Makkal Sabai | வெள்ளைக்காரன் வருகைக்கு முன்பு இந்திய என்ற ஒரு நாடே இல்லை - பழ.கருப்பையா

  Рет қаралды 211,806

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 643
@chendurgk
@chendurgk Жыл бұрын
மிக மிக எளிமையான நடையில் தெளிவான பேச்சு
@subbaiyanperiyasamy7988
@subbaiyanperiyasamy7988 Жыл бұрын
அற்புதம். அற்புதம் . அற்புதமே ! நன்றி . வணக்கம் ! வாழ்க வளமுடன்!
@ramamoorthyr9850
@ramamoorthyr9850 Жыл бұрын
அரமை.அருமை.இதை.பாடபுத்தகத்தில்.வந்தால்.இளையசமுதாயம்.புரிந்து.செயலபடநலமாக.இருக்கம்.அருமையான.செய்தியைகூரியதுக்கு.மிக்நன்றி
@Damo19691
@Damo19691 Жыл бұрын
Super அருமையான speech
@justbysandy2274
@justbysandy2274 Жыл бұрын
He speaks fact's... Well done sir 👍🏼
@balagovindasamy6708
@balagovindasamy6708 Жыл бұрын
Amazing Ayya pazha.Karupaiah speech I salute ,the world first language of tamil.
@johneight3279
@johneight3279 Жыл бұрын
வரலாற்று உண்மைகளை மிகவும் சரியான முறையில் சொன்னீர்கள் ஐயா
@rayeesahmed2846
@rayeesahmed2846 Жыл бұрын
மகாத்மா காந்தி என்ற பெயறுக்கேற்ற உயர்ந்த சிந்தனை தமிழ்நாடு வாழ்க இந்தியநாடு வாழ்க
@7sairam
@7sairam Жыл бұрын
தமிழ்நாடு என்பதே 50 வருட வரையறைதான்.
@rayeesahmed2846
@rayeesahmed2846 Жыл бұрын
@@7sairam வரையறை முக்கியம் இல்லை அது எதை உட் கொண்டு உள்ளது எதை வலியுறுத்துக்கிறது என்பது தான் முக்கியம் சகோதரத்துவம் வாழ்க தமிழ் நாடு வாழ்க இந்தியநாடு வாழ்க நன்றி
@ponntamilarasan693
@ponntamilarasan693 Жыл бұрын
பழ கருப்பையா வின் தைரியம் ஒவ்வொரு தமிழனுக்கும் தேவை மிக அற்புதமான உண்மையான பேச்சு, ஐயா வரலாற்று உண்மைகளை மிகவும் சரியான முறையில் சொன்னீர்கள் ஐயா இந்தி படிக்க வேண்டும் ஆனால் இந்தியை திணிக்க கூடாது. அதே நேரத்தில் தமிழ் நாட்டில் தமிழுக்குதான் முதலிடம் இருக்க வேண்டும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் முதலில் இருந்த வேண்டும். 🙏
@meenaksisundaramns5416
@meenaksisundaramns5416 Жыл бұрын
Ada pongayya.indha aalu 5 varusham kalichu enna pesuraannu paarppom.
@tamseldra5923
@tamseldra5923 Жыл бұрын
மிக அற்புதமான உண்மையான பேச்சு, ஐயா!
@syedaflin
@syedaflin Жыл бұрын
Very good speaker as well as knowledgeable person
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
என் கமெண்ட்ஸ் பார்ரா
@gopalakrishnan8338
@gopalakrishnan8338 Жыл бұрын
அருமை
@pprtqb7492
@pprtqb7492 8 ай бұрын
இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் அவுத்துடலாம்
@pprtqb7492
@pprtqb7492 8 ай бұрын
கருப்பாஇதுசெவ்இந்தியநாடுன்னுசொல்லாமபோனியே
@velanvelan8238
@velanvelan8238 Жыл бұрын
அருமையான பேச்சு
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 Жыл бұрын
பழகருப்பையா always altimate.. 👏👏
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
இந்தி படிக்க வேண்டும் ஆனால் இந்தியை திணிக்க கூடாது. அதே நேரத்தில் தமிழ் நாட்டில் தமிழுக்குதான் முதலிடம் இருக்க வேண்டும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் முதலில் இருந்த வேண்டும். 🙏
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 Жыл бұрын
ஆம் உண்மை
@shenbamari5249
@shenbamari5249 Жыл бұрын
Congress Karan than hindiya thinichan.adhan thamizhargalal thurathi adika patan.
