அப்பா கார்த்திகேயன் இன்று நிம்மதியா தூங்குவார் திருமா 2026ல் திமுக கூட்டணியில் தொடருவதாக சொல்லி விட்டதால் போங்கடா நீங்களும் உங்கள் சேனலும்
@Guna-z3mАй бұрын
கட்சியையும் கூட்டணியையும் காப்பாற்றுங்கள் மக்களை ஏமாற்றுங்கள்
@vigneshrv3793Ай бұрын
அடங்க மறு; அத்துமீறு; திமுக கூடுதலாக 2 சீட்டு தரவில்லை என்றால், திமிறி எழு; இல்லாவிட்டால் அதிமுக விடம் துண்டு போடு🔥 சரிபடவில்லை என்றால் மீண்டும் திமுகவிடம் கவுந்துவிடு😢
@ElamaithendralАй бұрын
நீங்கா பாஜக விடம் விடம் பொட்டி வாங்கு
@parathidassan800Ай бұрын
Athai பாமக விடம் சொல்லு
@lathalydia4454Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@SivanmoorthySubramanian-tn9nqАй бұрын
Circus anubavam
@karkkainandrae3723Ай бұрын
அடப் பாவமே இதைத் தெரிஞ்சே ஒவ்வொரு தேர்தலிலும் நீங்களும் உங்கள் தொண்டர்களை ஏமாற்றுகிறீர்கள்😂😂😂😂😂😂
@ElamaithendralАй бұрын
நாங்க ஏமாறல...சீட்டோ நோட்டோ முக்கியமல்ல..
@Tamilstories12Ай бұрын
நீ உருட்டன உன் நல்ல மனசுக்கு நீ தான் ஜெயிப்ப
@savvyssharesАй бұрын
😂
@RajKumar-mo5ppАй бұрын
Nala vaaya thodachuko thambi
@prasanththangaveluАй бұрын
ஆமா இவரு ஒன்னும் தெரியாத பொம்பள புள்ள.. ஆசை வார்த்தை கூறி ஏமாத்துறாங்க என்னடி....
@jasmineprinters1740Ай бұрын
6 சீட்டு இனி 7 சீட்டு. அதுவே இமாலய சாதனையாக துள்ளிக் ஷகுதிப்பார்கள்
@sarathkumara8441Ай бұрын
நீ சாதாரணமகவே உருட்டுவ இப்ப திமுக கூட்டணியில இருக்க பெரிய உருட்டா உருட்டு உன் வாய் யார் தடுக்க போறா 😅
@kumaresann.s437Ай бұрын
பாவம் திருமா சார் பச்ச புள்ள இவரு இவருக்கு ஆசையை காட்டி கூட்டிட்டு போறாங்களாம்
@S.SEKAR1983Ай бұрын
உருட்டு உருட்டு
@ilayarajamuthusamy8176Ай бұрын
கடைசியில் சீட்டுக்கும் நோட்டுக்கும் என்கிற நிலையில் தான் போய் நிற்கும்
@NareshKumar-os7wvАй бұрын
அண்ணன் முனைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் தொல் திருமா மக்களின் தலைவர் ❤❤
@karounanidys6344Ай бұрын
2016: கட்டு விரியன்,கண்ணாடி விரியன்,நல்ல பாம்புகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன். -எழுச்சி தமிழர் திருமாவளவன். ஆனால் நடப்பது 2017 லிருந்து (திமுக எனும்) கட்டு விரியனுடன் தான் கூட்டணியில் பயனித்து பதவிகள் பெற்று அனுபவித்து வருகிறார். அச்சமில்லை நாணமில்லை வெட்கமில்லை ரோஷமில்லையே - கவிஞர் வாலி.
@saravananbabu792Ай бұрын
பணம் மற்றும் சீட்டுக்கு அறிவாலய வாசலில் காத்துக் கிடந்து இன்று தியாகம் செய்து விட்டார் பாவம்
@bazeerahmedАй бұрын
Adave Arjun vck yin alivu
@gnanaselvannallathambi9019Ай бұрын
நிதானம் ! சூப்பர்
@Bkskumar75Ай бұрын
திருமாவின் மது விலக்கு மாநாடு கவுண்டமணி செந்தில் காமெடியயை விட சிறப்பானது!
@sarkumar1753Ай бұрын
Vignesh , திருமாவளவனின் மானத்தை வாங்கி விட்டீர்களே! (நீங்கள் சொல்வது தான் உண்மை!)
@muthua1573Ай бұрын
கடந்த ஒருமாதமாக விசிக ஊடகங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. இது அந்தகட்சியின் வளர்ச்சியை காட்டுகிறது.
@parthipanparthipan1876Ай бұрын
🎉❤
@sivakumarr8034Ай бұрын
திமுக ஆண்டைகளிடம் கஞ்சி வரங்கி குடிச்சுட்டு பிளாஸ்டிக் நாற்காலியில் உட்காரும் சுகம் போதும். நான் ஒரு கொத்தடிமை சாகும்வரை திமுக ஆண்டைகள் காலுக்கு செருப்பாக இருப்பேன்.
@KowsalyaJaganАй бұрын
தனித்து நிற்கமுடியுமா
@sm97.Ай бұрын
Yarum nirka mudiyathu
@sm97.Ай бұрын
Yarum nirka mudiyathu pa.
@dhanrajthangam9615Ай бұрын
நீங்க நிக்க முடியாது னு சொல்லுங்க பாஸ் @@sm97.
@getmeinairАй бұрын
Dmk nikka sollu thania ...vck thaniya ninna illapatharku onnum illa ana dmk ninna achi illa kasu illa
Great leader...சீட்டுக்கும் நோட்டுக்கும் ஆசைபடுபவர் இல்லை
@paramasivamkaliyan6203Ай бұрын
Joke of the century Arivalaya aanda note kudukuthu seat rendu than irunthalum naamak than sudu soranai ila
@ramkumarramakrishnan4389Ай бұрын
உலகில் ஆக சிறந்த தலைவர்
@FunnyFullMoon-nu2ydАй бұрын
திருமா💙
@subramanichettiyaar5704Ай бұрын
பக்குவப்பட்ட பண்பான.தலைவர் நல்ல ஓர் எதிர்காலம் நிச்சியம் திருமாக்கு உண்டு,ஸ்டாலின் திருமா.கட்சிக்குள் கருத்து வேறுபாடும் இருந்தாலும் இவ்விரு தலைவர்களின் நட்பு உறவு.நீடிக்க வேண்டும் நீடிக்கும் மக்கள் நன்மைக்கு
@nwschandru216Ай бұрын
திமுக அதிமுக மக்கள் நல கூட்டணி இந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு மீண்டும் மாறி மாறி இவர்களுடன் கூட்டணி வைத்துவிட்டு ஆசை காட்டினார்களாம் இவர் ஏமாந்து விட்டாராம்.....நம்பீட்டோம்...
@AnandhAK007Ай бұрын
Enanaaa solraaan paarunga😄😄😄 kambi katra kadhailaam😂
@SivanmoorthySubramanian-tn9nqАй бұрын
Neenga enna kulanthaya?????
@PandiPandi-ci5pzАй бұрын
Vijayakanth theriyuma
@paramasivamkaliyan6203Ай бұрын
1500 kodi vangitu mudichi vitathey ivanunga than antha aala