தமிழ் மொழியில் தெறிக்க விடும் நெதர்லாந்து பெண்!

  Рет қаралды 234,189

Netherlands Tamilan

Netherlands Tamilan

Күн бұрын

If u would like to contact Ilona this is her Instagram link
...

Пікірлер: 568
@ilona4805
@ilona4805 2 жыл бұрын
மிக்க நன்றி 😁
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@MANIKANDAN-ds9oh
@MANIKANDAN-ds9oh 2 жыл бұрын
Hi Ilona
@இதுஎங்கள்ஊரு
@இதுஎங்கள்ஊரு 2 жыл бұрын
👍👍👍❤🇮🇳
@8DRHYTHM
@8DRHYTHM 2 жыл бұрын
மிக மிக சந்தோஷம் சகோதரி... உங்களை என்றும் அன்புடன் வரவேற்கிறோம்.. நன்றி ❤️❤️❤️
@Tamilnedeland
@Tamilnedeland 2 жыл бұрын
Super ilona
@anburajj4717
@anburajj4717 2 жыл бұрын
தமிழ் எங்கள் உயிருக்கு மேல் நெதர்லாந்து சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@INDIAN-ql7jh
@INDIAN-ql7jh 2 жыл бұрын
தமிழில் பேசிய சகோதரி அவர்களுக்கு வாழ்த்துகள்.அருமையாக இருந்தது 👏👏👏👏👏👌🤩
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
பொதுவாக நாம் தமிழ் பேசுவது பெரிதல்ல.இது போன்ற வேறு மொழி பேசுபவர்கள் தமிழை பேசுவது அழகுக்கு அழகு சேர்க்கும்.அருமைங்க கணேஷ் 🤝👏👌❤ என் வாழ்த்துக்கள் அந்த பெண்மணிக்கு.💐💐🌹🌹
@rajason8638
@rajason8638 2 жыл бұрын
Alpl
@murthynadasen6253
@murthynadasen6253 2 жыл бұрын
வாழ்த்துகள்
@gravichandran5522
@gravichandran5522 2 жыл бұрын
தமிழன்டா.... உலகத்தின் மூத்த குடியல்லவா நாம்... அருமை சகோ. நெதர்லாந்து சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@princesahao5513
@princesahao5513 2 жыл бұрын
*"🇳🇱 Netherlands - நாட்டை சேர்ந்த அழகிய பெண்* *"ILONA 👩️" பேசும் அருமையான தமிழ் மொழி 🇮🇳"* *"அட அட அட இதுவல்லவா தமிழ்"*..... 💕
@arumugamm6040
@arumugamm6040 2 жыл бұрын
தமிழ் ஒரு பழமையான மொழி என்பதை இந்த வெளிநாட்டு பெண் தெரிந்து வைத்திருப்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் தமிழர்.
@ilona4805
@ilona4805 2 жыл бұрын
Tamizh ponnu!!
@TheKevinjoe
@TheKevinjoe 2 жыл бұрын
@@ilona4805 hi magilchi ..keep rocking
@TheKevinjoe
@TheKevinjoe 2 жыл бұрын
@@ilona4805 🦜😊
@தமிழ்ப்பேருலகம்
@தமிழ்ப்பேருலகம் 2 жыл бұрын
இலோனாவுக்கு வாழ்த்துக்கள். அறிமுகம் செய்த தமிழனுக்கும் வாழ்த்துக்கள்!
@umasankar1868
@umasankar1868 2 жыл бұрын
தமிழ் மொழியின் அருமையும் ,தமிழர் பெருமையும் உலகறிய செய்யும் கணேஷ் தம்பிக்கும் வாழ்த்துகள்.அடுத்த முறை இந்தியா வரும் பொழுது மதுரையை சுற்றி பார்க்க சொல்லுங்கள்.
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 2 жыл бұрын
தமிழ் கற்பதற்கு மிக கடினமான மொழி.. ஆனால் மிகவும் இனிமையான மொழி...
@tamilnathan4887
@tamilnathan4887 2 жыл бұрын
தமிழ் பேசும் நெதர்லாந்து பொண்ணு இலோனா வாழ்க🙏 வளமுடன்🌹
@mani67669
@mani67669 2 жыл бұрын
எல்லா வகையான பொருட்களையும் சேர்த்து உணவு வைத்த எலோனா அவர்கள் தமிழில் பேசியதும் அருமை. நன்றி.
