பனை அரசியல் | Reason behind the ruin of Palm Trees | Ulavu parvai

  Рет қаралды 131,274

News7 Tamil

News7 Tamil

5 жыл бұрын

பனை அரசியல் | Reason behind the ruin of Palm Trees | Ulavu parvai
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 273
@ramradan8294
@ramradan8294 3 жыл бұрын
🌴பனை வளர்ப்போம் 🌴பனை தொழிலை பாதுகாப்போம் 🌴என்றும் பனையேறி மகன்💪
@chidambaramr3861
@chidambaramr3861 4 жыл бұрын
நாம் தமிழர் இதுவரை அதிகம் பனை விதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நன்றி நாம் தமிழர் கட்சிக்கு, பாராட்டுகள்.
@t.prabaththangavel6566
@t.prabaththangavel6566 5 жыл бұрын
நாம் தமிழரின் பனைபலகோடி செயல்பாட்டு அறிக்கை பார்த்து மற்றவர்களும் கடைபிடிப்பது மகிழ்ச்சி ஊடகமே நாம்தமிழரை புரகனித்தாலும் அறிவார்ந்த மக்கள் புரிந்துகொள்வார்கள்
@karuppasamyk5319
@karuppasamyk5319 5 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி இனிமேலாவது மிஞ்சியிருக்கும் பனை மரங்களை காப்போம் பனை மரங்களை நடுவோம்
@ananthayiramchellaiah259
@ananthayiramchellaiah259 5 жыл бұрын
அருமையான பதிவு இனிமேலாவது எஞ்சியிருக்கும் பனை மரங்களை காப்போம், பனை தொழில் செய்வோரை மதிப்போம் நம் வருங்கால சந்ததிக்கு.
@desirath6161
@desirath6161 5 жыл бұрын
டாஸ்மார்க்கு இனையாக கள்ளுக்கடைகள் திறக்கப்பட வேண்டும், அப்பொழுது நிலை மாறும் பனை எல்லோராலும் பாதுகாக்கப்படும்
@anjanavelanjanavel2642
@anjanavelanjanavel2642 2 жыл бұрын
உன்மை
@ippotv2398
@ippotv2398 5 жыл бұрын
நாங்கள் எங்கள் ஊரில் 5200 விதைகள் பதியம் போட்டுள்ளோம், அதனை அடிப்படையாக கொண்டு நிறை நபர்கள் இந்த செயலை தொடங்கினர் என்பது மகிழ்ச்சியே...
@sobim1420
@sobim1420 5 жыл бұрын
thamizh naatin maanila Maram panai endru maadhiri padathai nam edhir kaala thalai muraiku kaatum avala nilai yearpadaa vannam panai marangalai kaapom.
@ippotv2398
@ippotv2398 5 жыл бұрын
@@sobim1420 காலம் கடந்து இந்த செயலை செய்தாலும் தொடர்ந்து செய்ய முயல்கிறோம்.
@n.sugumar1670
@n.sugumar1670 5 жыл бұрын
Ungalai adutha thalaimurai vaazthum
@rajkumar-bx3sw
@rajkumar-bx3sw 2 жыл бұрын
No pls
@moonuparootaoruamblet
@moonuparootaoruamblet 4 жыл бұрын
பனை ஓலை இல்லையெனில் இலக்கியங்கள் கிடைத்திருக்காது என்பது தீர்க்கமான நிஜம்.
@t.prabaththangavel6566
@t.prabaththangavel6566 5 жыл бұрын
பனை விழிபுனர்வுக்கு காரனம் நாம் தமிழரின் பனை பலகோடி தொலைநோக்கு திட்டம்
@peterparthi8631
@peterparthi8631 5 жыл бұрын
ஊடகத்தின் இந்த செயல் தொடரட்டும்..... உங்கள் ஊடகத்தில் எங்களை காட்டுவது எங்களுக்கு சிறுமை தான்..... வரும் 23-ம் தேதி ஒரே நாளில் ஒரு லட்சம் பனை விதைப்பு நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறையினால் நடைபெறும்..... மீண்டும் சொல்கிறேன் ஊடக விபச்சாரம் தொடரட்டும்.....
