After watching yr shows, every morning wake up must watch yr video.there others many video or kumudan other talks.not interest to watch.only yours video my wakecall.thank you sir.all is well .shakthi Singapore
@Elamaithendral4 жыл бұрын
ரஜினி பொய் பேசாத நல்ல மனிதர்
@Jerry_Boi63 жыл бұрын
My Mind : "நான் அரசியலுக்கு வருவது உறுதி திகதி பின்னர் அறிவிக்கப்படும்" 🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂🤣😂🤣
@balajisakkrapani98234 жыл бұрын
ரஜினி ரசிகர்களும் அப்படிதான். ஏன் MGR கூட நடிச்சவங்க அடுத்த நடிகர்கள் கூட நடிக்கக்கூடாதா? ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினி என யாரும் நடிக்கக்கூடாதுன்னா எப்படி சார்? இவர்தான் குறைகள் இல்லா மாமனிதரா?
@kctinternet23194 жыл бұрын
ரஜினி போல் நல்ல தலைவர் வர வேண்டும் நாட்டை காக்கா. கஷ்டம் பட்டவருக்கு தான் தெரியும் கஷ்டம் படும் மக்கள் நிலை .கடமை கண் போன்றது
@sibichakk39124 жыл бұрын
Stalin fatima relationship pathi sollunga bailwan
@praveenmala9024 жыл бұрын
Stalin poli umbamal ungaluku thukam varata
@sibichakk39124 жыл бұрын
@@praveenmala902 Stalin ah okkama thukam varathu...da 200rs uumbi
@praveenmala9024 жыл бұрын
Dai thavidiya paiya rajini pariya ivan muditu poda
@praveenmala9024 жыл бұрын
Dai thavidiya paiya unaku rajini okama thukam varatha solu
எம் ஜி ஆர் பக்தர் பித்தர் என்று சொன்னால் பூரிப்பு அடைபவர்கள் எம் ஜி ஆர் ரசிகர்கள் மற்ற யாரையுமே அந்த இடத்தில் வைத்து பார்க்க முடியாது வாழ்க ரங்கநாதன் (சார்) அய்யா எனக்கு வயது 71 கோபிசெட்டிபாளையம் ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு
@tpradeep978884 жыл бұрын
பத்திரிக்கைகாரனுகிட்ட நெருங்கி பழகினா இதுதான் கதி
@prawinism4 жыл бұрын
சினிமா மட்டுமே பாத்துட்டு இருந்த உன்ன மாதிரி தான் கதி ( தலைவா தலைவனு கத்திடு இருக்கனும் )
@akprabhakar88294 жыл бұрын
@@prawinism நீ போய் ஸ்டாலின்த இல்ல சீமான்னை கூம்பு
@tpradeep978884 жыл бұрын
@@prawinism appo nee yetha paapa?
@mrsvasupradavijayaraghavan58394 жыл бұрын
லதாவின் அண்ணன் ஆக தான் ரஜனி நடித்திருந்தார் பிறகு ஏன் கருத்து வேறுபாடு
@sukumarrathinam92584 жыл бұрын
பயில்வான் புருடா பார்ட்டி.3 மணி நேரம் வரச்சொல்லி காக்க வைத்தது முதல்வருக்கு அழகா ?இதிலேயே தெரியும் எம்.ஜி.ஆரின் பண்பு.
@myview73464 жыл бұрын
சங்கர் சலீம் சைமன் படத்தில் லதாவுக்கு ஜோடியாக ரஜினி நடித்துள்ளார்...
@sukumarrathinam92584 жыл бұрын
@@myview7346 அந்த லதா வே சமீபத்தில் ஒரு பேட்டியில் இதை மறுத்து சொல்லி உள்ளார்.
