தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் (2) கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை ஹோய் ஆசை விடுவதில்லை தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் இளமை முடிவதில்லை ஹோ ஓ இளமை முடிவதில்லை எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும் பொழுதும் விடிவதில்லை ஹோய் பொழுதும் விடிவதில்லை தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல் பித்தம் தெளிவதில்லை ஹோ ஓஓ பித்தம் தெளிவதில்லை வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல் வருத்தம் தெரிவதில்லை ஹோய் வருத்தம் தெரிவதில்லை தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம் பாவை முகமல்லவா ஹோ ஓஓ பாவை முகமல்லவா அழகிய தோள்கள் பழகிய நாட்கள் ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் ஆஹாஆஆ ஆஹா ஹா ஹாஹாஹா ஓஓஓஓஓஓ ஆஹா ஹா ஹாஹாஹா
@manosofia64742 жыл бұрын
Nice song 🎧
@ramakrishnants78263 жыл бұрын
Everyone speaks about Hariharan, but no one speaks about Harini's great voice
@arjunsharju28382 жыл бұрын
Without her voice this song wouldn't be famous and blockbuster
@narayanaswamys87862 жыл бұрын
"Aan (males) aathikka ulagam"..
@rajtrends38702 жыл бұрын
@@narayanaswamys8786 please see all comments neria Peru simran harini ku credits koduthu erukanga suma pakama comment panathinga bro
@sathiyanramasamy61282 жыл бұрын
@@narayanaswamys8786 8t7
@sathiyanramasamy61282 жыл бұрын
@@narayanaswamys8786 t8r76t76r7ttdt7r
@pughalenthitks552 Жыл бұрын
எம்.எஸ்.வி.அண்ணன் அருமையான முறையில் இசையமைத்துக்கொடுத்த இந்தப் பாடல் எம்.ஜி.ஆர்.சித்தப்பா அவர்கள் படகோட்டி திரைப்படத்தில் அழகான முறையில் கொடுத்திருந்தார்.. நமது ஏ.ஆர்.ரஹ்மான் தனது மானசீகத் தந்தை மற்றும் குருவாக நினைக்கும்் எம்.எஸ்.வி.அண்ணன் , வாலி அண்ணன் இணைந்து இளமை மாறாமல் பாடும் அண்ணன் டி.எம்.எஸ். அக்கா சுசீலா ஆகியோர் வாயிலாக அந்நாளில் வழங்கிய தொட்டால் பூ மலரும் பாடலை எந்தக் குறையும் சொல்லமுடியாத வகையில் மிகச் சிறப்பாக வழங்கி நம்மை மகிழ்ச்சியுடன் இருக்க செய்துள்ளார்..... ஆஸ்கார் விருது பெற்ற தம்பி ரஹ்மான் வாழ்க வளர்க.. கலைமாமணி டி.கே.எஸ்.புகழேந்தி.....
@MADAKKANNU19802 жыл бұрын
இந்த பாடலை பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஞாபகம் வருவது நம்ம சத்தியராஜ் கோவை சரளா காம்பினேஷன்ல வந்த பாடல் தான்.
@sriammanthunai36202 жыл бұрын
Correct bro movie name kovai brothers
@sathyarajsathyaraj15022 жыл бұрын
Like 2023
@ranjithlathanair16352 жыл бұрын
Yes bro absolutely 😌😊😊😊
@poornimaganeshganesh8052 жыл бұрын
😁
@MB-2209 Жыл бұрын
Yes 🤣🤣🤣🤣
@abuhaneef6692 жыл бұрын
ஏரிச்சல் இல்லாமல் ரீமெக் பாட்டு எவ்வாறு அமைக்கனும் என்பதை ஏ. ஆர். ரஹ்மானிடம் கற்றுக்கொள்ளனும்.
