நல்லதொரு நேர்காணல். திருமதி முரளிதரனின் அருமையான, அழகான பதில்களுக்காக அவரை பாராட்டுகிறோம். Inspirational. இந்த நேர்காணலை சிறப்புடன் செய்த நண்பர் Jiffry க்கு நன்றியுடன் பாராட்டுகள்👏
@anthoni.m Жыл бұрын
நேர்த்தியான நேர்காணல் நேர்த்தியான நேர்மையான அழகான பதில்கள்👏
@shanenesa1726 Жыл бұрын
She seems so calm and collected, simple, humble, and intelligent!
@kannappandharmalingam713 Жыл бұрын
Wise woman , answered in a matured way. Nice interview.
@adhudalima5466 Жыл бұрын
தமிழ் மக்களுக்கு இதுதேவை இல் லாதநேர்காணல்
@sridharkarthik64 Жыл бұрын
முரளிதரன் மலையக தமிழர். இவர்களுக்கு பலப்பல வாழ்க்கை போராட்டங்கள் உள்ளன. 🙏
@farhanafarees1891 Жыл бұрын
Hi dr Madhi really simplicity u r. Keep well. God bls u nd ur family ❤
@yasminadeena2974 Жыл бұрын
Nice replies and got good ideas about the children carrier
@pesumkangal9576 Жыл бұрын
அருமையான பேட்டி
@suthenthiran2308 Жыл бұрын
Nanri thampi 👍 💗
@jimmynathan8528 Жыл бұрын
வாழ்க வளமுடன் ❤
@shankarraj3433 Жыл бұрын
All the best Murali sir. All the best Madhi mam. 💐
@fawmymohammed4117 Жыл бұрын
Great Madhi❤
@srkcg4 ай бұрын
முரளி மாம்ஸ் என்றைக்கும் எங்க ஊர் மாப்பிள்ளைதான் தூரன் குல சிங்கம் ❤❤❤ கொங்கு நாட்டு தங்கம், காராள வம்சத்தான்.
@kanthasamymythily6953 Жыл бұрын
Verry good possitive person
@sathissalamon1966 Жыл бұрын
Nice
@subramsubramaniam1327 Жыл бұрын
Thank you, very Much for a Great Interview with the Great Human legend's wife Madhimalar, we are much proud and blessed to have Murali in our community. 
@farhanahashim5084 Жыл бұрын
Wow...Now that was interesting ...Hi Mathi...Thank you...That was BEAUTIFUL...spoken from the heart ❤️.. ..Very good advice on many topics ... Young parents shld listen to this ..the part about Naren and his love of cricket...his talent...and how u.ll are guiding him..👌👌👌.. Very valuable advice !!! Much love and good wishes to all of you...🥰🥰🥰🥰
@jebastinajeba7468 Жыл бұрын
Nalla Tamil pesuriga good 👍 job
@josephinefrance4925 Жыл бұрын
She's a Tamil lady n married to thamil theriyaadha thamilan.
@J66677 Жыл бұрын
When she got married we were shocked to see how pretty small and cute she was. Time flies
@jayanthidaissonrajh4754 Жыл бұрын
We all love u Mathi malar
@itslakshan45 Жыл бұрын
True
@fathimohamed9322 Жыл бұрын
Love you Madhi ❤️As always you are so sweet ❤️
@nafeesaboothahir574 Жыл бұрын
Nice brother 👌 sirappu...
@samaonaki3876 Жыл бұрын
Nice💖💖💖💖🌹🌹🌹🌹 God bless your 👪 🙏🙏🙏🙏
@ammuwithaksu Жыл бұрын
Super interesting answers ❤
@seemamaryam-ls9nd Жыл бұрын
Super ❤️
@subramsubramaniam1327 Жыл бұрын
Many Thanks for your unbiased Views, Yaathum oorey Yaavarum Keleer
@தமிழ்-கதிர் Жыл бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது மதி. எங்கள் குழந்தை பருவத்து கதாநாயகர்களில் முரளியும் ஒருவர்.இறையருளால் குடும்பத்தினர் அனைவரும் பூரணநலத்துடன் வாழ வாழ்த்துகள்.💐
@RedmiRedmi-et5og Жыл бұрын
வேறு இனத்துக்கு பின் புறத்தை கொடுப்பவர் இவர். கொஞ்சம் கூட இன பற்று, மத பற்று, மொழி பற்று இல்லாத மனிதன். விளையாட்டு மட்டும் ஓரு மனிதனை புரனுத்துவ படுத்துவதில்லை என்பதற்கு இவர் ஒரு உதாரணம்..
"துறவிக்கு வேந்தன் துரும்பு" என்பதுபோல் சாமான்ய மக்களாகிய எங்களுக்கு முரளி ஒரு பொருட்டல்ல ஏனெனில் அவர் தமிழ் பற்று அற்றவர் அதையும் தாண்டி முள்ளிவாய்க்கால் போரின்போது அவர் கூறிய அந்த வார்த்தை இன்றும் தமிழர்கள் மனதில் மாறாத ரணமாக உள்ளது.
@kokulamoorthykovinthapilla606 Жыл бұрын
@@Abhi_Vp21 புரியவில்லை என்றால் விட்டுவிடு அது தமிழர்களுக்கு தெரியும்.
@go7565 Жыл бұрын
முரளிதரன் தமிழனாக இருந்தாலும் தான் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக சிறிதும் தெரியவில்லை
@sithyrifa6493 Жыл бұрын
உண்மைதான் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை
@ks178 Жыл бұрын
Waya pothitu poda
@R23-y3u Жыл бұрын
முரளி தெமிழா
@go7565 Жыл бұрын
@@R23-y3u தெமிழ் இல்ல தமிழ்
@samhoon9322 Жыл бұрын
9
@NatureVideosChannel Жыл бұрын
"முரளி தனக்கு கிடைத்த விதம்" - Absolutely, the burning issue the country is facing now...
@mshanker650Ай бұрын
Very beautiful girl ❤❤❤❤❤
@jesitharsanjesitharsan3883 Жыл бұрын
AKKA SUPER VALTHUKKA.ENDA MAN MURALI ANNA.ROMBA PERUMAYA ERUKKU.PERYA LEGEND NEEGA BUT ROMBA THANNADAKKATHODA ERUKKUREEGA...❤❤❤❤❤ SUPER AKKA
@ChandraKumar-vz8ix9 ай бұрын
Murals.sir.super.ok...❤
@thirumagalncc9087 Жыл бұрын
Very nice Interview I like madam. Super
@GreenBoy_006 Жыл бұрын
She looks like Vietnam Girl 😇 God bless Muralitharan sir... I am very proud of you....❤❤
@shanmugarajahkandasamy990111 ай бұрын
முள்ளிவாய்க்காலில் 150000 பேர் இறந்தனர் ஆனால் இதுவே தனது வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று முரளி கூறினார்.
@maheswaranmethulan43759 ай бұрын
தமிழ் மக்களின் குருதி குடித்து தொப்பை வளர்த்த பிரபாகரன் என்ற காட்டுமிராண்டியிடம் இருந்து தமிழர்கள் காப்பாற்றப்பட்ட நாள் தம் மகிழ்ச்சியான நாள் என சொன்ன முரளி தான் உண்மை தமிழன்.
@R23-y3u Жыл бұрын
Time is so fast. It was like yesterday we saw of her young and pretty now like very old.
@KumarKumar-ju4pq Жыл бұрын
முரளி தம்பி தமிழனே இல்ல ஓகே இந்த தங்கச்சாவது தமிழ் கதைக்கு என் தங்கச்சியை கொஞ்சம் ஜாப்னா பெட்டிக்குள்ளோ, திருவண்ணாமலை கொஞ்சம் சுத்தி பார்க்க சொல்லுங்க தங்கச்சி
@SivaKumar-ry7bq4 ай бұрын
Rompa mykkiyam
@benedictasirvadham4342 Жыл бұрын
நோ ஒன் பந்து வீச்சு ஆனால் முரளி யிடம் தமிழ் போச்சு... "" நான் தமிழ் என்று என்றுமே சொன்னதில்லை இலங்கை தமிழ் மக்கள் 95% அவரில் விருப்பம் இல்லை...
@sachds3333 Жыл бұрын
Yes . Sinhala ethnic back him even he got trouble in his cricket career. I remember his last test wicket myself & friends we came from school jumping over wall of school
@maheswaranmethulan43759 ай бұрын
காட்டுமிராண்டி யாழ்ப்பாணிகளின் விருப்பம் மட்டுமே இலங்கை தமிழரின் விருப்பமில்லை. இலங்கை தமிழர் 95 % மக்களின் எண்ணங்களை தான் முரளி பிரபலித்தார்.
@nasifmr2004 Жыл бұрын
ஆமா மக்களுக்கு தேவையான ஒன்று
@srinivasansujatha2757 Жыл бұрын
இவர்களுகுக்கு திருமணம் என்று செய்தி வரும்போது மலர் ஹாஸ்பிடல் அடையார் ஒனரின் மகள் இவரும் டாக்டர் என்று செய்தி வந்தது இந்த சமயத்தில் துபாய்ல வேலை பார்த்து கொண்டிருந்தேன் நான் சென்னையில் அடையார் ஏரியாவில் என் மாமாவின் company இருக்கிறது அதனால் மலர் ஹாஸ்பிடல் திறக்கும்போது அங்குதான் இருந்தேன். ஆச்சர்ய பட்டேன் எப்படி ஸ்ரீலங்கா வை சேர்ந்தவரை திருமணம் செய்கிறார் என பிறகு மதி மலர் தான் விருப்பப்பட்டு திருமணம் செய்கிறார் என்று செய்தி வந்தது. இப்போது இந்த video வை பார்த்த பிறகு உண்மை தெரிந்தது. மதி யின் அம்மா ஸ்ரீலங்கா என்பதையும் கூறினார். எதாவது சில link இல்லாமல் நடக்காது. இல்லையா? 1996 ல் என் அண்ணன் மகன் மலர் ஹாஸ்பிடளில் தான் பிறந்தான். அப்போதுதான் மலர் ஹாஸ்பிடலுக்கு முதன் முறையாக சென்றேன். பெரிய ஹாஸ்பிடல் very expensive அப்போதே டெலிவரிக்கு 1 lakhs செலவானது.25 வருடங்களுக்கு முன்பு. இன்றும் துபாய்ல தான் வேலை பார்த்து கொண்டிருக்கிறேன்.
@SahulHameed-su4zc Жыл бұрын
Srilanka
@thirugnanalingampasupathil3395 Жыл бұрын
Proud of great tamil cricketer.
@ravikandiah5837 Жыл бұрын
Great Sri Lankan Cricketer and a Tamilian too.
@puvanendranselliah172 Жыл бұрын
தமிழ் பெயர் வைத்திருப்பதால் மட்டும் தமிழனாக முடியாது. இன மான உணர்வும் அவசியம்.
@thiyagurajendran2922 Жыл бұрын
Tumbler katchiya illa DK va. Neengalam muthla tamilana irunga.
@tamilcopy7089 Жыл бұрын
முரளி ஒரு இலங்கைல பிறந்த ஒரு ஏழை தமிழ் பென்னுக்கு வாழ்கை குடுத்து இருக்கலாம் 😢😢 இன்னும் சிரப்பா இருந்திருக்கும்
@achuthramr5767 Жыл бұрын
What is your problem now Thooo 💦
@tamilcopy7089 Жыл бұрын
@@achuthramr5767 I’m Sri Lankan
@thiyagurajendran2922 Жыл бұрын
He married Tamil girl only.
@rfayazahamed5623 Жыл бұрын
Great legend King Sri lanka 🇱🇰 all the time 👍❤️
@sus1069ee Жыл бұрын
Only Srilanka cricket team
@rathaneehiroshan8943 Жыл бұрын
❤
@ranjithanthick5037 Жыл бұрын
It was a nice interview. We appreciate her for frank answers. A word of advise to those who had expressed their comments. Please love your mother,- tung in other words the THAMIL Language. But let it not become a passion to the extent of belittle others. If you say it in tamil " Mollzy pat-tru avasiyam. Aanhal adhu veriyaga maa-😢ra ku-dha-dhu." Nandhri. Vanakkam A😢
@inijavan9094 Жыл бұрын
Murali❤❤❤
@ishansubair3804 Жыл бұрын
Nice tamil then murali
@sus1069ee Жыл бұрын
Yes He is an Indian tamil
@makathevansutharsan7677 Жыл бұрын
இலங்கை யில்புலம்பெயந்துபிரித்தானிஇருக்கும்எமதுஉறவுகளுக்குபிறந்தபிள்ளைகள்முரளியின்மனைவிவிடநன்றாகதழிழ்கதைபார்கள்
@sivakumar-kt3kh Жыл бұрын
Super 💐
@dilshadmousoof2902 Жыл бұрын
Nicely answered by Madhi, the presenter should look at the interviewer not at the camera. This is an interview not a presentation. Basics are not done properly.
