எலி கடித்த தர்பூசணி.. கெட்டுப்போன ஜூஸ்.. ரெய்டில் அதிர்ந்த உணவு பாதுகாப்புத்துறையினர்

  Рет қаралды 551,386

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
-------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24X7
எலி கடித்த தர்பூசணி.. கெட்டுப்போன ஜூஸ்.. ரெய்டில் அதிர்ந்த உணவு பாதுகாப்புத்துறையினர் | Food Security Department | Chennai
#FoodSecurityDepartment #FoodIssue #Chennai #newstamil24x7
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv

Пікірлер: 133
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
Home cooking food the best👍💯 வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯...
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
இது தவறு என்று தெரிந்து தவறு செய்யும் இந்த கயவர்களுக்கு ஏன் அபராதம் அல்லது தண்டனை கிடைக்கவில்லை.
@jeganjegan132
@jeganjegan132 Жыл бұрын
அப்படியே அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவின் தரத்தை சோதனை செய்ய வேண்டும்.500 மாணவர்கள் படிக்கும் பள்ளி கூடத்திற்கு காய்கறி கடைகளில் காய்கறி வாங்குவது வெறும் 100₹ எலிகடித்த காய்கறிகள் வாடியது வதங்கியதும் தான்.
@mayashani494
@mayashani494 Жыл бұрын
Correct 💯
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் ஒவ்வொரு தவறுகளையும் தட்டிக் கேட்கும் போது தான் நம் நாடு உருப்படும் நமக்கு என்ன என்று இருக்கக் கூடாது அந்த நாட்டுக்குள் தான் நம் சந்ததிகளும் மாறப் போகிறது என்ற எண்ணம் வரவேண்டும் அப்போதுதான் தைரியமாக தவறை தட்டிக் கேட்போம்❤😊🙌
@kkmskannankumari6861
@kkmskannankumari6861 Жыл бұрын
வாழ்க வளமுடன் சுகாதார அமைச்சர்களுக்கு ஐயா இதை கடுமையாக தண்டிக்கவும் நீங்கள் முன்னின்று வந்தால் எங்கள மாதிரி பாவப்பட்ட மக்கள் இந்த நாட்டில் வாழ முடியும் வாழ்க வளமுடன் தமிழ்🙌🙌🙌🙌🌹🌹🌹🌹🌹
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் தவறுகளைத் தட்டிக் கேட்டால் மட்டுமே அடுத்த தலைமுறைகள் நிம்மதியாக வாழ முடியும்❤😊🙌
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
Home cooking food the best👍💯👍💯👍💯👍💯 வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@rajaycw4040
@rajaycw4040 Жыл бұрын
Nee yennada ippa solla vara. Nee yenna loosu pundaiya???
@kumaranVitta
@kumaranVitta Жыл бұрын
Platform இல் கடை போட இவர்களுக்கு அனுமதி கொடுப்பது யார்?
@raghavirr7584
@raghavirr7584 Жыл бұрын
என்னை பொருத்தவரை வீட்டிலேயே செஞ்சி சாப்பிடுங்க ரோட்டில் சாப்பிடாதீங்க
@mageshwaran007
@mageshwaran007 Жыл бұрын
காசுக்காக என்ன வேணாலும் செய்ற கூட்டம்!நாமதான் எச்சரிக்கையா இருக்கணும்👿👿👿
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
அருமை அருமையாகச் சொன்னீர்கள் நம் உயிர் நம் நலம் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இருந்தாலும் தவறு செய்பவர்களை தட்டிக் கேட்க வேண்டும்❤😊🙌
@joshuaraja5893
@joshuaraja5893 Жыл бұрын
அப்படியே வடமாநிலத்தவன் கடைக்கு க்கும் போங்க அங்கேயும் இப்படி தான்.
@NaliniBabu-cb4ri
@NaliniBabu-cb4ri 9 күн бұрын
Correct bro
@ALONE-72508
@ALONE-72508 Жыл бұрын
Home made food 😊 is the best 👍🏻
@savitasamidurai8334
@savitasamidurai8334 Жыл бұрын
Well done sir strict action should be taken to such vendor.