@mathuramathu5116
@mathuramathu5116 2 жыл бұрын
தமிழனா இருந்தும். தமிழ். பேச. பலர். பயப்படுகிறார்கள். ஆனால். இந்த. டச்சுகாரபெண். எவ்வளவு. அழகா தமிழ். பேசுகிறார்
@samayalsangeetham950
@samayalsangeetham950 2 жыл бұрын
நெதர்லாந்து சகோதரி மிக்க நன்றி
@munish.e4850
@munish.e4850 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல எங்கள் தாய்மொழியை இவ்வளவு அழகாக பேசுவதற்கு மற்றும் அதன் மேல் இவ்வளவு ஆர்வமும் விருப்பமும் கொண்டதற்கு ☺️😊💐.
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 2 жыл бұрын
தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் பேசுவதைவிட மேலை நாட்டினர் தமிழை உச்சரிப்பது இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே. சீனப்பெண் நிலானி, ஜப்பானியரான ஒரு ரஜினி ரசிகர், இப்போது நெதர்லாண்ட் பெண்மணி இவர்களின் தமிழ் உச்சரிப்பு மழலையைவிட இனிமையாக இருக்கிறது. யாருக்குதான் சென்னையைப் பிடிக்காது. பெருமைமிகு சென்னைவாசி நான் கணேசா. பதிவிற்கு நன்றி.
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks anna
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 2 жыл бұрын
கடைசில இருப்பதை எல்லாம் கொடுத்து விட்டு இலங்கை தமிழர்கள் மாதிரி நாடு நாடாக அலைய விட போறாங்க... அவர்கள் தமிழ் பேசுவது அவர்கள் ஆர்வம்... அவ்வளவு தான்.. இது போல் பல்மொழி ஆர்வலர்கள் உண்டு.. தமிழ் வாழ வேண்டும் என்றால் தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆளவேண்டும்... தெலுங்கு திராவிடர்கள் அல்ல... நாம் தமிழ் மொழி கல்வியை பயின்று தமிழை சரியாக எழுத பேச பழக வேண்டும்... அவ்வளவு தான் ‌. ரொம்ப எளிமை.. இதை செய்யாமல் அதை நினைத்து பெருமை இதை நினைத்து பெருமை என்றால் தமிழ் நாடு தமிழர்களுக்கு வருங்காலத்தில் இல்லை
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 2 жыл бұрын
சகோதரா இது மொழி அரசியல் பேசும் பதிவு இல்லை. ஒரு வெளிநாட்டுப்பெண் அழகாக மழலையாக என் தாய்மொழியை பேசுவதை ரசித்தேன். இதற்கு மேல் இந்த பதிவில் வேறு விவாதங்களுக்கு இடமில்லை. மன்னிக்கவும். ரசிக்கத் தெரிந்தவன், பாராட்டத் தெரிந்தவன் தமிழன். அவ்வளவுதான்.
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
@@valarmathisivaprakasam2042 super clear explanation
@navannava2261
@navannava2261 2 жыл бұрын
Brother anga cooking job iruntha sollunga
@saradhatulasi9275
@saradhatulasi9275 2 жыл бұрын
அழகான பெண் அழகான மொழியில் பேசுவது அருமையாக உள்ளது.
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks for the support anna
@Dubairajesh1234
@Dubairajesh1234 2 жыл бұрын
வந்தோரை வாழ வைக்கும் தமிழ் நாடு ப்ரோ , நான் கோயம்புத்தூர் இப்போது துபாயில் இருக்கிறேன் , தமிழ் பற்று வெளிநாட்டில் இருக்கும் போது தான் உணர்கிறேன் நண்பா. . . . . நீங்கள் சென்னை என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி தோழரே . . . . .
@vivekanandanapk
@vivekanandanapk 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது நண்பரே. நம் தாய்மொழி அந்நியமண்ணில் இப்பெண்ணின் மழலைமொழியில் கேட்பதற்கு ஆனந்தமாய் இருக்கிறது.
