இனி கோயம்பேடு கிடையாது!சென்னையில் இனி 3 பேருந்து நிலையங்கள் எங்கு.. தெரியுமா? | Koyambedu Bus Stand

  Рет қаралды 379,746

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 313
@sripalaniguru8341
@sripalaniguru8341 Жыл бұрын
மக்களுக்கு தேவையில்லாததை செய்வது மட்டுமே உங்கள் வேலை! ஓட்டு போட்ட மக்களுக்கு நல்ல ஆப்பு
@gowrhari5177
@gowrhari5177 Жыл бұрын
சேகர் பாபுவுக்கும் போக்குவரத்துக்கு துறைக்கும் என்ன சம்பந்தம். இதை யாரும் கேட்க மாட்டார்களா
@geethahariharan8743
@geethahariharan8743 Жыл бұрын
கேட்டுஎன்னபிரயோஜனம்
@sureshp7329
@sureshp7329 Жыл бұрын
He his all round minister
@gowrhari5177
@gowrhari5177 Жыл бұрын
@@sureshp7329 😄😄😄😄. ஆல் ரவுண்டு கொள்ளைக்காரன் 😄😄
@jayachandran1355
@jayachandran1355 Жыл бұрын
He is CMDA minister
@Realjudge-y4h
@Realjudge-y4h Жыл бұрын
Sekku sethuko honeyai Athanalthan inthaada opportunity to make... While ..... Sun shines sun has to change in 12 hrs for moon
@vairavansubramanian3684
@vairavansubramanian3684 Жыл бұрын
மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசு
@theman6096
@theman6096 Жыл бұрын
லூலூ மால் தான் முக்கியம் எங்களுக்கு...........😂😂😂😂😂😂😂😂😂😂😂
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 Жыл бұрын
பூலாவது லூலாவது
@arkishore9318
@arkishore9318 11 ай бұрын
​@@saravananparthasarathy6235haha...haha...naane idhaithan solla ninaithane pera paru Luulu mall p...u mahal nu thooo...
@nadheerashaik9898
@nadheerashaik9898 11 ай бұрын
😂😅😅😂😅
@smiletech3
@smiletech3 Жыл бұрын
நாங்க எங்கடா புது பஸ்ஸ்டாண்ட் கேட்டோம்...அது ரெண்டாவது அங்க இருக்குற food stall price எவ்ளோ தெரியுமா ஒரு வடை 45 ரு ஒரு டீ 30 rs. இதுதான் மக்கள் சேவயடா
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
😮😮
@ALLINALLARUN100
@ALLINALLARUN100 11 ай бұрын
கலைஞர் பஸ் ஸ்டண்ட் அப்படித்தான் இருக்கும்.
@visusamy3749
@visusamy3749 Жыл бұрын
மக்கள் என்ன கிளம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க விரும்பினார்களா என்ன
@leojabez6968
@leojabez6968 Жыл бұрын
Apo Inga irukura makkal koyambedu la bus stand irukuratha like panagala
@saiprasad5980
@saiprasad5980 Жыл бұрын
Aama…. illa nu yaar sonnadhu…??
@leojabez6968
@leojabez6968 Жыл бұрын
@@saiprasad5980 from Guduvanchery; sp kovil ; chengalpattu; Tambaram; crompet kilambakkam is near or koyambedu is near.?
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் வர ரொம்ப நேரம் ஆகிறது.போக்குவரத்து நெரிசல் உள்ளது.அதற்கு தான் இப்படி.
@TheKing-th3cw
@TheKing-th3cw Жыл бұрын
Ashok nagar Anna nagar padi ambathu vadapalani valasavakaim ​near this is heart f city@@leojabez6968
@JB-lk5ds
@JB-lk5ds Жыл бұрын
டிராபிக்கை கட்டுப்படுத்த மக்களாகிய நாம் நமது பணம்,நேரம்,உடல்நலம்,வேலை இதையெல்லாம் இழந்து தான் ஆக வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்
@rasulara
@rasulara Жыл бұрын
மக்கள் விருப்பம்.... அது கருணாநிதி மக்க விருப்பம் போல..
