விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை கதை

  Рет қаралды 271,725

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

முப்படைகளை உருவாக்கிய உலகின் முதல் போராளி இயக்கத்தலைவன் #பிரபாகரன் #வாழ்க்கை கதை குறித்த ஒரு சிறப்பு செய்தி தொகுப்பு.
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
Connect with Website: www.news18tamil...
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.co...
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Пікірлер: 390
@smraja5256
@smraja5256 6 жыл бұрын
நன்றி News 18 Tamil nadu. தலைவர் பிரபாகரன் போன்ற உண்மையான தலைவர்களை பற்றிய தகவல்களுக்கு நன்றி.
@dhanis.anandharaja
@dhanis.anandharaja 6 жыл бұрын
தமிழ்தேசியத்தின் ஒரே தலைவன் எங்கள் அண்ணன் பிரபாகரன்
@VanajaNamad
@VanajaNamad 7 ай бұрын
Thiygarasa.vanaja 69.vanaja ❤❤❤❤
@luciancanbertjegathees973
@luciancanbertjegathees973 6 жыл бұрын
நன்றி NEWS 18🙏🏾💪🏽💪🏽👍
@RavanesRao
@RavanesRao 6 жыл бұрын
Sexi video
@augustinmichael4867
@augustinmichael4867 3 жыл бұрын
@@RavanesRao oombu
@SATHIS8977
@SATHIS8977 6 жыл бұрын
என்றென்றும் எங்கள் தலைவன் அவன் # வேலுப்பிள்ளை பிரபாகரன்.... தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்......
@PraveenKumar-ob2qd
@PraveenKumar-ob2qd 6 жыл бұрын
arivu chellam ...நீ எவ்ளோ உண்டியல்ல போட்ட
@SelvakumarMurugan-lu7vl
@SelvakumarMurugan-lu7vl 6 жыл бұрын
athavan thamilan thirumavalavan oru yecha thevdya payya avane idhule sekadhe
@suren46
@suren46 6 жыл бұрын
பெருமைமிக்க தமிழின தலைவர் !!! 💜 தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் ! 💜
@seelaneg3265
@seelaneg3265 6 жыл бұрын
தமிழ்நாட்டிற்கும் வேண்டும் உம்போல் ஒரு நாயகன்....
@govindansubramaniyam3256
@govindansubramaniyam3256 3 жыл бұрын
எதுக்கு???
@ramanathanravishankar5680
@ramanathanravishankar5680 6 жыл бұрын
நன்றி News 18 Tamil. தலைவர் பிரபாகரனின் பெருமையை மக்கள் அறிவர். மே 2009ல் தமிழீழ மக்கள் மீது இலங்கை அரசு நடத்தப்படட இனப்படுகொலையை பற்றியும் அதற்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் துணை போனதை பற்றியும் விவாதியுங்களேன் பார்ப்போம்.
@ராசேசுசை
@ராசேசுசை 6 жыл бұрын
Ramanathan Ravi Shankar Athai naan yenge arivathu Aiya...
@ramanathanravishankar5680
@ramanathanravishankar5680 6 жыл бұрын
RAJESH S எதை நீங்கள் அறிய வேண்டும் ஐயா?
@ராசேசுசை
@ராசேசுசை 6 жыл бұрын
Ramanathan Ravi Shankar Prabhakaran unmai vazhkai varalaru... Ezha thamizhar varalaru
@ramanathanravishankar5680
@ramanathanravishankar5680 6 жыл бұрын
RAJESH S அன்டன் பாலசிங்கம் எழுதிய 'போரும் சமாதானமும்' புத்தகம் உதவி தரும். விடுதலை வேட்கை, லங்கா ராணி உள்ளிட்டவைகளும் பயனுள்ள்தாக இருக்கும்.
@ராசேசுசை
@ராசேசுசை 6 жыл бұрын
Ramanathan Ravi Shankar nanri Aiya
@vinothansham
@vinothansham 6 жыл бұрын
பகையே ஈழத்தை அழித்து விட்டதாக எண்ணாதே பிறக்கும் ஒவ்வொரு தமிழ் குழந்தையினதும் இரத்த அணுக்களில் ஊறி இருக்கிறதடா எங்கள் ஈழ விடுதலை உணர்வு ... 🐅🐅 😺தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்😺
@govindansubramaniyam3256
@govindansubramaniyam3256 3 жыл бұрын
பகையும்இல்லைபுகையும்இல்லை..முடிந்துபோன.அத்தியாயம்.அதுகாலநத்தின்கட்டாயம்.
