உங்க பிரசன்னத்தில் TAMIL CHRISTIAN WORSHIP SONG UNGA PRESSANATHIL by Alwin Paul & Christina Beryl

  Рет қаралды 11,096,259

Alwin Paul

Alwin Paul

4 жыл бұрын

SUBSCRIBE - LIKE - SHARE and SUPPORT US!!
It’ll Encourage us to do More😊
Song Production: Allan Paul
Sung by: Alwin Paul & Christina Beryl
Video Courtesy: Sathiyam Media Vision Pvt Ltd (Sathiyam News)
Composition and Music: Anand Alwin
Mix & Master: Augustine ponseelan
Lyrics: Crispus chelladurai
Guitars: keba Jeremiah
Flute: jotham
Rythm: blessen sabu
Harmonies: Preethi Immanuel & Rohit Fernandes
Programmed & Recorded @ AP Studio
Mixed & Mastered @ Sling Shot Studio
Harmonies recorded @ Oasis Recording Studio
Lyrics
Unga Pressanathil Siragillamal Parakieraen..
Unga Samugathil Kuraivillamal Vazhigiraen..(2)
En thanjamaanirae
En kottaiyaanirae
En Durukamanirae
En Nanbanaanirae..(2)
Udavatha ennaiyae uruvaakum vurave..
Kurivaan ennaiyae
Niraivaakum niravae..(2) -Unga prasanathil
Poiyaana vazkiyaiyi
Meyaga maatrineer...
Mannana ennai um kangal kandathae..(2) -Unga prasanathil
Translation:
In your presence
I fly without wings
When you are near
I feel I have everything
You are my refuge
You are my fortress
You are my mistress
You are my friend
I’m useless, But you made me complete with the relationship with you
My False life,
Is now changed into true life,
I’m just soil
But Your eyes saw me

Пікірлер: 3 400
@AlwinPaul
@AlwinPaul 7 ай бұрын
10 Million Views ✨, All Glory to God 🤍
@SagayaKannan
@SagayaKannan Ай бұрын
Aman
@alliswell1166
@alliswell1166 Ай бұрын
Amen ❤ thank you Jesus ❤❤🎉🎉
@soniababu6985
@soniababu6985 28 күн бұрын
😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@alliswell1166
@Jesuslovesyou279
@Jesuslovesyou279 57 минут бұрын
And 11 Million views!
@praisymani
@praisymani Жыл бұрын
உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன் உங்க சமுகத்தில் குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமானீரே என் கோட்டையானீரே என் துருகமானீரே என் நண்பனானீரே உதவாதே என்னையே உருவாக்கும் உறவே குறைவான என்னையே நிறைவாக்கும் நிறைவே பொய்யான வாழ்வையே மெய்யாக மாற்றினீர் மண்ணான என்னையே உம் கண்கள் கண்டதே
@jebastinbrintha4641
@jebastinbrintha4641 Жыл бұрын
thanks
@christalmelba1362
@christalmelba1362 Жыл бұрын
Thanks sister
@thamaraiselvi4038
@thamaraiselvi4038 Жыл бұрын
Glory to God Jesus praise God Jesus very much touching holly spirit i love in Jesus this songs to very happy, to understand, Deva nadathuthal, power mighy Holly's prit my friend, my saviour Jesus kartheruda holly spirit love magimmai to see this song nantry holly spirit love you Jesus God Jesus
@dioniusisrael2270
@dioniusisrael2270 Жыл бұрын
Thanks
@thancysathish8361
@thancysathish8361 Жыл бұрын
Nice voice both of you
@rajiswari1eswari676
@rajiswari1eswari676 Жыл бұрын
இந்த பாடலை கேட்டாலே சுறுசுறுப்பாகிவிடுவேன் இந்த பாடலுக்காய் உழைத்த அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார் ஆமென்.