@krishnamurthye2152
@krishnamurthye2152 Жыл бұрын
இதன்மூலம் கோயம்பேடு நிலையத்தை அவசரம் அவசரமாக காலி செய்வதின் நோக்கம் என்ன? இங்கே அங்கே என்று மாற்றுவதைவிட அங்கிருந்தும் ( கோயம்பேடு) இதேபோல் சில பேருந்துகளை இயக்கினால் என்ன?
@shyamc339
@shyamc339 Жыл бұрын
Reliance mall வருவதால் கோயம்பேடு காலீ ஆகிறது
@shyamc339
@shyamc339 Жыл бұрын
Reliance mall வருவதால் கோயம்பேடு காலீ ஆகிறது
@raghuvaranr8534
@raghuvaranr8534 Жыл бұрын
மக்கள் விருப்பமா யார்தான் கேட்டது உங்க கிட்ட. நல்லாவே இருக்க மாட்டீங்க டா. காசு கொடுத்தும் இவ்ளோ கஷ்ட பட்டு போக வச்சிட்டீங்களே டா.
@rsv6603
@rsv6603 Жыл бұрын
Did DMK ADMK forced u 2 vote 4 them?
@raghuvaranr8534
@raghuvaranr8534 Жыл бұрын
@@rsv6603 I didnt vote for them
@rsv6603
@rsv6603 Жыл бұрын
@@raghuvaranr8534 Bro, even if u did not, what can u do? Can u stop DMK ADMK from contesting elections? How poor meritorious general category students r studying in TN since 67' without any govt support? Did DMK ADMK implement EWS quota now although parliament n SC has cleared it? Poor in all communities have no choice except boycotting elections. I don't support boycotting elections n u can choose "NOTA" anytime.🙏🏼🧿🤞🏼!
@ranganathanr1646
@ranganathanr1646 Жыл бұрын
ஆகமொத்தம் கோயம்பேடு சபரீசனின் சொத்தகாப்போகின்றது எப்படி முரசொலி மூலபத்திரம் போல
@amudha3246
@amudha3246 Жыл бұрын
மக்கள் கோயம்பேடு தான் கேக்குறாங்க, நல்லா கதை விடுறீங்க
@yoeh7764
@yoeh7764 Жыл бұрын
hi
@selvambigaimanivelu515
@selvambigaimanivelu515 Жыл бұрын
எங்களை கேட்டு முடிவெடுத்தது சிறப்பு அந்த கூட்டத்தில் போடப்பட்ட பிரியாணி மிகவும் சிறப்பு நல்லாட்சி இதை விட சிறப்பு
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
சோறு தான் முக்கியம்.
@kandasamy5452
@kandasamy5452 Жыл бұрын
உங்கள் பதிவும் சிறப்பு
@theman6096
@theman6096 Жыл бұрын
ஏலே கறி சோறு லே......... 😄😄😄😄😄😄😄
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
கார் வைத்திருப்பவர் களுக்கு பிரச்னை இல்லை என்னையும் சேர்த்து தான்
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
@@saraswathimuthuaayaan7527 கார் வைத்து இருந்தால் அவர்கள் பிரச்சினைகள் அவர்களுக்கு.
@mohan3486
@mohan3486 Жыл бұрын
கோவில்களில் கொல்லையடிப்பது போதாது போக்குவரத்து துரையைபற்ட்றி பேசுகிறார் சினேக்பாபு
@simsoneudhaya6244
@simsoneudhaya6244 Жыл бұрын
No use for TN people and only benefit for sudalai groups😢😢
@Harish-Harry181
@Harish-Harry181 Жыл бұрын
EVER BEST CMBT❤
@Mathikutty2020
@Mathikutty2020 Жыл бұрын
உங்களுடைய செயல்பாடுகள் அனைத்திற்கும் வரும் தேர்தலில் முடிவை காண்பீர்கள் சாரே😠😠😠😠
@Samy-p1c
@Samy-p1c 9 ай бұрын
யாருமே இதை பற்றி பேச வில்லை ஏன்?
@ravimurthy2041
@ravimurthy2041 Жыл бұрын
மக்கள் விருப்பத்தின்படி கோயம்பேடுலே ஒரு பேருந்து நிலையம் அமைங்க!
