அந்தரத்தில் செந்தில் பாலாஜி !சினிமாவிற்கு 1 கோடி கொடுத்த உதயநிதிR.Varadharajan Ex-Police / Advocate

  Рет қаралды 80,375

Nethaji TV

Nethaji TV

5 ай бұрын

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Пікірлер: 221
@mkarunanithi1118
@mkarunanithi1118 5 ай бұрын
ஐய்யா கவலைப்பட வேண்டாம் இந்த கோட்டில் தப்பிக்கலாம்...கடவுள் என்ற கோர்ட்டில் தப்பிக்க முடியாது
@digitalkittycat4274
@digitalkittycat4274 5 ай бұрын
ஸ்டாலின்தான் வந்தான்டா ! ......... மக்கள் எல்லாம் நொந்தான்டா ! அய்யய்யோ அய்யய்யோ மக்கள் செத்தாண்டா!
@umamaheswarikannan9528
@umamaheswarikannan9528 5 ай бұрын
தாங்கள் தான் நேர்மையான நியாயமான உண்மையான மணிதர் சார்
@nagarajanp8855
@nagarajanp8855 5 ай бұрын
சார் உங்களுக்கு உள்ள தைரியம் வீரம் மண தைரியம் பாராட்ட வேண்டிய விஷயம் அணைத்து விஜயம் அதுப்படி பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் என்று சொல்லுவார்கள் அது சரியான பேச்சு இன்று உங்க மூலமாக பொது மக்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று மிக தெளிவாக சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@harikrishnan1954krishnan
@harikrishnan1954krishnan 5 ай бұрын
சூப்பர் பேச்சு அருமை 👍🏻 உண்மை சத்ய மேவ ஜெயதே 👍🏻👌🙏💐🌹
@devanathanthangarasu4631
@devanathanthangarasu4631 5 ай бұрын
இந்த தீர்பு வழங்கியது ஒருதலைபச்சம் அரசியல்வாதிகளுக்கு பயந்து நீதிபதி ஒருதலைபச்ச தீர்பு வழங்கினால் நீதிபதிக்கு லாய்க்கு அற்றவர்களாதான் நான் நினைக்கிறேன் இவர்களுக்கு முடிவுதான் என்ன. மக்கள் திருந்தாதவரை இவர்கள் திருந்தமாட்டான்கள் மக்கள் புரட்சிவேண்டும் அதிவிரைவில் புரட்சிவேண்டும்
@Nambirajan-sj9qi
@Nambirajan-sj9qi 5 ай бұрын
ஐயா தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை இவர்களை தண்டிக்க மக்களால் முடியும். கடவுள் கடவுள் என்பவன் இருப்பாய் எனில் இவர்களை தண்டிக்கட்டும் நேதாஜி சேனலுக்கு வாழ்த்துக்கள்
@vasanthakumar3040
@vasanthakumar3040 5 ай бұрын
ஐயா நீங்க சொல்றத கேட்டு மனசு ரொம்ப வேதனையா இருக்கு இப்படி எல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்களா இவ்வளவு கேவலமான திமுக இனிமேலும் நமக்கு வேண்டுமா இதற்கு காலமும் கடவுளும் தான் பதில் சொல்ல வேண்டும் நன்றி ஜெய்ஹிந்த்
@pandianveera5154
@pandianveera5154 5 ай бұрын
ஐயா நீங்க பேசும் கருத்துக்கள் இந்த அயோக்கியர்களை பற்றி மன வேதனையாக இருக்கிறது மக்கள் இதைக் கேட்டு மிகவும் வேதனைப்படுவார் என்று நினைக்கிறேன் கேட்பதே வரப்பிரசாதமாக இருக்கிறது கேட்டுத்தான் ஆக வேண்டும் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் இதுவே உண்மை வாழ்க வளமுடன் நீங்கள்
@Rameshkumar-xw9jx
@Rameshkumar-xw9jx 5 ай бұрын
Super speech sir
@ravichandranganesan731
@ravichandranganesan731 5 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை தற்போது அழகிரி மகன் கோமாவில் உள்ளார்
@banumathykrish7710
@banumathykrish7710 5 ай бұрын
அருமையான பேச்சு.
@JanardhanankKannaia
@JanardhanankKannaia 5 ай бұрын
இந்த கும்பல் விடுதலை என்று தொலைக்காட்சில் வந்த போது உங்கள் ஞாபகம் வந்தது. சரியாக சொன்னீர்கள் ஐயா.
@SugumarParamasumdaram
@SugumarParamasumdaram 5 ай бұрын
அருமையான பதிவு ஐயா 👌🏿👌🏿👌🏿...
@sundarampillai3387
@sundarampillai3387 5 ай бұрын
ஐயா வணக்கம். அப்படி மிரட்டபட்ட பூத் அலுவலர்களின் பட்டியலில் நானும் ஒருவன். உண்மையை வெளியில் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றிகள்.