@vijaynvy75702 жыл бұрын
Perfect 💯
@simbusugu86212 жыл бұрын
எந்த இசை அமைப்பாளர் கற்றுக் கொள்ளனும் அதை நீங்களே சொல்லுங்க
@simbusugu86212 жыл бұрын
எந்த இசை அமைப்பாளர் கற்றுக் கொள்ளனும் அதை நீங்களே சொல்லுங்க
@tamilnews500 Жыл бұрын
@@simbusugu8621Anirudh 😅
@ManiMani-ub2zj Жыл бұрын
Also Harris jayaraj
@sandy_santhosh2911 ай бұрын
இந்த பாடலை 2024 ல் யாரெல்லாம் கேட்குறீர்கள்...❤
@AashifRahuman8 ай бұрын
Yes I am ❤️
@1stnewsmalayalam8168 ай бұрын
From Kerala malayali
@Supertimezz20137 ай бұрын
From Malaysia
@djajay67366 ай бұрын
nanuhh bro
@lovefromnandyal4146 ай бұрын
Me from Andhra Pradesh
@sudhagarsudhagarmanickam94862 жыл бұрын
இது ரீமிக்ஸ் பாடல் இல்லை நண்பர்களே ரீ கம்போஸிங் பாடல் ஆகவே இதை சிறப்பாக படைத்த ஆஸ்கார் நாயகனுக்கு கோடனகோடி வாழ்த்துக்கள் நன்றி நன்றி💐💐💐💐💐💐
@abdullafazly60833 жыл бұрын
Remix na idhu remix 🔥💯🔥💯🔥💯 Vera lvl by A.R.Rahman sir
@biniyapk34203 жыл бұрын
My all time fav.song
@vikramrajan93693 жыл бұрын
brother lyrics dha song mathapadi tune eh diffrent from original
@comradeleppi20002 жыл бұрын
Nostalgia. When i was young i used to hear this. This will be a hit even now. Love from Kerala 🥰🥺
@praseethapraseetha13782 жыл бұрын
💕💕💕💕
@swaraj41082 жыл бұрын
@@praseethapraseetha1378 hiiii
@shanerealttor8 ай бұрын
I was a kid when this song released
@muniyappana.s25797 ай бұрын
பழைய ராகத்தில் இல்லாமல் புதிய ராகத்தில் பழைய பாடல் எவ்வாறு ரீமிக்ஸ் செய்வது என்று இந்த பாடலை கேட்டபிராகவது மற்ற இசை அமைப்பாளர்கள் கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும்.
I think it is malandane not valarthane. Which is what I though it was at first. But listening to it after all these years I heard it just a bit different now.
@Manojalappey2 жыл бұрын
@@blueshoes5145 ur ri8.. My mistake
@രേണുകകുഞ്ഞാതോൽ2 жыл бұрын
❤️❤️
@Manojalappey2 жыл бұрын
@@രേണുകകുഞ്ഞാതോൽ ഹായ് 😬
@sakyaslifestyle5076 Жыл бұрын
Everyone speak about simran dance, but no one speaks about S.J Suryas great dance..🎉
@kadamkumars76226 ай бұрын
Everyone speak about simran and sj Surya dance but no one speaks about Sathya raj and kovai sarala's dance....