@Sureshsftwtech
@Sureshsftwtech Жыл бұрын
சேகர்பாபு போக்குவரத்து துறைக்கு எப்போது மாற்றினாங்க 😂😂😂😂
@shyamrug
@shyamrug 11 ай бұрын
தற்போது உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தை தற்காலிகமாக சில மாதங்கள் மூடிவிட்டு, அங்கே தூண்கள் அமைத்து, மேலொரு தளம் உருவாக்கி, அதனுள் பின்புறமாக பேருந்துகள் நுழைய, வெளியேற வழி ஏற்படுத்தினால் சமாளிக்க முடியும். பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இருக்காது.
@SivaRealLife
@SivaRealLife Жыл бұрын
எது செய்தாலும் மக்கள் எப்போதுமே குறை சொல்லத்தான் செய்வார்கள். இன்னும் கொஞ்ச வருசத்துல கிளாம்பாக்கம் சுத்தி வளர்ச்சி ஆகிட்டா சென்னைக்குள் இருக்கும் மக்கள் நெரிசல் குறையும்.முக்கியமாக அநியாய வீட்டு வாடகை குறையும்
@lakshmanaravind453
@lakshmanaravind453 Жыл бұрын
Correct
@shanthiramakrishnan1808
@shanthiramakrishnan1808 Жыл бұрын
This is not about the rent issue. 1. Discomfort for people for travel to various places. Kilambakkam is not the end point. The people who come to Chennai City or go from Chennai have to travel without difficulty. elderly people,, ladies, children, those travelling with luggage, will find it difficult to travel. Two or three modes of transport will be practically difficult. 2 The time and cost factor for travel to Kilambakkam from Chennai City is another discomfort as it is minimum 35 kms away from Chennai . Same for people who come to Chennai. Koyambedu bus stand is convenient for all the people as it is the centre of city and people can go to any place without difficulty. So the Koyambedu bus stand should be used along with Kilambakkam.
@SivaRealLife
@SivaRealLife Жыл бұрын
@@shanthiramakrishnan1808 நான் வசிப்பது நெசப்பக்கம் (K.K Nagar). நீங்கள் சொல்லும் அனைத்து சிரமங்களையும் கடந்துதான் என் இரண்டு குழந்தைகளோடு (வயது 7 மற்றும் வயது 4 கூடுதலாகல 2 Bags ) பொங்கல் விடுமுறைக்கு சென்று வந்தோம்.வருடம் முழுவதும் இந்த கஷ்டத்தை நான் அனுபவிக்க போவதில்லை. வருடத்திற்கு 3 முறைதான் குடும்பத்தோடு பயணம். மற்றபடி நான் தனியாகத்தான் என் கிராமத்திற்கு சென்று வருகிறேன்.என்னால் 20 ரூபாய் கொடுத்து 1 மணி நேரம் கிளாம்பக்கதிற்கு மாநகர பேருந்தில் பயணிக்க முடியும். சில பணவசதி படைதவர்களாள்தான் பயணிக்க முடியாது என நினைக்கிறேன்.அவர்களின் கூச்சல்தான் இது.வருடத்தின் 3 நாள் கஷ்டம் எனக்கு பெரிதல்ல. ஆனால் சென்னையில் கேட்கும் மனசாட்சியற்ற அதிக வாடகை தொல்லை என்னை போன்றவர்களை மாதம்தோரும் வதைக்கிறது.சென்னை விரிவடைவது நன்மைக்கே என்று நம்புகிறேன்.
@V.K.ARASH007
@V.K.ARASH007 Жыл бұрын
எல்ல மாநகரங்களில் , மத்திய பேருந்து நிலையம் இருக்கும் போது. சென்னை பெருநகரித்தல் ஏன் கோயம்பேடு மத்திய பேருந்து நிலையம் என அறிவிக்கவில்லை , கிளமாப்பாக்கம் , தென் சென்னை தாண்டிய மக்களுக்கு சரிவரும் அதே போல் மாதவரம் வட சென்னை மக்களும் பயன்படும். மத்திய சென்னை மக்கள் என்ன செய்வார்கள்.... மூன்று பேருந்தும் நிலையம் இருந்தக் நல்லது மக்கள் அவரவர் விருப்பம் வசதிகேற்ப பயன்படுத்துவர்..... இந்த விடயத்தில் திமுக தவறு செய்து விட்டது , யாரோக்கோ கோயம் பேடு விற்க தாயாரிக்கிவிட்டனர் . அதற்க்கு ஊதுகுழலாக செயல்படுகின்றனர். திமுக சென்னை யில் வெற்றி வாய்ப்பு கேள்வி குறி?
