என்னதான் நெதர்லாந்து காரனாக இருந்தாலும் மனைவி முன் எவ்வளவு அடக்கம் நம் இனம்மடா நீ
@thirumalai51942 жыл бұрын
இரண்டு குடும்பத்தையும் சமமாக பார்க்கும் சிங்க பெண் வாழ்க வளமுடன். திரைகடல் ஓடி திரவியம் தேடு எண்பார்கள் திரை கடல் தாண்டி தமிழ் பெண்கள் திருமணம் செய்து வாழ்கிரார்கள் பல நாடுகளில் சந்தோஷமாக உள்ளது வாழ்த்துக்கள் கணேஷ் அண்ணா
@Beingtamilinholland2 жыл бұрын
நன்றி 🙏🙏
@karunanithir3222 жыл бұрын
நம்ம சகோதரியும் மாப்பிளையும் நல்ல புரிதலோட இருப்பது நமக்கெல்லாம் பெருமைதானுங்க, மகிழ்ச்சியும்கூடங்க... உங்கள் அனைவருக்கும் எங்களின் உளம்கனிந்த வாழ்த்துக்கள்....
@Beingtamilinholland2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@nagendiranrajan7992 жыл бұрын
கோவை பொண்ணுக்கு வாழ்த்துக்கள்.கோவையிலிருந்து
@valarmathisivaprakasam20422 жыл бұрын
மேல்நாட்டு மருமகன் ரொம்ப பொறுமையா, அடக்கமா, குழந்தைத்தனமா இருக்கிறார். கொடுத்து வைத்தவள் 😊😊😊😊😊😊
@Beingtamilinholland2 жыл бұрын
❤️🙏
@valarmathisivaprakasam20422 жыл бұрын
Thanksda. Take care. Good day. My high regards to your innocent husband 😊😊😊😊
@Beingtamilinholland2 жыл бұрын
@@valarmathisivaprakasam2042 I will convey your regards 😊
@valarmathisivaprakasam20422 жыл бұрын
Thanku da. My brother is in Vadavalli near Maruthamalai. Very nice to see u. Have a nice day.
@sarveswaranperumal68362 жыл бұрын
வாழ்க வழமுடன்
@bastiananthony33922 жыл бұрын
தமிழ்நாட்டு தமிழச்சியின் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்! உங்கள் பேட்டி நல்லாக இருந்தது..
@Beingtamilinholland2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@alliswell-mb2sd2 жыл бұрын
என் தங்கையையும் மச்சானைய௶ம் பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ மனதார வாழ்த்துகிறேன் நான்......அப்ப நீங்க
@meenarevathi62292 жыл бұрын
நானும் இந்த பொண்ணோட யூட்யூப் சேனல் பார்த்து இருக்கேன் அப்பொழுது நான் யோசித்து இருக்கேன் எப்படி ஒரு தமிழ் பொண்ணு டச்சு பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க 🤔 இப்போ உங்க வீடியோவில் அவங்களோட வாழ்க்கையைப் பற்றி சொல்லும் போது சந்தோசமா இருக்கு. நான் மும்பையில் இருக்கிறேன்.
@jayalakshmim95672 жыл бұрын
It is amazing to know our Tamil girl married to a Dutch guy and their compatibility. Best wishes to the couple.
@Beingtamilinholland2 жыл бұрын
Thank you 😊🙏
@antoclinton34482 жыл бұрын
@@Beingtamilinholland Congrats sister.You have proved love is beyond everything.Have a happy life.Cheers
@kathijanachiya63822 жыл бұрын
@@antoclinton3448 z
@mohamedafzal99972 жыл бұрын
தமிழ் மக்களையும், உணவையும் பிரிந்து இருந்தால்தான் அதன் அருமை தெரியும் ❤️
@chandrasekark44242 жыл бұрын
நண்பரே நீங்கள் பல ஒளிபரப்பில் இந்தியா கல்ச்சர் என்று சொல்கிறீர்கள் அப்படி சொல்வதை விட எந்த ஒளிப்பதிவு ஒலிப்பதிவு இருந்தாலும் தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்தை கூறுங்கள் மிக்க நன்றி நீங்கள் இலங்கை தமிழர் கல்யாணத்தில் இந்தியா கலாச்சாரம் என்று தான் கூறினீர்கள் இதை மாற்றி தமிழ் கலாச்சாரம் தமிழ் பாரம்பரியம் என்று எல்லாரும் இடம் சொல்லி வந்தால் நம் நம் கலாச்சாரம் நம் பாரம்பரியம் மேலும் மேலும் வளரும் என்று என் நம்பிக்கை நண்பரே
@arivazhagansubramaniam12252 жыл бұрын
கணேஷ் ..இந்த வீடியோ நிறைய குடும்பங்களில் தம் பிள்ளைகள் வெளிநாட்டு பிள்ளைகளை காதலித்து மணமுடிக்கும் சூழலில் ஏற்படும் தயக்கம் அச்சம் பயத்தை நீக்கும்..மனிதன் நிறத்தலோ மதத்தாலோ வேறுபட்டாலும் ..குணத்தால் எல்லா இடங்களிலும் நல்லவர்களும் தீயவர்களும் கலந்தே இருக்கிறார்கள் என்ற உண்மை வெளிப்படுகிறது ..
