திமுகவை எதிர்க்க பயப்படும் ஊடகங்கள்- Journalist Mani Interview About Tamilnadu Media's DMK Stand

  Рет қаралды 73,427

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

#newsglitz #journalistmaniinterview #dmkvsadmk
திமுகவை எதிர்க்க பயப்படும் ஊடகங்கள்- Journalist Mani Interview About Tamilnadu Media's DMK Stand
------------------------------------------------------------------
ANUJ TILES - ARAVIND CERAMICS PVT LTD.
PHONE: 9841722232
www.anujtiles.com
------------------------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Пікірлер: 405
@ganeshpapa1773
@ganeshpapa1773 2 ай бұрын
100%உண்மை தமிழ்நாடு நாசமாக போன அதில் முக்கிய பங்கு இந்த ஊடகங்கள்தான்.
@thangathangamariyappan
@thangathangamariyappan 2 ай бұрын
உண்மை
@thangathangamariyappan
@thangathangamariyappan 2 ай бұрын
100சதவீதம்
@thambiyinthambi2507com
@thambiyinthambi2507com 2 ай бұрын
அதில் இவனுக்கும் பங்கு உண்டு
@S.Murugan427
@S.Murugan427 2 ай бұрын
மணியின் பங்கு ஐம்பது சதவீதம்😂
@shekarsv3134
@shekarsv3134 2 ай бұрын
This guy himself is coward who blindly supports dmk and oppose bjp ,but today quite different he his acting like opposing or indirectly intimating dmk in a cowardly manner in bringing bjp has a example in every aspect ,he himself sitting in lap (godhi ) of stalin he hasn't received any payment recent time i believe
@srinivasankesavan7347
@srinivasankesavan7347 2 ай бұрын
மணி அவர்களே உங்கள் மேல் எனக்கு ஆயிரம் விமர்சனம் இருக்கிறது இன்னைக்குத்தான் மனம் திறந்து நீங்கள் உண்மையை பேசி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் மணி அவர்களை நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
@jayarammarimuthu4752
@jayarammarimuthu4752 2 ай бұрын
முக்கியமாக தந்தி டிவி புதிய தலைமுறை நியூஸ் 18 நியூஸ்7 விலை போன விபச்சார ஊடகங்கள்
@sbalasundari8300
@sbalasundari8300 2 ай бұрын
News 18 owner Gautam Adani......
@Bala-z4q
@Bala-z4q 2 ай бұрын
@@sbalasundari8300 😁😁😁
@SR-hj4kh
@SR-hj4kh 2 ай бұрын
​@@sbalasundari8300 இருக்கட்டுமே. அதில். வேலை. செய்யும் பெரும்பான்மையானவர்கள் சொம்புகள் .
@namasivayam5865
@namasivayam5865 2 ай бұрын
Yes 100% 😁
@namasivayam5865
@namasivayam5865 2 ай бұрын
@baranidassr630
@baranidassr630 2 ай бұрын
பத்திரிக்கையாளர் ஐயா மணி கூறுவது மிக மிக சரியானது
@narasimhankrishnakumar2126
@narasimhankrishnakumar2126 2 ай бұрын
In the middle he will hit at BJP to keep himself as DMK sombu. Thittana DMK thittu. Appuram ADMK va pathi. Poda loosu yaara emathara. Edo our fate. Will you dare to say against DMK directly on poor performance of this Govt.
@aruchamymarappan6971
@aruchamymarappan6971 2 ай бұрын
எடப்பாடியைப் பற்றி எவனாவது எதிர்த்து பேட்டி கொடுத்தாங்கன்னா அதை இந்த தொலைக்காட்சிகாரங்க ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பு வாங்க. மற்றபடி மணி சார் பேசியது முற்றிலும் உண்மை.
@sivasankaran8370
@sivasankaran8370 2 ай бұрын
நன்று தமிழக ஊடகங்கள் நேர்மை தவறி ரோம்ப நாள் ஆச்சு
@SivaKumar-vu3ru
@SivaKumar-vu3ru 2 ай бұрын
அருமையான.கருத்து.சார்❤❤❤
@selvarajarunesh2286
@selvarajarunesh2286 2 ай бұрын
இப்ப தான் ஐய்யா அவர்கள் எதிர்கட்சிகளை ஆதரித்து...! ஆளும் கட்சியை எதிர்த்து இப்ப ஜஸ்ட் இப்ப தான் பேசுகின்றார் இப்பவாவது... பேசுகின்றீர்கள்....! மிக்க நன்றி இனிமேல் அனைவரும் இவரை மாதிரி... அனைத்து மீடியாக்களும் ஆளும் கட்சியை எதிர்த்து பேச வேண்டும்...!
@Devi-zm9ne
@Devi-zm9ne 2 ай бұрын
போடா முட்டாள்....
@pushkalasuriyanarayanan5043
@pushkalasuriyanarayanan5043 2 ай бұрын
Media ippo koopdrathillai ivarai.sso ippo opposite aha pesuhirar
@kumaresan7300
@kumaresan7300 2 ай бұрын
மணிக்கு ஆளும் தரப்பிடம் இருந்து மணி இப்போது வருவதில்லை யாம்
@parasuramanv6626
@parasuramanv6626 2 ай бұрын
ஐயா மணிசார் நேர்மையான முறையில் பேசுவர் சார் சோள்வது 100/100உண்மை
@kaviraja2625
@kaviraja2625 2 ай бұрын
இந்த மானங்கெட்ட பச்சோந்தி குடிகாரன் குள்ள மணி பணத்துக்காக பீயை கூட தின்பான்.இவன் மாத்தி மாத்தி பேசி மக்களை குழப்புவான் இந்த பரதேசி சொட்டை மணி.
@manogarannatraj4134
@manogarannatraj4134 2 ай бұрын
நடுவுல ஒன்னு சொன்னாரு கேக்களையா நா ஆங்க இருந்தாலும் அப்படித்தான் இருப்பேன் dmk தான் வேணும் nu எல்லாரும் ஒண்ணுதான் நேரிய பெரு நேரடியாக ஆதரிப்பங்க சில பேர் மறைமுகமாக ஆதறிப்பங்க அவ்ளோதான் வேர எவனதும் இப்படி பேசி இருந்த அவன் உள்ள இருப்பேன் ,, இவாரு அவங்க ஆளு அதனால் பேசிட்டு இருக்காரு அவ்ளோதான்
@GaneshVasanth
@GaneshVasanth 2 ай бұрын
நீங்க சொல்லுறது 100% உண்மை, நானும் மூணு வருஷமா பாக்குறேன் ஆதிமூக உள்கட்சி பிரச்சனை, பிஜேபி பாராமுகம், ஆளுநர் ரவி இந்த மூன்று விஷயங்களை தவிற இந்த மானங்கெட்ட தமிழக ஊடகங்கள் வேறு எதை பற்றியும் பேசுவதே இல்லை..
@murugansvoice6439
@murugansvoice6439 2 ай бұрын
இவ்வளவு நாட்கள் மணி திமுக சார்பாகப் பேசினார் இப்போது திடீரென திமுக பற்றி பேசுவது ஆச்சரியமாக உள்ளது
@chandrasekhar-hu6ux
@chandrasekhar-hu6ux 2 ай бұрын
DMK Govt Worst now....
@karthikeyankarthi6170
@karthikeyankarthi6170 2 ай бұрын
மனசாட்சி உள்ளவன் பேசிதான் ஆவான்
@prabhu9189
@prabhu9189 2 ай бұрын
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே,எப்போதும் இப்படி தான் இருக்கும் என்று எனக்கு கூட தெரியும். ஆனால், மணி அவர்களுக்கு இப்போது தான் தெரிகிறது என்றால் மணி ஒரு சிறந்த அறிவு உள்ள பத்திரிக்கையாளரா என்ற சந்தேகம் வருகிறது
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 2 ай бұрын
2026 ல் பாருங்கள் இந்த நாதாரி நாய் 🐶🐕 எப்படி திமுக வுக்கு முட்டு கொடுக்கிறான் என்று சொறி நாய் 🐶🐕
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 2 ай бұрын
Mani ayya runs with the hare and hunts with the hound. He knows how to survive .
@sgsgayathri7646
@sgsgayathri7646 2 ай бұрын
ஊடகங்கள்தான் 40 ஸீட் வாங்க உதவியது.மக்களிடம் ஃபோட்டோ ஷூட்தான் மனதில் பதிந்தது
@somasundarammuthaiyan4179
@somasundarammuthaiyan4179 2 ай бұрын
ஒன்றை கவனிக்க வேண்டும் மணி சார் திமுக எதிர் கட்சியாக இருந்த போது கூடவே இருந்த கட்சிகள் இப்போது முன்னிலும் இறுக்கமாக ஆளும் கட்சியை கட்டிக்கொண்டு இருக்கின்றன அவைகளுக்கு மக்கள் பிரச்சினைகள் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கின்றனர்
@MalligaElango
@MalligaElango 2 ай бұрын
Thank Q Mani sir UR telling 100 %truth about medias activities
@tsankar6766
@tsankar6766 2 ай бұрын
Dear mani sir you are an eye opener and straight forward gentleman talk only truth and ligic. Believes in honesty is the best policy. Always think of welfare of people please continue your good work
@parasuramanv6626
@parasuramanv6626 2 ай бұрын
உண்மை உண்மை நிலை சார்
@rajam8069
@rajam8069 2 ай бұрын
One of The Best and Finest Journalist 😘 of Tamilnadu.. But No one care? wat he his saying, especially the debate show about Main News channels, what they doing.. Big Salute you Mani Sir..🫡
@thiru17789
@thiru17789 2 ай бұрын
ஃபெலிக்ஸ், சவுக்கு சங்கரை தொடர்ந்து அண்ணன் மணி அவர்களும் விரைவில் சிறை செல்கிறார்.
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 2 ай бұрын
Not possible.Mani is a descent journalist.He will never utter derogatory words against anyone 😅
@srinathdamodaran7706
@srinathdamodaran7706 2 ай бұрын
Yes... I accept your statement
@iruraj-vt6eb
@iruraj-vt6eb 2 ай бұрын
நல்ல தலைவர்களை தமிழ்நாட்டு ஊடகங்கள் சுயநலத்துக்துக்காக வேலை பார்த்ததுதான் தமிழ்நாடு ஊழல் நாடாக இருக்கிறது
@swathiswa5036
@swathiswa5036 2 ай бұрын
Super sir 🎉
@SR-hj4kh
@SR-hj4kh 2 ай бұрын
இப்ப தான். இவருக்கு தெரிந்து இருக்கு. இதைப் பற்றி மாரி தாஸ் 4. வருடத்திற்கு முன்பே. வீடியோ போட்டு இருக்கிறார்.விபரம். தெரிந்த. யாரும் ஊடகங்களை. பொருட் படுத்துவதில்லை. இப்ப சமூக ஊடகங்கள் மட்டுமே
@gurunaveen2647
@gurunaveen2647 2 ай бұрын
Apa maridass godi media pathi pesinara . TN media DMK sombu National media and maridass BJP sombhu
@rajavelrajavel3397
@rajavelrajavel3397 2 ай бұрын
மணி ஐயா நீங்க சொல்வது சரி
@muruganp2573
@muruganp2573 2 ай бұрын
Yes. Mani sir சொல்வது முற்றிலும் உண்மை. இந்த மாதிரி விமர்சனங்களுக்கு support செய்யணும். 👏👏
@littlees
@littlees 2 ай бұрын
சவுக்கு சங்கர் பற்றி பேசுங்க மணி சார், அவர் பேசிய விதம் தவறாக இருக்கலாம், ஆனால் அவர் சொன்ன கருத்துக்களும் சொல்லிய விமர்சனங்களும் உண்மை தானே?
@RaviKumar-sf8rp
@RaviKumar-sf8rp 2 ай бұрын
எதிர்த்து அவன் பேசினாலும் உள்ள தூக்கி போட்டுருவாங்க
@palanis517
@palanis517 2 ай бұрын
Yes/100
@manoharan4269
@manoharan4269 2 ай бұрын
சபாஷ் சரியாக சொன்னீர்கள் பாராட்டுக்கள் நன்றி
@nallusamythangavel7466
@nallusamythangavel7466 2 ай бұрын
உண்மை 🙏🙏🙏
@kmraja576
@kmraja576 2 ай бұрын
உண்மை சார்
@maghimageshwaran1932
@maghimageshwaran1932 2 ай бұрын
100% உண்மை
@KumarRamasamy-vs9lk
@KumarRamasamy-vs9lk 2 ай бұрын
Mani Sir ippothan Good Speech 👏👏👏👏👏👏
@kannanp4619
@kannanp4619 2 ай бұрын
திமுக அனைத்து நிலைகளிலும் உள்ள துறைகளையும் பணத்தாள் நிறைந்து உள்ளது அப்புறம் எப்படி திமுகவை எதிர்த்து கேள்வி கேட்பார்கள்
@thirupathy9821
@thirupathy9821 2 ай бұрын
Mani sir ❤ supper
@miruthngammadhavan1349
@miruthngammadhavan1349 2 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சரியாக சொன்னீர்கள்
@velus1630
@velus1630 2 ай бұрын
Mani sir your words are true
@arumugamarumugam3079
@arumugamarumugam3079 2 ай бұрын
என்ன மணியா உன்மையசொன்ன தற்கு நன்றி
@Suresh-hl5ec
@Suresh-hl5ec 2 ай бұрын
மணி சார் சொல்வது 100%சரி
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 2 ай бұрын
Welcome senior journalist Mr.Mani sir..................100 percent correct sir.............................................
@alexanderanush1583
@alexanderanush1583 2 ай бұрын
மணியா இதையே இப்ப தான் கண்டுபிடிச்சி இருக்காயா?? மீடியா R.S.BHARATHI மீடியா மாறி 3வருஷம் ஆச்சு
@arunpitchai5735
@arunpitchai5735 2 ай бұрын
Appreciate mani sir voice on TN media handle
@ChandranChandran-r9k
@ChandranChandran-r9k 2 ай бұрын
அய்யா மணி அய்யா பேட்டியை சில வருடங்கள் பார்ப்பேன். ஆனால் இன்றுதான் எனக்கு பிடித்த பேச்சு உண்மை பேச்சு. இவரும். ஐயா இப்படி பேசுவார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் சில கட்கள் வாழ்கின்றேம்.நெற்றிகண் திறப்பினும், குற்றம் குற்றம் மே.மணி அய்யா அவர்களுக்கு நன்றி.
@stevemar8149
@stevemar8149 2 ай бұрын
very true
@sugumarraj7870
@sugumarraj7870 2 ай бұрын
True sir .
@sridhark2301
@sridhark2301 2 ай бұрын
ஆளும் கட்சியை கேள்வி கேட்டால், தன் குடும்பத்தினர் தன்னை எந்த நிலையில் பார்க்க முடியும் என்ற உண்மை எல்லா நிருபர்களுக்கும் தெரியும் 😢.
@kumarkumar8532
@kumarkumar8532 2 ай бұрын
Unmai aiya
@LKamarajB.Tech-pz7pv
@LKamarajB.Tech-pz7pv 2 ай бұрын
Mani sir,Your a real journalist,At least your spoken for the people,thank u very much.
@saravanamoorthytpr323
@saravanamoorthytpr323 2 ай бұрын
Super true speech
@muthukumarn660
@muthukumarn660 2 ай бұрын
தீயசக்திகள் தமிழக ஊடகங்கள்.. கள்ளத்தனம் மிக்க ஊடகங்கள்.
@SSP3309
@SSP3309 2 ай бұрын
உபி மைன்ட் வாய்ஸ்: மணி அண்ணனுக்கு குண்டாஸ் பார்சேல் 😂😂😂
@PanneerSelvam-r6q
@PanneerSelvam-r6q 2 ай бұрын
என்ன கணவு காண்கிறாயா? நடக்கிற காரியமா இது?
@maruthumaruthu3256
@maruthumaruthu3256 2 ай бұрын
சிறப்பு சார் நன்றிகள்
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 2 ай бұрын
அய்யா மணி அவர்கள் ஒரு விமர்சனம் செய்தால் அதே காணொலியில் எத்தனை முறை ஆளுங்கட்சியின் பரம்பரைக்கே திரும்பத் திரும்ப மேஜர் சுந்தர்ராஜனை போல ஆங்கிலத்திலும் தமிழிலும் முட்டுக் கொடுக்கிறார் என்று பாருங்கள். இவர் பார்வைகளுக்காகவும் அதற்கான Thumbnail தலைப்பிற்காகவும் பேசுபவரே இவர்.
@manogarkumaran9793
@manogarkumaran9793 2 ай бұрын
mr.mani sir you are absolutely 100% correct sir
@dinakarsrinivasan6474
@dinakarsrinivasan6474 2 ай бұрын
At last mani has said the facts
@nandakumarsubramani8962
@nandakumarsubramani8962 2 ай бұрын
Bro mani sometimes ur really speaking truth
@kannan0519
@kannan0519 2 ай бұрын
👍
@ksshan2810
@ksshan2810 2 ай бұрын
மோடியை இழக்காமவ் மணியால் சோறு திங்க முடியாது
@muruganantham-yd2cd
@muruganantham-yd2cd 2 ай бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள், இவன் மட்டுமல்ல தமிழ்நாட்டில் அனைத்து ஊடக வாதிகளும் 98 சதவீதம் அப்படித்தான்உள்ளனர்
@keerthikrishnan7813
@keerthikrishnan7813 2 ай бұрын
U are spot on
@RanjithKumar-rb4re
@RanjithKumar-rb4re 2 ай бұрын
Mani sir speak unmai
@keerthikrishnan7813
@keerthikrishnan7813 2 ай бұрын
You are very articulate mani ji. 👌👌
@KandhasamyI
@KandhasamyI 2 ай бұрын
Hundred percent true sir
@paramasivamp4880
@paramasivamp4880 2 ай бұрын
சரியான விமர்சனம் மணி சார்
@Spectacularvijay
@Spectacularvijay 2 ай бұрын
100 % true sir about media
@chethanpatwa8071
@chethanpatwa8071 2 ай бұрын
100% true,being the fourth pillar in democracy the media should be fearless & impartial.But in TN more than 80% time is debate is turned into anti modi or anti Center but for local issues they keep mum
@contactkarthik1239
@contactkarthik1239 2 ай бұрын
100Percent true
@ThudhimuganK-wc9eo
@ThudhimuganK-wc9eo 2 ай бұрын
DMk கொத்தடிமை மணிக்கு திமுக கொத்தடிமை கூலி சரியாக கொடுப்பதில்லையா?
@orukelviorupathil9664
@orukelviorupathil9664 2 ай бұрын
உங்களுக்கு மட்டும்தான் தைரியம் இருக்கு உண்மையா சொல்ல வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@onemaster8133
@onemaster8133 2 ай бұрын
மணிக்கா. ..தைரியமா😂😂
@onenation9154
@onenation9154 2 ай бұрын
Absolutely True .UK
@deepakjancy5085
@deepakjancy5085 2 ай бұрын
Mani sir, please discuss about waqf board
@venkadeshk9451
@venkadeshk9451 2 ай бұрын
உண்மையை சொன்னதுக்கு நன்றி..
@sathishelayappan
@sathishelayappan 2 ай бұрын
100% true
@swathiswa5036
@swathiswa5036 2 ай бұрын
Super sir 😃
@ravichandran.761
@ravichandran.761 2 ай бұрын
மணி சார் நீங்கள் இப்போ பேசுனது ரொம்ப சரிங்க பாராட்டு
@lingamsoba7401
@lingamsoba7401 2 ай бұрын
100% உண்மை மணி சார்
@rubamano9874
@rubamano9874 2 ай бұрын
மணி ஒரு மாஸ்
@ramasamypalanisamy3386
@ramasamypalanisamy3386 2 ай бұрын
Super.mani.sir
@lalitharamaswamy
@lalitharamaswamy 2 ай бұрын
மணி சாரோட interview எந்த channel வந்தாலும் உடனே பார்த்து விடுவேன்😂❤🎉
@-anmeekam
@-anmeekam 2 ай бұрын
எல்லா நல்லாதான் பேசறாரு. கடைசியில் திமுகவைதான் ஆதரிப்பாராம். பக்கா ஜால்ரா.
@idas5710
@idas5710 2 ай бұрын
சரியாக சொன்னிர்கள்
@GopalKrishnan-xj8pj
@GopalKrishnan-xj8pj 2 ай бұрын
மணி சார் , நான் ஏற்கனவே தங்களுக்கு கூறியுள்ளேன், பத்திரிக்கையாளர், மற்றும் மீடியாக்களை ஒன்றினைக்க கூறினேன், திமுகவை விமர்சித்தால் உயிர் போய்விடும் என்ற பயம்,
@deepananand4461
@deepananand4461 2 ай бұрын
👏👏👏👏உண்மையை உரக்கச் சொல்லும் மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@Senthil4S
@Senthil4S 2 ай бұрын
உண்மை! 👌👍
@sathiyarajsubaramani8922
@sathiyarajsubaramani8922 2 ай бұрын
Good sir speech
@spsaravanan3605
@spsaravanan3605 2 ай бұрын
👌👌👌Sir
@velmurugan-xd5xb
@velmurugan-xd5xb 2 ай бұрын
❤❤❤
@sivananthan3101
@sivananthan3101 2 ай бұрын
❤❤❤❤Fantastic reply by❤Bjp Annamalai Ji❤to all dirty media everyday .because real true indian lion only ❤Bjp Annamalai Ji❤no doubt this is we all waithing everyday😀😀😀😀👌👌👌👌
@nadadursrinivasabalajee6387
@nadadursrinivasabalajee6387 2 ай бұрын
After 3 years Mr.Mani spoke the truth
@mathavanveerasamy5925
@mathavanveerasamy5925 2 ай бұрын
Fact. 100% true.
@ganeshKumar-xe9ej
@ganeshKumar-xe9ej 2 ай бұрын
👌👌
@moorthyl5204
@moorthyl5204 2 ай бұрын
சூப்பர் பேச்சு
@RamKrishna-mr4is
@RamKrishna-mr4is 2 ай бұрын
முற்றிலும் உண்மை
@kumaresan7300
@kumaresan7300 2 ай бұрын
இந்த மணிக்கு ஆளும் தரப்பிடம் இருந்து அந்த மணி வருவதில்லையாம்.அந்த மணிக்காக இப்போது இந்த மணி இப்படி பேசுகிறார்
@sanjaygandhi4697
@sanjaygandhi4697 2 ай бұрын
உண்மை தான்
@srinivasankesavan7347
@srinivasankesavan7347 2 ай бұрын
மணி அவர்களே எங்களின் மனக் குமுறலை நீங்கள் உங்கள் வாயால் சொல்லி விட்டீர்கள் இதைத்தான் நாங்கள் சொல்ல நினைத்தோம்
@onemaster8133
@onemaster8133 2 ай бұрын
நீ ஏமாந்த சோனகிரி என்று நினைவு படுதுகுறாய்
@lkpalanisamylkp5277
@lkpalanisamylkp5277 2 ай бұрын
It's true mani sir
@yuvab9345
@yuvab9345 2 ай бұрын
100 prasant true
@jslogistics7776
@jslogistics7776 2 ай бұрын
As speaking in you Tube, this person not talking in Main Stream Media. Why?
@kumarv3180
@kumarv3180 2 ай бұрын
It is true today only mani speak true
@senthamilselvam2421
@senthamilselvam2421 2 ай бұрын
Dear Mr Mani bjp stands on dharma
@sriramvenkatraman
@sriramvenkatraman 2 ай бұрын
As per Daily scripts with subscriptions received mani will talks.
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 13 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 90 МЛН
Even if Modi comes back, India will survive : Journalist Mani | News Minute Tamil
36:51
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН