"பொய் சொல்லாத.. என்னைக்கு வாங்கன கறி" பிரபல ஓட்டலில் புகுந்து நாறு நாறா கிழித்த அதிகாரி! LIVE VISIT

  Рет қаралды 127,151

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல ஓட்டலில் கெட்டுப்போன இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
| #chennai | #rosewater | #annanagar | #foodsafetyofficer | #raid | #shorts | #viralvideo
Edit : Nava, Bhuvendran
Ep : Rajesh
Cam : Saravanan R , Naveen das
SA college description -
SA College of Arts And Science
Admissions open for: B.Com | B. BA | B.C.A | B. Sc| B.A.
For details contact: 044 - 6124 6124, 75501 01114, 960000 94064
Website : www.sacas.ac.in
Email : info@sacas.ac.in
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 310
@BehindwoodsAir
@BehindwoodsAir 2 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@josephmanohar9202
@josephmanohar9202 2 жыл бұрын
பாராட்டுக்கு உரிய அதிகாரி மட்டும் அல்ல. An excellent roll model for other officers.
@apolitical-
@apolitical- 2 жыл бұрын
பண்பற்ற முறையில், அதிகார ஆணவத்தை வெளிப்படுத்தும், விளம்பர பிரியர் இவர் Roll model?
@magicrajendran
@magicrajendran Жыл бұрын
KFC ல தைரியம் இருந்தால் போக சொல்லுங்கள்
@muthumeeak3659
@muthumeeak3659 2 жыл бұрын
உணவுத்துறை ல சார், நிதித்துறை ல P.T.R போன்ற சில அதிகாரிகளை பார்த்தால் கொஞ்சம் நம்பிக்கையிருக்கு....
@aarumadhavanaaru6529
@aarumadhavanaaru6529 2 жыл бұрын
PTR 🤣🤣🤣🤣
@praveenkumar-xl1xw
@praveenkumar-xl1xw 2 жыл бұрын
@@aarumadhavanaaru6529 Nirmala or paneer ?
@johnsonjohnson41
@johnsonjohnson41 2 жыл бұрын
Unmai.. Super Sir Arumai....
@villagetravelcookingchannel
@villagetravelcookingchannel 2 жыл бұрын
Ptr oru lusu ku
@sanjivikumar3686
@sanjivikumar3686 2 жыл бұрын
@@praveenkumar-xl1xw always Douglas
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 жыл бұрын
20 வருடங்களுக்கு முன்பு சென்னையில் ரோட்டு ஓரமாக தள்ளுவண்டி கடை வைத்திருந்தோம் இரவு கறி குழம்பு மீந்து விட்டாள் தூர தட்டி விடுவோம் அதை மறுநாள் சூடு செய்து கொடுத்தது இல்லை ஆனால் பெரிய ஹோட்டல்கள் இப்படி மக்களின் உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல் லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்குவது வருத்தம் அளிக்கிறது
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 2 жыл бұрын
மனசாட்சி(இல்லைங்க)அவங்கஎன்ன செய்வாங்க பாவம்
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
உங்களுக்கு மனசு நல்லம்
@muthukumar171
@muthukumar171 2 жыл бұрын
Neengal solluvathu mana Saatchi yin kural 👍👍
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 2 жыл бұрын
@@muthukumar171 இதுஇறைவனை போய் சேரும்
@muthukumar171
@muthukumar171 2 жыл бұрын
@@shanmuganathanr5992 🙏🙏
@nareshv7628
@nareshv7628 2 жыл бұрын
தயவுசெய்து இவர் தொலைபேசி எண்ணை பதிவு செய்யுங்கள்.. எல்லோருக்கும் உதவும்...
@kathijabeevi2254
@kathijabeevi2254 2 жыл бұрын
உண்மைதான். இந்த மாதிரி அதிகாரிகள் எல்லா மாவட்டத்திலும் இருக்கிறார்கள். ஃ போன் நம்பர் இருந்தால் நல்லதுதான்.
