நான் ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் 10 வருடங்கள் கழித்து நான் கர்ப்பமாக இருக்கிறேன் எனக்கு ஆணும் பெண்ணும் குழந்தை நன்றாக சுகப்பிரசவத்தில் பிறந்தால் போதும் எனக்காக வேண்டிக் கொள்வீர்களா சொந்தங்களே
@annaduraisambasivam8 ай бұрын
❤நானே வருகிறேன்❤
@arockiadass96778 ай бұрын
👍
@MaragathavaniP8 ай бұрын
All the best ❤️
@rajamaninatesan76148 ай бұрын
Congratulations amma❤
@riyamartin67507 ай бұрын
Suhapiresevemaahum❤vazhthukkal sahodhari🎉
@palani54333 жыл бұрын
🤵 காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா ... அன்பென்றாலே அம்மா ... என் தாய் போல் ஆகிடுமா ? இமை போல் இரவும் பகலும் எனை காத்த அன்னையே ... உனதன்பு பார்த்த பின்பு அதை விட வானம் பூமி யாவும் சிறியது ... காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா ... அன்பென்றாலே அம்மா ... என் தாய் போல் ஆகிடுமா ? காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா ... அன்பென்றாலே அம்மா ... என் தாய் போல் ஆகிடுமா ? இமை போல் இரவும் பகலும் எனை காத்த அன்னையே ... உனதன்பு பார்த்த பின்பு அதை விட வானம் பூமி யாவும் சிறியது ... @ Pala Ni 🤵 நிறைமாத நிலவே வா வா ... நடை போடு மெதுவா மெதுவா ... அழகே உன் பாடு அறிவேன் அம்மா ... மசக்கைகள் மயக்கம் கொண்டு மடி சாயும் வாழைத்தண்டு சுமையல்ல பாரம் சுகம் தான் அம்மா ... தாயான பின்புதான் நீ பெண்மணி தோள் மீது தூங்கடி கண்மணி ... கண்மணி ... காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா ... அன்பென்றாலே அம்மா ... என் தாய் போல் ஆகிடுமா ? இமை போல் இரவும் பகலும் எனை காத்த அன்னையே ... உனதன்பு பார்த்த பின்பு அதை விட வானம் பூமி யாவும் சிறியது ... @ Pala Ni 👸 ஒரு பிள்ளை கருவில் கொண்டு ஒரு பிள்ளை கையில் கொண்டு உறவாடும் யோகம் ஒரு தாய்க்கின்று ... மழலை போல் உந்தன் நெஞ்சம் உறங்கட்டும் பாவம் கொஞ்சம் ... தாய்க்கு பின் தாரம் நான் தானே அய்யா ... தாலேலோ பாடுவேன் நீ தூங்குடா ... தாயாக்கி வைத்ததே நீயடா ... நீயடா ... @ Pala Ni 👸 தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை ... பாடுகிறேன் நான் தாலோ ... தனிசை பூவே தாலோ ... பொன்மணி தாலேலோ ... நிலவோ நிலத்தில் இறங்கி உன்னை கொஞ்ச எண்ணுதே ... அதிகாலை சேவல் கூவும் அதுவரை பஞ்சு நெஞ்சில் நீயும் உறங்கிடு ... தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை ... பாடுகிறேன் நான் தாலோ ... தனிசை பூவே தாலோ ... பொன்மணி தாலேலோ ... பொன்மணி தாலேலோ ... பொன்மணி தாலேலோ ... பொன்மணி தாலேலோ ... படம் : நியூ ( 2004 ) நடிகர் : எஸ்.ஜே.சூர்யா நடிகை : சிம்ரன் & தேவயானி வரிகள் : வாலி இசை : A.R.ரஹ்மான் பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன் & சாதனாசர்கம் இயக்கம் : எஸ்.ஜே.சூர்யா சிறப்பு 👌 : தாய் அன்பை வெளிப்படுத்தும் பாடல் 👍 @ Pala Ni 👍
@moitheenismath98823 жыл бұрын
Romba nandri nanba vaazlga valamudan
@selvakavi2643 жыл бұрын
Super
@famoustiktok57853 жыл бұрын
Super bro
@tamilarasitamil57223 жыл бұрын
Thanks
