தமிழ் என்பது பந்து போல் தண்ணீரில் எவ்வளவு முக்கினாலும் வெளியே வரும். தமிழனாய் பிறந்ததில் பெருமை அடைகிறேன்...
@bhuvanapremkumar6473 жыл бұрын
@Anthuvan Anbu மிகவும் சரியான உண்மை தமிழர்கள் என்ற ஓர் இனத்தின் கீழே மட்டுமே நம்மை அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டும்.... இந்து என்பதும் நம் அடையாளம் அல்ல சாதிகளும் நம் அடையாளம் அல்ல........
@selvarajkaruthiah7224 жыл бұрын
மிக சிறப்பான பதிவு. News 7 தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்.
@rulsr20533 жыл бұрын
நாம் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு இனியது இங்கு பெண்ணும் ஆணும் வாழம் வாழ்க்கை பெரியது தென் நாட்டிலே தண்ணிரும் பொண்ணிரும் விளையாடுது தொன்று தமிழ் தொன்றும் இடம் எங்கள் நாடு
@marscolider78954 жыл бұрын
தமிழ் மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும்.. அனைத்து பிரிவிநிகளையும் விட்டு..
@Paramedician4 жыл бұрын
Super news7, keep going up like this
@lingeshkumars35564 жыл бұрын
இதனை கவனமுடன் பின்தொடவேண்டியது மிக அவசியம்
@pmc21194 жыл бұрын
சென்ட்ரல் கவர்மெண்ட் செய்யாது. நம்மளோட பண்பாடு கலாச்சாரம் நாகரிகம் நாம தான் உலகுக்கு சொல்லனும் வெளிக்காட்டணும். உண்மை ஒருபோதும் மறையாது. வாழ்க தமிழ்
@jpsir38254 жыл бұрын
வாழ்க தமிழ்
@manoharansivagnanam44393 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சிக்கு வர வேண்டும். தமிழர் பண்பாட்டுக் கூறுகளை உலகறியச் செய்யும்.தமிழக தமிழர்கள் ஒன்றாவோம்.
@tamilvizhigal7875 жыл бұрын
தமிழன் தொன்மையான வரலாற்றைக் வெளியே வரக் கூடாது என்று அதை தடுப்பது யார்........? அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள் ஊடகத்திற்கு தைரியம் இருக்கா ........?
@nepatriots115 жыл бұрын
Just think about who can benefit from putting down Indian/Tamilian history... Just think about what they are doing today to keep it unknown to benefit them...
@RaviKumar-pf4tx5 жыл бұрын
@@nepatriots11 c
@nedumaaranpietersen39694 жыл бұрын
Bjp thaan
@arulmigunachiyar62903 жыл бұрын
@Anthuvan Anbu 🎉🎉🎉👍
@rizwanabdullah86573 жыл бұрын
வரலாறு முக்கியம் அமைச்சரே.....
@arjunga83575 жыл бұрын
ஆதிதமிழர். திராவிடர் இல்லை
@mthiru225 жыл бұрын
We should tell tamiler now even arunthadier also அதி தமிழர் by law
@AnimalsworldG5 жыл бұрын
Bros Don't mind , Brahmins ku opposite ah sonna word than Dravidam ,Ipo nama proud to be tamil ok.Dravidam thapu ila bros andha word ilana nama adiyalam 50 to 70 year ku munadi ye Maranjipoirukum.
@arunkumar-fv5yq4 жыл бұрын
அப்போ சமஸ்கிருதமா , திராவிடம் என்ற ஒரு சொல் இல்லை என்றால் நம் தமிழை எப்போதோ சீரழித்து இருப்பார்கள்
@balajid44304 жыл бұрын
@@ukloyolite ஏம்பா வாட்ஸ் அப் அறிவாளி.... ஆதியில் எல்லாருமே தமிழர்கள் தான்.. தமிழ் மொழியில் இருந்து தான் திராவிட மொழிகள் தோன்றியது.. சமஸ்கிருதம் அப்படி இல்லை.. கணவாய் வழியாக வந்த கபோதிகளின் மொழி.. வரலாற்று புத்தகங்களை படித்து தெரிந்து கொள்.. ஆரிய அடிமை சீமானின் பேச்சைக் கேட்டு வீணாய் போகாதே...
@ngslfamily19844 жыл бұрын
திடவிடர் - நா என்ன னு முதல் பாருங்க sir... சும்மா bjp காரன் மாதிரி பேச கூடாது...
