விடாத முயற்சி தன்னம்பிக்கையே ஒரு லட்சியம் என்பதே இவரோட தனிப்பட்ட முயற்சி திருவினையாக்கும் திரு காமெடி நடிகர் முத்துக்காளை உங்களுக்கு பின்னாடி வந்தவர் எத்தனையோ பேர் பொன்னும் பொருள் செல்வாக்கு நடிகர் சொல்லிக் கொண்டே போகலாம் நீங்களும் அந்த வகையில் வர வேண்டும் இத்தனை காலகட்டங்கள் போராடி சினிமாவில் இந்த வெள்ளித்திரையில் உங்கள் படம் வரிசை சொல்லிக் கொண்டே போகலாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படம் நெறஞ்ச மனசுச விஜயகாந்தோட போதைச்சாமி கதாபாத்திரம் எல்லோரும் இயல்பாக பண்ண முடியாத ஓடி ஓடி தள்ளாடி விழியும் காட்சி நான் வயிறு குலுங்க குலுங்க சிரிச்சி இருக்கிறேன் என் புருஷன் குழந்தை மாதிரி படத்தில் வடிவேலோட பாடா பாடு படுத்துறீங்க அதோ தெரியுது பார் உச்சி முறையில அங்க போயி நீயும் நானும் செத்து செத்து விளையாடலாமா சரத்குமார் வடிவேலோட சிக்கன் 65 வேற லெவல் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் இப்படி எத்தனையோ படங்கள் சொல்லிக் கொண்டே போகலாம் உங்ககிட்ட புடிச்சது எஸ் பி எம் சொன்ன மாதிரி உங்களை சந்திக்க நபர்களை அவர்களிடம் கனிவாக எடுத்துச் சொல்லி சினிமா துறையின் என்றால் என்ன உண்மையைச் சொல்லி நுணுக்கங்களை இந்த நிகழ்ச்சியில் நீங்கள் பங்கெடுத்ததில் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை வாழ்த்துக்கள் உங்கள் திரை பயணம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்🌈👌❤️👍🙏