@surulivasanr75282 жыл бұрын
இந்த அருமையான தம்பதியர்ருக்கு வாழ்த்துக்கள் நமது நாட்டில் ( தமிழ் நாட்டில். ). எலியும் பூனையுமாக உள்ளவர்கள் அறிந்தும். தெரிந்தும் கொள்ள வேண்டும். நன்றி
@mamassanar58642 жыл бұрын
நான் உங்களின் பதிவுகள் அனைத்தையும் பாத்தேன்.நன்றி அய்யா.நெதர்லாந் வருவது எப்படி.?நான் ஒரு ஊடகவியலாளர்.
@chandirakanthannmrs24272 жыл бұрын
Very happy to watch this video. The Dutch Son in law is very kind and friendly. Thank you very much bro to introduce this nice family.Marriages are made in heaven. The Indian sister is very fortunate to get such a nice husband.👍👍👍🙏🙏🙏
@Netherlandstamilan2 жыл бұрын
Thanks annan
@Beingtamilinholland2 жыл бұрын
🙏❤️
@jamesmiranda18212 жыл бұрын
நான் உங்க சேனலை ரசித்து பார்க்கின்றேன்.எல்லாமே எனக்கு பிடித்தவைதான்.
@Nesanjebaraj2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தமிழனாக மற்றும் கோயம்புத்தூர்காரனாக...
@senthilsenthil98102 жыл бұрын
இதேபோல என்றும் சந்தோசமா வாழனும் அண்ணனின் வாழ்த்துக்கள் சிங்கப்பூரிலிருந்து
@livebetterseekbetter35942 жыл бұрын
i live in coimbatore and my son is 4th generation .proud to see a girl a from our city .happy living
@karthikk07062 жыл бұрын
Congratulations to the family for their feature 🙏🙏 avanga baby soo cute bcz last ahh avan vantha odane cute ah eye blink pannitte irukkan cute ah😍😍
@KALSIOC2 жыл бұрын
I too liked the blinking of that baby
@bsundarr2 жыл бұрын
,சேலம் பொண்ணு நெதர்லாந்து மாப்பிள்ளை இருக்கிறார்கள் முடிந்தால் அவர்களையும் தயவு செய்து interview செய்யவும்
@sasikalaselvakumar77122 жыл бұрын
Admiring and such a lovely couple ❤️🥳
@Netherlandstamilan2 жыл бұрын
Namale mathiriya manaivi avargale??
@Beingtamilinholland2 жыл бұрын
Tha k you Akka ❤️🙏😊 it was so great to meet you both 😊
@lightningthunder54912 жыл бұрын
கொங்ச நாளில் விட்டுவான் இது அவர்கள் கலாச்சாரம். 100% அனுபவம்.
@RanjithKumar-zb2vr2 жыл бұрын
Excellent coverage bro 👍..Good people are there everywhere 👍
@singham17082 жыл бұрын
Feeling happy as a fellow Coimbatorean...
@Beingtamilinholland2 жыл бұрын
Thanks 🙏
@TamilTravelerTN432 жыл бұрын
நானும் கோயம்புத்தூர்தான் எங்க ஊரு பொண்ணு Tamil TravelerTN43 live in ooty
@Netherlandstamilan2 жыл бұрын
Happy to know it bro
@Sivasankar-ev6rd2 жыл бұрын
my blessings to the newly married couples
@PuthirVanam4U2 жыл бұрын
நெதர்லாந்தில் ஒலிக்குதையா கோவை தமிழ்! சிறப்பான பதிவு.
@gowthamdevidasan282 жыл бұрын
வாழ்த்துக்கள் ஹெப்சி அண்ட் மார்ட்டின். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வின் கடைசிவரை நலமாக வாழ வாழ்த்தும் குமரித் தமிழன். அழகான குழந்தை பொறுமையான கணவன் கொடுத்துவைத்த தமிழ்ப்பெண் பல்லாண்டு வாழ்க.....