@jesletjeeva7995
@jesletjeeva7995 Жыл бұрын
super
@kavithaj7520
@kavithaj7520 Жыл бұрын
Super song
@ramyageorge3241
@ramyageorge3241 Жыл бұрын
do
@subapriya7027
@subapriya7027 Жыл бұрын
Amen 🙏
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Beautiful song ❤
@saranya6289
@saranya6289 2 жыл бұрын
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் வகையில் குரல் கொடுத்த கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
@vettrigeorge415
@vettrigeorge415 2 жыл бұрын
எத்தனை தடவை இந்த பாடலை கேட்டாலும் திகட்டாத பாடல். கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. ரொம்ப அருமையாக இருவரும் பாடி இருக்கின்றனர்.
@elcyjoice8252
@elcyjoice8252 4 жыл бұрын
பல முறை கேட்டும் திகட்டாத உருக்கமான பாடல் தேவன் பயன்படுத்தும் பாத்திரங்களேவாழ்த்துகள்.பல ஆயிரங்கள் பயன் பெறட்டும் உங்கள் தேனிசையால்👏👏👏👏
@PersiyalDavid
@PersiyalDavid 4 жыл бұрын
kzbin.info/www/bejne/a5fLh6qigcySZqM
@rubyjabez4129
@rubyjabez4129 4 жыл бұрын
Amen.
@sumathiabimannan8108
@sumathiabimannan8108 3 жыл бұрын
Kiruba
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Our Wonderful New Worship melody - YESUVAE UM PAASATHAL kzbin.info/www/bejne/i6GlqKZ6bd9rqtE Many people don't know that this song released. Thanks for your love, This song has to reach many, If you also feel the same let's share the new song song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus like Unga Pressanathil song, Amen.
@s.jebisha.2977
@s.jebisha.2977 3 жыл бұрын
Yes
@jebajeevi9757
@jebajeevi9757 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது அவருடைய பிரசன்னத்தில் பறக்கிறது போலவே இருக்கிறது கர்தருக்கே ஸ்தோத்திரம் ஆமேன்
@austincaleb7487
@austincaleb7487 3 жыл бұрын
தேவ பிரசன்னம் உங்கள் இருவரோடு கூட இருக்கட்டும் இந்தப் பாடலை எழுதியவரும் இசையமைப்பாளரும் இயேசுவின் நாமத்தினாலே நான் வாழ்த்துகிறேன்
@benitamerlin3554
@benitamerlin3554 2 жыл бұрын
இந்த பாடல் கேட்க்கும் போது நான் நினைப்பது இயேசு கிறிஸ்து தான் இந்த பாடலை அவங்களுக்கு எழுதிகொடுத்துருப்பாங்க
@rubanruban4347
@rubanruban4347 3 жыл бұрын
Yesapa pillaingala payanpadunga... 😇entha padal ketkum pothellam nan devanidathil siragillamal parakiren.. 😍❤love u JESUS❤
@varshitha.s89sekar20
@varshitha.s89sekar20 3 жыл бұрын
உங்க பிரசன்னதில் சிரகில்லாமல் பரக்கிறேன் உங்க சமூகத்தில் குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமாநீரே என் கோட்டை ஆணீரே என் துருகம் ஆநீரே என் நண்பர் ஆணீறே
@jayabaskaran4
@jayabaskaran4 2 жыл бұрын
Nxt line,.Udhavadha ennaiye uruvaakum urave....kuraivaana ennaiye niraivaakum niraive.....
@jayabaskaran4
@jayabaskaran4 2 жыл бұрын
Poiyaana vaalvaiye meiyaaga maatrineer.... mannaana ennaiye um kannal kandadhu....
@vijayfdo5481
@vijayfdo5481 2 жыл бұрын
You ❤️
@sakthivelavan3852
@sakthivelavan3852 2 жыл бұрын
Reality song thank you Jesus
@BibleVerse
@BibleVerse 2 жыл бұрын
kzbin.info/door/7XqvKDN-PIDvChI4MMsSvQ Daily Bible Verse தினசரி பைபிள் வசனம்
@marydaniel5441
@marydaniel5441 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று உள்ளது. நம் சர்வ வல்லமை உள்ள தேவன் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக தம்பி.
