New Tamil Christian Song | நான் ஜெபமாக மாறவேண்டும் | Srisha Vijayasekar | Babu Jose

  Рет қаралды 103,265

Vincey Productions

Vincey Productions

Жыл бұрын

Watch and Share New Tamil Christian Song | நான் ஜெபமாக மாறவேண்டும் | Naan Jebamaga Maaravendum
Artist : Srisha Vijayasekar
Music : Babu Jose
Tune & Lyrics : - Fr.Michael Mariadas
Key Boards - Babu Jose
Rhythm Programming - Davidson Raja,John Malamari
Tabla - Venkat rao , Navin
Percutions - Kaviraj
Sithar & Sarode - Kishore
Design - Alex David
Camera - K.V.Kannan
Drone - M.Ashok
Editing & Direction - I.Vincent Raj
Location Assistants - Ponraj , Varghese - Sooryanallai
Recorded, Mixed & Mastered by - I.Vincent Raj
At- Vincey Productions
Studio & Produced by - Vincey Productions
You can also visit us at : Website
www.vinceypro.com
You can like us at : Facebook Account
/ vinceyproduc. .
You can like us at : Facebook Page
/ vincey-produ. .
You can watch us at: Google Plus
plus.google.com/u/0/+VinceyPr...
#christianity #jesussongs #vinceyproductions #
நான் ஜெபமாக மாற வேண்டும்
உம் அருளோடு வாழ வேண்டும்
என் மனதோடு உறவாடும் இயேசு உந்தன் குரலை
நான் மகிழ்வோடு கேட்க வேண்டும்
நான் ஜெபமாக மாற வேண்டும்
உம் அருளோடு வாழ வேண்டும்
சந்திப்பு கூடாரம் என்மனதில் -அங்கு
தெய்வீக சந்திப்பு நிகழட்டும்
சீனாயின் மலைமுகடு என் மனதில் அங்கு
அருள் மேகம் மகிமையோடு நிரம்பட்டும்
ஓரேபு மலை உச்சி என் மனதில் அங்கு
வான் வீட்டின் தென்றல் வந்து பாயட்டும்
எருசலேமின் தேவாலயம் என் மனதில்
அது அப்பாவின் ஜெப வீடாய் மாறட்டும்
ஜெபமானது என் உயிராகட்டும்
ஜெப ஆவியே என் மூச்சாகட்டும்
ஜெபமானது என் உயிராகட்டும்
ஜெப ஆவியே என் மூச்சாகட்டும்
நான் ஜெபமாக மாற வேண்டும்
உம் அருளோடு வாழ வேண்டும்
பெத்லேகமின் தீவனத்தொட்டி என் மனதில்
அங்கு தெய்வீகம் குழந்தையாகி தவழட்டும்
நசரேத்தின் எளிய வீடு என் மனதில் அங்கு
தெய்வீகம் இயேசுவாக வளரட்டும்
கலிலேயா யூதேயா என்மனதில் அங்கு
கடவுளின் வார்த்தைகள் ஒலிக்கட்டும்
கல்வாரி மலை உச்சி என்மனதில்
அன்பும் மன்னிப்பும் ஆறாய் பொங்கி பெருகட்டும்
ஜெபமானது என் உணவாகட்டும்
ஜெப ஆவியில் என் தாகம் தீரட்டும்
ஜெபமானது என் உணவாகட்டும்
ஜெப ஆவியில் என் தாகம் தீரட்டும்
நான் ஜெபமாக மாற வேண்டும்
உம் அருளோடு வாழ வேண்டும்
என் மனதோடு உறவாடும் இயேசு உந்தன் குரலை
நான் மகிழ்வோடு கேட்க வேண்டும்
நான் ஜெபமாக மாற வேண்டும்
உம் அருளோடு வாழ வேண்டும்

Пікірлер: 63
@kaarmugilinthooral6388
@kaarmugilinthooral6388 9 ай бұрын
இயற்கையைப் படைத்த இறைவனுக்கு.. இயற்கையோடு இசையோடு இதமாக இனிமையாக.. ஒரு இசையாஞ்சலி 🎶🎶🎶 இனிமை... செபமாக நான் மாறவேண்டும் 🎼🎼 அருமை வாழ்த்துகள் 💐💐🙏
@arokiamarymetilda200
@arokiamarymetilda200 Жыл бұрын
Thank you father for the Spirit filled hymn that inspires the hearers to become personification of prayer. May the name of the Lord be praised .
@sathishs686
@sathishs686 Жыл бұрын
Amen Alleluia
@user-ng9hb1kq4d
@user-ng9hb1kq4d 9 ай бұрын
Godudiya.padaiffu.yellamay.nalladhu.yena.kandar.avarudia.karathirkku.sothiram.nandri.yesu.rajayenni.mudiyathavigalnandri.rajanay
@user-ln3ru6eb7v
@user-ln3ru6eb7v 6 ай бұрын
I love 💕💕💕💕 this song very much.this song comforts me.💜💜💜💜💜. 🍇🍇🍇🍇🍇.shalom shalom shalom.
@havemercy8093
@havemercy8093 Жыл бұрын
John Malamari and team congrats
@InthurajithInthu-nq1mq
@InthurajithInthu-nq1mq Жыл бұрын
unga voice super veravle sister good jesus ilove thank you
@jeevaraj9700
@jeevaraj9700 Жыл бұрын
அருமையான பாடல்...
@jesusalvin6198
@jesusalvin6198 Жыл бұрын
Lovely hearing, United with Lord
@christopherdawes6394
@christopherdawes6394 4 ай бұрын
Lovely singer and even better song 4:5
@victormariapragasam9793
@victormariapragasam9793 Жыл бұрын
Praise the Lord
@gdason1
@gdason1 Жыл бұрын
The wordings are directly from the throne of worship. “Re’ma” whoever wrote the song had the throne room experience. Bless you for blessing others
@prohiniprohini8759
@prohiniprohini8759 Жыл бұрын
Amen praise the Lord... Jebamaha en vaalvu Maarattum... Jebam en uyirahattum... Thank you Lord gave this song ..
@step85
@step85 Жыл бұрын
அருமை
@johnbosco9722
@johnbosco9722 Жыл бұрын
Beautiful song and good voice
@malarvizhisamy8297
@malarvizhisamy8297 Жыл бұрын
Inspirational song for the prayer to all ❤...God bless the whole team 🙏 🙌
@aravindchristy6533
@aravindchristy6533 Жыл бұрын
Nice Melody.. very good tune.. soulful and motivating song towards prayer.. congratulations to all musicians
@johnsonmayil
@johnsonmayil Жыл бұрын
அருமை ❤
@aminsheikhabdulqader6377
@aminsheikhabdulqader6377 Жыл бұрын
அழகான மென்மையான இனிமையான மெல்லிசை அருமையாகப்பாடியிருக்கிறார் கருத்துள்ள வரிகள் பொருத்தமான பின்னணி இசை அனைத்து குழுவினருக்கும் வாழ்த்துகள்🎉
@anithatverynice493
@anithatverynice493 Жыл бұрын
Wonderful jesus song thank you jesus
@ranagaming9943
@ranagaming9943 Жыл бұрын
🎉🎈🎈 iuuy77 🔥🔥🔥
@manovadaniel304
@manovadaniel304 Жыл бұрын
Glory to God 🎉🎉🎉🎉🎉
@malarvizhisamy8297
@malarvizhisamy8297 Жыл бұрын
Glory to God, beautiful song with lyrics and wonderful voice
@thomasgomez1256
@thomasgomez1256 Жыл бұрын
நல்ல அருமையான பாடல் பதிவு ❤ வாழ்த்துக்கள் 💐💐💐
@Vincent-fw3gc
@Vincent-fw3gc Жыл бұрын
மிக மிக மிக அருமை, மிக மிக மிக இனிமை. மிக மிக ஆழமான அழகிய கருத்துகள் நிறைந்த செபம். இப்பாடலைப் படைத்த அருள்தந்தைக்கும் பாடல் குழுவினர் அனைவருக்கும் எங்களின் நன்றிகள். பாராட்டுக்களுடன்; வாழ்த்துக்களும்.
@godwinsuthan5954
@godwinsuthan5954 Жыл бұрын
அழகான பாடல்..வாழ்த்துக்கள்..
@pavinkids3021
@pavinkids3021 Жыл бұрын
Nice song sir...
@thomasch28
@thomasch28 Жыл бұрын
❤ wonderful song fr congrats
@rajarathinam2009
@rajarathinam2009 Жыл бұрын
Wonderful, Fr. Different concept.
@ebinezerpaul5582
@ebinezerpaul5582 Жыл бұрын
@abejojomuralimanohar6605
@abejojomuralimanohar6605 Жыл бұрын
Touching song. Very natural and soulful.
@symonpeterchevuriofficial2549
@symonpeterchevuriofficial2549 Жыл бұрын
Wonderful Song Sir 🙌😍
@herikjoevin802
@herikjoevin802 Жыл бұрын
Very beautiful song Fantastic Father very good orchestration Congratulations
@gunasingsellaya7566
@gunasingsellaya7566 Жыл бұрын
Super srishaa🎉
@jestinr1021
@jestinr1021 Жыл бұрын
Meaningful song and wonderfully composed. Great
@ashoksri8977
@ashoksri8977 Жыл бұрын
i love this song Very nice
@marylydia5115
@marylydia5115 Жыл бұрын
ஆண்டவரே என் உள்ளம் உம் சந்திப்புக் கூடாரமாக மாறட்டும். என் வாழ்வு செபமாக மாற்றும் அப்பா
@aravindsangeetha5751
@aravindsangeetha5751 Ай бұрын
Amen🙏
@goldfishajay
@goldfishajay Жыл бұрын
Nice song... Congratulations...💐💐
@holytrinitycreations
@holytrinitycreations Жыл бұрын
Beautiful lyrics and voice 🎉
@gibsonsolomon3602
@gibsonsolomon3602 Жыл бұрын
Nice
@selwynjebaraj8230
@selwynjebaraj8230 Жыл бұрын
Such a beautiful voice. Nice location 💖
@jancirani6544
@jancirani6544 Жыл бұрын
Beautiful song & Wonderful presentation! Congratulations dear team members!
@shyamniva
@shyamniva Жыл бұрын
Superb god bless u all😊
@marylydia5115
@marylydia5115 Жыл бұрын
Very nice song. While hearing it made me to cry
@gobindasing6261
@gobindasing6261 Жыл бұрын
1o
@xaviercmf4570
@xaviercmf4570 Жыл бұрын
Beautiful and thoght provoking song. It makes me reflect my way of living. Thanks and congrats to all of you.
@prohiniprohini8759
@prohiniprohini8759 Жыл бұрын
Lyrics pls
@sarojini763
@sarojini763 Жыл бұрын
❤😊
@godsson701
@godsson701 Жыл бұрын
பாடலின் வரிகள் சுமார். ஆனால் பாடலில் காட்டப்படும் இயற்கை காட்சிகள் மிக அருமை.
@83majaikumar
@83majaikumar Жыл бұрын
"நல்லா உணர்ந்து இறை வார்த்தையை கேட்டால் அர்த்தம். புரியும் சகோதரரே❤ . ..
@godsson701
@godsson701 Жыл бұрын
@@83majaikumarபாடல் வரிகளை நன்றாய் உணர்ந்துதான் சுமார் என்று சொன்னேன். கலிலேயா,யூதேயாவாக நாம் ஏன் மாற வேண்டும். அங்கு இயேசுவை ஏற்றுக்கொள்ளாத, தேவனை மட்டும் ஏற்றுக்கொள்கிற யூதர்களும், புறஜாதிகளும் அல்லவா வசிக்கிறார்கள். நீங்கள் தேவனுடைய ஆலயமாய் இருக்கிறீர்கள் என்று வேதம் கூறுகிறது. நான் எருசலேம் தேவாலயமாய் மாற வேண்டும் என்றால் என்ன அர்த்தம். அந்த ஆலயம் ஒரு கல்மீது ஒருகல் இல்லாதபடி இடித்து போடபடும் என்று அந்த தேவாலயம் குறித்து இயேசு தீர்க்கதரிசனம் சொன்னாரே. தேவன் தன் சமூகத்திலிருந்து தள்ளிய, இடித்து தரைமட்டமாக்ப்பட்ட எருசலேம் தேவாலயமாய் நாம் மாற வேண்டுமோ. அங்கு மிருக பலியும் செலுத்தப்பட்டு வந்ததே. பாடலை இராகமாக பாடினால் போதாது சகோ. புதிய ஏற்பாட்டு சபைகளுக்கு ஏற்ற வரிகளை உள்ளடக்கி இருக்கிறதா என ஆராய்ந்து பாடப்பட வேண்டும். இயேசுவே நான் உம்மை போல் மாறவேண்டும் என்று எங்கேயாவது சொன்னீர்களா ? நானும் பாடல் போடுகிறேன் பேர்வழி என்ற பெயரில் உருக்கமான ராகமும், இசையும் மட்டும் அல்ல கிறிஸ்தவ பாடல். அர்த்தம் புதிய ஏற்பாட்டு சபைகளை பிரதிபலிக்கவேண்டும். நன்றி ஐயா.
@godsson701
@godsson701 Жыл бұрын
@@83majaikumar உங்களை சபை விசுவாசி என்று நினைத்தேன். நீங்கள் RC காரர் என்று இப்பொழுது தான் அறிந்துக் கொண்டேன். வேத அறிவு அவ்வளவாக இல்லாத நீங்கள் இப்படிதான் பாடல் போடுவீர்கள். உங்களை குறை சொல்லி பயனில்லை, ஏனெனில் நீங்கள் இருக்கும் இடம் அப்படி.
@83majaikumar
@83majaikumar Жыл бұрын
❤அமைதி நம்மோடு...
@vikashmeena2897
@vikashmeena2897 Жыл бұрын
​😅😮😮😮😅😅😅😮😅😮😅😅😅😅😮😅😮😅😮😅😮😅😅😮😅😮😮😅😮😅😅😅😮😅😅😮😮😅😅😅😮😅😅😮😅😊😅😅😅😅😮😅😅😅😮😮😅😮😅😮😮😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😮😅😅😅😅😮😅😅😮😅😮😮😮😮😅😮😮😅😅😮😮😊😅😮😮😅😅😅😅😮😅😅😅😅😮😅😅😮😅😅😮😅😅😅😮😮😅😮😮😮😅😮😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😮😅😅😅😮😮😮😮😅😮😅😅😮😅😅😮😅😮😅😅😅😅😮😅😅😮😅😅😮😅😅😮😅😅😅😅😅😮😮😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😮😅😮😅😅😮😮😅😅😊😅
@user-ln3ru6eb7v
@user-ln3ru6eb7v 6 ай бұрын
I love 💕💕💕💕 this song very much.this song comforts me.💜💜💜💜💜. 🍇🍇🍇🍇🍇.shalom shalom shalom.
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 75 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
New tamil christian songs 2022 - SRINISHA / KENNADY /JIJO C JOHN
4:31
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 10 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 897 М.
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 15 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,5 МЛН