விண்வெளியில் விண்வெளி வீரர்களுக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள் பனி சிறக்கட்டும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்
@dr.commonmanbds660716 күн бұрын
அருமை .வாழ்த்துக்கள் . இந்தியாவில் உள்ள விவசாயத்துக்கும் எம் உயிர்காக்கும் உணவுத்தரும் தெய்வங்களான விவசாயிகளுக்கும் முதலாவது என்னமாவது செய்யுங்கள்.,அதன்பின் விண்வெளியில் மரக்கன்றை நடலாம் அறுவடை செய்யலாம்
@ALIYYILA16 күн бұрын
யோவ்....இங்கே உள்ள செழிப்பான நிலங்களில் விவசாயத்தை முன்னேற்ற தெரியல... கூரை ஏறி கோழியா பிடிக்க போறீங்க? வெட்கம்.....வெட்கம்...வெட்கம்......
@Lingaduraie16 күн бұрын
Dei yara neelaa vera engayachi poi kadharu
@asokanasokan192316 күн бұрын
உலகம் அழிந்தால் என்ன செய்வது மாற்று உலகம் தேவைதானே
@Gokul-gkl16 күн бұрын
@@asokanasokan1923 Ulagam aliyamal parthukolvadhu nam kadamai
@asokanasokan192316 күн бұрын
@Gokul-gkl அப்படி நடக்க வேண்டும் என்றால் ஆதி காலத்தில் வாழவேண்டும்
@Gokul-gkl16 күн бұрын
@@asokanasokan1923 🙄 poda kirukku zaavourii
@deenadhayalans.k82716 күн бұрын
நீங்க பண்றது எல்லாமே வருங்காலத்தில் இருக்கிற பணக்கார பேமிலி கு மட்டும் தான் உதவும் ஏழை எளிய மக்களுக்கு இது உதவாது
@manikandamoorthi692516 күн бұрын
உண்மைதான், அரசியலுக்காக ஏழை எளிய மக்களை விண்வெளிக்காக அனுப்பும் காலம் வரும்,ஏனென்றால் இது ஜனநாயகம்,மக்களிடம் அதிகாரம் உள்ளது
@siva36_1116 күн бұрын
Decoding: அக்கிரகாரம் ஆக்கிரம காரம் விண்வெளி : female soul Meaning: பெண்களை ரேப் செய்து அவர்கள் உயிருக்குள் நுழைந்து தங்கள் கருவை வளர்ப்பதை சயின்ஸ் மொழியில் உங்களை ஏற்றுக்கொள்ள செய்கின்றனர்.
@deepashivraj591116 күн бұрын
வாழ்த்துக்கள் இஸ்ரோ❤🎉🎉
@sureshpichai636314 күн бұрын
இந்த நூற்றாண்டு விஞ்ஞானிகள், அடுத்த நூற்றாண்டில் உயிருடன் இருக்க மாட்டார்கள்,,, இவர்கள் இப்போது கண்டுபிடிப்பது அப்பொழுது நம் சந்ததியினர் உயிருடன் இருப்பார்கள் அப்பொழுது உதவும்,, விஞ்ஞானிகளுக்கு இந்திய அரசு நிறைய உதவ வேண்டும்,,,,
@mahendrangovindhasamy160316 күн бұрын
நம்ம ஊரு ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்ட் மாதிரி ரொம்ப சுத்தமாகு உலகத் தரத்திலும் விண்வெளி நிலையம் இல்லாமல் இருந்தால் சரி
@maduraimahi16 күн бұрын
வாழ்த்துகள் 🎉 அப்படியே இங்கே விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்பனை செய்யாமல் 😅 ஏதாவது புல் வளர்க்க முயற்சி செய்யுங்கள் 😅
@karthikeyanlakshmanan50316 күн бұрын
முதலில் இங்கு எல்லா மக்களும் அடிப்படை வசதி கிடைக்க வழி இன்னும் செய்து முடிக்கவில்லை
@shajahanshajahan60669 күн бұрын
Yeppadi ya pomila ulla kodikkanankana vivasayatha aliyhu vitu ... Oru chedi valathadhuku ipadi pesurenga .....irukuratha first kapathunga🙏🏻🙏🏻🙏🏻
@Atchayaar-r3r14 күн бұрын
Proud to be an Indian
@sundarar14310 күн бұрын
ஜெய்ஹிந்த் 🧡🤍💚
@mctechchannelchannel9627 күн бұрын
நீங்க என்ன பண்ணாலும் எங்களுக்கு என்ன பயன் இங்க உள்ளத உருப்படியா வச்சுக்க முடியல இங்கே இருந்து அங்கேயே புடுங்க போறீங்க எனக்கும் இது புரியல😅😅😅
@SamikkannuPeriya10 күн бұрын
Space station entru ucharikka theriyatha enthi kararkal puthu puthu peyarai vaikiranat
@rajasekar83202 күн бұрын
இங்கே உள்ள கிளைமேட். சரியா இருக்கும் ஆனால் அங்கே உள்ள கிளை மேட் செட் ஆகாது
@DilliBabu-du5om10 күн бұрын
மிக்க நன்றி மிக்க நன்றி ஹீரோ ஹீரோயுடைய அறிவியல் விஞ்ஞானிகள் அனைவருக்கும் உங்கள் கால் தள்ளி வணங்குகின்றேன் வணங்குகின்றேன்
@Naturelover-mo6ro16 күн бұрын
Yenaku பூமி போதும் 🎉
@balaaraja540816 күн бұрын
விண்வெளி ஆராய்ச்சியின் நோக்கம் என்ன??? மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கும், பகுத்தறிவை வளர்ப்பதற்கும்...
@ram021015 күн бұрын
மூடநம்பிக்கை இந்தியாவில் எங்கே உள்ளது ? எது மூட நம்பிக்கை ?
@sundarar14310 күн бұрын
பத்திரிக்கையாளர் கிட்ட மட்டும் காராமணி கிடைச்சா😅 நீங்க அங்க முதல்ல போகும் போது என்ன ஃபீல் பண்ணீங்க எப்படி முளை விட்டீங்க நாங்க உங்களுக்கு மூச்சு திணறுச்சா....எக்ஸ்ட்ரா😂😂
@manojkiyan577715 күн бұрын
இதெல்லாம் ஓகேங்க வாழ்த்துக்கள், நமது நாட்டின் வளர்ச்சியை காட்டுகிறது, சுனிதா வில்லியம்ஸ் எங்கே அவரைக் காப்பாற்ற என்ன முயற்சி எடுத்து உள்ளீர்கள் 🤔
@mohamedayubalimumtaj82069 күн бұрын
மேலே இரண்டு உயிர்கள் பூமிக்கு வருவதற்கு ஏங்கி தவிக்கிறது. அது உங்களுக்கு தெரிய வில்லையா.!? .
@ziyaulhaq31199 күн бұрын
வேற்றுக்கிரக வாசிக்கும் உணவு பஞ்சம் ஏற்பட்டு விட்டதா பூமியில் விளைநிலங்கள் எல்லாம் வீட்டு நிலங்களாக மாறியதால் விண்ணுலகில் விவசாயம் செய்யும் விஞ்ஞானிகள் விவசாயிகளின் கேள்விகளுக்கு நல்லா பதிலை தாருங்கள்
@Politics_mic15 күн бұрын
1000 முறை யோசித்தாலும் இது ஒரு தேவையற்ற செயல்
@DilliBabu-du5om10 күн бұрын
இஸ்ரோ கொஞ்சம் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@cornerkravi647413 күн бұрын
🇮🇳🌎🧡🤍💚♂️❄💌🖼📡🧭💐🤝🙏👌🤏😍😘
@Sivanshakthisatheesh16 күн бұрын
Engi sendralum vivasayam
@bharathimohanc215716 күн бұрын
They will show only graphics nothing else. So far they haven’t shown any proper video of space.
@balasubramaniyan858911 күн бұрын
இந்தியாவுல வாழ்றவங்களுக்கு உணவு அளிங்க ஐயா
@asokanasokan192316 күн бұрын
இதர்க்கு காரணம் திமுக ஆச்சிதான் எதிர்கச்சி சொல்வார்கள் 😂😂😂😂😂
@Janac-b6c16 күн бұрын
வெங்கடேசன் தவிர வேற யாரும் இல்லையா
@K.s.y-nt9wj12 күн бұрын
இனி பஞ்சம் வராது...
@shanthaneelu47916 күн бұрын
Super
@lovelyqueen631411 күн бұрын
இதனால் யாருக்கு என்ன பயன்??? நீங்கள் உங்கள் பொழுதுபோக்குக்காகவும் பெயர் புகழுக்காகவும் இதை செய்கிறீர்கள்,மக்களுக்கு எந்த நன்மையுமில்லை,பூமியில்,82 வீதத்திற்கும் அதிகமான மக்கள் ஏழ்மையிலும் வறுமையிலும் தினம் தினம் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்,அதிலும் இந்தியாவில் மட்டும் 75 வீதமான மக்கள் ஏழ்மையிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,அப்படிஇருக்கும் போது ஏன் உங்களால் இந்தியாவிலிருக்கும் பயன்படுத்த முடியாமல் வீனாக கிடக்கும் நிலங்களில் விவசாயம் செய்யமுடியாதா???????
இஸ்ரோ செலவ விட வருமானம் அதிகம் நல்லது தான் வளர்ச்சி அடையட்டும் நண்பா
@bharathchakarpani620111 күн бұрын
இந்தியா எது வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் தமிழ்ல் பேர் வரும்படி கொண்டு வாங்க அப்படிஇல்லையா உங்கள் திட்டம் வீணாபோகும் . இஸ்ரேல் புரிந்து கொள்ள வேண்டும்