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 2 жыл бұрын
அமுதே தமிழே அழகிய மொழியே எனது உயிரே
@s.venkatesan2938
@s.venkatesan2938 2 жыл бұрын
அயல் நாட்டினர் தமிழ் பேசுவது, தமிழ் கலாசாரத்தை நேசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் பின்னணி இசை, பேசுவதை கேட்க தடையாக இருக்கிறது
@indiraperumal464
@indiraperumal464 2 жыл бұрын
நெதர்லாந்து சகோதரிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@sureshkumarsairam9497
@sureshkumarsairam9497 2 жыл бұрын
தமிழில் பேசிய சகோதரி அவர்களுக்கு வாழ்த்துகள்
@memorypowere-mat1878
@memorypowere-mat1878 2 жыл бұрын
இலோனா அன்பு சகோதரிக்கு ,நன்றியும் வாழ்த்தும் .கொஞ்சும் தமிழ் அழகம்மா.சந்தோசமா இருக்கு.
@csuthanthiramannan3965
@csuthanthiramannan3965 2 жыл бұрын
உங்களால் தமிழ் பெருமை அடைகிறது வாழ்த்துக்கள்
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
தமிழ் இனிய மொழி; அழகான மொழி; எந்நாட்டவரும் விரும்பும் அருமை மொழி
@krishnanjunior2146
@krishnanjunior2146 2 жыл бұрын
Wow 😳😳 amazing I'm very shocked 😲...nice interesting to see Dutch ppl speaking Tamil and also embracing Tamil Indian culture especially food 👍🏼👍🏼 From Malaysian Tamilan here 🙌🏼🇲🇾
@gururohith3902
@gururohith3902 2 жыл бұрын
தமிழ் பேசும் நெதர்லாந்து பெண்மணிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்👍💐👋
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 2 жыл бұрын
கணேஷை ஐந்து வருஷமாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் நெதர்லாந்து.. அதுவும் நெதர்லாந்து தமிழனாக..
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 жыл бұрын
வெள்ளை மனம் கொண்ட வெள்ளையர்கள் FROM CANADA
@AshokKumar-tk9fh
@AshokKumar-tk9fh 2 жыл бұрын
No chenni TAMIL NADU. I AM TRICHY.
@sunraj6768
@sunraj6768 2 жыл бұрын
நெதர்லாந்து தமிழ் இன்னும் அழகு 👏 The way you speak Tamil Listening more happy 🙏
@sganeshan1284
@sganeshan1284 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு - நன்றி கணேஷ்
@yugarakshinir1142
@yugarakshinir1142 2 жыл бұрын
Wow I appreciate Liona's interest in our Indian Tamil culture. Thank you so much . Wishing Her lots of love and good luck.
@madhanlooks3046
@madhanlooks3046 2 жыл бұрын
தமிழின் சிறப்பு அது யாரையுமே கவர்ந்திழுக்க கூடியதே வாழ்க தமிழ்.
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks madhan
@hamseswaryratnam3510
@hamseswaryratnam3510 2 жыл бұрын
Thank her on behalf of me for making Indian food so delicious and for liking Tamil language and Tamil Nadu
@Bala-tt4oj
@Bala-tt4oj 2 жыл бұрын
Really enjoyed watching this log... She's very humble and polite... Very surprised Dutch women cooks tamil food at home... 🙏🙏
@palani.gmadhu9185
@palani.gmadhu9185 2 жыл бұрын
எலோனா பேசும் தமிழ் அருமையோ.. அருமை.. வாழ்த்துகள் "எலோனா" 🌸 🌺 🌹 🌻 🌷 💐 🌾
@rajahamsaa417
@rajahamsaa417 2 жыл бұрын
நன்றி! நன்றி! நன்றி ! மனமார்ந்த நன்றி ! நெஞ்சார்ந்த நன்றி! உளமார்ந்த நன்றி ! இதயப்பூர்வமான நன்றி ! கோடானு கோடி நன்றி!
@bhagavathsingh136
@bhagavathsingh136 2 жыл бұрын
தமிழ் பேசும் யாவரும் எம் உறவுகளே வாழ்த்துக்கள் கணேஷ் தம்பி
@ravikumark3101
@ravikumark3101 2 жыл бұрын
அருமை இலோனாவின் தமிழ் பேச்சு
@nagendiranrajan799
@nagendiranrajan799 2 жыл бұрын
வாழ்த்துக்கள் இலியானா அவர்களே..
@singham1708
@singham1708 2 жыл бұрын
Wow... that was really a Sweet and Pleasant Surprise...Great that being a Dutch woman, she liked everything, abt our place, culture and food. Commendable is that she has made efforts to learn our language and speak and to cook our food. Hats off to Illona. Highlight is that she cooked idlis with our own combo of Thakkali chutney and Sambar and served it to you. Normally it would be the other way round. Overall it's such a wonderful episode which brought happiness. Definitely it's one of the best vlogs from you Bro. Highlights: Appadiya moment abt the Thakkali chutney and at the end, Nandri Vanakkam Makkalae. Vada pochae moment: She doesn't like Biriyani. Convey our Wishes to her on our behalf.
