டைல்ஸ் விற்பனையில் விண்ணவர் Lakshmi Ceraamics திரு.முத்துராமன் | பேசும் தலைமை | 23.05.21

  Рет қаралды 108,828

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

Күн бұрын

Пікірлер: 191
@syedabbasibrahim5352
@syedabbasibrahim5352 3 жыл бұрын
ஏராளமான இளைஞர்களுக்கும தொழில் தொடங்கியவர்கள் மற்றும் தொடங்க எண்ணம் கொண்டவர்கள இவர்கள் அனைவருக்கும் திரு முத்துராமன் அவர்களது பேச்சு மிகவும் உந்து சக்தியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு நல்ல பேட்டி விஜயன் அவர்களுக்கும் நன்றி.
@arumukt1162
@arumukt1162 3 жыл бұрын
தமிழர் ஒருவர் இவ்வளவு பெரிய தொழிலதிபராக எங்களுக்கு தமிழ்நாட்டில் மகிழ்ச்சி தமிழருக்கு மகிழ்ச்சி நீங்கள் மேலும் மேலும் வளர்ச்சியடைய வேண்டும் உங்களை பார்த்து நாங்களும் வளர்ச்சியடைய வேண்டும் ஐயா வாழ்த்துக்கள்
@animatorvideo
@animatorvideo 4 ай бұрын
அருமையான நேர்காணல். தெளிவான சிந்தனை. உள்ளது உள்ளபடியே பேசும் தன்மை.
@umarbathusha9292
@umarbathusha9292 3 жыл бұрын
கடந்த 10 வருடமாக தொழிலை வெற்றி பெற முயற்சி செய்து வரும் என்னைப்போல் இறுப்பவற்களுக்கு தெளிவான உறை..
@பாண்டியநாடு-வ8ச
@பாண்டியநாடு-வ8ச 3 жыл бұрын
Enna tholil sir
@prabhuprabhu2015
@prabhuprabhu2015 3 жыл бұрын
gòod
@johnsonjoseph2325
@johnsonjoseph2325 2 жыл бұрын
இருப்பவர்களுக்கு தெளிவான உரை
@happydeal3199
@happydeal3199 3 жыл бұрын
2 வருடக்களாக கேட்டு கேட்டு இருந்தன் இப்போது எடுத்ததுக்கு நன்றி நியூஸ் 7 விஜயன் அண்ணன்
@santhoshkumar-xp8qv
@santhoshkumar-xp8qv 3 жыл бұрын
நன்றி ஐயா...எனக்கு இப்படி நம்பிக்கை கொடுக்க யாரும் இல்லை....உங்கள் பேச்சு என் நம்பிக்கையை இன்னும் உயர்த்துகிறது.....நன்றி...
@irshadahamed62
@irshadahamed62 2 жыл бұрын
திரு. முத்துராமன் ஐயா. உங்கள் அனுபவமிக்க பேச்சு கண்ணில் நீர் தேங்கி உடம்பு சிலிர்த்து விட்டது. தங்கள் நிறுவனம் மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்...
@mangala1952
@mangala1952 3 жыл бұрын
நல்ல பேசும் தமிழ். தடையின்றி அருவி மாதிரி கொட்டும் பேச்சு. உண்மைக்கு வெற்றியும் வேகமும் உண்டு என நிரூபிக்கும் பேச்சு. தொழிலதிபர் தொழிலில் வெற்றி பெரலாம் ஆனால் பேச்சில் ஆளுமை வியக்க வைக்கிறது. யதார்த்தமான நடைமுறை உதாரணங்கள் liberalisation of 90s to latest border issue with china. அருமை அருமை.
@NMS914
@NMS914 3 жыл бұрын
சிறந்த எண்ணங்களை உயரிய குறிக்கோளுடனும், நேர்மை மற்றும் நாணயத்துடனும் செயல்படுத்தியதால் சிகரத்தைத் தொட்டுள்ளார். எளிமை மற்றும் எதார்த்தத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள்.