@பவித்திராசுதா2 жыл бұрын
சூப
@Sathyamagizh2 жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போது நானும் ஒரு அம்மாவாக போகிறேன் என்பதில் கர்வம் கொள்கிறேன்❤️.....Now I'm 7 month pregnant😍....pray for us... after 5 months (edit)....blessed with boy baby♥️.... thanks for your wishes and blessings♥️
@Mrsubash001yt2 жыл бұрын
Same to you sis
@Sathyamagizh2 жыл бұрын
@@Mrsubash001yt take care sis
@susminsuresh80402 жыл бұрын
We will pray for u to have a healthy baby
@Sathyamagizh2 жыл бұрын
@@susminsuresh8040 நன்றிகள்🙏
@nalinisaravanan50002 жыл бұрын
God bless you
@mahesudha83682 жыл бұрын
எனக்கு இது போன்ற ஒரு கணவன் கிடைத்தது வரம், எங்கள் சின்ன உலகத்தில் விரைவில் குட்டி தேவதை🧚 வருவதை கான ஆவலாய் உள்ளோம். Now I am 5 month pregnant🤰, pls pray for us🙏
@ashiqtreasure3720 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ். உங்களுக்கு சாலிஹான, கண்களுக்கு குளிர்சியான குழந்தை கிடைக்குமாக | | |
I am 6 month pregnant...Pls pray for all normal delivery..... 🙏❤️
@NithishS99 Жыл бұрын
Hope your family and your newborn child are doing well
@alishasenthil1577 Жыл бұрын
Sure we all for you..❤️
@ezhilarasan9620 Жыл бұрын
Avanga delivery eeh mudinchi irukkum
@as_mars_17 Жыл бұрын
Sister enna baby boy or girl
@murugan9039 Жыл бұрын
🥺
@AkashAkash-dy4cj2 жыл бұрын
இந்த பாடலை கேட்ட பிறகு இவரை விட என் அம்மாவை நான் "நன்றாக பார்த்துகொள்வேன் " என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்?
@vidhyaramakrishnan3649 Жыл бұрын
💯. Yes
@5bvidhuvarshinir.s91611 күн бұрын
😊😅❤
@hepsibaful5 ай бұрын
எனக்கு ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகள். இப்போது 7 ம் வகுப்பு படிக்கிறார்கள். அந்த மசக்கை,மயக்கம்,வாந்தி,பாடாத பாடு பட்டேன். ஆனால் என் மூன்று குழந்தைகளையும் கையில் ஏந்தும் போது எத்தனை வேதனைகள் கூட தாங்களாம் என் செல்லங்களுக்காக என்று தோன்றியது.
@niroshikaniro87695 ай бұрын
❤
@MuthuLakshmi-ox5bo3 ай бұрын
❤ 🥰
@kalakanthan21722 жыл бұрын
ஒரு பிள்ளை கையில் கொண்டு ஒரு பிள்ளை கருவில் கொண்டு உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று 😍😍🎼🎼🎼
@arakaasucollection.5713 Жыл бұрын
அடிக்கடி எங்கள் வீட்டில் சண்டை நடக்கும் அப்போதெல்லாம் எங்க அம்மா சொல்லுவாங்க என்னோட பொறந்த வீட்டிலையும் நா சந்தோசத்த பாக்கல நா வாழுற வீட்டிலையும் சந்தோசத்த பாக்க முடியல னு புலம்பிகிட்டே இருப்பாங்க ஒருநாள் அத எல்லாத்தையும் மாற்றி எங்க அம்மாவ ஒரு குழந்தை போல பாத்துகுவேன் அம்மா நீ கவலப்படாத ❤ Love you Amma❤ சம்புசரவணன். பிஏ. தமிழ்
@மரியேவாழ்க-ள7ழ2 ай бұрын
வாழ்த்துக்கள்..பா
@ரோசிகண்ணன்2 жыл бұрын
இந்த தருணத்தை எல்லாம் பெண்களும் அனுபவிக்கனும் கடவுளே🤰🤰
@vinithamurugan35782 жыл бұрын
Sssss sister it's a boon😘
@sabanasabana17802 жыл бұрын
😭😭
@priyankav7092 жыл бұрын
Mudiyathu da naaye
@vaishnavisivakumar13652 жыл бұрын
