கோடி வருஷம் என்பது நம்ப முடியாது.குமரியும்லங்கவும் சேர்ந்த கண்டத்தில்தான் முதல் மனிதநான ஆதாம் வாழ்ந்ததாக சரித்திரம்.அதுதான் லெமூரியாக்கண்டம்.
@7marivu11 ай бұрын
இவர்கள் கூறும் பரிணாம வளர்ச்சி போன்றவற்றிற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை! இதுவரை எந்த உயிரினமும் மற்றொரு உயிரினமாக மாறியதாக வரலாறும் இல்லை அகழ்வாய்வும் இல்லை.. எல்லா உயிரினங்களும் அது அதுவாகவே இறைவனால் படைக்கப் பட்டவையே... எல்லாமே மனிதன் இந்த பூமியில் படைக்கப் படுவதற்கு முன்பே மனிதனுக்காகவே படைக்கப் பட்டதாகவும் மனிதன் இறுதியாக பட்டதாகவும் குர்ஆன் கூறுகிறது.. டார்வினின் எடு கோல்களை நிரூபிப்பதாக இதுவரை கூறிவந்த புதைபடிவமும் இப்போது இரு வேறு உயிர்களின் படிவம் என்று நிரூபணமாகி விட்டது!
@ameersulaim11 ай бұрын
❤❤@@7marivu
@Mithulkrishnna6 ай бұрын
முற்றிலும் உண்மை முதல்ஆதி மனிதர்கள் வாழ்ந்தபகுதிகள் நம் தமிழகம் முதல் ஆதி மனிதன் தமிழனே
@malarvannan518011 ай бұрын
Arpudhamaana muyarchi nanba nanri.
@MonishaMonisha-vn3eb6 ай бұрын
குரங்கில் இருந்து தான் மனிதன் வந்தான் என்றால் இப்போ இருக்கிற குரங்குகள் எல்லாம் ஏன் குரங்ககவே இருக்கு 😶🤔🤔
@gypsy_footprints6 ай бұрын
குரங்கு எதிலிருந்து வந்ததோ மனிதன் அதிலிருந்து வந்தான் என்பதுவே சாத்தியமாக இருக்கும்...
@SanthaSantha-uj4ce6 ай бұрын
👌
@Gowrisankar__gs4 ай бұрын
Loosuthanamama kelviku pathil illa
@ramcarromgaming53883 ай бұрын
Correct bro
@gunasekaransekar7483 ай бұрын
தவறான புரிதல் குரங்கிலிருந்து இருந்து பிரிந்தவனே மனிதன்...... மனிதனும் குரங்கின் ஒரு பிரிவே
பல லட்சம் ஆண்டு என்றால்இந்திய தொல்லியல்துறைக்கு தகவல் கொடுக்கலாமே
@donilourdu2 ай бұрын
Indian government not willing to check.
@சித்தர்கள்நமஹАй бұрын
😂😂😂முட்டாள்
@TheRamg75 Жыл бұрын
மயான அமைதி இல்லை. இயற்கையின் அமைதி. பயங்கர விலங்குகள் காட்டு பன்றி பெரிய மலை ??? அதன் பெயர் குன்று இவரு எதுக்கு இங்க போனாருன்னு தெரியலை. டயனோசர் காலம் பல கோடி வருடங்கள். மனிதன் பல லட்சம் வருடங்கள்.
@muthukarthikeyan43303 жыл бұрын
thanks for restarting kathaikalin kathai again
@asowndharya7516 Жыл бұрын
Hai iam a.b.sowndharyakarthik...
@johni1493 Жыл бұрын
மனிதனைப் கடவுள் படைத்தார் 6அறிவுஉடையவணாக படைத்தார். இந்த அறிவு நாம் எப்போது அறிவோம்.😅