News7 just a suggestion. Some of your articles are eye-opening to so many but since it only in tamil lang. mostly it wont get the reach as expected. Translating or captioning with english or some other popular lang. will reach wider audience so even foreign people will get to know about our culture.
@mohamedraffi90887 жыл бұрын
அருமையான பதிவு.அவசியம் தமிழர்களை இந்த பதிவு போய் சேரவேண்டும்..மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் வாழ்க தமிழ்.
@karthieswaran58762 жыл бұрын
உங்கள்குரல் மிகவும் அருமை
@SandhyaLakshmi216 жыл бұрын
Seriously no other news channel has guts to compare and show people how central government is thrashing us. Thats amazing guys. Thanks for showing light upon how we tamil people are treated. Please do keep up updated like this.
@94424136007 жыл бұрын
அனைவரும் புறியும் படி எடுத்து உறைத்ததற்கு நன்றி. நம் அரசியல் வாதிகள் டெல்லிக்கு பயப்படும் வரை எதுவும் நடக்காது.
@ellappansen12375 жыл бұрын
அருமையான குரல்.. பொருத்தமான குரல்.. ஆர்வத்தோடு பார்க்கவும் கேட்கவும் தூண்டுகிறது.
@kaviyar70067 жыл бұрын
As an Archaeology student I m really happy to see such positive response from media side...Thanks to News 7 tamil channel ..took keen interest in addressing this issue ...keep supporting this keezhadi issue ...because many people in Tamil Nadu are not aware of this...
@selvamselvam38865 жыл бұрын
kaviya rajamani hai mam I see your message your archeology student, I am +2 studying ghss I get more information in archaeologi please give an information
@arangaraj6716 жыл бұрын
கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம். ...நன்றி நியூஸ் 7
@truesoldier68717 жыл бұрын
People believe me when i say this ... The findings in Keezhadi is EXPLOSIVE it will change Indian history. It will change India's relationship with religion and that is scaring every corrupt politician in the county , Tamil Pride will dwarf the idea of indianness
@subashbose94766 жыл бұрын
தமிழன் நாகரீகம் 50000 வருடம் பழைமையானது. ஆதாரம் குமரிக் கடலில்...மூழ்கிக் கிடக்கின்றன. .!
Adhi Krish இனி என்ன மறைக்க இருக்கிறது? இது வரை தோண்டியதே தமிழர் தொன்மை...நிருபிக்கப் பட்டு உள்ளது...! சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முன் இங்கு நாகரீகம் இருந்துள்ளது..! குமரிக் கண்டம் கூற்று இல்லை என்றவர்கள் தொனி இப்போது இறங்கி விட்டது..! உண்மை என்ன என்று உலகம் தெரிந்து கொண்டு விட்டது...! அதன் விளைவு தான் இலங்கை...இந்தியா இடையே தொடர்பு நிலப் பரப்பு4000 வருடம் மற்றும் அதற்கு கீழே உள்ளவை அதற்கும் முந்தையது என்றும் மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற நாசாவின் அறிவிப்பு...! இனி தேவை எல்லாம்.... குமரிக் கண்டம் உண்மை என்று நமக்கு மட்டும் தெரிந்ததை உலகம் ஒப்புக் கொள்ள ஒரு "நீர் அருந்தும் குவளை..." "பானைத் துண்டு"... "எலும்பு துண்டு" - "கரித் துண்டு"என எதாவது ஒன்றை மட்டும் கடலில் மூழ்கி கிடக்கும் பொக்கிஷத்தில் இருந்து கொண்டு வந்து ஆராயக் கொடுக்க வேண்டும்...! அவ்வளவே...! மற்ற அனைத்தும் நம் இலக்கியங்களில் உள்ளது...!
@adhikrish88546 жыл бұрын
Subash Bose, I agree.
@nirmalprasanthsekar62626 жыл бұрын
கடைசி தமிழனின் ரத்தம் எழும் வீழாதே💪💪💪💪
@kanmany66685 жыл бұрын
有。
@r1crockersrajeev4996 жыл бұрын
நான் தலைவனங்குகிறேன் இந்த பதிவுக்கு
@gerryjoseph42886 жыл бұрын
My dear Tamil brothers and sisters, unless and until we are all united under one identity as "Tamils" irrespective of our caste and religion, any change would be highly impossible. I think it is time to rediscover our real identity. It is time to bring to light THOSE who sowed all kinds of divisions among us to better rule us. All united, I think nobody can stop us from knowing our roots, cultures and rich civilisation. Thanks.