Super
@adhi31442 жыл бұрын
Na venumna Ella ponnungalukum help pannava
@jawaharyogeshwaran8050 Жыл бұрын
Unnikrishnan song starting la irunthu semaya padi kondu vanthalu last la sadhana paa enna dynamic voice pichitanga🥹ottumotha feelings su kuduthutanga....🥰❤️This all credits goes to Rahman's magic💕
@gokulm7890 Жыл бұрын
Best actor- SJ.Surya Best actress- Simran Best lyricist-Vaali sir Best singers- Unnikrishnan,Sadhana sargam Best music director- AR.Rahman sir. Finally this song is most best song...❤
@prabhupo81143 жыл бұрын
நிறைமாத நிலவே வா வா.. நடை போடு மெதுவா மெதுவா.. 😍😍 semma lines & semma voice 💐💐
@christywilliams39943 жыл бұрын
That is unnikrishnan 😍
@dilusha80122 жыл бұрын
Mm yes
@sudharajessh86452 жыл бұрын
S, brother wht a fantastic word , ❤️ nd heart touching words fr ever
@familyirritatedgirl19062 жыл бұрын
@@christywilliams3994 00
@megaprashanth40922 жыл бұрын
mm ennoda favvv liness😍😍
@lavanyababu39092 жыл бұрын
அம்மா என்பது ஒரு அற்புதம் நானும் ஒரு தாய் ஆகா போகிறேன் என்று பெருமை அடைகிறேன் இப்போ எனக்கு மூன்று மாதம் 💖💖
எத்தனை முறை கேட்டாலும் பாட்டும் சலிக்கவில்லை அம்மாவின் அன்பும் குறையவில்லை😍❤️😊
@ushaletchumanan49983 жыл бұрын
Mdcmdmd
@kowsalyap21893 жыл бұрын
True anna
@muthupriya41493 жыл бұрын
V
@ravaneshwaranv19033 жыл бұрын
@@kowsalyap2189 hi
@nishapandiyan16633 жыл бұрын
It's true 🥰🥰
@wifeofvijay2 жыл бұрын
நானும் ஒரு தாய் ஆகிறேன் என்பதை நினைக்கும்போது என் உடல் சிலிர்க்கிறது♥️after hearing this song...iam 5th mnth pregnant pls for us
@rishanmuhammed93832 жыл бұрын
Allhah bless you and your child good health❤❤
@sirajdeen43492 жыл бұрын
Congratulations 🎊
@wifeofvijay2 жыл бұрын
@@rishanmuhammed9383 thank you so much
@wifeofvijay2 жыл бұрын
@@sirajdeen4349 thankyou so much
@sathiyarajagopal3026 Жыл бұрын
❤️
@rishani_rvp_fan57753 жыл бұрын
இமைபோல் இரவும் பகலும் என்னை காத்த அன்னையே உனதன்பு பார்த்த பின்பு அதைவிட வானம் பூமி யாவும் சிறியது 😍😍😍😍
@mathumithavasanthan15113 жыл бұрын
gejfh
@ramanathane17222 жыл бұрын
Verynicesong2022
@nidhunidhukshan74902 жыл бұрын
😍😍😍😘😘❤❤
@AmjathKhan_20012 жыл бұрын
1st Half - Mother Love 💙 2nd Half - Wife Love ❤️
@ranjithlathanair16352 жыл бұрын
True bro.
@kanagaratnamshenthooran40472 жыл бұрын
வாலியின் சிலேடை
@nivedhanadarajan84762 жыл бұрын
2 illa 3 peroda love um solli irupanga thani thaniya
@nivethasakthi70912 жыл бұрын
True love for always mother and wife
@janibasha28682 жыл бұрын
God's gift mother or wife💞💞💞💞💞💜
@vijay_r19093 жыл бұрын
I am unsure if there's any other song like this where it glorifies about Mother, Wife and Husband in the same track... Simply Brilliant!! - Divine & Eternal... Vaali & ARR Forever!!