@rebeccalk5092
@rebeccalk5092 Жыл бұрын
உங்க பிரான்னம் வேண்டும் அப்பா...🛐
@Kalakkalkids
@Kalakkalkids 4 жыл бұрын
இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது
@Navani1234
@Navani1234 4 жыл бұрын
Oh yes
@johnsamuel3707
@johnsamuel3707 4 жыл бұрын
Yes
@gopibalan9597
@gopibalan9597 4 жыл бұрын
Yes
@er.t.abithajency.m.e3108
@er.t.abithajency.m.e3108 4 жыл бұрын
Ama
@mokanmokan5678
@mokanmokan5678 4 жыл бұрын
Mm ya
@vincentj3264
@vincentj3264 2 жыл бұрын
இந்த பாடலை பாடும்போதும் கேட்க்கும்போதும் ஆவியானவரின் அசைவாடல் உணரப்படுகிறது
@joel819
@joel819 2 ай бұрын
இந்த பாடலுக்காய் உழைத்த அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார் ஆமென்.
@DhanrajAntony.t-lt4gx
@DhanrajAntony.t-lt4gx 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤en thanjam anirea en nanban anirea en kotai anirea, uthavatha ennai uruvakum uravea amen praise the lord
@estherjeeva5484
@estherjeeva5484 4 жыл бұрын
Superb . Alwin Paul fans pudikuna like here near 1,00,000 likes . Thank you guys 🌹🌹🌹🌹
@jebarajselvaraj3993
@jebarajselvaraj3993 4 жыл бұрын
மகிமையான தேவ பிரஸ்ஸன்னம் நிறைந்த அருமையான பாடல் God bless you🙏🙏🙏
@ajithajerald6074
@ajithajerald6074 2 жыл бұрын
உங்க பிரசன்னதில் சிறகில்லாமல் பறக்கிறேன் உங்க சமுகத்தில் குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமானீரே என் கோட்டையானீரே என் துருகமானீரே என் நண்பனானீரே 1. உதவாத என்னையே உருவாக்கும் உறவே குறைவான என்னையே நிறைவான நிறைவே 2. பொய்யான வாழ்வையே மெய்யாக மாற்றினீர் மண்ணான என்னையே உம் கண்கள் கண்டதே
@jagadeeshjocob5713
@jagadeeshjocob5713 2 жыл бұрын
Thanks for this lyrics
@sankark815
@sankark815 2 жыл бұрын
Super anna
@anbarasik9147
@anbarasik9147 2 жыл бұрын
🙏
@beybladebursttoon3259
@beybladebursttoon3259 2 жыл бұрын
Super
@prabhaprabha5817
@prabhaprabha5817 2 жыл бұрын
Very nice anna akka
@janealicejanealice1407
@janealicejanealice1407 Жыл бұрын
Innum neenga niraiya songs padanum I waiting for your New and blessings songs
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
3 Million Views, Praise the Lord, I’ve never ever dreamed I’d get this kind of love from you all, New song to be released on November Mid ♥️ Keep Supporting us. The new song is also a Worship Song 🙏🏼💫
@miraclingiftar416
@miraclingiftar416 3 жыл бұрын
Surely we support you.Eagerly waiting for the next song😊😊💐
@arise_and_shine
@arise_and_shine 3 жыл бұрын
We support na .i'am waiting for next song
@sijokunjumon5096
@sijokunjumon5096 3 жыл бұрын
Amen
@komathisaravanan309
@komathisaravanan309 3 жыл бұрын
Surely we support you waiting for song
@servinjenifer8374
@servinjenifer8374 3 жыл бұрын
We are eagerly waiting Alwin ❤️
@ezradevanesan6773
@ezradevanesan6773 4 жыл бұрын
A 10 months baby cried for more than l hours in mid night after hearing this song the baby stoped crying and slept thanks you. Praise the Lord
@alwinpaul9667
@alwinpaul9667 4 жыл бұрын
Glory to God
@jacobsenthill
@jacobsenthill 4 жыл бұрын
Amen
@vikashjoel760
@vikashjoel760 4 жыл бұрын
Jesus is great❤❤
@yedallavamshi9943
@yedallavamshi9943 3 жыл бұрын
This testimony made me to cry 😊
@sindhuv3839
@sindhuv3839 3 жыл бұрын
Praise the Lord
@anandhiblessy6530
@anandhiblessy6530 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் ஒரு புது விதமான உற்சாகம் மனசுக்குள்ள வருது.....எவ்ளோ தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்.....எத்தனை தடவை கேட்டாலும் கேட்கும் ஒவ்வொரு டைம் புதுசா இருக்கு....தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@lathu3420
@lathu3420 2 жыл бұрын
இந்த அருமையான பாடலை தேவன் உங்கள் மூலமாக தந்ததை எண்ணி பெரிதும் மகிழ்கிறேன் கர்த்தாவே உம்முடைய நாமத்திற்கே மகிமை 🌹🌹🌹💌 love you guys.