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks bro
@AkbarAli-oj7db
@AkbarAli-oj7db 2 жыл бұрын
அருமை. அருமை ஓரு ஆங்கிலப் பொண்தமிழ் போசுவது தமிழுக்கு பெருமை
@arivuselvam2861
@arivuselvam2861 2 жыл бұрын
சிறப்பு அண்ணா .தங்களின் பதிவுகள் அனைத்தும் சிறப்பு.நாங்கள் தமிழ்நாட்டின் தமிழ்க்குழந்தைகள் திருக்குறள் தொல்காப்பியம் திருவாசகம் முற்றோதல் செய்வோம்.உலகின் முதல் தொல்காப்பியத் தூதர்கள் . அ.செந்தமிழ்சாலினி. அ.முத்தமிழ்சாமினி. தேனிமாவட்டம்.
@sankarsankar-jv7fp
@sankarsankar-jv7fp 2 жыл бұрын
சகோதரி உங்களுக்கு ரொம்ப நன்றி
@skandyvelat1012
@skandyvelat1012 2 жыл бұрын
Some Dutch people love different cultures hard to get time. She is kind . Very nice when she speaks tamil. Amazing. Another German girl also speak in tamil very fluently in Germany Because she grown up with tamil neighbors from Srilanka in Germany. . Thank you
@NSSTAMIL1234
@NSSTAMIL1234 2 жыл бұрын
Chennai Airport Tour Video - சென்னை விமான நிலைய வீடியோ kzbin.info/www/bejne/rHrbZZ-ogc6IkLM Muttukadu Boat House In Chennai Tour | Kovalam | ECR | முட்டுக்காடு போட் ஹவுஸ் kzbin.info/www/bejne/l5K8iIZtqpKng5o 99Km Coffee Shop Tour Video | Chennai | 99Km Coffee Magic Full Video-99km காபி ஷாப் டூர் வீடியோ | சென்னை kzbin.info/www/bejne/pnilXoqAmKZlaZI Chennai Night Ride From Ramavaram To Anna Nagar kzbin.info/www/bejne/p3rPoYd6ptOHqrM Road Side Puttu Kadai - Puttu Preparation | ரோடு சைடு புட்டு கடை - புட்டு தயாரிப்பு kzbin.info/www/bejne/r6GsdYCVitd0ftU Indigo Flight From Hydrabad To Chennai | ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் kzbin.info/www/bejne/o2eQaYeNfJ2sbas
@soundarsoundar2273
@soundarsoundar2273 2 жыл бұрын
I really appreciate liyona for speaking Tamil and cooking south Indian foods thanks for the interview
@bv.rathakrishnanbv.rathakr3256
@bv.rathakrishnanbv.rathakr3256 2 жыл бұрын
மழலையர் போன்ற தமிழ் பேச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@mahalakshmisivashankar1742
@mahalakshmisivashankar1742 2 жыл бұрын
I'm sure she will bring smiles to whoever watching this!
@jayakumarsingaram8218
@jayakumarsingaram8218 2 жыл бұрын
கடிணம் கடிணம் சம்பார் வைப்பது நன்றி for a beautiful production
@insuvaicookery4602
@insuvaicookery4602 2 жыл бұрын
Thank you Elona . I am very much inspired to you 👏👏💐💐🌹🌹❤️❤️
@pannirselvamselvam6358
@pannirselvamselvam6358 2 жыл бұрын
We are getting very happy to speak Tamil other people of tamilnadu.
@AbrahamIsraelministries
@AbrahamIsraelministries 2 жыл бұрын
So happy Sister Ilona...to hear about your Interest in Tamil Language. God bless you! You please do share your Facebook page.
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks anna
@nallaiah1
@nallaiah1 2 жыл бұрын
A Royal Salute to You My Dear Sister...
@pandiarajan252
@pandiarajan252 2 жыл бұрын
Parra intha ponnu nalla tamil pesuthu 🥰🥰🥰
@chitrakailash7019
@chitrakailash7019 2 жыл бұрын
Very interesting episode. Super happy to see a Dutch speaking Tamil and cooking our food. Appreciations and best wishes to Ilona.