@muthukannan3747 жыл бұрын
Really amazing video... more information about Keezhadi...now I realised the importance of Ancient Tamilians Histories.....but what to do... Indian Government should take correct action's 😣😣😣
@janarthanthangaraja15865 жыл бұрын
உணர்வோடு உண்மையை புரிய வைத்து உள்ளீர்கள் நன்றிகள். ஒவ்வொரு தமிழனும் விழித்து கொண்டால் சரி
@lavmalavanya70295 жыл бұрын
உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழ்👍👍👍👍👍 உலகில் முதலில் தோன்றிய மனிதன் தமிழன்டா 😎😎😎😎😎😎😎😎😎 வாழ்க தமிழ் 🙏🙏🙏
@soundharrajan41305 жыл бұрын
நன்றி நியூஸ் 7
@muthukannan3747 жыл бұрын
But I believe definitely one day everyone will realise it's importance...
நன்றி நியூஸ் 7 செய்தி சேனல் தமிழனின் வரலாறு அனைவரும் மறுக்க தாங்கள் செய்தியே வெளியிட்டதற்கு தமிழனாய் உங்களுக்கு நன்றிகள்
@Kumarooooooooo6 жыл бұрын
கீழடி நாகரிகத்துக்கு இன்று தமிழர்கள் என்று கூறிக்கொள்ளும் அனைவரும் சொந்தமானவர்கள். மனித குல வரலாற்றில் மனிதன் நாடோடியாக தான் வாழ்ந்து வந்தான். பல தமிழ் சாதிகளுக்கும் கீழடிக்கும் தொடர்பில்லை..
@ajmalkhan-un4lk5 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை இந்துகளாக முஸ்லிம்களாக கிருஸ்துவர்களாக தமிழயை தாய் மொழியாக கொண்ட அனைவரும் கிழடி மக்கள் மரபணுவுக்கு சொந்தகாரர்கள் என்பதில் ஒரு தமிழனாய் மகிழ்ச்சி அடைகிறேன்.
@phoenixgeetha27267 жыл бұрын
தமிழர்கள் நம் முன்னோர்கள்
@chezhi127 жыл бұрын
நன்றி நீயூஸ் 7
@vimalshivn.74417 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி.
@AnuAnu-qo7hf5 жыл бұрын
Literally cried while watching this. The only thing I could say now is that I am a coward for not speaking up for this, so as all of you!
@ManiKandan-vl2it4 жыл бұрын
மத்திய அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்பது தெரிந்தும் தெரியாததுப்பொல் இருப்பதாலும், ஆராய்ச்சியை தொடர நாம் எதுவும் செய்யாமல் இருப்பதாலும் தான் நாம் விழ்ந்து கிடக்கிறோம்... இனியாவது எழுவோம்... வாழ்க தமிழ்...
@shanky19806 жыл бұрын
Beautifully narrated and screened... before getting into the politics behind, I request the host team to add English sub title to entire content so we could cascade to a larger community outside our Tamil world. Nandri!!
