கொட்டிக் கிடக்கும் கோடிகள்... செல்போன் இல்லாத அரசியல்வாதி... யார் இந்த ஜெகத்ரட்சகன்? | N18V

  Рет қаралды 535,103

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 678
@RameshR-uq4nz
@RameshR-uq4nz Жыл бұрын
இவருக்கு ஆப்பு வைத்த முதல் நபர் அந்த பையன் பயாசுதீன் தான் அவன் வாழ்க😂😂😂
@rgrg921
@rgrg921 Жыл бұрын
யார் அந்த பயாசுதின்
@ramachandranps499
@ramachandranps499 Жыл бұрын
ஆக ஸ்டாலின் அவர்களை விட 1OO மடங்கு BRILLIANT. சூப்பர் DIRAVIDA மாடல்.
@SA-xe1ez
@SA-xe1ez Жыл бұрын
படிக்காத பக்காத்திருடனை தண்டிக்காவிட்டால் பிஜேபி வேஸ்ட்
@chinnaduraikaliyappan8778
@chinnaduraikaliyappan8778 Жыл бұрын
AA
@Aracheetram-c7l
@Aracheetram-c7l Жыл бұрын
​@@SA-xe1ezoh .. neenga noodhanamaa thiruduravanaa paathu therndheduthu padhavi kuduthu veipeenga... pinaadiye vandhu vandhu oozhal pannadhavainga kandupidiknum... enna ketta paambin kaal paambariyum... Congress for clue kuduthaa kandupidikaaam
@pitchaimaniraju4759
@pitchaimaniraju4759 Жыл бұрын
All are super intelligent.
@SivaSIVA-hx6bn
@SivaSIVA-hx6bn Жыл бұрын
Andhra Karan sudalai kudumpam tamilnata. Alichitan ithan thevidia model
@kpn9069
@kpn9069 Жыл бұрын
நீங்கள் கல்வி தந்தை என்று சொல்லுறீங்க ஆனால் தந்தை பணம் வாங்கி கொண்டு தான் கல்வியை தருவாரா.
@balamuraliellapan5608
@balamuraliellapan5608 Жыл бұрын
He owns many liquor manufacturing companies... drink his alcohol and get admitted in his hospital and buy the medicines manufactured by him....
@maharajans2790
@maharajans2790 Жыл бұрын
Don't call him as father of education
@saravanakumarsababathy9172
@saravanakumarsababathy9172 Жыл бұрын
👌
@vksvks7901
@vksvks7901 Жыл бұрын
பெரியார் வழி தந்தை
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 Жыл бұрын
இதற்கு தான் நீட் வேண்டாம் என்கிறார் சுடாலியன் மருத்துவ சிட் கிடைக்க மக்கள் பணம் எவ்வளவு வாரி கொடுத்து இருப்பார்கள் நீட் வராதபோது வாரி சுறிட்டியது பல முதல்வர்கள் இருந்தார்கள் கவனித்தாரகளா
@everflash4886
@everflash4886 Жыл бұрын
கொள்ளைகாரதிருடர்களுக்குபாடம்கற்பிக்கவேண்டும.அண்ணாமலைஜி வாழ்க !வளர்க!
@Rana_2390
@Rana_2390 Жыл бұрын
90 ஆயிரம் கோடி சொத்தாம்..நம்பவே முடியல..மற்ற தலைவர்களிடம் எவ்வளவு இருக்கும்
@பாலா-ச6ச
@பாலா-ச6ச Жыл бұрын
நீங்க தளபதிய சந்தேகப் படாதீங்க, அவரிடம் ஒரு கார் கூட இல்லாத எளிய மனிதர். தேர்தல் ஆணையத்திடம் தலைவர் சொத்துப்‌பட்டியல்..
@nr9926
@nr9926 Жыл бұрын
He has 9 lacs crore..
@vetrivelan2051
@vetrivelan2051 Жыл бұрын
மோடி & கோவிடம் எவ்வளவு இருக்குமோ!
@RAJA-ml2wg
@RAJA-ml2wg Жыл бұрын
​@@பாலா-ச6ச🤣🤣🤣🤣🤣ஆமா ஆமா
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz Жыл бұрын
தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள். இது போன்ற அரசியல்வாதிகளுக்கு தமிழக மக்களின் தொடர் ஆதரவு தேவை.