@Pasupathithevar
@Pasupathithevar 5 жыл бұрын
இன்றைக்கு சுழலுக்கு தேவையான ஒன்று இந்த செய்தி..
@ramanujamparamasivam3954
@ramanujamparamasivam3954 5 жыл бұрын
இப்போது செயல்பாட்டில் இருப்பது நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவு என்று எண்ணும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
@rkkalidass9687
@rkkalidass9687 5 жыл бұрын
பனை வளர்ப்பேன். 💓
@vijayakumarsevenstarengineers
@vijayakumarsevenstarengineers 5 жыл бұрын
நாம் தமிழர் வளர்ந்து கொண்டு வருகிறது வாழ்த்துக்கள்
@ravipetchimuthu5151
@ravipetchimuthu5151 5 жыл бұрын
தொடர்ந்து இது பற்றி பேசியும் செய்தும் வரும் நாம் தமிழரின் பெயர் திட்டமிட்டு மறைக்கப் படுகிறது.. பரவாயில்ல யாரு செஞ்சாலும் வரவேற்போம்.. நாம் தமிழர்
@mahesh20092011
@mahesh20092011 5 жыл бұрын
தொடர்ந்து பல ஆண்டுகளாக தன் ஆட்சி வரைவிலும், மேடைகளிலும் பனையை பற்றி கூறிவரும் நாம்தமிழர் கட்சியை கூறாமல் பிறந்த நாளுக்கு மட்டும் பனைநட முனைந்த விசிக கட்சி தலைவரை காட்டுவதுதான் ஊடக தர்மமா!?
@gokulvisvas2574
@gokulvisvas2574 5 жыл бұрын
நான்...என் உயிர் இருக்கும் வரை பனைமரம் சாகாது
@ramamoorthyorganicfarmer786
@ramamoorthyorganicfarmer786 4 жыл бұрын
Gokul Visvas 🙏🙏🙏🙏
@praveenkuppusamy8558
@praveenkuppusamy8558 4 жыл бұрын
🙏👌
@jcoimbatore8045
@jcoimbatore8045 4 жыл бұрын
🤝👏👏👏👏👏💖
@Dadrate
@Dadrate 3 жыл бұрын
That's it bro
@tamizhengaluyirukkunerr7689
@tamizhengaluyirukkunerr7689 5 жыл бұрын
அழிய விட மாட்டோம்.... நாம் தமிழர் கட்சி
@rameshd7443
@rameshd7443 3 жыл бұрын
தெலுங்கு நேர்மறை தெரியாது
@rifayafirdhous6021
@rifayafirdhous6021 Жыл бұрын
@@rameshd7443 தெளிவா சொல்லுடா...இதுல ஏன் தெலுங்கு வந்தது
@sreeramt21
@sreeramt21 5 жыл бұрын
பனை கள்ளுக்கடை திறந்தால் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் பனை மரம் மற்றும் அதை சார்தோர்க்கும் பெரிய பொக்கிஷமாக இருக்கும்
@radhakrishnanm2997
@radhakrishnanm2997 4 жыл бұрын
Hmm ... Sarayam kudupatharku kallu kudikalam
@nandhagopalp635
@nandhagopalp635 5 жыл бұрын
இது நாம் தமிழர் செயல் பாட்டு அறிக்கை கூறுகிறது நாங்கள் எங்கள் கிராமத்தில் 1000 வீதை விதைத்த ullum .எங்கள் ரணிப்பெட் சட்டமன்ற தொகுதி மிகுந்த விரியதுடன் நடைபெறுகிறது
@p.yogesh9425
@p.yogesh9425 5 жыл бұрын
Nalladhu. Nanba God bless you
@arunkumarr6376
@arunkumarr6376 5 жыл бұрын
I duno . These days when I hear something about palm tree , immediately seeman only I could remember
@haribabumadras
@haribabumadras 5 жыл бұрын
ஏம்ப்பா ராணி கார்த்திக் உன்னோட இந்தத் தொகுப்பில் நாம் தமிழர் கட்சி ஏன் வரல பனைமரத்தை அவங்கதான் அதிகமாக விதைத்து வருகிறார்கள் என்ற காரணத்தை மக்களிடம் கொண்டு செல்ல கூடாது என்பதற்காகவே இந்த படத்தொகுப்பு என்று நான் கருதுகிறேன் நாம் தமிழர் கட்சியை தவிர்க்க வேண்டும் என்ற கட்டளையை சிறப்பாக செய்கிறீர்கள் அடிமைகளாக வாழுங்கள் வாழ்த்துக்கள் அரவிந்த் மற்றும் ராணி கார்த்திக்
@anandam2239
@anandam2239 5 жыл бұрын
Hari Babu theriyuthula moodu
@sathishkumarmech7145
@sathishkumarmech7145 5 жыл бұрын
பனையின் முக்கிய துவத்தை நாம் தமிழர் கட்சி தான் முதலில் முன்னேடுத்தது அவர்களின் பெயர் இடம் பெறவில்லை என்பது மிகுந்த வருத்தம் அளிக்கின்றது.