@punithathandayutham65783 жыл бұрын
வாழ்க தமிழ் தொடரட்டும் கீழடி ஆராய்ச்சி
@benadictsathish62347 жыл бұрын
எழுவோம் தமிழனாக மட்டும் சாதியம் மதத்தால் அல்ல
@kumarankumaran25886 жыл бұрын
Benadict தலையே சுத்துதுடாசாமி வர வர நாட்ல இந்த பேலி தமிழர்கள் (டுமிளர்கள்)தொல்ல தாங்க முடியலடா சாமி!தமிழ்ல பேர் வச்சிக்காதவ தமிழ் சாமியகும்பிடாதவ தமிழ் கலாச்சாரத்துல வாழதவ இவ எல்லா தமிழனா.டேய் நீங்க திருந்தவே மாட்டேங்களா .. அட மானங்கெட்ட பயலுகலா த்தூ
@suryakumar96686 жыл бұрын
Adhu ena da benadict idhu unaku tamizh pera.... Idhula ivaru tamila kapathaporaram💦💦💦💦 dumilans
@kumzrocks38996 жыл бұрын
ஹேய் பெனடிக் மொதல்ல ஓ பெயர தமிழ்ல வை பாப்போம்
@ravanantamiltiger88125 жыл бұрын
Kumaran Kumaran அடேய் அபிஸ்த்து கூதி விஸ்வா ரமேஸ் சுரேஸ் அஸ்வின் தினேஷ் கணேஷ் கணபதி பிரியாஸ் கிருஷ்னா அனுஷியா போன்ர பேரலம் தமிழாடா அபிஸ்த்து புன்ட இல்ல உண் மத நூலான ரிக் எஜூர் சாம அதர்வனம் பகவத்லா தமிலாடா முட்டா புன்ட இல்ல திருமணம் திதி கொடுப்பது புது வீடு கிரக பிரேகேசம் கோவில் வலிபாடுலா தமிழாடா அத்திபே கூதி இல்ல தமிழர் மரபு படி இறந்தோரை புதைக்கும் பலக்கம் நடுகல் மரபினர் நீ எரியூட்ட படுகிராய் சாய்பாபா ஆஞ்சினேயா ராமர் போன்ர கடவுலை வணங்கும் நீ எப்படா தமிழன் ஆன மென்டல் புன்ட தமிழர் சமயைத்தை திருடி அசிங்கபடுத்தி திரிச்சுய்யோ என்று தமிழை நீசபாசைனு சொன்னியோ உடண்கட்ட ஏர சொன்னியோ முலைவரி கட்ட சொன்னியோ திருகூரலுக்கு முரனாக என்று உண் சமஸ்கிருத நூலில் பிரப்பின் அடிபடையில் ஏர்ர தால்வை கற்பித்தியோ என்று அய்தினையில் சமண தமிழ் சித்தர்கலை கலுவேற்றி கொன்னியோ என்னைக்கு ராவணணை அரக்கணாக ஆக்குனியோ கலை பத்தில் தலை சிறந்தவணை தலை பத்துனு மார்ரினியோ என்ரு முல்லை நில மாயோனை கிருஸ்ணரா மாத்தி பொம்பல பொருக்கியா ஆக்கினியோ குறிச்சி தினை சிவனை என்று விஸ்னுவோட ஓரின சேர்க்கை செய்து அய்யப்பண் பிரந்தார்னு சொன்னியோ அன்ரே தமிழன் யூத ஆரிய மதத்தைவிட்டு வெளியேரிட்டான்டா அபிஸ்த்து புன்ட நா முன்னால் குறிச்சி தினையன்
@gobiyazhini49065 жыл бұрын
¹tamilan perumai veli varum nandri news 7
@madeshvenkatesh806 жыл бұрын
என் நம் தமிழ்நாட்டு அரசு மாநிலம் அரசு இதற்கு ஆர்வம் காட்டவில்லை, தமிழ்நாட்டு தொல்லியல் துறை என்ன செய்கிறது இது நம் வரலாறு Tmail news 7 I love you're channel
@cholascreations99677 жыл бұрын
we have lost so many things.once we forgot our history then that's it .no can't save TAMIL NADU.but thank u u very much for news 7 .I feel that news 7 has little bit honest to people.
@prabhakaranprabu89016 жыл бұрын
nothing was lost.its all hide
@AjmalKhan-ho4kt7 жыл бұрын
nandri news7
@mahalakshmin5903 жыл бұрын
தமிழ் வாழ்க தமிழர் நாகரிகம் வாழ்க வளர்க!!
@athu91066 жыл бұрын
ஒரு நாள் உண்மை வெளிவரும் தமிழ் வாழ்க....
@sivabaskaran50443 жыл бұрын
"தமிழன் உடையோன் எனஉயிர்த்தெழு அல்லது இறப்போன் என உயிரைதழு" M.S.பாஸ்கரன்
@anandn69055 жыл бұрын
துரோகத்தை தகர்த்தெறியும் வியூகம் அமைத்திடுவொம். தமிழர் தம் மான்பை காத்திடுவொம். வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்!.
@padmanabannatarajan91516 жыл бұрын
உலக வரலாற்றை மாற்றிபோடும் எனவே தொண்டமறுகின்றனர்
@smraja52566 жыл бұрын
உண்மையை உலகிற்கு எடுத்துரைத்த news 7 Tamil கு நன்றி
@சுரேஷ்குமார்குடும்பன்5 жыл бұрын
தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்
@weareimmortals41115 жыл бұрын
இங்கே commentsல் பேசுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை. இப்போது தமிழன் என்று கூற வெட்கப்படுகிறேன். நாம் அனைவரும் அடிமை தமிழர்களே உண்மை தமிழர்கள் அல்ல. அநியாயம் நடப்பதை வேடிக்கை பார்ப்பதும் தவறுதான்.
