@@vathsansanjai4883 சிங்கள தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்.
@rolexdilli3371Ай бұрын
இலங்கை மக்கள் விழித்துகொண்டார்கள தமிழ்நாடு மக்கள் எப்போது ??
@JegatheeswaryMohanathasАй бұрын
எனக்கு தெரிந்தவரை தமிழ்நாட்டைப் போல் படிக்காதவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளாக போட்டியிட முனைவதுமில்லை. மக்களும் படிக்காதவர்களை தேர்வு செய்வதுமில்லை.
@tamiltsairam2191Ай бұрын
தமிழ்நாட்டு மக்கள் 50 வருஷமா.. தெளிவா தான் இருக்காங்க.... அதனாலதான் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருக்கிறது...... இலங்கை தமிழ்நாடு ஓட... கீழ் மட்டத்தில் இருக்கு