No video

2 அடி உயரத்தில் காய்க்கும் கொய்யா செடி; கண்டுபிடித்து அசத்தியுள்ள பட்டதாரி பெண் விவசாயி லஷ்மி

  Рет қаралды 466,425

News7 Tamil

News7 Tamil

5 жыл бұрын

2 அடி உயரத்தில் காய்க்கும் கொய்யா செடி; கண்டுபிடித்து அசத்தியுள்ள பட்டதாரி பெண் விவசாயி லஷ்மி
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 549
@RK-jk1kg
@RK-jk1kg 5 жыл бұрын
இயற்கை மீதான ஆசையும் மோகமும் இந்த தலைமுறையிடம் அதிகரிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
@lawstudentofdemocraticcoun8871
@lawstudentofdemocraticcoun8871 5 жыл бұрын
@ u are correct bro
@vijaysarathyrose
@vijaysarathyrose 5 жыл бұрын
@ உண்மைதான் நண்பா இயற்கை வேறு விவசாயம் வேறு இந்த உண்மை பல பேருக்கு தெரியாது.
@tamilanindian5999
@tamilanindian5999 5 жыл бұрын
இது இயற்கைக்கு மாறானது நண்பா
@tamilanindian5999
@tamilanindian5999 5 жыл бұрын
இவர்கள் இயற்கையை அழித்து வருகிறார்கள் செயற்கை முறையில்
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 жыл бұрын
இதனால் தான் நாம் புதிய புதிய நோய் உடல் கூறுகள் தலைகீழாக மாறிவிட்டது
@devirichardson3640
@devirichardson3640 5 жыл бұрын
இந்த செயலானது.... இரண்டு வயதிலேயே ஒரு குழந்தையை பத்தாம் வகுப்பு பாடங்களை படிக்க சொல்வதற்கு சமம்... இயற்கைக்கு புறம்பான ஒன்று... இயற்கை என்றால் ... அதற்கு அர்த்தமே... தானாக... வளர்வது...அதை விஞ்ஞானம் என்ற..பெயரில் ...முடக்காதீர்கள்........
@loorthupriyanga8086
@loorthupriyanga8086 4 жыл бұрын
S, unmi
@srikutties3521
@srikutties3521 4 жыл бұрын
Well.said
@karthickm4819
@karthickm4819 5 жыл бұрын
அப்புடியே இந்த பணம் காய்க்கும் மரத்தையும் கண்டுபுடிங்க லட்சுமி
@nanthinins2795
@nanthinins2795 5 жыл бұрын
😆😆
@sathissathis942
@sathissathis942 5 жыл бұрын
Sema bro
@jarips7398
@jarips7398 5 жыл бұрын
Not possible man@¥ only u have to hard work *
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 жыл бұрын
அதையும் கண்டு பிடித்து விட்டார்கள் பாவிக்க முடியாது கள்ள நோட்டாம்
@tamilanindian5999
@tamilanindian5999 5 жыл бұрын
லட்சுமி மேலும் இது போன்ற காரியங்களை நீங்கள் தயவுசெய்து செய்ய வேண்டாம்.
@ShivaKumar-no1wu
@ShivaKumar-no1wu 4 жыл бұрын
Absolutely correct bro.Nan solla ninachadai neengale sollitinga..
@user-dy3ws5dg9y
@user-dy3ws5dg9y 4 жыл бұрын
டேய் நாயே முழுசாகுபடி பற்றி தெரிந்து பேச வேண்டும். அடர்நடவுமுறை சொல்றாங்க இது தப்பில்லை. டீ மரம் ஆனால் நாம் செடியாக வளர்கிறோம் அது போல் தான்
@visvaananth861
@visvaananth861 5 жыл бұрын
லஷ்மி அம்மா அளப்பரிய அரிய கண்டு பிடிப்பு சாதணை, அம்மா! வாழ்த்துகள் இந்தியாவின் பொக்கிஷம் நீங்கள் வளர்க உங்கள் பணி.
@meenumeena210
@meenumeena210 5 жыл бұрын
பட்டதாரி பெண் விவசாயி லட்சுமி சகோதரிக்கு வாழ்த்துக்கள்...💐💐💐👏👏👍👍
@ShivaKumar-no1wu
@ShivaKumar-no1wu 4 жыл бұрын
Ada podi P......i
@kumar-vt1nm
@kumar-vt1nm 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி இப்பதிவின் கருத்துக்களை பார்க்கும் போது நமக்குள் போதிய இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு வந்துவிட்டது. ஆதரவை விட எதிர் கருத்துக்களே இப்பதிவிற்கு அதிகம் என நம்புகிறேன்.