@romeshfrank47906 жыл бұрын
எமது தமிழ் மூதாதையர்களுடைய பெருமையை மட்டுமே பேசி வருகின்றனர் ,நல்ல விடயம் என்றாலும், இப்போது வாழும் நாமும் தமிழர்கள் தானே,, அக்கால தமிழர்கள் மிகவும் புத்திசாலிகலாக இருந்துள்ளனர், அவர்களை போல் இப்போது உள்ள தமிழர்கள் இல்லையே எனும்போது வருத்தமாக உள்ளது,,
@sunilnithi2478 Жыл бұрын
I love your vedio .long live Tamil .Nithi from Canada. Jaffna Tamilealam
@anvardeenm93583 жыл бұрын
Arumai yana pathivo. Yar enna sey thalum soolchi velladu. Unmai veli vanthey theerum. Thangal oliparapirku Nandri. Vazhthukkal.
@praveenkumarprakash40786 жыл бұрын
Tamilnadu was one of the first people in the world
@sivagnanam58037 жыл бұрын
Tamil is the oldest and More refined language than sanskrit. The aryans as well as telugu people develop gealous and try to hide the encient glory of tamils. The past history will help to unite the tamils across caste and creed and that paves way to become a great force to achieve great glory as in the past. For that tamilians must know who is the real enemy and real friend. Glory to tamil. Valga Thamilar.
@karthikeyan-ih5xk5 жыл бұрын
Sirappana pathivu... Manamarntha nandrigal 🙏🏻🙏🏻🙏🏻
@udayakavi6 жыл бұрын
உங்களது குரல் இப்பதிவிற்க்கு மிக சரியாக பொருந்துகிறது
@DeepalakshmiCPSY5 жыл бұрын
Thank you for the valuable information sir... Create much more awareness.. Let's get together and fight for our rights.
@vishnupriya-ep5jb5 жыл бұрын
நீங்கள் தான் ஊண்மையான பத்திரிகை
@manojprabakaran51757 жыл бұрын
நம்ம தமிழ் நாமே காக்க வேண்டும் . தமிழனா இருந்தா நம்ம தமிழுக்காக குறல் கொடு .போராட்டம் ஒன்றே தமிழுக்கு உதவும் .நான் நம்ம தமிழுக்காக குறல் கொடுக்க தயாராக இருக்கேன் .என்னை போல நம்ம தமிழுக்காக போராட நிணைப்பவர்கள் சாதியை மறந்து ஒற்றுமையாக போராட என்னை அழைக்களாம் 8921594556 👍👍💪💪😡😡. நான் உங்களுடன் குறல் கொடுப்பேன் நம்ம தமிழுக்காக
@lagumakrishnan36556 жыл бұрын
கீலடியில் கிடைக்கும் பொருட்களை கீலடி அருகே உள்ள மதுரையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்
@lc3067 жыл бұрын
உலகின் உயர்ந்த நாகரிகம் கொண்ட சமூகங்களை உருத்தெரியாமல் சிதைப்பதே, தக்களின் முழு முச்சாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் ஆரியர்களும், யூதர்களும் ஆகிய ஐரோப்பியர்கள். Ex: Red Indians/ Tamilan
@dharmaraj47805 жыл бұрын
salute news7
@SaravanaKumar-ir2lh4 жыл бұрын
தமிழ்நாடு தமிழர்களின் மூச்சு மக்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் மட்டுமே சாத்தியம். ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி வந்தால் கீழடிக்கும் முடிவு கிடைக்கும். நாம் மதங்களை தவிர்த்து நம் மண்ணுக்காக போராடுவோம். தயாராக இருப்போம். நித்தியா
@பவன்சாகர்6 жыл бұрын
தகவலுக்கு நன்றி பகிர்வேன்
@rasinanilofar99756 жыл бұрын
Goosebumps💝
@karthikbabut02133 жыл бұрын
இந்து இந்தி இந்தியா என்பதை என்றும் ஏற்றிடாதே! - தமிழ் இனத்தவன் மறந்திடாதே! -தமிழா முந்தி பிறந்த முதல்குடி என்பதை முற்றும் மறந்திடாதே! - உன் முத்தமிழ் துறந்திடாதே!
@sornalathamahajeeva51925 жыл бұрын
தமிழ் நம் உயிர்
@fishfish3006 жыл бұрын
This video must be watched by all tamizhian.... Thank u newz 7...
@durairajponnusamy45582 жыл бұрын
கீழடி நாகரீகத்தை உலகறியச் செய்ய தமிழக அரசு மக்களது கவனத்தை ஈர்க்கும் விழிப்புணர்வு பேரணிகளை நடத்தியும், ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகளை( தற்போது நடந்த " செஸ் ஒலிம்பியாட்" டில் நடத்தியது போல்) நடத்திட வேண்டும்.
@jaispassion61167 жыл бұрын
Tamila if you sleep another 50 years you lose YOUR KOVAM ALSO
@thaladanu33107 жыл бұрын
shivanika already maanam lost....
@sabarishg83167 жыл бұрын
these foolish people are not Tamils.. they don't have anything wat tamilian should have
@mg-zv1lt7 жыл бұрын
தமிழன் பாண்டிய மள்ளர்களின் வரலாற்றை மறைக்கும் முயற்சி. கீழடி, ஆதிச்சநல்லூர் முதல் அழகன்குளம் வரை கண்டுபிடிக்கப்பட்ட பாண்டியர்கள் வாழ்ந்த இடம் அனைத்தும் இருப்பது இப்போது மள்ளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே ஊர்களில் தான்....
@manojprabakaran51757 жыл бұрын
நாம ஒன்று பட்டா இதுக்கு வழி உள்ளது
@manojprabakaran51757 жыл бұрын
போராட்டம் ஒன்ரே இதுக்கு வழி
@msubramaniam87 жыл бұрын
Wh can't you ppl add subtitles to this sort of documentaries as others don't know tamil and pls don't feel happy to know only among ourselves this sort of historic findings
@thambafz61806 жыл бұрын
Romba Detailed News ah iruku👏👏👏
@sandysanraj75895 жыл бұрын
hats off for ur video 💞💞💞💕💕💕👌👌👌👌👌👌👌👌👌👌
@sivamurugan46885 жыл бұрын
கீழடி - க்கு அருகில் சுமார் 1 Km தொலைவில் உள்ள கொந்தகை ( குந்திமான்தேவி) எங்கள் ஊர் அங்கு வீட்டு மனை கட்டுவதற்கு பள்ளம் தோண்டும்போது சில பொருட்கள் கிடைத்தது அது அரசாங்கத்திற்கே இன்றும் தெரியாது மிகவும் வேதனை அளிக்கிறது இது
@vijayvk77975 жыл бұрын
தமிழ் வரலாறு யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள்... மனசு முழுக்க சோகம் தான் உள்ளது தமிழர்களுக்கு மட்டும் இப்படி துரோகம் செய்ய படுகிறது .. 😔😔😔😔
@subhashnadar36266 жыл бұрын
இதற்காகவே தனி நாடு வேண்டும்
@subhashnadar36266 жыл бұрын
தமிழா விழித்துக்கொள்
@Ram-wd4no5 жыл бұрын
அப்பவும் நாடார் வருமோ.....😂😂😂
@vishalivish24157 жыл бұрын
porada nanga thayar💪
@vetriselvimuthumani74105 жыл бұрын
வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கு ஆத்திரம் வருகிறது தயவு செய்து போராடுங்கள் நாங்களும் துணையிருப்போம்
@சாம்புசிவனின்பிள்ளை5 жыл бұрын
@@vetriselvimuthumani7410 எதற்கு?? போராட்டம் ????மறுபடியும் தமிழனின் இனம் அழிந்து வரலாறில் படிக்கவா??? இதை எல்லோர் முகப்புத்தத்தில் ஆங்கில மொழியில் எழுதி வைக்கவும்! பின் தானாகவோ முன் வருவார்கள்
@abdjustin49415 жыл бұрын
Mandiyittu vazhvatahivida poradi saavathu mel... Se quevera. Em thalada
@abdjustin49415 жыл бұрын
Poradalam makkalae
@prabhakarann5625 жыл бұрын
இதுல இருந்து என்ன தெரியுது தமிழனுடைய வரலாறு உலகத்துக்கு தெரிய கூடாது அதுமட்டுமல்லாமல் இவர்கள் தமிழர்களாய் ஒன்று கூடினால் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது தமிழனின் வரலாறு நம்மை தவிர எவனாலயும் கொண்டுவர முடியாது அதற்குத் தகுந்த ஒரு நல்ல மனிதரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் இதுபோல பல ஆராய்ச்சிகளை நாம் கொண்டுவர வேண்டும
@hariv42182 жыл бұрын
பொன்னியின் செல்வன் மாதிரி கீழடியும் ஒரு படம் ரெடி பண்ணனும்
@srisanjay50447 жыл бұрын
thnq news 7
@tamiltamilselvan39145 жыл бұрын
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பழையபடியும் நடக்க வேண்டும் இது நடந்தால் தமிழர்களோட வரலாறு அதிகமா தெரியும் கீழடி ஆராய்ச்சி உடையா ரொம்ப பழமையான தமிழர்கள் வாழ்ந்த இடம் ஆதிச்சநல்லூர்
@rajvision74436 жыл бұрын
We are The First Nation 👏🏼in the world and we are The Root of the Tree 🌳 all others are our branches 🌱. Proud to be a Tamizlan 🙏
@informationplanets86415 жыл бұрын
Proud to born in sivagangai district
@dhanasekar22046 жыл бұрын
Good one Just search Who started Hinduism? When was Hinduism started? When was ramayana written? When was thirukural written? *Ang wort the first temple of hindu in Cambodia and when Indians went to Cambodia to construct an hindu temple Also see who are Aryans? When was jaganath temple constructed? *Gene of an Aryan ANI and gene of dravidians ASI You people will get answers fa everything.
@sivashakthimohanprashan33044 жыл бұрын
வாழ்க தமிழ்
@sureshr5767 Жыл бұрын
தமிழ் வாழ்க ❤
@sherlinerichard22176 жыл бұрын
News 7 ur great ipd nenga veyliya solrathuku
@lonelylove32375 жыл бұрын
I am proud to be a thamilan 🔥🔥
@makkalselvanmani44775 жыл бұрын
மதுரையில் செல்லூரின் அருகே செல்லும் வைகை ஆற்றில் காலகாலமாக இருந்த மண்டபம் இடிக்கப்பட்டுள்ளது
@MAadithyaraja6 жыл бұрын
Super msg, your voice good
@parthibancp8005 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமிதம்....
@tknratnajothi2 жыл бұрын
TKNR.FROM SRI LANKA.THANKS.THE HISTORICAL FACTS OF HINDURELIGIOUS CULTURE OF THE TAMIL COMMUNITY ARCHAEOLOGICAL EXPOSURE OF 1st AND 2nd SANGAM PERIOD TO BE DEVELOPED AND FURTHER KNOWLEDGE SKILLS CULTURE TO BE CARRIED FURTHER FOR THE BETTERMENT OF THE YOUNGER GENERATIONS.
@balasubramaniambalakrishna59095 жыл бұрын
Vizhitheluvom Silirtheluvom Vaazhga TAMIZH Valarga Nam Panpaadu....
@sweet-b6p7 жыл бұрын
ஜெயலலிதா வை புனித பெயரால் அழைக்கும் உன்னை வடக்கத்தையான் எப்படி மதிப்பான் தமிழா?
@sweet-b6p7 жыл бұрын
உண்மை
@abcooocsenn69875 жыл бұрын
தமிழ்❤
@Nirmala19697 жыл бұрын
உள்நோக்கமில்லைல்ல்லாமலா தடுக்கறாங்க
@mohamedyusuf90776 жыл бұрын
Nirmala சிந்து சமவெளி நாகரிகமே முதல் நகரீகம் என்று நம்மை மடையர்களாக மாற்றியவர்கள், கீழடி நாகரீகமே முதல் நாகரீகம் என்று தெரியும் போது எப்படி தொடர விடுவார்கள்! இருந்தாலும் நிச்சயம் ஒரு நாள் தமிழ் வெல்லும்!💪💪
@fazalahmed63376 жыл бұрын
A great civilization is not conquered from without until it has destroyed itself from within. - Will Durant
@ajomorly94676 жыл бұрын
35 peru dislike panirukanga intha bakthals than vera yarum ila