@user-ro9lh8jc4s
@user-ro9lh8jc4s 5 жыл бұрын
Annan semaan already spoken many times
@raghu8059
@raghu8059 5 жыл бұрын
நாம் தமிழர்.வாழ்த்துக்கள் திருமா
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
ஆதி தமிழர் அழிந்த குமரிக் கண்டத்தில் இருந்து கொண்டு வந்தது தான் பனை மரம்...! சுவடி எழுத...ஓலையின் முக்கியத்துவம் கருதி...! தமிழகத்தின் தேசிய மரம்..!
@dkr1126
@dkr1126 2 жыл бұрын
இங்கு நாம் தமிழர் என்ற ஒரு கட்சியினால் மட்டும் தான் பனை மரத்தின் அருமை தெரிந்தது. மற்ற தலைவர்கள் பணத்தை பற்றி பேசும்போது, சீமான் மட்டும் தான் பனை மரத்தை பற்றி பேசினார்.
@sathishkumarr7106
@sathishkumarr7106 5 жыл бұрын
naam tamilar katchi ku oru murai vote potu vetri pera seiyungal... tamilar nanmaikaga.. definitely there will be a good change for us
@HiNiththila
@HiNiththila 5 жыл бұрын
ஒரு கோடி பனை மரம், பத்தாண்டுப் பசுமைத் திட்டம், தற்சார்பு வேளாண்மை என பல வருடங்களாக சீமான் பேசி வருவது உங்கள் காதுகளில் விழலையா ஆர்.முத்துக்குமார்களே?
@puthiyabharathee3345
@puthiyabharathee3345 5 жыл бұрын
பலகோடி பனைத்திட்டம் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பனை விதைகளை நட்டு வருகிறோம். அதெல்லாம் உங்களுக்குத் தெரியாது இல்லையா!? என்ன நடுநிலையான ஊடகமோ
@bro_prakash
@bro_prakash 5 жыл бұрын
அதுதான், அரசியல்னு தலைப்பு போட்டுருக்கங்க
@vigneshs3378
@vigneshs3378 5 жыл бұрын
Super work keep
@sundarsundar5327
@sundarsundar5327 5 жыл бұрын
உண்மை
@radhakrishnanm2997
@radhakrishnanm2997 4 жыл бұрын
Im also interested in planting palm tree .. im frm kumbakonam ... Support bro
@sathishkumard9511
@sathishkumard9511 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி இதுவரை தமிழ்நாடு முழுவது என் அற்ற பணைமரங்கள் நட்டியுள்ளோம் இதை ஏன் காட்டவில்லை உடக அரசியல் . நல்ல வரலாற்று விஷயத்தை செய்யும்போது நீங்களும் தவறு செய்கிறிர்கள்
@sumansingh7789
@sumansingh7789 5 жыл бұрын
சீமானின் தற்சார்பு கொள்கை...