@kmm8483
@kmm8483 Жыл бұрын
கொங்கு நாடு தமிழ் நாடே அல்ல துரதிஸ்ட வசமாக சென்னை சேரி என்கிற தமிழகத்துடன் இனைக்கபட்டு விட்டது கொங்கு நாட்டை தனியாக பிரிக்க வேண்டும்
@pavinkumar0711
@pavinkumar0711 Жыл бұрын
​@@kmm8483 ipdiye olaritu paithiyam ah suthu 🤣🤣🤣🤣
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
@@pavinkumar0711 பிச்சைக்காரப் பயலே . தனி தமிழ் நாடு கேட்கலாம் . தனி கொங்கு நாடு கேட்கக்கூடாதா
@shanmugam3991
@shanmugam3991 Жыл бұрын
பழ கருப்பையா அவர்களின் இந்த கருத்தை நானும் வழிமொழிகிறேன்.
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
வேலிக்கு ஓணான் சாட்சி
@mmsusi
@mmsusi Жыл бұрын
​@@ஆளவந்தார்நாதமுனி சிலருக்கு உண்மை கசக்கதான் செய்யும்!
@balakumarbala8300
@balakumarbala8300 Жыл бұрын
@@mmsusi sari unoda name ena thevudiya are you hindu or fucking muslim
@jamludeenbm
@jamludeenbm Жыл бұрын
beautiful, truthful honest speech
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
எது . என் கமெண்ட்ஸ் பார்
@karuppiahc1227
@karuppiahc1227 Жыл бұрын
தங்கள் பெயரில் என் பெயரும் உள்ளது.. பெருமிதம் கொள்கிறோம்... ' தமிழ் வாழ்க '
@Mysongs1748
@Mysongs1748 8 ай бұрын
அய்யா நான் இன்று தான் இவ்வளவு பெரிய உணர்ச்சி மிகுந்த அளவில் என் தாய் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் பேசியது உணர்ச்சி மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது நன்றி வாழ்த்துக்கள் அய்யா
@rajeshphilipanand9084
@rajeshphilipanand9084 Жыл бұрын
முற்றிலும் உண்மை
@kathiravang1574
@kathiravang1574 Жыл бұрын
பழ கருப்பையா வின் தைரியம் ஒவ்வொரு தமிழனுக்கும் தேவை
@tks92
@tks92 Жыл бұрын
அவன் யார்?
@veluvichoor5543
@veluvichoor5543 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@muthukarani4827
@muthukarani4827 Жыл бұрын
Hindi never English ever Thunder speech and final touch by pazha karuppaiya
@rajvani167
@rajvani167 Жыл бұрын
மிகச் சிறந்த பதிவு மொழி பற்றிய புரிதல் வெகு சிறப்பு
@Galatapandi
@Galatapandi Жыл бұрын
பாரதி காமராசர் இந்த காலங்களில் வாழ்ந்திருந்தால் திராவிடனின் உண்மை முகம் வெளிவந்திருக்கும்
@Demoindthi
@Demoindthi 9 ай бұрын
மிக மிக அருமை ஐயா!!
@kksunnykuruvilla1410
@kksunnykuruvilla1410 Жыл бұрын
Super nice speaking thanks 🙏🙏👍👍
@deakksyy
@deakksyy Жыл бұрын
What Mr.Pazha Karuppaiah says 200 percent true. He speaks the truth 👍. Tamizhan entru sollada thalai nimirnthu nillada.👍
@kandeebankannu3872
@kandeebankannu3872 Жыл бұрын
S..Ayya says right
@NDRaja007
@NDRaja007 Жыл бұрын
அருமையான பேச்சு👏👏👏
@neenerinathansanjeevi4621
@neenerinathansanjeevi4621 Жыл бұрын
Paza5 மிக சிறப்பான உண்மையான கருத்துக்கள். வரலாறு தெரியாமல் ,பொய் வித்துக்கள் முளைக்காது. இறுதியாக தமிழ், ஆங்கிலம் எப்போதும் இந்தி ஒரு போதும் இல்லை என்று கூறி விட்டார். .
@neenerinathansanjeevi4621
@neenerinathansanjeevi4621 Жыл бұрын
உண்மை எப்போதும் உண்மை தான்
@dossarokiya6535
@dossarokiya6535 Жыл бұрын
தமிழ்நாடு, தமிழ், தமிழன் இதுதான் சிறப்பு 🌹🎉
@kamarajan2846
@kamarajan2846 Жыл бұрын
அருமை அருமை நிறைய கருத்துகளை தெரிவித்தீர்கள்.ஆனால் ஒரு மொழிதான் கற்பேன் ஆங்கிலதை மட்டும் ஏற்பேன் என்பது தற்கஉறஇதனம் இது உங்களுக்கு அழகல்ல!