@karthikraja1426
@karthikraja1426 2 жыл бұрын
இவர் வந்த பிறகு தான் இப்படி ஒரு துறை இருக்கிறது என்று தெரியும்
@adhikesavan8437
@adhikesavan8437 2 жыл бұрын
Ada pavikila 58 years ithu irku nadikiran namadhe preshre mattum eppathan ellam nadkudha
@JeyaChithra-t5o
@JeyaChithra-t5o Жыл бұрын
Yes crt
@shinningart9349
@shinningart9349 2 жыл бұрын
உங்களின் இந்த நடவடிக்கைகள் மக்களுக்கு சற்று ஆறுதல் தருகிறது. மகிழ்ச்சி.
@SaravanaKumar-zp3op
@SaravanaKumar-zp3op 2 жыл бұрын
Super sir
@nareshv7628
@nareshv7628 2 жыл бұрын
மக்கள் உயிரை காப்பாற்றுங்கள்... வாழ்த்துக்கள்...
@noordurai9368
@noordurai9368 2 жыл бұрын
Super Sir, thanks Sir, Valthukkal.
@gowthamp5932
@gowthamp5932 2 жыл бұрын
அருவம் பட‌த்துல சித்தார்த்த பார்த்த மாதிரி இருக்கு Sir...Very Good Job sir...
@madhuraji6706
@madhuraji6706 2 жыл бұрын
இவ்ளோ நாள் எங்க இருந்த தல!!!👍
@adhikesavan8437
@adhikesavan8437 2 жыл бұрын
Soothuku pinadi
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 2 жыл бұрын
தம்பி இவர் ஒருவர் மட்டும் சரியாக இருந்த்தால் போதுமா நீயும் நானும் சரியாக இருக்கனும்(புருஞ்சிருக்கணும்)
@viralvideos5260
@viralvideos5260 2 жыл бұрын
மக்களின் அதிகாரி 🙏🙏🙏
@coolingbeer7928
@coolingbeer7928 2 жыл бұрын
உணவுத்துறை அலுவலர்கள் காவல் துறையை விட உயர்ந்த கடமை உணர்வில் இவரைப்போல் பணியாற்ற வேண்டும். வாழ்த்துக்கள்
@raj1985ragavan
@raj1985ragavan 2 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும் புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்..
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 2 жыл бұрын
ஜெய்லா போட்டா சரியாயிடுமா சாப்பிட்டு வயித்துவலி வந்தவங்களுக்கெல்லாம் 😢நாசட்ட ஈடு
@MohanRaj-nl8ix
@MohanRaj-nl8ix 2 жыл бұрын
இந்த அதிகாரிகள் ஆவடி பேருந்து நிலையம் எதிரில் உள்ள அய்யார் பவன் உணவகத்தை சோதனை செய்யவும் தயவு செய்து சோ சோதனை செய்யவும் அங்கு அங்கு மிகவும் மோசமான உணவு தருகிறார்கள்
@balajiveeraraghavan916
@balajiveeraraghavan916 2 жыл бұрын
இந்த அதிகாரி சோதனைக்குச் செல்லும் காணொளிகளை அதிகம் பகிரவும். மற்ற சோம்பேறிகள் இதைப் பார்த்தாவது, நாற்காலிகளை விட்டு, களத்திற்கு வருகிறார்களா என்று பார்ப்போம்.
@மனிதனாகவாழ்
@மனிதனாகவாழ் 2 жыл бұрын
இப்படிலாம் கொடுமை நடக்குதா தூஊஊஊ.... இனிமேல் வெளியே சாப்பிடுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும்
@timetravelerflex6193
@timetravelerflex6193 2 жыл бұрын
தயவு செய்து உங்கள் பணி தொடரட்டும் ஐயா.
@nageswarybs5300
@nageswarybs5300 2 жыл бұрын
நல்லது 👍 செய்தீங்க ஐயா... கோடி ஆண்டுகள் நல்லா வாழுவீங்க...
@calebbaliah
@calebbaliah 2 жыл бұрын
All food vlog KZbinrs should show the kitchen of the restaurant before doing food review.
@fishfish300
@fishfish300 2 жыл бұрын
Correct...
