நாங்களும் சில ஆண்டுகளுக்கு முன்பு காசி சென்ற பொழுது நாட்டுக்கோட்டை சத்திரத்தில்தான் தங்கி இருந்து, எல்லா இடங்களுக்கும் சென்று வந்தோம். அவர்களது இறை பணி காலம் காலமாக தொடர வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!👌👌👌🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@e.rajalingamkalai76833 ай бұрын
அய்யா உங்கள் தெய்வபணிகள் மென்மேலும் பெருக எம்பெருமானை வேண்டிக்கொள்கிறேன்
@ganesansubbaiah63064 ай бұрын
ஐயா வணக்கம் மிகவும் அருமையாக விளக்கம் அளித்தீர்கள் மிக்க நன்றி தொலைபேசி எண்ணை பதிவு செய்தால் நன்றாக இருக்கும் அருமையாகச் பேட்டி எடுத்த மகளுக்கும் நன்றி
@Ravees-o7j4 ай бұрын
சென்ற வாரம் தங்கள் சத்திரத்தில் 5 நாட்கள் தங்கி காசி விஸ்வநாதர் மற்றும் அனைத்து இடங்களையும் தரிசித்து வந்தது மிக்க மகிழ்ச்சி ❤
@subramaniaml10454 ай бұрын
தெளிவான உச்சரிப்பும் விளக்கமும் பாராட்டுக்குரியது, உங்கள் சேவை என்றும் தொய்வின்றி தொடர வாழ்த்துக்கள்
@UshaJemima3 ай бұрын
20 ஆண்டுகளுக்கு முன்பு நான் குடும்ப சகிதம் காசிக்கு செனற போது தங்கி ஓய்வெடுத்ததும் உணவருந்தி மகிழ்ந்த விடுதி நாட்டு கொட்டை நகராத்தார் சத்திரம் சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர் வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி
@chellammals30583 ай бұрын
நாட்டுக் கோட்டை நகரத்தார் சத்திரம் 😊
@UshaJemima3 ай бұрын
@@chellammals3058 மன்னிக்கவும் தட்டச்சு பிழை நன்றி வணக்கம்
@chellammals30583 ай бұрын
@@UshaJemima பரவாயில்லை நண்பரே தமிழில் பதிவு போட்ட தற்கு உங்களை வாழ்த்துகிறேன் நன்றி நன்றி
@sethuv67063 ай бұрын
உச்சா அவர்களே, சிறப்பு
@chellammals30583 ай бұрын
@@sethuv6706 உச்சா இல்லீங்க உஷா
@ramdossthangasamy14813 ай бұрын
அடியேன் 5 முறை காசி நகரத்திற்கு குடும்பத்தினருடன் 6 நபர்கள் சேர்ந்து புனித யாத்திரை பயணம் செய்து காசி நகரத்தார் சத்திரத்தில் தங்கி இருந்தோம் ஆண்டு 1978,1981,1998,2017,2019 ஹம் தோ ஹிந்தி மாலும் ஹை அடியேன் ஹிந்தி மொழி அறிவதால் தனியாக பயணம் செய்வோம் நல்ல வாய்ப்பு கிடைத்தது சகல பூஜை களில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி நன்றி நிர்வாகத்தினற்க்கு 🙏🙏🙏
@DhanyaElumalai3 ай бұрын
4 month,முன்னாடி நாங்க அங்கு சென்றுள்ளோம் அருமை அருமை அருமை
@n.muthurajn.muthuraj45705 ай бұрын
நான் கடந்த மார்ச் இறுதியில் சென்று வந்தேன் நல்ல வசதியாக உள்ளது நன்றி
@siva_bernadsha7 ай бұрын
நான் ஆண்டுக்கு ஒருமுறை காசி யாத்திரை செல்லும் போது விஸ்வநாதர் தரிசிக்க சத்திரத்தில் தான் தங்குகிறேன் சுத்தமாகவும் சுகாதாரம் நிறைந்த சத்திரம்
@ksanandhlic40953 ай бұрын
வணக்கம் சார் தங்கள் பேட்டி மிகவும் சிறப்பாக உள்ளது ஈரோட்டில் இருந்து காசி சென்று தங்கள் குலம் சார்ந்த மிகப்பெரிய பொறுப்புகளை ஏற்று தங்களுடைய நகரத்தார் விடுதியை நன்கு முறையில் நிர்வகித்து வருவதற்கு ஈரோடு வ உ சிதம்பரம் பிள்ளை மைதான நடை பயிற்சி நண்பர்கள் குழுமம் சார்பாக தங்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். தங்கள் பணி மேலும் மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் இவன் K. S. ஆனந்தகுமார் ஈரோடு. 3 VOC WALKING CLUB MEMBER.-ERODE.