@ganesanr3553
@ganesanr3553 Жыл бұрын
நன்றி அய்யா...👍
@தமிழ்ப்பேருலகம்
@தமிழ்ப்பேருலகம் Жыл бұрын
அருமையான உண்மையான வார்த்தைகள்
@prabuprabu9854
@prabuprabu9854 Жыл бұрын
ஐயா அருமை வாழ்த்துக்கள்
@rajselva3456
@rajselva3456 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு இந்தியா என்ற ஒரு நாடு இல்லை என்றார் சரி அப்படியான தமிழ் நாடு என்று ஒரு மாநிலம் இருந்ததா நீங்கள் ஏன் இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் இன்று தமிழ்நாடு இவ்வளவு வளர்ச்சிக்கு காரணம் கர்மவீரர் காமராஜர் அவர்களால் போடப்பட்ட திட்டங்கள் செயல்கள்தான் இன்று தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக அமைவதற்கு அடித்தளம் அவர் ஒரு தேசியவாதி திராவிடத்தால் தமிழர்களுக்கு தீமையே தானே தவிர நன்மை ஒன்றும் இல்லை இது திராவிட சித்தாந்த முதன்மை அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே புரியும் இருந்தோம் அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக இன்றைய தமிழ்நாட்டு மக்களை சிந்திக்க விடாமல் மொழி போதையிலும் சாராய போதையிலும் வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை நன்றி
@parathibanb
@parathibanb Жыл бұрын
மாநிலம் இல்லை தமிழ் கூறும் நல் உலகு எல்லையூம் வரையர்கப்பட்டு இருந்து 2000ஆண்டுகளுக்கு முன்பே சேர சோழ பாண்டியர் ஆண்ட பூமியை தமிழகம் என்றும் தமிழ் பேசும் உலகம் என்று அழைக்கப்பட்டு இருக்கு
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 Жыл бұрын
காமராசர் அடித்தளம் போட்டார், அதை பலப்படுத்தியவர்கள் திராவிடர்கள் காமராசருக்கு பிறகு தமிழ்நாடு என்ன பீகார், உத்திரப்பிரதேசம் போல் ஆகிவிட்டதா? மனசாட்சியோடு கூறுங்கள் மற்ற மாநிலத்தைவிட தமிழ்நாடு தாழ்ந்துவிட்டதா? மற்ற மாநிலங்கள் மும்மொழி கல்வியை ஏற்றுக்கொண்டதால் அவர்கள் என்ன ஜப்பானின் வளர்ச்சியை கண்டுவிட்டனரா? உனக்கு அறிவு இருந்தா நீ ஏன் மதுவிற்கு அடிமையாகிறாய்? நீ குடிப்பதை நிறுத்தினால் அவன் தானாக மதுக்கடைகளை மூடிட்டு போறான்.
@அன்பு-ழ8ன
@அன்பு-ழ8ன Жыл бұрын
அட சங்கி புத்திசாலி என்று நினைப்பா? காமராசர் என்ன பாஜக நபரா? தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திராவிட கட்சிகள் காரணம் இல்லை காங்கிரஸ் தான் காரணம் என்று உருட்டுறீங்க. பிற மாநிலங்களில் இதே உருட்டு உருட்டுவீங்களா. மோடி கோச்சுக்குவாரே.
@OneGod3vision
@OneGod3vision Жыл бұрын
நெல்லிக்காய் மூட்டை போன்ற வட இந்திய , தென் இந்திய மாநிலங்கள் இல்லை என்று சொல்ல வில்லை இவைகளை ஆட்சி செய்த மன்னர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி இன்றைய இந்தியாவை வெள்ளைக்காரன் வடிவமைத்தான் இதுதான் உண்மை, ஐயா சொல்வது மிகவும் சரி
@kamarajmlp
@kamarajmlp Жыл бұрын
Sir, great speech. Long live
@rajagopalvenkatachalam7561
@rajagopalvenkatachalam7561 Жыл бұрын
சபாஷ் ஐயா
@AmericanTamilVibes
@AmericanTamilVibes Жыл бұрын
Super ❤❤❤❤
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 Жыл бұрын
மிகவும் நல்ல கருத்துக்கள், அய்யா! உண்மைகளைச் சொன்னீர்கள்! மொழிவழி இனம் - ஒன்றிணைந்த நாடு. ( நான் திராவிடன்- உங்களைப் போன்ற பலர், ஒன்று சேராமல் - தகுதியான இடம் இல்லாமலே போனது) வாழ்த்துக்கள் ! நன்றி!