@koteswaranedenenos7559
@koteswaranedenenos7559 2 жыл бұрын
God bless you brother
@denishaclinton5245
@denishaclinton5245 Жыл бұрын
Op
@athimuthu7844
@athimuthu7844 Жыл бұрын
@@denishaclinton5245 hi அக்கா
@jesusismyaffectionmin1178
@jesusismyaffectionmin1178 4 жыл бұрын
உங்கள் முலம் ப்ரசன்னத்தை உணர்ந்தவர்கள் அனேகர் , மகிமை தேவனுக்கு. ஆமென்
@nareshpavi6470
@nareshpavi6470 4 жыл бұрын
Yes nanum than.....🙏🙏
@babumoses9944
@babumoses9944 4 жыл бұрын
Amen
@indirasarojini6730
@indirasarojini6730 4 жыл бұрын
@@babumoses9944 9öõ
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Our Wonderful New Worship melody - YESUVAE UM PAASATHAL kzbin.info/www/bejne/i6GlqKZ6bd9rqtE Many people don't know that this song released. Thanks for your love, This song has to reach many, If you also feel the same let's share the new song song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus like Unga Pressanathil song, Amen. Thanks for your love.
@ilevarasiselvam8122
@ilevarasiselvam8122 3 жыл бұрын
திகட்டாத பாடல் 💝🙌🙏
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 👏🏻👏🏻
@pathmanathan6654
@pathmanathan6654 Жыл бұрын
Nice song super Enakum thambikum romba pudikum
@charlesdarwin2999
@charlesdarwin2999 4 жыл бұрын
மிக அருமையான பாடல் எழுதிய & பாடிய & இசையமைத்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள் !
@evathomas8797
@evathomas8797 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hV7Je6qwjpaplcU
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Our Wonderful New Worship melody - YESUVAE UM PAASATHAL kzbin.info/www/bejne/i6GlqKZ6bd9rqtE Many people don't know that this song released. Thanks for your love, This song has to reach many, If you also feel the same let's share the new song song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus like Unga Pressanathil song, Amen. Thanks for your love.
@samcaleib2405
@samcaleib2405 2 жыл бұрын
Who written this song ..gods presence flowing
@jessyvasanthi882
@jessyvasanthi882 4 жыл бұрын
GOD blass you both ❤❤ உம்முடைய பிரசனத்தில் சிறகுகள் இல்லாமல் பறக்கிறேன்.. 👏👏👏👏👏👏👏👏👏
@anandmithiran1308
@anandmithiran1308 4 жыл бұрын
If
@sriganesha4197
@sriganesha4197 2 жыл бұрын
Arumai arumai ennum kekanum pol erukiradhu 👍💐🙏
@_mr._.lonely_____4280
@_mr._.lonely_____4280 2 жыл бұрын
Wow semaya padirukinga indha patu I love this song 🖤💕❣️✌️
@taberaprayerteam8171
@taberaprayerteam8171 4 жыл бұрын
கேட்கும் போதெல்லாம் உள்ளம் உருகச் செய்யும், கடவுளின் அன்பை உணரச் செய்யும் மிக அருமையான பாடல்!