@RamarKaruppasamy
@RamarKaruppasamy 4 ай бұрын
Thamil naadum varum inime seemanin thampikal ❤❤❤❤
@arockiyarajarockiyaraj6496
@arockiyarajarockiyaraj6496 6 жыл бұрын
எம் தமிழ் இனத்தின் மான தலைவன் எங்கள் பிரபாகரன்
@srikanthcolin4675
@srikanthcolin4675 6 жыл бұрын
சுமார் 40 வருடங்களாக ஈழ அரசியலை உற்று நோக்கிவருபவன் என்கிறமுறையில் மிகவும் நேர்மையாக ஒளிபரப்பப் பட்ட இந்த காணொளிக்க்காக நியூஸ் 18 ஊடகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் . நேரம் கருதி நிறைய விடயங்கள் விடுபட்டு போயிருந்தாலும் கூட எதையும் பக்கச் சார்பாக திரிபு படுத்தாமல் ஒளிபரப்பியமைக்காக மனமார பாராட்டுகிறேன் . 'இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் இறைவன் '
@lifeistoshortforsadnessbeh8515
@lifeistoshortforsadnessbeh8515 6 жыл бұрын
Su dar ❤️
@aravinthkumarak2100
@aravinthkumarak2100 6 жыл бұрын
பிரபாகரனை பற்றி எந்த சித்தரிப்பும் இல்லாமல் உண்மையை மட்டும் கூறிய உங்கள் சேனலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் தேசிய தலைவரை தொடர்ந்து இழிவு படுத்தி வந்த சேனல்களுக்கு மத்தியில் உங்களது இந்த நேர்மை தன்மை என்னை வியப்பிலாழ்த்தியது வாழ்த்துக்கள் தோழர்களே
@pandiyarajan9300
@pandiyarajan9300 5 жыл бұрын
@AATHAM JEMS Poda தே பயலே
@smraja5256
@smraja5256 6 жыл бұрын
தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனுக்கு வீர வணக்கம்
@joowills
@joowills 6 жыл бұрын
News 18 க்கு என் நன்றி. 😍😍😍😍
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
விடுதலைப்புலிகள் நம் தமிழ் ஈழ ராணுவம்
@nixonkarthick9910
@nixonkarthick9910 6 жыл бұрын
என்று ஈழத்தமிழர்களின் ஒப்பற்ற ஒரேதலைவன் எம் தலைவர்
@vinothansham
@vinothansham 6 жыл бұрын
எல்லோரும் தம் முற்றத்து வேலிகள் பற்றி சிந்தித்திருக்க, தேசத்தின் எல்லைகள் பற்றி சிந்தித்தவன் நீ. ஆதலால்த்தான், உன்னால் மட்டும் முடிகிறது எங்கள் நினைவுகளில் இன்றுவரை பயணிக்க. #😺
@luxmansamuel4341
@luxmansamuel4341 3 жыл бұрын
நம் காலநத்தில் மிக சிறந்த தலைவன் வாழ்ந்தான் என்பதற்கு அண்ணண் பிரபாகரனே சாட்சி..
@videworld8802
@videworld8802 6 жыл бұрын
திமுக, துரோகத்தை சொல்லவே இல்லை....
@தமிழன்பாண்டியன்
@தமிழன்பாண்டியன் 6 жыл бұрын
*&&&red& எங்களுக்கு தெலுங்கு கருநாய்நிதி தலைவனா?