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
திராவிடம் உன் சூத்திலா இருக்கு
@selvaraj9328
@selvaraj9328 Жыл бұрын
அய்யா பழ கருப்பையா அறிவார்ந்த செழுமையான உரிமையான உயிர்ப்பான கருத்துக்கள் தமிழனுக்கு உரமாகும் கருத்துக்கள் அருமை அய்யா
@skventhan7215
@skventhan7215 Жыл бұрын
Vazhga..mrpazhakaruppiah.ungalai.thamil.unarvu.miga.........Arumai.Tq
@rajkumart6953
@rajkumart6953 Жыл бұрын
உங்கள் உணர்வுகளே எங்கள் தமிழர் அனைவருள்ளும் இழைந்தோடுகிறது. உங்கள் சிறப்பான பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். தரவுகள் உங்களிடம் தஞ்சம் புகுந்துள்ளதே அதன் காரணம். உங்களுக்கு என் வணக்கம்.
@justbysandy2274
@justbysandy2274 Жыл бұрын
Excellent speech sir well said👍🏼person like him needs to be recognized by the people who respect the moral values of dignity, fairness, equality and independence. India is a secular country it will ever remain as a secular country😊
@sidd1072
@sidd1072 Жыл бұрын
Very good speech.
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 Жыл бұрын
Excellent excellent speach
@mohankumarmohankumar7660
@mohankumarmohankumar7660 Жыл бұрын
Super,clear speech
@VijayakannanRamachandran-un4ln
@VijayakannanRamachandran-un4ln Жыл бұрын
வெள்ளை காரன் வருவதற்கு முன் தமிழகம் 60 க்கும் மேற்பட்ட சமஸ் தானமாக இருந்தது
@rajeshae1390
@rajeshae1390 Жыл бұрын
பழ கருப்பையா அவர்களின் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது🙏🙏🙏🙏
@ravir6730
@ravir6730 Жыл бұрын
சிறப்பாபதிவு.,நாம்தமிழர்.நாமேதமிழர்.,பழகருப்பையாஅவர்களின்திராவிடம்என்றகருத்துஏற்புடையதுஅல்ல
@devadoss870
@devadoss870 3 ай бұрын
👏👍நன்றி! 🙏
@vasanthk5531
@vasanthk5531 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@melanyrose7442
@melanyrose7442 Жыл бұрын
Super speech sir 🎉
@sivakumarr1478
@sivakumarr1478 Жыл бұрын
உயர்திரு பழ.கருப்பையா அவர்களின் கருத்து💯% மிகச்சரி.
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
இன்னா சரி . என் கமெண்ட்ஸ் பார் நைனா
@PremKumar-ly9tu
@PremKumar-ly9tu Жыл бұрын
என்ன சரி . அமெரிக்கால இருந்து இந்த மண்ணும் மக்களும் பறந்து வந்து இங்கே உக்கார்ந்துச்சா...
@srenterprisessrenterprises9823
@srenterprisessrenterprises9823 Жыл бұрын
​@@PremKumar-ly9tu அப்படினா இந்தி எங்கே இருந்து பறந்து வந்தது?😂😂😂
@PremKumar-ly9tu
@PremKumar-ly9tu Жыл бұрын
@@srenterprisessrenterprises9823 என்னடா சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வி..
@srenterprisessrenterprises9823
@srenterprisessrenterprises9823 Жыл бұрын
@@PremKumar-ly9tu அமெரிக்காவில் இருந்து பறந்து வந்தவர்கள் என்ன சம்மந்தம்?
@mvaiyapuri2412
@mvaiyapuri2412 Жыл бұрын
அருமை..
@shankarganeshar8615
@shankarganeshar8615 Жыл бұрын
👍👏👌🎆🇮🇳
@skventhan7215
@skventhan7215 Жыл бұрын
Ayya.super.speech
@dharmalingammp1462
@dharmalingammp1462 Жыл бұрын
True speech sir
@v.rajkumarvartharaj9985
@v.rajkumarvartharaj9985 Жыл бұрын
A very clear thought provking speech by pala karuppaiya...on history of nation nd today s reality Past 50 yrs . Hindutva.. forces..expolited.sentiments of majority.. people...by false . propaganda......hared earned.. freedom..nd clear constitutional. Laws..by our stalwarts..r.. unfortunately... Undermine d..by Section of fascist.. forces... other wise..still ........ .. this country..is With.. different types of religion Wants to live peacefully
@johnbennetraj1279
@johnbennetraj1279 Жыл бұрын
பழ கருப்பையா... சூப்பர்
@ramasamyvijayaraghavan6540
@ramasamyvijayaraghavan6540 Жыл бұрын
மிகவும் சரியான பார்வை. அமெரிக்காவை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் Army .. portion of financial... Part of education... River..... Highways Roads.... These can be taken care of by the union government of india... Other can be by State government..