@aravindsamyr93654 жыл бұрын
Ivan edhayavadhu adichu vidraan
@myview73464 жыл бұрын
@@sukumarrathinam9258 ஹலோ சார் நீங்க சொன்னீங்க லதாவும் ரஜினிகாந்தும் அண்ணன் தங்கையாக மட்டும் நடிச்சாங்க என்று...அதற்கு பதிலாக மட்டுமே நான் சொன்னேன் சங்கர் சலீம் சைமன் படத்தில் ஜோடியாக நடிச்சாங்க என்று...வேறெதையும் பற்றி சொல்ல நான் வரவில்லை...ஆனால் ரஜினி வீட்டு கொலுவிற்கு இன்றளவும் லதா செல்கிறார் என்பதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.... காலா படத்தின் கண்ணம்மா ...கண்ணம்மா என்ற பாடல் யாருக்காக என்பது கடவுள் மட்டுமே அறிந்த ரகசியம்.... வயதை கருதியும் சபை நாகரிகம் கருதியும் சிலர் கண்ணியமாக பேசலாம்.... மற்றபடி உங்கள் கருத்துக்கு என் பதில் சங்கர் சலீம் சைமன்...இது தவிர வேறேதும் தெரியாது பராபரமே....
@meerumoorthy47373 жыл бұрын
நடிப்பின் சிகரம் நடிகர் திலகம் மட்டுமே உங்கள் எம்ஐிஆர் ரசிகர்கள் கூட சிவாஐி படத்தை இரசித்து பார்ப்பது நிதரசனமான உண்மை தலைவர் சிவாஐி ரசிகர்களை புண்படுத்தாதீர்கள்
@shanthiuma95944 жыл бұрын
நல்ல சுவாரஸ்யமான செய்திகள் நன்றி.
@ragavanmunusamy35174 жыл бұрын
பயில்வான்உண்மையைசொன்னதற்கு நன்றி
@purusothamananthony29784 жыл бұрын
பயில்வான் பல பாெய்யான தகவல்களை தருகிரான்
@akprabhakar88294 жыл бұрын
போயா.. ரஜ்னி ரசிகனும் அப்டிதான். எம்ஜியார் ரசிக்கள் 95% பேர் ்உலகத்துலய இல்ல இப்ப. ரஜ்னி்ரசிகர்கள் 85% பேர் தமிழ்நாட்ல இருக்காங்க இன்னும்...
@trendingreels17544 жыл бұрын
rajini innum 2 3 year la mela poiduvan.. neum poidu
@GaneshGanesh-yl8wj4 жыл бұрын
தலைவர் ரஜினிகாந்த் ரசிகர்கள் எப்போதும் அவர் பக்கம்🚬
@ungammoi4 жыл бұрын
Wrong info. He never said "I will shoot you". He said "Naan udhaippaen". It is in a book i read
@ramachandranrama52943 жыл бұрын
Thalivaar Rajnikanth is always mass and class
@ashokkumart38994 жыл бұрын
பயில்வான் அவர்களுக்கு ஒன்று நியாபகபடுத்துகிறேன்,ஈரோடு சு.முத்துசாமி இப்போது திமுக வின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர், இதற்கு உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்
@sravi9554 жыл бұрын
மனித தெய்வம் ரஜினி அவர்கள் தான் டா தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்.
@dhanarajraj89794 жыл бұрын
பையில்வான் ஐயா. இந்த கேள்வி கேட்பதற்க்கு மன்னிக்கவும் ... MGR .. ரசிகர்கள் என்று யாராவது இப்போது இருக்கிறார்களா என்ன? ரஜினி ரசிகர்களே வயதானவர்களாகிவிட்டார்கள் .
@ratnamkoothapiran4504 жыл бұрын
சந்தடி சாக்ல ரஜினி ரசிகர்கள் ரஜினிக்கு ஓட்டு போட மாட்டார்கள் னு சொல்லிடீங்க. ரஜினி ரசிகர்கள் பத்தி உங்களுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு காண்பிச்சுட்டிங்க..
பயில்வான் அண்ணன் அவர்கள் உண்மை மட்டுமல்ல துணிச்சல் மற்றும் தறமையும் உள்ளது (திறமை என்பது அறிவு)
@lakshmanans1854 жыл бұрын
இயல்பான விமர்சனம். நேர்மையாகவெ இருந்தது
@Jerry_Boi63 жыл бұрын
இந்த பயில்வானே ஒரு MGR ரசிகன் தான்😂😂😂 இவரே சினிமாவ சினிமாவா பார்க்க சொல்லுவாராம்.அப்புறம் சாதாமனிதர கடவுள் Range கு பில்டப் பண்ணுவாராம்.யேன் இந்த பொழப்பு???????