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 5 ай бұрын
I wish you all success in your endeavours, sir.
@komaravelvg8022
@komaravelvg8022 5 ай бұрын
கர்மா, வினைப்பயன் எல்லாம் காசுல்லவன் முன் எடுபடாது போல...
@kannanpanchalingam1174
@kannanpanchalingam1174 5 ай бұрын
Thanks 🙏 VARTHARJAN WHAT A SMART PERSON YOU ARE AND HUMANITY
@ramalingampadmanabhan6689
@ramalingampadmanabhan6689 5 ай бұрын
வருமான வரி விலக்கு பெறும் நோக்கில் உதவாநிதி நன்கொடை கொடுத்திருக்கிறார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
@user-bh7tm5sq4s
@user-bh7tm5sq4s 5 ай бұрын
ஆஹா அருமை வாழ்த்துக்கள் சார் 💐 மற்றும் சரியான பதில்அடி திமுகவிற்கு
@sampathsampathsarala2078
@sampathsampathsarala2078 5 ай бұрын
அருமை அண்ணா🙏🙏🙏🙏
@rajamany5422
@rajamany5422 5 ай бұрын
Nandri Ayya 👍👍👍 Ungal News yellame Arumai. JAI HIND 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏
@ramanraman6048
@ramanraman6048 5 ай бұрын
It is the people to be blamed for having voted DMK to power after 2006
@swaminathankrishnamurthy6715
@swaminathankrishnamurthy6715 5 ай бұрын
Sir, You are really great. God sees the truth, but waits.
@jaganathankrishnamoorthy6284
@jaganathankrishnamoorthy6284 5 ай бұрын
கனிபோழி சொன்னது சரிதான் இந்திய கூட்டணி தோற்று விடும் சரியாக தான் சொல்லி உள்ளார்
@vettrivelmunusamy6681
@vettrivelmunusamy6681 5 ай бұрын
ஐயா நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி கொடுத்துவிட்டு கலைஞர் பெயரை வைக்க சொல்ல போறாங்க அதை சொல்லவில்லையே
@balagangadharan3691
@balagangadharan3691 5 ай бұрын
SIR, GOD BLESS YOU FOR YOUR BRAVENESS 🇮🇳🙏
@ramanujam9841
@ramanujam9841 5 ай бұрын
ஆதாயம் இல்லாமல் உதயநிதி ஒரு கோடி ரூபாய் பணத்தை நடிகர் சங்கத்திற்கு கொடுத்திருக்க மாட்டார். உள் கூத்து அவங்களுக்கு தான் தெரியும்.
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 5 ай бұрын
அருமையான பதிவு சார்
@Spk2296
@Spk2296 5 ай бұрын
நீதி விலையாகி விட்டால்,மக்கள் நாதியற்றவர்கள் ஆகி விடுவார்கள். திரு.வரதராஜன் ஐயா அவர்கள் போல் ஒருசிலரே தர்மம் நிலை பெற போராடுகிறார்கள்.ஆனால் அதர்மம் தான் தலைவிரித்தாடுகிறது. கடவுள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்.
@rajamanik310
@rajamanik310 5 ай бұрын
💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏எவ்வளவு அருமையான... பதிவு வாழ்க பலீலாண்டு... 🙏🙏
@ponnambalamponnambalam2349
@ponnambalamponnambalam2349 5 ай бұрын
கனி, வாழ்த்து கூட சொல்லாத உங்க அண்ணா எனுக்கு நண்பனா?! நிசமா சொல்றேன்.. முடியல..!!
@tsankar6766
@tsankar6766 5 ай бұрын
Dear and respected varadarajan sir you are an eye opener straight forward gentleman God is with you. Wheel chairs are ready for most of the illegal people. Only God can save a lesson. Attrosity is too much. Only irai sakthi should teach a lesson.
@jvjpc1904
@jvjpc1904 5 ай бұрын
R.v sir🙏👍
@vemiv5658
@vemiv5658 5 ай бұрын
இந்த மாதிரி நபர்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள்.
@ssumayhi9532
@ssumayhi9532 5 ай бұрын
கேஸை பெங்களூர் க்கு மாற்ற வேண்டும்
@sukumaranramasamy1365
@sukumaranramasamy1365 5 ай бұрын
We stand with you sir ❤❤❤❤
@Inwardschannel
@Inwardschannel 5 ай бұрын
Our agony is the same. We support you in this dangerous journey. Be safe sir we need brave and intelligent people like you!
@rajalakshmivenkataramani2567
@rajalakshmivenkataramani2567 5 ай бұрын
We have only to pray to God to give justice. Arasan Andre. kolwan. Deivam Nindru Kollum You are really a courageous personality. God bless you..
@NAAMTV365
@NAAMTV365 5 ай бұрын
Sir you are great 👍
@DARameshkkumar
@DARameshkkumar 5 ай бұрын
Sir all your informations are very very informative to society. please keep it up and please contest in elections.
@kumarasivana
@kumarasivana 5 ай бұрын
நாம்தமிழர்👍 கட்சி வாழ்க
@kumarasivana
@kumarasivana 5 ай бұрын
அய்யா அவர்கள்👍 வாழ்க
@sankarshanmugam1772
@sankarshanmugam1772 5 ай бұрын
Well done sir keep it up
@chandraSrinivasan-lt5yz
@chandraSrinivasan-lt5yz 5 ай бұрын
முக்குலத்தோர் தங்களுக்கு ஆதரவளிக்கலாம்
@user-lq6no3gs3f
@user-lq6no3gs3f 5 ай бұрын
சிறந்த பதிவுகள் வாழ்த்துக்கள் ஐயா
@user-oq3eh7fg7z
@user-oq3eh7fg7z 5 ай бұрын
❤ good night sir.... jaihind.thankyousir....
@Kovaikdmurthy
@Kovaikdmurthy 5 ай бұрын
,உங்கள் தைரியத்துக்கு நான் தலை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏
@ananthankandasamy2626
@ananthankandasamy2626 5 ай бұрын
அருமை ஜயா
@revathishankar946
@revathishankar946 5 ай бұрын
" Andarathill oonjal aaduhiren nalum " 😅😅
@karunanithikarunanithi216
@karunanithikarunanithi216 5 ай бұрын
வாழ்த்துகள் ஜயா
@latharam1162
@latharam1162 5 ай бұрын
Well said sir 👏
@vijayalakshmiramakrishnan2591
@vijayalakshmiramakrishnan2591 5 ай бұрын
Sir very good speech keep it up thanks
@shanmugamvijay8095
@shanmugamvijay8095 5 ай бұрын
True, great speach,salute to you SIR.
@revathishankar946
@revathishankar946 5 ай бұрын
Very humourous talk but real sir
@SenthilKumar-qe1eb
@SenthilKumar-qe1eb 5 ай бұрын
வரதராஜன் ஐயா உண்மை இன்னும் சாகவில்லை
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 5 ай бұрын
Super padhivu ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@maliniparthasarathy7154
@maliniparthasarathy7154 5 ай бұрын
Neengal solvadhu serithaan sir, anaal indha makkal konjam moolaiyoda vote podanum
@athilakshmip8124
@athilakshmip8124 5 ай бұрын
Very good messages Jaikindh
@PandithuraiMuniasamy
@PandithuraiMuniasamy 5 ай бұрын
இதுவரையிலும் பணம் பாதாளம் வரையும் பாயும்ன்னு சொல்றதை கேட்டிருக்கோம் இப்போது சட்டத்தை அதே பணத்தால் எப்படியெல்லாம் வளைக்கிறார்கள் என்பதை செயல்முறைகளால் நிரூபித்து காட்டுகிறார்கள்! எப்படியோ அய்யா நீங்கள் சொல்வது போல் இறைவன்தான் தீர்ப்பை வழங்க நீதிவான் ஆனந்த் வெங்கடேஷ் போன்ற தூயவர் வந்திருக்கார்.
@vadivelv51
@vadivelv51 5 ай бұрын
இறைவன் அடுத்த ஜென்மத்தில்தான் தண்டனை தருவார் போல. நிறைய வரதராஜன்கள் வரவேண்டும்
@jagathamagan1877
@jagathamagan1877 5 ай бұрын
Solvathu ellam unmai sir.
@vijayaraghavan9050
@vijayaraghavan9050 5 ай бұрын
Even court does injustice to common man Crore of cases pending But court enquiries bail plea weekly
@ragunathanm7759
@ragunathanm7759 5 ай бұрын
வெங்காய வழியில வந்தோம் பாங்க
@thirumaniramu9209
@thirumaniramu9209 5 ай бұрын
Very good sir hats off 2u god will always with U no body will shake U t q.❤
@kumarasivana
@kumarasivana 5 ай бұрын
நேதாஜி TV வாழ் க நாம்தமிழர்
@palanisamyv6275
@palanisamyv6275 5 ай бұрын
Good 👍 ji ❤
@senthilmuthuraj9039
@senthilmuthuraj9039 5 ай бұрын
Jai hind
@gs171256
@gs171256 5 ай бұрын
So, nadigar sangam name will be changed to "kalaignar karunanidhi nadigar sangam"
@ranganathans6130
@ranganathans6130 5 ай бұрын
Please join Politics
@shri3613
@shri3613 5 ай бұрын
You say true sir
@antonyjose4213
@antonyjose4213 5 ай бұрын
You are Grreat sir...