@immanyuvi5 жыл бұрын
எங்க ஊரின் பக்கத்தில் உள்ள ஊர் ...இந்த ஊர்கள் சென்றால் மிகவும் தொன்மையான பகுதிக்கு சென்றதாக உணரலாம்
@tamilsaivam58185 жыл бұрын
அருமை, தயவுசெய்து வாய்தடுமாறியும் இன்னொருதடவை திராவிடம் என்று கூறாதீர்கள்
@princesylvester66425 жыл бұрын
தமிழ் முதல் மொழி என்பதை நம்பும் நான்...!மொதல்ல கீபீ ஒன்றாம் நூற்றாண்டு சமண நூல் ல திராவிட மொழி னு சொல்றதுக்கு ஒரு சரியான விளக்கம் வேண்டும்...அறிவில் சிறந்த சமணர் தமிழை திராவிடம் என்று அழைத்ததற்கு அந்த கால அறிவில் இன்மையா இல்லை அரசியலா!
@tamilsaivam58185 жыл бұрын
Prince sylvester எங்கு எழுதப்பட்டுள்ளது? ஆதாரத்தை தாருங்கள்!
@arunkumar-fv5yq4 жыл бұрын
அப்போ சமஸ்கிருத்தை தூக்கி பிடிப்போமா, இப்போது திராவிடம் என்ற சொல் இல்லை என்றால் எப்போதோ தமிழையும் சீரழித்து இருப்பார்கள்
@samsund49204 жыл бұрын
ஏன் டா உங்களுக்கு பைத்தியன் புடிச்சிருக்கா
@tamilsaivam58184 жыл бұрын
arun kumar திராவிடம் தமிழை இதுவரை சீரளித்தது போதாதா தங்களுக்கு? இப்படியான பொய்கள் தேவையா?
@palanikumar5263 жыл бұрын
Good
@sidhuprince96583 жыл бұрын
Came after seeing mg video
@thaache5 жыл бұрын
பாசக என்றல்ல எந்த ஒன்றிய அரசும் இதனைச் செய்யாது தமிழக அரசு தான் இவ்வாய்வுகளை முனைப்பாக முன்னின்று செய்திடவேண்டும்
@BJ-jq8or5 жыл бұрын
Proud to be தமிழன்
@baskarbaskar62194 жыл бұрын
ஐயா. உங்கள் வாயிலிருந்து திராவிடர் என்ற சொல் மறந்தும் வரக்கூடாது என்பது எனது அன்பான வேண்டுகோள்.
@bhuvanapremkumar6473 жыл бұрын
ஆம் தமிழ் திராவிடத்திற்குள் சேர்ந்து ..... தமிழ் தனித்துவமானது மற்ற மொழிகள் தான் தமிழை சார்ந்து உருவானது ...... தமிழை திராவிடம் என்று கூறுவதை நிறுத்த வேண்டும்
@rasathipandian2223 жыл бұрын
முதல்ல இந்த சுகர் நோய்க்கு ஏதாவது மருந்து எழுதி இருகானு பாருங்க சார்
@bharathibalasubramanian14204 жыл бұрын
தமிழர் நாகரிகம் உறுதியாக நிரூபிக்க முடியும்.
@GuruGuruGuru34 жыл бұрын
12:00 Sivagalai
@sugukathir16795 жыл бұрын
இவை அனைத்தும் நம் தமிழர்களே முன் நின்று செயல்படுத்த வேண்டும்.வெற்றி நிச்சயம்.வளர்க தமிழ். வாழ்க தமிழர் நாகரிகம்.
@MShandmadecreation5 жыл бұрын
Am rey neshya...proud to be a Sivagalai ponnu... Getting goosbumps ❤.. Nama Inga porapo thonmaya unaralam ❤.. No words to say
@jebarajgeorge62955 жыл бұрын
It is my village... Sivagalai... Perungulam...near to Eral
@VeerasamyRajan18 күн бұрын
Still l missing my native Tirunelveli 😢
@VeerasamyRajan18 күн бұрын
Astroid, kakasoid, kango,Mongolian+1 Totally 5 acient Humans in the world.
@trishannivaswar45225 жыл бұрын
தமிழர் என்று சொன்னால் நன்றாக இருக்கும்
@srivaisnavy38514 жыл бұрын
தமிழர் என்று சொல்வது மட்டுமே அறம் .
@Kingtime9994 жыл бұрын
Please please please make research more & more please
@ilangovantamilan41244 жыл бұрын
இது தமிழ் மண்
@sharankumar11633 жыл бұрын
❤️
@unityisfaithhope5814 жыл бұрын
குடிநீர் ஆலைகள் பற்றி ஒரு விவாதம் நடத்துங்கள் பார்ப்போம்
@oldisgold93954 жыл бұрын
Mutharaiyar varlaru koncham tips sollu ga sir
@Thatchur.Devanesan3 жыл бұрын
Vaazhga Thamizhan! Aadichanallur should be beyond 7000 years. The oldest human Civilisation is Tamil Civilisation and the Mother all human Civilisation. It should go beyond 20,000 B.C. VALARGHA THAMIZHUDAN!
@கார்த்திக்பாண்டியன்-ப2த5 жыл бұрын
தமிழர் நாகரீகம் என்று சொல்லுங்கள்.... திராவிடன் என்று சொன்னால் இனிமேல் 👢👢👠👠👠👟👟👞👞👡👡தான் பேசும்...
@kumarsanmugam19125 жыл бұрын
Good
@shivak62744 жыл бұрын
👏👏👏
@samsund49204 жыл бұрын
பைத்தியக்கார நாய்களா
@rajsundarlogasundaram15964 жыл бұрын
Proud moment
@madeswaranmaduraigreen91154 жыл бұрын
V need not boughter v must teach our students our history
@dpadmanabhan8925 жыл бұрын
பிரமிடு, மொகஞ்சதாரோ மட்டும் கிரேக்க நாகரிகத்திர்க்கும் மூத்த நாகரிகம் நம் நாகரிகம். தொல்காப்பிய சுவடிகள் பதிவு மட்டும் ஆற்றங்கரை அடி படிமங்கள் தேடும் பணிகள் மட்டும் பதிவுகள் கிடைத்தால் தமிழ் ஆதி புத்தக சுவடிகளையும் தமிழனின் தொன்மையும் வடகலை தென்கலை நாகரிகம் பற்றியும் அறியலாம். காரணம் சுவடிகள் கடற்கரை மற்றும் ஆற்றங்கரை அடிகளில் விட்டுச் சென்ற அறிச்சுவடிகள் காலத்தால் அழியாது... தமிழுக்கு தமிழே நிகர்... நாம் லெமூரிய கண்டத்தின் சார்ந்தவர்கள்களாகவும் இருக்கலாம்...
@anvardeenm93583 жыл бұрын
Thamilar endrum Thiravidar endrum kulapathai yum pirivinai paduthi kulapa parkirar gal ,poramaikarargal. Nam thamilargal vilippudan irukka vendum.Nandri.
@rajeeshts9855 жыл бұрын
Need to continue this
@samymuthu7573 жыл бұрын
Valga Tamila
@rajeeshts9855 жыл бұрын
Great job
@kabilan46194 жыл бұрын
DMK is in power for long time in Tamilnadu & enjoys power in central government in Both BJP & congress government also but they did nothing to this ?? Why?? This a Real face of DMK
@kabilan46193 жыл бұрын
@ZQt7xižU Cedar what is the use of saying Dravidian.. Still Dmk Giving seat on caste basis... They use the word Dravidian for getting votes... But karunanithi family members know hindi but they won't allow tamil peoples learn hindi...
@vgvlogs25595 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சி மட்டுமே தமிழ் சமூகம் மீண்டெழும்..
@கார்த்திக்பாண்டியன்-ப2த5 жыл бұрын
உண்மை.........
@narenn72085 жыл бұрын
மயிரு
@rajagobal60875 жыл бұрын
Ipo enna pinnadia iruku indialae tamilnadu nalla than iruku
@DiniSmart4275 жыл бұрын
இவனுங்க வேற அங்கிட்டு போய் விளாடுங்கடா.... நாம் தமிழர்... நாம் தெலுங்கர்னு... திராவிடம் என்ற ஒன்று இல்லை அதற்காக சீமானை ஏற்க முடியாது....
@nkc0064 жыл бұрын
Let repeatedly repeat our demands
@krishnaveni3653 жыл бұрын
திராவிடம் என்று சொல்லியிருப்பது தவறு.
@shanthakumarshanmuganathan32964 жыл бұрын
தமிழர் நாகரிகம் என்று கூறுங்கள் திராவிட நாகரிகம் என்று பொய்யான தகவலை பரப்ப வேண்டுடாம்
@soppudappa65145 жыл бұрын
Super
@Tirunelveli_indian5 жыл бұрын
Tirunelvelildaaaaa
@arjunga83575 жыл бұрын
சிவகலை. சிவனின் கலை.
@TN18YouTube_Mitta Жыл бұрын
தமிழன்
@வினோ-ந3ப5 жыл бұрын
திராவிடர் ....,எப்போது வந்தார்கள் அங்கே.....