@vadivelnatesan72734 ай бұрын
very good information. your service to the kasi yatra devotees are a great help. thank you for yourservice
@nagarajank11243 ай бұрын
பேச்சில் வலிமைமிக்கவர் என்றும் அடுத்தவர்களுக்கு நன்றாக புரியும் வண்ணம் பேசுவதில் திறமை மிகுந்ததவர் என்பதும் 210 வருடமாக தொடர்ந்து கடவுளுக்கு தொண்டு செய்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே என்பது நிரூபணமாகிறது.
@sudhasankar40283 ай бұрын
நகரத்தாரின் சேவை போற்றுதலுக்கு உரியது! திரு நாராயணன் சாரின் வழி காட்டலின் படி தாங்களும் போன வருடம் சத்திரத்தில் தங்கி விஸ்வநாதரை கண் குளிர தரிசித்தோம். நன்றி ஐயா! நிறைகள் இருக்கும் இடத்தில் சில குறைகளும் இருக்கத்தான் செய்யும். அதை பெரிது படுத்தக் கூடாது! 🎉
@dvasanthi3615Ай бұрын
Vazhthukal sir. (Erode MR lab owner) Your customer😊
@chandiragu44553 ай бұрын
Excellent Person doing Excellent Service. Salutes. Dr.R.Chandirasekar, Sydney
@maravarchavadikadambavanam3 ай бұрын
வணக்கம் அண்ணா மிகச் சிறந்த விளக்கங்கள். வாழ்த்துக்கள் அண்ணா...
@Magen6003 ай бұрын
Super statement sir. " Nagarathar do not expect any alm(financial help )from other people" Great. Hands off to Nagarathar. Jai Hind.
@Magen6003 ай бұрын
We had stayed three times.
@AllShareTrading3 ай бұрын
Excellent interview thank you, valthukkal 🤝 and vanakkam 🙏
@ssethuramalingam50703 ай бұрын
I visited this place during 2010. Very Good Food, I had. Thanks.
@ramachandrang65664 ай бұрын
Excellent Explanation very Truely speak God bless All Nagarathar
@SundaramRajkumar-d8m3 ай бұрын
உண்மை மிகவும் அருமையான சேவையை இந்த மடம் செய்து வருகிறது
@devaraj1603 ай бұрын
நாட்டு கோட்டை செட்டியார் சமுதாய மக்களின் இறை உணர்வை பாராட்டுகின்றோம் பதிவு செய்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா
@KaladhiyaАй бұрын
செட்டிநாடு சமையல் சாப்பாடு சூப்பர் சார் 🙏🙏🙏
@Dhandapani-l6i3 ай бұрын
தங்கள் சேவை புண்ணியம் நீடூழி வாழ்க💐💐
@dr.rajthangavel10263 ай бұрын
அரசு உதவி வந்தால் அது நிச்சயமாக நாசம் ஆகும் ஐயா சொல்வது போல் அனைவரும் அங்கே சென்று காசி விஸ்வநாதர் அருள் பெற்ற வாழ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 🙏
@RAJESHKUMAR-dq5os3 ай бұрын
ஏனடா உன் குடும்பம் நாசமாக போகுதா என்ன???😢
@v.karthikeyanvkarthi30814 ай бұрын
❤❤ ஓம் நமசிவாயம் ❤❤ மிக்க நன்றி ஐயா
@MyMoontv3 ай бұрын
Salutes u ji.... For ur trusts'service to God & public...❤❤❤❤❤❤❤
@KaladhiyaАй бұрын
காரைக்குடி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் நாட்டுக்கொட்டை செட்டியார் அவர்கள் நகரத்தார் அவர்கள் சூப்பர் சார் பதில் 🙏🙏🙏
@venkateshtirupati64334 ай бұрын
We stayed in the month of June 2024 peaceful,pleasant,satisfaction
@bagavathisubramaniam3 ай бұрын
நமஸ்காரம். நாங்களும் சென்ற மாதம் நான்கு நாட்கள் தங்கி இருந்தோம். மிக அருமை. மூன்று வேளையும் இறைவனுக்கும் இறைவிக்கும் இங்கு இருந்து தான் மேள தாள வாத்தியத்தோடு அர்ப்பணிப்புகள் கொண்டு செல்வார்கள். நாங்களும் இதில் கலந்து கொண்டது மிகவும் சந்தோஷம்.
@rajendranramasamy9742Күн бұрын
I,went there many times by advance information (booking) ,I don't feel any difficulty for getting accomodation, even Mahashivarathri specially token also they provide. excellent services they provide to public. Personally,I feel GOOD service provided by them.small error may happen rarely,we have ignore .but their service is good
@pakchirajanpadmanaban10713 ай бұрын
I have stayed with my mother 20 years back food and hospitality is very good,they charge very less amount.
@gmanohar36373 ай бұрын
2014ல் நாங்கள் தமிழக காவல் துறையின் அலுவலாக சென்று இருந்தோம் மிகவும் சிறப்பாக இருந்தது 👌👌🙏🙏
@venisfact44494 ай бұрын
Mika mika sirappana information dear Thank you very much dear
@indiraperiyanayagi43173 ай бұрын
உங்கள் சேவை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்👍
@JeyBalan3 ай бұрын
தங்களின் இறைநற்பனி மென்மேலும் சிறந்து விளங் கிட வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்
@sivagnanam58034 ай бұрын
நற்பணி தொடர தமிழ்க் குடிகளில் வைரமாக மின்னும் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்திற்கு வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்...
@jothis5664 ай бұрын
Amam.unmai. nan julai matham sendru thangiyirenthen. Nalla unavu. Nalla idam. Nalla pathugappu. Athuvum kuraintha kattanam. Valga valmudan.
@krishipalappan79483 ай бұрын
மிக மிக அருமையான பதிவு 💞 💞 💞 மிக்க நன்றிங்க 👏👏👏
@arumugammathavan8026 ай бұрын
அருமை ❤❤
@BoopathyBoopathy-eb3zd3 ай бұрын
நல்லதொருதவல் நன்றி.
@ramalingam6783 ай бұрын
ஐயா இறைவனைப் பற்றி விளக்கமாக கூறிய உங்களுக்கு என்னுடைய அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் உங்களுடைய நாட்டுக்கோட்டை சத்ரியத்தினுடைய தொலைபேசி எண்ணை அறிவித்திருந்தால் இன்னும் மக்களுக்கு ஏதுவான வசதியாக இருந்திருக்கும் என்னுடைய தனிப்பட்ட கருத்து ஐயா மற்றும் அந்த செய்தியாளர் இந்த விஷயத்தை எடுத்து மக்களுக்கு youtube மூலம் செய்த சகோதரிக்கும் நன்றி🎉🎉🎉🎉🎉
@Indian-k8q7u4 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏❤❤❤
@BaluCPI-id4xy18 күн бұрын
😂❤🎉
@BaluCPI-id4xy18 күн бұрын
🎉❤
@BaluCPI-id4xy18 күн бұрын
🎉
@alagesana71203 ай бұрын
அருமை லே naa iyya valga Valamudan👍💯
@kumarp74403 ай бұрын
சிறந்த சமுதாய பணி தொடரட்டும் உங்கள் ஆன்மீக தொண்டு
@chebrolupoornachandrarao79803 ай бұрын
I have stayed with my brother in February 2024 for 5 days,most memorable in my life for their hospitality and service.