@mahesanramasamy4008
@mahesanramasamy4008 5 ай бұрын
Good
@rameshradhakrisshnan5686
@rameshradhakrisshnan5686 5 ай бұрын
Power to U Nethaji Varadarajan ji for exposing dravidian rogues❤❤❤Share maximum so that everyone knows the facts
@arunaramboo4421
@arunaramboo4421 5 ай бұрын
நன்றி ஐயா.
@ptr1556
@ptr1556 5 ай бұрын
இவர்களுக்கு இறைவன் விரைவில் தண்டனைதருவான்
@VijayVijay-lp7sh
@VijayVijay-lp7sh 5 ай бұрын
Super sir
@mohan9363
@mohan9363 5 ай бұрын
WELL SAID COVERING VARIOUS SUBJECTS. CLEAR AND UNCOMPROMISING PRESENTATION.
@paramasivanreddy7195
@paramasivanreddy7195 5 ай бұрын
Jai Hind vaazttukkal Jai shree ram
@RavikumarRavikumar-dx4uk
@RavikumarRavikumar-dx4uk 5 ай бұрын
ஐயா உங்கள் கருத்துக்கு எனது ஆதரவு சல்யுட் தொடரட்டும் உங்கள் கருத்து
@sankarsumitha9223
@sankarsumitha9223 5 ай бұрын
Jaihind 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
@balasubramaniamm8403
@balasubramaniamm8403 5 ай бұрын
You are very bold
@jayanthia-nj2ks
@jayanthia-nj2ks 5 ай бұрын
tanku dir
@ganesanponnulingam4539
@ganesanponnulingam4539 5 ай бұрын
Respected sir, What you predicted has happened. The acquittal vindicates your perfect prediction
@NAAMTV365
@NAAMTV365 5 ай бұрын
Arumayana Thagaval 👌
@kamaladharumalingam100
@kamaladharumalingam100 5 ай бұрын
Thanks brother for explaining about the tiruttu kuuttam. Hopefully the people will know what to during the election.
@jayalakshmir7260
@jayalakshmir7260 5 ай бұрын
Sathyam.vellum.tq.sir.❤❤❤❤
@moorthyl5204
@moorthyl5204 5 ай бұрын
முக்குலத்தோர் சமுதாய மக்கள் கவணமாக இந்த பதிவை பார்த்துக் கொணாடு இருக்கிறார்கள் கவலை வேன்டாம்
@sathishrs1192
@sathishrs1192 5 ай бұрын
நன்றி ஐயா
@bsivaraj3655
@bsivaraj3655 5 ай бұрын
Fine sir
@jahabarsathik8696
@jahabarsathik8696 5 ай бұрын
Good news sir
@janakiramkrishnamurthy1322
@janakiramkrishnamurthy1322 5 ай бұрын
When this all TAMILNADU peoples will know about the True character of this family. As you said only god will dispose this issue shortly.
@sankaranc3178
@sankaranc3178 5 ай бұрын
மக்கள் சத்யஜித் ரே படங்கள ரசிப்பவர்களாகவும் அரசியல்வாதிகள். சாதாரண டைரக்டர்களின் படங்களை ரசிப்பவர்களாகவும் இருக்கிறாராகளோ என்று நினைக்கத்தோன்றுகிறது.
@saro9808
@saro9808 5 ай бұрын
Thanks sir for your important true information about the past and the situation now. Please continue your valuable fight against the evils frauds and liers the DMK and alliance. Jaihind jaimodiji jaianamalaiji
@user-if6mh2xx7l
@user-if6mh2xx7l 5 ай бұрын
Super 🎉
@chairmanthanthi4628
@chairmanthanthi4628 5 ай бұрын
ஐயா இந்த கும்பலிடமிருந்து விடுதலை கிடைக்குமா கேட்கும் போது மனசு முழுக்க வியாபித்து இருக்கிறது
@ragunathanm7759
@ragunathanm7759 5 ай бұрын
ஆமா I.N.D.I.A கூட்டணி தோற்கும்
@jaganathankrishnamoorthy6284
@jaganathankrishnamoorthy6284 5 ай бұрын
ஏ பிராண வழக்கிலே உடன் ராஜினாமா செய்ய வேண்டும்
@sivakumar.rkumar.r1131
@sivakumar.rkumar.r1131 5 ай бұрын
GOOD
@endeegeear3131
@endeegeear3131 5 ай бұрын
கோடிக்கணக்கில் பீஸ் வாங்குபவர் வக்கீல் சம்பந்தமிலாமல் நேரத்தை வீணடிக்கிறார்
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
😇 or 🔥 ? #shorts
0:43
A4
Рет қаралды 5 МЛН
как пройти скулбоя за 36 секунд?
0:22
Holy Baam
Рет қаралды 810 М.
Ах как прекрасно
0:17
Флюр Хафизов
Рет қаралды 29 МЛН