@armfaseelmubarak4 жыл бұрын
நீ ஆயிரந்தான் சொல்லு திருமண அழைப்பிதழோடு மணமகனே காத்திருந்த அந்த இரண்டரை மணிநேரப் பொறுமை சொல்லும் இனி mgr ரசிகனின் இதயத்திலும் இந்த ரஜினி சாம்ராஜியம் விரியப்போவதை.
@anparasithangarasu77194 жыл бұрын
M,G,R ரசிகனாக இருப்பது வேறு,,,ஆனால் இப்போது இரட்டை இலையின் நிலமை வேறு ,,சிந்தித்து செயல் படுங்க நன்றி 🙏
@nirajkevin82224 жыл бұрын
Rajini munnadi mgr onnume illa
@nagarajh55084 жыл бұрын
Bayalvan Ranganath. Sir. Well Said sir about M G R. Fan's. Going. Your video 👌🙏
@emcl4194 жыл бұрын
According to many old tamil magazines and journalists Mgr was jealous of rajini success. Mgr wanted to spoil super star
@ArunKumar-mb1io4 жыл бұрын
இவ்வளவு சேட்டை கொடுத்துட்டு பரட்டை m.g.r ஆட்சி கொடுப்பேன்னு அடிச்சிது பாரு ஒரு பல்டி...அதுதான் செம உருட்டு
@kumarant27454 жыл бұрын
Thalaivarkkum oru thani koottam irukku,..
@karthikeyannatarajan87884 жыл бұрын
Same. Rajini fans will support only Rajini and no other..
@killerwhale45153 жыл бұрын
Mgr is legend ❤ thank you bro ranganathan 👍
@marimuthuas41654 жыл бұрын
Bayilvan has clarified the distinct difference between MGR & Rajini and about the loyalty of their fans. MGR was in politics & cinema simultaneously for several years before starting his own party. He didn't wait till his retirement day to join politics like Rajini. MGR was a teetotaller. He didn't have any bad habit except of course womanising with his heroines. Today it is very common among actors & actresses, as reported. Rajini has two vital bad habits - drinks & jarda paan beeda as per media reports. He cannot forego drinks even for a day. He himself & many of his close associates in cine field had admitted this fact. MGR was an acknowledged leader & philanthropist. He had donated vast money liberally to good causes for the poor public.There are umpteen number of people in cine field who were helped by him. Rajini lives for himself & his family. He too helps others reportedly but on a low key level & not as widely acknowledged by others. Rajini has no political knowledge about any public matter whatsoever. He has betrayed his irritation & ignorance before the press more than once. MGR had accumulated vast knowledge about politics & what the public wanted from him. MGR braved Karunanidhi & became an undefeated leader till his death. Rajini couldn't even brave MGR. Rajini is only a political decoy of another political party . He is in politics because of outside pressure. No way that Rajini with his volatile temperament & political ignorance could succeed in politics. He will end up as another Chiranjeevi the telugu super star who quit politics as quickly as he entered.
@raghunathms39984 жыл бұрын
I agree with all your points but couldn't agree that he was womaniser, there is lot of rumors spread by dmk that mgr was womansier, he respected women a lot. I still don't believe that mgr was womaniser, just cos he was in cinema for so many decades we shouldn't be tagging him that he was womaniser. We all here from someone's mouth.
@karthikeyan-yl7qo4 жыл бұрын
Rajini straight forward
@rajjananistudiodeva4 жыл бұрын
Real super star namma thlivar
@rajiniarumugam16714 жыл бұрын
என் உயிர் மூச்சு தலைவர் தாண்டா அன்றும் இன்றும் என்றும்
@ckrishna19864 жыл бұрын
1950 களிலே இருந்து இன்றுவரை என்றுமே தலைவர்தான் தமிழர்களின் உயிர் மூச்சு!
@prawinism4 жыл бұрын
எப்படியும் இன்னும் 4,5 வருஷத்துல செத்துருவான்..நீயும் அப்டியே செத்துரு
@Gowtham09094 жыл бұрын
@@prawinism daiiiiiiiiii
@anandarumugam53844 жыл бұрын
@@prawinism Neeyum oru naal saaga thaan pora
@csbalajicsb37784 жыл бұрын
Yes mgr fans are different
@TheVickyrazor4 жыл бұрын
Very interesting
@సెట్యార్4 жыл бұрын
MGR ராமாவரம் தோட்டத்தில் ரஜினிய கட்டி வச்சு உரிச்சாராமே...? இதை கேட்டா எல்லோரும் பம்முறானுக..!
@sridharjason18774 жыл бұрын
I'm
@cjprabhakar4 жыл бұрын
Yov, Thalaivar #Rajinikanth is the most profitable and successful actor till 70. He has more followers and veriyars than your vatthiyar MGR. MGR almost field out during his last 4 movies.This is true. MGR was slowly losing his stardom after ulagam sutrum valaiban. He grabbed politics at d right time. After all v know u r die hard MGR fan, so keep quiet.
@mahenmahen60374 жыл бұрын
Rajni mattum thanda Thalaivar..
@m.mathiyazhagan90734 жыл бұрын
டாக்டர் எம்ஜிஆர் வாழ்க.உண்மை சொன்னதற்கு நன்றி
@dippychandran7353 жыл бұрын
My super hero my favorite mgr my super star mgr old is gold my super hero my God mgr I love you thaliva
@ramachandranrama52943 жыл бұрын
Thalivaar Rajnikanth is one and only class always
@heathledger57274 жыл бұрын
MGR நல்லவரோ கெட்டவரோ ஆனால் அவர் பின்னால் அதிக மக்கள் ஆதரித்தனர் மக்களுக்கு முடித்தவரை நல்லதும் சொய்தார். தமிழ் நாட்டில் உண்மையில் Mass காட்டிய நடிகன் ,மனிதன் MGR தான் யா . fan Base level 💯
@rechaliniya27863 жыл бұрын
எம்ஜிஆர் ஒரு காம கொடூரன் வாரிசு இல்லாத ஒரே நடிகன் எம்ஜிஆர் இவன் ஒரு 9
@pclp32024 жыл бұрын
nalla vilakam...nandru
@abilashakilan89574 жыл бұрын
👌
@sibichakk39124 жыл бұрын
Rajini drug addict....but yarukum keduthal ninaikatha nalla manusen...😍
@sakthivel1244 жыл бұрын
Fraud parathesi
@sukumarrathinam92584 жыл бұрын
@@sakthivel124 அது நீ தான்டா நாயே.
@sakthivel1244 жыл бұрын
@@sukumarrathinam9258 dai sotta kelattu payalea enga alukuda 60crore sambalam tha vanguraru ana sotta 100 crore vanguraru ila kittathatta 167padam nadichu 1000crores kku mela sothu vechurukkailla fefsikku Ajith 1.25crore kudukkum podhu and Akshay 25crores kudukkum podhu ivan 5crore avathu kudukkunu mella fraud parathesi
@@immagix9888 Ama iven marathiyan thanea athu appidi irukkan
@siddarpandian29494 жыл бұрын
Super anna
@tamilissweet4 жыл бұрын
தமிழ் நாட்டின் மகாத்மாவா வரப்போகிறவரின் போதை ரகசியத்தை இப்படி போட்டு உடைக்க லாமா?
@sukumarrathinam92584 жыл бұрын
தலைவர் தான் எப்படி இருந்தேன் என்று எப்போதும் மறைத்ததே இல்லை.ஆனால் வாத்தியார் போல தலைவர் யார் குடியையும் கெடுத்தது இல்லை.அசோக்ன் சீரழிந்து போன நேற்று இன்று நாளை கதை சொல்லும் பயில்வான்..
@tamilissweet4 жыл бұрын
@@sukumarrathinam9258 ஆமா ஆமா, தமிழ் நாட்டில் நான் கிருஷ்ணகிரிகாரன் என்பது, அப்புறம் மகராஷ்ரா போனா.... நான் மராட்டி என்பது. இப்படி யான உண்மை களை மறைத்ததே இல்லை பாருங்க!😂😂🤣🤣🤣😂🤣🤣
@sukumarrathinam92584 жыл бұрын
@@tamilissweet என் தலைவர் இந்தியன்.எவர் குடியையும் கெடுக்காதவர்.
யாருகிட்ட எவ்வளவு பணம் வாங்கனாய் பயில்வான். உங்கள் பிழைப்பு இப்போது இப்படி சம்பாரிச்சா தான்..ம்ம்....