@karthikeyanr2251
@karthikeyanr2251 5 жыл бұрын
மரம் மேல் ஏறி அங்கேயே தின்ற ருசி குனிந்து பரித்தால் வராது.
@lalithakarthikeyan4665
@lalithakarthikeyan4665 5 жыл бұрын
True
@meenaa3894
@meenaa3894 5 жыл бұрын
S
@munivel4100
@munivel4100 4 жыл бұрын
Aaama thala
@arundelarun9425
@arundelarun9425 3 жыл бұрын
Semma
@YuviandRithisWorld
@YuviandRithisWorld 2 жыл бұрын
Paduthute parichu sapdunga
@nagamani2082
@nagamani2082 5 жыл бұрын
இயற்கையை மாற்றவது நல்லதிற்கு இல்லை...
@mithiran7774
@mithiran7774 5 жыл бұрын
இயற்கையில் இருப்பதை மாற்ற நினைத்தால் அழிவு நிச்சையம். உங்கள் திறமைக்கு வாழ்த்துகள்
@sribalajitourist4215
@sribalajitourist4215 5 жыл бұрын
மிக்க சந்தோஷம் . தங்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மென்மேலும் ஆக்கப்பூர்வமான சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.
@vecure493
@vecure493 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, மேலும் பல சாதனைகளை புரிய வாழ்த்துக்கள்
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 5 жыл бұрын
இயற்கையை இயற்கை முறையிலேயே விடுங்கள்...அதுதான் நாட்டுக்கும்-வீட்டின் ஆரோக்கியத்திற்கும் நல்லது....
@abdullbrahimabdullbrahim4308
@abdullbrahimabdullbrahim4308 5 жыл бұрын
அறிவியாளர் வேங்கடபதி போல் ,அவரின் மகள் லட்சுமியும் சாதனை படைத்து வருவது பாராட்டுக்குரியது. மேலும் அவரின் சாதனை தொடர வாழ்த்துக்கள்.
@selvanvirjinboy3774
@selvanvirjinboy3774 5 жыл бұрын
இதுக்கு பேர் தான் டா தமிழில் செயற்கை.இதை சாப்பிட்டா மனுசனும் 2 அடி தான் 🤣🤣🤣
@Fnn895
@Fnn895 5 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@dassdass2971
@dassdass2971 5 жыл бұрын
Super bro
@sharvasivan0369
@sharvasivan0369 5 жыл бұрын
Super😂😂
@sakthiramasamy6967
@sakthiramasamy6967 5 жыл бұрын
Bangam 🤣😂
@kichasam3097
@kichasam3097 5 жыл бұрын
@selvan virjinboy bro, if so if you're eating coconut and drinking it's water you should have grown to atleast 30-20 feet tall bro. First know to respect her bro, even if you're not praising that women atleast don't give a negative comments bro.
@prahadeeshkumar1357
@prahadeeshkumar1357 5 жыл бұрын
இயற்கை தன்மையை மாற்ற வேண்டாம்.......
@mlvgowtham1
@mlvgowtham1 5 жыл бұрын
👌👌 உண்மை
@rajaoctober14
@rajaoctober14 5 жыл бұрын
Mate people are misunderstood, Fruits has always evolved throughout history, the fruits we are eating right now is now where close to the fruits a century ago, the fruits we are eating now is nowhere near edible or eatable a couple of century ago...
@terryprabhu1568
@terryprabhu1568 5 жыл бұрын
இது நல்ல முயற்சி தான் சகோதரி. வாழ்க வளர்க. மனித இனம் மிருகங்கள் நோயின்றி வாழ ஏதாவது ஒரு கலப்பின செடி உருவாக்கம் செய்ய முயலவும். ஏனெனில் அனைத்து ஜீவராசிகளும் பசியால் சாகக்கூடாது என்று உணவுக்கே அலைகின்றனர். இயற்கையின் படைப்பில் உருவான அனைத்தையும் அழிக்கவும் ஆடம்பரமான வாழ்வு வாழவுமே அவசரப்பட்டு அல்லலுரவே இருக்கின்றான். நாட்டு மாடுகளை அழித்து விட்டு மரங்களை அழித்து விட்டு .மலைகளை குடைந்து விட்டு. மணல்முழுதும் சுரண்டி விட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஸ்வட்ச்பாரத் என்று ‌நாடகம்போட நேரம் போதவில்லை. நமது மரம் பனைமரம். அழித்து வருகின்றனர். மண்ணின் மைந்தர்கள் அந்தந்த காலங்களில். இடங்களில் கிடைக்கும் உணவு உண்டால் போதும். ஏன் மண் மேல் இருக்கின்றோம். வாழ்கிறோம் என்றால் மண்ணுக்குள் போய் மக்குவதற்கே. நம் நாட்டின் குறியீடு மற்றும் தொன்மையானவற்றை காக்கவும் சகோதரி. நன்றி
@rubyYT333
@rubyYT333 5 жыл бұрын
God bless you akka. Your interest in a beautiful & most important field and source of our food & health.