@Alliswell-px6ph
@Alliswell-px6ph Ай бұрын
புதிதாக வருகின்றவன் அதிகம் கொள்ளை அடிப்பான்.. ஏற்கனவே கொள்கை அடித்தவன் குறைவாக கொள்ளை அடிப்பான்...
@s.m.sundarams.m.sundarsm5493
@s.m.sundarams.m.sundarsm5493 Жыл бұрын
நம் முதல்வர் ஒருவருக்கு சப்போர்ட் செய்தால் அவரின் லட்சணம் நன்கு புரிந்து விடும்.
@kavibharathi2816
@kavibharathi2816 Жыл бұрын
Athargu utharnarnam senthilpalagi
@henrybabu4585
@henrybabu4585 Жыл бұрын
செந்தில் பாலாஜி எப்போது NEWS Reporter ஆக மாறினார்.
@Mrdriverperumal.
@Mrdriverperumal. Жыл бұрын
நானும் இதைத்தான் நினைத்தேன்
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 Жыл бұрын
எவ்வளவு பெரிய அறிவாளியாக் இருந்தாலும் வல்லவனாக இருந்தாலும் நல்லவனாக இருத்தல் வேண்டும்
@kannanp3774
@kannanp3774 Жыл бұрын
இந்த வரலாறு ரொம்ப முக்கியம். வெளங்கிடும்
@renugaseenivasan7466
@renugaseenivasan7466 Жыл бұрын
முதலில் சாராயம் விற்பது பிறகு அரசியல் வாதியாக மாறுவது அதன்பிறகு பல கல்வி நிறுவனங்கள் நிறுவி சிறந்த கல்வி தந்தையாக மாறுவது வாழ்க ஜனநாயகம்.
@venkatachalamselvi6486
@venkatachalamselvi6486 Жыл бұрын
Yes
@geethasundararajan2263
@geethasundararajan2263 Жыл бұрын
கொள்ளையனுக்கு வரலாறு தேவையா.மக்கள் வயிறு எரியுது. பாலுக்கு ஏங்கும் குழந்தைகள் எத்தனை இந்நாட்டில்?
@murugadassmachingalmurugad1860
@murugadassmachingalmurugad1860 Жыл бұрын
EXACTLY 👍 💯 👍 💯 AND TRUE 👌
@samarajug2285
@samarajug2285 Жыл бұрын
இதை நாம் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் போது நினைக்க வேண்டும் இவர்களை குற்றம் சொல்வது தவறு
@SA-xe1ez
@SA-xe1ez Жыл бұрын
சமீபத்தில் இராமநாதபுரம் அருகில் உள்ள ஊரில் மக்கள் குடிக்கதண்ணீர் இல்லாமல் அலைவதை டிவி ல் காண்பித்தார்கள். 10ரூ கொடுத்து ஓரு குடம் தண்ணீர் வாங்குவதாக பெண்கள் கண்ணீர் வடித்தார்கள். இந்த அரசு ஏழைகளின் என கூறிக்கொண்டு ஆடி காரிிலும் ஏசி பங்களாவிலும் இன்பமாக வாழ்கிறது.மக்கள் புரட்சி வெடிக்குமா கவலைதீருமா.
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 Жыл бұрын
அதானிகளுக்கே பாடம் நடத்தும் அளவிற்கு, அரசியல் வாதிகள் துணையுடன்,உழைக்காமலேயே உயரலாம் டாஸ்மாக் சாராயம் , கல்லூரிகள் மூலமாகவே சம்பாதிக்கலாம் என்று உணர்த்தியவர்.
@yathum
@yathum Жыл бұрын
சரியாக சொன்னீங்க
@somasundaramk9365
@somasundaramk9365 Жыл бұрын
Andhapanathaieduthuthamizhnattinkadanaiadaingappamakkalpanamadh u
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 Жыл бұрын
@@somasundaramk9365 இதை தமிழில் மொழிபெயர்ப்பதற்கு, ஒரு சாப்ட்வேர் கண்டுபிடிக்க வேண்டும். தலை சுற்றல் அதிகமாகி விடும்.உங்களுக்கு மட்டுமே தெரிந்த மொழியா?
@arivanraja
@arivanraja Жыл бұрын
செந்தில் பாலாஜிக்கு ஓரு சின்ன சந்தோசம் ...இன்னும் அதிகமாக அரசியல் புள்ளிகள் இருக்கிறார்கள் அனைவரையும் உள்ளே போடவும் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்து ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கவும்...
