மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமா தனுஷ்கோடி? | உளவுப்பார்வை | News7Tamil

  Рет қаралды 238,405

News7 Tamil

News7 Tamil

6 жыл бұрын

மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமா தனுஷ்கோடி? | உளவுப்பார்வை | News7Tamil
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 205
@MannaiMedia
@MannaiMedia 6 жыл бұрын
நல்ல அருமையான காணொளி. தேவைக்கு அதிகமான பின்னணி இசை கொடுத்து கெடுத்துவிட்டான்.பல விஷயங்கள் காதில் விழவில்லை
@rajamohamed7780
@rajamohamed7780 6 жыл бұрын
தனுஷ்கோடி மக்களை ஒருப்போதும் கைவிடவேண்டாம் .உங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்கவைங்கள் . இந்த பிள்ளைகள் வரும் காலத்தில் காப்பாற்றுவார்கள் அதில் எத்த மாற்றமும் இல்லை
@farookshavukath
@farookshavukath 4 жыл бұрын
தனுஷ்கோடியை மறுசீரமைப்பு செய்து சுற்றுலாத்தளமாக மாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.
@mahadevan3104
@mahadevan3104 2 ай бұрын
Vaange bro dhanush kodi poolam
@9362682133
@9362682133 6 жыл бұрын
சிறுவன் கூறி யது யார் காதிலும் விழவில்லையா
@ELANGAMANIE
@ELANGAMANIE 6 жыл бұрын
தயவுசெய்து தனுஷ்கோடி காப்பாற்றும் மறுபடியும் வேண்டும்
@thanish3006
@thanish3006 5 жыл бұрын
வாழ வழி இல்லை என்று , குடும்ப அட்டையை ஆட்சியர்யிடம் ஒப்படையுங்கள் ..பின்பு , பாருங்கள் நடவடிக்கையை
@sachusachu33
@sachusachu33 4 жыл бұрын
Evallavu sonnalum ivarkal ketka maatarkal
@rdmadhan6716
@rdmadhan6716 7 ай бұрын
Citizen movie ah
@rajaselvan6210
@rajaselvan6210 6 жыл бұрын
Avoid bgm while people were talking...
@shanmugarathinam6223
@shanmugarathinam6223 6 жыл бұрын
pls dont give noise in the name of bgm...
@krishnathasangobalasingam6795
@krishnathasangobalasingam6795 4 жыл бұрын
உதவி செய்யாவிடினும் உபத்திரவம் கொடுகாதே அரசே.
@maniveera8972
@maniveera8972 6 жыл бұрын
இது போன்று மக்களின் பிரச்சினைகளை உலகத்திற்கு தொியாபடுத்துங்கள் அதற்கு மிடியாவின் சப்போட் தேவை
@anbalaganp7801
@anbalaganp7801 5 жыл бұрын
அநீதிகள் முறியடித்கும் முக்கியமான பணி ஜனநாயகத்தின் 4 வது எனப்படும் செய்தித்தாள்களுக்கு தான் என்பதையுணர்ந்து தங்களது ஆவணப் படத்தை பதிவிட்டுள்ளதற்கு ஆயிரம் நன்றிகள் ...நன்றி
@b.nalini9173
@b.nalini9173 3 жыл бұрын
கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த நிகழ்ச்சி நியூஸ் 7ல் பார்தேன் அந்த நிகழ்ச்சி மறுபடியும் எப்பொழுது போடுவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன் ஆனால் அந்த நிகழ்ச்சியின் பெயர் கதையல்ல வரலாறு என்ற பெயர் கொண்ட நிகழ்ச்சி மிகவும் நன்றி 🙏🙏🙏
@KkK-sy4ie
@KkK-sy4ie 3 жыл бұрын
சீமான் ஆட்சியில் தமிழ் நாடு தலங்களில் முதலிடம்பிடிப்பது தனுஸ்க்காடியாக மாறும் எனது எண்ணம்தான் இது தனுஸ்கோடி மக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் .மற்றவர்கள் அங்கலாய்கும் .இயற்கையோடு ஒன்றி வாழும் மகிழ்ச்சியான மக்கள் ஆளிப்பேரலையை முன்கூட்டியே அறியும் விஞ்ஞான வளர்ச்சி அழிவு நடந்த காலப்பகுதியில் இல்லை இப்போது இருக்கிறது.ஆதலால் எனிமேல் ஆளிப்பேரலை வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்டு மக்களை முன்கூட்டியே பாதுகாத்துக்கொள்ளலாம் .இது எனது எண்ணம்.நன்றி.
@KkK-sy4ie
@KkK-sy4ie 3 жыл бұрын
தனஸ்க்கோடி சுற்றுலாத்தலங்களில் ஒன்றில் முதலிடம்கூட வகிக்கலாம் (பிழைதிருத்தம்)மன்னிக்கவும்.நன்றி.
@maascreationsmaascreations9645
@maascreationsmaascreations9645 6 жыл бұрын
Enga district than..😢 Enga district kka vittutunga navy camp lam venam...
@user-we3iv5qy5e
@user-we3iv5qy5e Ай бұрын
பாவம் தனுஷ்கோடி மக்கள் ஆண்டவா நீதான் இவர்களை காப்பற்ற வேண்டும்
@vishnue-sevai2795
@vishnue-sevai2795 5 жыл бұрын
Great news...இது பலருக்கும் தெரியாது ஒன்று... great news 7 ...
@b.nalini9173
@b.nalini9173 3 жыл бұрын
தனுஷ்கோடி யின் தகவல்கள் இன்னும் இருந்தால் ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏
@b.nalini9173
@b.nalini9173 2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@vjkumartnpsc3397
@vjkumartnpsc3397 6 жыл бұрын
வாழ்த்துக்கள் News7
@karthoo2k
@karthoo2k 6 жыл бұрын
சவுண்டு காது கிழிகிறது, இசை அமைத்தவன் பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது போல இசை சேர்த்துள்ளான்.
@theebanthips1818
@theebanthips1818 4 жыл бұрын
Romba avasiyamanathu tholla
@mywayhappylife2496
@mywayhappylife2496 3 жыл бұрын
Lossu da ne
@sadhumirandakaatukollathu1916
@sadhumirandakaatukollathu1916 6 жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி கடன் பட்டுஇருக்கிரோம்
@vishnue-sevai2795
@vishnue-sevai2795 5 жыл бұрын
இவங்க கேள்விக்கு தமிழ்நாடு அரசு பதில் சொல்லுமா....,
@Drake0450
@Drake0450 5 жыл бұрын
Pramadham did a great job news 7 team. We just saw this with our kids and they have lots of questions which we elders do not have answers . We feel guilty when we were not able to reply to kids. Anyhow good effort.
@karthicksivan9764
@karthicksivan9764 6 жыл бұрын
அந்த மழலையர் பேச்சு எணக்கு கண்ணிரை வரவைத்தாது இது புருவா குடிமக்களுகு தமிழக அரசு வாழ வழி வழங்க வேன்டும்.
@elumalaimani5084
@elumalaimani5084 6 жыл бұрын
Thanks news7
@Nirmala1969
@Nirmala1969 6 жыл бұрын
செம கேள்வி அம்மா மனிதர்கள் வாழ தகுதி இல்லாத இடத்திற்கு ஓட்டு கேட்க எப்படி வர்ராய்ங்க .அப்போ தனக்கு தேவைன்னா வருவாங்க சுயநலவாதிங்க
@sadhumirandakaatukollathu1916
@sadhumirandakaatukollathu1916 6 жыл бұрын
அடுத்து ஓட்டு சீமான் போடுங்க. நாம கஷ்டபட்டது போதும்
@dharmaraj4780
@dharmaraj4780 5 жыл бұрын
salute news7👌
@venugopalvenugopal2818
@venugopalvenugopal2818 6 жыл бұрын
இளைஞர்கள் அடுத்த போரட்டாம் இங்கே தான் நடத்த வேண்டும்.
@sadhumirandakaatukollathu1916
@sadhumirandakaatukollathu1916 6 жыл бұрын
venugopal venugopal நன்று
@sathikalafifi3823
@sathikalafifi3823 5 жыл бұрын
yes bro
@dineshlogan9882
@dineshlogan9882 4 жыл бұрын
Yes nanba
@Drake0450
@Drake0450 5 жыл бұрын
When delivering a very important and emotional information better to avoid the extra decibels such as BGM and rather would have made more divine music in the back ground . But again good effort by news 7
@venkateshj2606
@venkateshj2606 4 жыл бұрын
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் இது குறித்து சரியான உண்மையான விளக்கத்தை பெற வேண்டும்.