@pazhanikamal9258
@pazhanikamal9258 6 жыл бұрын
VIDE WORLD thiravida throgathai marakka maatom
@chelvyn
@chelvyn 6 жыл бұрын
*&&&red& hahaha.. You are funny! Not only DMK destroyed Tamil Nadu by institutionalizing corruption, It signed an agreement with Central Indian government to wipe out Tamil Tigers and thus also paved the way to destroy a substantial amount Tamil population there. Guess who co-signed the agreement along DMK chief! It is none other than his rival, Jayalalitha. Read the book published by Shivshankar Menon who conducted the war in the forefront of Indian government side! Book Name: CHOICES Inside the Making of India's Foreign Policy
@sangavitamilmani402
@sangavitamilmani402 6 жыл бұрын
VIDE WORLD mgr துரோகமும் சொல்லுங்க
@janakiramramamoorthypandit7619
@janakiramramamoorthypandit7619 6 жыл бұрын
இரண்டு திராவிட கட்சி துரோகி தான்
@tangopapa4899
@tangopapa4899 6 жыл бұрын
Tigers well known for their discipline and Military knowledge 😔😔😔😔
@jeyaganesh4602
@jeyaganesh4602 6 жыл бұрын
சாகாவரம்பெற்றஒரேதலைவன்
@govindansubramaniyam3256
@govindansubramaniyam3256 3 жыл бұрын
அடப்பாவிநீர்என்னகனவில்உள்ளாயா
@anbuguru5322
@anbuguru5322 6 жыл бұрын
எம் தமிழத்தின் ஒப்பற்ற ஒரே தலைவன் தலைவா என்றும் உன் வழியில்
@govindansubramaniyam3256
@govindansubramaniyam3256 3 жыл бұрын
எதுக்குஅழிந்துபோவதற்கா
@ramavarmagr8435
@ramavarmagr8435 6 жыл бұрын
மிக்க நன்றி....news தமிழ்நாடு 18
@damu4281
@damu4281 6 жыл бұрын
வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மா னம் எம் இனத்தின் வரலாறு
@govindansubramaniyam3256
@govindansubramaniyam3256 3 жыл бұрын
லூசுப்பயலேவீரம்வீழ்ந்து13வருடங்களுக்குமேல்ஆகிவிட்டது
@RamarKaruppasamy
@RamarKaruppasamy 4 ай бұрын
​@@govindansubramaniyam3256sari potta
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
❤நம் தமிழின தலைவர் தேசிய தலைவர் மேதகு கேப்டன் டாக்டர் பிரபாகரன் அவர்கள்
@இந்தியன்தமிழன்-த4ச
@இந்தியன்தமிழன்-த4ச 6 жыл бұрын
ஆண் வர்க்கத்தின் அடையாளம் அவர் _
@dllouie9150
@dllouie9150 6 жыл бұрын
என் குலதெய்வம் தேசியதலைவர்
@jananithayalal1766
@jananithayalal1766 6 жыл бұрын
The Tamil People were introduce to the world By our Leader Vellupilai Prabaharan!!!!!!! SO PROUD
@Murugeshsivan
@Murugeshsivan 6 жыл бұрын
prabharan is really great man great salute!!!
@ytpunnagai1986
@ytpunnagai1986 4 ай бұрын
உலகத்தில் உங்களை போல எவனும் இல்லை தலைவா உங்களுக்கு இணை நீங்களே
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 6 жыл бұрын
அன்பு அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள்
@ramavarmagr8435
@ramavarmagr8435 6 жыл бұрын
மறக்கவும் மாட்டோம்...மனிக்கவும் மாட்டோம்... எந்த தமிழன் என்பதற்காக எம்மை அழித்தாய்யோ... அதே தமிழன் என்றே எழுந்து நிற்போம்... துரோகத்தால் விழுந்த எம் தமிழ் ஈழம் மலரும்... வருவாண்டா...வருவாண்டா... பிரபாகரன் மறுபடியும்... அவன் வரும்போது சிங்களனின் கதை முடியும்.. புறநானூறு சொன்ன வீரம் மீளும் விரைவில்... அதை காணும் ஒரு தருணம் வரும் காத்திருங்கள் விழிகளே... ஈழம் அதை அடையும் காலம் வரை களமாடுங்கள் புலிகளே... ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல...அவசியம்... தமிழர்களின் தாகம்...தனித்தமிழ் ஈழத்தாயகம்..
@pandiyarajan9300
@pandiyarajan9300 5 жыл бұрын
@AATHAM JEMS Poda potta
@RamarKaruppasamy
@RamarKaruppasamy 4 ай бұрын
Inime varum pothu mika periya por kootam uruvakum nanpa... tamil nanparkal nangal varuvom seeman thampikal
@anguraj4368
@anguraj4368 6 жыл бұрын
இந்த காணொளி தமிழர்களின் ( விடுதலை புலிகளின்) வீரியத்தை குறைத்தே சொல்கிறது. நாம் எக்காலத்திலும் வீர் கொண்டு எழுந்து விட கூடாது என்பதே இதன் சூழ்ச்சி. நாம் கவனமாக இருக்க வேண்டும். எதையும் சந்தேக பார்வையிலையே பார்க்க வேண்டும்.
@அ.வைத்தீஸ்வரன்தமிழ்நேசன்
@அ.வைத்தீஸ்வரன்தமிழ்நேசன் 6 жыл бұрын
தமிழினத்தலைவன் எங்கள் தலைவன் பிரபாகரன்
@parthitpk
@parthitpk 6 жыл бұрын
Love you Thalaiva ❤
@shanmuthu7959
@shanmuthu7959 6 жыл бұрын
Truly inspiring story, sad 2 c him as one man army against d whole world
@MuthuKumaranmkmk
@MuthuKumaranmkmk 6 жыл бұрын
தயவுசெய்து தேசிய தலைவர் என்று குறிப்பிடவும்..
@myvellorevillagesvillage2850
@myvellorevillagesvillage2850 6 жыл бұрын
தமிழனின் பெருமையை உணர்ந்து தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் .....சொள்ளுபோதே கர்வமா இருக்கு ......!
@sayeeramnatarajan160
@sayeeramnatarajan160 6 жыл бұрын
my vellore villages village he is criminal.
@sangavitamilmani402
@sangavitamilmani402 6 жыл бұрын
my vellore villages village இதை சொல்ல உனக்கு அசிங்கமா இல்லையா, அவன் இனமே அழியும் போது ஒருத்தன் மட்டும் தப்பி ஓடி இருக்கான் என்கிறாய்
@rajaezhil7114
@rajaezhil7114 6 жыл бұрын
அருமைNEWS 18
@k.murugank.murugan511
@k.murugank.murugan511 Жыл бұрын
மாவீரர் என்பதற்கு அடையாளம் நீ அண்ணா
@தமிழ்ராசா-ச2ல
@தமிழ்ராசா-ச2ல 6 жыл бұрын
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர்.
@ramakrishnanraman991
@ramakrishnanraman991 6 жыл бұрын
என் உயிர் தலைவர்
@jeyaganesh4602
@jeyaganesh4602 6 жыл бұрын
உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்தமிழினத்தின்தன்னிகறற்ற தலைவரே
@govindansubramaniyam3256
@govindansubramaniyam3256 3 жыл бұрын
எப்படிவரமுடியும்நீஎன்னதூக்கில்இருக்கிறாயா
@richpascal3476
@richpascal3476 6 жыл бұрын
our proud leader
@manivmani8033
@manivmani8033 6 жыл бұрын
நன்றி
@Ravikumar-xh4vo
@Ravikumar-xh4vo 6 жыл бұрын
Like pottutu than video ve paththen💥💥😍😍😍😍😇😇😇😇😇
@rakesh9741
@rakesh9741 6 жыл бұрын
நன்றி news 18
@donoj4795
@donoj4795 6 жыл бұрын
எங்கள் பேறியாண்ணாவுக்கு என் வீர வணக்கம்🙏🙏🙏💪💪💪💪💪💪🗣️🗣️🗣️விதைத்தவன் உரைங்கீனாலூம் விதை உரங்காது 🙇🙇🙇👤👤👤👤💪💪💪💪💪💪
@elayarajaraja6701
@elayarajaraja6701 6 жыл бұрын
நான் நேசிக்கும் ஒப்பற்ற தலைவன் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள்
@15may1982
@15may1982 6 жыл бұрын
மாவீரன் பிரபாகரன்
@Dprakash1999
@Dprakash1999 5 жыл бұрын
உலகமே கண்டு வியக்கும் தலைவர் எங்கள் தலைவர்
@BalasriBalasri-rs5lx
@BalasriBalasri-rs5lx 6 жыл бұрын
எங்கள் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
@stlsaran2824
@stlsaran2824 6 жыл бұрын
Thamilaren Thalaivan🐅🐅🐅
@veeraindianmuthuvel
@veeraindianmuthuvel 3 ай бұрын
மீண்டும் பிரபாகரன் புலி'படை உலகம் முழுவதும் காணப்படும்
@simbudev164
@simbudev164 6 жыл бұрын
அன்பு தலைவன்
@dinakaranr6022
@dinakaranr6022 Ай бұрын
தமிழ் இனத்தின் அடையாளம் 🖤
@kalanithyramaiah4845
@kalanithyramaiah4845 2 жыл бұрын
ஒன் மேன் ஆர்மி பிரபாகரன் 🔥🔥🔥
@prasanthvlogs93
@prasanthvlogs93 6 жыл бұрын
எங்கள்ட தலைவர்
@suryakumar7542
@suryakumar7542 6 жыл бұрын
I love my leader Prabhakar
@shanmugamvel3516
@shanmugamvel3516 4 жыл бұрын
ஆயிரம் ஆயிரம் பிரபாகரன்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள்.....
@vaazhgaurimayudan9864
@vaazhgaurimayudan9864 6 жыл бұрын
பிரபாகரன் - மனித வாழ்வினது பொருள்!
@edwinprataban2744
@edwinprataban2744 6 жыл бұрын
மாவீரன் பிராபாகரன். . .
@PURPLE_POM
@PURPLE_POM 6 жыл бұрын
இமையம் என்னும் நிலைகுலையா விலை போகா தலைவன் மாமா காலம் எங்கள் பொற்காலம்
@kettavan180
@kettavan180 6 жыл бұрын
உலக தமிழின தலைவர் மேதகு வே.பிரபாகரன் .
@தமிழர்குரல்-ர2ற
@தமிழர்குரல்-ர2ற 6 жыл бұрын
நன்றி NEWS 18
@suryakumar7542
@suryakumar7542 6 жыл бұрын
I salute my leader
@kamalraj2630
@kamalraj2630 6 жыл бұрын
Prabakaran is a honourable leader of tamils.
@asarwin3730
@asarwin3730 3 жыл бұрын
தமிழ் இனத்தின் ஒரே தலைவன், அண்ணன் மேதகு வே. பிரபாகரன் தான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.....
@karuppaiyayuvarani
@karuppaiyayuvarani 6 жыл бұрын
தமிழ் இன கடவுள் ஐயா நீங்கள்
@rkjohnhelen4329
@rkjohnhelen4329 6 жыл бұрын
thanks for your Information
@channeltamilan3747
@channeltamilan3747 6 жыл бұрын
தமிழன்டா எங்கள் தலைவன்
@sayeeramnatarajan160
@sayeeramnatarajan160 6 жыл бұрын
இன்னிசை விருந்து channel tamilan he is criminal.
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 6 жыл бұрын
சிறப்பு
@manikandan0454
@manikandan0454 6 жыл бұрын
great leader,,,
@anbuvelb3913
@anbuvelb3913 6 жыл бұрын
மகிழ்ச்சி
@tamilarasan5603
@tamilarasan5603 3 жыл бұрын
இன்றளவும் புலிகளின் இயக்கத்தின் மீது ஒரு ஈர்ப்பு எப்போதும் உண்டு
@sivaanjeneya
@sivaanjeneya 6 жыл бұрын
Em Thalaivaa 🐅🐅🐅🐯🐯
@0165301031
@0165301031 6 жыл бұрын
மாவீரர் கனவுகள் சுமந்து ....😊
@jayganesh6902
@jayganesh6902 6 жыл бұрын
உலக தமிழரின் தேசிய தலைவர்
@arunthavam2494
@arunthavam2494 6 жыл бұрын
உலகத்தமிழர் வரளாற்றில், வான்படை கண்ட முதல் தமிழன், தமிழீழ தெசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.
