Vaiko Speech | திமுக பவள விழா பொதுக்கூட்டம் பழைய வைக்கோவாக மாறி கர்ஜித்த மதிமுக வைகோ | DMK Meeting

  Рет қаралды 254,172

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 534
@jeyarajthankappan4993
@jeyarajthankappan4993 Ай бұрын
தனக்கு ராஜ்யசபா mp மகனுக்கு பாராளுமன்ற mp இதற்காக எத்தனை இளைஞர்கள் வாழ்க்கை வீணானது .இந்த வீர பேச்சை கேட்டு வீணாக போனது எத்தனை குடும்பங்கள்
@radhakrishnansankarappan1192
@radhakrishnansankarappan1192 Ай бұрын
பல வேஷங்கள் . Councillor க்கு கூட லாயக்கில்லாத மனுஷன் என்ற சொன்ன வாய்!
@sportsstatusforyou6752
@sportsstatusforyou6752 2 күн бұрын
Unmaiya dhana sonnaru
@saravananbabu792
@saravananbabu792 Ай бұрын
இவர் யாரை எதிர்த்து கட்சியை ஆரம்பித்தார் என இப்போது நினைக்கும் போது
@muruganm7192
@muruganm7192 Ай бұрын
😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
@thulasingaraja5562
@thulasingaraja5562 Ай бұрын
யாரை எதிர்த்து கர்ஜித்து என்ன சம்மாஞ் ஜல்லிக்கு பிரயோஜனம் இல்லடா 😂😂😂
@manivannanmmani-fk9gq
@manivannanmmani-fk9gq Ай бұрын
தீ குளித்தவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@JEYAGANESHM-
@JEYAGANESHM- Ай бұрын
😂
@NanJeeva-lh3jo
@NanJeeva-lh3jo Ай бұрын
அட்டை கத்தியை நம்பி
@shanmugamshanmugam7707
@shanmugamshanmugam7707 Ай бұрын
ஸ்டாலின்னை திட்டி தீர்த்த வாயால் புகழுரை வாழ்த்துக்கள் வைகோ
@rengarajreng5469
@rengarajreng5469 Ай бұрын
அன்னா வைகோ அவர்களே நீங்கள் சுயநினையோடு நிதானமாக பேசிய வீடியோவை இனைத்துப்பாருங்ஙள் திரு வை கோபாலசாமியின் உன்மையான உங்கள் உருவம் தெரியும்,,,
@kumarganesan1839
@kumarganesan1839 Ай бұрын
அதிக நிறம் மாறும் பச்சோந்தி,ஆனால் எதைப்பற்றி கேட்டாலும் பதில் சொல்லும் பச்சோந்தி.
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 Ай бұрын
பியூஸ் போன பல்பு. உதார் விடுவதில் குறைச்சல் இல்லை.
@kennedyThala
@kennedyThala Ай бұрын
மேடையில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் உங்களை பார்த்து ஏளனமாய் சிரிக்கின்றார்கள் .ரொம்ப அசிங்கமா கேவலமா இருக்கு.பதவிக்காக இப்படி எல்லாமா?
@senthilkumar-rp9hx
@senthilkumar-rp9hx Ай бұрын
அட இத்தன நாள் எங்கயா இருந்த ...... ஓ இப்போ தா பேச மேடை குடுத்தாங்களா ...... அய்யோ பாவம் 😂😂
@mohanr2053
@mohanr2053 Ай бұрын
பாவம் கத்தியே சாகும் ஒரே நபர் இந்த நபர்! அய்யோ பாவம் வைகோ! நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு! வெட்கம்!
@sridharjaganathan8161
@sridharjaganathan8161 Ай бұрын
ஓர் MP பதவிக்காக மானம் இழந்த தலைவர்... வாழ்க வாழ்க... இதுவும் பேசுவார் . இன்னமும் பேசுவார்
@palanisamykrishnamanaidu5061
@palanisamykrishnamanaidu5061 Ай бұрын
@SelvaA-selvaA
@SelvaA-selvaA Ай бұрын
❤ வைகோவுக்காக தீ குளித்து உயிரிழந்தவர்களின் ஆன்மா வைகோவை மன்னிக்காது....
@senthilj6802
@senthilj6802 Ай бұрын
வைகோவால். எல்லோரும்நன்மைதான். அடைந்திருக்கிறார்கள்
@muthurajkanthasamy121
@muthurajkanthasamy121 Ай бұрын
​@@senthilj6802yes
@TSBuhari
@TSBuhari Ай бұрын
இதுவெல்லாம் அரசியலில் சகஜம்பப்பா 🎉
@sva-j7n
@sva-j7n Ай бұрын
😢
@ganesanp8952
@ganesanp8952 Ай бұрын
Oppurtuniest, for the sake of his sun he pledged the party & followers ,empty asofoetida
@AnbuAnbu-yx4vr
@AnbuAnbu-yx4vr Ай бұрын
வைகோ வா அல்லது வைக்கோலா
@c.mohanrajraj4984
@c.mohanrajraj4984 Ай бұрын
ஒரு வாய் சோத்துக்கு என்னென்னவெல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது பாவம்
@samagros591
@samagros591 Ай бұрын
😂😂😂😂👌👻
@ShanthiBoosan-wy5ed
@ShanthiBoosan-wy5ed Ай бұрын
1993 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றத்திற்கு எதிராக குடும்ப அரசியல் என்று தனது மகன் மு க ஸ்டாலின் முன்னிறுத்துகிறார் என்று இதே வாய் திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியேறியவர் இன்றைய பேச்சு
@EcoscapeIndia
@EcoscapeIndia Ай бұрын
சைக் கோ
@Subbaram-h8n
@Subbaram-h8n Ай бұрын
அவர் கண்கலங்க நான் கண் கலங்க ஊறிய மட்டையால் குளமே கலங்க ஐயா இப்படி ஆயிட்டாரே என நாங்கள் கலங்க
@janarthanamv9414
@janarthanamv9414 Ай бұрын
இந்த அரசியல் விபசாரி சைகோ நெல்சன் மண்டேலாவே கலங்கிட்டார்னு விடுவான் பாரு ஒரு ரீல
@manianmuniappan9683
@manianmuniappan9683 Ай бұрын
வைகோ இவ்வளவு பச்சோந்தி யா
@subburathinam6556
@subburathinam6556 Ай бұрын
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்ற திரு. கவுண்டமணி அவர்களின் நகைச்சுவை ஞாபகத்திற்கு வருகிறது.
@PazhaniPazhani-hn1oz
@PazhaniPazhani-hn1oz Ай бұрын
இவன் பேச்சை இப்போது எவனும் மதிப்பதில்லை🎉🎉
@KrishnaKrishna-zu6ni
@KrishnaKrishna-zu6ni Ай бұрын
Mr. Vikoluu, your speech is magnetly inclined towards dmk money 🤑 power.
@Marumalarchi-c3p
@Marumalarchi-c3p Ай бұрын
இதற்காகவா மதிமுக தொடங்கப்பட்டது
@SivanMoorthy-Snkl
@SivanMoorthy-Snkl Ай бұрын
Arasiyalil many peoples following vaiko
@TSBuhari
@TSBuhari Ай бұрын
சீட் வாங்க வேண்டும் பிறகு மகன் ஜொலிக்க வேண்டும் கொளவரம் பாதுக்காக்க படவேண்டும் வேறு என்ன செய்ய 🎉
@jaculiner1495
@jaculiner1495 Ай бұрын
Mdmk totally wasted by Mr Vaiko now he maintained by his son
@janarthanamv9414
@janarthanamv9414 Ай бұрын
மதி கெட்ட வைகோ நீ
@MuruganMurugan-ph5fy
@MuruganMurugan-ph5fy Ай бұрын
யோ போதும் உன் உருட்டு அசிங்கம்.
@revidaqing4901
@revidaqing4901 Ай бұрын
வைகோ இப்போது வைகோலாக மாறி விட்டார்.