@joydeva6385
@joydeva6385 2 жыл бұрын
She is like to our tamil culture Super Ilona most welcome
@vvmalaysia3589
@vvmalaysia3589 2 жыл бұрын
Hai lady u r some one should me ,, very grateful to know about you,. If you can improve the words of Tamil,,u can be a very. A popular n to make millions of Tamil people to like you. ,,,u r great I love you ,,,,
@UK_Today.
@UK_Today. 2 жыл бұрын
Akka alaga Tamil pesuraga 🔥🔥🔥
@ravimanjularavimanjula893
@ravimanjularavimanjula893 2 жыл бұрын
வாழ்த்துகள் அவர்களை பாரட்டுறேன்
@8DRHYTHM
@8DRHYTHM 2 жыл бұрын
Super brother.. Romba santhosam..❤️❤️❤️
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks
@கலைஎழிலி
@கலைஎழிலி 2 жыл бұрын
இந்த காணொளியை பார்க்கும் பொழுது என்னையறியாமலயே என் முகத்தில் புன்முறுவல் இருந்து கொண்டேயிருந்தது😀😍🥰😘
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks bro
@Ravi_Travel_Stories
@Ravi_Travel_Stories 2 жыл бұрын
Beautiful video.. Congratulations to Ilona for her love for Tamil🙂👍 Congratulations to Netherlands Tamilan Ganesh for making such a wonderful video👍👍
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks bro
@jsanthiranmedia5279
@jsanthiranmedia5279 2 жыл бұрын
வாழ்க தமிழ்
@ayyappangvrs9295
@ayyappangvrs9295 2 жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@ThuraiMugil
@ThuraiMugil 2 жыл бұрын
அம்மாடி இலோனா : புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய் மொழியோ?
@dr.raghs.n
@dr.raghs.n 2 жыл бұрын
Oralava... Patha first 5 mins laye soopera pesranga...!! 🙄😯😯
@kalaKala-ee1lr
@kalaKala-ee1lr 2 жыл бұрын
Naangal seththalum.. Tamil vazvathil santhosham.. Naan. Sri lanka.
@malarbala6328
@malarbala6328 2 жыл бұрын
Super super super sister Elona. You cooked so well, keep it up. Learn more about Tamil language. I love you. God bless you.💞💟💜💛💙💗💖💓❤
@Naveenkumar-of7cw
@Naveenkumar-of7cw 2 жыл бұрын
Nice viedio guys, Welcome Ellona to Chennai, Tamil Nadu
@Smpl97
@Smpl97 2 жыл бұрын
I am American Madurai Tamilan this is a nice video and Dutch peoples not speak good English but this lady speak good English as well as Malalai tamil
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks selva
@Ela-ut9gc
@Ela-ut9gc 2 жыл бұрын
Netherland tamilan nu ku vanakam உங்க yennam sayal all are Really goospimping , Hats off to you.. எண்ணம் போல் வாழ்க்கை வாழ்க வளமுடன்
@manoharanmarimuthu639
@manoharanmarimuthu639 Жыл бұрын
தமிழ் மொழி கற்றுக் கொண்டு பேசும் அப் பெண்மணிக்கு தமிழனாகிய நான் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
@Netherlandstamilan
@Netherlandstamilan Жыл бұрын
நன்றி
@mohanjathu6022
@mohanjathu6022 2 жыл бұрын
நம் தமிழ் மொழியின் இனிமையும் நம் உணவின் சுவையும் இன் மத மொழி கடந்து நெதர்லாந்து வரை சென்றுள்ளது என்றால் அது நம் தமிழுக்கு கிடைத்த பெருமைதானே ? வாழ்த்துக்கள் கணேஷ் அண்ணா. அருமையான காணொளி.
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks mohan
@camilusfernando17
@camilusfernando17 2 жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துகள்
@charmguy79
@charmguy79 2 жыл бұрын
Most of Netherlands peoples are kind & down to earth people 👏👏👏💐💐💐
@manikandanramanujam5307
@manikandanramanujam5307 2 жыл бұрын
Great video bro..Super, ilona..Great to see she cooks tamil foods and eats in hand (rarely see foreigners do that).