@ramakrishnanrk22
@ramakrishnanrk22 6 жыл бұрын
நம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் தேசிய இனத்தின் முகம் முகவரி அடையாளம் முப்படை கண்ட முதல் தமிழன் எங்கள் தலைவர் எங்கள் அண்ணன்
@johnpatrick8525
@johnpatrick8525 6 жыл бұрын
Thank you news 18
@entertainmentworld9975
@entertainmentworld9975 6 жыл бұрын
Universe Legend
@dhanabalc4154
@dhanabalc4154 4 жыл бұрын
கண்டிப்பா வருவார்டா எங்கள் தலைவர்
@egelumalai3214
@egelumalai3214 6 жыл бұрын
தமிழினத்தின் அடையாளம்
@guruvs1044
@guruvs1044 6 жыл бұрын
🙏 for your vedio.
@techpromotions2905
@techpromotions2905 6 жыл бұрын
தமிழ் தேசிய தலைவர் 😍😍😘
@murugan1892
@murugan1892 6 жыл бұрын
Supper thalaiva
@michelguna5250
@michelguna5250 2 жыл бұрын
கோழை வாழ்வதே இல்லை. வீரன் சாவதே இல்லை. என்றும் தமிழர்களின் நெஞ்சத்தில்.
@durgaprasadsrinivasan6638
@durgaprasadsrinivasan6638 6 жыл бұрын
நிலமே எங்கள் உரிமை....
@govindansubramaniyam3256
@govindansubramaniyam3256 3 жыл бұрын
நிலத்தையெல்லாம்சிங்களவன்பிடுங்கிவிட்டான்
@stalinj1327
@stalinj1327 6 жыл бұрын
விதைத்தவன் தூங்கினாலும் விதைகள் ஒருபோதும் தூங்குவதில்லை...நாம் தமிழர்
@m.mohankumar7877
@m.mohankumar7877 6 жыл бұрын
😂😂😂😂
@pirathapkutty2208
@pirathapkutty2208 6 жыл бұрын
Stalin J விதைத்தவன் தூங்கவும் இல்லை தூங்க போவதும் இல்லை நண்பா
@govindansubramaniyam3256
@govindansubramaniyam3256 3 жыл бұрын
எங்கேவிதைகள்கனவுகண்டுகொண்டுஇரு
@yogaananthi271
@yogaananthi271 6 жыл бұрын
Thank u news 18
@Originalதமிழன்-yz7nv
@Originalதமிழன்-yz7nv 10 ай бұрын
ஒளிந்தான் தமிழின துரோகி நரகாசுரன் 2009 மே 18 . மகிழ்ச்சி
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 6 жыл бұрын
முப்படைகளை உருவாக்கிய உலகின் முதல் போராளி இயக்கத்தலைவன்
@govindansubramaniyam3256
@govindansubramaniyam3256 3 жыл бұрын
உருவாக்கிஎன்னபிரயோஜனம்
@illuminati685
@illuminati685 2 жыл бұрын
@@govindansubramaniyam3256 🖕🖕
@0165301031
@0165301031 6 жыл бұрын
Great Militant..
@shankarmech3084
@shankarmech3084 6 жыл бұрын
Thanks guys
@ramkumar-yx1rf
@ramkumar-yx1rf 6 жыл бұрын
He is a great military strategist,, if only Sinhala army fought Tigers would have won Eelam,, after Sep.2011 international situation changed and US Europe worked against to destroy Tigers.. but same international politics will change and give us justice...
@rahiniperumal7153
@rahiniperumal7153 6 жыл бұрын
என் உயிர் திலிபன் அண்ணா .........நீர் வாழ்க.
@kathermoideen5050
@kathermoideen5050 6 жыл бұрын
Nalla seithi...news 18...prabhakaran salute to thamizheela captain 👨‍✈️....
@malaryoges7
@malaryoges7 6 жыл бұрын
Verraa VANAKAM Nanbaa.....
@pskprathab7042
@pskprathab7042 5 жыл бұрын
Real caption
@gopipala734
@gopipala734 6 жыл бұрын
மரக்க முடியுமா இந்த தெய்வத்தை
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 30 МЛН
PIZZA or CHICKEN // Left or Right Challenge
00:18
Hungry FAM
Рет қаралды 14 МЛН
சீமான் வளர்ந்த கதை!
22:26
News18 Tamil Nadu
Рет қаралды 424 М.
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 30 МЛН