@anandananandan8719
@anandananandan8719 Жыл бұрын
TN பட்ஜெட் போடலாம் நிதி நிலமாமை சரியாகிடும்
@balaanbu5376
@balaanbu5376 Жыл бұрын
எதிர்காலம் திகாரில் இடம் குடுக்க போகிறது
@vasivasi-dq1ze
@vasivasi-dq1ze Жыл бұрын
வருந்தத்தக்கது, வரும் தேர்தலில் குவார்ட்டர், பிரியாணி, பணப்பட்டுவாடா, கொலுசு போன்ற இலவசங்கள் இருக்காது. வரும் லோக்சபா தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவது என்ற குழப்பத்தில் தமிழக வாக்காளர்கள் உள்ளனர்.
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 Жыл бұрын
இப்படியே புலம்பி கொண்டு இருக்க வேண்டியதுதான் நல்ல கட்சிக்கு ஓட்டுபோடு. உரிமையை விற்காதே.
@karikalan8589
@karikalan8589 Жыл бұрын
NEE...KOLAMBITTIYAADA😂😂😂😂🐄😫😩
@aruponnmathi4281
@aruponnmathi4281 Жыл бұрын
அண்ணாமலை பொம்பளை சப்ளை செய்து ஓட்டுபெற அவன் ஆட்டுமூளை வேலைசெய்து வருகிறதாமே.
@ramachandran427
@ramachandran427 Жыл бұрын
​@@aruponnmathi4281what nonsense you are talking
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp Жыл бұрын
​@@aruponnmathi4281👌🏼👌🏼👍🏼👍🏼🤭🤭
@s.rajasekaransrs6711
@s.rajasekaransrs6711 Жыл бұрын
பாண்டிசேரி முதல்வர் ஆகாவிட்டால்........... நான்....... வாக்குறுதியை காற்றோடு பறக்கவிட்ட ஆழ்வார். இனி அவருக்கு கெட்டநேரம்தான்.. ஸ்டாலின் சும்மா விடுவாரா இவரை.... பதவிபிரமாணத்தை மீறினால் ஸ்டாலின் கோர்ட்டில் இருந்து தப்பவே முடியாது.
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 Жыл бұрын
We wait and watch for the outcome of the I T investigation.....
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 Жыл бұрын
🔥 மலை அண்ணாமலை 🔥 இனி தான் ஆட்டமே ஆரம்பம்
@babuelangovan1502
@babuelangovan1502 Жыл бұрын
என்ன பாட்டுக்கு ஆட போது.
@aruponnmathi4281
@aruponnmathi4281 Жыл бұрын
மோடிமஸ்த்தான் தில்லாலங்கடி வேலையெல்லாம் ஜெகத்ரட்சகனிடம் பலிக்காது.அண்ணாமலை இந்த முயற்சியிலும் மண்ணை கவ்வுவான்.
@balamuraliellapan5608
@balamuraliellapan5608 Жыл бұрын
​@@aruponnmathi4281dai Jagat ratchagan was a contract worker before 1980... now he owns more than 25000 crores of Money.... nee avanuku support panra... liquor manufacturing companies, medical hospitals, medicine companies....too many educational institution.... asingama irruku da....
@tamilshortfilm6070
@tamilshortfilm6070 Жыл бұрын
தமிழகத்தின் பாதி சொத்து இவருக்கு தான் இருக்கு
@dheera1973
@dheera1973 Жыл бұрын
அளவுக்குமேல் சம்பாதித்துவிட்டார் திறமையானவர்,பேச்சாற்றல்மிக்கவர், போதும். ஆதாயத்திற்காக அரசியல்
@anandananandan8719
@anandananandan8719 Жыл бұрын
10ஆம் வகுப்புத் தேர்வு பெற்ற மின் வரியதில் மீட்டர் ரீடிஇங் தற்காலிக பணிபெற்றவர் இது mgr வாங்கி கோடுத்தது பின்னரே mla mp திமுகவில் இணைந்து கோடிகளில் பிறல்கிரார்
@Niranjan31313
@Niranjan31313 Жыл бұрын
எப்படி ஒரு கொள்ளையனாக உள்ள ஒரு நபர் mp ஆக இருந்தது...
@cpgopalakrishnan6075
@cpgopalakrishnan6075 Жыл бұрын
That's why in India lots of people like him have been cm, minister, MP and MLA etc. That's why for the last 65 years INDIA has been seen as beggars by the foreign countries.
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 Жыл бұрын
நீங்க காமராஜர் காலத்தில் இருக்கிறீர்கள்.அரசியல் என்றாலே ஊழல்செய்யதானே. இதில் மோடியும்சேர்த்தே. 7. 5லட்சம்கோடி ஊழல் PMCARES 54ஆயிரம்கோடி ஏப்பம் 10லட்சம்கோடிவங்கிகளின்வாராகடன்தள்ளுபடிக்கு எப்படியும் 4லட்சம்கோடிகமிஷன்கிடத்திருக்கும்.இது இல்லாமலேதர்தல் நேரத்தில்தெர்தல்செலவுக்கு ஒரு ஐடிரெய்டுபோவது.
@renugaseenivasan7466
@renugaseenivasan7466 Жыл бұрын
மிகப்பெரிய செல்வந்தராக இருந்தால் திமுக மற்றும் அதிமுக விடம் எம்எல்ஏ மற்றும் எம்பி சீட் வாங்கிவிடலாம் கட்சி தொண்டன் என்பது எல்லாம் அவசியம் இல்லை.
@s.m.sundarams.m.sundarsm5493
@s.m.sundarams.m.sundarsm5493 Жыл бұрын
தமிழக மக்களின் விருப்பம் கொள்ளைகாரனை தேர்ந்தெடுப்பது 30 வருடங்களாக நடக்கின்றது.
@thangamani3983
@thangamani3983 Жыл бұрын
இது என்ன பிரமாதம்? குஜராத் கொலைகார ஜீக்கள் ஆட்சிக்கு வரலையா. ரபேல், அதானி அம்பானி?
@kumarasamysamy-j2u
@kumarasamysamy-j2u Жыл бұрын
கல்வி தந்தை காலத்தின் கோலம்
@madanbabu4658
@madanbabu4658 Жыл бұрын
அலிபாபாவும்.நாற்பது.திருடர்களும்.
@SrikanthGBCom
@SrikanthGBCom Жыл бұрын
மக்கள் பணத்தை சுரண்டி தின்னும் இந்த நாய்க்கு வரலாறு ரொம்ப முக்கியம்.
@rajendirank4187
@rajendirank4187 Жыл бұрын
😂🤣😂🤣👌👍
@ravihalasyam4040
@ravihalasyam4040 Жыл бұрын
ஸ்ரீகாந்த் ஜீ பிகாம், படித்தவர் வாழ்க்கை யில் என்ன சாதித்து விட்டீர், ஜெகத்ரட்சகன் பத்தாவது பெயில் ஆனால் இன்று கல்வி தந்தை மிக பெரிய தொழில் அதிபர், சட்ட த்திற்கு புறம்பாக சம்பாதித்தாரா அதற்கு உண்டான தண்டனை யை நீதி மன்றம் வழங்கும், யாரும் சாதிக்க முடியாத உச்ச த்தை தொட்ட கடுமையான உழைப்பு சுறுசுறுப்பான வெற்றி மனிதன், படித்தவர் கள் 100 பேர் அவரிடம் ஊதியம் வாங்கி வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
@Aathitya
@Aathitya Жыл бұрын
He is 420
@hemavathisrinivasan7042
@hemavathisrinivasan7042 Жыл бұрын
Ooooooooooooooooooooooo😊😊😊
@muniyandimuniyandi7206
@muniyandimuniyandi7206 Жыл бұрын
தமிழ்நாடுகடத்திள்முமூள்கி.கிடக்குஅதைபற்றிஅரசிள்நடத்தும்யாருக்குகவளைகிடையாது
@narasimhanpv8321
@narasimhanpv8321 Жыл бұрын
மக்கள் நலம் மக்கள் நலம் என்றேசொல்லுவார்தம்மக்கள்நலம்ஒன்றேதான்மனதில்கொள்வார்
@ChitraChitra-jt5il
@ChitraChitra-jt5il Жыл бұрын
எல்லாம் சுடலையின் லீலை
@GranaGraceGranaGrace
@GranaGraceGranaGrace Жыл бұрын
இதல்லாம்ஜகஜமப்பா
@Shanmugamcpm-cb9kw
@Shanmugamcpm-cb9kw Жыл бұрын
ஆழ்வார் இனி நல்லா அழுவார்
@chellathurai.t4772
@chellathurai.t4772 Жыл бұрын
இந்த அரசியல் கொள்ளையனுக்கு கடுமையான கிடுக்கிப்பிடி மூலம் விசாரணை வேண்டும் இத்தனை கொள்ளைக்கும் துணை போன தய் அரசியல் கட்சியையும் வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் குழந்தைகளுக்கு பால் கூட பணம் இல்லாமலும் உறங்க கூட இடம் இல்லாமல் கொசுகளுக்கு இடையில் சாலையோரம். ஆயிரம் மக்கள் உள்ள தமிழகத்தில் இவனை போன்ற ராட்சகர்கள் தமிழகத்திற்கு கிடைத்தது தமிழகத்திற்கு ஒரு. சாபம்
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 Жыл бұрын
ஜெயலலிதா சசிகலா பழனிசாமி பன்னீர்செல்வம் இவர்கள் இன்னும் மணி&கோ இவர்கள் எல்லாம் எந்த list இல் சேருவார்கள்
@ravinarayanan2322
@ravinarayanan2322 Жыл бұрын
Super sentences 😢 thank you....
@ramachandran427
@ramachandran427 Жыл бұрын
​@@vimalapanimalar3287 SBRaja
@anandagopal5531
@anandagopal5531 Жыл бұрын
One MBBS seat 1.5 cr called Education father
@krishnamurthyk9910
@krishnamurthyk9910 Жыл бұрын
Stalin's Adhani.
@indramadhu7886
@indramadhu7886 Жыл бұрын
Unnodia vervai urinjivan. Loose payale.
@reyarithuani2475
@reyarithuani2475 Жыл бұрын
ஆமாம் ஆமாம் ஆசை கண்டிப்பாக நிறைவேறும் திகார் ஜெயிலில்
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 Жыл бұрын
சுதந்திர போராட்ட வீரர் இவர்😂😂😂😂😂 அட வெட்கங்கெட்ட ஊடகங்களே
@sambasivant8674
@sambasivant8674 Жыл бұрын
அரசியலில் நேர்மை வேண்டும்.
@sethuraman1009
@sethuraman1009 Жыл бұрын
இரக்கமற்ற வழியாக பணம் சேர்த்து இருக்காங்க....
@nsmuthu5072
@nsmuthu5072 Жыл бұрын
நேற்மை அரம் அற்ற அரசியல்வாதி
@jeyaraj9148
@jeyaraj9148 Жыл бұрын
அய்யா இந்த பணமுதலை சொத்துகள் அனைத்தும் அரசு கஜானவில் சேருங்கள் இவருக்கு இருக்கும் கல்வி நிறுவனங்களை அரசுடமை ஆக்குங்கள் ஒரு தனி நபருக்கு இவ்வளவு சொத்தா போதும் மக்களே அடுத்து வரும் தேர்தலில் ஒரு நன்கு கற்று தேர்ந்த ஒரு எளிய தலைவனுக்கு ஓட்டு அளியுங்கள் இவன் சொத்தை புடுங்கினாலே தமிழ் நாடு வளம் பெறும்
@indhujakumari2850
@indhujakumari2850 Жыл бұрын
மிகவும் அழகான ஒரு உயர்ந்த நிலையில் உள்ள சிறந்த ஒரு கட்சி தயாராகி விட்டது என்பது தான் உண்மை எளிமையான ஒரு உயர்ந்தவர் பாரத் மாதா கி ஜே
@balakrishnankrishnan9772
@balakrishnankrishnan9772 Жыл бұрын
இவனுக்கு ஆதார் அட்டை கிடையாதோ!!!!???? எப்படியும் அதற்கு ஒரு எண் தேவையில்லாத!!!????
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 Жыл бұрын
தமிழ் நாட்டின் விடிவெள்ளி புரட்சி நாயகன் அண்ணாமலை சார் வாழ்க 🙏🙏🙏🇮🇳
@rajavelrajavel7370
@rajavelrajavel7370 Жыл бұрын
Annamalai nedru malael mulaitha kalan
@ChandraKumar-wt4ym
@ChandraKumar-wt4ym Жыл бұрын
அப்பா என்னைய்யா இவ்வளவு சொத்தாயா, மக்கள் வரிப்பணம் வியர்வைகள் பணமா மாறி சேர்ந்து போச்சு
@velligiri5552
@velligiri5552 Жыл бұрын
சொத்தின் உண்மை தன்மை நிறூபித்து மகாராஜாவாக இருக்கட்டும்
@vijayalakshmisuper6135
@vijayalakshmisuper6135 Жыл бұрын
Very good speech..news read best and honest.
@chandrasekarangnanaskandha1491
@chandrasekarangnanaskandha1491 Жыл бұрын
செல் போன் இருந்தால் பல விஷயங்கள் வெளியே வரும் இல்லையா அதனால் தான்.
