Netrikann | ”இதைத்தான் அம்பேத்கர் சொன்னாரா.. ஆழமான வன்மம் இதெல்லாம்..”கேள்விகளால் விளாசிய ஷா நவாஸ்!

  Рет қаралды 11,403

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Күн бұрын

Пікірлер
@Suraj-b5n3z
@Suraj-b5n3z 6 сағат бұрын
Excellent Mr.Alloor Shanavas
@rajendracholan2752
@rajendracholan2752 6 сағат бұрын
நெறியாளர் தமிழரசன் வாயடைத்து நிற்கிறார்.ஆளூர் ஷநவாசின் கருத்து மோதலில். சீறிப்பாயும் காட்டாற்று வெள்ளம் ஆளூராரின் அம்பேத்கர் பற்றிய பேச்சு இங்கு.
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 6 сағат бұрын
இன்றைக்கு விவாதத்தில் பங்கு பெறும் இரண்டு பேர்! ஒன்று மதிவதனி இன்னொருவர் ஷாநவாஸ், இவர்கள் இருவரும் அற்புதமான கருத்துக்களை மறுக்க முடியாத அளவிற்கு மிகவும் திறமை படைத்தவர்களாக இருக்கிறார்கள். பேச வரும் பலர் மதிவதனி & ஷாநவாஸ் இருவரிடமும் கற்றுக்கொள்ள வேண்டும்.
@sadagopanaai
@sadagopanaai 2 сағат бұрын
இது ஒன்றும் நேரலை அல்ல.....யார் பேச்சு நன்றாக வர வேண்டும் என்பது டிவி சேனல் கையில் இருக்கிறது என்பதை அறிவது பகுத்தறிவு
@TamilSelvan-z4b
@TamilSelvan-z4b 6 сағат бұрын
அமித்ஷா கிரிமினல் மறக்க முடியாது....
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 6 сағат бұрын
Nanri 🤲🤝💙 MLA sir arumi unmidan nanri
@peer2361
@peer2361 6 сағат бұрын
சாவர்கரின் கடைநிலைத்தொண்டர்கள்அம்பேத்கரிடம் எப்படி மரியாதை காட்டுவார்கள்??? அம்பேத்கர் பின்னால் பெரிய சமூகம் இருப்பதால் அவரை தன்வயப்படுத்த முனைகிறது சந்தானசனாதனம்... பெரியார் பின்னால் ஒரு பெரிய சமூகம் இருந்தால் அவரையும் உள்வாங்க முனையும்....
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 4 сағат бұрын
அருமையா சொன்னிங்க சன நவாஸ் அவர்கள்
@rajendracholan2752
@rajendracholan2752 6 сағат бұрын
2000 வருட சூழ்ச்சியான புராண கதைகள் கூறி அடிமைப்படுத்தப் பட்ட சமூகம் இன்று விழித்து விட்டது. இந்துத்துவா புதிதான அஸ்திரம். பிரித்தாழ்வதற்கு
@ragunathan3629
@ragunathan3629 6 сағат бұрын
VCK 🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👌👌👌
@buvaneswarim5021
@buvaneswarim5021 5 сағат бұрын
1:58 to 2:25 நெறியாளர் சொன்னது நமோவின் ஓவர் ஆக்டிங் என்று அவருக்கே தெரியாததா ...😅😅😅😅😅😅😅😅😅😅😅
@anandking100
@anandking100 4 сағат бұрын
💯👍
@ganigani7162
@ganigani7162 5 сағат бұрын
🎉🎉👍👌🖤yes ounmail ounmai than sako sirppanathive 🎉👌👍
@AbdulKader-p9s
@AbdulKader-p9s 3 сағат бұрын
❤❤❤INDIA❤❤❤DR..Ambatkar❤❤❤INDIA..INDIA..INDIA❤❤❤🎉🎉🎉super ❤❤❤SHA 🎉🎉🎉NAVAS❤❤❤
@pandiyanangamuthu8098
@pandiyanangamuthu8098 5 сағат бұрын
Sari enna epo pannalam
@snbalaji1
@snbalaji1 5 сағат бұрын
இஸ்லாம் மதம் இந்திய அரசியலமைப்பை விட ஷரியத் சட்டத்திற்கே ஆதரவு தெரிவிக்கும்.
@rajeshv2573
@rajeshv2573 6 сағат бұрын
தா மா கா. 😂😂😂😂
@Saravanam-q7x
@Saravanam-q7x 6 сағат бұрын
This anchor is always useless
@mas7695
@mas7695 5 сағат бұрын
தம்பி தமிழரசன், சாநவாஸ் போன்றவர்கள் தங்கள் பதவி மற்றும் பண ம் ஆதாயங்களுக்கு தொடர்ந்து பேசுவது சரியா?
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 118 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН