அரசாங்கத்தின் செயல்பாடு பத்தி மக்கள் யாரும் அதிர்த்தி அடயவில்லை அரசியல்வாதிகளாகிய நீங்கள்தான் அதிர்த்தியில் உள்ளீர்கள் உங்கள் வயிற்றை கழுவ மக்களை முட்டாள்கள் ஆக்குவதை நிறுத்திவிட்டு மக்களைப்போல நீங்களும் அமைதியாக இருங்கள் மற்றதை ஜனாதிபதி பாத்துகொள்வார் 👍👍