@logeshmurugiah3453 Жыл бұрын
precisely what I noticed, He is a news reader so he got used to it, sitting like a robot and looking over the camera haha
@nazarmohammed6438 Жыл бұрын
Congratulations 🇱🇰🇳🇪🏏👁️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐🌴🌴🌴🌴🌴🌴🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊 to MURALI + MADHI with all families and friends, and also, congratulations to 📺📱 News 1st of the KZbin channel including all Journalists and all members of the SIRASA TV. Very well useful programm Very well interview Very well Questions and Answers. Thank you 💕 very much for participated to very well programm.. May Almighty God bless with Good ❤️ Healthy and happy longlife in the all lifetimes to all of us. Keep it up Good luck. Thanks.
@priyadharshini1581 Жыл бұрын
Wow nice
@regunathansinnathamby3791 Жыл бұрын
priya 💛😫
@aswarmubarak8207 Жыл бұрын
என்றும் எங்கள் favourite முரளி..நான்A/l படிக்கும் போது உங்கள் திருமணம் நடந்தது.. அப்போது உங்கள் wedding photos எல்லாம் பத்திரிகைகளில் இருந்து சேகரித்து ஒட்டி வைத்திருந்தேன் ..உங்களை பார்க்கும் போது எனக்கு ஞாபகம் வந்தது.
@jeyaramvijitharan5642 Жыл бұрын
இவா உண்மையில் தமிழா நேர்காணல் வேஸ்ட் நல்ல மனிதர்களை பேட்டி எடுங்கள்
@periyannankrishnaveni7367 Жыл бұрын
தமிழ் நாட்டினர்போல தமிழ் தெரியாதவராய் இல்லாமல் அருமையா தமிழில் பேசுவது அருமை.
@ahamedanfas7317 Жыл бұрын
முரளி தமிழருக்கு ஆதரவு இல்லை
@mohamedazar1309 Жыл бұрын
அவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் தான்
@tamilvlogg1192 Жыл бұрын
She is part of Malaysian and Jaffna Tamil heritage.
@tamilvlogg1192 Жыл бұрын
@@mohamedazar1309 not fully.
@jagatheesparan2230 Жыл бұрын
ஓ இவ வானத்துல வந்தவதானே டேய்
@balakrishan6017 Жыл бұрын
Murali is not tamil murali is support for maindha rajapaksha. 8:55
@jimmynathan8528 Жыл бұрын
யாழ்ப்பாணத்தான் பெறாமை இங்கே பதிவுகளில் கண்கூடாக தெரிகின்றது 😅😅😅😅
@mayarajie Жыл бұрын
This interviewer staring at the camera while asking questions to the interviewee is very awkward. Interview பண்றவங்க face a பாருங்க sir.
@kaSri6100 Жыл бұрын
Sakthi tv has very poor quality broadcast company and not a educated people. Because it's full of dumbest Sinhalese racist.
@sanjaycb1238 Жыл бұрын
Oh yeah 😂 🤣 money money money
@frincisroshan6841 Жыл бұрын
இவர் தமிழனா
@kings_7777 Жыл бұрын
loved his bowling... nut his friendship with rajapakshes... and sinhalese hardliners hurt verymuch... never talked for suffering tamils in lanka... even after retirement...
@niru9886 Жыл бұрын
why is it his business of talking about suffering tamils in sri lanka.. why not talk about bombs being put by ltte for the suffering of everyone.
@chamaramadhushanka571 Жыл бұрын
Love you murali ❤️💜
@tonalddrump8370 Жыл бұрын
Born with silver spoon. Married to golden spoon. Your problems are different than common people. 😊. Sometimes people dont realise they can hurt unintentionally thinking they are joking . Shammi may be impressed but....it wasnt in good taste.
@Sivasubramaniankuppuswamy Жыл бұрын
Gandhi Nagar established by my Father in law shri S.K.punniAkottai Mudaliar. He donted place for Cancer hospital Actor vaigai chandra Sekar is mediator For this marriage. Malar hospital Lastly captured By north indian. Our houses were Forcefully sold to Malar hospital people. But it was now in Hands of Tamil Peoples. Went to north indian People.
@josephinefrance4925 Жыл бұрын
Murali is not supporting is thamil people n once he told he don't know Tamil.
@ks178 Жыл бұрын
Did he tell you? Did you see him telling like that?