@ThangavelTA5 ай бұрын
Excellent naration about the philanthropic community service at Kasi by my friend M R. Photo Studio properitor Erode.God Bless you Sir.
@SivaV-c7z3 ай бұрын
Super Very good Politely speaking
@nganapathysubramanian58763 ай бұрын
Most lovely place. I stayed here and very close to all important places. Reasonably priced. Food is also provided by them. Please don't miss if you visit Kasi
@revathysridhar87863 ай бұрын
Super maintence. Rice quality so nice
@kkumaran38843 ай бұрын
சூப்பர் தமிழ். வாழ்க உங்கள் தொண்டு.
@MuralidharanAr-u8t3 ай бұрын
வாழ்த்தி வணங்குகிறேன்
@kesavank614 ай бұрын
சில ஆண்டுகளுக்கு நாங்கள் சென்று நாட்டு கோட்டை செட்டியர் சத்திரத்தில் தங்கி எல்ல சுவாமிகளை தரிசனம் செய்துவிட்டு திரும்பினோம்.
Congratulations to Sri Narayanan and his team Periakaruppan and Perathamby Salem and Bangalore
@GanapathyramanN-q2s3 ай бұрын
சிபாரிசு இருந்தால் மட்டுமே இங்கு தங்க முடியும். வீடியோ பார்த்து ஏமாற வேண்டாம்
@KAVICREATIONSKAVI7 ай бұрын
Super 💐🙏🏻
@balajipalani15364 ай бұрын
Last year ee went to this place feeled very good
@alwarbharathi84224 ай бұрын
அருமை
@gurumurthykalyanaraman12873 ай бұрын
Best wishes for the service to continue hundreds of years!
@mangairagav91013 ай бұрын
சென்ற வாரம் 4 நாட்கள் அங்கு தான் தங்கியிருந்தேன், வீட்டு உணவு, சுத்தமான குடிநீர், போன்ற அனைத்து வசதியும் குறைவான செலவில் கிடைத்தது, காசி விஸ்வநாதருக்கு இரவு அபிஷேக பூஜை பொருட்கள் எடுத்து சென்ற போது நானும் உடன் சென்று கண் குளிர அபிஷேகத்தை கண்டு மெய் சிலிர்த்து போனேன்.
@balajiramaswamy66804 ай бұрын
பேட்டி சூப்பர்த்தான்.எனது மனைவி மற்றும் நண்பர்களுடன் சென்று பட்ட பாடு அந்த விஸ்வநாதருக்குதான் தெரியும்.
@kumaaar4 ай бұрын
ஏன் என்ன நடந்துச்சு
@ramamurthyn77064 ай бұрын
@@kumaaar ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக Comment ல் சொல்வார்கள். என்ன நடந்தது என்று கேட்டால் பதில் வராது!!!
@mala195713 ай бұрын
என்ன கஷ்டம் ஏற்பட்டது என்று சொன்னால் மற்றவர்கள் அதற்கேற்ப முன்னேற்பாடு செய்ய உதவியாக இருக்கும்.
@sethuv67063 ай бұрын
சாப்பாட்டுக்கு காசு கேக்குறாங்களோ...கண்டிக்க வேண்டும்
@KarunanithiRamalingam2 ай бұрын
Unmai sonathukku valthilkal
@GunasekarnKali4 ай бұрын
🌹 Om Namah Shivaya ❤️ nagarathar valthukkal
@sudrajavi3 ай бұрын
Very good service
@senthilkumarsentholkumar79983 ай бұрын
Super sir
@dhanabalank67393 ай бұрын
தமிழ் வாழ்க.... நகரத்தார் வாழ்க....
@kumarlakshmanan18813 ай бұрын
Good Greate Nattukottai Chettiar community.
@baskar2233 ай бұрын
இந்த வருடத்தில் பிப்ரவரி மாதத்தில் அண்ணனை சந்தித்தது உரையாடி உள்ளேன் வருண்டாந்திரம் தோறும் காசிக்கு பயணித்துக் கொண்டிருக்கிறோம்
@ksk33004 ай бұрын
I tried two times, they didn't give proper answer. It's difficult to digest.
@visalaakshirethnam96243 ай бұрын
More people are coming. Based on Availability only they can be provided. It is a community chathiram.. இந்தியா முழுவதிலும் உள்ள மற்ற community சத்திரங்களில் அவர்கள் சமூகத்தை சாரதவரை தங்க அனுமதிப்பரா
How to go to NKC .How many kilometrer from Railway station, Temple. No question is asked. Pls explain.
@rgmuthurgmuthu86533 ай бұрын
வாழ்க
@sarojavijay37043 ай бұрын
Congratulations
@DrShanmugaraj4 ай бұрын
போனவருடம் ஜூலை சென்று வந்தோம்
@sathasivamp33083 ай бұрын
Good
@MuthuKumar-gv3hn3 ай бұрын
காசி நாட்டுக்கோட்டை சத்திரம் மேலான்மை கழகம் என்பது சமீபகாலமாகத்தான் ஏற்படுத்தப்பட்டூள்ளது. அதற்கு முன்பாக காசி நாட்டுக்கோட்டை சத்திரம் என்றுதான் இயங்கிவந்துள்ளது.
@kannan05193 ай бұрын
👍
@manakka18423 ай бұрын
How to book with them
@KaladhiyaАй бұрын
பிள்ளையார்பட்டி.........
@sekarsekar-t8o3 ай бұрын
நான் அங்கு சென்றுள்ளேன்
@sankarthy83084 ай бұрын
Erode M R colour lab owner , good human
@sarawathys69743 ай бұрын
நாட்டுக்கோட்டை சத்திரம் நடத்தும் ஐயாவுக்கு வணக்கம் நாங்கள் வரும்போது எல்லாம் நாட்டுக்கோட்டை சத்திரத்தில் தான் தங்குவோம் தற்பொழுது மொபைல் நம்பரை இழந்துவிட்டேன் சத்திரத்தின் நம்பர் கொடுத்தால் நல்லது வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்
@candyman-bq9vy3 ай бұрын
google தேடுங்க போன் நம்பர் வருது.
@AaraezhilManiyan8 күн бұрын
சத்திரத்தின் தொடர்பு எண் கிடைக்குமா
@balasubramanian-sx1jl3 ай бұрын
அருமையான சேவை. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா🙏
@pachaiyappanp29013 ай бұрын
OmNamasivaya
@durairajdurairaj25934 ай бұрын
காசியை தரிசிக்க போவதைவிட சத்திரத்தின் நிர்வாகியின் பேச்சுத்திறமை யை கேட்கவேவரவேண்டும்போல் உள்ளது.அறைகள்முன்கூட்டியே பதிவு செய்யறுமாஅல்லது அங்கு வந்தபின் தங்கிக்கொள்ளலாமா என்கிறவிவரமில்லை மேலும் அலுவலக தொலைபேசிஎண்ணை பதிவிட்டால் நலமாக இருக்கும்
@SivarajThambi3 ай бұрын
முன்பதிவுவேண்டும்
@kasiahoripitchaadavar3 ай бұрын
இங்கு தங்க வேண்டாம் பகல் கொள்ளையர்கள் ரசீது போட்டு கொள்ளை அடிக்கிறார்கள் பலமுறை தங்கி உள்ளேன் இதுபற்றி தலைவர் திரு நாராயணன் அவர்களிடம் புகாரும் செய்துள்ளோம் அயோந்தியில் ராமசாமி என்ற மேனேஜர் அவர்களின் மோசமான சமையலால் எங்களுக்கு பழைய எண்ணெயில் செய்த கோதுமை உப்புமாவால் வயிறோட்டம் ஐம்பது யாத்திரிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம்இது நடந்த நாள் 04.07.2023 ம் நாள். இதற்கு ஆதாரம் ஆதாரம் உள்ளது.பின்னர் இங்கு தங்குவது இல்லை. காசியில் தங்குவதற்கு பல இடங்கள் உள்ளது நாட்டுக் கோட்டை சத்திரம் சத்திரம் மட்டும் தான் உள்ளதா?
தீபாவளி சமயத்தில் சாசிமாநகரமே தேவலோகம்போல காட்சியளிக்கும் எங்குபார்த்தாலும் தமிழர்களும் தெலுங்கர்களும் குவிந்திருப்பர் மூன்றுநாட்களுக்கு தங்க அண்ணபூரணி தரிசணம் கூட தீபாவளிசமயத்தில் மட்டுமே கிடைக்கும் மறுநாள் லட்டு தேர் திருவிழாவும் மிகப்பிரபலம் .... தீபாவளி அந்த சமயத்தில் நகரத்தார்களுக்கு மட்டுமே தங்க இடம் கொடுப்பர் அவர்களுக்கே இடம் பத்தாமல் பக்கத்திலுள்ள லாட்ஜ்களையும் புக்செய்து கொடுப்பர் சாப்பாடு மட்டும் அங்கே சாப்பிட்டுக்கொள்வர்..... காசியில் அந்த சத்திரத்துக்கு பெயர் நாட்கோட் சத்தர் அந்த ஏரியா பெயர் குதோலியா சர்க்கிள் .....நகரத்தார் சத்திரத்திலிருந்து விஸ்வநாதருக்கு புஜைசெய்ய எடுத்துப்போகும் பெட்டியும் நாதஸ்வர மேளமும் கண்கொள்ளா காட்சியாகும் அவர்கள் வீதியில் நடந்து வரும்போது கடைகாகாரர்களெல்லோரும் எழுந்து வணங்கி மறியாதை செய்வர்....அவர்களுடன் கூடவே போனால் அருமையான தரிசணம் கிட்டும்
@AnuRadha-th4vr3 ай бұрын
2014 election bjp campaign I stayed thr.Excellent person.food s good.protection well
1 It is unfortunate the anchor does not know about "Nattukottai Nagarathar". 2 Narayanan Sir A small correction. Year 1750 may not be possible. Indore Rani Ahilyabhai Holkar defeated Mughals and captured Kasi. She reconstructed Kasi Vishwanath Temple in 1767. At the end of Polygar Wars in 1810 British Supremacy prevailed in Tamil Countries. Serfoji II, Raja of Thanjavur went on a pilgrim for about 3 years ( Rani Ahilyabhai is also a Maratha) Nattukottai Chettiars were looking after finances of Raja of Thanjvur- accompanied them and chaththirams are constructed during that time.
@BujjiWir3 ай бұрын
பாப்பா, தயவு செய்து கேமரா முன் வரும் நேரத்திலாவது, மேலே ஒரு டவலை போடு.
@thirushan27413 ай бұрын
யாராவது ஒரு கல்லையெடுத்து உன் தலைல போட…செய்தியப் பாரு…வக்கிரம் புடிச்ச கபோதி…😂😂
@BujjiWir3 ай бұрын
@@thirushan2741 எனவே நீங்கள் அதைப் பார்க்க விரும்புகிறீர்கள். அதனால் மூடுவது உங்களுக்குப் பிடிக்காது.
@thirushan27413 ай бұрын
@@BujjiWir 😂😂உங்களைப் போல ஈனப் பிறவி அல்ல நான்! ஒருவனின் வளர்ப்பில் தவறிருக்கிறது! கோயிலுக்குப் போகிறவன் சாமியை பார்க்காமல் மாமியை பார்த்தால் யார் தவறு?😂👍
@meganathanr7483 ай бұрын
அந்த பாெண்ணு எவ்வளவு சரியா ஒரு நல்ல விஷயத்த பதிவு பண்ணுது உன்்கண்ணு அத விட்டுட்டு எவ்வளவு கேவலமா பாக்ககூடாதத பாக்கதுன்னா குறைஉன்கண்ணுல தான் இருக்கு இதுவே உன் அம்மா உன்்அக்காதங்கச்சி இண்டர்வியூ எடுத்தா இப்படிதான் பாப்பியா இதையேஇப்ப நீ பாத்தமாதிரிாஉன்்அம்மா அக்காதங்கச்சிங்க ப்ரஸ்ட்ட மத்தவங்க பாத்தா உனக்கு எப்படி இருக்கும் ரொம்ப கூலா இருக்குமோ....எதுக்கும் இடம் பொருள் ஏவல்ன்னு இரூக்கு அத பாக்கனும்
@jkrishnamohan31573 ай бұрын
Nattukottai chatrams at other places also offers stay facilities. Food depends upon the concerned centre's capacity. In all places their staff and managing committee ensure all possible comfort to piligrims. J.krishnamohan
@jayaramanpalani3 ай бұрын
Yes I stayed in allahabad and also in Gaya
@rrajan54763 ай бұрын
kelvi ketkum paappa koomuttaiya?