@mercurysubramaniam5314
@mercurysubramaniam5314 Жыл бұрын
மூன்று பேருந்து நிலையங்கள் சரியான தீர்வு
@mdillibabu3981
@mdillibabu3981 Жыл бұрын
பருதிமூட்ட குடோன்ல இருந்து இருக்கலாம்
@GobikrishnaGovindaraj
@GobikrishnaGovindaraj Жыл бұрын
DMK illegally occupied Koyambedu bus stand
@msr.tamilya1961
@msr.tamilya1961 Жыл бұрын
கோயம்பேடு கிடையாது.அமைச்சரால் மக்கள் ஓட்டு கிடையாது
@arunf6632
@arunf6632 Жыл бұрын
Lulu groups ku vithutanga
@asokachakravarthi8626
@asokachakravarthi8626 Жыл бұрын
தலைமை செயலகம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வரப்போகின்றது
@GobikrishnaGovindaraj
@GobikrishnaGovindaraj Жыл бұрын
Public people's nobody willing to operate kelambakkam, All omni bus should be operate from Koyambedu
@vasanthbenjamin
@vasanthbenjamin Жыл бұрын
Sonnan paaru : மக்கள் விருப்பத்தின்படி 😂😂😂
@ashokkumarjeyaraj9799
@ashokkumarjeyaraj9799 Жыл бұрын
இனி DMK கிடையாது 😠
@mehuls2097
@mehuls2097 Жыл бұрын
இப்படி தான் சொல்லுவீங்க ஆனா தேர்தல் நெருங்க நெருங்க திமுகவுக்கே வாக்களிப்பர்😂😂😂
@ashokkumarjeyaraj9799
@ashokkumarjeyaraj9799 Жыл бұрын
No bro. I will never again vote for dmk in my life. @@mehuls2097
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 Жыл бұрын
Why don't you start kilalamanakkam bus stand after creating train connectivity,which is scheduled to start next year.?
@sullanvineesh
@sullanvineesh Жыл бұрын
மக்களின் விருப்பமா இல்ல திமுக குடும்ப விருப்பமா
@karthikeyan3556
@karthikeyan3556 Жыл бұрын
தைரியம் இருந்தால் சென்னையில் சட்ட மன்ற உறுப்பினர் பொறுப்பு ராஜினாமா செய்து விட்டு. தென் மாவட்டங்களில் எதாவது ஒரு தொகுதியில் போட்டி யிட வேண்டும்..
@moulics
@moulics Жыл бұрын
actually all south bound buses - you need to go trichy nearly
@lp8688
@lp8688 Жыл бұрын
South Chennai la irukara makkal lam enna paavam pannanga? Adayar, Guindy, Mylapore Mandaveli, Alwarpet, Saidapet, Tnagr etc areas ku kilambakkam um long dhan Madhavaram um long dhan.. Koyembedu matum dhan oru alavuku okay va irunthuchu..
@jayaseelan1385
@jayaseelan1385 Жыл бұрын
கிச்சன் சேகர் பாபு அடுத்த தேர்தலில் உங்களுக்கு சங்கு தான்
@naveenkrishnan6214
@naveenkrishnan6214 Жыл бұрын
Oru bus stand kooda chennai la illa ...adhaan nidharsanamana unmai 😂
@murugankmurali4060
@murugankmurali4060 Жыл бұрын
MMBT மாதவரம் 👍👍👍👍👍
@MohammedRaffi-x2g
@MohammedRaffi-x2g Жыл бұрын
Reason of Traffic reduction is a Joke. Actual Traffic is from Chengalpattu to Vandalur .. Atleast 20 % of Buses should be Operating from Koyambedu for the benefit of People living inside Chennai City.
@RLN-r8i
@RLN-r8i Жыл бұрын
இனி திருச்சியில் இருந்து கிளம்பும் என்றார் ஸ்நேக் பாபு கூறினார்.
@shanmugamshanmugam191
@shanmugamshanmugam191 Жыл бұрын
கோயம்பேடு கட்டியதன் உண்மையான காரணமே கோயம்பேடு என்பது சென்னையின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது அதனால் எளிதில் அனைவரும் வந்து செல்லலாம் மற்றும் தாம்பரம் பல்லாவரம் கூடுவாஞ்சேரி போன்ற மக்களும் பயன்பெறும் வகையிலேயே பயண வழித்தடம் அந்த ஊர்களை சார்ந்தே அமைந்தது அதனால் எளிதில் அவர்கள் இடத்திலேயே பேருந்தில் ஏறி விடலாம் தற்போது கிளாம்பாக்கம் என்பது தென் சென்னை மக்களுக்கு மட்டுமே மிகவும் பயன்தரும்
@Heaven_vlogger_
@Heaven_vlogger_ Жыл бұрын
Koyambadu best
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையம் செல்வது நல்லது தான்.சென்னையில் உள்ளே உள்ள இடங்களுக்கு மாதவரத்தில் இருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும்.அந்த பேருந்துகள் நேரம் அட்டவணைகள் புதிதாக மாற்றம் செய்ய வேண்டும்.போக்குவரத்து சுலபமாக செய்ய வேண்டும்.கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாதவரம் பேருந்துகள் செல்லும் விவரங்கள் தகவல் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.அதே போல் மாதவரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் ஊர்கள் பற்றிய தகவல்கள் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.குழப்பம் இல்லாமல் இருக்கும்.
@VENKATARAMANANR
@VENKATARAMANANR Жыл бұрын
Rs.200 UP
@ramselvannadar7318
@ramselvannadar7318 Жыл бұрын
ரயில் நிலையம் வந்த பிறகு பேருந்து நிலையம் ஆரம்பித்தால் என்ன ஏன் அவசரமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்க வேண்டும்?
@kganeshk7019
@kganeshk7019 Жыл бұрын
ஐய்ய்யா கோயம்பேடு பேருந்து நிலையம் லூலு மால் கட்டுவதற்கு இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பேரம் பேசி பல கோடிகளை முதலீடுகளை கைமாறியது தானய்யா சமூக ஆர்வலர்கள் மத்தியில் பேசப்படுகிறது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது துபாய்க்கு குடும்ப த்தோடு சென்று வந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் இந்த கோயம்பேடு பேருந்து நிலையம் என்பது மர்மமாக உள்ளது தானய்யா உண்மை இதுதானய்யா வரலாறு சரித்திரம்
@rkxpresstamil976
@rkxpresstamil976 Жыл бұрын
Waste government no use👎👎👎👎❌❌❌❌🚫🚫
@karthikpandian2264
@karthikpandian2264 Жыл бұрын
என்னடா ஆட்சி னு கேட்ட சங்கி னு சொல்லுவானுங்க எதுக்கு மூடிட்டு இருப்போம்😢
@ksrmmotorskpmramasamy1530
@ksrmmotorskpmramasamy1530 11 ай бұрын
எவனா இருந்தாலும் சரி, நான் வந்து நிரூபிக்கிறேன் கோயம்பேடு நெம்பர் நகர முடியும் எனக்கு ஓட்டு போடுவீங்களா சொல்லுங்க
@maruthu9501
@maruthu9501 Жыл бұрын
நாசம் பண்டீங்கடா ....நல்லா இருங்க...
@NaseerAhamed-uf7ch
@NaseerAhamed-uf7ch 11 ай бұрын
பிறைவேட்வண்டிக்கு இது சாத்தியம் இல்லாதது
@KumareshJp-sb8fe
@KumareshJp-sb8fe Жыл бұрын
ஸ்டாலின் அவன் மகன் சாவும் நேரம் வந்துவிட்டது 😡🤬
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Жыл бұрын
ஆம்னி பேருந்து அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை. ஆம்னி பஸ் பயணத்தை எல்லாரும் தவிர்க்க வேண்டும்
@rragha7125
@rragha7125 Жыл бұрын
இந்த ஆட்சி மக்களுக்காக அமைந்த ஆட்சி. கோயம்பேடு அனாவசியமாக கட்டப்பட்ட பேருந்து நிலையம். மக்கள் சீக்கிரமாக வசதியாக ஊர்களுக்கு சென்று அலுத்து போய் என்னடா இது ஊருக்கு போனால் ஒரு நாள் கழித்து 20 மணி நேரமாக அலைந்து திரிந்து நொந்து நூலாகி வீடு போய் சேர மக்கள் வேண்டி கேட்டுக் கொண்டதன் பேரில் அரசு விரைந்து எடுத்த இந்த நடவடிக்கைக்காக பாராட்டி வாழ்த்த வேண்டும்.