@trusty7988
@trusty7988 Жыл бұрын
Road kadaila um sapada mudiyathu periya hotel la um sapada mudiyathu yelarumey epdi panuma yna pandrathu
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
Home cooking food the best👍💯👍💯👍💯
@seethashreesri
@seethashreesri Жыл бұрын
இது ஒரு best நடவடிக்கைகள் ....
@chinnamadasamy3134
@chinnamadasamy3134 Жыл бұрын
இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது திவிரமாக கண்கணிக்கபட வேண்டும்‌
@amulraj1335
@amulraj1335 Жыл бұрын
Intha mathri oru oru officer yum irrutha entha perbelam varathu ....good job sir 👍👍👍
@alosusclinton6940
@alosusclinton6940 Жыл бұрын
Super ipdi dhan irukanum checking and enquiry 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 chinna kulandhai la irundhu periyavngha varikum juice, fruit elam vanghi sapdurngha. Uyir samandham pata visayam
@kalikalam2226
@kalikalam2226 Жыл бұрын
Avoid outside foods
@ganesanvellaikannu5105
@ganesanvellaikannu5105 Жыл бұрын
கொஞ்சம் மதுரை பக்கம் வாங்க ஐயா 🙏
@a.lavanyayoutubechannel829
@a.lavanyayoutubechannel829 Жыл бұрын
இங்கு ஒரு ஓட்டல் கடையில் டிபன் வாங்கிய பொழுது அந்தக் குழம்பில் தென்னை மரத்து வண்டு இருந்தது உங்களுக்கு என்ன பண்ணுவதுன்னு புரியவில்லை தூக்கி போட்டு விட்டோம் இப்படியும் சில ஓட்டல் கடைகள் இருக்கிறது இதுக்கு ஏதாவது செய்யுங்கள் இவர்களுக்கெல்லாம் பணம் சம்பாதிப்பது மட்டும் தான் யார் எப்படி போனால் என்ன
@ishaansathvik
@ishaansathvik Жыл бұрын
Periya hotel hum ponga sir .....ithellam periya visayama ....periya periya hotel poi thairiyum eruntha check pannunga
@lrajraj79
@lrajraj79 Жыл бұрын
அய்யோ கடவுளே.... இவனுககிட்ட சாப்பிட்டு விட்டு செதுதா போகனு
@Rojan2009
@Rojan2009 Жыл бұрын
நீதியும், உண்மையும் கெட்டுப் போய் நீண்ட நாட்களாகிறது. இதை எப்போது பிளீச்சிங் பவுடர் போட்டு அழிப்பார்கள்?
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் மனிதனுக்கு சுயநலம் தேவை தான் ஆனால் நல்ல சுயநலம் வேண்டும் மற்றவர்கள் எப்படியாவது போகட்டும் என்று நினைப்பது கெட்ட சுயநலம் நாம் செய்யும் தொழிலில் லாபம் வேண்டும் நேர்மையும் வேண்டும் என்று நினைப்பது நல்ல சுயநலம் அதிலும் உணவு என்றால் இன்னும் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்❤😊🙌
@bharathik4078
@bharathik4078 Жыл бұрын
நாமக்கல்l மாவட்டத்தில்இதே மாதிரி தான் தவறு நடக்கிறது வந்து செக் பண்ணுங்க சார்
@Devadharrshini
@Devadharrshini Жыл бұрын
Endha shop bro sonningana pogama irupe
@vinothk8421
@vinothk8421 Жыл бұрын
2:29 dei ivlo nadanthum atha sapatu iruka vera level ya ne😂
@yellowphotography623
@yellowphotography623 Жыл бұрын
Sir Thanjavur la ithupola niraya irukku sir, tea kadai aarambiji, kaaikari kadavarai ipadi thaan irukku
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 Жыл бұрын
இது என்ன சுயமாக பாக்கெட்டில அடைக்கும் பலசரக்குகடைகளில் வத்தலில் களிமண் கட்டி கற்கள் உள்ளவற்றை சுமார் 4% வரை மோசடி நடைபெறுகிறது.
@GeetaKSwamy
@GeetaKSwamy Жыл бұрын
Manasatci irukka
@Dhiyazh
@Dhiyazh Жыл бұрын
Super
@vinithaepsiba660
@vinithaepsiba660 Жыл бұрын
Enga ooru coimbatore pakkam ah vanga athigarigaleaaaa....
@nivetha8751
@nivetha8751 Жыл бұрын
🤗🤗
@raguc6186
@raguc6186 4 ай бұрын
அனைத்து துறைகளும் இவ்வாறு செயல்பட்டால் நன்றாக இருக்கும் நாடும். வளர்ச்சி பெறும்
@sarojinir912
@sarojinir912 Жыл бұрын
Supper sir welldone
@priyakumar8652
@priyakumar8652 Жыл бұрын
The officers should have made the shop owner to eat the same
@dineshsubramanian3340
@dineshsubramanian3340 Жыл бұрын
Yeli kadicha yenna, poona kadicha yenna, verum yecharikkai senju vitruvaanuga
@மருதநாயகம்-ங6ச
@மருதநாயகம்-ங6ச Жыл бұрын
தக்க தண்டனை கொடுங்கள்
@ramachandiranr
@ramachandiranr Жыл бұрын
இந்த மாதிரி வாய்ப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் கிரிவலம் பாதையில் நடைபெறுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 Жыл бұрын
தமிழக வியாபாரிகள் காசுக்கு எதையும் செய்யும் பித்தலாட்டஜென்மங்கள்
@nishachlm3653
@nishachlm3653 Жыл бұрын
Ramanathaburam pakkam vaanga sir pls
@proudindian5174
@proudindian5174 Жыл бұрын
Seems soo scary to eat r drink on roadside
@Archu.m
@Archu.m Жыл бұрын
Our luck is your service in tamilnadu
@niroshandavid
@niroshandavid Жыл бұрын
my guru...
@ramkumarr2617
@ramkumarr2617 Жыл бұрын
Home made is correct but digital life la ellam lazya iruku ka enna seiya
@yuganramamoorthy7677
@yuganramamoorthy7677 Жыл бұрын
Sir thirukkoavilur pakkam ithu mathiri yarum illa ya
@sharmilababool1363
@sharmilababool1363 Жыл бұрын
👏🙏💯💯💯
@kamatchiramesh4062
@kamatchiramesh4062 Жыл бұрын
Super sir
@BlackdevilRithik2010
@BlackdevilRithik2010 Жыл бұрын
🙏🙏🙏
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
Street road place for urine releasing at night and street food selling place in the morning and evening
@anthivelli6389
@anthivelli6389 Жыл бұрын
நம்பிவரும்மக்களுக்குதுரோகம்செய்தால்கடவுள்தண்டனைகொடுப்பார்.
@gtamil5218
@gtamil5218 Жыл бұрын
T p chatram k 6 police booth near la A1 beef briyani kadai la kettu pona beef la briyani potu vikuranka anka vanthu seekirame check panni kadaiku seel vainka
@sabisree-b5p
@sabisree-b5p Жыл бұрын
Ellaidathilium paarunga sir ipdithan kottuponaaathaa thaaranga
@Vicky-z1t
@Vicky-z1t Жыл бұрын
Arakkonam vanga angayen ithupolave nadakkuthu sari
@dhakshanmuthu9919
@dhakshanmuthu9919 Жыл бұрын
Pls check ration rice
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
Street food very very unhygienic
@lawrencekavi3301
@lawrencekavi3301 Жыл бұрын
Unmaya guts iruntha five star hotels and periya restaurant poitu check pannunga 😅 chinna kadaila vanthu unga power katatginga
@vivokani285
@vivokani285 Жыл бұрын
Sir சுகாதார துறை அதிகாரிகள் mobile phone number pottu vidungha Sir villuppuram mavattam vikkiravandi toll pakkam kadaila niraiya eppadi tha sir nadakkthu Engha vanthu kekkamattinghala Vanthu pakkamattinghala
@rajaycw4040
@rajaycw4040 Жыл бұрын
Very good your job...sir... Vasool vettaya. ....da...mm.. Nee vera level da.....
@snehadhamodharan2622
@snehadhamodharan2622 Жыл бұрын
Entha news pootavaga.. konjam antha sir number send panigana....Nala erukum..enga neraya epadi tha nadakuthu keta...juice venuna kudi ellana pooga solituraga
@SurprisedDivingBoard-vu9rz
@SurprisedDivingBoard-vu9rz 4 ай бұрын
Per day room rental in hotel is 2500 RS. Only for rats. It is because of labour costs of maintenance for a person. Whether you rent a car per day or auto per day or masonry work per day it is all the same. Because time matters. Average cost of maintenance of a tree with fruits is also same.
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
Raid all over tamil nadu
@sumathiravi558
@sumathiravi558 Жыл бұрын
கேட்கிற பணம் கொடுக்கிறோம் ஏன் இப்படி மனிதாபிமான ம் இல்லாமல் இருக்கீங்க தூய்மை யாக தான் தருவீர்கள் என நம்பி தானே சாப்பிடுகிறோம் உண்ணும் உணவில் தயவுசெய்து நம்பிக்கை துரோகம் செய்ய ஆதிக்க இந்த காலத்தில் வேலை க்கு செல்லும் இளைஞர் கள் அம்மா கையில் சாப்பிட முடியவில்லை வெளியூரில் இருப்பவர்கள் வெளியில் தானே சாப்பிடுகிறார்கள் உங்கள் பிள்ளை யாக இருந்தால் இப்படி கொடுப்பீங்களா
@sam195027
@sam195027 Жыл бұрын
Don't bye from roadside shop always buy from reliance or dmart they provide good product ban road side shopsn💥💯
@AbuAafi2002
@AbuAafi2002 Жыл бұрын
இவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் 👍👍
@stella2805
@stella2805 Жыл бұрын
Kojam Ambattur pakkam vaga sir
@jiji7092
@jiji7092 Жыл бұрын
Sir chennai mattum raid pandringa, tamilnadu fulla food safety department raid pannunga
@sivanadarajah9351
@sivanadarajah9351 Жыл бұрын
Extra vitamin 🤦🏽‍♂️
@twilighthoneybee1805
@twilighthoneybee1805 Жыл бұрын
Idhe maari hotel laiyum check pannunga
@jiji7092
@jiji7092 Жыл бұрын
Antha shop owner licence and aadhar card block total card block pannanum
@dhasarajan2590
@dhasarajan2590 Жыл бұрын
Sir neenga intha road oram vikra kadaila irka watermelon ah check panreenga vanguravanga atha pakamala vanguvanga. First periya periya corporate cool drinks ready panravngala check panunga itha Vida nala content maatum.
@pradhapj2745
@pradhapj2745 Жыл бұрын
அம்மா பிராங்கு னு நினைச்சிட்டாங்க போல......சாதாரண ஆஹ் பேசுறாங்க 🙄இதுக்கெல்லாம் காரணம் Vada with sarithiran☹️
@SadSaravanan8522
@SadSaravanan8522 Жыл бұрын
Sir u r super sir but i one request u r go to check kfc & dominos & big hotel to check in pls sir this my request
@mohamedayubalimumtaj8206
@mohamedayubalimumtaj8206 Жыл бұрын
எதுவும் நடக்கவில்லை பிறகு எதற்காக ரைடு? கண்ணாமூச்சி ஆட்டமா. தண்டனை எங்கே.?!!!!!.
@senthamizhi179
@senthamizhi179 Жыл бұрын
நடந்ததுக்கு அப்புறமா நடவடிக்கை எடுத்து என்ன பிரியோஜனம் சகோ... நடுத்தர மக்கள் நாமதானே இங்க அதிகமா பாதிக்கபடுவோம்...
@bharathys326
@bharathys326 Жыл бұрын
otta illa sir, peruchaali kadichathu..😅 that moment news24 tamil polimer ah maaranatha pathan
@GRlove-td9qf
@GRlove-td9qf Жыл бұрын
Ithu pondru chennail neraya idankalil nadakirathu kuripa thamparam to chengalapet line
@kamaleshshoba9309
@kamaleshshoba9309 Жыл бұрын
Kasta paduravangala than ride viduvinga eppadi yo emathura nai ellam vitturinga enna Nadu da ithu 😂
@waverunneradventuregfx
@waverunneradventuregfx Жыл бұрын
Juice posuradhukki indha palatha than juice poduvanga
@user-qy9or4ok1o
@user-qy9or4ok1o 4 күн бұрын
இவர்களை எண்ணை சட்டி யில் போட்டு வதக்கணும் 😅
@dhivyaammu9061
@dhivyaammu9061 Жыл бұрын
Periya hotel Itha mathiri Poi pakka matringa
@srinivasanseenu1608
@srinivasanseenu1608 Жыл бұрын
இதுபோல் சாலை ஓரத்தில் உள்ள வியாபார கடைகளை அகற்ற வேண்டும் இவர்கள் மனசாட்சியற்ற நபர்களாக மக்களுக்கு சிறந்த உணவை கொடுப்பதைவிட அவர்கள் பணம் சம்பாதிப்பதில் மிகவும் கெட்டிக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்கள்
@sowmiyahaldorai3350
@sowmiyahaldorai3350 Жыл бұрын
Every one is telling home cooking food is best what to do hostel staying people dont they have any courtesy
@arpri95
@arpri95 Жыл бұрын
Idhunaladhan outside food sapdradhey ilaa...andha lady kum ava family la irukardhunglakum kudika kudunga idhulam cheii
@Raafi565
@Raafi565 Жыл бұрын
Yellarumai ipditha cheating pandraga intha mathiri cheat pana poi tha Foodpoition ahi death vara pohuthu but avangaluku yentha oru fine poda mattuga avagaluku yentha oru thandanaium koduka mattukaga 🤷‍♂️
@shakthikutty1629
@shakthikutty1629 Жыл бұрын
இவருக்கு ரோட்டுகடையைதாண்டீ கண்ணு தப்பே தெரியாது லேஸ் பாக்கெட் அமிர்தமா
@INDIRA7GANDHI18
@INDIRA7GANDHI18 Жыл бұрын
Perasai perunastam
@puripuri4321
@puripuri4321 Жыл бұрын
I think better to do in super market .... edhuku poor peoples life spoil pandringa
@niroshandavid
@niroshandavid Жыл бұрын
thamul naadu unga kakka kooda packet pottu sale pannuvwanga
@sharu9010
@sharu9010 Жыл бұрын
Adutu Aruvam padam aarambam aagiruchu inno ella eadhathukum ponga ivunga kadaiya gali pannama appdiyae vitturukenga
@kowsikk4074
@kowsikk4074 Жыл бұрын
Periya hotel la um paruga
@priyapinky1095
@priyapinky1095 Жыл бұрын
Rat kadicha watermelon a juice pottu andha sale panra aunty ke kudukanum
@ramasamymurugiah152
@ramasamymurugiah152 Жыл бұрын
Ella platform kadaikalaiyum Appurapaduthanum.
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu Жыл бұрын
🤺🤺🤺🤺🤺🤺🤺
@anthonysamy5078
@anthonysamy5078 Жыл бұрын
💶💶💶👅👅👅🦮🦮🦮👠👟👞
@akshayasreeakshaya-mi2mg
@akshayasreeakshaya-mi2mg Жыл бұрын
Ennada officernu soldringge konji konji peruringge😂😂.urupte marithaan
@ruthran481
@ruthran481 Жыл бұрын
🙄🙄
@jiji7092
@jiji7092 Жыл бұрын
Yellow sari face la oru kuthu vidunga, overa pesura
@newvaniscollections8116
@newvaniscollections8116 Жыл бұрын
Ata pavigala😠😠😠😠😠
@sna.s961
@sna.s961 Жыл бұрын
Unggal kadamaikku saliyut
@krishnalaskshmim1954
@krishnalaskshmim1954 Жыл бұрын
Ava sooththa pudichu arunga
@jothimaniekambaram
@jothimaniekambaram Жыл бұрын
Thiruttu munda
@idhayaa.9148
@idhayaa.9148 Жыл бұрын
😂😂
@deepikasivakumar7653
@deepikasivakumar7653 Жыл бұрын
Super
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 20 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН
Japan itna SAAF kaise hai  II Moto Vlog II  Indian in Japan II
15:17
Ajay Pandey
Рет қаралды 1,8 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 20 МЛН