadarajan. A Honest, Decent and Respectable person. I salute him.
@vinnumenon1022 сағат бұрын
Excellent Respected Sir!
@velayuthamchinnaswami85032 күн бұрын
Sri.Varadarajan IPS Zindabad!
@ravip20904 сағат бұрын
Engal Thalaivar always mass
@mohanankrishnan9215 күн бұрын
🎉🎉❤❤🌱🌱✌️✌️👌👌
@Sathiya-s1c15 сағат бұрын
Iyya ungaluku migavum nandri
@velayuthamchinnaswami85032 күн бұрын
MGR in such a way saved Anna life. Anna was a DMK kamaraj Kamaraj was a congress Anna.
@baskarbaskar-oi2uxКүн бұрын
MGR ஒரு தலை சிறந்த மனிதர் மட்டும் அல்ல சிறந்த ஒரு சமுதாய சிற்பி. வளர்க எம். ஜி. ஆர் புகழ்.
@raghavanrajesh9341Күн бұрын
yes MGR is god of fans
@M.c.kannan4 күн бұрын
Not fashion. It's present politician'saim to earn money.