@solomone700
@solomone700 Жыл бұрын
G square planning for flats pola 😂😂😂
@kannigamohan885
@kannigamohan885 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி😊
@renugadevi1818
@renugadevi1818 Жыл бұрын
அப்பாடா, நாகை பஸ் கோயம்பேடிலிருந்தே கிளம்புவது மிக்க மகிழ்சசி
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 Жыл бұрын
ஒட்டு எவனும் போடமாட்டான்.
@balasubramaniank.a.9391
@balasubramaniank.a.9391 Жыл бұрын
சரிப்பா!!! கோயமுத்தூர் ஈரோடு போறவங்க?????
@pradheshvirat9348
@pradheshvirat9348 Жыл бұрын
Where is mayiladuthurai😢
@MsArunaprathap
@MsArunaprathap Жыл бұрын
Worst government dmk
@ramarmani7140
@ramarmani7140 Жыл бұрын
நல்லொழக்கம் தேசபக்தி அடையாளம்டா பிஜேபி
@Jesus.christ.love.143
@Jesus.christ.love.143 Жыл бұрын
பைபாஸ் வழியாக அனுப்பினால் நன்றாக இருக்கும்.
@Dhiva-Edits
@Dhiva-Edits Жыл бұрын
Coyambedu la town bus stand irukuma
@gowrisangar536
@gowrisangar536 Жыл бұрын
நீ கலக்கு தல. ஒட்டு போட்ட நாய்கள் சகட்டும்.😂😂😂
@deeskris6246
@deeskris6246 Жыл бұрын
எந்த மக்கள்?
@ShivaShankar-iw4se
@ShivaShankar-iw4se Жыл бұрын
கோயம்பேடு ஆம்னி பஸ்களும் அரசு பஸ்களும் மற்றும் தனியார் பஸ்களும் வராது ஆனால் அங்கு வசிக்கும் மக்கள் இந்தப் பேருந்து சென்ற வழியாகத்தானே வர வேண்டும் அப்பொழுது போக்குவரத்து நெரிசல் akatha உங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் எம்ஜிஆர் பெயரில் இருப்பதுதான் உங்களுக்கு பிடிக்கவில்லை அதனால் உங்கள் தாத்தா பெயரை வைத்து பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்று என்பது உங்களது ஆசை அதை கட்டி விட்டீர்கள் மக்களுக்கு வசதியை என்று பார்க்கவில்லை உங்கள் தாத்தா பெயர் உள்ளது என்று மட்டும் பார்க்கிறீர்கள் பிறகு எதற்கு உங்கள் கட்சியில் சின்னம் வடிவில் இது என்ன உங்கள் தாத்தா வீட்டு சொத்தா
@amirtharaj6483
@amirtharaj6483 Жыл бұрын
அதை வித்துட்டோம். எங்க மால் LULU வருது மக்கள் மறந்துறுவாங்க. நாளைக்கே. அங்கே ஒரு சேலை. 100/- விக்கட்டும். மக்கள் இத மறந்துட்டு. வரிசையில் காத்திருந்து சேலை வாங்கி செல்வர்
@karnankrishnan3258
@karnankrishnan3258 Жыл бұрын
ஜால்ரா அடிக்கும் ஆர்எஸ்பி ஊடகங்கள்.
@sivasakthi4603
@sivasakthi4603 Жыл бұрын
மாதவாரம் பஸ் ஸ்டாண்ட் எதுக்கு கோயம்பேடு இருந்தே இயக்கலாமே
@meetmythamu3440
@meetmythamu3440 Жыл бұрын
Ippo than pa traffic illama madhuravayal ku poga mudiyathu❤... morning school pasangala kuttittu pogum pothu evlo traffic pogava 1 hours agum ippo 25 min reach aguran
@nithyayogarajan137
@nithyayogarajan137 Жыл бұрын
மக்களை கேட்டு முடிவு எடுத்தீங்களா 😂😂
@sathiyavengatesan6873
@sathiyavengatesan6873 Жыл бұрын
😊❤நன்றி முதலமைச்சர் ஐயா
@murugan.gmurugan.g561
@murugan.gmurugan.g561 Жыл бұрын
அடுத்த பேருந்து நிலையம் திருச்சி
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 Жыл бұрын
கண்டிப்பாக காலப்போக்கில் பயன் தரும். கூத்தம்பாக்கம் நிலையம் ஆரம்டபம் ஆகட்டும் சென்னையில் போக்குவரத்து சீர்படும். ஆரம்பத்தில் இதுபோன்ற சங்கடங்கள் வரும் .
