தரிசாக பல இலட்சம் ஏக்கர்கள் கிடைக்கிறது. கடலில் வீணாய் கலக்கும் தண்ணீரை தடுக்க ஆள் இல்லை. விவசாயம் செய்யும் உழைப்பாளிகளை 100 நாள் வேலைக்கு அனுப்பியாச்சு. கூரை ஏறல. இப்போ நேரா வைகுந்தம் ஏறிட்டோம். வாழ்த்துக்கள்.
@sudhakarmaayonКүн бұрын
கடவுள் கொடுத்த பூமித்தாயை விட்டுவிட்டு வாடகைத் தாயை தேடும் இந்தியா😢😢❤ நாம் தமிழர்❤
@ALIYYILAКүн бұрын
யோவ்....இங்கே உள்ள செழிப்பான நிலங்களில் விவசாயத்தை முன்னேற்ற தெரியல... கூரை ஏறி கோழியா பிடிக்க போறீங்க? வெட்கம்.....வெட்கம்...வெட்கம்......
@krishnanramanathan3748Күн бұрын
பூமியில் ஒரு இடத்தில் விளைந்த பொருளை இன்னொரு இடத்தில் கொண்டு சேர்ப்பதில் உள்ள எத்தனையோ பிரச்சனைகள் தீர வழி இல்லாத போது விண்வெளியில் விவசாயம் என்பது பம்மாத்து கதை. சும்மா உங்க கதையை குட்டி கிளாஸ் குழந்தை கிட்ட போய் சொல்லுவோய். சும்மா ஓவரா அளந்து விடுகிறார் இவர்.
@banumathirangasamy45387 сағат бұрын
வணக்கம் பூமியில் விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை வேண்டும். புதியதாக அணைகள் ஏரிகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும். பிற மாநிலங்களில் தண்ணீரை கேட்காமல் இருக்கலாம்.
@jayaseelan8582Күн бұрын
There is lot of empty land All over the world kept empty no farmers Why they went to space fir agriculture
@ALIYYILAКүн бұрын
திட்டம் போட்டு திருடவோ?
@boomie103Күн бұрын
Barath matha ja
@kalidoss4337Күн бұрын
அரசமரத்தின் விதை போட்டால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அதிகம் இருக்காது. அடுத்த முறை எடுத்து செல்லவும்
@RameshM-gu5tuКүн бұрын
அரச மரம் பூமியில் இருந்து தண்ணிய உரியும். Space ல தண்ணி இல்ல bro
@ALIYYILAКүн бұрын
உள்ள முடிக்கே எண்ணெய் இல்ல.... அவிங்க தமாஸ் பண்ணுறாய்ங்க...உங்களுக்கு புரியலயா?
@mahendrangovindhasamy1603Күн бұрын
அரசமரம் வளர்ந்தால் விண்வெளி நிலையம் சிதறிவிடும்
@rathinammahes8032Күн бұрын
Nalla urutunga bro.. First, protect our local farmers and also protect our land after that will see.
@kuganesanvelu28837 сағат бұрын
ஆளமரம் நட்டு வளர்த்தால் வானத்தில் விழுது கிளைகளை பரப்பி பூமிக்கு வரும் அதிக சூரிய வெப்பத்தை தடுக்கும்
@MarysopithaSopithaКүн бұрын
iam not believe, because our didn't say this one
@segarn3885Күн бұрын
😂😂😂😂😂😂😂
@KumarKusalarКүн бұрын
யோவ் விதையை நீரில் நனைத்து மூடிவைத்தாலே முளைக்கும் இது என்ன அதிசயம்.மேலே வெப்பம் உள்ளது வேரு என்ன வேனும்.இதுலாம் அதிசயமல்ல.விவசாயிடம் கேட்டாலே சொல்லுவான்.