@anthonithevathas6343
@anthonithevathas6343 5 жыл бұрын
பனையின் அருமை நம்மக்களுக்கு தெரிவதில்லை.
@RajeshKumar-ch4rv
@RajeshKumar-ch4rv 5 жыл бұрын
நாம் தமிழர்
@vivenraj3313
@vivenraj3313 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சியினர்தான் பனை விதைகளை நட்டு வருகிறார்கள்.
@eswaran9833
@eswaran9833 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் புரட்சி போல
@anbarasanc1125
@anbarasanc1125 4 жыл бұрын
பனங்கள்ளு அனுமதி வேண்டும்.கள் தமிழ்நாட்டின் பானம்...
@a.m.karthick629
@a.m.karthick629 5 жыл бұрын
First liquor factory (TASMAC) was started in 1983 in Tamilnadu at that time our so called Great CM M.G.R banned toddy(kallu or Palm wine) in Tamilnadu in 1983, You know what the result is, today TASMAC is earning 26,754 crore rupees per year, irony at its peak level. Let us wake Indians, buy only Indian products,please I am begging you.
@t.prabaththangavel6566
@t.prabaththangavel6566 5 жыл бұрын
கேடு கெட்ட ஊடகம் நாம் தமிழராலதான் இன்றைக்கு பனைமரத்த பற்றி மற்றவர்களும் விழிப்புணர்வுன் செயல்படுராங்க
@tamizhengaluyirukkunerr7689
@tamizhengaluyirukkunerr7689 5 жыл бұрын
விடுதலை சிறுத்தைகளா??? News7 ஆதாரத்துடன் சமர்ப்பிக்கிறேன் நாம் தமிழரை விட வேறு எந்த கட்சி அதிக மரம் நடுகிறதென்று கூறுங்கள்
@radhakrishnanm2997
@radhakrishnanm2997 4 жыл бұрын
Manam ketta naaigal bro .. aduthan pullaiku thannoda initial pottupanunga ...dravida Ommala okka ..
@rameshkannan8228
@rameshkannan8228 4 жыл бұрын
நாம் தமிழர்
@babyrajbabyraj
@babyrajbabyraj 5 жыл бұрын
Thank u for ur information
@Danuu90
@Danuu90 5 жыл бұрын
எப்போதுமே ஒரு மாதத்திற்குள் முளைத்து விடாது.. 5-6 மாதங்கள் கூட ஆகலாம் குருத்து நிலத்துக்கு மேல் வர..
@rajavarmangurug272
@rajavarmangurug272 5 жыл бұрын
பனை வாழ்க
@Nalsan9192
@Nalsan9192 5 жыл бұрын
Beautiful Documentery... Such a wonderful job...
@joelashok
@joelashok 5 жыл бұрын
திருமா எதைப்பேசினாலும் சாதிப்பூச்சு இல்லாம பேச முடியுறதில்ல... அடுத்தவன் ஆரம்பிச்ச திட்டத்த உனக்கு சாதகமா திருப்புறது வெட்கமா இல்லையா?
@misterfneo8497
@misterfneo8497 5 жыл бұрын
joelashok jealous ashok
@vishnu65651
@vishnu65651 5 жыл бұрын
very good and useful video and govt should look forward to save trees
@yesuraj9643
@yesuraj9643 5 жыл бұрын
Arumai 😍😍💐💐💐💐💐
@saravanakumarp5635
@saravanakumarp5635 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி மட்டுமே பனை விதைப்பை சிறப்பாக செய்கிறது.
@user-yb8qt2qu3v
@user-yb8qt2qu3v 5 жыл бұрын
Sir super excellent ஐய
@jayachandiranful
@jayachandiranful 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி பனைபுரட்சியின் தாக்கமே இது.ஆனால் எங்கேயும் பதிவு செய்யவில்லை.
@sathishtr826
@sathishtr826 5 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@mohanveera8192
@mohanveera8192 5 жыл бұрын
News 7 Tamil 🤝🤝🤝
@kri19081987
@kri19081987 5 жыл бұрын
Thanks for this information news 7
@anburajan5142
@anburajan5142 5 жыл бұрын
Thanks news7chennal
@vicky--07
@vicky--07 5 жыл бұрын
Great work 🔥
@RajeshKumar-ch4rv
@RajeshKumar-ch4rv 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள். பின் இவையெல்லாம் நடக்கும்.
@mprakashm
@mprakashm 4 жыл бұрын
4 idathula nattutu 400 place la comment, ne evalo natta bro? i myself planted 3000 panai ... Politics vilambarathukku photo pose la no use... isha nursery la billions of tree plants given just for Rs. 5 without any ads.. Sebastian Saiman is not only the saviour
@NAVEENKUMAR-xl2mn
@NAVEENKUMAR-xl2mn 4 жыл бұрын
@@mprakashm நான் நாம் தமிழர் கட்சி தான் ஆனால் நான் பராமரிப்பு செய்து கொண்டு வருகிறோம்..
@sundaramurthy875
@sundaramurthy875 5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@kadir11.11
@kadir11.11 2 жыл бұрын
அருமையான பதிவு
@shruthik5865
@shruthik5865 5 жыл бұрын
Do such a documentaries Like this good job...
@anandraj6209
@anandraj6209 5 жыл бұрын
Naam tamilar! Seeman Anna start this thing ! Save tree and rain water!
@kirubakaran5512
@kirubakaran5512 3 жыл бұрын
நாம் தமிழரின் முயற்சி 🌾🌾🌾🌾🍃
@HLOgameryt.
@HLOgameryt. 5 жыл бұрын
Nandri news 7
@seenuvasanseenuvasan9983
@seenuvasanseenuvasan9983 5 жыл бұрын
Tamil makkalin nalanil ithuvum onru arumaiyana Thokuppu thank you news7 superb
@naveenkumarduraisamy
@naveenkumarduraisamy 5 жыл бұрын
சீமாசக்கரையின் விலை ₹40 கருப்பட்டி விலை ₹ 200-250 சீமாசக்கரையின் மீது வரி விதிக்க வேண்டும்... ஆனால் மக்கள் கருப்பட்டியை சீமாசக்கரையின் விலைக்கு கேட்கிறார்கள்...
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
பழுவேற்றரை யர்களின் கொடியும்..... முத்திரை லட்சினையும்..... பனையே...! மேலும் சேரர்கள் ஆகிய தமிழர்கள் போரில் வெற்றி பெற்றால்.... வெற்றி மாலையாக பெருமையுடன் அணிந்து வருவது ..... "பனம் பூ மாலை" தான்....!
@PrasannaKumar-qj9jk
@PrasannaKumar-qj9jk 5 жыл бұрын
Nalla Padhivu.
@vkmilitantdmk5739
@vkmilitantdmk5739 Жыл бұрын
வனம் அமைப்பினர் 1 லட்சம் பனைவிதைகளை விதைத்துள்ளனர் ..அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐
@arunbala1366
@arunbala1366 5 жыл бұрын
மெய்சிலிர்க்க
@bmanikandan6850
@bmanikandan6850 3 жыл бұрын
Super students and teachers
@sankarnkl4969
@sankarnkl4969 5 жыл бұрын
👍👍👍
@jerinmbm71
@jerinmbm71 5 жыл бұрын
👌
@sasian194
@sasian194 5 жыл бұрын
மிக அ௫மையான பதிவு
@purushottamil9389
@purushottamil9389 5 жыл бұрын
super
@aravindkennedy8355
@aravindkennedy8355 5 жыл бұрын
Super
@shanraj521
@shanraj521 5 жыл бұрын
I love trees
@naturebynature1724
@naturebynature1724 4 жыл бұрын
முகநூலில் சிலர் பனைமரத்துக்கு எதிராக பிரச்சாரங்கள் செய்து பனையை வந்தேறி மரம் என்றும் பாலைவன மரம் என்றும் வறட்சியை உண்டாக்கும் என்றும்..பனை மனிதனை தவிர வேற எதுக்கும் பயன்படாது என்றும் பல்லுயிர் தன்மை பெருக பனை தடையாக உள்ளது என்றும்...தமிழ் நாட்டின் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும்தான் பனை சொந்தம் என்றும்..பனை போதைக்கு மட்டும்தான் பயன்படும் என்றும்.. எதிர்காலத்தில் பனையால் மிகப்பெரும் அழிவை தமிழகம் சந்திக்கும் என்றும் பனைகளை வெட்டி எறியுங்கள் என்றும் சில விஷமிகள் மக்கள் மனதில் போலியான தகவல்களை பரப்புகின்றார்கள்.. கொஞ்சம் கவனியுங்கள் பனை ஆதரவாளர்களே..
@r_guru_tn57
@r_guru_tn57 4 жыл бұрын
உண்மையில் நான் நியூஸ்7 க்கு தலை வணங்குகிறேன் உண்மையிலே நான் அதிக தகவல்கள், உண்மையான செய்திகள், வரலாறு என அனைத்தையும் கற்றுக்கொண்டேன், இப்போது என் கண்ணோட்டம் மாறிவிட்டது, உண்மை பொய்யை வேறுபடுத்தி பார்க்கிறேன், ஒரு செய்தி தொலைக்காட்சி என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்து வருகிறது, வேறு எந்த தொலைக்காட்சியும் இப்படி உண்மையாக இல்லை, நியூஸ் 7 ல் வேலை செய்பவர்களுக்கும், இந்த தொகுப்புகளை தொடர்ந்து பதிவு செய்துவந்துள்ளனர், உங்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் இதை வியாபாரமாக செய்யவில்லை, அதை சரியாக சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை, மிக்க நன்றி நியூஸ்7 நண்பா...
@user-ok8vk7fr8g
@user-ok8vk7fr8g 5 жыл бұрын
நாம் தமிழர்.
@sivarasamatheepan3415
@sivarasamatheepan3415 7 ай бұрын
News 7 Tamil ❤ Great 👍
@hareeshkumar6357
@hareeshkumar6357 5 жыл бұрын
Good sir kerala la kammi yavathe pakirom this help us
@VsKavinsandron
@VsKavinsandron 5 жыл бұрын
நன்றி நாம் தமிழர். 💪💪
@panaithunaivan-save-palm-trees
@panaithunaivan-save-palm-trees 2 жыл бұрын
🤝🙏
@sureshkumar1504
@sureshkumar1504 5 жыл бұрын
❤️
@vasutamil3587
@vasutamil3587 5 жыл бұрын
எங்களுக்கு சொந்தமாக 150 பனை மரங்கள் இருந்த போதிலும் போதிய மழையும், நிலத்தடி நீர் பற்றாகுறையினாலும் அனைத்தையுமே காப்பற்ற முடியாமல் அழிந்துவிட்டது மிகவும் வேதனையாகவே உள்ளது. அது மட்டுமல்ல எனது கிராமத்தை சுற்றி இருக்கும் பல கிராமங்களிலும் பல லட்சம் பனை மரங்களுக்கும் இதே நிலை தொடர்கிறது. இந்த நிலைப்பாட்டை மாற்ற அரசு உடனடி தீர்வு எடுக்கவேண்டும். நான் சொல்லும் கிராமங்கள் இராமநாதபுரம், தூத்துக்குடி கோட்ட பிரிவில் இருக்கும் கடற்கரை சார்ந்த பகுதிகளே. தயவு செய்து அந்த பகுதியில் மீதம் இருக்கும் பனை மரங்களை காப்பற்ற நடவடிக்கைகள் கொள்ளுங்கள். பனைமரம் காப்போம் நோயில்லா தமிழகம் செய்யவோம்.
@velankannitoday7641
@velankannitoday7641 10 ай бұрын
Oru marathukku oru tanker thanneer pothum.
@velankannitoday7641
@velankannitoday7641 10 ай бұрын
MLA Kitta manu kodunga sir.
@vimal_267
@vimal_267 Жыл бұрын
❤️❤️❤️
@amuthanselva9607
@amuthanselva9607 4 жыл бұрын
நல்ல காணொளி , அரசியல் கட்சிகளை உள்ளே கொண்டுவராமல் இருந்திருக்க வேண்டும்
@charlesjosebh2563
@charlesjosebh2563 5 жыл бұрын
This is NTK propaganda
@dhileebanmuthusamy7298
@dhileebanmuthusamy7298 5 жыл бұрын
Ellathukkum ungalaye sollikanga....
@rahulhunk100
@rahulhunk100 5 жыл бұрын
நா த க சுற்று சூழல் பாசறை இருக்கு எங்கள் நோக்கம் பனை மற்றும் இயற்கை காப்பது...உதகை மண்டலத்தில் நெகிழி ஒழிப்பு 15நாட்கள் பிரச்சாரம் மாற்று நா த க உறவுகள் நாள் தோறும் பல இயற்கை சார்ந்த செயல்கள் 3 வருடம் காலமாக செய்து கொண்டு ...நாங்க எந்த நல்ல விஷயம் சஞ்சலம் எந்த நியூஸ் ல சொல்றன் என எங்ககிட்ட பணம் இல்ல விளம்பரம் செய்ய...
@vinokumar9310
@vinokumar9310 5 жыл бұрын
சீமான் சொன்னதுக்கு அப்புறம் எல்லோரும் பனைமரம் அரசியல் னு மீடியா அரசியல்வாதி எல்லோரும் பேசுறீங்க.. இத ஏன் நீங்க முன்னாடியே மக்களுக்கு சொல்லல நீங்க... அதாங்க நாம் தமிழர் கட்சி...
@theoneinyou2233
@theoneinyou2233 5 жыл бұрын
நல்லது.. இது போன்று நிறைய விஷயங்களை டாக்குமெண்டரி ஆக எடுக்க வாழ்த்துகிறோம்
@vinothraja5891
@vinothraja5891 4 жыл бұрын
பனை ஏறி பிழைக்காதே பனையை வெட்டி பிழைத்துக்கொள்
@user-pd5ei2sf1i
@user-pd5ei2sf1i 2 жыл бұрын
2021ஆண்டு 1000 பனை விதை பதியம் போட்டோம் 2022 ஆண்டு ஒருலட்சம் பனை விதை போட இலக்கு வைத்துல்லோம் வளர்க
@rajurams4
@rajurams4 3 жыл бұрын
Sir, i am from palani.please tell me where can i get panai vethaikal.sure i will plant 50 palm plants....
@rakeshd8158
@rakeshd8158 2 жыл бұрын
Bro today in agricultural budget their are giving importance to palm tree and their also giving seeds please go and collect
@anbarasanc1125
@anbarasanc1125 4 жыл бұрын
பனையோடு வாழ்வோம்
@baskaranperiaraja2963
@baskaranperiaraja2963 3 жыл бұрын
We will see that This becomes a social movement
@bharathshiva1778
@bharathshiva1778 4 жыл бұрын
In North Eastern part of Sri Lanka there are many palmyrah trees
@antonytony3865
@antonytony3865 5 жыл бұрын
village near Thanjavur named as panaveli
@SenthilKumar-zh4pm
@SenthilKumar-zh4pm 5 жыл бұрын
பனை நடுவதில் முதன்மை பங்களிப்பே நாம் தமிழர் கட்சி தான்...
@sureshraja1460
@sureshraja1460 5 жыл бұрын
Good story...simon sebastian
@lokeshk8059
@lokeshk8059 4 жыл бұрын
13.38 about Jakki vasudev
@hellocomrade368
@hellocomrade368 5 жыл бұрын
Thiruma sir super speech
@ngilirajesh
@ngilirajesh 4 жыл бұрын
Conveniently people forgot Gandhi's initiative to Kill Palmyrah Trees... 100000 Trees chopped during "Madhu Ozhippu Iyakkam"
@BalaKrishnan-ch5dt
@BalaKrishnan-ch5dt 3 жыл бұрын
😥
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 16 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 78 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 35 МЛН
PANAI MARAM || PALM TREE || APPARWOODS
10:55
Appar woods
Рет қаралды 83 М.
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 16 МЛН