கதவ தொட்டா கைய வெட்டுவேன்! கலைஞருக்கு காவல் நின்ற வைகோ! VAIKO INTERVIEW | RAJESH | MDMK | KALAIGNAR

  Рет қаралды 177,367

Nakkheeran TV

Nakkheeran TV

Жыл бұрын

#NakkheeranTV #vaiko #vaikospeech #rajesh #vaikointerview #mdmk #vaikobirthday #hbd_vaiko #durai_vaiko #kalaignar #kalaignarkarunanidhi #karunanidhi #drrajesh #nakkheeran #nakkheeraninterview #nakkheeran #latestinterview #mgr #rajinikanth
கதவ தொட்டா கைய வெட்டுவேன்! கலைஞருக்கு காவல் நின்ற வைகோ! VAIKO INTERVIEW | RAJESH | MDMK | KALAIGNAR KARUNANIDHI | Nakkheeran Tv
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 283
@johnbennetraj1279
@johnbennetraj1279 Жыл бұрын
நினைவுத்திறன்... நேர்மை. பேச்சாற்றல் இடி முழக்கம். ஒவ்வொரு மூச்சிலும் தமிழ்.. தமிழ்நாடு... தமிழ் இனத்தின் போராளி.
@SureshS-ki1ct
@SureshS-ki1ct Жыл бұрын
தமிழ் தேசியம் பேசிட்டு சில பேர் வராங்கன்னு சொன்னவர் இவர்தான்.
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
கையை வெட்டுவேன் என்று காவல் காத்து என்னபயன்?
@JV-pj9hm
@JV-pj9hm Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு வைகோவின் பேட்டி நக்கீரனுக்கு நன்றி
@tamilthangisangam1170
@tamilthangisangam1170 Жыл бұрын
ஆ௫யிர் அண்ணன் மனந்திறந்து பேசியது பெ௫ம் மகிழ்ச்சி,அண்ணன் ராஜேஷ் பேட்டி எடுத்த விதம் அழகு
@kaviarasu1867
@kaviarasu1867 Жыл бұрын
கோபால் அண்ணா ஸ்ரீ மதி விவகாரத்தை கையில் எடுங்கள். போலீஸ் மற்றும் நீதித்துறை நம்ப முடியல. தயவுசெய்து புலனாய்வு தொடங்குங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajivKumar-wf6lb
@RajivKumar-wf6lb Жыл бұрын
கடிதம் எழுதுங்க அவருக்கு
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
ரெண்டுமே பொட்டி கோப்பால் தானே
@viayakumariayyapillai7479
@viayakumariayyapillai7479 Жыл бұрын
@@RajivKumar-wf6lb 4⁴
@jesuraj5450
@jesuraj5450 Жыл бұрын
ippadhan pirabaakarana patri pesuradha nippattirukkar. aanal idhu nalla su just.
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 Жыл бұрын
கள்ளக்குரிச்சிவிவகாரம்என்னெசார்ஆச்சு
@chenkuttuvanchenkuttuvan757
@chenkuttuvanchenkuttuvan757 Жыл бұрын
தமிழின் குரலாய்... தமிழினத்தின் துணையாய் ... தமிழ் நாட்டின் போராளியாய் ... வாழ்ந்தவர் வைகோ ...! நன்றியின் நாயகனாய் ... உண்மையின் தோழனாய் ... உணர்ச்சியின் உருவகமாய் ... தன்மானத்தின் தமையனாய்... வாழ்ந்தவர் வைகோ...! பேரறிஞர் அண்ணாவை பார்க்காதவர்கள் , அவரின் பேச்சை கேட்காதவர்கள், அவரின் எழுத்தை படிக்காதவர்கள் அறிய வேண்டியவர் வைகோ...! ஒற்றுமை பல உண்டு என்றாலும் , யாம் அறிந்த ஒரு வேற்றுமை உண்டு . பேரறிஞர் அண்ணா ஒரு தென்றல்...! போர்வாள் வைகோ ஒரு புயல்...!!
@SanjayKumar-bm1rj
@SanjayKumar-bm1rj Жыл бұрын
Anna saadhik bhasha ku needhi vaangi thanthutaara unga porvaal?
@RajivKumar-wf6lb
@RajivKumar-wf6lb Жыл бұрын
வைகோ ❤🖤❤️
@prabhaharansa678
@prabhaharansa678 Жыл бұрын
நீண்ட இடைவெளிக்கு பிறகு தலைவர் interview ❤️🖤❤️
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் இவர் புகழ் என்றும் மறையாது வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Athanaalethan Kalaignar ivarai 18 varudam RajyaSabha memberaga anuppinaar!
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw Жыл бұрын
பல திறமைகளை உள்ள மனிதர்👨🆙
@vkprabhuvkprabhu9735
@vkprabhuvkprabhu9735 Жыл бұрын
தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தலைவர், சொல்லத்தக்க அளவு வெற்றியை மக்கள் அவருக்கு கொடுக்க வில்லை என்றாளும், கடுமையான உழைப்புக்கு சொந்தக்காரர், அரசியல் வாழ்வில் நீண்ட நேடிய அனுபவம் வாய்ந்தவர், அவர் நலமோடும் வளமோடும் நீண்ட ஆயுளோடு நிறை வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்,
@udhayakumar3389
@udhayakumar3389 Жыл бұрын
💯💫
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
என் பாசறையில் பல வாள்கள் இருந்தாலும், நான் போருக்கு செல்லும் போது எடுத்துச்செல்லும் ஓரே போர்வாள் வைகோ என்றார் கலைஞர்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
வெட்கக்கேடு
@mohanrajj7052
@mohanrajj7052 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 mooditu po
@periyasamyperumal3988
@periyasamyperumal3988 Жыл бұрын
நாங்கள் டீன் ஏஜ் ஜில் பார்த்த அரசியல் நாயகன் வைகோ
@bhagavathar3691
@bhagavathar3691 Жыл бұрын
சிறந்த மனித நேயமிக்க தலைவர்...
@SABAKI992
@SABAKI992 Жыл бұрын
5:00 அண்ணா, கருணாநிதி, கண்ணதாசன், சம்பத், நாவலர் வரை நேரில் பேசியுள்ளிர்கள் என்றால் வைகோ ஒரு லெஜன்ட் தான்
@n.r.elangoelango5206
@n.r.elangoelango5206 Жыл бұрын
கலைஞர் சொன்னது வைகோ என் உறைவாள்.பிறகு ஒரு உறையில் இரண்டு கத்தி இருக்கமுடியாதுன்னு சொல்லி வெளியேற்றினார், ஸ்டாலின் எதிர்காலத்திற்காக அன்றே கலைஞர் அச்சாரமிட்டார்..
@parthasarai907
@parthasarai907 Жыл бұрын
எந்த உரை
@sarathkumars6880
@sarathkumars6880 Жыл бұрын
\hip u
@asivaprakasam2699
@asivaprakasam2699 Жыл бұрын
Very interesting experience what Vaiko shared..And he remembers minute details..without stopping...Great !
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft Жыл бұрын
Vaiko great man
@eshaismail2882
@eshaismail2882 Жыл бұрын
No 1 Great man in TN politicians . Much appreciated sir.. nice humble human being
@elancheran7447
@elancheran7447 Жыл бұрын
புலிகளோடு 🔥சேர்ந்து என்னை கொல்ல பார்க்கிறார் வை. கோபால்சாமி ,என்று குண்டு போட்டாரே கலைஞர்🔥மறந்திட்டிங்களா சார்.
@senthilnathmks1852
@senthilnathmks1852 Жыл бұрын
😃😃😀😀😁😁
@ashwinkumar441
@ashwinkumar441 Жыл бұрын
😂🤣😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
துப்பினால் துடைக்கும் தலைவர் தானே பொட்டி கோபால். கலைஞரை பார்க்க மருத்துவமனை செல்லும் போது கூட செருப்பால் அடித்து விரட்டினார்கள். ஆனாலும் குப்புற படுத்து கூட்டணி போட்ட பிச்சை எடுத்த மாவீரர்
@jey4809
@jey4809 Жыл бұрын
We want more videos from Vaiko and Rajesh Sir Combo
@user-nb6fn5pj3v
@user-nb6fn5pj3v Жыл бұрын
வயசாகிடுச்சு வைகோ சார் உங்களுக்கு❤️..நம்ப முடியல
@gunaguna6949
@gunaguna6949 Жыл бұрын
மனிதர்களுக்கு வயதாவது இயற்கை ஆனால் ஒரு சில நபர்களுக்கு வயதாவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை ஐயா வைகோ அவர்களின் சிம்மக்குறள் ரசிகன் 😎
@kuttieschennel5089
@kuttieschennel5089 Жыл бұрын
தெலுங்கு நாக்கிய புண்டமகனுக
@pitumani7355
@pitumani7355 Жыл бұрын
இது திரட்டப்பட்ட கூட்டமல்ல.. 💥💥
@AshokKumar-ub7sy
@AshokKumar-ub7sy Жыл бұрын
நேர்மை திறமை நிறைந்த வை கோ அவர்கள் சிறந்த மனிதர். Mgr இடம் இருந்திருந்தால். தமிழக அரசியலும் வைகோ வின் நிலையும் கணித்திருக்க முடியாத நிலையில் இருந்திருக்கலாம்.
@MrSelvin78
@MrSelvin78 Жыл бұрын
True..but how come edapadi and paneer Selvam in limelight than Mr.Vaiiko..even they became CM in Tamilnadu.....unbelievable
@pitumani7355
@pitumani7355 Жыл бұрын
Goosebumps 💥💥💥 தரமான Promo.. yar saami editor🤩🤩
@rvinoth3426
@rvinoth3426 Жыл бұрын
சிறந்த பாராளுமன்றவாதி,சிறந்த பேச்சாளர்,தமிழ் இனத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.
@prathapemprathapem1479
@prathapemprathapem1479 Жыл бұрын
நான் முன்று தலைவா்களை விமா்சிப்பதில்லை அதில் வைகோ ஒருவா்....ஈழ தமிழா்களுக்கு வாழ்க்கையே தியாகம் செய்தவா்
@dsc8099
@dsc8099 Жыл бұрын
கொன்ற பாவிகள் கூட கூட்டணி வைப்பதா
@johnsonmanickaraj5327
@johnsonmanickaraj5327 Жыл бұрын
Great man. Wonderful personality. Let him live long life and serve
@gopalakrishnanp2649
@gopalakrishnanp2649 Жыл бұрын
மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் போது அது ஒரு பெரிய அனுபவமாகும்
@ponmudirathnam519
@ponmudirathnam519 Жыл бұрын
S
@kalyanasundaram1420
@kalyanasundaram1420 Жыл бұрын
What a man, what a human, what a person, what a human being, what a Aristotle, what a miracle, what a honest, what a leader. Still I am so proud, I am also one of the solger.
@deepakonview1
@deepakonview1 Жыл бұрын
He roars like LION...irrespective of political / ideological differences, he is a legend and one of countrys finest parliamentarian...even Subramanya Swamy shivers seeing him..., couldnt see him getting aged and slowed down...
@panchapaattu3880
@panchapaattu3880 Жыл бұрын
நான் 90 களின் துவக்கத்தில் தஞ்சை கல்லூரியில் படிக்கும் போது நடந்த கல்லூரி விழாவிற்கு சிலர் சினிமா நடிகர்களை அழைக்கலாம் என்றார்கள். சிலர் மு. க. ஸ்டாலினை அழைக்கலாம் என்றார்கள். நானோ கல்லூரி மாணவர் தலைவரிடம் வைகோவை அழைக்கலாம் என்றேன். வைகோ தான் வந்தார். பேசினார்.கேட்டேன். பிரமித்தேன். அன்று முதல் இன்று வரை என்னை ஆகர்சித்த சிறந்த பேச்சாளராக அவர் தான் விளங்குகிறார்.என்ன ஒரு பேச்சாளர்.என்ன ஒரு உலக அரசியல் ஞானம்.வியப்பே உன் பெயர்தான் வைகோவா?
@piragadheeshpranavitha9577
@piragadheeshpranavitha9577 Жыл бұрын
L
@kalyanasundaram1420
@kalyanasundaram1420 Жыл бұрын
My God, My vaiko.
@chandrurcs7160
@chandrurcs7160 Жыл бұрын
🔥🔥🔥தனி இராணுவம்🔥🔥🔥
@aarceeravichandran9898
@aarceeravichandran9898 Жыл бұрын
சிங்கத்தின் பழையை நினைவுகளை கேட்கும் போது ஏதோ ஒரு வகையில் நெகிழ்வாக உள்ளது ! போர்வாள் வைகோ ஒரு ஆறு மாத காலமாவது முதல்வராக இருந்து தமிழகத்தை கவுரவப்படுத்த வேண்டும் ! இதை திமுகவும் திமுக தலைமையும் அவருக்கு செய்ய வேண்டும் ! என்ன தான் தனிக்குடித்தனம் போனாலும் அவர் திமுகவுக்கு உழைத்த உழைப்பிற்கு முதல் மரியாதை தரவேண்டும் ! அந்த நன்றியை திமுக காட்டவேண்டும் ! வைகோ அவர்கள் உணர்ச்சிபூர்வமான மனிதர் ! அவர் கோபத்தில் பேசியதை எல்லாம் எடுத்துக்கொள்ளக்கூடாது ! உண்மையில் அவர் எதிரிக்கும் இரக்கம் காட்டக்கூடிய உண்மையான மனிதர் !👍
@kuttieschennel5089
@kuttieschennel5089 Жыл бұрын
அவ்வளவு நல்ல சுன்னினா இவன ஆந்திராவ கொஞ்சம் கவுரவபடுத்தி ஊம்ப சொல்லு‌.
@sekarvasuki8733
@sekarvasuki8733 Жыл бұрын
சிங்கம் சிங்கம் தான் இந்த உரையாடல் மிகுந்த மகிழ்ச்சி தலைவர் பேச்சை வரும் 15.9. அவசியம் சென்னையில் கேட்பேன்
@RajivKumar-wf6lb
@RajivKumar-wf6lb Жыл бұрын
அய்யா வைகோ ❤🖤❤️
@vadivelvel3362
@vadivelvel3362 Жыл бұрын
உங்களின் பேச்சுக்கு ரசிகர்களில் நானும் ஒருவன் ...... தமிழகம் தவற விட்ட மாபெரும் தலைவர் வைகோ......
@Thagavu2023
@Thagavu2023 Жыл бұрын
அறிஞர் அண்ணா விற்கு பிறகு தமிழ் நாட்டை உயிர் என நேசிக்கும் ஒரே தலைவர் வைகோ அய்யா அவர்கள் மட்டுமே..!!! அறிஞர் அண்ணா வை காட்டிலும் அதிகம் அவமானங்களையும் சந்தித்தாலும், இந்த மண்ணிர்க்காக சுயநலம் இல்லாமல் இன்றும் போராடும் ஒப்பற்ற தலைவர்..!!! தலைவர் வைகோ நீடு வாழ்க..!!!
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
ஓ நீ அறம் பாடி வாழ்த்துறியா ? அப்ப சரி
@getnmohankumar8801
@getnmohankumar8801 Жыл бұрын
The legend
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
வரலாற்றுப் பதிவு‌.
@cholagangadevan
@cholagangadevan Жыл бұрын
வைகோ ஒரு சகாப்தம் முதல்வர் ஆக வேண்டியவர் காலம் கை கொடுக்கவில்லை.
@gopalakrishnan8339
@gopalakrishnan8339 Жыл бұрын
இந்த குரலை கேட்க கேட்க உடலின் நாடி நரம்பு கள் அனைத்தும் துடிக்கும்.பாராளுமன்ற கதாநாயகன்.
@Nathan-ql2wh
@Nathan-ql2wh Жыл бұрын
Super sir 👏👏👏👏👏
@muthukumarasamyn835
@muthukumarasamyn835 Жыл бұрын
Long live Vaiko.
@SathiyaprakashAthlete
@SathiyaprakashAthlete Жыл бұрын
What a memory power 🥰 great speaker of Tamilnadu
@fireyking191
@fireyking191 Жыл бұрын
interaction between actor Rajesh and vaiko are super...
@user-nb6fn5pj3v
@user-nb6fn5pj3v Жыл бұрын
சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பார் வைகோனு இப்பவும் ஊர்காரங்க பேசிப்பாங்க
@poobalasingamsathiyaseelan2817
@poobalasingamsathiyaseelan2817 Жыл бұрын
அப்ப என்ன சை கோ வா?
@user-lz8rm9ql2k
@user-lz8rm9ql2k Жыл бұрын
மாஸ் தலைவா
@sridhar2208
@sridhar2208 Жыл бұрын
அய்யா வைகோ அவர்கள் சாதாரண அரசியல் தலைவர் அல்ல இந்தியாவின் சரித்திர மனிதர்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
பொட்டி வாங்குவதிலா ?
@sridhar2208
@sridhar2208 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 பொட்டி நீங்க தான் வாங்கி குடுத்தீங்களா சும்மா தெரிஞ்ச மாதிரி பேசக் கூடாது
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
@@sridhar2208 அய்யய்யோ அப்படி எல்லாம் இல்லை. அவர் கொள்கை குன்று . சும்மா தமாஷுக்குச் சொன்னேன். கொண்ட கொள்கை வழியில் வழுவாதவர்.மக்கள் ஜனநாயக கூட்டணியில் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடாமல் காலை வாரிய உத்தமர். இலங்கை தமிழர்களுக்கு அல்வா கொடுத்தவர் . அவரது சாதனைகளை சொல்ல நேரம் பத்தாது
@udhayakumar3389
@udhayakumar3389 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 ஒன்று மட்டும் கேட்கிறேன் சொல்லுங்க ஊழல் வழக்கு, கிரிமினல் வழக்கு , திருட்டு , பல வழக்கு இருக்கு இதில் எந்த வழக்கில் அவர் போலீசாரால் கைது செய்யபட்டார் சொல்லுங்கள் மக்களுக்காக போராடிய போராட்டம் மட்டுமே பல ஆண்டு சிறை தண்டனை பெற்று இருந்தார். தேயவு செய்து பாராட்ட வேண்டாம் கேவல படுத்ததாதிங்க.
@kuttieschennel5089
@kuttieschennel5089 Жыл бұрын
விபச்சாரியும் வைகோவும் ஒன்னுதான்.
@user-hb9dt3rr8o
@user-hb9dt3rr8o Жыл бұрын
பெரியாரின் போர்வாள் அண்ணாவின் தம்பி கலைஞரின் தம்பி திராவிட இயக்கத்தின் சமரசமற்ற கொள்கைவாள் அய்யா வைகோ அவர்கள்
@mohamedrahman3852
@mohamedrahman3852 Жыл бұрын
மக்கள் தலைவர்
@MrAshokan31
@MrAshokan31 Жыл бұрын
தமிழர்களின் தரமான தலைவர் அய்யா வைகோ அவர்கள் வாழ்க வளமுடன். இவரை தமிழ் நாட்டு மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வில்லை. அதனால் இழப்பு அய்யா வைகோ அவர்களுக்கு அல்ல. தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் தான்
@selvaperia8512
@selvaperia8512 Жыл бұрын
வைகோ சிறந்த பேச்சாளர், பண்பாளர், அறிவு, திராவிட அனுபவம் மிக்கவர். இதே வேளையில், திமுகவில் பதவி கிடைக்க வில்லை என்று தனி கட்சி தொடங்கி, நடிகை ஜெயலலிதாவுக்கு கொத்தடிமை வேலை செய்து திமுகவை, கலைஞரை கேவலமாக திட்டி தீர்த்தவர். இறுதியில் திமுகவுக்கே வந்து விட்டார். இதுவும் நல்லது.
@MuthuKumar-xb9ce
@MuthuKumar-xb9ce 3 ай бұрын
கண்கள் கசிந்து கொள்கிறது ஐயா வைகோவின் நினைவுகளில்
@rafeeqes7543
@rafeeqes7543 Жыл бұрын
Miga Sirantha Pechaalar Ayya Vaiko Avargal
@dhandapanisingaravelu9609
@dhandapanisingaravelu9609 Жыл бұрын
நான் மிகவும் எதிர்பார்த தமிழக முதல்வர்...மிகுந்த அறிவாளி சுயமாக முடிவுஎடுக்க தெரிந்த திறானி உள்ள ஓர் தலைவர்......
@murugesanp7145
@murugesanp7145 Жыл бұрын
உண்மை
@ravichandranravichandran5494
@ravichandranravichandran5494 Жыл бұрын
மலர்நினைவிகள்எங்களை மாதிரிஇளையோருக்குதெறிய படித்தியவைகோஅவர்களுக்கு மனமாறந்தநன்றிகள்
@muthukumarasamyn835
@muthukumarasamyn835 Жыл бұрын
Vaiko live long
@s.devanlogeshwaran8095
@s.devanlogeshwaran8095 Жыл бұрын
ஐ லவ் யூ தலைவா......
@dr.karthikeyanvijayan5631
@dr.karthikeyanvijayan5631 Жыл бұрын
Happy to see great dynamic politician
@estherravi7800
@estherravi7800 Жыл бұрын
ஐயா உங்களை மட்டும் வணங்குவதில் பெருமை கொள்கிறேன்... ஒழுக்கமான மனிதர். வாழும் வரலாறு..
@saranga.
@saranga. Жыл бұрын
குறைகள்.கடந்த காலத்தில் நடத்த பட்டு இருந்தாலும் இன்றைய நிலையில் தமிழ்நாட்டுக்கு என்று வைகோ அவர்கள் இருக்கும்.நிலை கூட்டணி அரசியல் பாராட்ட வேண்டியதே..
@vazeerfaisalfaisal7331
@vazeerfaisalfaisal7331 Жыл бұрын
எனக்கு பிடித்தவர்கள் தலைவர் கலைஞர்,புரட்சிபுயல் வைகோ
@jey4809
@jey4809 Жыл бұрын
Vaiko 🔥🔥🔥
@saibaba172
@saibaba172 Жыл бұрын
🔥🔥🔥
@Dr-rq7xt
@Dr-rq7xt Жыл бұрын
Sema guest sema anchor. ஏதும் சங்கடம் ஏற்படாமல் இருந்தால் சரி
@rajamanoharanthiagarajaned5201
@rajamanoharanthiagarajaned5201 Жыл бұрын
ஆகச்சிறந்த தலைவர் பேராற்றல் பெருந்தகை ஐயா மதிப்பு சால். வைகோ. அவர்கள்.
@vaiyapurivaiyapuri3911
@vaiyapurivaiyapuri3911 Жыл бұрын
MY GOD VAIKO
@jothibasunagarajan4201
@jothibasunagarajan4201 Жыл бұрын
கூட்டணி பற்றி எதிரிகள் ஆயிரம் விமர்சனம் முன்வைக்கலாம்.ஆனால் சமரசமில்லா போராளி.அரசியல் நேர்மைக்காக தன்னையே ஆகுதியாக்கி கொண்ட தலைவர்.
@manisekar5126
@manisekar5126 Жыл бұрын
மாணவர்களோடே இருந்ததால் தான் உங்களால் வாத்தியார் ஆகமுடியவில்லை.
@seethapathisubramaniyam3483
@seethapathisubramaniyam3483 Жыл бұрын
அரசியல் தெரியாத நேர்மையான மனிதர். வாழ்க பல்லாண்டு நலமுடனும் மகிழ்ச்சியுடனும்
@dvaishu25
@dvaishu25 Жыл бұрын
யாரு இவன்? செஞ்சி ராமச்சந்திரன் kettatgu இவனால, அவர் வாழ்க்கை pochchu
@srisai6123
@srisai6123 Жыл бұрын
@@dvaishu25 கட்டுமரம தம்பி
@veeraiyanveera2668
@veeraiyanveera2668 Жыл бұрын
Super sir
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln Жыл бұрын
வாழ்க வைகோ ❤
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 Жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@suriyasharma8677
@suriyasharma8677 Жыл бұрын
சிறந்த பேச்சாளர் ,எழுத்தாளர், சமூக போராளி , கேள்வி ஞானம் உள்ளவர், நினைவாற்றல் அதிகம் உள்ளவர், சிறந்த லாயர், தமிழ்நாட்டின் பல முக்கிய பிரச்சினைகளை உச்ச நீதி மன்றம் வரை தனி ஆளாக வாதடியவர். இலங்கை தமிழர்களின் போராட்டத்திற்கு தலைவர் பிரபாகரன் உடன் அவரின் இறப்பு வரை துணை நின்றவர். இத்தனை திறமைகள் இருந்தாலும் இவர் சில தேவை இல்லாத அவசர முடிவுகளால் பெரும் வீழ்ச்சி அடைந்தார். இவர் அரசியலுக்கு வராமல் வெறும் பேச்சாளராக, இலக்கியவாதியாக இருந்து இருந்தால் எத்தனையோ உயரங்களை தொட்டு இருப்பார் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். வாழ்த்துக்கள் வை கோ அவர்களே
@krishnaprasadh6735
@krishnaprasadh6735 Жыл бұрын
என் தந்தையின் அண்ணன் வைகோவின் வரி புலி மதிமுக வின் தளபதி மல்லை சத்திய அவர்களின் தந்தை என் தாத்தா அவர்களின் 16வது நினைவு நாள் அன்று தான் முதல்முதலில் தலைவர் வைகோவின் பேச்சாற்றலை கண்டு வியந்தேன் அன்றுளருந்து தலைவர் வைகோவின் பேச்சுக்கு அடிமை ஆனேன் ஆனால் தற்போது தலைவர் வைகோவின் பேச்சில் தொய்வு கண்டால் மனம் வழிக்குறது
@janamannar
@janamannar Жыл бұрын
Nalla manithar thalaivar vaiko
@vigneshvignesh9516
@vigneshvignesh9516 Жыл бұрын
The real leader Mr. Vaiko 🔥🔥🔥 🔴 ⚫🔴
@gomathigowri6473
@gomathigowri6473 Жыл бұрын
Sir srimathi case today judgement is very ridiculous. Epdi avungluku jamin kuduthanga?? Manasu romba kasta iruku. நீதி கிடைக்குமா?? Pls do something. Kasu irruntha pothuma?? Ethu vena senjukalama sir??😔😭😭😭
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
இவர் பேசும்போது சில பேச்சு முறை, வார்த்தைகள், இடையிடையே நாஞ்சில் சம்பத்தை ஞாபகப் படுத்துகிறது
@drsangeshwaranmd4954
@drsangeshwaranmd4954 Жыл бұрын
A real warrior
@Tamilthalaimagan
@Tamilthalaimagan Жыл бұрын
தமிழினத்தின் ஆக சிறந்த போராளி அய்யா வைகோ
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
பேசி பேசி தங்கள் குடும்ப பொருளாதாரத்தை அபரிமிதமான அளவுக்கு வளப்படுத்தாத ஒரே தலைவர் காலம் சென்ற தமிழக முதல்வர் அண்ணாதுரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது அதுதான் உண்மை விஷயம் என்பதை அறிவார்ந்த மக்கள் அனைவரும் அறிந்து கொண்டுள்ளார்கள் இன்றளவும்.
@manavaiguna1347
@manavaiguna1347 Жыл бұрын
Vaiko pearay peatti kovalu
@vimalr3633
@vimalr3633 Жыл бұрын
Jaya sasi ttv lam parambaparaya panam erunthichi
@thamizhanKSK1
@thamizhanKSK1 Жыл бұрын
புரட்சி புயல் மக்கள் தலைவர் வைகோ அவர்கள்
@M.SUKESH
@M.SUKESH Жыл бұрын
மகத்தான மக்கள் தலைவர் வைகோ ❤️🖤❤️ வாழ்க தலைவர் வைகோ!! வாழ்க அண்ணா துரை வைகோ!!
@senthilkumar.v5920
@senthilkumar.v5920 Жыл бұрын
True Politician !
@r.r.karthik1999
@r.r.karthik1999 Жыл бұрын
தொறுங்கள் அன்னன் வைகேதான் உலகின் முதல் கனினி
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
இந்திய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை இன்றும் Stupidityயாக இருக்கிறது (2022ல் கூட).
@lenin3457
@lenin3457 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@karthihemu1242
@karthihemu1242 Жыл бұрын
Great leader
@print.teckprinttrack.8194
@print.teckprinttrack.8194 Жыл бұрын
உயர்ந்த. உள்ளம். உயர்ந்த சந்தர்ப்பம் வரும் போது தன்.. மான உணர்வால் தவிர் தார்...
@ramsrjpm796
@ramsrjpm796 Жыл бұрын
என்னதான் திமுக பகுத்தறிவு கூட்டமா இருந்தாலும் உதாரணம் என்று எடுக்கும் போது மகாபாரதத்தை தானே சொல்கிறீர்கள். அதற்கு அண்ணாவும் உதாரணம் என்று வைகோ அவர்களே சொல்கிறீர்கள்.
@VelmuruganVenkatesan
@VelmuruganVenkatesan Жыл бұрын
சிறந்த பொதுநலவாபொது நல வாதியாக இருந்தவர் இன்று முதுமையின் காரணமாக சுயநலவாதியாக மாறிவிட்டார்.
@XynaSujin
@XynaSujin Жыл бұрын
♥♥
@sakthiraman7315
@sakthiraman7315 8 ай бұрын
தமிழ் இனத்திற்காக தமிழ் ஈழத்திற்காக தன் உயிரை பொருட்படுத்தாது சென்று திரும்பிய உலகத் தமிழ் தலைவர் வைகோ வாழ்க தலைவணங்குகிறேன்
@babumanikantan4389
@babumanikantan4389 Жыл бұрын
Viko 1971 to 1993 dmk 🐅🐅🐅
@krishnaramanujam4255
@krishnaramanujam4255 Жыл бұрын
வாழும் வரலாறு... திராவிட இயக்கத்தின் கடைசி கையிருப்பு
@kannanvenkataraman5206
@kannanvenkataraman5206 Жыл бұрын
தமிழ். தமிழீழம் துரோகி. வாரிசு வேண்டாம் என்பார். வையாபுரி வேண்டும் என்பார். பாவம்.
@tamiltechinfo2467
@tamiltechinfo2467 Жыл бұрын
நல்ல சொல்லாடல் உடையவர்
@gomathiravichandran3458
@gomathiravichandran3458 Жыл бұрын
Great parliamentarian.
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,2 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 61 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 16 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,2 МЛН