@lennilthayambally26292 жыл бұрын
Yes exactly , it's everyone's love with responsibility
@jjajwjw Жыл бұрын
Amma endrazhaikatha
@merladyneptune3908 Жыл бұрын
And Sjs too ❤
@Kavishivin3 жыл бұрын
ஒரு பிள்ளை கருவில் கொண்டு ஒரு பிள்ளை கையில் கொண்டு உறவாடும் யோகம் ஒரு தாய்கென்றே..🤰 மழலை போல் உந்தன் உள்ளம் உறங்கட்டும் பாவம் கொஞ்சம் ❤️ தாய்க்கு பின் தாரம் நான் தானேயா..😍
@Kavishivin3 жыл бұрын
😊
@Mrsubash001yt2 жыл бұрын
My fvt lying 🥰🥰
@mothihousi11172 жыл бұрын
Same
@mathumithavasanthan7021 Жыл бұрын
@@Kavishivingutjgdtuee
@mathumithavasanthan7021 Жыл бұрын
@@mothihousi1117gjfgugdjfdjfdhg
@nandinim3663 жыл бұрын
Oru pillai karuvil kondu oru pillai kaiyil kondu semma line
@aarumugamm8625 Жыл бұрын
என் தாயும் தாரமும் அமைந்தது இறைவன் எனக்கு கொடுத்த மிகப்பெரிய வரம்❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹
@praveenathanupraveenathanu2712 жыл бұрын
நானும் ஒரு தாய் ஆக வேணும் எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு
@satizsk4443 жыл бұрын
அம்மா .... is not word ... more than that Soul feelings attachment 😍💗... Tamil la Amma nu kupdum pothe varum paruu oru feel ayoooo.... Tamil 💥💥
@tamizhvendhan79053 жыл бұрын
💯 ... mom mummy lam Amma ku munnadi onnime ila
@satizsk4443 жыл бұрын
@@tamizhvendhan7905 Ama Sago 💯
@JathuJathu-ct7tz Жыл бұрын
நிறைமாத நிலவே வா வா நடை போடு மெதுவா மெதுவா அழகே உன் பாடு அறிவேன் அம்மா 😇❤️✨️
@ashokshelby3 жыл бұрын
உயிர் + உடல் = அம்மா 🤱❤️💫
@selvamvalarmathi48983 жыл бұрын
Super🥰
@mathumithavasanthan15113 жыл бұрын
clkjoz
@VijayaKumar-el9od3 жыл бұрын
Super bro
@rohand21913 жыл бұрын
👌super bro🙂
@ushaletchumanan49983 жыл бұрын
Nzsnd
@n.d.elakkiya42423 жыл бұрын
Oru pillai karuvil kondu oru pillai kaiyil kondu semma line........... I love this line soooo machi I dedicate to my mei mama
@saravananrk91853 жыл бұрын
நல்ல திறமைசாலி. எஸ் ஜே சூர்யா
@samnelson58903 жыл бұрын
In the same week 2 AR rahman songs are in trending.. highlight is one song is composed 20+ years ago another song is composed 10+ years ago ...this shows how futuristic and fresh ar rahman music is ....ar rahman is always time ahead musician ..💜💜💜💜
@kdponnu.........67333 жыл бұрын
T E
@art_gj_88302 жыл бұрын
Vaali sir 😭👏aiyooo innum 1000varsam aanalum indha marii paadal eludha mudiyathu..!
@senthilkumar24572 жыл бұрын
100 percent true possible if Vaali reborn...Umma to Vaali ayya
@JayaKumari01918 ай бұрын
True ❤
@devishamuniandy93022 жыл бұрын
Masakaigal mayakam kondu , Madisaayum vaazhai thandu , Sumai alla baaram sugamthaan amma ❤ Listening to this song while I'm 3 months pregnant 😌 Can't wait to hold little baby soon 💕 May God bless every mom to be 🙏🌻
@narendrangopal2061 Жыл бұрын
Congratulations sister
@DINESHN033 жыл бұрын
What a music no one can replace A.R.Rahman Sir.Super voice by Unnikrishnan
@jenifernisha2149 Жыл бұрын
Nw am in 8th mnth..already hav one daughter...❤️..oru pillai kayyil kondu oru pillai karuvil kondu ....wat a lyrics 😘...thaai aaki vaithavan neeyada... dis line celebrate every father also...the song entirly cover the women feeling and thw worth of husband love during pregnancy..
@seetharam0513 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை ...fresh music 🎵👌
@பவித்திராசுதா2 жыл бұрын
ஹாய்
@பவித்திராசுதா2 жыл бұрын
என்னபடம்
@arivazhaganr9947 Жыл бұрын
Atha ar rahman
@lovelybala2155 Жыл бұрын
@@பவித்திராசுதா Movie name : new
@rajendranp.7482 Жыл бұрын
@@பவித்திராசுதா N E W
@g.p.s59643 жыл бұрын
A song of women, as mom, wife as wholesome of life. The lyrics, music and voice priceless
@aneeshaneesh88142 жыл бұрын
Sir love 🤗
@aneeshaneesh88142 жыл бұрын
A song of women as mom wife as wholesome of life the
@jackson695727 күн бұрын
November 2024 anyone
@aashwini682215 күн бұрын
Iam watching now ❤
@GaneshKumar-j7x9j12 күн бұрын
Yes
@AshokVarun-nu9mz8 ай бұрын
வாலி .... ஐயா வரிகள் ❤🔥
@varunprakash62073 жыл бұрын
கானலயில் தினம் கண் விழித்தால் னக தோடும் தேவனத அம்மா அன்பு ❤️ என்றால் அம்மா ❤️இனம போல் காத்திடும் அம்மா இரவு 🌃 பகல் நினற மாத நிலா தாய் ஆன பின்பு பெண்னம மழனல போல் உன் நெஞ்சம் தாலாட்டி தாய் Lyrics Vaali 📝 AR Rahman music 🎵 Vera Level 😍😍 Voice 🎙️🎙️ Unnikrishnan Semma Super Mother love ❤️❤️ Best One in the World
@JokeR-qn4wv3 жыл бұрын
RIP TAMIL
@rose-sy2gt3 жыл бұрын
@@JokeR-qn4wv 🤭🤭😂🤣
@tamil_cat8 ай бұрын
அம்மா என்ற சொல் உலகமே மகிழ்வைக்கும்
@dhanalakshmii79863 жыл бұрын
தாய் தாரம் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை 🍭🍭🍭🍭🍭😍😍😍😍😍
@kumarbabu69562 жыл бұрын
Both are Equivalent to Creators but the Difference is Designation
@riceseed21242 жыл бұрын
Amma ila ella pendulum theivam ....thaan
@prabhus3532Ай бұрын
My wife is also pregnant. Please pray for healthy baby.
@sivashankarantyakula7518Ай бұрын
You will get twins
@aparnasreekumar7433Ай бұрын
Not only for your baby..also for your wife as well
@mariyambees121129 күн бұрын
Pray pannigiran Anna
@saikiran.63183 жыл бұрын
Commenting for the world's best song with lovely lyrics and music 🎶🎶🎶🎶
@sharmilavijay99388 ай бұрын
மிகவும் அருமையான பாடல் வரிகள் . நாகேன் இப்போ தான் கேட்கிறேன் 😘😘😘😘👍
@jkofficial020310 ай бұрын
எல்லா பெண்களும் குழந்தை பாக்கியம் பெற்று நலமுடன் வாழனும் ❤ நானும் அம்மா என்று கெத்தா சொல்லணும் 😊❤
@kavithakrishnan.9 ай бұрын
❤️
@mayilaudio2 жыл бұрын
வாலி அய்யாவின் ஆழ்ந்த வரிகள் அற்புதவரிகள்
@remokamal1720 Жыл бұрын
Vaali lyrics 💐💐💐 தாயான பின்புதான் நீ பெண்மணி...
@hotspotblog11533 жыл бұрын
Kaalayil dhinamum Kan vizhithaal naan kai Thodum devathai amma Anbendraalae amma en Thaaipol aagiduma } (2) Male : Imai pol iravum pagalum Enai kaatha annaiyae Unathanbu paartha pinbu Adhaivida vaanam boomi Aagum siriyathu Male : { Kaalayil dhinamum Kan vizhithaal naan kai Thodum devathai amma Anbendraalae amma en Thaaipol aagiduma } (2) Male : Imai pol iravum pagalum Enai kaatha annaiyae Unathanbu paartha pinbu Adhaivida vaanam boomi Aagum siriyathu Male : Niraimaatha nilavae vaa vaa Nadai podu methuva methuva Azhagae un paadu ariven amma Male : Masakaigal mayakam kondu Madisaayum vaazhai thandu Sumai alla baaram sugamthaan amma Male : Thaai aana pinbu thaan nee penmani Thozh meethu thoonkadi kanmani kanmani Male : Kaalayil dhinamum Kan vizhithaal naan kai Thodum devathai amma Anbendraalae amma en Thaaipol aagiduma Male : Imai pol iravum pagalum Enai kaatha annaiyae Unathanbu paartha pinbu Adhaivida vaanam boomi Aagum siriyathu Female : ……………………………….. Female : Oru pillai karuvil kondu Oru pillai kaiyil kondu Uravaadum yogam oru thaai kendru Female : Mazhalai pol undhan nenjam Urangatum paavam konjam Thaaikupin thaaram naanthaaneya Female : Thaalelo paaduven nee thoonkuda Thaai aaki vaithadhae neeyada neeyada Female : Thalaiva needhaan endhan Chella pillai paadugiren naan thaalo Thanisai poovae thaalo ponmani thaalelo Female : Nilavo nilathil irangi unnai konja ennudhae Adhi kaalai seval koovum adhu varai Panju nenjil neeyum urangidu Female : Thalaiva needhaan endhan Chella pillai paadugiren naan thaalo Thanisai poovae thaalo ponmani thaalelo Ponmani thaalelo ponmani thaalelo Ponmani thaalelo Female : ……………………………………………..
@ranjithmeiyyar85164 ай бұрын
I am 9 month pregnant 🤰pls pray for me 🙏I am waiting my baby 🥰😘❤️
@veenababu0074 ай бұрын
😊😊
@manickammd45014 ай бұрын
🙌🏻
@jujiyavudeen22854 ай бұрын
🤲 wishing safe , happy.. delivery and motherhood...❤ Sister
@NandhiniMuthuraj4 ай бұрын
Nalla padiya koluntha poranthurum ma...❤God bless you ❤❤🎉🎉
@suriaskitchen2.osuriaskitc3434 ай бұрын
Will pray for you dear 🎉
@kathipolice22253 жыл бұрын
வாலி ஐயா உங்களின் எழுத்து என்றும் அழியா காவியம்
@SEVENSHADOWCHANNEL27272 жыл бұрын
Sema active எஸ் ஜே சூர்யா ..👍🏽...
@Bmpvaudiotechtamil3 жыл бұрын
❤️❤️பாடல் வரிகள் மிக அருமை❤️❤️ ❤️❤️மனதை தொட்ட பாடல்❤️❤️ #PRABHU❤️BHAVANI
@muthuselvimuthuselvi61952 жыл бұрын
இமை போல் இரவும் பகலும் என்னை காத்த அன்னையே love u amma yappothum en amma pasam marathu 💯💯💯😘😘🖤✨💙
@mathumithavasanthan7021 Жыл бұрын
Txhg zjjk
@manivannandhanush426817 күн бұрын
கேட்டு ரசிக்க வரிகளை எழுதாமல், வாழ்ந்து பார்க்க வரிகளை எழுதியுள்ளார் திரு.வாலி அவர்கள்...
@stunningsrini44543 жыл бұрын
These songs are reminders for us that even god is next to mom & we must treat her like treasure!! Treat ur mother like ur daughters 😭 my mom is my child 💕💕💕 she's my daughter ❤️❤️❤️ idk whether I could live without her. I pray to the god to give her 1000 yrs😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️
@niraaniranj12 жыл бұрын
நிறை மாத நிலவே வா வா... நடை போடு மெதுவா மெதுவா... அழகே உன் பாடு அறிவேன் அம்மா...❤️❤️❤️
@s.kalaivanikalai55142 жыл бұрын
😍
@rajeswariv12852 жыл бұрын
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை பாடுகிறேன்
@mishalinitamilchelvan42863 жыл бұрын
Every boys dream song bcoz this song is abt amma and wife 🥰🥰🥰
@vaseefoodchannel8699 Жыл бұрын
Wat a beautiful composition by ar rahman sir ........ He loved his mother that much .......real loving tune of mother ❤️.....thanks ar rahman sir.......extordinary heart touching song.....
@sammy_ezekiyal3 жыл бұрын
அன்பென்றாலே அம்மா!!...❤🥺
@Sukri10092 жыл бұрын
அம்மாவின் அருமை அருகில் இருக்கும் போது தெரியவில்லை Qatar வந்து 5 days ஆவுது ரொம்ப ரொம்ப Miss 🥺பண்றேன் Miss you maaah 🥺🥺👸❤️
@navidasf63682 жыл бұрын
Me too bro.. Romba miss panren
@kalandark2399 Жыл бұрын
Assalamu alaikkum
@PRIYA--DHARSHINI2 жыл бұрын
Only she can handle both traditional and glamour with ease 💯❣️😍 Simran 💗
@siddiq-vc6bb Жыл бұрын
❤
@ranjaniranju516111 ай бұрын
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா தாயாக்கி வைத்ததே நீயடா ❤🦋
Anna nenga solreatha wast avinga humana illa avingalta solreatha wast 😠😡🤬
@KavithaKavitha-bw2kj3 жыл бұрын
@Shobia K yep
@kousalyam53792 жыл бұрын
Mm
@sabthasvaruni25408 ай бұрын
Entha patatha paka munnadi entha patala arthan puriyala ebpa purithu super movie and song❤❤❤
@kasirajapoopathi36113 жыл бұрын
திரும்ப திரும்ப கேக்கனும் போல இருக்கு 😘😘
@jesusjesus75812 жыл бұрын
Jesus will thr , don't feel
@caramelsings41543 жыл бұрын
What a soulful song❤️... Amazing lyrics by vaali sir... Fantastic composition by ar Rahman.. looking to the days we will get songs like this
@sriadhithya1985 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤🎉
@Muneera-br3fo3 ай бұрын
I am 4 month pregnant ..pls all pray for normal delivery
@deepadeepap88884 ай бұрын
I am 6th month prégnante...pls pray for all normal delivery
@karthikab23244 ай бұрын
God Bless you Dear.. Eat well n stay happy...
@mohansingarajan17704 ай бұрын
God bless you sis ❤️ ....marumagal thaan venum sis ❤️
@sakthi_sanjai4 ай бұрын
God bless you ❤
@ragukanna40604 ай бұрын
Best wishes to you for normal deli every.....❤❤❤❤🎉 from s.j.suryah fan
@sarath_babu4 ай бұрын
❤️
@petchiammalc1719 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது தாயாக போகிறேன் என்பதில் கர்வம் கொள்கிறேன்🙏💕 😍😇
@selvamvalarmathi48983 жыл бұрын
எல்லாருக்கும் பிடித்தார் பாடல் அம்மா👨👩👧👦
@Pity93925 Жыл бұрын
Trust me once u become a mother,u will know how touching each and every line is in this song..and you will realise what ur mother did for u..
@senthilrajan108Ай бұрын
2024 yarellam in the pattu kekureenga🔥🎉😍🥵 🙋♂️
@nisaanisaaanisaa53392 жыл бұрын
Puthiyathu puguthalum,palaiyathu kalithalum tamilin thanmai mattum illa ARR music la yu erukku antha thanmai 😍😍😍😍😍😍😍……You are great sir ARR 👍💪🏻👏🏻🌹🌷🥰❤️😘
@rithi_lyrics05 Жыл бұрын
enna oru varigal, intha paadal kettkum pothu karuvaraiyin unarvu kidaikkirathu💖💖💖💖💖💖
@sathishsindhujeeva3 жыл бұрын
Tear in my eyes always whenever I listen this song....Good acting by SJ Surya Ji and Magical Music by Rahman Ji...
@jenifernisha21492 жыл бұрын
U express perfectly wat am thinking..thank u sooo much
@Polaris0712 жыл бұрын
Still this song looks fresh !!! Ar Rahman you are a true genius ...Blessed to be listening to this song
@yuvakarthikeyan17252 жыл бұрын
1:18 arr's magic ❤️
@UsmanToroJack213 жыл бұрын
Amma na Yaarukku Thaan Pudikathu...🥺❤️
@vamai38572 жыл бұрын
நினைவில் மறக்க முடியாத ஒரு படம் 💟💟💟
@gayathribabu73959 ай бұрын
Movie name solluga
@gayathribabu73959 ай бұрын
Movie name solluga
@cocmaster89073 ай бұрын
New@@gayathribabu7395
@cocmaster89073 ай бұрын
@gnewayathribabu7395
@HeeramirulHayl Жыл бұрын
my husband just dedicated this song for me… he dedicated for me for being both, a good mother in raising our baby, and for taking care of him like a baby 😂 will not forget this day and also this song… truly means a lot ❤🥹
@tonyluxi16612 жыл бұрын
எனது 8 வது மாதத்தில் நான் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல்...
@dinoopakl39442 жыл бұрын
காலையில் தினமும்கண் விழித்தால் நான்கை தொடும் தேவதைஅம்மா அன்பென்றாலேஅம்மா என் தாய்போல் ஆகிடுமா காலையில் தினமும்கண் விழித்தால் நான்கை தொடும் தேவதைஅம்மா அன்பென்றாலேஅம்மா என் தாய்போல் ஆகிடுமா இமை போல்இரவும் பகலும் எனைகாத்த அன்னையே உனதன்பு பார்த்த பின்புஅதை விட வானம் பூமிஆகும் சிறியது காலையில் தினமும்கண் விழித்தால் நான்கை தொடும் தேவதைஅம்மா அன்பென்றாலேஅம்மா என் தாய்போல் ஆகிடுமா காலையில் தினமும்கண் விழித்தால் நான்கை தொடும் தேவதைஅம்மா அன்பென்றாலேஅம்மா என் தாய்போல் ஆகிடுமா இமை போல்இரவும் பகலும் எனைகாத்த அன்னையே உனதன்பு பார்த்த பின்புஅதை விட வானம் பூமிஆகும் சிறியது நிறைமாத நிலவே வா வா நடை போடு மெதுவாமெதுவா அழகே உன் பாடுஅறிவேன் அம்மா மசக்கைகள் மயக்கம்கொண்டு