New Tamil Christian Song | கிருபை வேண்டும் தேவனே | Christina Beryl Edward | Sam K.Jebaraj |

  Рет қаралды 34,880

Vincey Productions

Vincey Productions

Жыл бұрын

Watch and Share New Tamil Christian Song | கிருபை வேண்டும் தேவனே | Kirubai Vendum Devane
Sung and Preformed : Christina Beryl Edward
Music : Sam K.Jebaraj
Lyrics : Sheela Edward
Tune & Composed : Edward Thompson
Key Boards - Sam K.Jebaraj
Rhythm Programming - Davidson Raja,
Flute & Sax- Jotham
Camera - K.V.Kannan
Editing & Direction - I.Vincent Raj
Studio Assistants- M.Sada, P.Manoher
Recorded, Mixed & Mastered by - I.Vincent Raj
At- Vincey Productions
Studio & Produced by - Vincey Productions
Minus Track
drive.google.com/file/d/1z1qq...
For Song Download .
For Song Download .
iTunes/Apple
Deezer
Spotify
You can also visit us at : Website
www.vinceypro.com
You can like us at : Facebook Account
/ vinceyproduc. .
You can like us at : Facebook Page
/ vincey-produ. .
You can watch us at: Google Plus
plus.google.com/u/0/+VinceyPr...

Пікірлер: 27
@aminsheikhabdulqader6377
@aminsheikhabdulqader6377 Жыл бұрын
நிச்சயமாக இறையருளான கிருபையில்லா எந்த படைப்புமில்லை கிருபை நிறைந்த குரல்,வரிகள், மற்றும் இசையசைவுகள் குழுமம் அனைத்திற்கும் உளமார்ந்த புத்தாண்டு 2023 உடன்கூடிய பிரார்த்தனையும் வாழ்த்துகளும்💞 இறையருள் சூழ்ந்து நிம்மதி நிறைவாழ்வும் வாழ்வு நிறைவுவரை நிலவட்டும்🎉 இனிய புத்தாண்டு வாழ்த்துகள்🎊🌹💐✍️
@jerlinmeshali3284
@jerlinmeshali3284 Жыл бұрын
Super song I like it so much 🥰🥰 super voice
@leninrajesh
@leninrajesh Жыл бұрын
*LYRICS (in Tamil)* கிருபை வேண்டும் தேவனே, நம்பி வந்தேன் நாதனே, சிறு பிள்ளை ஜெபத்தையே, கேட்டிடும் என் தேவனே -(2) கேட்டிடும், என் ஜெபத்தை கேட்டிடும், பேசிடும், என்னோடு பேசிடும் -(2) ...(கிருபை) 1) யாபேசைப் போல, ஆசீர்வதியும் தேவா, தீங்கிலிருந்து என்னை, என்றும் காத்துக்கொள்ளும்; நீர் என்னில் பேச, என் செவிகள் கேட்க, விழித்திருந்து ஜெபிக்க, கற்றுத்தாரும் தேவா -(2) ...(கிருபை) 2) யோனாவைப் போல, என்னைக் காத்துக்கொள்ளும், பேரழிவிலிருந்து, என்னை தூக்கி நிறுத்தும்; என் குரலை கேட்டீர், எனக்கு செவி கொடுத்தீர், துதியின் சத்தத்தோடு, உம்மை பாடி துதிப்பேன் -(2) ...(கிருபை) 3) தாவீதைப் போல, என்னை தாங்கி நடத்தும், கண்ணீரை துடைத்து, தேற்றி என்னை தாங்கும்; நீர் எந்தன் அரணும், நீர் எந்தன் பெலனும், என்றும் உந்தன் கிருபை, என்னில் நிலைக்கச் செய்யும் -(2) ...(கிருபை)
@arunjoy1473
@arunjoy1473 Жыл бұрын
Amen hallelujah praise the lord Amen ❤️ hallelujah ❤️ thank you Jesus Amen ❤️
@sujisam6013
@sujisam6013 Жыл бұрын
Beautiful lyrics, melodious voice
@gnaniproductions
@gnaniproductions Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@arunaseelan2049
@arunaseelan2049 Жыл бұрын
Sweet voice. Glory to God. God bless you.
@mantasali6172
@mantasali6172 Жыл бұрын
Dd dedddeee²
@pearl6179
@pearl6179 Жыл бұрын
Supper, supper,very beautiful voice . JESUS will bless U more. From 🇨🇦 🍁
@kousalyagn4417
@kousalyagn4417 Жыл бұрын
Thank you Jesus.
@ramankaur9696
@ramankaur9696 Жыл бұрын
Implement
@violaqueeni7836
@violaqueeni7836 Жыл бұрын
Nice singing dear Christina. Superb lyrics... All glory to God.
@jancyranij1529
@jancyranij1529 Жыл бұрын
God bless you dear Nice lyrics It's all. Because of our Lord's grace. Glory to God
@Jersha_777
@Jersha_777 Жыл бұрын
Nice voice 🥰
@VinceyProductions
@VinceyProductions Жыл бұрын
Thanks 😊
@lawrencerichards4073
@lawrencerichards4073 Жыл бұрын
Very nice voice and easily reach all pitch and undulations. Bright future ahead for this young girl. God will bless her abundantly for praising His name.
@suprithaskitchen6971
@suprithaskitchen6971 Жыл бұрын
Beautiful voice and song dear. God bless😍
@arunjoy1473
@arunjoy1473 Жыл бұрын
Praise the lord Amen appa thank you Jesus Amen hallelujah ❤️
@goldfishajay
@goldfishajay Жыл бұрын
Congratulations Team... Very nice song. 💐💐💐
@hepzhiba396
@hepzhiba396 Жыл бұрын
GOD BLESS U. MAGALE
@PaulVijay._
@PaulVijay._ Жыл бұрын
Beryl you have sung the song really well!! The lyrics and tune is very beautiful. The music is very nice! Great work Sam Annan and Raja Annan!!
@athirajgnam931
@athirajgnam931 Жыл бұрын
Very very nice singing akka 🥰🤩🥳
@VinceyProductions
@VinceyProductions Жыл бұрын
Thanks again
@athirajgnam931
@athirajgnam931 Жыл бұрын
Happy new year 2023 akka 🥰🥳🥳
@VinceyProductions
@VinceyProductions Жыл бұрын
Same to you
@leninrajesh
@leninrajesh Жыл бұрын
*LYRICS (in Tamil)* கிருபை வேண்டும் தேவனே, நம்பி வந்தேன் நாதனே, சிறு பிள்ளை ஜெபத்தையே, கேட்டிடும் என் தேவனே -(2) கேட்டிடும், என் ஜெபத்தை கேட்டிடும், பேசிடும், என்னோடு பேசிடும் -(2) ...(கிருபை) 1) யாபேசைப் போல, ஆசீர்வதியும் தேவா, தீங்கிலிருந்து என்னை, என்றும் காத்துக்கொள்ளும்; நீர் என்னில் பேச, என் செவிகள் கேட்க, விழித்திருந்து ஜெபிக்க, கற்றுத்தாரும் தேவா -(2) ...(கிருபை) 2) யோனாவைப் போல, என்னைக் காத்துக்கொள்ளும், பேரழிவிலிருந்து, என்னை தூக்கி நிறுத்தும்; என் குரலை கேட்டீர், எனக்கு செவி கொடுத்தீர், துதியின் சத்தத்தோடு, உம்மை பாடி துதிப்பேன் -(2) ...(கிருபை) 3) தாவீதைப் போல, என்னை தாங்கி நடத்தும், கண்ணீரை துடைத்து, தேற்றி என்னை தாங்கும்; நீர் எந்தன் அரணும், நீர் எந்தன் பெலனும், என்றும் உந்தன் கிருபை, என்னில் நிலைக்கச் செய்யும் -(2) ...(கிருபை)
@leninrajesh
@leninrajesh Жыл бұрын
*(English meaning)* Have mercy, Oh God I came to trust, Nathan. A little child's prayer, Hear, O my God -(2) Hear, hear my prayer, Talk, talk to me -(2) ...(Have mercy) 1) Like Jabez, blessed be God, Protect me from harm, forever; Speak into me, let my ears hear, Teach us to watch and pray -(2) ...(Have mercy ) 2) Like Jonah, keep me safe, From disaster, lift me up; Thou hast heard my voice, and hast given me ear, With the voice of praise, I will sing and praise Thee -(2) ...(Have mercy) 3) Like David, bear me up, Wipe away the tears, bear me; You are my fortress, you are my strength , And thy grace shall abide in me forever -(2) ...(Have mercy)
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 4,9 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 134 МЛН
KANNEER | By Christina Beryl Edward  | Solomon Augustine | New TAMIL CHRISTIAN  SONG
5:30
New tamil christian songs 2022 - SRINISHA / KENNADY /JIJO C JOHN
4:31
( Sodom and Gomorrah in tamil ) லோத்து
9:18
Tamil world christian
Рет қаралды 27 М.
Nerukathin Ellai Purinthavare | Pr-Nathanael Donald | Tamil Christian Song | Aaron Jebaraj
10:47
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 4,9 МЛН