@chakks63
@chakks63 Жыл бұрын
All these things are taken care by the team of Constitution experts led by Dr.Ambedkar. later Madame.Indira changed certain items between the state list and central list into concurrent list. You can download a pdf of Constitution of India online. For nefarious reasons people like Pazha.Karuppaiah do a lot of talk.
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
ராமஸ்வாமி. கொள்ளை அடிக்கவா . அது ஃபெடரல் ஸ்டேட்டஸ் . இங்கே யூனிடரி . அப்போ யூஎஸ் ஜனாதிபதி தேர்தல் முறை வரட்டும் . மோதிக்கு 85 % ஓட் வரும்
@rajasekarsampath1
@rajasekarsampath1 Жыл бұрын
The Best speaker.... Will never forget when you speak against JJ in front of Cho....
@mdrafiqbe
@mdrafiqbe Жыл бұрын
பல நாடுக‌ளி‌ன் கலாச்சார கலவை தான் இந்தியாவின் பன்முக தன் மை
@JeyaramJeyaram-m2v
@JeyaramJeyaram-m2v 8 ай бұрын
பயங்கரமான கற்பனை. வாழ்க வாழ்க..
@divinegoddess_3
@divinegoddess_3 Жыл бұрын
Great Speaker
@syuvarajj2999
@syuvarajj2999 Жыл бұрын
👏👏👏
@veerasenan9700
@veerasenan9700 Жыл бұрын
அருமை பழ கருப்பையா
@elumalaiperumal4132
@elumalaiperumal4132 Жыл бұрын
Flawless speech 👌👍
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
ஐயா . திருட்டு திராவிடம் தங்கள் ஆசன வாயிலா இருக்கு .
@elumalaiperumal4132
@elumalaiperumal4132 Жыл бұрын
@@ஆளவந்தார்நாதமுனி ingotha koo la irukku
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
@@elumalaiperumal4132 என் கமெண்ட்ஸ் பார் . முடிந்தால் அங்கே கமெண்ட் போடு
@radhikakumar2331
@radhikakumar2331 Жыл бұрын
Mayiruuu..
@elumalaiperumal4132
@elumalaiperumal4132 Жыл бұрын
@@radhikakumar2331 poi pudungu
@meeriramesh1220
@meeriramesh1220 Жыл бұрын
Super..iyya👌🙏🙏
@rasheedgaleel3445
@rasheedgaleel3445 Жыл бұрын
Good speech
@bmfarmsesurajapuram229
@bmfarmsesurajapuram229 Жыл бұрын
Great sir
@Kk-vk9xg
@Kk-vk9xg Жыл бұрын
பாரதம் என்ற நாடு சீரும் சிறப்புமாக இருந்த அந்த காலத்தில் ஆங்கிலேயர் என்ற இனமே தனியாக இல்லை
@alagarathnam5neethirajah671
@alagarathnam5neethirajah671 Жыл бұрын
சரியான அறிவாளி நீங்கள்
@Legendarykakshiedits4444
@Legendarykakshiedits4444 Жыл бұрын
Perfect sir
@ksenvirolabs1257
@ksenvirolabs1257 Жыл бұрын
Iyya arumai
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Жыл бұрын
சிறந்த திராவிட ரத்தம் கொதிக்கிறது..... வாழ்த்துக்கள் அய்யா திரு. பழ. கருப்பையா.🎉
@HinduRocker
@HinduRocker Жыл бұрын
அப்படியா?? ரத்தம் கொதிக்குதா?? அப்போ அரிசி போட்டு சோறு பொங்கு..
@vibeinIndia
@vibeinIndia Жыл бұрын
😂😂😂😂😂😂😂loosu
@kmm8483
@kmm8483 Жыл бұрын
தமிழ் நாடு என்றும் இல்லை ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு
@subramaniansabapathi
@subramaniansabapathi Жыл бұрын
திராவிட நாடு என்று ஒன்றும் இருந்ததில்லை. தமிழ் நாடு இருந்ததில்லை.