மடி சாயும் வாழைதண்டு சுமையல்ல பாரம்சுகம் தான் அம்மா தாயானபின்புதான்நீ பெண்மணி தோள்மீதுதூங்கடிகண்மணி கண்மணி காலையில் தினமும்கண் விழித்தால் நான்கை தொடும் தேவதைஅம்மா அன்பென்றாலேஅம்மா என் தாய்போல் ஆகிடுமா இமை போல்இரவும் பகலும் எனைகாத்த அன்னையே உனதன்பு பார்த்த பின்புஅதை விட வானம் பூமிஆகும் சிறியது ஒரு பிள்ளை கருவில்கொண்டு ஒரு பிள்ளை கையில்கொண்டு உறவாடும்யோகம் ஒருதாய்கென்று மழலை போல்உந்தன் நெஞ்சம் உறங்கட்டும்பாவம் கொஞ்சம் தாய்க்கு பின்தாரம் நான்தான் அய்யா தாலேலோபாடுவேன் நீ தூங்குடா தாயாக்கி வைத்ததே நீயடா நீயடா தலைவா நீஎன் தலைச்சன்பிள்ளை…பாடுகிறேன் நான் தாலோ தனிசை பூவே தாலோ பொன்மணி தாலேலோ நிலவோ நிலத்தில்இறங்கி உன்னை கொஞ்சஎண்ணுதே அதிகாலை சேவல்கூவும் அதுவரை பஞ்சு நெஞ்சில்நீயும் உறங்கிடு தலைவா நீஎன் தலைச்சன்பிள்ளை… பாடுகிறேன் நான் தாலோ தனிசை பூவே தாலோ பொன்மணி தாலேலோ பொன்மணி தாலேலோ பொன்மணி தாலேலோ பொன்மணி தாலேலோ
@ifelaisma88003 жыл бұрын
Oru pillai karuvil kondu oru pillai kaiyil kondu 🥰😍
@2kkidsindhu2017 ай бұрын
Now I'm twins pregnancy 5 month ❤
@WaveringSoul2 жыл бұрын
Never tried to "use earphones for a.r rahman's magic" before .. wooh such composition .. Unnikrishnan .. such a versatile singer .. listen to the song while keeping your eyes shut and feel the divine energy flow through
@sangeethae51732 жыл бұрын
..✨Thaikkupin thaaram nanthana ayya💓..Fov line😍..
@arunrajan63363 жыл бұрын
நம் மனதின் குரல் தாலாட்டு அம்மா 😙😙❤❤❤
@janetkt9873 жыл бұрын
A.R.Rahman's Magic awesome 👌❤
@7hillsmaker6163 жыл бұрын
Sj suriya acting Vera maari 🤗
@priyaabhiramimt19988 ай бұрын
Fvrt song❤️
@arakaasucollection.5713 Жыл бұрын
“என் அன்னையின் மடியில்" பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்🤔 என்று ஆண்களாக 🙎♂பிறந்த நாம் சில சமயத்தில் யோசித்து இருப்போம்¡ ஆனால் உண்மையில் பெண்கள் இல்லாத உலகம் நரகமே.... சம்புசரவணன்.பிஏ.தமிழ்
@rohinirohi64363 жыл бұрын
Oru nalaikku 2 time ketpen intha songa... always like this song ❤️❤️
@acinadhasthaghir567811 ай бұрын
I am now 7th month ❤ please pray for healthy baby and safe delivery
@pavithrag34035 ай бұрын
Pregnancy try panra apo intha song pathalum avlo happy ah iruku 😊❤❤❤❤
@srisubbu92183 жыл бұрын
Such a ❤️ melting 🎶song till now.....my fav singer Sadhana Sargam 😍....
@AmmuAbi-s5s6 ай бұрын
I am 3 month pregnant..pls..pray for all
@akashakash25656 ай бұрын
Ohh. Good naa pray panren
@scienceforfeeding64286 ай бұрын
God bless you
@kingoftamilan896 ай бұрын
🙏
@sideupsun5 ай бұрын
AUM Shakthi...pray you and baby are well now and always
Im now 7 month pregnant feeling soo happy my baby enjoy this song🤰👶great salute to the all mothers out there Pray for me and my little champ for healthy delivery im sooo proud of new mom💖💝🧑🍼👪
@rangoli...19173 жыл бұрын
SADANA SARGAM...AND UNNI KRISHNAN VOICES GIVE BIRTH TO VAALI SIR LYRICS WTH A.R.REHMAN MUSIC.....