@vbalamuruganvbala83514 жыл бұрын
Super
@purusothamananthony29784 жыл бұрын
சூப்பர்
@RamaKrishnan-hl7jz4 жыл бұрын
100% true
@karticksriram4 жыл бұрын
DMK vellaiya start panitanga
@kmrs72514 жыл бұрын
மக்கள் தலைவர் ரஜினிகாந்த்
@richarddominic96684 жыл бұрын
Can you tell what happened between Kamal Haasan and Rajini in the film Alladinum arputha villakum shooting please.
@divinegoddess_34 жыл бұрын
Rajni came to the shooting spot in drunken mode and behave arrogant everyday Later the director asked balachander to present in shooting spot to control him
@sibichakk39124 жыл бұрын
Valai pechu?
@LordLaavineshNithianandan4 жыл бұрын
Why didn't Kamal talk about any of this ? If *RAJINI SIR* wanted to reveal things about people, many people already suicide themselves
@kulasingam50564 жыл бұрын
இன்னும் இருக்காங்களா MGR ரசிகர்கள். உங்கள போல ஒரு நான்கு ஐஞ்சு முதியோர தவிர.
@mas54054 жыл бұрын
@kumudan Mr.Bayilvan Ranganathan, kindly please share your wonderful work experience and the cinema career of "Navarasa Thilagam" Muthuraman & "Navarasa Nayagan" Karthik.
Ohnahh ...kuttuhhh adiccidduuu... Avereh viddu vilahgiidduhhh ippehh over'ahhh cine' poddringgehhh... Friends trusting... Happened like this 🗝️
@janardhananiyer36034 жыл бұрын
Your wellwisher but your particular this program not support superstar I am admk but now thaliver superstar fan you see Rajnikant to become cm of tamilnadu.
@sukumarrathinam92584 жыл бұрын
சூப்பர் நண்பர். கழுதை க்கு தெரியுமா கற்பூர வாசனை.பயில்வான் பிராடு .
MGR ku heroines, avaruku jalra adichavungala thavira yaarayum pudikadhu..enna ya nyaayam..MGR 60 vayasula 20 vayasu Latha oda gilma pannalam..aana matha heroes panna kudatha
@purusothamananthony29784 жыл бұрын
இந்த பயில்வான் சொல்வது அனைத்தும் பாெய் இவன் திமுக அல்லகை
@sivamperumal27294 жыл бұрын
Well knowledgeable person . Keep up good work
@prabhakarnarayanasamy5314 жыл бұрын
ஏதோ இன்னும் ஒரு பத்து MGR ரசிகர்கள் உசுரோட இருக்காங்க. .அத வச்சு build up பண்ணிகிட்டு..ஒங்க இம்சை தாங்கலடா..
@jegan.k49714 жыл бұрын
உனக்கு எத்தனை ரசிகர்கள் இருக்காங்க
@rajagopalangeetha4 жыл бұрын
We as Rajini fans show you who we are ..!! Rajini totally different from mgr his films may be mgr formula but not in acting style
@karthikeyan-te6tb4 жыл бұрын
Bailwan next time onwards try to true news... I had a huge Respect with MGR and SIVAJI both are Legends. Yesterday only I have seen Enga Vettu Pilla and Regularly I have been watching most of Ayya Sivaji films. Now where's is MGR fans... If they now available means his Age around 90 plus...There may be Admk party members not fans.... Try to say aleast some truth...
@goundamani27664 жыл бұрын
Unnai ellam oru manushan nu on kitta sonnaru paru Rajini, thu.
இவர் கேட்டதை இன்னும் ரஜினி கொடுக்கல போல ....DMK கொடுத்துருச்சி ....கொஞ்சம் கொடுத்துட்டா எல்லாம் சரியாய் போகும் .....அதுவரை பயில்வான் அண்ணன் கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கலாம் ....இவர் தொடக்கம் முதலே கலைஞர் விசுவாசிதானே ....
@vasu99054 жыл бұрын
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👍👍👍👏👏👏👏
@tamilnadu95454 жыл бұрын
Good promotion for dmk. Good job hope you got enough money from them.
@sundariravi76824 жыл бұрын
Bailvan Anna neeka periya alu yakapatta visayam vaithu erukanka annay