@againstevilworld9433
@againstevilworld9433 Жыл бұрын
​@@HinduRocker 😂😂😂😂
@vnachi521
@vnachi521 Жыл бұрын
அய்யா பழ.கருப்பையா அவர்களின் கருத்துக்கு நன்றி.இந்திய சுதந்திரத்திற்கு முன்பே, மகாத்மாகாந்தி அவர்கள் சிந்தித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று பெயர் வைத்து விட்டார் என்று சொல்லியுள்ளீர்கள்.அப்படியானால் தமிழ்மக்களின் முன்னேற்றத்திற்காக ஒரு கட்சி ஆரம்பிக்கும்போது தமிழர் முன்னேற்றக்கழகம் என்றுதானே பெயர் வைத்திருக்க வேண்டும்.அப்படி வைக்காமல் திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஏன் பெயர் வைக்க வேண்டும்.எனவே இன்றைக்கு, தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கான,தமிழர் வாழ்வை வளம்பெற வைக்க போராடிக்கொண்டிருக்கும் ஒரே கட்சியாக, நாம் தமிழர் கட்சி மட்டுமே உள்ளது.தமிழர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.தமிழ்நாட்டில் தமிழ் தேசிய நாம் தமிழர் கட்சி ஆட்சி செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் அமைய அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகிறோம்.நாம்தமிழர், நாம்தான் தமிழர். அன்புடன் தமிழர் விழிப்புணர்வு இயக்கம். சிவகங்கைமறத்தமிழர்சீமை 🙏 ஓம்நமசிவாயஓம் 🙏
@user-rajan-007
@user-rajan-007 Жыл бұрын
தமிழ் நாடு ❤️
@shenbamari5249
@shenbamari5249 Жыл бұрын
Apdinu onnu vellaikaran varugaiku munnadi illaye.chera,chozha,pandiya nadugal than .
@sjayaraman994
@sjayaraman994 Жыл бұрын
Thamilzhagam valgha
@user-rajan-007
@user-rajan-007 Жыл бұрын
@@shenbamari5249 தமிழ் நாட்டு வருமானத்தை வரிகள் என்ற போர்வையில் வட இந்தியாவிற்கு போகிறது, தமிழ் நாட்டு வருமானம் தமிழ் நாட்டிற்கே என்ற காலம் வரும் அப்போம் உலகத்திலேயே எல்லா வளமான வலிமையான நாடாக தமிழ் நாடு மாறப்போவது நிச்சயம் 🙏
@shenbamari5249
@shenbamari5249 Жыл бұрын
@@user-rajan-007 naa sambadhikira varumanam varumana varindra Perla en veetu velaikarikum pogudhu.en varumanam muluka enakenu vandhadhan naan valimai aaven .naa kaahtapatu sambadhipenam.ava veetuku mixi,grinder ,fan,laptop , ration arisi nu ilavasamam.
@user-rajan-007
@user-rajan-007 Жыл бұрын
@krish siva அரியலூர் மாவட்டத்தில் அதிக சிமெண்ட் தொழில் சாலைகள் உள்ளன, அங்கு இருந்து மத்திய மாநில அரசுக்கு தான் வருமானம்
@HariharanRajaTrader
@HariharanRajaTrader Жыл бұрын
பாஜகவிற்கு செருப்படி பதில்
@kanagaratnamr8247
@kanagaratnamr8247 Жыл бұрын
WELL SAID
@AdamKhan-vh2eg
@AdamKhan-vh2eg Жыл бұрын
நம் நாட்டில் இஸ்லாமிய மன்னர்கள் ஆட்சி முன்பே அரேபியர்கள் ஹிந்த் என்றே அழைத்தனர் அதற்கு காரணம் ஹிந்த்குஸ் மலை இருந்த காரணமாக இருக்கலாம் ஹிந்த்ஸ்தான் பெயர் வைத்து முகலாய மன்னர்கள் அழைத்தனர் அதை பின்னாளில் ஆங்கிலேயர் இந்தியா பெயர் வைத்தனர்
@kmm8483
@kmm8483 Жыл бұрын
முஸ்லிம்கள் இன்று வெடிகுண்டுகளுக்கு உடல் சிதறி கொடுரமாக அரபு நாடுகளில் சாவதற்கு காரணம் என்ன எல்லாம் கர்ம வினைதான் அரேபியர்கள் இங்கு இந்துகளுக்கு செய்த பாவம்தான் தற்பொழுது திரும்பி உள்ளது அமைதியாக வாழ தெறியாத அரைவேக்காடு பிரவிகள்தான் முஸ்லிம்கள் இவர்கள் புத்தியே இவர்களும் அமைதியாக இருக்க மாட்டர்கள் மற்றவர்களையும் அமைதியாக இருக்க விட மாட்டர்கள்
@TheKing-xp7lq
@TheKing-xp7lq Жыл бұрын
Quran mention Hind . Sindhu river was called hind by Romans and it was used throughout history
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Жыл бұрын
Europe yargal INDIA vuku Valikandu pidaka Payanam Seithu Thavarutha laaga. thaangal Kandupiditha idangalai INDIA entru Ninaithu. Merku INDIA theevukal. entrum. America vil ulla aathi Makkalai Sevinthi yargal entrum peyaritanar. Europe kaluku Munpe Arabia kargal Hinduthaan ena Alaithanar. INDIA vuku Kadal valiyai yum therinthu irunthanar.