@mthiru225 жыл бұрын
It's not dravida it's Tamil
@தயாநந்தன்தனிநாயகம்4 жыл бұрын
திராவிடம் என்று கூறாதீர்கள்
@mugeshmahadevan5 жыл бұрын
Nandri news 7 tamil
@anvardeenm93583 жыл бұрын
Thamilai yum Thamilargalai yum yaralum alikamudiyadu. Thamilan ulagathin miga civilized people enbathai palaper poramai karanamaga maraithu vida mu al girargal. Anal unmai eppadium yaralavadu velipattu vidum.vazhga valarga Thamil & Thamilargal. Intha gandathin (india) mudal manidargal Thamilargal than enbathu than final. Unmai sollum News7 valthukal sevai thodaratum Nandri.
@georgechristinsusai54804 жыл бұрын
ஐயா தயவு செய்து திராவிடத்தை பயன்படுத்த வேண்டாம்
@nayantharapage47402 жыл бұрын
நாடன் 💙💚
@saravanakumar963 Жыл бұрын
ஆதிச்சநல்லூர் , கொற்கை, சிவகளை , கீழடி, அதிகம் இங்கு வசிக்கும் இன மக்கள் குடும்பர், என சொல்லும் பள்ளர் அவர்கள் (எஸ்சி )
@mangaisrivaramangai97012 жыл бұрын
Yengvttula paraikkinnangal Nan tanneeuzangiyathu in1956to1960
@sbssivaguru5 жыл бұрын
மகாபாரதம் திருநெல்வேலி மாவட்டம் அருகே ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் இருந்து நாகரீக வளர்ச்சியின் காரணமாக அமையட்டும்
@srivaisnavy38515 жыл бұрын
ஆதி தமிழர் ...சங்க தமிழர் மட்டுமே .. திராவிடர் வேண்டாம் காமராசு அவர்களே
@SivaKumar-kk1kc4 жыл бұрын
டமில். இல்லை தமிழ்
@suren464 жыл бұрын
பொறுப்பற்ற முறையில் தமிழக அரசு செயல்பட்டிருக்கிறது அல்லது செயல்படுகிறது. ( DMK/ADMK ) 10:51
@muruga9994 жыл бұрын
அட அறிவு.... வெண்கல பானைகள்லாம் கீழடில கிடைக்கல.ஆனா சிவகளைல இருக்கு.அப்ப எது மூத்தது? வெண்கல காலம் பின்னால் வத்தது
@learntherightful3 жыл бұрын
கண்டு பிடிச்சிட்டார்டா!!!
@m.abdulmajeed44773 жыл бұрын
திருநெல்வேலி
@சிவாலாவன்யா5 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சியாக இருக்ககூடாதா கடவுளே
@PalaniRaja-bu5vn8 ай бұрын
.....கடலூர் மாவட்டம் தெண்பெண்னை ஆற்றோரம் கொங்கராயனூர் உள்ளது......!!!
@arulsiva68635 жыл бұрын
Thoothukudy MP must demand in parliament to publish this report. Failing that submit a independent member motion demanding the publication immediately.Maintain the truth Talk about Tamils and do not mention non existent ethinicity of Dravidian. Even in Jaffna,Srilanka there was discovery of Thali for burial.
@sivagnanam58033 жыл бұрын
தமிழர்களின் தொன்மை நாகரிகம்.. திராவிடம் என்ற சொல்லைத் தவிர்க்கவும்...
@MR-bo8th5 жыл бұрын
குறிஞ்சி குறவர் நாகரிகம்
@dineshkumar-of1tq4 жыл бұрын
Unmai veli varatum
@ananthanantharaj33304 жыл бұрын
Sampava.paraiyar.maraiyar.
@beinghuman16534 жыл бұрын
News 7 advertisement.... 🤣🤣🤣🤣🤣
@arunachalam94414 ай бұрын
பூம்புகார். கடற் பகுதி ஒரு பத்து கிலோ மீட்டர் ஆய்வு செய்தால். பல செய்திகள் கிடைக்கும். அதேபோல் குமரியில் கடலில் ஆய்வு செய்ய வேண்டும். அங்கே ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.
@schoolkid18095 жыл бұрын
News coming back to back 👀1st. keeladi is oldest❤.....aprm Athichanalur is oldest than keeladi✨now Sivagali is oldest than the Athichanalur 🔥 😄KGF villains maari vanthukityee iruku✨🔥✨
@mohamedsaqaf66005 жыл бұрын
Bro keeladi ku munnalaye aadichanallur aaraichi nadanthuruku book la kooda vanthirukku
Yaarai naam SC yentru solkiroam ?? antha pallar community peoples were living there ... keeladi, athichanallur, sivakalay , korkai ,, they re not scheduled historical peoples ...