@Sithick9789
@Sithick9789 2 жыл бұрын
Food reviewers varanga na kitchen ah clean ah maathiruvanunga
@calebbaliah
@calebbaliah 2 жыл бұрын
@@Sithick9789 At least appovadu clean panrangala
@kulanthaivelu1228
@kulanthaivelu1228 2 жыл бұрын
இதுபோன்று அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் சரியாக வேலை பார்த்தால் நாடு நன்றாக இருக்கும்
@vigneshcool5028
@vigneshcool5028 2 жыл бұрын
Irfan views itha video la harm aagala....avaru itha hotel review pannala...video private potachu 😜😜
@manoharanramanujam7943
@manoharanramanujam7943 2 жыл бұрын
சார் உங்களை மாதிரி எல்லோரும் இருக்க ஆசை படுகிறோம் அய்யா.
@victoriaantony6717
@victoriaantony6717 2 жыл бұрын
Hats off to this Dr...Congratulations for doing your duty sincerely
@valanmalar3773
@valanmalar3773 2 жыл бұрын
Super sar
@riaskhaan635
@riaskhaan635 2 жыл бұрын
அதிகாரி அவர்களே, அப்படியே இந்த மாதிரி இடங்களில் வந்து நல்லா பன்னி திண்ணுறாப்ல தின்னு வீடியோ பதிவு பண்ணுற யூட்டுபர்ஸ் களுக்கும் ஒரு எச்சரிக்கை கொடுங்க... தயவுசெய்து.
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok Жыл бұрын
Home cooking food the best👍💯👍👍👍💯👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது😊
@gowthamsketch6663
@gowthamsketch6663 Жыл бұрын
ஐயா உங்களின் ஆய்வு பாராட்டுக்குறியது ஆனால் அந்தந்த பகுதி அதிகாரிகள் ஏன் ஆய்வு செய்வதில்லை அவர்கள் மேல் நடவடுக்கை தேவை
@vijaysarathi8367
@vijaysarathi8367 2 жыл бұрын
Sir,you doing great great job,without any compromise. Hats off to you and your team.
@mr.lonely36
@mr.lonely36 2 жыл бұрын
I thinking government need to recure this officer's as tamilnadu food safety director for all over tamilnadu immediately
@arunprasath2148
@arunprasath2148 2 жыл бұрын
Royal salute to the officer
@loeshgopal4732
@loeshgopal4732 Жыл бұрын
சென்னை OMR ROAD ECR ROAD எல்லா ஹோட்டல் க்கு வாங்க SIR எல்லாம் ஒர்ஸ்ட் ஹோட்டல். வந்து செக் பண்ணுங்க.
@sanjivikumar3686
@sanjivikumar3686 2 жыл бұрын
Ippadithan yaa Mohideen hotel maaatuchu......adutha week reopened.....adhigari thannudaya work ahh correct ahh senjalum.....arasiyalvaaadhi thannudaya aaadhikathai kaaatividugiran
@thamaraiselvan1865
@thamaraiselvan1865 2 жыл бұрын
Hats off 2 u officers. Keep it up all over tamil nadu.
@jeyakanthankanagasabapathy3505
@jeyakanthankanagasabapathy3505 2 жыл бұрын
இர்பான் வியூஸ் la இந்த கடைநல்லாருக்கு சொன்னான்.
@christiannetwork3427
@christiannetwork3427 2 жыл бұрын
God bless you with all warks god's gifted 🎁 honest officers thank you Jesus Christ very much 😲 wonderful fentastic super maind Bowling heart touching message God's grace hanest human being thank you Jesus 🙏🙏🏻👍🏻🤩😍🥰💯⚖️🌟👌🏻🖐🏼🤝👏🏽🙌🏻😃
@umamaheshwari3209
@umamaheshwari3209 2 жыл бұрын
It is a paid review done by irfan and many you tubers. Why would you to that hotel by listening to him. Please don’t eat food in the hotels mostly non veg hotel because all the meats are stored for months till it is rotten and definitely the health will get spoiled today a hotel is banned because they were using spoiled non veg and people were falling sick and that hotel review was done by irfan. Irfan charges the hotel for the reviews from 50k to 1 lac do it is a paid review so don’t believe his reviews it is better to have home made food. Irfan’s Vera level dialogue is only because he takes Vera level money from hotel owners for the review please don’t believe the paid reviews. Many paid reviews are done by many you tubers so don’t believe any food reviews
@kadagam1958
@kadagam1958 2 жыл бұрын
சார் தெய்வம் சார் நீங்கள் இந்த நாட்டில் இப்படி ஒரு அதிகாரி மெய் சிலிர்கிறது சார் உங்கள் பணி சேவை பார்த்து நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு வாழவேண்டும்
@bharathisampathvijayakumar4107
@bharathisampathvijayakumar4107 Жыл бұрын
Great sir ❤ We have your FSD number & we whatsapp sir , nice job must Ban and Seize these shops ....