@DUBAI_TAMIZHAN
@DUBAI_TAMIZHAN Жыл бұрын
ariyaloor train accident video link anupunga unga news tha theliva iruku plzz
@versa005
@versa005 6 жыл бұрын
Excellent documentary. But the bgm is disgusting
@PrasanthK1809
@PrasanthK1809 6 жыл бұрын
Yevanda Videoku sound mix panninadhu !!! music ah kami pannunga da
@gopigopig3630
@gopigopig3630 6 жыл бұрын
Supar anna
@umachinnadurai8139
@umachinnadurai8139 6 жыл бұрын
ithu ungal nilam ithu unnaku sontham .never give up
@jasminetn9688
@jasminetn9688 4 жыл бұрын
புதுசா வாங்கின காரை அங்கே கொண்டுட்டு போய் நிறுத்தி ஒரு மாசம் இருந்தாவே அங்கிருந்து கிளப்ப முடியாது. அவ்வளவு தான் எல்லாமே ஜாம் தான். ஏசியை ரன் பண்ண முடியாது. மூன்றுப்பக்கம் கடலால் சூழப்பட்டப்பகுதி என்பதே அமானுஷ்யப்பகுதி தான். அப்படின்னா சூழிலியல் சரியாக அமையாத பகுதி. எந்த ஜீவராசியும் உயிர்ப்பிக்க முடியாத பகுதி. உயர்ப்பித்தாலும் அதிக காலம் நிலைக்காது. ஒருமாசம்கறதே பெரிய விஷயம். அப்படி செலவுப்பண்ணி அந்த இடத்தை பாதுகாக்கறதுல என்ன இருக்கு? மக்களும் அங்கே அதிகம் கிடையாது. மொத்தமே 5000 பேர் இருந்தாலே பெரிய விஷயம். வெறும் குடிசைங்க தான் இருக்கு. அவங்களுக்கு வீடுகள் ராமேஸ்வரத்தில் இருக்கு. தற்காலிகமாக வந்து தங்குவார்கள் மீன்பிடிக்கும் போது என்றும் அந்த ஊர் மக்கள் கூறுகிறார்கள்.
@saravananiou8iiiusubbraman982
@saravananiou8iiiusubbraman982 6 жыл бұрын
super news 7
@iruthayanathan3320
@iruthayanathan3320 3 жыл бұрын
Good news
@farookshavukath
@farookshavukath 4 жыл бұрын
மக்கள் வாழ்வாதாரம் பெருக நல்ல கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.
@velviji1567
@velviji1567 4 жыл бұрын
தனுஷ்கோடி தமிழர்களின் அடையாளம்.........
@abdulrahuman6229
@abdulrahuman6229 5 жыл бұрын
ஏன் background Sound Effect??
@srii4601
@srii4601 6 жыл бұрын
Simple. Strategic coastal areas. See all the Coastal lines in developed countries- its All commercial infrastructure. Government do not want human settlements and residential areas. Slowly all fishermen will be removed or relocated.
@ChandraSekar-do8jh
@ChandraSekar-do8jh 6 жыл бұрын
Reduce bg music..couldnt able hear their voices
@sivaicon4382
@sivaicon4382 6 жыл бұрын
Anna protest panalama 😎
@9944193088
@9944193088 2 жыл бұрын
What happened at 10:15 . The boy disappeared. Is it editing. ?
@kingofkingkingofking8957
@kingofkingkingofking8957 3 жыл бұрын
Thanuskodi makkala Jesus kapathu varu avarkal thevaya Jesus kandippa neravethuvaru pray for thanuskodi
@vimaljeremiah5271
@vimaljeremiah5271 4 жыл бұрын
Music is irritating
@jaikaushikerk8166
@jaikaushikerk8166 6 жыл бұрын
Every one study and go to that position and change everything
@kettavanvmk1034
@kettavanvmk1034 6 жыл бұрын
Super 🎙️🙏👨‍👨‍👧‍👧💪👏🏖️🏞️🏝️ 🌅
@geethashankar115
@geethashankar115 2 жыл бұрын
Yes good question.. Why people can't live.. Already they were living.. It's a beautiful place.. Bring it back.. Govt should take measures..
@Antindev
@Antindev 6 жыл бұрын
தனுஷ்கோடிய விற்க முடிவு பண்ணிட்டீங்களா?
@vaannilavu2691
@vaannilavu2691 5 жыл бұрын
Back ground muic sound over sound
@nagarajana5626
@nagarajana5626 4 жыл бұрын
This is a most important issue in TAMIL NADU but the TN Govrenment just act as a pupet of CENTRAL govrenment please make it as a more sensational issue of those fishing family.
@kettavanvmk1034
@kettavanvmk1034 6 жыл бұрын
Background music is bad
@gopalkrishnan7560
@gopalkrishnan7560 5 жыл бұрын
Enga distric daa Plz save thanuskodi
@dennis.antony4526
@dennis.antony4526 5 жыл бұрын
Thaunskodi. Super.
@delightplus7919
@delightplus7919 3 жыл бұрын
Bgm sound is too high and disturbed.. Avoid bgm while people talking
@srinivasan2208
@srinivasan2208 5 жыл бұрын
BGM should be even lighter
@sriharilegend8855
@sriharilegend8855 6 жыл бұрын
Why music
@navaneethakrishnan7705
@navaneethakrishnan7705 6 жыл бұрын
Plz reduce background sound next videos
@adolf2298
@adolf2298 5 жыл бұрын
Your news is useful to us ,then change your background music as in the past
@Nirmala1969
@Nirmala1969 6 жыл бұрын
y such a noisy background music?/
@brownie5363
@brownie5363 6 жыл бұрын
Nirmala me too have same feeling...
@jamests752
@jamests752 6 жыл бұрын
The government should make some basic Infrastructure for the betterment of the people living there. Most importantly, it should not allow new immigrations from anywhere so that it escapes pollution and exploitation
@gauthampulliappan9962
@gauthampulliappan9962 4 жыл бұрын
Please Don't change Music.
@sabharinathb1981
@sabharinathb1981 6 жыл бұрын
Good content, but why that bloody ominous music and that too at ear piercing decibels!?!?
@bhuvanavamsyi1704
@bhuvanavamsyi1704 2 жыл бұрын
Iraiyanbu IAS,gagandeep sing ,avargalin gavanathirku kondu sollunga.
@mani4241
@mani4241 4 жыл бұрын
Background music konjam kammi pannunga 😢😢😢
@pradeep9942223839
@pradeep9942223839 6 жыл бұрын
Background music volume level ah reduce panni documentary make panunga... Otherwise good
@theebanthips1818
@theebanthips1818 4 жыл бұрын
iyooooo
@geethashankar115
@geethashankar115 2 жыл бұрын
Yes true statement about school we went and spoke to a small girl selling shell she says.. She's interested in studies but no teacher comes there to that schools.. Only after many months they'll visit it seems
@pulvarstanstephen2128
@pulvarstanstephen2128 5 жыл бұрын
Bgm pottavan yarula? Serrupola adi
@avinashcj398
@avinashcj398 4 жыл бұрын
Adai pesurapo edhuku da ivlo sound ah music pottu pesuradhu keyka vidaama panringa loosungala... Music keykanuma illa avanga pesuradhu keykanuma...
@varung8246
@varung8246 4 жыл бұрын
Nanum unga uar pakam tha nanba
@user-we3iv5qy5e
@user-we3iv5qy5e Ай бұрын
தனுஷ்கோடியை மீண்டும் அரசாங்கம் புதுபிக்க வேண்டும்
@reganjoans
@reganjoans 6 жыл бұрын
ராமன் பாலம் என்னாச்சி ?? தனுசு கோடி அதானிக்கு தாரை வார்க்கப்பட இருக்கிறது!!!
@piramanayagam2965
@piramanayagam2965 6 жыл бұрын
Regan Johns அம்மா Gemini movie Telugu part 2
@mankindmafia7184
@mankindmafia7184 5 жыл бұрын
Pablo Escobar pathi podungayya
@ramyathamaraiselvam806
@ramyathamaraiselvam806 4 жыл бұрын
Thanks to all l
@halludpas8872
@halludpas8872 3 жыл бұрын
Corporate virkka porankala
@mari19916
@mari19916 6 жыл бұрын
Kan kalangukirathu en munnorkal kathaiyai ketkumpothu... Please save thanuskodi
@ramaraoa8414
@ramaraoa8414 6 жыл бұрын
Please Save dhanushkodi people's
@kapilnaththangavel3043
@kapilnaththangavel3043 6 жыл бұрын
Background music is very much annoying..
@senthilgdirector
@senthilgdirector 6 жыл бұрын
Y ippadi Oru kevalama na audio mixing ? Public or govt officers pesum podhu yenna soldranga nu puriya vudama background music pottu kudukuranga, appudi pesura podhu bgm level kammi panni audio mixing pannunga pls..
@vijaykishor8377
@vijaykishor8377 6 жыл бұрын
Kadavul ungaludan eruppaar
@rajakavi5618
@rajakavi5618 4 жыл бұрын
Dai enda ivlo slow motion la pesringa ....video pakkave kaduppa irukku
@rajaselvan6210
@rajaselvan6210 6 жыл бұрын
Inga Makkal vaazhla sariyana idam ilanu solra govt...navy camp mattum epadi ready panna mudium....idu ellam tamilnadu ah surveillance pannadan
@yukneshyuknesh3994
@yukneshyuknesh3994 4 жыл бұрын
Yuknesh
@baskaranks7917
@baskaranks7917 5 жыл бұрын
Irritating background music
@barani207
@barani207 6 жыл бұрын
ellame k..Bgm ethuku..seriousness create panringala..Effects ah vitutu content ah clear ah sollunga
@aravindalokesh
@aravindalokesh 5 жыл бұрын
bgm too much
@johngce
@johngce 6 ай бұрын
கண் கலங்கி விட்டது
@mageshm3950
@mageshm3950 3 жыл бұрын
Bgm kammi pannungada
@jiomboy419
@jiomboy419 6 жыл бұрын
பேசிகிட்டு இருக்கும் பொழுது ஏன் அந்த இசை வருது
@yesurajan8873
@yesurajan8873 4 жыл бұрын
Snacks in tamil
@jeyapradha7501
@jeyapradha7501 6 жыл бұрын
Kadavule, kaapaatru
@MabelCPriya
@MabelCPriya 3 жыл бұрын
Music is sooo loud ! Nonsense can’t hear what they saying at all !! 😡
@rajis6852
@rajis6852 2 жыл бұрын
Pavam poor people
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 2 жыл бұрын
பூர்வீக சனுஸ்கோடி மக்களுக்கு வசதிகள் செய்து கொண்டு வேண்டும் மே தவிர அவர்களை துன்புத்துவதும் அவர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்குவதும் ஆக்கிரமிப்பு செய்வதும் இந்திய அரசின் இயலாமையையும் தமிழ் நாட்டு அரசு யாருக்காக இயங்குகின்றது என்கிற கேள்வி மக்களால் கேள்வி எழுப்படுகின்றனர். யாருக்காக அரசு செயற்படுகின்றனர்
@vbrajah9184
@vbrajah9184 5 жыл бұрын
Bgm athigam
@kkmedia3883
@kkmedia3883 5 жыл бұрын
Back round music worst
@rajkumarpalanisamy8176
@rajkumarpalanisamy8176 5 жыл бұрын
Irritating background music 😈👿😈👿
@aravindhanr7211
@aravindhanr7211 3 жыл бұрын
Background music is irritating.
@amaresan-us5lh
@amaresan-us5lh 5 жыл бұрын
I don't like Background music..
@dhamudharan6109
@dhamudharan6109 6 жыл бұрын
vottu kettu vantha vottu yarukkum potathinga election purakkaniyungal amma
@alagereswaran4734
@alagereswaran4734 5 жыл бұрын
Avuga mka Mira pudugurar?
@d.balapriyabalamugu9522
@d.balapriyabalamugu9522 3 жыл бұрын
Hi news 7 bgm off pannunga next worst irittating no voice sounds only bgm sounds
@avinashcj398
@avinashcj398 4 жыл бұрын
Methane ah illa ethene ah edho oru factory dhaney varapogudhu, idhuku dhaney ready panringa.
@youngsterssarkar5763
@youngsterssarkar5763 5 жыл бұрын
kandipa thanushkodi um kapathuvom...intha kodiya arasial vathi ga kitta irunthu...
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 25 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 20 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 25 МЛН