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
God bless you 😊
@raginijemini4880
@raginijemini4880 Жыл бұрын
என் தேவனுடைய பிரசன்னம் உதவாத என்னையே உருவாக்கியதும் குறைவான என்னையே நிறைவாகி றது இந்த பாடல் எனக்காக எழுதி பாடுவது போல் இருக்கிறது உயர்ந்து பாடும் என் சேல்லங்காளுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் ஆமென் ஆமென்
@ramyababu6190
@ramyababu6190 Жыл бұрын
குறைவான எண்யையே நிறைவாக்கும் நிறைவே .ஆமென் அப்பா
@JosephineT-os3bm
@JosephineT-os3bm 3 ай бұрын
Praise the Lord 🙏🙌😢
@RAJKUMAR-qu5fg
@RAJKUMAR-qu5fg 4 жыл бұрын
துதி கணம் மகிமை உமக்கே உரித்தாகுக ஆமென்
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Our Wonderful New Worship melody - YESUVAE UM PAASATHAL kzbin.info/www/bejne/i6GlqKZ6bd9rqtE 👆👆👆👆👆 Many people don't know that this song released. Thanks for your love, This song has to reach many, If you also feel the same let's share the new song song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus like Unga Pressanathil song, Amen. Thanks for your love.
@janciparthijanciparthi6269
@janciparthijanciparthi6269 3 жыл бұрын
Hi
@somasundharam-ps8uz
@somasundharam-ps8uz Ай бұрын
2024 la pathavanga like panuga❤😊
@chandruchandrus2616
@chandruchandrus2616 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனதில் சாந்தோம் வருகிறது god bless you 🙏🙏
@joabjedidiya8660
@joabjedidiya8660 2 жыл бұрын
Super And very nice song.Alwin paul brother & Christina bery sister.Jesus blessing for you. 😍😍
@jainrajjainraj5903
@jainrajjainraj5903 3 жыл бұрын
2020 la parthavanga oru like podunga
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Our Wonderful New Worship melody - YESUVAE UM PAASATHAL kzbin.info/www/bejne/i6GlqKZ6bd9rqtE Many people don't know that this song released. Thanks for your love, This song has to reach many, If you also feel the same let's share the new song song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus like Unga Pressanathil song, Amen.
@anishtr8781
@anishtr8781 3 жыл бұрын
Hi...Bro.. பல கவலைகளோடு வருவேன் ..இந்த பாடல் பல முறை என்னை ஆறுதல் படுத்தியுள்ளது..
@angelhamilton4904
@angelhamilton4904 3 жыл бұрын
@@AlwinPaul God bless you abundantly dear
@dakshinamurthy1723
@dakshinamurthy1723 3 жыл бұрын
Super brother and sister
@keziyasiju2109
@keziyasiju2109 3 жыл бұрын
In 2021...😊
@rakeshrakesh6288
@rakeshrakesh6288 4 жыл бұрын
Sup song Anna endha song pudcha Va GA like pudu ga pa 👇👇👇💝💝
@ajgministries297
@ajgministries297 4 жыл бұрын
kzbin.info/www/bejne/j4nCpH-CnK52oKM pleasw watch this song
@PersiyalDavid
@PersiyalDavid 4 жыл бұрын
kzbin.info/www/bejne/a5fLh6qigcySZqM Watch this also
@amalraj8934
@amalraj8934 4 жыл бұрын
Aadar yaar ellao
@jeyalinet4794
@jeyalinet4794 4 жыл бұрын
Why
@benjaminthambiah4250
@benjaminthambiah4250 4 жыл бұрын
Thanking you jesus
@JebaseelanJeni-wn6cq
@JebaseelanJeni-wn6cq 9 ай бұрын
உங்கள் மகிமை என்னை நிரப்பப்பட்டு இருக்கும்
@gettoknowtips
@gettoknowtips 2 жыл бұрын
Unga prasannathil sirahillamal parakiren Unga samuhathil kuraivillamal vazhkiren En thanjamaneerey en kottaiyaneerey En thuruhamaneerey en nanbananeerey Unga prasannathil Udhavadha ennaiye uruvakum urave Kuraivana ennaye niraivakum niraivey Unga prasannathil Poiyana vazhvaiye meiyaha matrineer Mannana ennaiye um kangal kandadhey Unga prasannathil
@mariyakumar3858
@mariyakumar3858 Жыл бұрын
En thanmaeerey en kottaiyaneerey en thuruhammaneerey en nanbaraneerey
@mariyakumar3858
@mariyakumar3858 Жыл бұрын
Is there in the
@onlybelieve4856
@onlybelieve4856 3 жыл бұрын
Super song👍❤ Unga perasanathel sirakellamal parakuren❤❤
@kenitar7429
@kenitar7429 2 жыл бұрын
It is my favorite song 😍😍😍 super👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
@marysiyamala
@marysiyamala 11 ай бұрын
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்திருக்கிறது❤❤❤
@iPanithuli
@iPanithuli 11 ай бұрын
Ebenesarae... | Tamil Christian #shorts #dailybibleversetamil #audiobible kzbin.infomQxxsiHcZAs?feature=share
@singerrajan2602
@singerrajan2602 8 ай бұрын
Nice song.
@parimalaparimala1111
@parimalaparimala1111 7 ай бұрын
இந்த ‌பாடலை பாடிய‌சகோதர்களுக்கு இயேசப்பா ஆசீர்வாதம் கிடைக்கும்
@shebapeethamparam5776
@shebapeethamparam5776 4 жыл бұрын
Both of them sounds so beautifully .may GOD BLESS YOUR MINISTRIES MORE AND MORE FOR HIS PURPOSE
@kpriya7586
@kpriya7586 4 жыл бұрын
Super anna and akka😊👍👍👌👌
@sunithaangel
@sunithaangel 3 жыл бұрын
My go to song when I'm down with depression this music and lyrics takes me to the heavenly feeling thanks for the beautiful song Glory to Lord Jesus Amen 🙏
@stephenvijay8386
@stephenvijay8386 2 жыл бұрын
Unmayil மிகவும் விரும்பி,ருசித்து அவர் பிரசன்னத்தை உணர்து படிய பாடல்.GOD BLESS u my child's.
@Meghna23
@Meghna23 4 жыл бұрын
"Unga prassanathil siragilammal parakkiren" 😊💖♥️💘
@premawilson6848
@premawilson6848 3 жыл бұрын
Thank you Jesus for this wonderful song.
@Christservant20
@Christservant20 3 жыл бұрын
Really felt presence of God..sometimes cried by hearing this song..all glory to God..God bless u brother and sister...
@Uthiriyamary-yn8xv
@Uthiriyamary-yn8xv 2 ай бұрын
Very very very very nice and good and super❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊😊🎉🎉🎉🎉
@ravin65
@ravin65 3 жыл бұрын
Very very nice song. I like this song so so much .
@awesomegod3775
@awesomegod3775 3 жыл бұрын
Avar prasanam mattu illana namma la onnume illa...😇😇😇😇...because he's true God..our Jesus Christ..😃😃😃
@j.p.aisrael3813
@j.p.aisrael3813 Жыл бұрын
Every time I hear this song I start crying..... one my favorite ..... love you. God bless.
@user-km7jv2wd5b
@user-km7jv2wd5b Жыл бұрын
மண்ணான என்னையே உம் கண்கள் கண்டதே ❤❤❤❤❤❤❤
@amulrani3755
@amulrani3755 4 жыл бұрын
Intha rendu deva pillaikalaium karthar aasirvathipparaga... I love that song... And lovely singing childs
@evangelinesolomon9977
@evangelinesolomon9977 3 жыл бұрын
Even I'm in ur grade...itz nic to see ppl in my age shining for Christ.. Glory to God 😊
@vanaja007
@vanaja007 11 ай бұрын
Na day to day kakiran ❤ Tq jesus❤
@duraid1455
@duraid1455 Жыл бұрын
இயேசவின் பிரசன்னத்தில் தேவன் சமுகத்தில்
@SOFIA_JOSHWIN
@SOFIA_JOSHWIN 4 жыл бұрын
U r a Chosen generation.... Keep shining for my Jesus more and more.... 👍Divine voice connecting us to God.... Listening to this song again & again.....👌 Lovely my dear kuttys.... 👏God bless you..... 👆😇
@jananivasudevanvasudevan7974
@jananivasudevanvasudevan7974 3 жыл бұрын
Heart melting song.... God bless you both 💐praise the Lord Jesus Christ 👑
@RobeartJuli
@RobeartJuli 4 ай бұрын
உதவாத என்னை உறுவாக்கும் உறவாய் இருப்பதற்க்காக நன்றி இயேசப்பா
@varshitha.s89sekar20
@varshitha.s89sekar20 3 жыл бұрын
உங்க பிரசன்னதில் சிரகில்லாமல் பரக்கிறேன் உங்க சமூகத்தில் குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமாநீரே என் கோட்டை ஆணீரே என் துருகம் ஆநீரே
@leonremijious1526
@leonremijious1526 2 жыл бұрын
Correct
@pbalachandar-im3mv
@pbalachandar-im3mv 2 жыл бұрын
Super
@ericjoshua4058
@ericjoshua4058 4 жыл бұрын
Excellent thambi... hearing it now for 100th time!
@explorewithdinu
@explorewithdinu 3 жыл бұрын
🙌🏻
@balakd9314
@balakd9314 3 жыл бұрын
Me too
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
Me too
@user-mw1zl1bm9d
@user-mw1zl1bm9d 3 жыл бұрын
இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க துண்டுக்கிறது இந்த பாடலை கேட்டா எல்லோருடைய மனசும் மாறிவிடும் 👌👌👌
@dhinagaranbeaula1679
@dhinagaranbeaula1679 3 жыл бұрын
Uuo
@anthonyangel8553
@anthonyangel8553 3 жыл бұрын
Me also dear
@kabilankabilan538
@kabilankabilan538 3 жыл бұрын
Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@augustinjoseph2283
@augustinjoseph2283 2 жыл бұрын
Yes
@SathiyamTV
@SathiyamTV 6 ай бұрын
Amazing 👏
@Daison123
@Daison123 5 ай бұрын
Wow
@rupapriyadharshini3830
@rupapriyadharshini3830 2 жыл бұрын
Beautiful meaningful song, beautifully sand. God bless these children and use for His Glory
@thayalanthayalan8007
@thayalanthayalan8007 4 жыл бұрын
That boy is super singer😊
@alwinpaul9667
@alwinpaul9667 4 жыл бұрын
Thank you for your lovely comments
@selvit3153
@selvit3153 4 жыл бұрын
Yes sister
@selvit3153
@selvit3153 4 жыл бұрын
Alwin has a GOOD voice, and Christina has a sweet VOICE
@YEHOVAEDITZ
@YEHOVAEDITZ 4 жыл бұрын
@@alwinpaul9667 naanga ellam comment panna reply panamateenga 😔😔😔😔😔😔
@pappathin7871
@pappathin7871 3 жыл бұрын
@@selvit3153 o
@jeyaramanmuthusamy1640
@jeyaramanmuthusamy1640 3 жыл бұрын
God bless you!!! Let our Lord Jesus Christ use you for His Glory !!!
@stanisstanislaus2603
@stanisstanislaus2603 Жыл бұрын
பிள்ளைகள் இறைவனுடைய பிரசன்னத்தால் அருமையாக பாடுகிறார்கள். வாழ்துக்கள்
@jegancreation4059
@jegancreation4059 2 ай бұрын
இந்த பாடல் வரிகள் எனனை மிகவும் கவர்ந்தது 😊
@mariyakikcoferydo7708
@mariyakikcoferydo7708 4 жыл бұрын
Beautiful song heard touching lyrics.. Karthar inum ungala payanpatuthuvaraga.... God bless you drs
@glory_28
@glory_28 2 жыл бұрын
Lots of love from Telangana ❤Listening 100 th time🥳🥳
@maggikutty4093
@maggikutty4093 2 жыл бұрын
அற்புதமான தேவகிருபை நிறைந்த பாடல் ஆமென் நன்றி
@peterguru273
@peterguru273 2 жыл бұрын
பரலோக ராஜவே உமக்கு நன்றி ராஜா மெய்யான தெய்வம் 💯💯💯💯💯💯💯💯
@prakashjoel7642
@prakashjoel7642 3 жыл бұрын
when I was listened to this as first time, I am totally melted with the presence of GOD, May God be glorified by both of you children... And both littles are grown up, Happy for you children
@Majesticxavier1603
@Majesticxavier1603 4 жыл бұрын
I feel a divine presence of Holy spirit... Keep continue to be model of youth...God bless both of you...
@AlwinPaul
@AlwinPaul 4 жыл бұрын
Thanks, keep watching and share to you friend's and family's
@girijalakshmi6389
@girijalakshmi6389 4 жыл бұрын
Nice song... God bless u both abundantly
@KrishnaKumarRN
@KrishnaKumarRN 2 жыл бұрын
Ungaloda voice la innum neraya songs enaku kekanum amen
@vjshome7095
@vjshome7095 Жыл бұрын
My fav song thankyou lord.
@sindhusindhu7268
@sindhusindhu7268 3 жыл бұрын
Iam in kerala, super song. Praise the lord, god bless you.
@gladiskezia3581
@gladiskezia3581 4 жыл бұрын
Can't believe that she is Christina Beryl Edward....God bless you ma.....Blessed child
@samson8858
@samson8858 Жыл бұрын
Very nice good songand very nice
@vadivelp6033
@vadivelp6033 3 жыл бұрын
Arumaiyana pathiuoo sir
@swarnalathaselvaraj5311
@swarnalathaselvaraj5311 3 жыл бұрын
My favourite song😍 Superb brother and sister 👏 God bless you
@mmmediaforjesus9148
@mmmediaforjesus9148 4 жыл бұрын
My one year old baby girl stops crying when hear this song. This is her favorite song, for me too. Nice singing both of you. God bless you abundantly
@evathomas8797
@evathomas8797 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hV7Je6qwjpaplcU
@AlwinPaul
@AlwinPaul 3 жыл бұрын
Our Wonderful New Worship melody - YESUVAE UM PAASATHAL kzbin.info/www/bejne/i6GlqKZ6bd9rqtE Many people don't know that this song released. Thanks for your love, This song has to reach many, If you also feel the same let's share the new song song in Whatsapp status, Facebook and to other friends and family who might love the song. Let this song touch many souls for the glory of Jesus like Unga Pressanathil song, Amen. Thanks for your love.
@Ilayarajaangel-tx5cy
@Ilayarajaangel-tx5cy 2 жыл бұрын
தேவன் நாமம் மகிமை படுவதாக 🙏Amen
@anidhayal
@anidhayal 2 жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...
@jenoaj3902
@jenoaj3902 3 жыл бұрын
Fabulous song. .... Praise and Glory be to God alone.
@anthonyangel8553
@anthonyangel8553 3 жыл бұрын
Superoooooooo super song love u Jesus praise. The Lord 🙏 hallelujah amen 😭🙏✝️🛐➕
@kesiyamolvs1224
@kesiyamolvs1224 Жыл бұрын
Amen hallelujah sthothram
@DevajordanDeva
@DevajordanDeva 3 ай бұрын
மண்ணான என்னையும் உம்கண்கள் கண்டதே ஆமென்
@pappyvincent1474
@pappyvincent1474 4 жыл бұрын
Very cute and melodious. Let the name of Jesus be glorified.
@priyarajarathinam9624
@priyarajarathinam9624 4 жыл бұрын
❤️ sema song💜itha song ka thousand times ketalum salikathu. Intha song mulama god presence sa nalla feel panna mudiuthu. Innum neraya peruku use fulla yesappa unkala payanpaduthuvanka. ❤️god + u bro & sister.
@nareshpavi6470
@nareshpavi6470 4 жыл бұрын
Ama
@babyflora2486
@babyflora2486 4 жыл бұрын
Yes
@PersiyalDavid
@PersiyalDavid 4 жыл бұрын
kzbin.info/www/bejne/a5fLh6qigcySZqM
@vasanthikaruppusamy9369
@vasanthikaruppusamy9369 2 жыл бұрын
Entha paadal ketkum pothu manathukku aamaithiyaa erukku
@vasanthikaruppusamy9369
@vasanthikaruppusamy9369 2 жыл бұрын
Amen
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 379 М.
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 51 МЛН
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 4,6 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 124 МЛН
Udaintha Paathiram (Official)  - New Tamil Christian Songs I Mohan Chinnasamy I David selvam
5:49
Worship Medley Benny Joshua | Yegovah Yireh + Nambuven + Yesu Naamam + Uyirana Yesu
8:00
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 10 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 29 МЛН
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 1,4 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 200 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 137 М.
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 643 М.