@sus1069ee Жыл бұрын
@@ks178 yes he told he can't speak tamil I know very well.Because i am a Srilankan tamil
@josephinefrance4925 Жыл бұрын
@@ks178 Yes i know him very well n even i went to see his wicket celebration in kandy .
@Ab5tero_ Жыл бұрын
எத்தனை பேருக்கு தெரியும் அந்த drinking product Name is "SUN CRUSH" என்று 👊😊
@sathiyapriya5352 Жыл бұрын
Mathi malar
@bettydaniel1462 Жыл бұрын
🎉🎉🎉❤❤❤👨👩👦👦🇱🇰🇫🇷
@arulprakash433 Жыл бұрын
Cricket la enna sl india nu kittu nalla veladravan jaika poran idhula yaruku support panna enna. Cricket is a game war illa
@antosasi9507 Жыл бұрын
முரளி தமிழன் இல்லை இவரை பற்றி எமக்கு எதற்கு?
@araa65. Жыл бұрын
ஏன் நண்பா Pls இப்படியெல்லாம் பேசனாம் 😢
@magicaltimewithzaara Жыл бұрын
Unaku vendati paakkadhe
@mrmramzan3663 Жыл бұрын
Super super
@mohamedmurshid9574 Жыл бұрын
Audio is effed up
@Queen-eu6dx Жыл бұрын
Is it Murali Tamil? I think so ?
@sachds3333 Жыл бұрын
Sri Lankan
@rajroy5381 Жыл бұрын
🤮🤮
@aaradhyalifestyle5257 Жыл бұрын
மதி நீங நல்லா கதைக்கிறிங
@narennaren870 Жыл бұрын
Ravi.colompo.14.
@jagatheesparan2230 Жыл бұрын
இவரை இலங்கை தமிழன் விரும்பலாம் ஆனால் நாங்கள் ஈழத் தமிழன்டா இவனை 100/'100-/.பிடிக்காது
Murali he is not respect anyone i have experience with murali 2004
@harishram667712 күн бұрын
Really?
@infathiqbal6854 Жыл бұрын
Hi is doctor
@JohnWick-ph9lv Жыл бұрын
I don’t like Murali, he will not be remembered as a great spinner ..
@sachds3333 Жыл бұрын
You never back up Murali on his cricket career in trouble but we did
@RebakkaRebakka-he9ut Жыл бұрын
Murali tamilan endu indian tamil malayaka tamilarkal madum than ninikkuranga eeala tamilan oru pothum muraliya tamilanka ninithanthea illa
@kitneeth1980 Жыл бұрын
Hgg
@mithranu1 Жыл бұрын
இலங்கை தமிழர்களாக இருக்கும் பிரபமானவர்களை, அவர்கள் எந்த துறையினராக இருந்தாலும் விமர்சிப்பது இலங்கை தமிழர்களுக்கு ஒரு மிகவும் பிடித்தமான விடயம் ஆகியிருக்கிறது. உதாரணத்திற்கு முரளிதரன், லாஸ்லியா. தங்களின் திறமையை காட்டி முன்னுக்கு வந்த இவர்களை பற்றி ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளார்கள் என்று தெரியவில்லை. பிரபலமாக இருக்கும் இலங்கை தமிழர்களை இலங்கை தமிழர்களே அவதூறாக கதைப்பது இங்கே மட்டும் தான் நடக்கிறது
@jothimilan3228 Жыл бұрын
Niga than muralieya pugalanum makal ila
@ssrmardhupandian1419 Жыл бұрын
Ayre how cobr ur tamil changed acting a lot u were born and git up cheenai iam ur friend to why this acting
@velusamyvelusamyvelmurugan6929 Жыл бұрын
Tamilan thurogi
@nagalingamsivabalan9319 Жыл бұрын
Wasted
@ajithk4867 Жыл бұрын
I hate murali.
@tamilcopy7089 Жыл бұрын
முரளி தமிழ் பேசுவாரா😂
@tasanthi268 Жыл бұрын
Mukhiya
@anthonyrajmichael6488 Жыл бұрын
தமிழினத் துரோகி முரளி இவனை பேட்டி எடுக்கும் சக்தி ஊடகமும் அரசசார்பானது தானே
@alicealice8568 Жыл бұрын
தமிழின சாபம் இந்த முரளிதரன்...
@sachds3333 Жыл бұрын
When Murali had troubles in his cricket career myself Sinhala ethnic back him not by Tamils😅