@MohanMohan-dw7rc
@MohanMohan-dw7rc 9 ай бұрын
முத்துராமன் சார் அவர்களின் அனுபவங்கள் கூறிய பதிவு மிகவும் அருமையாக உள்ளது நன்றி சார்
@muthiahs9316
@muthiahs9316 3 жыл бұрын
🙏 பல முறை பார்க்க தூண்டும் பதிவு. மிக்க நன்றி ஐயா.
@jamessanthan2447
@jamessanthan2447 3 жыл бұрын
அருமையானா காணொளி அனைவரும் பார்க்கவேண்டியது .ஐயா மடைதிறந்த வெள்ளம் போல தடுமாற்றம் இல்லாமல் கொட்டுகிறார்.வாழ்த்துக்கள்
@sundarmuthiah4611
@sundarmuthiah4611 Жыл бұрын
Super
@raghmathnissa9773
@raghmathnissa9773 3 жыл бұрын
தவறாமல் கேட்க வேண்டிய ஒன்று அருமையான நேர்க்காணல்
@muthusamydc
@muthusamydc 3 жыл бұрын
👍வறுமையிலும் நேர்மை✅ 👍தன்னை தானே உற்சாக படுத்தி கொள்ளுதல்✅ 👍விரும்பியதை செய்✅
@ravikumarp4450
@ravikumarp4450 2 жыл бұрын
சூப்பர்
@antonysagayaraj717
@antonysagayaraj717 3 жыл бұрын
சிறந்த பயிற்ச்சியாளராக தாங்கள் எங்களை போல் இளைஞர்களுக்கு கற்றுக்கொடுக்க வாழ்த்துக்கள் ஐயா🙏🤝👍
@murugesank7940
@murugesank7940 Жыл бұрын
மிக மிக நெஞ்சுக்கு நெருக்கமான நேர்காணல்! எதிலும் சத்தியமும் எதிலும் சாத்தியமும் காணும் முத்தான தொழில் மேதையின் 'தொழில் வாழ்வியல் நெறிகள்'! வாழ்க திரு. முத்துராமன் .. வளர்க இலட்சுமி செராமிக்ஸ்! ❤ அன்புள்ள கவின் க. முருகேசன்
@maarslla
@maarslla 3 жыл бұрын
திரு. விஜயன் அவர்களே உங்களுக்கும் New 7 டிவி சேனலுக்கு என் என் மனமார்ந்த நன்றி. எதிர்காலத்தில் இது போன்ற நிறைய நபர்களை பேட்டி எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களுடை சர்வீஸ் மென்மேலும் வளர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்👍👍
@thandabani9897
@thandabani9897 3 жыл бұрын
விஜயன் சார் அருமையான பேட்டி சார் மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@ptj1ptj172
@ptj1ptj172 3 жыл бұрын
One of the best 42 minutes of my life. Thank you both.
@ponnalagu-u4w
@ponnalagu-u4w 6 ай бұрын
Super யதார்த்தமான அறிவை வெளிப்படுத்துகிறார்🎉
@கார்த்திக்தமிழன்-ழ1ம
@கார்த்திக்தமிழன்-ழ1ம 3 жыл бұрын
எதார்தமான பேச்சு....அருமை
@muthusamydc
@muthusamydc 3 жыл бұрын
மிக அருமையான பதிவு ,இனி முன்னேற விரும்பும் இளைஞர்கள் இப் பதிவை ஒரு முக்கிய மைல்கல் ஆக எடுத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கைகான பாடமும் கூட(தர்மமும் ஆன்மீகமும் முக்கியம்)
@ramalingamramu.m2885
@ramalingamramu.m2885 2 жыл бұрын
அருமையான பதிவு 💞💐💐💐🌹🌹🌹🤝🤝🤝👌👌👌👌🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️...
@kamaleshwarankalaiselvam
@kamaleshwarankalaiselvam 3 жыл бұрын
மிகச் சிறப்பு ஐயா.உங்களின் பேச்சு மிகவும் முன்மாதிரியாக இருக்கின்றது எங்களுக்கு.நீங்கள் நீண்ட ஆயுளுடன் இதே ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.
@GopiKrishna-cu3mf
@GopiKrishna-cu3mf 5 ай бұрын
Nan oru woman 49 age but I'm strat now my old business , I'm good winner for your motivetional speech thank you very much sir
@countdown1239
@countdown1239 3 жыл бұрын
I just wanted to quickly run it for few minutes and see what he speaks, but he made me to sit quietly and watch it for the whole 40+ minutes. One of the best inspirational speech I have watched
@Allwin_Textiles
@Allwin_Textiles 8 ай бұрын
Dear Sir Muthuraman, Hello. Your speeches became a solution to many confusions, a turning point and a guide to rise in my career. Thank you very much for your knowledge.
@kanaghavallisuprahmanian389
@kanaghavallisuprahmanian389 3 жыл бұрын
Really an inspiring interview. The young generation can learn many lessons. Earning through the right means without cheating others and spending it for the good cause has made him reach the pinnacle of success. Kudos to Sri. Muthuraman and Sri. Vijayan.
@chockalingamsathappan2698
@chockalingamsathappan2698 2 жыл бұрын
Very verytrue annan always my role model
@karuppusamykaruppusamy7962
@karuppusamykaruppusamy7962 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தன்னம்பிக்கை வார்த்தைகள் ஐயா
@ganaishbaba7972
@ganaishbaba7972 3 жыл бұрын
பலமுறை பார்க்கவேண்டும் என்று தூண்டுகிறது இந்த பதிவு நன்றி ஐயா
@arvind6248
@arvind6248 3 жыл бұрын
Highly motivating speech providing the right direction for working professionals aspiring to become an entrepreneur. Thank you News7 for பேசும் தலைமை, Vijayan Sir for the brilliant questions, and Muthuraman Sir for the realistic answers.
@gviacademy227
@gviacademy227 3 жыл бұрын
Being honest and genuine only can make a person speak like this. Great sir.. Really you are an inspiration to all the youngsters who want to achieve in their life.
@ravikumarp4450
@ravikumarp4450 2 жыл бұрын
சூப்பர்
@vimalsidhartha7625
@vimalsidhartha7625 3 жыл бұрын
Neega slura Ella words true words sir yaruma vara matragaa kandipaa life la. Payam tha first iruku ellarukuma enga fail agita enna agum payam tha and neega oru model inspiration sir
@samdivakaran
@samdivakaran 3 жыл бұрын
Yes, I would say, his hard work and involvement in business has made him great His brain is an in- built computer Before meeting him for a professional like me,it requires at least 3 hours of homework Else you will feel standing bare foot in a hot sun His simplicity, makes him as a stand alone personality. He is a school of business and Man By Action Every time I get exited post, meeting him No wonder, this man’s name will be in Coimbatore’s book of legacy (for sure)
@exomo9809
@exomo9809 3 жыл бұрын
Any possibilities to meet him
@starktoni5681
@starktoni5681 8 ай бұрын
Ur My hero thank you for open speech
@bestservicerealty
@bestservicerealty 10 ай бұрын
Nice vijayan sir
@maheswaranperumal446
@maheswaranperumal446 Жыл бұрын
Very good open mind motivation Presentation. Thanks for both of you
@ahmedhaja8150
@ahmedhaja8150 2 жыл бұрын
Great Speech and Great Lesson Genuine open talk.
@vishnukanthmr
@vishnukanthmr 3 жыл бұрын
Stunned by his clear thought process.....Awesome sir....
@selvarajs7039
@selvarajs7039 2 жыл бұрын
பார்போர் கண்கள் நிலைகொள்ள செய்யும் செராமிக் டைல்ஸ் களை பார்த்து இருக்கிரேன். செராமிக் வியாபாரத்தில் உலகையே ஆளநிணைக்கும் மாமணிதர் பேச்சை கேட்டு மலைத்து விட்டேன்.அருமை அருமை தங்களது உரையைகேட்டு இந்த நாட்டில் இளைஞர்கள் விருட்டெழுந்து செயல்பட வேண்டும்.
@cprsupermarket3001
@cprsupermarket3001 Жыл бұрын
அருமையான பதிவு அய்யா
@r.yuvarajar.yuvaraja6770
@r.yuvarajar.yuvaraja6770 3 жыл бұрын
அருமையானா உரையாடல் ஐயா வாழ்க வளமுடன்
@nkshorts_12996
@nkshorts_12996 3 жыл бұрын
பேச்சு பட்டாசு மாதிரி பட்டு பட்டுன்னு வெடிக்குது தெளிவான பேச்சு நன்றி...
@nirmalaraghunathan5029
@nirmalaraghunathan5029 3 жыл бұрын
Super Sir, nice speech u r very genuine and honest, I here yr audio call recently it's simply super, Iam Lic Advisor it's motivate for me
@g.roshanthroshanthg-6alpha368
@g.roshanthroshanthg-6alpha368 Жыл бұрын
Thank you sir, tv channel,
@shanmugam895
@shanmugam895 Жыл бұрын
Great sir thank you so much
@shanmugasundaramgunasekara9245
@shanmugasundaramgunasekara9245 3 жыл бұрын
One of the great motivation video.. 💪🙏
@uthayanithymorais1182
@uthayanithymorais1182 5 ай бұрын
Wonderful Tips for all
@mykuttyfamily2066
@mykuttyfamily2066 2 жыл бұрын
அருமையான அனுபவ பேச்சு.
@dheenanb3908
@dheenanb3908 3 жыл бұрын
Great gentle man in life ihave never seen in my life who come out from middle class. World wide great man . No ward to tell him more.
@rajalakshmisanthanam6340
@rajalakshmisanthanam6340 Жыл бұрын
Super sir, really motivating. God bless you.
@srinivaasr2828
@srinivaasr2828 3 жыл бұрын
பேட்டி எடுத்தவருக்கே ஆயிரம் மடங்கு உற்சாகம் என்றால் ? தொலைக்காட்சியில் பார்த்த என்னை போன்ற சாதாரண மக்களுக்கு உற்சாகத்திற்கு எல்லையே இல்லை!!!
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.......ஊதியம் = 2+2+2+2+2 = 10.......உழைப்பு = 2×2×2×2×2= 32.......
@tamilsureshtamil7565
@tamilsureshtamil7565 Жыл бұрын
அய்யா உங்களை சந்திக்க வேண்டும்
@dngamer1379
@dngamer1379 3 жыл бұрын
🙋‍♂️👏sault for his hardwork and his thoughts.
@maathapkt8832
@maathapkt8832 3 жыл бұрын
Very impressive speak, super, thanks
@sheikabdul623
@sheikabdul623 2 жыл бұрын
I watched more than 10 times..
@GSRlandpromoters
@GSRlandpromoters 2 жыл бұрын
Na keyta pesum thalaimai la ethu than best seriya speech super sir vazhlthukal
@MURALIKRISHTV
@MURALIKRISHTV 6 ай бұрын
Great g
@bhavansreesubramani.s5326
@bhavansreesubramani.s5326 5 ай бұрын
Super 🎉inga
@-jielchannel1446
@-jielchannel1446 3 жыл бұрын
Worth.❤watch😍..... vera leval device 🙏👍
@SenthilNathan-xz5ip
@SenthilNathan-xz5ip 2 жыл бұрын
Enoda kan kalageduchie great speech 🙏🙏🙏
@starktoni5681
@starktoni5681 Жыл бұрын
Ur king I like you so much ur my hero
@ganesan1652
@ganesan1652 Жыл бұрын
வாழ்த்துகள் சார்
@deepa21sundaram
@deepa21sundaram 2 ай бұрын
Congratulations to Lakshmi creaamucs
@harshajakkam102
@harshajakkam102 3 жыл бұрын
வென்றவன் வாகே வேதம்
@g.sriramram6358
@g.sriramram6358 3 жыл бұрын
Really motivating sir
@SM-ws1es
@SM-ws1es 3 жыл бұрын
Host is not listening properly and only intended to ask questions that's lacking continuity.. Hats off to Muthuraman sir, great business man, inspiring, flawless and honest speech straight from heart 👍👌
@logana7191
@logana7191 Жыл бұрын
Bullet Train Speed Speech. Great Inspiration ❤🎉
@nagangks7486
@nagangks7486 Жыл бұрын
One of the greatest interview
@RAGAS67
@RAGAS67 3 жыл бұрын
Excellent Growth. Tireless Very Hard & Smart work . Terrific confidence .
@harshajakkam102
@harshajakkam102 3 жыл бұрын
watched 2.5 min video in fb ... his bold answer made to search in youtube and watched the whole video by 10 30pm
@maheswarisaidasan5038
@maheswarisaidasan5038 3 жыл бұрын
Very inspiring and highly motivative.
@Latheefa
@Latheefa Жыл бұрын
Subhanallah very nice
@rajkumarrk4237
@rajkumarrk4237 3 жыл бұрын
His speech said that, He is more trust about himself and way of clear speech comes from his confident & experience. Definitely, his speech motivate a lot of people. Eventually, I like Mr. Vijayan whenever he talk with anyone, He easily extract from opponent whatever he wants in well behaved manner.
@nirmalkannan2243
@nirmalkannan2243 8 ай бұрын
Super
@nandhakumar8852
@nandhakumar8852 3 жыл бұрын
நன்றி...
@anbupaintingservice4928
@anbupaintingservice4928 3 жыл бұрын
Thank u sir
@nammalvarvalzivelanmai7750
@nammalvarvalzivelanmai7750 Жыл бұрын
25:12 32:47 Super and correct
@sathishkumarkadavarayar7152
@sathishkumarkadavarayar7152 3 жыл бұрын
nice speech sir, u r vr genuine person thank you so much for your motivate mi & thanks lots news7 also
@shafisyed105
@shafisyed105 3 жыл бұрын
Sir ippave unga vazhkay engaluku padamathan iruku
@abivaithajudeenislamicsong1606
@abivaithajudeenislamicsong1606 3 жыл бұрын
அருமையான தகவல்
@sureshbabuk7471
@sureshbabuk7471 3 жыл бұрын
EXCELLENT INTERVIEW
@arundeepthio
@arundeepthio 2 жыл бұрын
Such an amazing speech sir
@srinivasanvaradaraju6269
@srinivasanvaradaraju6269 2 жыл бұрын
Vanakkam nga..
@krishhub.3724
@krishhub.3724 3 жыл бұрын
அருமை👍
@VijayKumar-cb7mo
@VijayKumar-cb7mo 3 жыл бұрын
Great sir.
@uvankarthikeyan
@uvankarthikeyan 3 жыл бұрын
தங்க தமிழன் தன்னம்பிக்கை நாயகன்
@antonymuthurajendran7483
@antonymuthurajendran7483 3 жыл бұрын
சூப்பர்
@LavishExplorer39
@LavishExplorer39 3 жыл бұрын
Good explanation for cheap and best
@sethunarayanangovindrajan3355
@sethunarayanangovindrajan3355 Жыл бұрын
This is pure his experience not suitable for all and nothing to take from him as he seems to be very fortunate to have survived 4 times blunders in life.
@muthubankers6325
@muthubankers6325 Жыл бұрын
Sir Arputham unga scepch
@senthilelumalai1117
@senthilelumalai1117 3 жыл бұрын
Excellent motivational speech 👍
@elitefincrop4105
@elitefincrop4105 3 жыл бұрын
GST Registration Rs 500 TRADEMARK Registration Rs 6000 MSME Registration Rs 500 PVT LTD Company Rs 3000
@prnatarajan288
@prnatarajan288 3 жыл бұрын
வணிகம் ரத்தத்தில் ஊறியது. அருமை.
@mohammedmannan7949
@mohammedmannan7949 3 жыл бұрын
சார் அருமையான பேச்சு
@syedgulf
@syedgulf 2 жыл бұрын
Sir very simplicity 👌 hard work dedication
@gowthami.jgowthami598
@gowthami.jgowthami598 3 жыл бұрын
Wonderful human being with lot of hard work
@chittybabu9388
@chittybabu9388 3 жыл бұрын
Excellent Interview.
@pkuniverse1
@pkuniverse1 3 жыл бұрын
Fantastic 🙏
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 15 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,6 МЛН