@pushpakanth1163
@pushpakanth1163 5 жыл бұрын
சூப்பர் அக்கா
@karthikeyan-ud1cf
@karthikeyan-ud1cf 4 жыл бұрын
மிகவும் தவறான முன் உதாணரம் ,,இது எப்படி இருக்குது என்றால் சிறு குழந்தை பிள்ளை பெறுவதற்கு சமம்...
@madhumitharamachandhran9174
@madhumitharamachandhran9174 5 жыл бұрын
Super super. Nenga engaluku inspiration.
@ajency6251
@ajency6251 5 жыл бұрын
Super Sister........
@rajivr8596
@rajivr8596 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, எனக்கும் ஓரு செடி வேண்டும்...
@rajivr8596
@rajivr8596 5 жыл бұрын
@ 😱😱
@nithichan3885
@nithichan3885 5 жыл бұрын
@ apdila illa ok va..avanga scientific method la than panirukanga bro..koyya palam mathri neraya iruku hybrid kuda intha method than
@ashrufgilpa2889
@ashrufgilpa2889 5 жыл бұрын
இயற்கை சத்து இருக்காது 100% உண்மை
@sharvasivan0369
@sharvasivan0369 5 жыл бұрын
Super true
@vijayr5856
@vijayr5856 5 жыл бұрын
Super akka
@sengsengseng9176
@sengsengseng9176 5 жыл бұрын
Valtukal sagotari 👏👏👏👏💐💐💐💐arumai
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 5 жыл бұрын
வணக்கம் உங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் அக்கா
@aafsana1985
@aafsana1985 5 жыл бұрын
Arumai.....
@shiv-vk4qo
@shiv-vk4qo 5 жыл бұрын
Awesome..Sister.... வாழ்த்துக்கள்....
@mohamedthahir5305
@mohamedthahir5305 5 жыл бұрын
Masha Allah
@gayathrir7771
@gayathrir7771 5 жыл бұрын
Wow very nice
@alfazi749
@alfazi749 5 жыл бұрын
Super sister
@ravim8248
@ravim8248 5 жыл бұрын
Super Sir & Super Sister...
@srividhyavidhyasri4920
@srividhyavidhyasri4920 5 жыл бұрын
Super akkaa
@deepikajayakumar9561
@deepikajayakumar9561 5 жыл бұрын
super sister
@kumaresanmariyappan6947
@kumaresanmariyappan6947 5 жыл бұрын
அருமை அக்கா முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@srish3il913
@srish3il913 4 жыл бұрын
Super ok Super Sister.....
@kmsuresheee1
@kmsuresheee1 5 жыл бұрын
excellent akka
@thirumurugan6070
@thirumurugan6070 4 жыл бұрын
Super Akka
@mani67669
@mani67669 5 жыл бұрын
Father's experience with daughter's latest technology combination can make wonders and ever green and healthy. Long live.
@dangerworld4424
@dangerworld4424 5 жыл бұрын
Super sister ella makkalum veetu motta madi vivyasiam pannalam
@priyapandipriyapandi7616
@priyapandipriyapandi7616 5 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரரி
@manikandanr4842
@manikandanr4842 4 жыл бұрын
Amazing💕😍
@thiagu.gthiagu.g4644
@thiagu.gthiagu.g4644 4 жыл бұрын
Annaa ungaa kural arumaiyaaga ullathu. Kadhaikalin kathai arumaiyaa iirukkum
@ajaymaths5451
@ajaymaths5451 4 жыл бұрын
அருமை. உங்கள் கண்டுபிடிப்புகள் தொடர வாழ்த்துக்கள்.