Adichanallur in Tambrabaruni river is carbon dated 900bc ..accorind to Mr Udyachandran IAS...but BJP RSS morons are fanatic barbaric hindutuva vedic morons ..they wont allow ASI to study anything that goes against their stupid vedic brutality
@arunachalam94414 ай бұрын
உலகின் நாகரீகங்களாக. ஒரு காலத்தில் எகிப்திய. நாகரீகம். மெசபடோமியா நாகரிகம் சுமேரிய நாகரீகம். சீன நாகரிகம் மட்டுமே இருந்தது.
@schoolkid18095 жыл бұрын
Dravidam nu maitum solama solunga✨🤘
@bonkno16274 жыл бұрын
Why rummy rummy.......
@PalaniRaja-bu5vn8 ай бұрын
.....கொங்கராய குறிச்சி.....கள்ள குறிச்சி.....கொங்கராயனூர்.....(கடலூர் மாவட்டம் , தெண்பெண்ணை ஆறு....)....!!!
ஆதிமித்தக் குடும்பன் நல்லூர் என்பது தான் அதன் உண்மை யான பெயர்
@shivamurugapandiyan11655 жыл бұрын
பெயரெல்லாம் இப்போது வந்தவை...! மவுன்ட் ரோடுன்னு கூட இருக்கு....! மவுன்ட் பேட்டன் தமிழர் முன்னோரா...?
@shivamurugapandiyan11655 жыл бұрын
செயின்ட் ஜார்ஜ் கோட்டை.....என்பதால் ஜார்ஜ் தான் நம் மன்னனா...? 😂😂😂😂😂😂
@muruga9995 жыл бұрын
ஆதிமித்த அல்ல.ஆதி நித்தக் குடும்பன் கோட்டை இருந்த இடம். சிவமுரகப்பாண்டயன் என்ற திராவிட எச்சில் சுத்துது.பைத்தியம் கதறும்.கண்டுகொள்ள வேண்டாம்
@manosankar17944 жыл бұрын
@@muruga999 அந்த ஆதாரத்தை காட்டுங்க?
@shree744075 жыл бұрын
Nelllai
@sbssivaguru5 жыл бұрын
இந்த இடம் கண்டிப்பாக மலை சார்ந்த தரிசு வாழ்க்கை!
@tamizharasan42505 жыл бұрын
ஆதித்தமிழர்கள் நம் இனம் ! திராவிடர்கள் வந்தேரிகள்
@sbssivaguru5 жыл бұрын
மனிதன் பள்ளு என்ற சொல் பள்ளம் உருவாக்கியது.
@abihappy38115 жыл бұрын
Hlo ethu la thravidam enga vanthathu suma ullarakudathu ok..
@arunachalam94414 ай бұрын
சிந்து சமவெளி நாகரீகம். ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பாகிஸ்தான் பலுசிஸ் தான்.. சிந்து சமவெளி வரை இருந்ததாக கூறப்பட்டது. இப்பொழுது குஜராத் வரை இருந்ததாக சொல்கிறார்கள்..
@sbssivaguru5 жыл бұрын
தமிழா ! விழித்து உண்.சொல் தமிழனை ஆதி.இனி நீ என்னை தோண்டாதே .உன் மனதை தோண்டு.நான் நிம்மதியாக வாழ!
@s.vishal14825 жыл бұрын
ஆதி ஈச நல்லூர்/ஆதிசிவநல்லூர்/=ஆதிச்சநல்லூர்.
@muruga9995 жыл бұрын
தவறு.ஆதிநித்தக்குடும்பன் ஆண்ட ஊர்.ஆதி நித்த நெல்லூர்.நித்தன் கோட்டை இருந்த இடம்.
@kollywoodkingss53045 жыл бұрын
ஈசன் எங்கடா வந்தான் sangigala
@sureshkutty80824 жыл бұрын
@@kollywoodkingss5304 ஊர் பெயரே இறைவனோடு ஒப்பிட்டு தான் வரும் கோயில் இருக்கும்
@sureshkutty80824 жыл бұрын
@@kollywoodkingss5304 நவகிரக கோயில்கள் தமிழ் நாட்டில் இருக்கிறது.. பெந்தகலத்திற்க்கும் தமிழ் நாட்டிற்க்கும் என்ன சம்பந்தம்
@arunthoothukudi82063 жыл бұрын
சிவகளை
@meghamegha25364 жыл бұрын
ஆதிச்சநல்லூர் தான் மகாபாரதம் போர் நடந்தது.. எனவே நிறைய மண்டையோடு கிடைக்கும் என நம்புகிறேன்..