@rovingromeo3 ай бұрын
தனி நபர்களுக்கு அங்கு அனுமதி இல்லை என் அனுபவத்தில்.
@rajeshKumar-lz8vuАй бұрын
Why
@rovingromeoАй бұрын
@rajeshKumar-lz8vu இந்த வருடம் மே மாதம் அங்கு செல்ல feb மாதம் தொடர்பு கொண்டேன்.மார்ச் மாதம் தொடர்பு கொள்ளுங்கள்,விவரங்கள் தருவோம் என்று சொல்லிவிட்டு,தொடர்பு கொள்ளும் போது எல்லா விவரமும் whatsup il அனுப்பிவிட்டு,இறுதியில் தனிநபர் தங்க அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள்...நானும் தொடர்ந்து முயற்சி செய்தேன்.இவர்களை நம்பி ஏமாந்தது தான் மிச்சம். நான் அங்கு சென்று வந்த அனுபவத்தில் சொல்கிறேன்...அங்கு இதை விட குறைந்த வாடகையில் நல்ல இடங்கள் நிறைய இருக்கு.(ஆனால் தென் இந்தியா உணவு கிடைப்பது கடினம்)..மேலும் ஹிந்தி மொழி தான் எனக்கு பிரச்சினை...அதனால் தான் இந்த தமிழ் பேசும் சத்திரத்தில் தங்க முயற்சி செய்தேன்.ஒரு பயனும் இல்லை.குழுவாக செல்லுவதாக இருந்தால் மட்டும் இரண்டு மாதத்திற்கு முன்பு தொடர்பு கொண்டு பேசுங்கள்.அவர்கள் whatsup il மட்டுமே தகவல் சொல்வார்கள்.
@rajeshKumar-lz8vuАй бұрын
@rovingromeo நன்றி சகோ 100rs la room kidaikuma I know Hindi also
@rovingromeoАй бұрын
@@rajeshKumar-lz8vu நீங்கள் தனி நபரா...?
@rovingromeoАй бұрын
எப்படி பார்த்தாலும்...குறைந்தது நாள் ஒன்றுக்கு 300 க்கு மேல் தான் இருக்கும்.
@chitrarasuc49443 ай бұрын
தொடர்பு எண்.முகவரி என்ன
@ElangovanNatarajan-e9s3 ай бұрын
Address and contact must be shown, otherwise this KZbin is just waste of time,just praising and keep. Viewers
@Chandrasekaran-q1z3 ай бұрын
அம்மனுக்கு குங்குமம் அர்ச்சனை செய்ய வசூலிக்கப்படும் ரூ500/- கட்டணத்தை ரூ200/- ஆக குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எவ்வளவோ தமிழ் பெண்கள் கட்டண விவரம் தெரியாமல், அம்மனுக்கு குங்குமம் அர்ச்சனை செய்ய ஆசையாக கிண்ணத்தை கையில் எடுத்தபின்னர், "500/-ரூபாய் கொடுங்கள்" என்று சொன்னபிறகு, அவர்கள் மனக்கஷ்டப்பட்டுக்கொண்டு கிண்ணத்தை கீழே வைத்து விட்டுச் செல்வதைப் பார்க்கும் போது, ரூ500/- கட்டணம் அதிகம்தான் என்று தோன்றுகிறது.