வாழ்த்துக்கள் நன்றி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் நன்றி
@hunterthunder80532 жыл бұрын
God bless these both beautiful families😍
@nandagopal71552 жыл бұрын
Nice Couples and Good question Ganesh Bro 👏👏
@sureshsuresh5062 жыл бұрын
ஹாய் ப்ரோ உங்க வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் வாழ்த்துக்கள் நிறைய ஹெல்ப் பண்றீங்க இல்ல அதுதான் ரொம்ப ரொம்ப அதாவது டீசர்ட் வாங்கி இன்னும் நிறைய இருக்கு அதை நீங்களே வீடியோ சொல்லிட்டீங்க
@jsmurthy74812 жыл бұрын
That kid of them is very very CUTE🥰
@sagayanathanr49252 жыл бұрын
Congratulations to our Kovai Ponnu... We are also from Coimbatore.
@bjbselvaraj46742 жыл бұрын
A cup op die you have received your email and Lllpop a
@அணிலும்அறமும்2 жыл бұрын
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
@hippopole96572 жыл бұрын
காதல் என்பது கடலை தாண்டி சென்று கல்யாணம் .These are possible because of modern education .
@tamilvananvanan67012 жыл бұрын
சகோதரி மகிழ்ச்சியுடன் இருக்க. வாழ்த்துக்கள்
@arumugam62292 жыл бұрын
கேள்விகள் அனைத்தும் அருமை அண்ணா 👍😍
@sivakathiravan76682 жыл бұрын
Tamilponnu solluvathu thaan perimai anna, vallthukkal anna 👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@அருண்-ழ7வ2 жыл бұрын
வேடனாக இருந்த காலத்தில்..நெய்தல் திணைக்காரர்களே இன்று நெதரலாந்து மக்கள்
@arjunsingam66322 жыл бұрын
Ithu avangalukku teriuma.?🤣🤣🤣🤣
@Raj-em1vc2 жыл бұрын
Nederland Tamil family very nice sweet baby❤️❤️❤️👍🏼👍🏼👍🏼 I am now in London Thambi
@loganathantm23812 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@premanathanv85682 жыл бұрын
நானும் கோயமுத்தூர் தானுங்க.ரொம்ப மகிழ்ச்சிங்க.. கோயமுத்தூரில் எந்த பகுதியில் இருக்கீங்க சகோதரி? நான் ஒத்தக்கால் மண்டபம் பொள்ளாச்சி ரோடு. கணேசனுக்கும் நன்றி நன்றி ❤️
@palaniswamygokulakrishnan21632 жыл бұрын
Naanum Coimbatore thanugha.
@premanathanv85682 жыл бұрын
@@palaniswamygokulakrishnan2163 மிகவும் மகிழ்ச்சிங்க.. நம்மூரு என்றாலே சந்தோஷம் ❤️
@Beingtamilinholland2 жыл бұрын
Near sitra 😊
@SekarSekar-kf8zc2 жыл бұрын
நானும் கோவை மாவட்டம் தான்
@raghunathank80252 жыл бұрын
@@Beingtamilinholland ஏர்போர்ட்
@rebaccamrinalini4802 жыл бұрын
Coimbatorean girl really rocks !!!
@nalusamy14042 жыл бұрын
அருமையான பதிவு தமிழ் கற்று கொடுங்கள் சகோதரி
@natesenmathivanan82622 жыл бұрын
Impossible one with our tamil culture. Our tamil girl done it. Wishes to both of your imotional way shown by Mr.Ganesh.
@SatishKumar412 жыл бұрын
This was nice video to hear from our Tamil sister and her story. And her son is so cute and he kept blinking and smiling at the camera. It was very informative to know about Dutch culture from a Dutch person's point of view. Thank you Ganesh bro.
@chandrupavi33792 жыл бұрын
I'm also coimbatore bro. Super video bro. Congratulations both couples 😍💞. Mesmerizing video bro 👏🎉🎉🥳🥰
@Netherlandstamilan2 жыл бұрын
Super
@chandrupavi33792 жыл бұрын
Thanks 👍 bro 🥰
@Beingtamilinholland2 жыл бұрын
Thanks 🙏
@chandrupavi33792 жыл бұрын
👍👏🙏🙌
@munish.e48502 жыл бұрын
Really so happy for you Akka and My Hearty wishes to your beautiful Life Akka 💐💐💐. Thank you so much for introducing our peoples Anna 😊☺
@Beingtamilinholland2 жыл бұрын
Thank you 🙏
@munish.e48502 жыл бұрын
@@Beingtamilinholland Welcome Akka 😊☺
@aravind46882 жыл бұрын
Great to see good couple🎉
@jayanthiloganathan5002 жыл бұрын
அருமை... அருமை
@KALSIOC2 жыл бұрын
Lovely family. Nice interview.
@vijaygk15652 жыл бұрын
so Cute That Baby Reactions 11.22😍😍😍😍
@prakashyou822 жыл бұрын
Lovely couple. God bless you. Thank you for your video sir.
@Beingtamilinholland2 жыл бұрын
Thanks 😊🙏
@giftsonraja9802 жыл бұрын
I loved it brother. Thanks for this video brother.
@@Beingtamilinholland nice. இன்னும் நிறைய தமிழ் வார்த்தைகள் சொல்லிக்கொடுங்க.... 😊
@Beingtamilinholland2 жыл бұрын
@@iravilchandiran7822 sure 😊
@iravilchandiran78222 жыл бұрын
@@Beingtamilinholland Nice 😊. I invite you and your family to our Meenakshiamma Chitra Thiruvizha festival held on April every year. 🙏🏻
@VINITH392 жыл бұрын
Congratulations வாழ்த்துகள்
@moses5jjj2 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
@govindanraman67272 жыл бұрын
Super 👌 Sister. Having a Dutch mappillai
@ushasaravanan50732 жыл бұрын
Very good hearted both couples as well as you
@pvraj322 жыл бұрын
very nice Bro I am from Coimbatore, God Bless you couples.
@visvaananth8612 жыл бұрын
🖒.. வாழ்க என்றும் வளமுடன் !
@Nomaddicct2 жыл бұрын
Inter racial couples are awesome !
@princejohnson46212 жыл бұрын
அக்கா நலம் வாழ வாழ்த்துக்கள்
@Beingtamilinholland2 жыл бұрын
நன்றி 🙏
@soundararajnarayanasamy507 Жыл бұрын
Super!! I m from Coimbatore, congratulations
@radhigaanbazhagan42312 жыл бұрын
தமிழன், தமிழச்சி, வெளிநாடுகளில் நல்ல நிலையில் வசிக்கின்றனர் என்றால் எல்லா சூழ்நிலையும். ஏற்ற மனவளர்ச்சி &பக்குவம் கொண்டவர்கள். மற்ற நாட்டினர் மனங்களுக்கும் மிகவும் பிடித்த மான நல்ல குணாதிசயம் உள்ளவர்கள் ஆகவும் நல்ல நம்பிக்கையாக திகழ்வது தமிழன் கலாச்சாரம். (திருகுறள் உலக அளவில் பொதுமறை நூல் அழைக்கபடுவது எல்லா நிலைகளிலும் வாழும் மக்களின் வாழ்வியல் எல்லா சூழ்நிலையும் அறிந்து பொதுவாக எழுதபட்டநுல் தமிழன் என்று சொல்ல மகிழ்ச்சியாக உள்ளது வணக்கம் உறவுகளே தமிழ் வாழ்க நன்றி
@Pazha132 жыл бұрын
நானும் கோயம்புத்தூர் தான். இதுக்கு பதிலாக எங்க ஊரு பையன் ஒரு நெதர்லாந்து பெண்ணை திருமணம் செய்து சமன்செய்து விட்டார்.
@sivashanth45162 жыл бұрын
இதெல்லாம் பெருமைக்குரிய விடயமா? அல்லது நீங்கள் பெருமைப்படுவது போல நெதர்லாந்துக்காரன் youtube போட்டு பெருமைப்படுவானா.
@Pazha132 жыл бұрын
@@sivashanth4516 பெருமைக்குரியது என்று எங்கு கூறினேன். நெதர்லாந்து காரன் வீடியோ போட்டா என்ன போடாவிட்டால் எனக்கென்ன? கணேஷ் ஒரு வீடியோ போடுகிறார் அதற்கு முத்தாய்ப்பாக நானும் ஒரு comment பதிவு செய்தேன். நீங்கள் தனியே கமெண்ட் செய்ய ஒரு தடையும் இல்லை. எனது கருத்துக்கு எதிராக ஏன் லாவணி பாடுகிறீர்கள்.