@anthonamalselvi67005 ай бұрын
@@kadamkumars7622 😂😂😂
@haribhaskark86405 ай бұрын
😂😂@@kadamkumars7622
@midhunraj62332 жыл бұрын
Rehman music Hariharan and harini vocals Simran dance Early 2000s Awesome feel macha
@kapeedramuk2 жыл бұрын
Rahman sir has already created music for next 100 years
@srinidhimv98932 жыл бұрын
I don't know why sj surya couldn't reach highest limits in industry. After all having impeccable talent
@pvk210 Жыл бұрын
Because of such vulgar films like this film & a..aa He went to jail due to this film His downfall started frmthis film
@martinsam8787 Жыл бұрын
@@pvk210 is new a vulgur film why? But it's sj surya who directed blockbusters like vaali and kushi
@martinsam8787 Жыл бұрын
@@pvk210 why did he go to jail for this movie
@pvk210 Жыл бұрын
@@martinsam8787 watch the film.. u ll know urself
@tamizh14mass36 Жыл бұрын
Caz he is a womanizer
@abiyoothdigital6763 жыл бұрын
ஆ : தொட்டால் பூ மலரும் பெ : தொடாமல் நான் மலர்ந்தேன் ஆ : சுட்டால் பொன் சிவக்கும் பெ : சுடாமல் கண் சிவந்தேன் ஆ : தொட்டால் பூ மலரும் பெ : தொடாமல் நான் மலர்ந்தேன் ஆ : சுட்டால் பொன் சிவக்கும் பெ : சுடாமல் கண் சிவந்தேன் ஆ : கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை பெ : நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை ஹோய் ஆசை விடுவதில்லை ஆ : தொட்டால் பூ மலரும் பெ : தொடாமல் நான் மலர்ந்தேன் ஆ : சுட்டால் பொன் சிவக்கும் பெ : சுடாமல் கண் சிவந்தேன் ஆ : இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் இளமை முடிவதில்லை ஓ.. இளமை முடிவதில்லை பெ : எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும் பொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை பெ : தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் ஆஆஆஆ... ஆ : பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல் பித்தம் தெளிவதில்லை ஹோய் பித்தம் தெளிவதலில்லை பெ : வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல் சொர்க்கம் தெரிவதில்லை ஓ சொர்க்கம் தெரிவதில்லை ஆ : தொட்டால் பூ மலரும் பெ : தொடாமல் நான் மலர்ந்தேன் ஆ : சுட்டால் பொன் சிவக்கும் பெ : சுடாமல் கண் சிவந்தேன் ஆ : பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம் பாவை முகமல்லாவா ஹோய் பாவை முகமல்லவா பெ : அழகிய தோள்கள் பழகிய நாட்கள் ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா ஆ : தொட்டால் பூ மலரும் பெ : தொடாமல் நான் மலர்ந்தேன் ஆ : சுட்டால் பொன் சிவக்கும் பெ : சுடாமல் கண் சிவந்தேன் ஆஹாஆஹா..
@nepaleseman6506Ай бұрын
thanks sir, now i am understanding the song theme form kathmandu
@agilan083 жыл бұрын
A.R.Rahman sir showed us a best way to remix a song and how it should be ❤️
@mzabu3 жыл бұрын
Actually remake not remix
@DrMakesh2 жыл бұрын
@@mzabu mothala remix na yenna nu theringitu va
@pravinkumartj4612 жыл бұрын
@@mzabu what remake 🤣🤣. This is old mgr Tamil movie song.. So, This is remix..
@enseleno2 жыл бұрын
@@mzabu u dont worry bro, this is a remake 👍
@sanjaybond0072 жыл бұрын
@@mzabu Ur ryt it's remake .remix na same old song la new instruments add pannuvanga bass changes la iruku. Ithu same lyrics with different tune so it's remake.
@blossoms4435 ай бұрын
What a song❤❤❤ what a dance of simran. Sj surya is a hero meterial.... What a beautiful picturization
@abdulrazik43643 жыл бұрын
Evalo years achi intha song ketu... Ippo kuda goosebumps ah iruku... What a song yaah ❤️
@mersalvijay79183 жыл бұрын
after maanadu Vera leavel mass Thalaiva sj surya 🔥🔥
@anbuvadivan96373 жыл бұрын
Ajitukaga elutapatta script, kathaiyai kettutu Ajit odittar... vera entha herovum varale, so SJ Suriyave poonthu vilayadittar. New wave kathai plus ARR magic plus double meaning dialogues plus amma sentiment , padam Hit.. But , SJ Surya pinnadi (comeback) ippadi vanthu kalakuvar endru naam ethir parkatha onnu...
