திவாகர் நாட்டு 2903 மாடல் நம்பர் வச்சிருக்கேன் இந்த வண்டி 105 km தரும் 2.88kwh இதில் இடவசதி இல்லை பின்புறமும் குறைவாக உள்ளது இந்த வண்டி பரவாயில்லை 5 years warranty போட்டுக் கொள்வது நல்லது சர்வீஸ் நன்றாக பார்க்கிறார்கள் ஒவ்வொரு 5000km கற்கும் 1200 சார்ஜ் போடுகிறார்கள் 0 to 45 range ஓட்டினால் மட்டும் 105 km கிடைக்கும்
@selvamyaroАй бұрын
1200 க்கு charge வாங்கர அளவுக்கு அப்படி என்னாங்க வேலை செய்யராங்க அதுல
@vedasoundaram1570Ай бұрын
நானும் இந்த மாடல் தான்,5 years warranty போடலாமா வேண்டாமா என யோசித்துக்கிட்ருக்கேன்.
@kalidassthirumalaielectron3279Ай бұрын
எனக்கு இது 80 கிலோ மீட்டர் தான் மைலேஜ் நீங்கள் டிஸ்ப்ளே காட்டுவதை வைத்து சொல்கிறீர்களா அல்லது முழுவதுமாக 100 %to 0% வரை ஓட்டி பார்த்தீர்களா
@gsanthoshkumar778Ай бұрын
Bookings eppa open
@jesusword9092Ай бұрын
Bro which one to choose River indie or Chetak
@sureshsharma-zl1xyАй бұрын
Nice bajaj chetak diwakar bro ❤❤ good information keep it up
@anishmoses2658Ай бұрын
Bro lfp போகாமல் இருக்க காரணம் pic up ஒரு காரணமாக இருக்கலாம். Load அதிக அளவில் இருந்தால் உயர்ந்த ஏற்றம் இருந்தால் ஏறாது.
@ramaneshwark2771Ай бұрын
bro if possible make a video on top and no. of issues having in each branded ev(include bgauss also) . gather information from our community and other sources. it will b much useful
@dhasajillu28 күн бұрын
முன்னாடி 20 லிட்டர் வாட்டர் பாட்டல் கேஸ் சிலிண்டர் வைக்க முடியுமா சார்
@MUTHU20241Ай бұрын
On road price
@murugesanpalanisamy715222 күн бұрын
I am test drive and booking 🎉
@sans-vz9gpАй бұрын
Simple one eppo வாங்கலாமா bro
@DiwakarRajanOnlineАй бұрын
வாங்கலாம்
@krishnaamaddyАй бұрын
Hai bro neega panna video super 👍 Than my question Ather Rizta vangalama ela bajaj 3501 vangalama sollunga bro
@DiwakarRajanOnlineАй бұрын
Bajaj 3501
@sprakashaihtАй бұрын
Aga mothathula - 200 kms range ella - every one grinding the same flour, white flour
@sabareswarancsАй бұрын
Kindly test ride gaura ⚡ 🛵 & review it
@happyraj3853Ай бұрын
Komaki electric vehicles pathi yen Tamil channel poda matringa... Athula commercial vehicles 3 wheel pathi podunga
@prabuarunachalam7255Ай бұрын
Worst brand komaki, okinowa
@shaikabdurrahimshaikabdurr8235Ай бұрын
Stop buying EVs for the moment...the battery price market just crashed down 20%..if you buy now they will push out the vehicle with older price tag..what I,m telling is the price drop was in international market
@leokid5133Ай бұрын
Don't buy an ev vehicle without knowing the resale value and about service cost.