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
@@TheKing-xp7lq Not Romans . Sumerians Mesapatomians . Hinduism is the oldest religion in the world . This Dravida senile old man talks rubbish . Dravidans are cheats of the first grade .
@bharatyaswaraj5641
@bharatyaswaraj5641 Жыл бұрын
Not hindu kush but sindhu river, sindhu=hindu
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
PAZHA didn't answer why Malayalees, Kannadigas and Telugus don't call themselves DRAVIDIANS 😅
@அன்பு-ழ8ன
@அன்பு-ழ8ன Жыл бұрын
தேச கீதத்தில் இருப்பதை பார்த்து எந்தனை பேர் தினமும் கதறுகிறார்களோ
@justbysandy2274
@justbysandy2274 Жыл бұрын
Only parents can name their children children can't name their parents...Simple logic😉
@magnificent2790
@magnificent2790 Жыл бұрын
They are traitors, they accept hindi, Sanskrit for survival and food.
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
@@justbysandy2274 அதே போல் சரித்திர உண்மை தான் சொல்லும் உலகின் முதல் மொழி சம்ஸ்கிருதம் என்று . இந்த திராவிடப் பீ தின்னும் கறுப்புப் பன்றி ஏன் இல்லை என்று உறுமுது .
@vasanthakumar7896
@vasanthakumar7896 Жыл бұрын
​@@justbysandy2274 Who are parents?
@williamjayaraj2244
@williamjayaraj2244 Жыл бұрын
Very true iyya. Thanks.
@Jags_1008
@Jags_1008 Жыл бұрын
இந்தியா என்ற நாடு ஆங்கிலேயன் வருவதற்கு முன்பு இல்லை. 100% உண்மை. ஆனால் சனாதன தர்மம் என்கிற கலாச்சாரத்தால் இணைக்கப்பட்டு பாரதம் என்கிற பெயரில் இருந்தது.....
@sugumarnarayanaswami9866
@sugumarnarayanaswami9866 Жыл бұрын
Good and real
@leninsamuelm6143
@leninsamuelm6143 Жыл бұрын
Yes. True.
@govardhanthorali588
@govardhanthorali588 Жыл бұрын
பழ.கருப்பையா நல்ல பேச்சாளர். ஆனால் பாரத தேசத்தை விட திராவிடத்தை முன்னிறுத்தி பெரியார் வழியில் நடப்பவர்.
@அஜித்ராஜேஷ்
@அஜித்ராஜேஷ் Жыл бұрын
Very good Speach iya
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
இந்தியா நாவலந்தீவு.இந்தியாவிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டவேண்டும்.
@saddiqueicdic2024
@saddiqueicdic2024 Жыл бұрын
Super
@தமிழ்தென்றல்கிழக்கு
@தமிழ்தென்றல்கிழக்கு Жыл бұрын
வரலாற்றில் இன்று ஒரு புரட்சிகரமான உண்மையை உலகிற்கு தெளிவுபடுத்திய பழ. கருப்பையா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ! ஒருங்கிணைக்கப்பட்ட நிலப்பரப்பு தான் ஒன்றிய அரசின் இந்தியா இது வரலாற்று உண்மை !
@bharatyaswaraj5641
@bharatyaswaraj5641 Жыл бұрын
தமிழ்நாடு 1956 க்கு முன்னாடி இருந்தந்து இல்லை 😂😂 வெள்ளைக்காரன் இங்க கால் வெக்கம்போது 20 நாட கெடந்துது தமிழ்நாடு
@mohanchokkalingam1749
@mohanchokkalingam1749 Жыл бұрын
அருமை அண்ணன் திரு கருப்பைய அவர்கள் பேச்சு.
@g.s.mahalingam7669
@g.s.mahalingam7669 Жыл бұрын
In olden days India is called as Bharat. This situational politician can speak anything depending upon the situation.
@aandy450
@aandy450 Жыл бұрын
What was the language of Bharat ? It is like I am calling all Middle East as Arabian. But they have many countries. At least for them the language is common , in case India/Bharat the languages are different
@amarthiyasen7
@amarthiyasen7 Жыл бұрын
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு தமிழ் நாடு என்ற ஒன்று இல்லை! சேர சோழ பாண்டியர் மற்றும் புதுக்கோட்டை சமஸ்தானம் போல் பல குறு நில மன்னர்கள் ஆட்சி செய்தனர்!