@Netherlandstamilan2 жыл бұрын
@@sivashanth4516 தலைவரே இரண்டு விஷயம் முதல்ல ஏன் எல்லாம் நேரமும் விரப்பாவே இருக்கீங்க. ஒரு வீடியோ போடுறோம், அதை முதல்ல ஜாலியா பாக்க கத்துக்கோங்க, அதை இவன் பண்னுவானா இவன் பண்ணுவானா என்று ஆராய்ச்சி பண்ண வேணாம். இரண்டாவது " ஆமாம் என் தமிழ் சகோதரி நெதர்லாந்து பையனை கல்யாணம் கட்டியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது அதனால் தான் இதை வீடியோ எடுத்து பதிவு செய்தேன். நெதர்லாந்து மக்கள் இதை விரும்ப வில்லை என்று யார் சொன்னது , நான் இருக்கும் ஊரில் பல KZbinrs ஊர் மேஞ்சிக்கிட்டு தான் இருக்காங்க.. காத்து வாக்குல எதையாவது ஒளற வேண்டாம் தலைவரே.
@sivashanth45162 жыл бұрын
@@Netherlandstamilan தம்பி! நான் ஒன்றும் விறப்பாக பேசவில்லை இப்படியான காணொளிகளால் நம்மை நாமே சிறுமைப்படுத்திக்கொள்ளக்கூடாது என்பதுதான் என்பதுதான் எனது ஆதங்கம்.
@Netherlandstamilan2 жыл бұрын
@@sivashanth4516 anna I know let’s enjoy anna
@subrann31912 жыл бұрын
Very good luck with your Interviews
@sridhar75002 жыл бұрын
வாழ்க வளமுடன்
@johnk29682 жыл бұрын
அருமையான நேர்காணல் அண்ணே
@subbaiyanthangavel51402 жыл бұрын
Vaalka valamudan....
@nirmala.t.r22902 жыл бұрын
Sooooo Sweet International Couple
@shanthiduraiswamy60852 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ.
@selvarajkennedy92192 жыл бұрын
Super Martin,we wishes for happy journey
@Beingtamilinholland2 жыл бұрын
Thanks 🙏
@venkatesh.a21252 жыл бұрын
தமிழாக்கம் sub title போடுங்க கணேஷ்...
@mohanp77282 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் 👍
@samayalsangeetham9502 жыл бұрын
Lovely family great god bless you
@gullifestyles2 жыл бұрын
வாழ்க தமிழ்
@anonymozanonymouz93232 жыл бұрын
Sweet couple:) nice video:)
@ArulArul-qq9hs2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@shakemohamad64082 жыл бұрын
Congratulations sister 🎉🎉🎉👍👍👍👍👍
@Beingtamilinholland2 жыл бұрын
Thanks 😊
@ravindhran93362 жыл бұрын
Vanakkam ganesh.
@srinivasan35602 жыл бұрын
சூப்பர்
@sathayeesuppiah36712 жыл бұрын
Lovely couples,nice video.
@wassim66342 жыл бұрын
வணக்கம் அண்ணே எனக்கு எதாவது வேலை நெதர்லாந்துல இருந்தா சொல்லுங்க அண்ணே... நல்லா பதிலுக்காக காத்திருக்கிறேன்..🖤
@satheeshkandasamy86712 жыл бұрын
Cbe akkaku vaalthukkal..from coimbatore..💯
@Beingtamilinholland2 жыл бұрын
Thanks 🙏
@radhasakthivel52162 жыл бұрын
கோயம்புதூர் பொண்ணு 😍😍😍
@selvalakshmim16012 жыл бұрын
Super! lovely couple 👍
@kanimahkannan10742 жыл бұрын
Lovely couples nice vlog super
@Netherlandstamilan2 жыл бұрын
Akka thanks akka
@MohanRaj-jh6ej2 жыл бұрын
Superup video brother
@Mummyandkitty2 жыл бұрын
Good interview
@nrnrnambi2 жыл бұрын
Amazing sister ❤
@nrnrnambi2 жыл бұрын
God bless you sister
@Beingtamilinholland2 жыл бұрын
Thanks a lot 🙏😊
@vijayavenkat40382 жыл бұрын
👏👏👏👏👏👏 very good .. happy to see this
@arumughamp64312 жыл бұрын
நண்பா சிறப்பு மகிழ்ச்சி
@thangarasu.s23262 жыл бұрын
Enjoy tha life very very nice 👌👍💞
@magathiruthiru6132 жыл бұрын
Tamil girls show the adamant. See him he is like me . Kai ya kavataiku naduvula vechurukan. Maple welcome to our life . But u never loose ur life . She will take u raising steps. If not ill support u . Has a machan.