@vibinshady1
@vibinshady1 2 жыл бұрын
Super Sir..continue your work👍🙏
@sureshbabu5393
@sureshbabu5393 2 жыл бұрын
Idhu maari Coal barbaque , Barbaque nation , Grill box , Smoke hub barbaque , Absolute barbaque ku oru roundu ponga , apram yevanumae sapda poga matan....just imagine guys !!!
@snmurugesan6691
@snmurugesan6691 2 жыл бұрын
Super sir, please continue your good service of checking and closing such hotels, public will highly appreciate you.
@muruesansan8762
@muruesansan8762 2 жыл бұрын
இவரைப்போன்றவர்களை பாதுகாக்கவேண்டும்
@saintnukes1364
@saintnukes1364 2 жыл бұрын
ANNA NAGAR, ROSEWATER RESTAURANT. DEI IRFAN GUNDU KUDHIYANE, UNNA NAMBI DHANE DA ELLARUM PORANGA
@samjeba244
@samjeba244 2 жыл бұрын
1st intha KZbin la food review panravangala paathu pana sollanum... Ethuku ponalum fresh ah iruku soooer ah iruku nu alli podrathu... Makkal review pathutu pona emanthu poiranga....
@meenakshisundaramg5858
@meenakshisundaramg5858 2 жыл бұрын
Correct ah sonninga👍👌
@jesuprem
@jesuprem 2 жыл бұрын
KZbinrs can’t inspect kitchens like this guy. They are simply not empowered.They can atmost comment on the taste and what they feel. A lot of responsibility lies with the govt., food laws and the people.
@loeshgopal4732
@loeshgopal4732 Жыл бұрын
நீங்க நல்லா இருக்கணும் sir 🙏
@vadivelvel3362
@vadivelvel3362 2 жыл бұрын
மக்களின் அதிகாரிக்கு நன்றி நன்றி நன்றி......
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 2 жыл бұрын
சட்டம் சரியாக செயல்பட்டால் எல்லாம் சரியாகநடக்கும் இதேபோல் அனைத்து துரைகளிலும் நடவடிக்கை தேவை(a.to.z)
@gopinath7983
@gopinath7983 2 жыл бұрын
அவுங்களுக்கு கொடுக்க வேண்டிய கமிஷனை மாசமாசம் கரெக்டா கொடுத்தால் அவுங்க எதுக்கு ரெய்டு வற்ராங்க??. ஹோட்டல் முதலாளிகளுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?? என்னைக்கும் ரைய்டு வராதவுங்க இன்னைக்கு ஏன் வந்திருக்காங்கனு கொஞ்சம் யோசிக்கணும்!!! இனிமேலாவது அவுங்களுக்கு கொடுக்க வேண்டிய கமிஷனை கரெக்டா கொடுங்க??
@Berlin_da_bodysoda
@Berlin_da_bodysoda 2 жыл бұрын
Nee oombu
@gopinath7983
@gopinath7983 2 жыл бұрын
@@Berlin_da_bodysoda நீ ஊம்பு
@ponrajanTv7776
@ponrajanTv7776 2 жыл бұрын
எல்லா அசைவ ஹோட்டல்களிலுமே கரி மீன்களை கட் பண்ணி சுத்தம் செய்து அவைகளை ஒரு வாரத்திற்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள் இது ஓட்டல்களில் மட்டும் அல்ல வீடுகளில் கூட எது ஒன்றும் சுத்தமாக வைத்திருப்பதில் தவறில்லை ஆனால் சுத்தம் இல்லாமல் அசுத்தமாக வைத்திருக்கக் கூடாது அவ்வளவுதான் இது ஒரு பெரிய விஷயமே கிடையாது
@fishfish300
@fishfish300 2 жыл бұрын
Dai ..... Ne.... Hotel vachi eruka thane.....🤣🤣🤣🤣
@showgathimran3377
@showgathimran3377 2 жыл бұрын
கறி மீன் இவைகளை வாங்கும் போது அந்த நேரத்தில் விலை குறைவாக இருக்கும் போது நிறைய வாங்கி இருப்பு வைப்பது வீடுகளில் இது போன்ற ஹோட்டல்களில் சகஜம் ஆனால் அதை ஐஸ் கொட்டி வைப்பது சரியில்லை அதை குளிர் சாதனப்பெட்டியில் ஸ்டோர் செய்யலாம் வெளி நாடுகளில் இப்படி தான்
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 жыл бұрын
நீங்க ஒங்க வேலையை இந்த ஒரு நாள் மட்டும் நன்றாக பார்த்து இந்த ஒரு கடையை மட்டும் மூடியதற்கு நன்றி. மற்ற கடைக்காரர்களை ஒங்க ஆபீஸ்க்கு வர சொல்லி எப்போதும் போல ஆய்வு செய்ங்க 🤣🤣🤣😡😡😡
@srisenthilsri3136
@srisenthilsri3136 2 жыл бұрын
வெறும் Popularity-க்காக இது போன்று நடக்கிறது. இன்னும் எத்தனை காலம் மக்கள் *அரசியல்,சினிமா, whatsapp, Facebook, media, பார்த்து தங்கள் சொந்த அறிவை இழக்கப்போகிறார்களோ?* *2022-லிருந்து மட்டும்தான் இதுபோன்று உள்ளதா?*
@saranyababu2843
@saranyababu2843 2 жыл бұрын
Super sir... Plz chennai highway la irukkura hotel kooda konjam ponga sir.. Very dirty ya irukku.. 😔😔
@abduljameel......1175
@abduljameel......1175 Жыл бұрын
ஐயா ரொம்ப நன்றி நான் சொன்னது காண்டி action எடுத்தக்கு ரொம்ப ரொம்ப மோசமான resturant இது தான் அடுத்து கிண்டி side சொல்லுறேன்
@zee0055
@zee0055 2 жыл бұрын
Kitchen nightmare Gordon Ramsey episode patha Mari irruku....congrats to the official for taking action...
@dhilipannarasimman
@dhilipannarasimman 2 жыл бұрын
போன வாரம் தான் நம்ம இர்பான் Behindwoods Office பிரியாணியை ரெவியு பண்ணார்... அடுத்த ரெய்டு அங்கதான்
@ramkumarbaskar7937
@ramkumarbaskar7937 2 жыл бұрын
Irfan nu ஒருத்தன் இருந்தான் அவன யாராச்சும் பாத்தீங்களா....
@muthuswami4682
@muthuswami4682 2 жыл бұрын
High court must come forward to register a case against all hotels and must warn the health and food department officers for not seriously working .Put to task the food secretary of Tamil Nadu
@balakumar1503
@balakumar1503 2 жыл бұрын
Ivlo nala enga irunthinga
@Sandy-rs9bs
@Sandy-rs9bs 2 жыл бұрын
Super sir....intha Mari ellam officer um irutha nalla irukum...🔥🔥
@valarmathi6172
@valarmathi6172 2 жыл бұрын
இவர்களுக்கு சலுகை கொடுக்க கூடாது மனித உயிருடன் விளையாடிகிறார்கள் பணப்பிசாசுகள் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok Жыл бұрын
Great FSSAI officer
@meenakshisundaramg5858
@meenakshisundaramg5858 2 жыл бұрын
ஓ, இதான் வடிவேலு சொன்ன சிக்கன் கொக்கா மக்கா வா. எந்த கடை menu வில் item ரெண்டு அல்லது மூன்று இருக்கிறதோ, அந்த கடை உணவு நன்றாக இருக்கலாம், ஏனென்றால் அது விரைவில் தீர்ந்துவிடும், பிரீசரில் வைக்கும் அவசியம் அங்கு இருக்காது.
@santosh2082
@santosh2082 2 жыл бұрын
Indha madhiri hotels la osi sapadu saptu review podravangala pls jaila podunga
@anbarasianbarasi1227
@anbarasianbarasi1227 Жыл бұрын
உணவுத்துறை அதிகாரி டாக்டர் அவர்களுக்கு நாங்கள் எப்படி தகவல் கொடுப்பது நம்பர்
@muniyappanmuniyappan3064
@muniyappanmuniyappan3064 Жыл бұрын
Avaru department ku avar correct a irukkaru super.sir salute 👏👏👏👏👏👏
@vishnushankarram4806
@vishnushankarram4806 2 жыл бұрын
sir first inquiry Irfan he is only review all the hotels and tell food is awesome superb
@saranyaelangovan3008
@saranyaelangovan3008 Жыл бұрын
En neenga Dominos KFC oda kitchen freezer roomayum poi check panna koodadhu.
@tamiltendral9719
@tamiltendral9719 2 жыл бұрын
ஐயா உங்க நம்பர்... அனுப்புங்க நெறைய வேலை இருக்கு
@udhayakumar2510
@udhayakumar2510 2 жыл бұрын
Last ah antha kadai owner body language pathingala.. Appdiye nallava mathiri😡 Pandrathu molla maari thanam😡
@marimuthukathirvel6292
@marimuthukathirvel6292 2 жыл бұрын
நடவடிக்கை எடுத்தமைக்குமிக்கநன்றிஇதுதெடந்தால்சந்ேதாசம்
@singaraveluthiagarajan7110
@singaraveluthiagarajan7110 2 жыл бұрын
Salute and respect to the officer.... Yellarum intha mathri honest n dutiful ah eruntha public people will be safe n happy
@sundaramoorthyb5205
@sundaramoorthyb5205 2 жыл бұрын
Apdiye Salem RR biriyani store ku site visit ponaa nallaaa irukum.
@RajaKumar-kz6hr
@RajaKumar-kz6hr 2 жыл бұрын
Congrats sir for your excellent work
@dkavitha2907
@dkavitha2907 2 жыл бұрын
சார் அப்படியே இந்த சேத்தியாத்தோப்பு சலாமத் ஓட்டல்ல வந்து ரைடு பண்ணுங்க
@pushpaulaganathan9689
@pushpaulaganathan9689 Жыл бұрын
நன்றி நன்றி சார்தண்டனை கடுமையாக இருகட்டும் சார்
@pushpaulaganathan9689
@pushpaulaganathan9689 Жыл бұрын
அவுங்களை உங்க கண் முன் சாப்பிட சொல்லுங்க சார் வாழ்க உங்கள் பணி
@anonymousananymous
@anonymousananymous 2 жыл бұрын
Andha Irfan aa vidaama follow pannunga sir. Avan review potta udanae anga check pannunga. Sariyaa maatuvaanunga
@thevoiceofgirl
@thevoiceofgirl 2 жыл бұрын
வடபழனியில் signal ஓரம் ஒரு கடை இருக்கிறது.. அங்கு உணவு சாப்பிட்ட பிறகு நான் படுத்த படுக்கையில் மருத்துவமனையில் இருக்கிறேன்..kindly close that place also..bcoz we have to think children's health also .
@gayathriprabu-up2ss
@gayathriprabu-up2ss 25 күн бұрын
Na nenache neenga road side hotel mattum pakkuringanu but ok sir
@suvishs1012
@suvishs1012 2 жыл бұрын
Serupala adika vendiyadhu Namma youtubers dan...kaasu vaangitu summa oru review ah potta vendiyadhu
@JafarAli-xw9wc
@JafarAli-xw9wc Жыл бұрын
மக்களின் உயிரை மதிக்காத மடையர்கள் இவர்கள் மறுபடியும் இப்படி தான் செய்வார்கள் இவர்கள் எங்கும் ஒட்டல் நடத்த கூடாது உண்மை அதிகாரிகள் இருக்க தான் செய்கிறார்கள் வாழ்க
@xdfckt2564
@xdfckt2564 2 жыл бұрын
Irfan View made a vlog few months back - "Vera level" nu sonnan. Yenga avaru
@agapeblessingchurch3944
@agapeblessingchurch3944 2 жыл бұрын
இது போன்ற நேர்மையான அதிகாரிகள் வந்தால் தான் தமிழகத்தில் நல்ல உணவு சாப்பிட முடியும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இருக்கும் இப்படிப்பட்ட ஓட்டல்களை மக்கள் சூறையாட வேண்டும், நேர்மையான அதிகாரி பக்கம் அரசும் மக்களும் நின்று அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், உங்களை நம்பி தானே ஹோட்டலுக்கு உணவருந்த வருகிறோம், எங்கள் உயிருக்கு நீங்கள் வேட்டு வைக்கிறார்களே இது என்ன நியாயம், அழுகிப்போன கறியை எங்களுக்கு கொடுத்துவிட்டு மருத்துவமனையில் நாங்கள் மருத்துவம் பார்க்கவும், நீங்கள் சம்பாதித்து வைத்த பணத்தை கொண்டு பில்டிங் காட்டவும், இனி நாங்கள் விடமாட்டோம், இந்த நேர்மையான அதிகாரிக்கு போல இன்னும் அனேக அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் ஓட்டல்களில் கால ஆய்வு செய்ய வேண்டும்,
@kingslyjoseph3667
@kingslyjoseph3667 2 жыл бұрын
என்னது இது,: அது நாய்கரி சார்
@suryaray2809
@suryaray2809 2 жыл бұрын
5000rs oru amounta vangaluku.. oru 50000rs potrukalam
@rajadurai3085
@rajadurai3085 Жыл бұрын
Please come to check mermaid resort in Kelambakkam I am very sorry maximum 1 month chicken and fish and prawn everything
@marsrandeep3209
@marsrandeep3209 2 жыл бұрын
Ennanu theriyamaye vatchitu erikinga Vadivelu vettikatuna comedy mari eruku vetti epadi katirunda modala oru vela epadi erukumo
@devibala7069
@devibala7069 2 жыл бұрын
மனித உயிர் 1கிலாே கோழியை விட கேவலமா போய்டு
@bavanichelliah6087
@bavanichelliah6087 2 жыл бұрын
மிகவும் சரியான வேலை உணவு நஞ்சாகி நெருங்கிய உறவை அன்மையில் இழந்தேன்
@saffrondominic4585
@saffrondominic4585 2 жыл бұрын
Congratulations to all the customers who've been eating at that restaurant!
@உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்
@உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல் Жыл бұрын
ஓட்டலுக்கு பேரு இல்லை யா....பிரபல ஓட்டல் லாம்
@Beth-rw3om
@Beth-rw3om 2 жыл бұрын
Here n my area n one supermarket .expiry date mudicha mushrooms ku mela avanga shop name oru thaniya sticker oti vera manufacture date and use by 6 months nu potu erukanga. ..dat mushroom was so Black in colour .once wen I noticed two Strickers na mela erukatha eduthu pathen. .am shocked to see. Dat mushroom expiry date was 28/5/22 bt I got it two days bfr .were should I complain.
@rajendrankumari8036
@rajendrankumari8036 2 жыл бұрын
தொடர்ந்து. நடந்தால். நன்றாகயிருக்கும்
@anbuviji7419
@anbuviji7419 2 жыл бұрын
Dai negala nathu thada food review patha, bagam da dai
@tsks3908
@tsks3908 2 жыл бұрын
எல்லா ஊர்களில் ஆய்வு நடுக்குமா?
@supersingerrasigan5590
@supersingerrasigan5590 2 жыл бұрын
நல்ல கலெக்‌ஷன் ஆகும்🤪🤪
@jaythemotovlogger4570
@jaythemotovlogger4570 Жыл бұрын
How to raise a complaint against these kinds of hotels someone please suggest
@iyaduraipandian8403
@iyaduraipandian8403 Жыл бұрын
எந்த ஹோட்டல் என்று போடுங்கள் .
@rajaparvatham3776
@rajaparvatham3776 2 жыл бұрын
உங்க மனசாட்சி உடன் தைரியமாக செயல்படுங்கள் அதிகாரிகளே
@preethiprasad5694
@preethiprasad5694 2 жыл бұрын
When some reviews pls don't go tht hotel . They r doing review for money
@carolinrachelworld3435
@carolinrachelworld3435 2 жыл бұрын
sir nenga 100 varusham nalla vazhanum
ОТОМСТИЛ МАМЕ ЗА ЧИПСЫ🤯#shorts
00:44
INNA SERG
Рет қаралды 4,8 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,5 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
ОТОМСТИЛ МАМЕ ЗА ЧИПСЫ🤯#shorts
00:44
INNA SERG
Рет қаралды 4,8 МЛН