@saranraj1430
@saranraj1430 Жыл бұрын
மிகத்தெளிவான செரிவான பேச்சு
@ayyappanr3646
@ayyappanr3646 Жыл бұрын
தெளிவான பார்வை உடையவர் ஐயா பழ கருப்பையா💐💐💐💐💐🧡🧡🧡
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
ஒன்றரைக் கண் பார்வையா ஐயா
@a.saravanakumara.saravanak8538
@a.saravanakumara.saravanak8538 Жыл бұрын
" எனக்கு மதப்பற்று இல்லை. மொழிப்பற்று இல்லை. இனப்பற்று இல்லை. மனிதப்பற்று மட்டுமே உண்டு" .....................பெரியார்.
@RR-ck5vj
@RR-ck5vj Жыл бұрын
வெள்ளைக்காரன் வருவதற்கு முன்பு இந்தியா என்ற ஒரு நாடு இல்லை உண்மை தான் இது போன்ற பல ஆயிரம் விஷயங்கள் இல்லை அவை எல்லாம் தேவை இல்லை என்றால் ஏற்பீர்கள் நீங்கள் , குறிப்பாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை போதும் என்று சொன்னால் சாதி மதம் எதுவும் இல்லையே அதுவும் நல்லதே ஏற்கவேண்டியதே சொல்ல முடியுமா
@mrselvan4333
@mrselvan4333 Жыл бұрын
கற்றேன் கற்றதை பகிர்கிறேன் நீ யார் இந்த உலக வாழ்க்கையயை பகிர்வதற்கு என்றாவது ஒருநாள் இந்த உலக வாழ்க்கை எப்படிப்பட்ட து என்று உன்னை உனக்கே கேட்டது உண்டா எப்போதாவது உன்னை படைத்த இறைவனை நினைத்து நன்றிகள் சொல்லியிருப்பாயா உனக்கு நீ யாரென்று தெரியாமலே வாழ்கிறாய் வாழ்ந்து சாகவும் போகிறாய்..‌நண்பனே அதுவல்ல வாழ்க்கை ... உன்னை நினைத்து நான் வாழும் வாழ்க்கை சரியா தவறா .என்று தனக்குத்தானே கேள்வி கேட்டு உள்ளத்தை தெளிவாக வைத்து தெளிந்த மனதோடு இறைவனும் நீயும் ஒன்றினைய வேண்டும் அந்த காட்சிகள் அரங்கேருவதற்கு... சாதி மதம் கடந்தவனாய் சடங்கு சம்பிரதாயங்கள் கடந்து இறைவன் படைப்பில் நானொரு அதிசயம் வித்தியாசமானவன் .என்று வாழ வேண்டும் இறைவன் படைத்த அழகிய உலகத்தை மாற்றியமைத்த மடையர்களை ஒழித்து . போலி ஆன்மீகத்தை புறம் தள்ளி உண்மையையும் சத்தியத்தையும் ஆன்மீகம் என்றால் என்ன என்று போதிக்க வந்திருக்கும் புனித மகா குருவே நின் வருகையை நினைத்து பெரு மகிழ்வு கொள்கிறேன் எம் தேவனே
@nallathambi1074
@nallathambi1074 Жыл бұрын
இந்தியா அலியாமல் இருக்க யார் காரணம் நேதாஜி நேதாஜி இல்லை என்றால் இந்தியா இல்லை தமிழ் மொழி உலகிலேயே முதல் மொழி நான் தமிழன் எனக்கு ஹிந்தி வேண்ண்டும்
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
CULTURAL INTEGRATION OF INDIA is much stronger than economic and strategic necessities.
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
ஹிந்து கல்சர் . சம்ஸ்கிருதம் ஹிந்துக்களை இணைக்கிறது . சென்னை அல்ல சிட்னி அல்ல நியூயார்க் அல்ல அண்டார்டிகா போனாலும் கூட கணபதி ஹோமம் தான் முதலில் . முழூ முதற் கடவுள் பிள்ளையார் . இதே போல கிறிஸ்தவம் இஸ்லாம்
@அன்பு-ழ8ன
@அன்பு-ழ8ன Жыл бұрын
மத அரசியலுக்கு நீங்க என்ன பெயர் கொடுத்தாலும் அது தேவையில்லாதது தான்
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
@@அன்பு-ழ8ன எது மத அரசியல் . இந்தியாவில் மத அரசியல் செய்யாத அரசியல் கட்சியே கிடையாது . மத அரசியல் செய்யாத அரசியல் வாதியே கிடையாது
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 85 МЛН
Who's spending her birthday with Harley Quinn on halloween?#Harley Quinn #joker
01:00
Harley Quinn with the Joker
Рет қаралды 27 МЛН