@Sivam725
@Sivam725 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.. வணக்கம்.. 🙏🙏
@ronraji
@ronraji 2 жыл бұрын
உங்களுக்கு நடந்த சோதனை ...உங்கள விடவே உசரம் இருக்காங்க 🤣 🤣 - Greetz from Germany
@jaishankar519
@jaishankar519 2 жыл бұрын
Though the interview was interesting and awesome the background music was much louder than the interview which could have been avoided. Anyway great to know a Dutch women speaks Tamil. வாழ்க தமிழ்.
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Sure bro will rectify
@manidk3107
@manidk3107 2 жыл бұрын
This is always the case in many many almost all YT uploads : irritating and totally unnecessary backdrop " music " interference and nuisance . Every body who uploads YT interview should knowl this and remove re upload the videos.
@manidk3107
@manidk3107 2 жыл бұрын
This is always the case in As somebody has commented : It is really irritating and totally unnecessary to have a backdrop " music " interference and nuisance . Every body who uploads YT interview should knowl this and remove re upload the videos.
@maniyarasant8
@maniyarasant8 2 жыл бұрын
She is so calm and her movements like a doll and her Tamil tone just like a baby...She arranged for you native food to welcome you it's showing her involvement and respect towards our country, hats off you Ilana. Good video brother ❤️
@surensundars6085
@surensundars6085 2 жыл бұрын
உங்கள் வீடியோக்களை ஆவலோடு பார்க்கிறேன்..‌ எனக்கு நெதர்லாந்து மிகவும் பிடித்துவிட்டது.. உங்கள் வீடியோக்களை பார்த்த பின்.. பல வேலைகளுக்கு Apply செய்து வருகிறேன்.. மிக்க நன்றி சகோ
@rameshbabu123
@rameshbabu123 2 жыл бұрын
HATS OFF TO THE DUCHES GIRL ... GREAT
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 2 жыл бұрын
Wow Good to see "Netherlands Women" Speaking Tamil 😍 Ganesh bro superb #Netherlands_Tamilan 👍👌
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks anna
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 2 жыл бұрын
@@Netherlandstamilan Annae nan ungal thambi 🤣
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
@@SaravananS-pq1pz sari da thangame unge anbuku nandrigal da
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 2 жыл бұрын
மிக்க நன்றி 👏🏿👏🏿
@yogalakshmi7916
@yogalakshmi7916 2 жыл бұрын
😀 wow... ILONA, நீங்க பேசின தமிழ் 👌👏🤝🥳... Congratulations 🤝🤩😄😊
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 2 жыл бұрын
she is very beautiful and cooking well, wants tamil culture, like a tamil typical girl! she told " tamil speaking is good to health!"!! it is very important and it has very deep thoughts! and real also!
@Balakrishnan-sq1vo
@Balakrishnan-sq1vo 2 жыл бұрын
வணக்கம் மிக்க மகிழ்ச்சி. அருமையாக பதிவு
@sagayanathanr4925
@sagayanathanr4925 2 жыл бұрын
தமிழ் ரொம்ப அழகா பேசுராங்க.. வாழ்த்துக்கள்..
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks
@krishbalaji5225
@krishbalaji5225 2 жыл бұрын
அப்படியா Sema Comedy
@chandrupavi3379
@chandrupavi3379 2 жыл бұрын
Yes i watch athu ithu ethu program super 💕😍
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 жыл бұрын
Thanks anna
@freefiretamilan3498
@freefiretamilan3498 2 жыл бұрын
ஆண்டவர்’s Place🔥🔥😇😇
@jayapriyakalaiarasan4179
@jayapriyakalaiarasan4179 2 жыл бұрын
Inga thaan evanum thamil pesurathu illa
@thanikkumarqatar8874
@thanikkumarqatar8874 Жыл бұрын
Akka Nalla Tamil pesuthu ❤️
@vasudevaniyer7611
@vasudevaniyer7611 2 жыл бұрын
I learnt a few things from this video, simple and fast cooking. And when you do something with passion it becomes good and best. Thanks Ganesh, you are doing a good job 👍
@salaiciusfernandofernando9435
@salaiciusfernandofernando9435 2 жыл бұрын
Wow super. Vanakkam ilaana.
@KHK360
@KHK360 2 жыл бұрын
Super bro! Sister Elona kalakitaanga 👌 Watched the full video with a big smile 👍🤩
@naganathan8754
@naganathan8754 2 жыл бұрын
The great speech sister I like your tamil speech and this video 👌👌👌👌🌹💖
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 59 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,1 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН
Finally we got dutch citizenship for my wife and prayu
7:12
Netherlands Tamilan
Рет қаралды 104 М.
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17