இது ஒரு அற்புதமான இடம் இந்த இடத்திற்கு நான் மூன்று முறைகள் சென்று வந்துள்ளேன் ஆனால் இவ்வளவு இன்டீரியல் இடங்களுக்கெல்லாம் என்னால் போக முடியவில்லை ஆனால் உயிரை பணயம் வைத்து இப்படிப்பட்ட இடங்களுக்கெல்லாம் சென்று விவரிக்கிறீர்கள் உங்களுடைய நல்ல எண்ணத்திற்கும் நோக்கத்திற்கும் சிறந்த வீர தீர செயல்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் உங்களது பணி தொடரட்டும் இதே போல மத்திய பிரதேசத்தில் அடர்ந்த காடுகள் உள்ள நர்மதை பள்ளத்தாக்கு பகுதிகள் உள்ளன அந்த பகுதிகளுக்கும் சென்று இப்படிப்பட்ட வீடியோக்கள் போடுங்கள்
@kovaioutdoors4 күн бұрын
♥️🙏
@sathishdivya12033 күн бұрын
அண்ணன் இந்த பதிவில் காட்டிய இடங்கள் அருமை வாழ்த்துக்கள் அண்ணன்.நான் மதுரையில் இருக்கிறரேன்
@kalidass779911 сағат бұрын
@@sathishdivya1203நான் திண்டுக்கல் இருக்கிறேன்
@sanjivikumar51583 күн бұрын
சுற்றுலா பயணிகள் மூலம் அதிக வருமானம் ஈட்டும் மாநிலங்களில் இந்த ராஜஸ்தான் பாலைவன மாநிலமும் ஒன்று. பாராட்டுக்கள்
@muhammedghouse4 күн бұрын
நான் பல வருடங்களாக பாலைவன நாட்டில் வாழ்வதால் ஒட்டகம் மணல் இவைகள் பெரிதும் என்னை கவரவில்லை நீங்கள் வண்டியின் பின்புறம் உட்கார்ந்து வீடியோ எடுப்பது ஒரு புறம் சிரிப்பும் மறுபுறம் வேதனையாகவும் உள்ளது இவ்வளவு தூரம் இருசக்கர வாகனத்தில் சென்று வீடியோ எடுப்பது ஒரு சாகசம் தான் நான் கூட குளிர் காலத்தில் பாலைவனம் போவேன் அரபு பாலைவனம் நீங்கள் இந்திய நாட்டின் எல்லையை ஒட்டி போய் விட்டீர்கள் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@kovaioutdoors4 күн бұрын
🥰🥰♥️♥️
@SivaramanKalavathy4 күн бұрын
உங்கள் கண்கள் வழியாக என் கண்களுக்கு பாலைவனரோஜாக்களை விருந்தாக்கிய தம்பி க்கு வாழ்த்துக்கள். நன்றி நேரத்தை மிச்சப்படுத்தி செலவில்லாமலும் உடல் அலுங்லும் குலுங்காமலும் அனுபவித்தேன். வாழ்க பல்லாண்டு வளர்க, நீடூழி இறைவன் அனைத்து நலன்களும் தர வேண்டுகிறேன. நன்றி, தம்பி ஒரு ஆசை. அதை அடுத்த விமர்சனத்தில் தெரிவிக்கிறேன்.
@Ng-Gamer-454 күн бұрын
இந்த காணொளி மிக அருமையாக இருந்தது. மிக்க மகிழ்ச்சிகளும், நன்றிகளும் 😊
@thamizharasu63174 күн бұрын
வணக்கம் சகோ !! தார் பாலைவனத்தில் தாறுமாறு சம்பவம் நண்பரே ! எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இந்தியாவின் எல்லையில் நடக்கும் ஒரு மாநில உணவு, தொழில், அன்றாட நிகழ்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் இது போன்று ஒரே இடத்தில் காண்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! அதுவும் அங்கு சென்று, உங்கள் அர்ப்பணிப்பு உழைப்பு மற்றும் மக்களுக்கு தொகுத்து வழங்கும் விதம் பாராட்டுக்கு உரியது ! தொடர்ந்து இது போன்று வித்தியாசமான அனுபவங்கள் மக்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் ! உங்கள் அடுத்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் நண்பரே 🥰❤
@RaghuRaghu-ls4lg3 күн бұрын
Kovai outdoor Admin doing wonderful job... Mr.Seelan
@subhashree.g.k.41724 күн бұрын
வணக்கம் நண்பரே... இது ஒரு அருமையான வீடியோ பதிவு. உங்களது drone view Very superb. ஆனால் தனியாக சென்று உள்ளீர்கள் என்றால் நீங்கள் மிகவும் தைரியசாலி தான். பாதுகாப்பு முக்கியம். Safely drive and safely enjoy. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்....
@kovaioutdoors4 күн бұрын
நன்றிங்க சகோ
@vetrivelvelusamy43952 күн бұрын
நான் இளம் வயதில் மாட்டுவண்டி கட்டைவண்டி பயணம் இப்படி தான் இருக்கும் புரோ உடம்பில் உள்ள அனைத்து எலும்புகள் இடம் மாறிவிடும் தார் நல்ல வண்டி கவலைப்பட வேண்டாம் ஜெய்ஹிந்த்❤
@balujaya6692 күн бұрын
❤❤ mikavum Alagana video pathivu sir 🙏🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏 congratulations sir 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@ramsam91674 күн бұрын
வணக்கம் தங்களின் கடின முயற்சிக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு நன்றி
@amirthavalliramakrishnan8234 күн бұрын
நீங்கள் ஒரு முறை அருணாசலப் பிரதேசம் சென்று வீடியோ போடுங்கள்.மிகவும் அருமையான மாநிலம்.
@kovaioutdoors4 күн бұрын
Okinga
@ramalingam5894 күн бұрын
மிக அருமையாக உள்ளது
@preethis72374 күн бұрын
super palaivanam rajasthan sir
@nandakumarr2544 күн бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள் 👍
@rengarasurajendran89184 күн бұрын
இவ்ளோ ரிஸ்க் எடுத்து இந்த வீடியோ போடுறீங்க வாழ்த்துக்கள்❤
@S.S-o4c4 күн бұрын
KG king....வெளிநாட்ல பாத்தது இங்கதான் பார்கின்றேன் 😃
@RamkumaranKumaravan52 сағат бұрын
Traditional dance was interesting
@edwinfernandes239118 сағат бұрын
அருமையான பதிவ மிக மிக கடினமான பயணம் இப்படிக்கு முன்னால் இரணுவம் அவிநாசி
@SanthoshS-ll9il4 күн бұрын
அருமை தோழரே
@shanmuganathan3034 күн бұрын
Trone shot mass ..visual treat…you rocking bro..best wishes
@kovaioutdoors4 күн бұрын
♥️
@KichuVelukutty4 күн бұрын
Drone view ultimate
@Viswa_Guru4 күн бұрын
Ungalukku epdi thaan intha area ellam kedaikkuthooo poonga na❤❤❤❤❤
@sivarajas41994 күн бұрын
your Vidio I seen and enjoy really you put more effort and to much risk and very hard woke l bless you god goodhelth and long life
@malarvizhi13164 күн бұрын
ராஜஸ்தான் டவுன் எப்ப கட்ட போறீங்க டான்ஸ் அருமை
@kovaioutdoors4 күн бұрын
ஒரு வீடியோ இருக்குங்க... அடுத்த வாரம்
@narmadhalithin4 күн бұрын
First ❤ like 🎉
@SRIRAM-gd1kh3 күн бұрын
Video very very super brother congratulations
@kovaioutdoors3 күн бұрын
Thank you so much brother
@samundeeswari58874 күн бұрын
Nice video super dance 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💚💚💐
@shajahans2354 күн бұрын
Very nice bro 👌💐💐💐
@LovelyRaja-n9g3 күн бұрын
Vera level bro❤ Kohinoor nu sonnathum vera yengaiyo poguthu yepagam🤔
@hariniparthiban44904 күн бұрын
❤❤❤ super
@TravelsCompany4 күн бұрын
🎉🎉🎉super
@geethapadmanabhan48544 күн бұрын
👌👌thank you 🙏
@manimozhi98382 күн бұрын
மூர்லாலா எனும் கிராமியப் பாடகரின் கபீர் தத்துவ பாடல்களை(ஹயே கயாமி போன்ற பாடல்) பொருள் அறிந்தால் கேட்க மிக அருமையாக இருக்கும். அவர்களின் இசை குழுவும் சிறப்பானது.
@MarimuthuSelvaraj-g4uКүн бұрын
இதுவும் desert campல் இருக்கிறதா?
@chokalingam59604 күн бұрын
அருமை,அருமை.❤
@MithunD984 күн бұрын
Super Video Anna 🎉🎉🎉
@kovaioutdoors4 күн бұрын
♥️
@narmadhalithin4 күн бұрын
Nice
@ModonaGilbertL-tt7vd4 күн бұрын
Very nice program namaste
@rajendransubbaiah4 күн бұрын
Video very nice wishes
@posadikemani94424 күн бұрын
Risky vlogs careful sami} very hard adventure kudos sami
@kovaioutdoors4 күн бұрын
நன்றி 🙏
@EnnithunighaКүн бұрын
Video realy very super brother
@sundarraj78744 күн бұрын
❤❤❤wow super ❤❤❤
@Ganesh-ey9hu4 күн бұрын
அருமை தம்பி நன்றி
@ThilagamA-bq4qy4 күн бұрын
Hi sir , super video 🤝
@kovaioutdoors4 күн бұрын
Thank you so much 👍
@AyyappanManikandan-k9l3 күн бұрын
அண்ணா சபரிமலை காடுகளுக்குள் சென்று அங்கு உள்ள மலை அரயர் பழங்குடியினரை பற்றிய வீடியோ பதிவு பண்ணுங்கள்❤
@kovaioutdoors3 күн бұрын
இடுக்கி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் பற்றி நமது சேனலில் உள்ளது
@AyyappanManikandan-k9l3 күн бұрын
@kovaioutdoors லிங்க் வேண்டும்
@parhasarathy51642 күн бұрын
Risk.work.but.very.super
@vicneswary-34804 күн бұрын
Bahjirangi border,I think shooting spot
@chennailive71224 күн бұрын
அவர்களின் வாழ்க்கை பார்க்கும் போதே கஷ்டமாக உள்ளது 😢😢💔🥺
@saranyarengarajan4 күн бұрын
Super anna
@cravichandran59273 күн бұрын
Super coverage Ji...👌👌👌
@PanneerSelvam-cj3es4 күн бұрын
தம்பி வணக்கம் அருமை
@BalaMurugan-zb5zo4 күн бұрын
Music super
@samarjeeva4 күн бұрын
அண்ணா இன்னும் ராஜஸ்தான் சீரிஸ் போட்டுட்டே இருங்க அண்ணா
@MarimuthuSelvaraj-g4uКүн бұрын
Super video Sir.
@karisalthambisoorankudi820552 минут бұрын
துவரை செடி மாதிரி தான் இருக்கு அண்ணா
@raviledchman23104 күн бұрын
🇨🇦இசை கொர்ப்பு பொருந்தவில்லை bro இயற்கயான அவர்களின் இசையை சேர்த்திருக்கலாம்! அதுதான் ஒரு குறை மற்றபடி உங்கள் வீடியோவுக்கும் உங்கள் தேடலுக்கும் நன்றி!🙏
@kovaioutdoors4 күн бұрын
ஒரிஜினல் இசையை பயன்படுத்த முடியவில்லை..... Copyright வந்து விட்டது
@radhakrishnane23604 күн бұрын
Smile supper..
@akvlog53684 күн бұрын
Anna bahranji bhaijan apdinu movie eruku na adhula border cross panni Pak povanga andha place edhutaa nu solluraru
@kovaioutdoors4 күн бұрын
Oh... Ok ok brother
@rmohammedfouismail75163 күн бұрын
Super bro....
@arokiyadossnadar4 күн бұрын
சூப்பர் ப்ரொ நல்லா புடிச்சிக்கோங்க
@svijayakumareee22 сағат бұрын
Very good 🎉
@KrishnagiriTrekker3 күн бұрын
Nice man.... Thanks .
@vasanthraj28264 күн бұрын
Rajasthan city kaminga next
@kovaioutdoors4 күн бұрын
👍
@மகிழ்வித்துமகிழ்-p.perumal3 күн бұрын
சிறப்பு 👍
@SivaKumar-qd1vi4 күн бұрын
super bro
@kovaioutdoors4 күн бұрын
Ty bro
@chottavino55424 күн бұрын
19:48 உலுந்து bro adhu
@prakashr38274 күн бұрын
உளுத்தம் பயறு
@hitmanff53224 күн бұрын
Translate app use pnnunga anna usefullahh irukum
@kovaioutdoors4 күн бұрын
👍
@selvarajdhandapani88733 күн бұрын
Super
@goldmayan20784 күн бұрын
ராஜஸ்தான்ல எந்த பகுதியில் இருக்கீங்க ஐந்தாண்டுகள் அங்கே இருந்த நான் ஜெய்ப்பூருக்கு நான் இருக்கிறதுக்கு 120 ம் கிலோமீட்டர் நான் இருந்த ஊர் வந்து அகிலரா
@velmuruganp27172 күн бұрын
இதுக்கு எதற்கு இவ்வளவு தூரம் போக வேண்டும் இங்கே ஒரு அரசியல்வாதியின் கூட்டத்தில் போது இதைவிட சிறப்பான ஆடல் பாடல் நடக்கிறது
Bro nenga ippa Rajasthanla irukengala illa tamilnadu la irukengala
@anuthirukumaran95944 күн бұрын
Super 😍
@marikannan98984 күн бұрын
Thuvarai paruppu
@karthiktv6868Күн бұрын
ஏம்ப்பா இத பார்க்காத்தான் ராஜஸ்தான் போனீங்களா
@netra77064 күн бұрын
Very nice ,drone short excellent.Now only watching your videos, hard working. All the best, congratulations. I am from singapore native palladam.
@kovaioutdoors4 күн бұрын
Thank you so much 👍
@arokiyadossnadar4 күн бұрын
நல்லா டிரைவர் ப்ரோ
@vimalathithya74794 күн бұрын
❤என்ன தல அங்க போய் ஒரு கூலிங் பீர் போடாம😂
@kovaioutdoors4 күн бұрын
Off screen😝😝
@ratanasabapathipillaikesav63062 күн бұрын
How do they get water for this resort
@senguttuvanr7234 күн бұрын
Thattapairi
@goldmayan20784 күн бұрын
வணக்கம் ப்ரோ நீங்க எத்தனை கேம்ப் எடுத்து இருக்கீங்க ராஜஸ்தானுக்கு
@kovaioutdoors4 күн бұрын
4
@p.c.srinivas60814 күн бұрын
How are managing your financial needs with all these trips.
@kovaioutdoors4 күн бұрын
Etho manage pannitu irukenga...
@krishfunrider75114 күн бұрын
👏👍
@ranjithm34904 күн бұрын
Current epadi
@kovaioutdoors4 күн бұрын
Solar, generator
@selvamaniseladurai9163 күн бұрын
Sand dunes bro spelling in caption..
@nithishkumar90174 күн бұрын
நீங்க அந்த பாரம்பரிய நடன வீடியோ காமிச்சது வேஸ்ட்.... எந்த மாதிரியான இசைக்கு அவங்க நடனம் ஆடுறாங்க அது தெரியவே இல்ல நீங்களே ஏதோ ஒரு இசையை எடிட் பண்ணி போட்டு இருக்கீங்க...
@kovaioutdoors4 күн бұрын
அந்த ஒரிஜினல் இசையை பயன்படுத்த முடியவில்லை..... Copyright claim வந்து விட்டது....
@sakthivelnithya38234 күн бұрын
👍❤
@sendilrajanvijayasekaran16684 күн бұрын
Okva
@mpandiya33644 күн бұрын
❤🎉
@thiyagus46854 күн бұрын
👍
@voldemort21184 күн бұрын
Sand dunes anna.. change it
@kovaioutdoors4 күн бұрын
No bro... Antha village name sam... Sam dunes tha solluvanga... Google la search panni parunga bro...
@Ramesh-vs3sb4 күн бұрын
ராஜஸ்தான்ல இந்தியா - பாகிஸ்தான் பார்டர் போய் வீடியோ எடுத்து போடுங்க ப்ரோ
@periyathambisampath4 күн бұрын
அவர் திருப்பி வர வேண்டாமா
@Ramesh-vs3sb4 күн бұрын
@periyathambisampath பார்டர் வரை போலாம் பார்டர் தான் தாண்ட கூடாது பார்டர் வில்லேஜ் நிறைய பேர் போய் வீடியோ போடறாங்க உள்ளுர் கைடு வச்சுக்கலாம்