@logugnanam4928
@logugnanam4928 5 жыл бұрын
Super good work
@Sanjumj9036
@Sanjumj9036 5 жыл бұрын
Very good sister
@senthilr5354
@senthilr5354 4 жыл бұрын
Akaa excellent, inum try panunga ,unga kite edho Oru aatral ,iruku,, super ,,
@Mani-fd4uk
@Mani-fd4uk 4 жыл бұрын
Vera level sister
@equalityequality4630
@equalityequality4630 5 жыл бұрын
இயற்க்கையை நீ மாற்றினால் அது நம் அடுத்த தலைமுறையை மாற்றிவிடும்
@soheng9131
@soheng9131 5 ай бұрын
Super bos.
@ramyanavin8995
@ramyanavin8995 5 жыл бұрын
Super message uncle each house doctor patam
@petscutethings5160
@petscutethings5160 5 жыл бұрын
Any chemical used
@hvignesh96
@hvignesh96 5 жыл бұрын
அருமை 🙏
@kibh14
@kibh14 5 жыл бұрын
I think totally it is hybridization and mutation process. Its not good for us..
@agnisiragugalvellkotcity3237
@agnisiragugalvellkotcity3237 5 жыл бұрын
வாழ்த்துக்கள்
@chevanijesus5610
@chevanijesus5610 5 жыл бұрын
வாழ்த்துகள் அக்கா.
@s.michealantonycharles4020
@s.michealantonycharles4020 4 жыл бұрын
என் வீட்டில் மட்டும் டாக்டர் பட்டம் போதாது அனேகர் வீட்டிலும் டாக்டர் பட்டம் பெறவேண்டும் என்ற உங்கள் நோக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வணங்குகிறேன்
@velanvelan7765
@velanvelan7765 5 жыл бұрын
Semma sister...😊👏
@rakshnarv9576
@rakshnarv9576 4 жыл бұрын
அருமை 👌
@vingneshn5890
@vingneshn5890 5 жыл бұрын
Koiyale ithalam vazhlarchi இல்ல வீழ்ச்சி 15 அடி உயரத்தில் valara வேண்டிய மரங்களை 2 அடிக்கு வளர்த்த epdida மழை வரும்
@sharvasivan0369
@sharvasivan0369 5 жыл бұрын
Super bro
@BalaMurugan-sg1zy
@BalaMurugan-sg1zy 5 жыл бұрын
She s doing something ... atleast dont discourage her if u cant even appreciate her
@vingneshn5890
@vingneshn5890 5 жыл бұрын
Bala Murugan போய் namalvar video barunga
@vingneshn5890
@vingneshn5890 5 жыл бұрын
நல்ல நேரம் நன்றி
@cssanjanamobilesxerox6113
@cssanjanamobilesxerox6113 5 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@somasundaram1084
@somasundaram1084 5 жыл бұрын
Supper nandir sister
@nareshpavi6470
@nareshpavi6470 4 жыл бұрын
Super akka😘
@karthilk6371
@karthilk6371 5 жыл бұрын
I want one...im interested in planting...and naga palam chedi kidaikuma?
@anbuselvikaruppannan2216
@anbuselvikaruppannan2216 4 жыл бұрын
Suprb sister
@saranubaasri1400
@saranubaasri1400 5 жыл бұрын
Super sis..well done
@lakshmilakshmi9194
@lakshmilakshmi9194 5 жыл бұрын
Hats off to you congrats laxmi..
@bala81012
@bala81012 5 жыл бұрын
படுத்துக் கொண்டு பாகற்காய் பறிக்க முடியும்...குனிந்துக் கொண்டு கொய்யாப்பழம் பறிக்க முடியாது....இது பழமொழி....ஆனால் இப்போது....?🤔🤔
@m.nawazkhan7143
@m.nawazkhan7143 5 жыл бұрын
Vu
@vasanthadevisaparaththinam9559
@vasanthadevisaparaththinam9559 5 жыл бұрын
Super sis
@thangavelp9913
@thangavelp9913 5 жыл бұрын
Madam ,could you spare few plants ?
@jinjmukkansam5888
@jinjmukkansam5888 5 жыл бұрын
Salute maaa
@thilaksarathy8627
@thilaksarathy8627 5 жыл бұрын
Congrats akka
@arselvaarselva4831
@arselvaarselva4831 4 жыл бұрын
Super
@mechkarthicki
@mechkarthicki 5 жыл бұрын
Super ka👍
@nandakumarpalani9265
@nandakumarpalani9265 5 жыл бұрын
Nice..
@gautam.venkat1314
@gautam.venkat1314 3 жыл бұрын
Is it hybrid or nattu guava
@nithichan3885
@nithichan3885 5 жыл бұрын
Super sis😍😍😍 I'm also biotechnology student interested a iruku unga research pakrapo
@dineshrk9336
@dineshrk9336 5 жыл бұрын
👍
@onionpakkoda8597
@onionpakkoda8597 5 жыл бұрын
Vaalthukal sahothari..
@sureshcaptain9362
@sureshcaptain9362 5 жыл бұрын
Super madam :News 7 Surya sir sonna dialogue la soldringa
@gunasekar4713
@gunasekar4713 5 жыл бұрын
Can we have a plant
@hameedabanu8124
@hameedabanu8124 5 жыл бұрын
வாழ்துக்கள் சகோதரி
@worldwreztling5506
@worldwreztling5506 5 жыл бұрын
Congrats greatly woman
@yoursai03
@yoursai03 5 жыл бұрын
True agriculture is not genetically modified
@ssg5598
@ssg5598 5 жыл бұрын
Crt bro
@zaheer8814
@zaheer8814 5 жыл бұрын
@@ssg5598 everything in the present world is genetically modified...even we humans..
@hemamalini5445
@hemamalini5445 4 жыл бұрын
Super ma keep it up🙏
@shailamary9598
@shailamary9598 5 жыл бұрын
👏👏👏👏👌
@vanithavijayakumar7419
@vanithavijayakumar7419 5 жыл бұрын
Gd mam keep it up
@saralakarnan9364
@saralakarnan9364 4 жыл бұрын
Super create sister
@VISAHARM
@VISAHARM 5 жыл бұрын
Very good girl
@kamal4allofu
@kamal4allofu 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி! உங்களைப் போன்றோரால் தான் விவசாயம் இன்னும் வாழ்கிறது!
@leyandercorera7088
@leyandercorera7088 5 жыл бұрын
Akka valthugal..
@vasanthamathilovessakthivel
@vasanthamathilovessakthivel 5 жыл бұрын
Valthugal sagothari
@arunprakashk9137
@arunprakashk9137 5 жыл бұрын
பனை மரம் hybrid கண்டு பிடித்து கொடுங்கள்
@vinodhsivaprakasam4923
@vinodhsivaprakasam4923 5 жыл бұрын
No brother... ￰அதையாவுது இயற்கையாக வளரவிடுங்கள்
@prakasha5458
@prakasha5458 5 жыл бұрын
Why bro kallu eraka kastama eruka😄
@user-jd8ql9lf6q
@user-jd8ql9lf6q 5 жыл бұрын
அருண்பிரகாஷ் நீ சோறு திங்கிறியா பீ திங்கிறியா நாயே
@user-jd8ql9lf6q
@user-jd8ql9lf6q 5 жыл бұрын
@@vinodhsivaprakasam4923 👌👌👌👌👏👏👏
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 5 жыл бұрын
செம சகாேதரி
@pbalasubramanian86
@pbalasubramanian86 4 жыл бұрын
All the best for your hard work dear! God bless you! Let this Deepavali day brings you good health,long life of newer achievements and prosperity.
@sajna547
@sajna547 5 жыл бұрын
Where we get this plant
@sureshsurya2459
@sureshsurya2459 5 жыл бұрын
Superb laxmi
@hamsas.krishnan3114
@hamsas.krishnan3114 5 жыл бұрын
Oru guava plant rate yenna mam
@gconramyakani492
@gconramyakani492 5 жыл бұрын
Nature is the best fr allll
@pandian_empire_
@pandian_empire_ 5 жыл бұрын
இயற்கையை மீறி எதையும் செய்ய முடியாது அவசரமாகத்தான் அனைத்தும் வேண்டுமென்றால் சாத்தியங்களை குழந்தை பிறப்பதற்கு பத்து மாதம் இருந்தால்தான் அது குழந்தை உடனடியாக எனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்றால் அது இயற்கைக்கு புறம்பானது அது விரைவில் அழிவை சந்திக்கும் நமக்கு மிகப்பெரிய பேரழிவை உண்டாக்கும் எனவே நம் முன்னோர்கள் கண்டுபிடித்த மறந்துபோன போன நமது நாட்டு விதைகளையும் நாட்டு கொய்யா செடிகளையும் இலவசமாக அல்லது விழிப்புணர்வு செய்யுங்கள் அதனுடைய பயணி அனைவருக்கும் பரப்புங்கள் முன்னோர்களின் சிந்தனையை தேடி பரப்புங்கள் அறிவியல் என்ற பெயரில் அழிவை தேடிக்கொண்டிருக்கிறோம் மறவாதீர்கள் அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு இயற்கைக்கு நிகர் இயற்கையை எதையும் நம்மால் நிராகரிக்க முடியாது
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 128 МЛН