@aadhitamizhan
@aadhitamizhan Жыл бұрын
மொத்தம் பதினைந்து லட்சம் கோடி ரூபாய் என்கிறார்கள் அம்பானி அதானி இருவர் சொத்தும் சேர்ந்தாள் கூட இவர் கிட்ட நெருங்க முடியாது போல
@Hellocatohi-zt3yy
@Hellocatohi-zt3yy Жыл бұрын
நன்றி வணக்கம்
@mrdrnaveenrov
@mrdrnaveenrov Жыл бұрын
அண்ணாமலை சிங்கம் வேட்டை தொடரும்? 1st senthil balaji 2nd jagath ratchagan?
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
50000 கோடி 😮😮😮 மக்களை பற்றி கவலை இல்லை. நாமும் நம் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் 😢😢😢
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 Жыл бұрын
இந்த சொத்துக்களைஅவசர சட்டம் இயற்றி அரசுடமை ஆக்கலாம். கவர்னர் ஆட்சியை அமுல் செய்யலாம்
@VeeramaniSrinivasan-s9y
@VeeramaniSrinivasan-s9y Жыл бұрын
Ok accept ed
@VeeramaniSrinivasan-s9y
@VeeramaniSrinivasan-s9y Жыл бұрын
Super
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
அண்ணாமலை கூறிய கணக்கு சரியானது தான். படித்தவர் படித்தவர் தான் 🎉🎉🎉
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
9:39 சோதனைக்கு இம்முறை உள்ளாக்க வேண்டும். இதுவே எங்களை போன்ற நடுநிலைமையாளர்களின் கோரிக்கை ஆகும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@beinghuman5285
@beinghuman5285 Жыл бұрын
Corrupt politicians and mafia are called Kalvi Thanthai. What a shame
@அறிவு-வ4ள
@அறிவு-வ4ள Жыл бұрын
சுடலையின் பினாமி தான் இந்த ஜெகத்
@chefbalaji.
@chefbalaji. Жыл бұрын
OH MY GOD , 😮😮😮😮😮
@thiruppathivasan8254
@thiruppathivasan8254 Жыл бұрын
God's hands✋🇮🇳
@bhuvanesh4626
@bhuvanesh4626 Жыл бұрын
நீங்க பாக்க செந்தில் பாலாஜி மாதிரி இருக்கிங்க
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 Жыл бұрын
இவர்களுக்கு ஆதரவு கொடுத்தவர்களும் ,வாக்களித்த மக்களும் குற்ற வாளிகளே !!!! ,இவர்கள் தீ குளித்தது தங்கள் பாவத்தை தீர்ப்பதே ,எதிர்கால சமுதாயத்திற்கு சிறந்தது .
@SELVARAJ-P
@SELVARAJ-P Жыл бұрын
என்னய்யா ஜெயிலில் இருக்கும் செந்தில் பாலாஜி மாதிரியே இருக்கே?
@vaithyanathansubramanyan9668
@vaithyanathansubramanyan9668 Жыл бұрын
Real news tv18, awesome,
@viralvideos5260
@viralvideos5260 Жыл бұрын
எல்லாம் மக்கள் பணம். இப்படி இருந்தால் எப்படி மக்கள் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும்.இது இவருக்குமட்டும் அல்ல ஊழல் செய்யும் அணைத்து அரசியல்வாதிகளுக்கும் அந்த கர்மா பாவம் விடாது.
@murugavendhanmurugavendhan8830
@murugavendhanmurugavendhan8830 Жыл бұрын
நாம் மண்ணின் அருமை தெரியாமல் இருந்தது அவமானம் இவரைப் போல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்
@rajabalasubramaniyan5113
@rajabalasubramaniyan5113 Жыл бұрын
பத்தாம் வகுப்பு மட்டுமே தானா????
@calebjaison2461
@calebjaison2461 Жыл бұрын
Its high time for Udanpirapugal to demand a hike 😜 இவ்ளோ அடிச்சிட்டு வெறும் 200 ரூபாய் தருவது என்னெங்கே நியாயம் 🤭🤭
@Chiragiribalan
@Chiragiribalan Жыл бұрын
மோடி ஆட்சியில் சோதனை மட்டுமே நடக்குமே ஒழிய வழக்கோ விசாரணையோ நடக்காது என்பதே கடந்தகால அனுபம் .
@aswithaaswitha4604
@aswithaaswitha4604 Жыл бұрын
🎉😊😢😢
@mrdrnaveenrov
@mrdrnaveenrov Жыл бұрын
Senthil balaji எங்க இருக்காரு?
@Aracheetram-c7l
@Aracheetram-c7l Жыл бұрын
​@@mrdrnaveenrovsame question...😅
@PammalRaaja
@PammalRaaja Жыл бұрын
Chiragiribalan now called Serangubalan.
@typicaltamilan4578
@typicaltamilan4578 Жыл бұрын
Anchor paaka light ah senthil balaji maari irukkaru😄
@hedimariyappan2394
@hedimariyappan2394 Жыл бұрын
Very great support to jadagraskan even after thus naked evidences about him . Good ch.......
@Kanrajs
@Kanrajs Жыл бұрын
Now we know why DMK is opposing NEET . I think most private medical colleges are owned by politicians.
@Aracheetram-c7l
@Aracheetram-c7l Жыл бұрын
I too noticed it only when the neet issue boy talked
@Rana_2390
@Rana_2390 Жыл бұрын
True
@Rana_2390
@Rana_2390 Жыл бұрын
Jegath 4 colleges, srm 2 colleges danalakshmi srinivasan (dmk side) 3 colleges, minister E va velu 1 college and many
@Aracheetram-c7l
@Aracheetram-c7l Жыл бұрын
@@Rana_2390 oh .. dhanakshmi Srinivasa??? It's a big group... they run chain of hotels... one very posh hotel is there...
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 Жыл бұрын
DMK political leaders great Liars, people don't understand and again vote them.
@arpk8807
@arpk8807 Жыл бұрын
GOOD. SPEEKER. THANKS,
@balaanbu5376
@balaanbu5376 Жыл бұрын
ஆனா அந்த ஆளுக்கு இப்படி ஒரு பெருமை கலந்த விளக்கம் குடுக்கிறிங்க பாத்திங்களா நீங்க இதுக்கு நீங்க அந்த நியூஸ் போடாமே இருந்துருக்கலாம்
@akaruppiahalagappankaruppi5587
@akaruppiahalagappankaruppi5587 Жыл бұрын
செல்போன் இல்லையா போல இல்லையா எல்லா அளவுல ஒரு அளவு என்னடா இப்படியாடா கொள்ளை அடிக்கிறது போ ஆறடி குழி கூட சொந்தமில்லை வந்த.....😮
@anthonyarmstrongselvakumar7217
@anthonyarmstrongselvakumar7217 Жыл бұрын
எதிர்காலம் சிறை 😂😂😂😂
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 Жыл бұрын
Suuuuuuuuuper
@RameshR-uq4nz
@RameshR-uq4nz Жыл бұрын
அவரது சொத்துகளை நாட்டுடமை ஆக்க வேண்டும்
@thirunavukarasu8581
@thirunavukarasu8581 Жыл бұрын
பணம் பணம் அடப்பாவிகளா
@sundaramurthysundaramurthy1090
@sundaramurthysundaramurthy1090 Жыл бұрын
எப்படிடா அடுத்த ஆட்சி நீங்க தான் சொல்றிங்க
@mohankumar-pr6xh
@mohankumar-pr6xh Жыл бұрын
Why these channels not exposing this news in their mainstream media and not conducting any debate.
@ravikumar3804
@ravikumar3804 Жыл бұрын
நாட்டில் இருக்கும் அத்தனை அரசியல் வாதிகள் இருக்கும் பணத்தை வைத்து மொத்த இந்திய மக்களுக்கும் பத்து வருடங்களுக்கு சோறு போடலாம்
@ramakrishnan3376
@ramakrishnan3376 Жыл бұрын
இப்படி அடுத்தவன் பணத்தை வைத்து சோறு திங்க நினைப்பவர்கள் இருக்கும் வரை நாடு எங்கே உருப்படும் ?
@cookwithjanu3156
@cookwithjanu3156 Жыл бұрын
Semma person best business man
@srisakthiagencysekar1785
@srisakthiagencysekar1785 Жыл бұрын
எத்தனை ஆயிரம் கோடி செத்து
@s.manisubbaiah1643
@s.manisubbaiah1643 Жыл бұрын
அரசியல் ஊழல் வாதிகள் யாராக இருந்தாலும் விடக்கூடாது.
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj Жыл бұрын
GREAT JEGATH RETCHKAN SR! A GREAT TAMIZHA OF MODERN DAYS! FROM A WOKER IN LEATHER FACTORY TO A MULTI BUSINESSMAN,EDUCATIONIST, WITH 100,S OF Edu. Institutions, Versatile Orator,above all Great Azhwar Devotee!!! CLEVERLY ROSE TO POWER USING SUBMISSION, SMILE,SIMPLICITY,DEVOTION AS A TAMIZHA???
@Timeline149
@Timeline149 Жыл бұрын
Master Looter.
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj Жыл бұрын
an actor turns CM, gain name of vallal, an actress CM,amassed great wealth(death of Balu Jewellers,Saffire theater, Siru Sery land of Gangai Amaran,one mr. Peter,s Kodanadu estate Forced Buying-all looting models) OUR ANNA ALWAR,JEGATH DOING SERVICE TO LORD PERUMAL & TO PEOPLE THRU BUSINESS & HARDWORK! WHY NOT BRO JEGATH GREAT !!! LOOTING IS THE SYSTEM MISTAKE NOT THAT OF BRO JEGATHRETCHCAGAN?@@Timeline149
@mrdrnaveenrov
@mrdrnaveenrov Жыл бұрын
அண்ணாமலை சொன்னது போல் வூழல் இல்லாத த‌மிழக‌ம்.
@sekarp7925
@sekarp7925 Жыл бұрын
DMK kattchi dammage party . Jagath rachagan immediate Arrested IT and ED actions
@RLN-r8i
@RLN-r8i 29 күн бұрын
இவர் ஏழைப்பங்காளன். மிகவும் நல்லவர். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக்காண்பவர்.
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 Жыл бұрын
ஒரே வாரத்தில் இதுவும் ஜுஜுபி தான்.ஃ
@larwindoss
@larwindoss Жыл бұрын
கோழை மக்களும், ஏமாளிகளும் நிறைந்து விட்ட தமிழக மண்..மக்கள் புரட்சியே நிரந்தர தீர்வு
@stavropol3602
@stavropol3602 Жыл бұрын
Anchor looks like minister senthil Balaji
@rajamanickam3397
@rajamanickam3397 Жыл бұрын
பல ஆயிரம் கோடிகள் சேர்ந்தாலே ஆசைகள் அதிகம் வரத்தானே செய்யும்,
@balaastrogem9970
@balaastrogem9970 Жыл бұрын
மகாவிஷ்ணு அருள் பெற்றவர் அவரை ஒன்றும் செய்ய ‌முடியாது
@msyakobdeen5963
@msyakobdeen5963 Жыл бұрын
திறமையான தமிழர்
@skumar6935
@skumar6935 Жыл бұрын
இதனால் தான் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறீனீர்களா.
@dhiyaneshwardhiyan4566
@dhiyaneshwardhiyan4566 Жыл бұрын
1984 ல் இவருக்கு எவ்வளவு சொத்து இருந்தது இவருடன் பயின்ற இவருடைய நண்பர்களின் பொருளாதார நிலை என்ன இவரின் உழைப்பு மற்றும் இவருடைய மனைவியின் குடும்ப பொருளாதார பின்னணி ்என்ன என்பதை ஆய்வு செய்து இந்த கால கட்டத்திற்கு அந்த பொருளாதார வளர்ச்சியை ஆய்வு செய்து பொறுந்தாத உபரி சொத்துக்களை தேசிய உடமையாக்கவேண்டும்
@exploretraveltech5633
@exploretraveltech5633 Жыл бұрын
Congrats sir for being so rich
@varadharajangovindarajan719
@varadharajangovindarajan719 Жыл бұрын
One doubt in my heart. Th
@diesal-w2x
@diesal-w2x Жыл бұрын
ஆழ்வார் ஸ்டடீஸ்
@Karthikeyan-vz4tj
@Karthikeyan-vz4tj Жыл бұрын
கருணாநிதி குடும்பத்தின் பினாமி ஜெகத் ரட்சகன்
@raviv3999
@raviv3999 Жыл бұрын
Jathi ya vachu வெள்ளை காரன் அன்று கொள்ளை இன்று arasiyal kollaiyar👌👌👌 கொள்ளை
@athmajothip8136
@athmajothip8136 Жыл бұрын
எங்கே இருந்து வந்தது இவ்வளவு பணம்......115கோடி...50000கோடி.... இவ்வளவு..... அரசு 50 மேல் கல்லூரி.. அதிகம்
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 65 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 20 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,7 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 65 МЛН