@ravikalakalaravi950
@ravikalakalaravi950 Ай бұрын
மானம் கேட்ட வைகோ
@sivakumars1345
@sivakumars1345 Ай бұрын
மிகச் சிறந்த தலைவர்... ஆனால் காலத்தின் கோலம் அரசியலில் ஜொலிக்கும் வாய்ப்பை இழந்தது வருத்தமளிக்கிறது. ஆகச் சிறந்த பேச்சாளர்,இலக்கியவாதி, நல்ல தலைவர்.. வாழ்க திரு வைகோ ❤❤❤
@jawaharlal1578
@jawaharlal1578 Ай бұрын
Manam,rosam,eenam, soodu and mariyadhai illadha only manidhan vaiko
@subramaniank8850
@subramaniank8850 Ай бұрын
எத்தனை பேரைகாளிபண்ணானவைகோஎன்னாச்சுஉணக்குசத்த
@arasamuthuchithambarakutta6471
@arasamuthuchithambarakutta6471 Ай бұрын
மதிமுக - மறுபடியும் திமுக
@துரை.முத்துக்குமார்
@துரை.முத்துக்குமார் Ай бұрын
சபாஷ்
@ramaswamykv709
@ramaswamykv709 Ай бұрын
😂
@diazj.p3162
@diazj.p3162 Ай бұрын
இப்படியே ஜஸ் வைத்து காலத்தை ஒட்டி ட்டு போயிருங்க.😮😮 ஒரு பிரயோஜனம் இல்லை 😊
@kannanramalingam2874
@kannanramalingam2874 Ай бұрын
இனி உங்களை நம்ப மாட்டோம்
@loguharidarani9620
@loguharidarani9620 Ай бұрын
தீமெகவீலே சேர்ந்துவிடலாம்
@RajuDuraisami
@RajuDuraisami Ай бұрын
நீங்க தனிக்கட்சி ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் பல இளைஞர்கள் வாழ்க்கை வீணாகாமல் இருந்திருக்கும்.❤❤❤தான்வாழ பிறரை கெடுத்தவர் வைகோ.....
@subramani4325
@subramani4325 Ай бұрын
உண்மைதான்.ஆனால்நேர்மையை.ஒழுக்கத்தையும்கற்றுத்தந்தார்.
@senthilj6802
@senthilj6802 Ай бұрын
இவரைபோல்அரசியலில். தூய்மையானவர். எவரும்இல்லலை
@senthilj6802
@senthilj6802 Ай бұрын
18வயதுமுதல். 81வயதுவரை. கர்ஜிக்கும்ஒரேதலைவர்தலைவர்வைகோ. அவர்கள். ஓருபுலி
@thinkgood587
@thinkgood587 Ай бұрын
தமிழர் நலனுக்காக இவர் கொடுத்த குரல் பாராளுமன்றம் உள்ளவரை பேசும் 🎉
@MuraliMurali-xw2ki
@MuraliMurali-xw2ki Ай бұрын
நேர்மையான மனிதர் தலைவர் வைகோ
@Rajendran-nj8hw
@Rajendran-nj8hw Ай бұрын
இவரை எல்லாம் ஒரு மனிதனாக மதிப்பதற்கு இன்றும் ஆள் உள்ளார்களே என்பதுதான் வேதனை
@anilkumarsujathan5028
@anilkumarsujathan5028 Ай бұрын
Eacha.. paaya..Kevala mana Peravi
@prathaptc3606
@prathaptc3606 Ай бұрын
Poda 🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶
@n.subbulakshmilakshmi6376
@n.subbulakshmilakshmi6376 Ай бұрын
Avarai pathi unaku theriyuma epadi patavar enru anthakalathileye 1000 acreku chonthakarar panathukaga avar katchi arambikavillai kachikaga panathai selavazhithavar
@thulasidoss9826
@thulasidoss9826 Ай бұрын
இவருக்காக உயிரிழந்த தண்டனை நினைத்தால் இந்த வாய் இப்படி பேசும் நல்ல அரசியல்வாதி அடி வருடி ஆகி விட்டார்
@vemiv5658
@vemiv5658 Ай бұрын
பழைய வைக்கோ அல்ல பழைய வைக் கோல்.
@Rajatamilan-o3c
@Rajatamilan-o3c Ай бұрын
பாராளுமன்றடைகர்.இப்போதுதிராவிடகிழட்டுபூனையாகிவிட்டது
@drrsuthakaranraj1773
@drrsuthakaranraj1773 Ай бұрын
Ayyo Bavam
@janakarkaliyaperumal5197
@janakarkaliyaperumal5197 Ай бұрын
வைகோ சார் 350ஆண்டுகளுக்கு முன்னால் 56 தேசம் சரி உங்க திராவிட உருட்டு இல்லையே
@TAMILANBUNATUREWORLD
@TAMILANBUNATUREWORLD Ай бұрын
எப்படித்தான் இந்த அரசியல்வாதிகள் இப்படி காசுக்கு?
@EcoscapeIndia
@EcoscapeIndia Ай бұрын
ங்க தனிக்கட்சி ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் பல இளைஞர்கள் வாழ்க்கை வீணாகாமல் இருந்திருக்கும்.
@தில்லைஜோதிடநிலையம்
@தில்லைஜோதிடநிலையம் Ай бұрын
உங்களைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் எப்படியெல்லாம் மாற்றி மாற்றிப் பேசுவதென்ன்று, survival of the fittest.
@TSBuhari
@TSBuhari Ай бұрын
அது சரி
@Bose2247A
@Bose2247A Ай бұрын
Manankkettavan oorukkupperiyavan.Okey.Mr.Poykko.
@Bose2247A
@Bose2247A Ай бұрын
Vetkam manam soodu soranai ellam ennavendru theriyamal marathuppona Vaiko.
@VanajaOmvanaja
@VanajaOmvanaja Ай бұрын
வாழ்க இந்திய வாழ்க???😢😢❤❤❤
@muthu2010mj
@muthu2010mj Ай бұрын
Ivan no 1
@dhinakarand7640
@dhinakarand7640 Ай бұрын
வேறு வழி இல்லை என்ன செய்வது? தனக்கு ராஜ்ய சபை.,மகனுக்கு மக்களவை.....😮😮😮😮😮😮😮😮
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 Ай бұрын
மானஸ்தான் சொல்வாங்களே அது இவரு தானா 😂😂😂😂😂😂😂 😂😂😂😂 மனித நேயம் உள்ளவர்கள் வாழ்த்தட்டும்.மற்றவரகள் அவரை நம்பி போனவர்கள் சபிக்கட்டும் . 😂😂😂
@senthilj6802
@senthilj6802 Ай бұрын
இவரால்யாரும்பாதிக்கப்படவில்லை
@thirumalaivasagamkandavel6098
@thirumalaivasagamkandavel6098 Ай бұрын
கணேசமூர்த்தி உள்ளிட்ட பத்து க்கும் மேற்பட்ட மூத்த மாவட்ட செயலர்களை அழித்து மகனுக்கு முகவரி தந்த சுய குடும்ப நலவாதி
@Vijayalakshmi-se3fe
@Vijayalakshmi-se3fe Ай бұрын
வெட்கமாகயில்லையா சொல்லா​@@senthilj6802
@RaviKumar-k9d9c
@RaviKumar-k9d9c Ай бұрын
இவனுக்கு எல்லாம் சாவு வரமாட்டேங்குது
@MK-ru1ms
@MK-ru1ms Ай бұрын
பேச்சால் இவரை யாரும் மிஞ்சமுடியாது..
@ramaswamyk5545
@ramaswamyk5545 Ай бұрын
நாயுடுகா ரு நீ தமிழன் என்று எவன் சொன்னான்
@veeraabbayi8574
@veeraabbayi8574 Ай бұрын
காவேரி மருத்துவமனை செருப்பு வீச்சு நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
@annadurai1241
@annadurai1241 Ай бұрын
அரசியலில் இதெல்லாம் ஒரு சாதரணமப்பா
@kumaresanv4089
@kumaresanv4089 Ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு வைகோ அவர்களின் இடி முழக்கம் போன்ற பேச்சு கேட்டு மகிழ்ச்சி...
@KalisWaran-mq9ep
@KalisWaran-mq9ep Ай бұрын
இந்த கொடுமையெல்லாம் பார்க்க வேண்டியது இருக்கு என்ன செய்ய தலையெழுத்து
@dheleepanmuthuselvan5921
@dheleepanmuthuselvan5921 Ай бұрын
நொச்சிபட்டிதன்டபானி இடிமலை உதயன் ஆத்மா மன்னிக்காது
@GanesanDEARVMVSWEETSLIKEHONEY
@GanesanDEARVMVSWEETSLIKEHONEY Ай бұрын
Pachonthiye பரவா இல்லை
@rajanj.k7363
@rajanj.k7363 Ай бұрын
இன்பநிதியைஎதிர்கட்சிகராரீகள்நல்லாவிளம்பரம்படுத்தேகிறீர்கள்..நன்றி
@sulthansulthan6179
@sulthansulthan6179 Ай бұрын
பல வருடங்களுக்கு பிறகு பாராளுமன்ற போர் வாள் திரு வைகோ அவர்கள் கற்ஜ்ஜிக்கும் சிங்கமாக பவழ விழா மேடையில் அலங்கரித்து விட்டார் திரு வைகோ அவர்கள்.வாழ்க வைகோ பல்லாண்டு நல்ல உடல் நலத்திற்கு நீண்ட காலம் வாழ வேண்டும் ஐயா வாழ்க.
@ponmanim1671
@ponmanim1671 Ай бұрын
ஸ்டாலின பத்தி நம்ம பேசுன கேவல பேச்ச எல்லாம் இந்த முட்டா தமிழ்க்கூட்டம் ஏற்கனவே மறந்திருக்கும்...... ( வை.கோ மனசாட்சி )
@user-lo2zr1pc3g
@user-lo2zr1pc3g Ай бұрын
👍
@kumarasamy6201
@kumarasamy6201 Ай бұрын
பாவம் டா இந்த கோபாலு
@ravig7362
@ravig7362 Ай бұрын
திராவிட மாடல் ஒழிக
@civagnanamperivasamy726
@civagnanamperivasamy726 Ай бұрын
Two honest politician in the World
@annamalaitower5380
@annamalaitower5380 Ай бұрын
நிரந்தர போராளி தமிழகத்தின் நலனுக்காக தன் வாழ்நாள் முழுவதுமே நடை பயணம் சென்றவர்❤😮😢😅
@lakshmananconjeevaram1299
@lakshmananconjeevaram1299 Ай бұрын
A man of vaste 😢
@ramar_offl
@ramar_offl Ай бұрын
பாவம் வைகோ அவர்கள்.....
@பதி-ய3ச
@பதி-ய3ச Ай бұрын
அந்தோ பரிதாபம்
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln Ай бұрын
தமிழர்கள் நலனுக்காகவே தன் வாழ்நாளை தொலைத்த ஒரே தலைவன் வைகோ 😢😢😢😢😢
@ranjithkumar5592
@ranjithkumar5592 Ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் அவர் வாழ்நாளுக்கு
@shahulhameedm870
@shahulhameedm870 Ай бұрын
தென்னாட்டு சிங்கம் போர்வாள் வை.கோ.இப்படி ஆஹீ விட்டார்.வாரிசு அரசியல் பற்றி முற்றிலும் எதிர்த்தவர்.அவரா இது?
@narayananb7603
@narayananb7603 Ай бұрын
பொருத்தமான தலைப்பு சிங்கம் மீண்டும் பிழிற ஆரம்பித்து விட்டது.அதிசயம் ஆனால் உண்மை.எங்களுக்கு மீண்டும் உற்சாகம் பிறந்து விட்டது.
@muruganm7192
@muruganm7192 Ай бұрын
Shameless fellow , not eating Rice.
@venkatramana1891
@venkatramana1891 Ай бұрын
Settha Pambu.C.M ivarai thurathi vittal than katchi seerpadum
@weqge2cy
@weqge2cy Ай бұрын
சார், உங்களால் பழைய மாதிரி பேச முடியவில்லை, சுதாகர் கோபி உங்களை விட உங்களை போல பேசிவிடுவார்😂😂😂😂😂
@AnishRahul-k9r
@AnishRahul-k9r Ай бұрын
ஒரு பொழப்பா தூ.. நல்ல கொள்கை விளக்கு எப்படி குரங்காகி போனது 😭😭😭😭
@Murugavel.N
@Murugavel.N Ай бұрын
உங்கள் குரல் வளம் மிகுந்த மீண்டும் கிளர்ச்சியை உருவாவதற்கு பிரம்மாண்டமான பேச்சு பாவலர் கொள்கையும் கோட்டு பாதத்தையும் கட்டிக் காக்கின்ற அரணாக திகழ்ந்து கொண்டிருக்கும் திமுகவின் பொதுச்செயலாளர் எங்கள் இறுதி இதயக்கனி மக்கள் வைகோவின் குரல் ஓங்கட்டும் நீங்கள் நோயற்ற வாழ்வு வாழட்டும் இப்படிக்கு மறுமலர்ச்சி திமுக அவிநாசி ஒன்றியம் தெக்கலூர் கிராமம் மாவட்டப் பிரதிநிதி வாழ்வாங்கு வாழ வேண்டும் நோயற்ற வாழ்வாங்கு வாழ வேண்டும்
@kmuralikmurali5503
@kmuralikmurali5503 Ай бұрын
Political culpurate mr vaiko
@BalaKrishnan-jb7so
@BalaKrishnan-jb7so Ай бұрын
Why you made mdmk? Pl explain it
@srinivasannammalzwar1023
@srinivasannammalzwar1023 Ай бұрын
சைக் க
@muthurajkanthasamy121
@muthurajkanthasamy121 Ай бұрын
குறை சொல்வதற்கு யாருக்கு அருகதை இருக்கிறது
@gospelmelodyforjesus
@gospelmelodyforjesus Ай бұрын
வயசானாலும் சிங்கம் தான் சிங்கம்...... வரலாற்று நாயகன் மக்கள் தலைவர் வைகோவின் குரல் மீண்டும் ஓங்கட்டும் நீங்கள் நோயற்ற வாழ்வு வாழட்டும்....
@TSBuhari
@TSBuhari Ай бұрын
ஆமா சிங்கம் திடீரென கருத்து மாறும்
@pdurairaj8673
@pdurairaj8673 Ай бұрын
​@@TSBuhariசிங்கம் கருத்து மாறாது சீறிப்பாயும்.
@udhayagraphics3958
@udhayagraphics3958 Ай бұрын
அடி வருடிகள்...!
@seeniVashagan
@seeniVashagan Ай бұрын
இவர் அரசியல் கோமாளி
@sharuk98ala
@sharuk98ala Ай бұрын
Mattha ellarum epdi
@ArunKumar-jz9ds
@ArunKumar-jz9ds Ай бұрын
திருமாவுக்கு வைகோ எவ்வளவோ பராயில்ல
@senthilj6802
@senthilj6802 Ай бұрын
இபிஸ்க்கு. வைகோ100%உயர்ந்தவர்
@saravanankumar6603
@saravanankumar6603 Ай бұрын
ஏன் வைகோ உங்க ஜாதியா
@senthilj6802
@senthilj6802 Ай бұрын
@@saravanankumar6603 வைகோஒரு. தன்மானதலைவர்
@senthilmenaka8370
@senthilmenaka8370 Ай бұрын
நீ போய் பிச்சை தான் எடுக்க வேண்டும்
@bmurugan8325
@bmurugan8325 Ай бұрын
Sir. Thank you very much for your response and services. Excellent speech.
@zoomviews1308
@zoomviews1308 Ай бұрын
Comedy speech by joker
@karunakaranduraisamy6664
@karunakaranduraisamy6664 Ай бұрын
இவன் கொள்கைக்கான அரசியல்வாதி அல்ல.
@விவசாயிபேரன்MKS
@விவசாயிபேரன்MKS Ай бұрын
ஓரு காலத்தில் குள்ள நரியாக இருந்தது யார்?
@jaiakash.s12b16
@jaiakash.s12b16 Ай бұрын
அய்யாஉனக்குவேண்டிதீகுளித்தாங்களேஅந்தபாவம்உங்களைஎத்தனைஜென்ம. ம்எடுத்தாலும்விடாது
@selvaraje8815
@selvaraje8815 Ай бұрын
மீண்டும் அதே சிங்கம். சிங்கம் வயசானாலும் அதன் குணம், வீரம் மாறாது. தமிழகம் ஒரு சிறந்த தலைவரை இழந்த பாவத்துக்கு இன்று உதயநிதியை துனணை முதல்வராக காண்கிறது. இது தமிழகஜமக்களுக்கும், திமுக தொண்டர்களுக்கு கிடைத்த தண்டனை.
@MuraliMurali-xw2ki
@MuraliMurali-xw2ki Ай бұрын
செம மாஸ் தலைவர் வைகோ
@thinkgood587
@thinkgood587 Ай бұрын
திராவிட இயக்கத்தின் போர்வாள் தலைவர் வைகோ நீடு வாழ்க ❤🎉
@sureshkanna821
@sureshkanna821 Ай бұрын
பழைய பேச்சு கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது
@SkyLightRainbow
@SkyLightRainbow Ай бұрын
S
@vyasarajs.s3596
@vyasarajs.s3596 Ай бұрын
Vaiko sir Are you not ashamed of your act. How many have immolated for your cause. You don't have basic discipline. Better you get out of politics and save TN.
@TSBuhari
@TSBuhari Ай бұрын
அருமையான பேச்சி வைகோவின் பேச்சி நீண்ட நாளுக்கு பிறகு அதே குறல் 🎉
@vemiv5658
@vemiv5658 Ай бұрын
குறல்அல்ல குரல்
@karthiknatarajan3230
@karthiknatarajan3230 Ай бұрын
குறல் இல்லை குமுறல்😂😂
@thinakarcivil4244
@thinakarcivil4244 Ай бұрын
பணத்திற்காக மலம் தின்னும் போட்டி வைத்தால் வைகோவிற்கு முதல் இடம்
@premchandbharathi2012
@premchandbharathi2012 Ай бұрын
எலி எப்படி கர்ஜிக்கும்.
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 26 МЛН
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 71 МЛН
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,5 МЛН
Best Speech Of Vaiko @MDMK Conference Chennai
55:01
Red Pix 24x7
Рет қаралды 208 М.