@paris9332
@paris9332 Жыл бұрын
true..
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 Жыл бұрын
A. Life style has improved. Industries devoloped. People migrate to various places . Earlier only George Town . City ended in Tenamper. /.Then Triplicane Mylapore Mandavalli Adayar TNagar etc shops came in all places Why saidapet was in chengalpet now Now every where we have shopping malls So people need not depend on Ranganathan street where only old cloths are sold even now . One can understand North Madras and west Madras. Poonamallee had step mother treatment by all govts But water industry are only here . So our urgent need is devolope kuthambakkam . We have MRT upto Nazerath pet extend it to parur or kanchee . Here rented houses are much less than other places and lot of schools and colleges . But all panchayat around poonamallee and Sriperumbudur is corruptive and lazy . That is the only defect . All Bus terminal should be out side city .
@kandasamy5452
@kandasamy5452 Жыл бұрын
எப்படியாவது CMBT பேருந்து நிலையத்தை ஷாப்பிங் மாலாக மாற்றி மக்களுக்கான சிறப்பு சேவை செய்து மக்களுக்காக மட்டும் நன்மை நடக்க இந்த CMBT மூடுவிழா திட்டம்
@aarumugamsaame
@aarumugamsaame 11 ай бұрын
1:51
@srinath8699
@srinath8699 Жыл бұрын
Makka virpam😂
@arunraja9287
@arunraja9287 Жыл бұрын
Worst government
@avinashviews345
@avinashviews345 Жыл бұрын
When bus stand moved from Parrys to Koyambedu 20 years ago, same stuggle and it gone....same will gappen now....
@rragha7125
@rragha7125 Жыл бұрын
From day one koyambedu had all facilities including MTC services from all directions. Moreover Parrys to Koyambedu distance is only around 10 kms.
@parthasarathi3272-m4x
@parthasarathi3272-m4x Жыл бұрын
Koyambedu has easy accessibility from all parts of chennai. What abt Kilambakkam?
@krishnamurthye2152
@krishnamurthye2152 Жыл бұрын
முன்னதாக அப்போது கோயம்பேட்டில் கொத்தவால் சாவடி மாற்றம் செய்யப்பட்டது. அதற்கேற்ப சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பஸ் வசதி செய்யப்பட்டது. பஸ் நிலையம் மாற்றப்பட்ட போதும் அதேபோல் பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டது. அதனால் அப்போது இதுபோல் பிரச்சினை இல்லை. இப்போது அம்மாதிரியான ஏற்பாடுகள் செய்யாதது இந்த இழி நிலைக்கு காரணம்.
@mageshkumar01111987
@mageshkumar01111987 Жыл бұрын
So next 10 years new bus stand is from dindivanam 😂
@sethuramanramaiah1132
@sethuramanramaiah1132 Жыл бұрын
bro ! for gods sake koyembedu was not 45 kms away from parrys when koyembedu bus terminus came into use.. 45 kms from the city for airport's may be fine.. but 45 kms for bus terminus is too much.. people with luggage cannot travel in public transport, they may have to take auto or cabs which is costing them 1000 rupees minimum.. this is utter failure by DMK government.. this is going to cause lot of discomfort to public.. after all government is not going to listen to people as they are going to build some mall in koyembedu.. sekar babu and DMK will surely loot in that process as mentioned by seeman and savukku shankar..
@rameshkodandaraman7967
@rameshkodandaraman7967 Жыл бұрын
சேகர் பாபு யார் இவரா போக்குவரத்து துறை மந்திரியா இவர் பதில் சொல்ல தகுதி இல்லாதவர்
@skv3829
@skv3829 Жыл бұрын
தமிழக அரசே இன்னும் சிந்தித்து செயலாற்று நன்றாக இருக்கும்
@starwinkdrive6723
@starwinkdrive6723 Жыл бұрын
Open soon Lu Lu mall in koimbedu bus stand. Admin DMK sabrisen
@balakrishnansrinivasan6543
@balakrishnansrinivasan6543 Жыл бұрын
நகரப் பகுதியில் இருந்து கிளாம் பாக்கம் செல்லும் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல்... ஆகவே அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு உயர்மட்ட பாலங்கள் அமைக்கப் படும்..பாலத்தில் ஏறி இறங்க லிஃப்ட் வசதிகள் செய்யப்படும்....
@nadheerashaik9898
@nadheerashaik9898 11 ай бұрын
கேட்காதலாம் செய்.
@thenimozhithenu
@thenimozhithenu Жыл бұрын
எங்களுக்கு chengarpet வழிதான் செல்லனும் புதுச்சேரி பஸ்
@PrakashRaj-oi8lm
@PrakashRaj-oi8lm Жыл бұрын
😂 இன்னும் நிறைய இருக்கு ராசா. 😂😂😂 ஜோலி முடிஞ்சு .....
@paranjothir4340
@paranjothir4340 Жыл бұрын
Kilampakam to Koyambedu requires 10 minutes a bus instead of 15 minutes.
@paris9332
@paris9332 Жыл бұрын
Great move.. Will definitely reduce unwanted traffic in the morning and night time in city.. The connectivity between kilambakkam and local bus stops must be improved. That is the only issue
@YugeshR-e2i
@YugeshR-e2i Жыл бұрын
Velacharry la eruthu kilambakkam varathuku 5hrs aaguthu bro atha yan paka maturiga niga atha 5hrs la na ooruke poiduva bro 🤦oru allotment kuduthagala open pannurom nu avagale mudivu pannikutaga yalame. Thing that thing we are also human not machine now the people are suffering because no transport to travel.there is only limited bus are there don't support to that mad plan
@benishgabriel6622
@benishgabriel6622 Жыл бұрын
Traffic will not be reduced, eppdium kilambakkam poga naraiya local bus vdanum from all location minimum 100 buses, cmbt ku already buses undu, but atu cncel aagathu local bus,
@SivaKumar-ss4km
@SivaKumar-ss4km Жыл бұрын
Comment ellam Paytm varathu bro
@areesh1701
@areesh1701 Жыл бұрын
Definitely a guy who doesn’t understand the traffic.. need to have equal bus for south Chennai to avoid traffic.. south Chennai to Kelambakkam varave cab ll ask 1200 to 1600
@90cents49
@90cents49 Жыл бұрын
200 rps 😂
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 Жыл бұрын
Good jackpot for trible Cs- nu Pesikkiranga,,!!??😮😅😂😁😁
@mohamedshaji559
@mohamedshaji559 11 ай бұрын
Koyambettula irunthu keezhambakkathukku bus irukka illaya
@poovarasans9494
@poovarasans9494 Жыл бұрын
டேய் என்னடா லவடா நியூஸ் சொல்ற கிருஷ்ணகிரி, பெங்களூர் எங்க இருந்து ஏறுவது
@manibarathi8159
@manibarathi8159 Жыл бұрын
Fradu DMK
@tamiltsairam2191
@tamiltsairam2191 Жыл бұрын
Super 🚩🏴
@ramasamymurugiah152
@ramasamymurugiah152 Жыл бұрын
Kilambakkam Romba Dhooram Pesame Bus Standai Arugil ulla CHENGLEPET ikku Mathidalame
@malarmannan309
@malarmannan309 Жыл бұрын
Makkal choses koyambadu
@sandhyas1853
@sandhyas1853 Жыл бұрын
1:18
@ThePanch999
@ThePanch999 Жыл бұрын
Enga kita epo da ketu kelambakkam busstand kattuna
@statuswould4345
@statuswould4345 11 ай бұрын
😂😂😂😂
@chidambaramn7327
@chidambaramn7327 Жыл бұрын
இவன்லாம் ஒரு ஆளு. என்ன மக்கள் விருப்பப்படிதான் இந்த அரசு செயல் படுதா? வெளங்கிபோச்சு. இவனுக்கு போக்குவரத்து துறையில் என்ன வேலை.
@varaprasad8206
@varaprasad8206 Жыл бұрын
Lulu mall 50000 crores budget wow kerala company luluvuku yogam appram yenna makkal happy multiplex theatres Ulla olla mini world shopping mall super
@The1andonlyharry
@The1andonlyharry Жыл бұрын
Loose dmk
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН