தந்தையின் அன்பு, மேலதிகாரியின் அக்கறை மார்க் என்னும் மனிதனின் வாழ்க்கையை சிறப்பாக்கி யது. நீங்கள் சொல்லும் விதம் அற்புதமாக உள்ளது. உங்கள் மூலம் உலக இலக்கியங்களை நாங்களும் தெரிந்து கொள்கிறோம். நன்றி. வாழ்க வளமுடன்.
@raniraja9899 Жыл бұрын
👏🏻👏🏻👏🏻👍🏻...thanks for letting me know about jeffrey archer..and his stories...I'm hearing his writings through ur voice...its nice and useful 🙏
@avanna43003 жыл бұрын
ஆங்கிலம் தெரியாத எனக்கு ஆங்கில எழுத்தாளர் கதையை கேட்க வாய்ப்பு தந்த சகோதரி பாரதிக்கு நன்றிமா
@sujathas82943 жыл бұрын
It's true
@priyamohambari32522 жыл бұрын
Dear Mam, my eyes was full of tears at the story, don't know, something is piercing, as u said our generation children should realize and fulfill their parents dream. Thanks a lot Mam for such an wonderful story 🙏
@mangalakumarivitaladevuni7943 жыл бұрын
தந்தை எவ்வளவு பாசமாக சொல்கிறார். கண்ணீர் பெருக்கெடுத்து கண்ணை மறைத்து விட்டது. நன்றி பாரதி பாஸ்கர்
@eshaccount3 жыл бұрын
You brought tears to eyes, madam.
@manorama80653 жыл бұрын
Jeffrey Archer ஐ அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
@swathi98312 жыл бұрын
I have wet eyes after hearing your narration.👌👌👍👍🙏🙏
@nagarajan21202 жыл бұрын
தந்தை தான் பிரதானம்...
@muraliraghavendra61672 жыл бұрын
அருமையான கதை, மிக்க நன்றி, சகோதரி
@dangergaming41472 жыл бұрын
Migavum nalla kadhai.. very very Thanks.
@vijayalekshmymeenakshi12203 жыл бұрын
கதையின் கடைசி பகுதியில் ... மடை திறந்த வெள்ளமாய் கண்ணீர் பெருக்கு.. என் அப்பாவை நினைச்சுண்டேன்
@asdawood603 жыл бұрын
எனது கண்ணிலும் கண்ணீர், எனது அப்பாவை நினைத்து
@lathaganesh6551 Жыл бұрын
அருமை நன்றி🎉
@ezhilfavpaulraj97872 жыл бұрын
நன்றி சகோதரி
@mradhikamani78073 жыл бұрын
I am a die hard fan of Jaffrey Archer ,but Bharathi Bhaskar made it more and more touching and my eyes were filled with tears in the last few lines and I could see that every word came from your hear madam 👍
@asokanjegatheesan55633 жыл бұрын
'ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்' என்ற தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வாக்கினை நினைவு படுத்தியது இந்த சிறு கதை. தந்தையரின் மகத்துவத்தை உணர்த்தும் இக்கதையை பாரதி மேடம் சொல்லி க் கேட்க, தந்தையரின் மகத்துவம் உன்னதம் பெறுகிறது. ஏனெனில், பிள்ளைகளை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கவேண்டும் என்று விரும்பும் தந்தையர்களில் நானும்தான். வாழ்க வளமுடன் பாரதி மேடம்! 👌👏
@sivapalankavipriya3 жыл бұрын
வழக்கம் போல ஆச்சர் அசத்தினார் . அதற்கு மேலாக அம்மா தனக்கே உரிய பாணியில் அசத்தினார். நான் படித்திருந்தால் இந்தளவுக்கு புரிந்தும் இருக்காது அனுபவிச்சும் இருக்க முடியாது.. நன்றி அம்மா.. இன்னும் ஆச்சருடன் உங்களை எதிர்பார்த்து......
@anooradha393 жыл бұрын
Real fathers day celebrated by all of us BB madam, thru your narration. Thk God bless u dear
@BalaKrishnan-xm3nm3 жыл бұрын
மிகவும் அருமை
@sathiyamoorthi_sasi3 жыл бұрын
I became Jeffrey Archer fan because of Bharathi basker :-)
@sankarp57133 жыл бұрын
Very true! I will not miss any more Jeffery Archer stories from Mam
@mahalakshmikuppuswamy51683 жыл бұрын
Mee too 😊
@sajithabeevi99162 жыл бұрын
What a beautiful story, what a beautiful narration. May God bless you mam
@Arbutham-e6k3 жыл бұрын
தங்கள் உடல்நலம் மீண்டுவர எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
@visalakshishanmugam67382 жыл бұрын
அருமை இதற்கான பதில் கண்ணீர் தான் 🙏🙏🙏🙏🙏
@maathilinguist65673 жыл бұрын
It's been three years since my dad passed. Still, I do not worry he is not anymore because he already had made me study and arranged everything for our family to stay free even though he is not. But the last golden sentence that "enakku kedachamathiri Appa avarku kedaikka" makes me something in my mind. I can say it dropped thunder on my chest or something slapped me on my face. It gives a light to my mind.
@pandieswari63973 жыл бұрын
மிக அருமையான கதை
@saravanaselvi99813 жыл бұрын
வணக்கம் மேடம் அருமையான கதை. தகப்பனின் கனவு பற்றி அற்புதமாக விளக்கி இருக்கிறார். நீங்கள் சொல்லி கேட்கும் போது. அருமை. நன்றி மேடம்.
@srilathakrishnamurthy81582 жыл бұрын
I became fan of Jeffrey..the way u narrated excellent 👌
@mangalakumarivitaladevuni7943 жыл бұрын
ஆங்கிலக்கதை அருமை. மிக்க நன்றி. தமிழில் அருமை
@revathi483 жыл бұрын
கண்ணில் நீர்.நன்றி மா.
@kalyanisainathan69232 жыл бұрын
Mam u r always great. U r an inspiration to all the female. Luv u mam🙏🏻🙏🏻
@lakshmibalasubramanian63092 жыл бұрын
Very very👍 super story mam by God's grace we people hear from you a lovable amazing👍 story
@cvk19583 жыл бұрын
ஆஹா! Jeffrey Archer கதை மிக அருமை! அவருடைய நிறைய கதைகளை நான் ஆழ்ந்து படித்து சிலாகித்திருக்கிறேன். முதல் தடவை பாரதி கதை சொல்ல கேட்டேன். அவருடைய கதை சொல்லும் திறமையைக் கண்டு வியக்கிறேன். அவருடைய சொற்பொழிவுகள் மாத்திரமல்லை அவர் கதை சொல்லும் பாணி, உபயோகிக்கும் வார்த்தைகள், அந்நோன்யம் மிகவும் நேர்த்தி. அவர் கதையின் மையக்கருத்தை விவரிப்பது நமக்கு அந்த ஆங்கிலப் புத்தகத்தில் இல்லாத ஒன்றை அளிக்கிறது. நான் பல கதைகளை வாசித்திருந்தாலும் என்னையே அறியாமல் திரும்பத் திரும்ப அவர் சொல்லும் கதைகளை கேட்கின்றேன். தினமும் நடைப்பயிற்சி செய்யும்போது அவர் சொல்லும் கதைகளின் ஆடியோவைக் கேட்டுக் கொண்டு நடப்பது எனக்கு மிகவும் சுகமான அனுபவம். சொல்லும். அவருடைய புகழ் மேலும் சிறப்படையட்டும். 🙏🏻
@bharathybhaskar67673 жыл бұрын
உங்கள் ஆத்மார்த்தமான பாராட்டுக்கு நன்றி.🙏🏾
@sureshr57653 жыл бұрын
அககா நல்ல கதை கண்களில் கண்ணீர் உடண் கேட்டேன் அருமை
@HemaLatha-he7of2 жыл бұрын
I love the story
@mageswariapkrishnan-40272 жыл бұрын
Excellent story. I miss my father
@kalarenga763 жыл бұрын
Tears on eyes at last..fantastic story mam
@saradhabhaskaran96382 жыл бұрын
Amazing madam. I was enjoying this story very much. U r Awesome madam.
@umasubbu3843 жыл бұрын
ஜெப்ரி ஆர்ச்சர் கதையை கேட்க ஆவலாக இருந்தேன் வந்துவிட்டது நன்றி மேடம்
@sarojasubramanian49603 жыл бұрын
Super mam. Your way of saying stories is superb
@vijayguhanpadma51052 жыл бұрын
True. I didn't understand how lovable and best my father was. Every day I feel guilty for that but 99%of children's are like me only. That's the real fate. Let's wish and hope the newer generation will recognise the real love of fathers
@thiru95273 жыл бұрын
உங்களது கதை சொல்லும் நேர்த்தியிலும் கதையைப் பற்றிய உங்களது உள்ளார்த்தமான இயல்பான வெளிப்பாட்டிலும் இருக்கிற உங்களது தனித்துவம் அலாதியானது. அற்புதமானது. மனமார்ந்த வாழ்த்துக்கள் பாரதி.
@bharathybhaskar67673 жыл бұрын
நன்றி்சார்🙏🏾
@roshininoah93523 жыл бұрын
Beautiful story. Thank you
@premathothadri40443 жыл бұрын
அருமை யான கதை. உங்கள் விளக்கம் அருமை
@meenakshisundaram45113 жыл бұрын
Mam really nice story i like very much
@theniradhakrishnan32982 жыл бұрын
மிகவும் நன்றி சகோதரி.
@rathikarathika83683 жыл бұрын
உங்கள் குரல் வழியை இன்னும் பல கதைகள் கேட்க காத்துக் கொண்டு இருக்கிறோம்
@radhakrishnakumar33993 жыл бұрын
Thank u very much again narrating the story of Jeffry Archer.I want all the stories of Jeffry Archer
@azharruteen39393 жыл бұрын
உங்கள் பேச்சுமொழி நடைக்கு நான் அடிமை❤
@narayanaswamysk82773 жыл бұрын
My father was really great as you narrated. Thank you.
@divyas50023 жыл бұрын
I’m a big fan Archer !!! Thanks for sharing the stories.. And the way u narrate mam .. awesome !!! Love ur skills and simple way of explanation
@jasminerose4378 Жыл бұрын
Marvelous
@kanthimathis87173 жыл бұрын
அருமை . அழகாக சொன்னீர்கள்.நன்றி
@ponnuthuraichandrakumary73812 жыл бұрын
True....very good message to the society in this era
@manirajah8113 жыл бұрын
அருமையான பதிவு👍
@rathikarathika83683 жыл бұрын
மிக்க நன்றி 🙏 கதை நீங்கள் சொல்லும் போது கதை உணர்ச்சி நிறைந்து, உயிர் பெற்று உள்ளத்தில் உள்ள சொல்கிறது. தந்தை பற்றி கதைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி கூட இக் கதையின் நான் கேட்டதில் 🙂
@sujathas82943 жыл бұрын
Super story excellent
@lavanyaragavan81273 жыл бұрын
Kanngalil neer...😢 No words ..... 👌Story& 👌Expresssing words
@revathi483 жыл бұрын
Absolutely wonderful story. wonderfully delivered by Bharathi Baskar.thank you .
@rtk97553 жыл бұрын
தனக்கு கிடைக்காததை பிள்ளைகள் அடைய வேண்டுமென்றும், பிள்ளைகளுகக்கு புரிய வைக்க அவனுக்கென்று ஒரு இடைவெளி விட்டு அவன் வழியை தெரிந்துக்கொள்ள செய்கிற அப்பாக்கள் எல்லாம் கதாநயாகர்கள் என்பதை jeffery archer அவருடைய பாணியில் சொன்ன விதம் அருமை...
@nagaraniv62143 жыл бұрын
அருமை மேடம்🙏💕, கண்களில் கண்ணீர் துளிர்த்து விட்டது.
@rams54743 жыл бұрын
Excellent way of telling the inspiring story.Jeffrey Archer first Book Kane Able. I read almost all the books. Shall we tell the president. Quiver Full of Arrows etc etc. Those times $ rate was cheaper. But today $ costly unable to buy original books.
@PriyaMadhavrajDatar3 жыл бұрын
Beautiful Story, most wonderfully narrated by Bharathi Maam.... Lately realized my cheeks getting wet with rolling tears...
@radhasreemahinder30133 жыл бұрын
Wonderful story.....super
@sheelajoseph5973 жыл бұрын
Thank you for sharing Archers story.. big fan of him & ofcourse you .
@ramprathipa58623 жыл бұрын
Thanks m.m
@v.gomathy38183 жыл бұрын
Thank you akka🙏🙏
@zefrinsimple3 жыл бұрын
thanks madam for the wonderful story.....excellent narration......great
@karthiktel3 жыл бұрын
Wonderful story. The way you narrated Mam is so touching, it gave the feel of reading a book! I had wet eyes at the end to the true testimony of how your narration connected to me!
@vasanthvasu6993 Жыл бұрын
எனக்கு கிடைத்த அப்பா மாதிரி அவருக்கு கிடைக்க வில்லை...👍
@kousalyadinesh3 жыл бұрын
Really interested to hear Jeffrey Archer books.. My ears are really sharpen now to hear your stories Madam.
@mailgaya33 жыл бұрын
Tears rolling down... leaves us with goose bumps... The heart of a father is truly a masterpiece of nature. Best story pick for this Father's day.
@rajalakshmisankaran42923 жыл бұрын
இக்கதையைப் படிக்கும் எவருக்கும் அவரவர் அப்பாக்களின் உன்னதமான அரவணைப்பும் அக்கறையும் மனதில் கண்டிப்பாக வந்து போகும். ஒரு நிமிடமாவது தம் தம் அப்பாக்களின் நினைவில் திளைத்து மீள்வர். மிக நன்றி சகோதரி.
@rajendrakumarchandramohan71983 жыл бұрын
அருமை, அருமை.
@vijayalakshmianbalagan76169 ай бұрын
Beautiful story.well told mam. I am a great fan of urs. Have read a few stories of Jeffy archer, i think kane n able, prodigal daughter. But ur narration is better than me reading. Ur the best in everything u do. No words. Hats of mam. Get well soon.
@balagurusamyflimdirector94893 жыл бұрын
மிக அருமை சகோதரி.
@v23723 жыл бұрын
Thanks for the story as well your excellent narration
@nithyaa43713 жыл бұрын
Father's are Always great...... Thanks to Jeffrey Archer and for the description in your own style . such a prominent story .
@mahalakshmiganapathy64553 жыл бұрын
Awesome 👍
@saranyabalu909410 ай бұрын
Very good story, Madam.. I'm touched. The way you described the story is awesome as usual.. thank you
@gowrikandasamy7443 жыл бұрын
Dad . SUPER DAD IS BEST
@r.b63493 жыл бұрын
மிக அருமை..
@aedaud38753 жыл бұрын
Excellent narration
@serenejose3 жыл бұрын
Mam Thankyou so much for another awesome narration of Jeffrey Archer story!👌👌
@ambujamramiah4973 Жыл бұрын
Excellent narration.! The way you told us the story fulfills the writer’s inner creative talent!
@nirmalagopalakrishnan28223 жыл бұрын
Excellent sister. I am your great fan. Lovely. 🙏🙏🙏
@vidhyamuthiah81823 жыл бұрын
Extraordinary story. Brought tears 😭 in my eyes. Thank you 🙏🏼 so much for sharing this wonderful story. You are an amazing person. Thank you 🙏🏼 again.
@geetharavichandar17973 жыл бұрын
அருமையான கதை
@abiraminatarajan40653 жыл бұрын
Jeffrey archer கதைக்கு உயிரோட்டம் தங்கள் தான் 🙏🙏❤️
@ragarasika2 жыл бұрын
What a great story teller you are!!! 💕💕💕🏆
@jayalakshmijayaram75523 жыл бұрын
Bringing the situation infront of us and very natural, touching . Superb Mam .Going back to my father's experience inhis life he faced at that time.
@narasukrishnasamynarasimha36723 жыл бұрын
Great.... Father's day... Nice rememberence....
@chanemourouvapin7323 жыл бұрын
Very cute story Bharathy baskar madame. Thanks a lot for this story narrating, i like very much your way of story telling 🤩🤩🤩
@rameshchander16153 жыл бұрын
Superb 👍. Thank you so much for selecting this story.Beautifully narrated.🙏🙏🙏
@rajalakshmisudhakar36193 жыл бұрын
Wonderful maam. The last part was simply touching. It reminded me of my father.. Thanks maam
@arthirajan36643 жыл бұрын
Happy tears listening to this ❤️❤️ love you for reading this to us madam..lots of love 💕
@angavairani5383 жыл бұрын
அருமை அற்புதம் அழகானபதிவுடா பாரதி வாழ்வோம்வளமுடன்
@nanda19493 жыл бұрын
Excellent presentation madam. I am your fan. In this i am seeing your another facet. All the best.
@senthilmurugan21813 жыл бұрын
So lovely
@RKumar-vi5ud3 жыл бұрын
Very nice story...there are many Father's like Mark father in these days... Hants off to all Father's .
@sankarp57133 жыл бұрын
Mam. I am one of your fans! Thanks for your story telling videos. What a narration! You make us visualise the entire story in our own imaginary world And thank you for taking out time to tell us these stories You continue to inspire us 🙏