@UCMSkishoreKumar3 жыл бұрын
ARR is like God of music 🎹🎹🎧🎧 Hariharan voice 🎤🎤 so unique ❤️❤️
@abdulhameed105152 жыл бұрын
@@jkdass5927 u dhaan nee sonnadhu andha ki pu 😂🤣
@edhaniajoshua21222 жыл бұрын
Repair my computer thee maygot this emoji kind games! From Vatican applications. Amen
@johnds71902 жыл бұрын
Harini voice ❤️✌️
@mutaherali82976 ай бұрын
nobody can become God.
@KingBro-r7b3 ай бұрын
❤❤❤
@krishhh67822 жыл бұрын
Remix என்கின்ற பெயரில் இடையில் yogi B யை பாட வைத்தால் மட்டும் போதாது...இதுதான் Remix...Tribute to vaali sir
@@Sk-jr4wu puriyalana un sootha moodikittu poda,,,
@Sk-jr4wu2 жыл бұрын
@@krishhh6782 ennda seri unga ammave enkuda padukka solra romba Mood a irukku plssss... kenji kekkara Plssss🙏🙏
@people60623 жыл бұрын
No one can match Simran's grace ❤
@kannaa98973 жыл бұрын
Simran style and jothika reaction tha evalo heroine vanthalu best
@suhail22592 жыл бұрын
Still i cant find heroin who can match simran glamor , grace , acting skill and dance.
@insaners24202 жыл бұрын
@@kannaa9897 jyothika.?? Hahahaha
@kannaa98972 жыл бұрын
@@insaners2420 s once go and watch kushi movie after come and comment😇
@Shribrothers2 жыл бұрын
Certainly!
@ramamoorthynarayanan74983 жыл бұрын
Real remix.. Others should learn about remix from this song.. Brindha choreography and picturisation are awesome.. Goosebumps when I saw in theatre..
@robinthankachan Жыл бұрын
SJ സൂര്യ ഒരു മുതൽ ആണ് ❤🔥
@discosweet96652 жыл бұрын
Opening few mins the sounds are immersive..right to left and left to right..what a sound clarity and quality. 💥no can beat ARR..even harris jeyaraj can't touch this quality of sounds
@mukilanprabha52672 жыл бұрын
Yeah...There is One and Only ThalaivARR ❣️🔥
@diwakardiwa463411 ай бұрын
No bro, Harris is known for his crystal clear sound production.
@NeethuK.r2 ай бұрын
Athum sari than bro. ❤@@diwakardiwa4634
@Amalendu-t8nАй бұрын
Bro rahman is good but Harris is not a bit less than him.. Many of the tamil songs that we still hear mostly are composed by Harris jayaraj.. Just go and hear mudhal mazhai from bheema.. You can appreciate the sound quality of Harris songs
@sweetspot49063 ай бұрын
Ar rahman aesthetically superior in term of sound design, production as whole
@bibinbabu19062 жыл бұрын
❤️😍❤️awwaa...idayk വന്നു കേൾക്കാൻ എന്ത് സുഖം.... lyrics 😍😀Simran😍
@Muipal4 ай бұрын
The lyrics is actually from 1964 movie Padagotti.
@jainulabudeensh94432 жыл бұрын
பழைய பாடலை இசையால் புத்துயிர் செலுத்தி பரவசம் செய்த ar rahman is good
@sajeevsaju11732 жыл бұрын
ഹരിണി വോയിസ് സ്ലോ പോയിസൺ 😍
@humsahimuqabula2 жыл бұрын
Those who have listened to this when it was freshly released in 2004, we are the luckiest because antha feel eh vera maathiri irunthuchi. Good old days🥰❤️
@sureshbabu_33comments2 жыл бұрын
Reminding of old days, it's a different feel.😄
@comradeleppi20002 жыл бұрын
@@sureshbabu_33comments True🥺
@Crimetraveller902 жыл бұрын
yes, remixing old song was a trend at that time, among that this was the only soulful remixed songs.
@abhisheke5258 Жыл бұрын
Good old golden days..😢
@parvathyp4152 Жыл бұрын
Yes the good old days of my 9th standard school days.
@PRIYA--DHARSHINI2 жыл бұрын
Only she can handle both traditional and glamour with ease 💯❣️😍Simran 💗
@venkateshsowdhill Жыл бұрын
Ramyakrishnan is pro in tat 😅
@govaalu11622 жыл бұрын
Hariji, Harini and ARR epic combo ❤️🤩
@arunmenon82943 жыл бұрын
SJ Suriyah has a good jawline and it makes him more attractive and gives him so much screen presence
@thuraiselvan56436 ай бұрын
Yes ...true
@pavvarma496 ай бұрын
Lol but i mean he does have an impactful screen presence
@nepaleseman6506Ай бұрын
yes both have good developed jawlines. lets continue Mewing frnds!
@mra.k711316 күн бұрын
Eat gutka for 3months bro
@adenali39412 жыл бұрын
This song reminds me of my college days in Madurai. A.R. Rahman is the best. Greeting from Somaliland
@tamilelakkiya79942 жыл бұрын
What a great transformation of original to remix all credits goes to ar rahman sir 👍
@StephenP-zu4uq9 ай бұрын
மீண்டும் இந்த படத்தை ரீ ரிலீஸ் பண்ணுங்க யா ❤
@SampathKumar-mm5dq3 жыл бұрын
Super composing What a tune Lovely Even today youngester can enjoy That is ARR HSTTS OFF TO YOU SIR
@selflearners4260 Жыл бұрын
What a remix song.. Tuning and composing.. O M G. Its is possible for only A. R. Rahman.
@nikhilnadar12 жыл бұрын
I saw this film when I was in 6th std. I became AR Rahamans sir big fan, today also I listen this song really freshen-up my school memories😍😍....Thank you for the great Music sir....
@SharkFishSF Жыл бұрын
I was in 7th standard and my friend saw this film and narrated the entire film to me 😂😂.
@FFtitan3903 жыл бұрын
Lady super star simran...one and only simran...
@Rasheed-zx1ds Жыл бұрын
കുട്ടിക്കാലത്തെ ഇഷ്ട ഗാനം...❤
@martinsam8787 Жыл бұрын
2004 time song ennu vishwsikan patunilla. Mixing beats sets and choreography ❤
@thundermonkey424911 ай бұрын
We don't look for old songs.....We look for the beautiful memories they hold...❤
@sooryababu38732 жыл бұрын
A R Rahman ,vidyasagar Hariz jayaraj and yuvan made my school days superb
@arvindramprasad5630 Жыл бұрын
GV Prakash Kumar
@TheProtagonist5552 жыл бұрын
No director can dance like SJ suryah in the Tamil film industry..
@srinidhimv98932 жыл бұрын
Back to nostalgic. Truly masterpiece. Sj Surya 's dance, expression is genuine
First Tamil Full remix song with old taste hats off u AR
@MrMohanva2 жыл бұрын
Am very much impressed the way of presentation... S J Suriya having excellent talent... this song is best example... me too 90s kids fan... still fresh and repeat mode..
@prasclampard788 ай бұрын
I cannot able to say this song is a remake, because the tunes and visuals everything looks so fresh. Only Lyrics was same. Taking the base of the lyrics, the tunes and rythmic vocals was completely different level to hear. ARR's peak time with extraordinary delivering such masterpiece song. I enjoyed with friends in theatre studying 12th. Nostalgic memories.
@Thelifeofshaaru8 ай бұрын
Favourite song of all time 😘♥️. Simrans dance steps and SJ surya sirs performance 🔥🔥🔥
@VarunKumar-zl7ev3 жыл бұрын
Simran always gorgeous in her movement what a flexible dance movement man
@brahadeeswaranbalakrishnan4646 Жыл бұрын
இருவர் ஒன்றானால் ஒருவர் என்றனல் எடுத்து கொண்டாலும் கொடுத்து சென்றாலும்.... பொழுதும் விடுவதில்லை........💖💖 பலரச தோட்டம் பனிமலர் கூட்டம் பாவை முகமல்லவா பழகிய தோள்கள் பழகிய நாட்கள் ஆயிரம் சுகமல்லவா💖 நேரில் வராமல் நெஞ்சை தராமல் ஆசை விடுவதில்லை...💖💖💖
@pandiarajanmcm70579 ай бұрын
2024 la kekkuravanga oru Like 😍😘 90's niyabagam 🥰
@selvascreation68889 ай бұрын
👍👍👍👍👍👍
@Kaviyapriya-u3h8 ай бұрын
Bro i am 2k kid
@Harivarman-ib2dh8 ай бұрын
🤚🏻
@ShilpathersaThersashilpa5 ай бұрын
S❤🎉
@suraiyasangeeth46744 ай бұрын
🫡🤙🤞
@shortincident961713 күн бұрын
இந்த பாடலை 2025 ல் யாரெல்லாம் கேட்குறீர்கள்
@sgpgaming283 жыл бұрын
HARIHARAN SIR HARINI MADAM MAGICAL VOICE VERY GOOD SINGER SELECTION BY AR RAHMAN SIR🔥🔥
@devinjicod93953 жыл бұрын
Hai
@angeljesika90873 жыл бұрын
😍😍😍
@HariHaran-de2nb3 жыл бұрын
Thanks bro
@pvijayalakshmi29282 жыл бұрын
Wowwww..what a lovely song without any exposing 😊😊 The actor and actress didn't touch each other in this song.. 😊😊 Wow..
@kapeedramuk2 жыл бұрын
This song is the best ever remix song in the history of music...Rahman sir is legendary
@rinilnair9801 Жыл бұрын
Never felt like Remix. Rahman Sir God of Music
@kapeedramuk5 ай бұрын
@@rinilnair9801 as in adaptation of the old song into a new fresh feel
@Surya_ARR2 жыл бұрын
0:17 God Of Music thalaivARR 😎🔥💪🙏🎧😇🤩🎶😘🤗🌟😍✨🎤👑💥❤️
@roshnach4619 Жыл бұрын
Omg..Rehman's chords!!I think no one can even think of something like those in this song.woww🎉🎉
@9rkonar2 ай бұрын
We indian are Blessed to have such a Wonderful Talented artists in the form of Hariharan and many other Legends.
@sangeethvijayan2 жыл бұрын
ARR true legend..... He made this before 20 years😳😳💞
@Satchan12310 ай бұрын
Wow, music, remix, photography, editing, dancing makes it a audiovisual treat. Listen to the original to see the contrast and the remix❤ making it one of the best
@karthikeyan6443 жыл бұрын
Harini and Hariharan super combo
@sulaimanriyaz57492 жыл бұрын
3:43 to 4:16 background score beyond voices 🎶🥰
@andavar46262 жыл бұрын
Yeah... ❤I came for only for this duration... Using " ழ " word in lyrics is a beauty of this duration
@sivasankaris8896 Жыл бұрын
ARR magic
@aakashaakash-tl2ld4 ай бұрын
Mass bro⚡
@prathuslicker30102 жыл бұрын
Eppa enna song yaa....harini voice is melting ice❤😍🤩
@aparnasebastan67732 ай бұрын
Anyone 2024
@aakashsparrow70362 ай бұрын
Heyyyyy...❤❤
@arvindarra24642 ай бұрын
me
@DASARIVENKATESH-g2vАй бұрын
Always
@jerinpmammen4447Ай бұрын
Me
@caldwellp84999 ай бұрын
பழைய பாடல் இதைவிட எவ்வளவோ இனிமை!... ஆனால் இந்த தலைமுறைக்கு .... ..... இதுவும் நன்றே!
@ExploringLifeEveryNowandThenАй бұрын
Simran is just damn so gorgeous 😍
@anupmenon7185Ай бұрын
This one is purely AR Rahman Magic❤
@sudheeshps57843 жыл бұрын
THE REMIX STILL HAVE FRESHNESS 2020s AS WELL🙌🙌🙌ARR MAGIC
@toney312 жыл бұрын
2022
@sumesh93999 ай бұрын
മലയാളീസ് come on❤
@mohamadaslam58153 жыл бұрын
Sj surya vera lavel
@deepanatrajan86132 жыл бұрын
She never fails to set the screen on fire 🔥 simmmyy missing u on screen
@lokeshshetty62492 жыл бұрын
I surrender to this song corographer ,music costumes, back ground pictures and one worked for this song hats off to all of you, thanks to director .
@dsenthilkumar1243 жыл бұрын
Hariharan magical voice 90'k fave song sj surya simran very cute expression this song
@shifanmuhamed97772 жыл бұрын
Its like fresh air while listening
@jairajraman7 ай бұрын
Anyone in 2024 ?
@vijayVarghese.7 ай бұрын
😅
@supercomet73266 ай бұрын
Feveret
@lovefromnandyal4146 ай бұрын
Me in 2024
@magdalinablessypaul45736 ай бұрын
Yes 🙌
@jayasankarmallissery80536 ай бұрын
Yes
@Commentman1233 жыл бұрын
3:43 violin 🎻 entering 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 That’s ARR change the song feel🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@MrRaknahsivar3 жыл бұрын
just noted that today...
@tulips213 жыл бұрын
U r brilliant, u noted that intense, today only I noticed bro🎵🎵🎵 thank u for this comment.
@saravanarajm53302 жыл бұрын
How you are noticing the types of instruments used? I just only listen & enjoy..it creates a magic in our mood..but drums ah piano va ithelam na yosichathe ila
@tylerdurden122 жыл бұрын
Violin illa yaa... Box mathiri irukum andha instrument
@SharkFishSF Жыл бұрын
@@tylerdurden12 harmonium?
@sadakathullahn.p45962 ай бұрын
SJ சூர்யா & சிம்ரன் டான்ஸ் ARR's remake song ஹரிணியின் பாடல் எல்லாமே சூப்பர் டூப்பர்!
@marielan0241 Жыл бұрын
Rahuman sir🔥Sj Surya & Simran❤️
@NagarajS-jw1xc Жыл бұрын
பார்த்தாலே போதும் பூ மலரும் என்ன அழகான பாடல்
@prajimuralika7484 Жыл бұрын
ന്റെ മോനെ golden memmory 🔥🔥🔥🔥😍😍😍😍😍
@shibinxavier72972 жыл бұрын
Vanthaa suttaa sathaa repeatt... S J Surya suprbbbb.... 👌👌👌
@tamizh14mass362 жыл бұрын
Hear the recording quality of this song ,OMG, crystal clear recording clarity
@HarisMuhammad-vf6rp5 ай бұрын
*പണ്ട് ഈ പാട്ട് sun tv യിൽ ഇടയ്ക്കിടെ വരുമായിരുന്നു✌️🤩💞*
@amjathkhan20042 жыл бұрын
Nostalgia 😍. Btw, come on people it's not a remix. They just used the same lyrics. The tune and instruments are different. The only time ARR did a remix was for ATM - Ponmagal vandhal where he retained the original tune.
@TheREVIEWman162 жыл бұрын
Ponmagal vandal done by his Assistant Krishna chetan, not ARR
@GavithraRajendran6 ай бұрын
who knew back then that this guy (SJ Suryah) would be one hell of a versatile actor one day....??!! Goodness!!
@sithizeenathnisha Жыл бұрын
Always fresh.....
@selvar93232 жыл бұрын
5:08 Simran Mam❤️😍
@madhan15raj9 ай бұрын
Nice frame ❤
@anandbabu54953 жыл бұрын
Simrans ena grace maa un danceuu..❤️
@chitrarohit8152 Жыл бұрын
Real lady Superstar only Sim🎉❤
@goldenking2254 ай бұрын
It's been 20 years. Still this song rule my playlist. Bhai cooked it AF 🔥.
Sj suryah want to do remix d old song, but arr refused and used d lyrics and fresh tune was made with beautifull arrangements ,,, tats d geniousness of arr❤
@vijaykumarramaswamy74643 ай бұрын
Rahman sir never killed the classic touch same way he improvize beautifully simran greatest dancer